Arun Mozhi @ Napoleon Exclusive Interview | " Every song of Maestro Ilaiyaraaja is pure Magic!

  Рет қаралды 1,122,840

Mojo Projects

Mojo Projects

Күн бұрын

Arun Mozhi is an Indian musician who is a singer and a flute musician. The singer is a favorite of Ilaiyaraaja and has sung maximum songs for Ilaiyaraaja. Ilaiyaraaja is the only music director with whom Arun Mozhi has rendered most of the excellent songs in his career. Arun Mozhi has sung in genres such as Hymns & Choral. Arun Mozhi debuted as a singer for the song 'Naan Enbathu Nee Allavo Deva Deva' alongside with KS Chitra.
Exclusive & Rare Interview Of Indian Musician Arun Mozhi. This in-depth interview is brought to you exclusively by MojoTV.
#LegendsReuniteinKL #MaestroLiveinKL #SPB #MANO #mymojoprojects #mymojopr #mymojotv #fortheloveofmusic #malindoair #pixelhoodmy #segairama #ganeshwaranstudios #tamilmalardaily #istanakl #mitec #quillautomobiles #astroulagam #tamilmicsetsg #airasiaredtix #teamsoundandlights
PRODUCER
RATNA K.NADARAJAN
ARTISTE
ARUN MOZHI
HOST
THEYVEKGAN THAMARAICHELVEN
TALENT MANAGEMENT
VIJAY MP
SILVERTREE
LOGISTICS
MURUGAN
SOUND
REMNESH KUMAR
DOP
GANESHWARAN KARUNAKARAN
REMNESH KUMAR
EDITING
ANTHONY SELVAM
DIRECTION
GANESHWARAN KARUNAKARAN
Subscribe to our KZbin channel more exciting episodes.
Like us:
Facebook: / mymojoprojects
Follow us:
Instagram: / mymojoprojects
©ALL RIGHTS RESERVED BY MOJO PROJECTS SDN BHD (MALAYSIA).
WE DO IT FOR THE LOVE OF MUSIC

Пікірлер: 1 900
@mahesmahes6839
@mahesmahes6839 3 жыл бұрын
அருண்மொழி சார் யாரும் பேட்டி எடுக்கலையேன்னு நினைப்பேன். ரொம்ப நன்றி சார் அவர பாத்ததுல சந்தோசம் 🙏
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
பேட்டி எப்படி தமிழில் இருக்கவேண்டும் என்று இவரை பாத்து தெரிந்து கொள்ளவும் .அருமையாக முழு தமிழில் அழகான பேட்டி .dedeicate பண்ணுனேர்ன்.நெஸ்ட் காலர் போன்று ஆளை கொள்ளாமல் .
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
உண்மையான விஷயம்
@zeeshah24
@zeeshah24 2 жыл бұрын
Theivigan Malaysian national tamil fm rj.
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 4 жыл бұрын
பாடகர் அருண்மொழியின் இந்த நேர்காணலுக்காக மிகவும் ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.. நான் அருண்மொழி ஐயாவின் பாடலுக்கு தீவிர ரசிகன்... அவருடைய குரல் சாதாரண இல்ல.. வசீகர குரல்.. அவருடைய குரலோடு யாரையும் ஒப்பிட முடியாது... ஆனால் அவர் மீண்டும் பாட வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் மிகுந்த ஆர்வம்.. அவருடைய புல்லாங்குழல் இசையை விட, அவருடைய குரலுக்கு நான் மிகவும் அடிமை...
@thavamanimani9092
@thavamanimani9092 4 жыл бұрын
இவர்குழலைநேரடியக எத்தானைபேர்பார்கமுடியம்பாடினால்தான்நல்லது
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 3 ай бұрын
அதில்.நானும்.ஒருவன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MAGIUPDATES4U
@MAGIUPDATES4U 4 жыл бұрын
அடையாளம் காணப்பட வேண்டிய தொலைந்து போன ஓர் அற்புத பொக்கிசம்.. அருமையான காணொளி.. அருண்மொழியின் தீவிர ரசிகன்.
@arulsudha.arulsudha.1485
@arulsudha.arulsudha.1485 4 жыл бұрын
இசைஞானி கண்டெடுத்த பொக்கிஷம்.
@meenthamaavu
@meenthamaavu 4 жыл бұрын
அருண்மொழி சார் என்னையா மனுஷன் நீங்க துளியும் கூட தற்பெருமை இல்லாத ஆளா இருக்கிங்க நீங்க ஒரு அதிசயபிறவி தான் super sir. By. 47
@SenthilSenthil-tq2iv
@SenthilSenthil-tq2iv Жыл бұрын
super sir
@guruzinbox
@guruzinbox 4 жыл бұрын
அருண்மொழி பேசும்போது இளையராஜா குரல் அப்படியே ஒலிக்கிறது.
@anandarajs5315
@anandarajs5315 4 жыл бұрын
Yes ji when hearing with eyes closed
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Exactly
@HMSMV
@HMSMV 3 жыл бұрын
100% true
@ganeshram-tj2fr
@ganeshram-tj2fr 3 жыл бұрын
Ama pa
@sripranavr397
@sripranavr397 3 жыл бұрын
உண்மை
@muthrakmranima391
@muthrakmranima391 2 жыл бұрын
இசைஞானியின் இசை கோட்டையில் திரு.மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு பிறகு நிறைய பாடல்களுக்கு உயிர் கொடுத்த வர். பாடகர் அருண்மொழி அவர்கள். எனக்கு மிகவும் பிடித்தவர்.
@murugamba
@murugamba 4 жыл бұрын
பார்த்திபனுக்கு அருண்மொழி என்று ஒரு இலக்கணத்தை வகுத்தவர் இளையராஜா, அற்புதம்...
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
இது 100 சதம் உண்மை மிகவும் பொருத்தம்,, பார்த்திபனின் பொற்களத்தில்,, peak, சமயத்தில் அருண்மொழி வரவும் வராது வந்த நாயகன்,, போன்ற பாடல்களும் பிரிக்கவோ மறக்கவோ முடியாது
@gnanavelkalai8251
@gnanavelkalai8251 2 жыл бұрын
அருண்மொழி சார் நீங்க திரும்ப சினிமாவில் பாட வரவேண்டும் pls come back u rocking இப்படிக்கு உங்கள் ரசிகர்கள்
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
என் ஆசையும் விருப்பமும் அதுவே
@kalirajperumal2380
@kalirajperumal2380 4 жыл бұрын
இவர் பேச்சு கூட இளையராஜா சார் மாதிரி இருக்கு...
@karunakaran6282
@karunakaran6282 4 жыл бұрын
ஆமாங்க நண்பரே ...நான் நினைத்தேன் நீங்க சொல்லீட்டேங்க ...மகிழ்ச்சி ...
@gmravindranathan2638
@gmravindranathan2638 3 жыл бұрын
என்னவொரு நாகரிகம், பண்பாடு, தெளிவு அவர் பேச்சில். Highly gentle மனிதர் தோற்றத்தை போலவே.
@sasiGanapathi21
@sasiGanapathi21 4 жыл бұрын
பல கோடி நன்றிகள் Mojo TV.. அருண்மொழி அவர்களை நிறைய பேர் பாத்துருக்க கூட மாட்டாங்க, அவர் எங்கும் பேட்டி கூட கொடுத்தது கிடையாது, நீங்கதான் ( #MojoTV ) எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள்.. நானும் அவரின் ரசிகன் என்பதில் பெருமை படுகிறேன்.. வெளியுலகம் மறந்த உன்னதமான கலைஞன்.. #அருண்மொழி underrated hero
@manjushijolifestyle1769
@manjushijolifestyle1769 4 жыл бұрын
இனியும் கண்டிப்பா பாட்டு பாடுங்க சார் ரொம்ப இனிமையா இருக்கு உங்க குரல்
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 4 жыл бұрын
உருவாக்கப்படும் கலைஞனை விட சுயம்பாய் அவதரிப்பவன் மட்டுமே கலையின் உச்சம் தொடுகிறான்...
@gunasegar84
@gunasegar84 3 жыл бұрын
Well said 👍
@lovebrother7440
@lovebrother7440 4 жыл бұрын
உங்கள் பேட்டியை பார்த்ததும் மிகவும் அகமகிழ்ந்தேன் அண்ணா. தொடர்ந்து பாடுங்கள் அண்ணா
@kchandru7169
@kchandru7169 2 ай бұрын
இவரது மூச்சுக்காற்றை குழலாகவும் குரலாகவும் வடிவமைத்த இசைஞானிக்கு நன்றி
@RajeshAnnamalaisamy
@RajeshAnnamalaisamy 4 жыл бұрын
He is a superstar among Ilaiyaraja's musicians.
@gr8sathya
@gr8sathya 2 жыл бұрын
இசை ஞானியின் ஒரு உறுப்பு என்றே இவரை சொல்லலாம் ...அருமையான இசை கலைஞன் பாடகர்...மகிழ்ச்சி
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
இவரின் குழலாலும் ராஜா சிறந்த விளங்கினார்.
@tamilselvan1888
@tamilselvan1888 4 жыл бұрын
நீங்கள் இசைஞானி அவர்களை சந்தித்தது உங்களது அதிர்ஷ்டம் இல்லை அது எங்களது அதிர்ஷ்டம்....
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி போல்
@gnadha123
@gnadha123 4 жыл бұрын
ராஜாவின் இசைப்படை தளபதி...
@paraparan9382
@paraparan9382 4 жыл бұрын
வழமையாக பேட்டி காண்பவர்கள் ஆங்கிலம் அதிகம் பேசி அலறவைப்பார்கள்....இவர் நல்ல தமிழில் பேட்டி கண்டிருக்கிறார்...சிறப்பு
@malathithee6345
@malathithee6345 4 жыл бұрын
Malaysia Tamil radio host aiya.
@malathipoompukar9810
@malathipoompukar9810 4 жыл бұрын
உங்களுடைய பேட்டி எங்கையாவது இருக்குமான்னு ரொம்பநாளா தேடிட்டு இருந்தேன்.கிடைத்துவிட்டது.இந்த சேனலுக்கு நன்றி
@sriganesansriganesan8484
@sriganesansriganesan8484 4 жыл бұрын
Nanumthan
@jayaprakash2250
@jayaprakash2250 3 жыл бұрын
மல்லிகை மொட்டு மனச தொட்டு சாங் சான்சே இல்ல
@GaneshKumar-mq1fz
@GaneshKumar-mq1fz 3 жыл бұрын
Yes that's fantastic song,,
@thanislausm4288
@thanislausm4288 3 жыл бұрын
HATS OFF YOU SIR.
@tharmadhurai9415
@tharmadhurai9415 4 жыл бұрын
1)Amman kovil ellame 2)vaasa karuveppilaye 3)manasukulla naayanna sattam 4)punnaivana poonguyile va 5)ival yaaro vaan vittu 6)en veetu jannal etti 7)Poovarasan poove 8)maankutti nee vaadi 9) vellikolusu Mani 10)thendral varum munne munne 11)malligai mottu 12)naan ondru kettal 13)ithu maanodum mayilodum 14)vennilavukku vaanatta 15)neethana neethana 16)pothum edutta jenmame 17)unnai kaanamal naan ethu 18)neelakuyile solaikuyile 19)adamum evalum pola 20)varathu vantha nayagan 21)arariro paatu paada 22)Alli sundara Valli laali 23)anantha kuyilin paatu 24)vaanam perusuthaan 25)ini naalum thirunaal thaan 26)santhu pottum santhana pottum 27)arumbum thalire 28)rathiriyil paadum paatu 29)muthamma muthaalamma 30)kumbakonam santhaiyil paartha Arun mozhi sir discography Wikipedia la illa, ippa etho onnu rendu paatu paadina aalungga kooda Wikipedia la irukangga, arumaiyaana isai kalainyan Ivar Wikipedia la illa Tharma from Malaysia
@yogeshmuthuraj9164
@yogeshmuthuraj9164 4 жыл бұрын
ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)
@tharmadhurai9415
@tharmadhurai9415 4 жыл бұрын
@@yogeshmuthuraj9164 thanks very nice, na English Wikipedia thedi paarthen illa , athan sonnen Singer Sunandha , Balram and some others too not in wiki
@sricharan7829
@sricharan7829 4 жыл бұрын
Nandri bro
@anbudhoss4957
@anbudhoss4957 4 жыл бұрын
சாமி உன் குரலுக்கு நான் அடிமையிலும் அடிமை நான் தேடி தேடி சேரத்த சொத்தே உன் பாட்டதான் ஆனால் பத்ரூம் சிங்கர்னு சொல்ரிங்களே. அது voice 1000 டன் காந்த சக்தி
@kurinjinaadan
@kurinjinaadan 4 жыл бұрын
சிறந்த நேர்காணல். தமிழில் பேசுவதும் விருந்தினரை அதிகமாக பேச வைத்ததிலும் அருமை. மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அருண்மொழி யாகவும் நீங்கள் தொடர்ந்திருந்தால் நல்ல பல தமிழ்ப் பாடல்கள் உங்கள் குரலில் எங்களுக்கு கிடைத்திருக்கும்.
@mkkithu20
@mkkithu20 4 жыл бұрын
Anandan Veeruperumal Subramani மிக்க நன்றி 🙏🏽
@karthik275
@karthik275 4 жыл бұрын
@@mkkithu20 உண்மை! வாழ்த்துகள் சகோ! 🎉🎊🤝
@vigneshwaran1027
@vigneshwaran1027 4 жыл бұрын
அருண்மொழி சார் உங்களுடைய குரல் இளையராஜா குரலை போலவே உள்ளது......
@sasiGanapathi21
@sasiGanapathi21 4 жыл бұрын
Yes
@ucfucf3565
@ucfucf3565 4 жыл бұрын
Yes
@trivikrama8699
@trivikrama8699 4 жыл бұрын
Yes, naan eluthanamunu ninaitheyn... neenga munthikittinga...😁
@rainbowdesigners5144
@rainbowdesigners5144 4 жыл бұрын
Seam two you
@CArul-od2ui
@CArul-od2ui 4 жыл бұрын
இந்த லாக் டோன் நேரத்தில் இந்த நாற்பது நிமிடம் மனதிற்கு ஓர் இனிமை
@Bala10513
@Bala10513 4 жыл бұрын
அருண்மொழியின புல்லாங்குழல் போல் குரலும் இனிது ...பேட்டி கானும் அந்த நன்பரின் குரல் மிகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும் லகரம் ழகரம் இலக்கனம் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் நன்பரே....!!!
@arumugamm6040
@arumugamm6040 4 жыл бұрын
மல்லிக மொட்டு மனச தொட்டு... என்றென்றும்... இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் அத்தனையும் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும். அருண்மொழி அவர்கள் நீடூழி வாழ்ந்து அவரது இசை திறமைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
@latharavichandran770
@latharavichandran770 3 жыл бұрын
அருண்மொழி பேசும் போது மிகவும் எளிமையாக உள்ளது கடந்த காலங்களை எல்லாம் இன்னும் நினைவில் வைத்துள்ளார் உங்களை நினைக்கும் போது பெறுமையாக உள்ளது எதார்த்தமான பேச்சு உங்கள் பாட்டு அனைத்தும் மிக மிக மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எனக்கு பிடித்த குரல் அருண்மொழி வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹
@arujeeva
@arujeeva 4 жыл бұрын
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! அருண் மொழியில் கலந்த நேர் முகம் கேட்டாதால்...!
@swaminathanm4007
@swaminathanm4007 2 жыл бұрын
அருண் மொழி அய்யா - இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம் மிக்க நன்றி
@saravanaaarush3743
@saravanaaarush3743 4 жыл бұрын
இளையராஜா பாலசுப்பிரமணியம் ஜானகி மற்றும் அருண்மொழி இவர்கள் யாருமே முறையாக சங்கிதம் கற்றவர்கள் இல்லை. ஆனால் இவரகள் மக்கள் மனதில் வாழ்வில் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு வாழ்வார்கள். நீடுட வாழ வாழ்த்துக்கள்.
@tharmadhurai9415
@tharmadhurai9415 4 жыл бұрын
50 aandugal mattuma??
@danandaraj
@danandaraj 4 ай бұрын
இப்படி ஒரு தன்னடக்கம் வாழ்க்கைல நான் பார்த்ததே இல்லை ❤
@nammaooru9521
@nammaooru9521 4 жыл бұрын
எங்களுக்கு உங்கள் குரல் பிடிக்கும் போது ஏன் ராஜா சாருக்கு பிடிக்காது, ஏனெனில் ராஜா மக்கள் இசை தலைவன் அல்லவா
@sureshraj6127
@sureshraj6127 4 жыл бұрын
•கம்மாகர ஓரமா காத்தடிக்கிற நேரமா.. •சிங்கார கண்ணுக்கு சீர் கொண்டு வா •வராது வந்த நாயகன் •ராத்திரியில் பாடும் பாட்டு ....
@ilaamaran8592
@ilaamaran8592 4 жыл бұрын
Arunmozhi + swarnalatha = Mass combo...✌️
@karthikganesh2005
@karthikganesh2005 4 жыл бұрын
Voice apdiye ilayaraja voice maari irukku.. yarellam apdi ninaikringa
@fullblis4788
@fullblis4788 4 жыл бұрын
ya true
@nageswariraja8212
@nageswariraja8212 4 жыл бұрын
True
@vetrivels7482
@vetrivels7482 4 жыл бұрын
நடிகர் பார்த்தீபனுக்கு அருண்மொழியின் குரலை எப்படி பொறுத்தினார் இசைஞானி என்ற கேள்வி கேட்கப்படாதது வருத்தும்...
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 жыл бұрын
அருண்மொழி நெப்போலியன் நம் இசைக்கு கிடைத்த வரம்
@robertzen1092
@robertzen1092 4 жыл бұрын
காதல் நிலாவே பூவே my favorite இதயம் தொட்ட பாடகர். தெவிட்டாத தெம்மாங்குக்கு சொந்தகாரர்
@socialactivist8403
@socialactivist8403 3 жыл бұрын
அவர்கள் தெரிந்து உங்களுக்கு அருண் மொழி என்று பெயர் வைத்தார்களோ தெரியாமல் பெயர்வைத்தார்களோ அதிலும் கடவுள் அருள் உங்களுக்கு இருந்து இருக்கிறது, ஏனென்றால் உங்கள் ஊர் திருவாரூர்(அப்போதைய தஞ்சை மாவட்டம்) சோழ மண்டலம், ராஜா ராஜா சோழனின் இயற்பெயர் அருண் மொழி வர்மன், ஞானிகள் பெயர் வைத்து இருப்பதால் அவர்கள் இந்த பெயரை தெரிந்தே வைத்திருக்கக்கூடும்.
@Disha87
@Disha87 4 жыл бұрын
'வாச கருவேப்பிலையே என் மாமன் பெத்த...' ' நீதானா நீதானா அன்பே நீதானா' 'வெள்ளிக்கொலுசு மணி....தேனான கண்ணுமணி'.. இன்னும் நிறைய..... KJY, SPB, Mano, Malaysia வாசுதேவன், ஜெயச்சந்திரன்....தாண்டி ராஜா இசையில் எப்போதும் ரசிக்க தோன்றும் பாடல்களுக்கு சொந்தக்காரன் இந்த நெப்போலியன். தமிழ் இசை உலகு இருக்கும் வரை அந்த 'வளையோசை கல கலவென' ஆரம்ப BGM...ப்பா அடிச்சுக்கவே முடியாது...🙏👏
@வபிமுமுசக்திவேல்ராசா
@வபிமுமுசக்திவேல்ராசா 4 жыл бұрын
அருமையான கலந்துரையாடல். நெப்போலியன் என்ற அருண்மொழி யினது பதற்றமில்லா அதேநேரத்தில் தலைக்கனமில்லா பேச்சு மகிழ்வைத்தருகிறது. தரமான ஒலிப்பதிவு. பேச்சுகளில் ஓர் எழுத்துகூட விடுபடாமல் காதுக்குள் செல்கிறது. அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களுக்கும் நயது பாராட்டுதல்.
@kongugounder8449
@kongugounder8449 4 жыл бұрын
இவரை இளையராஜா மேடைகளில் புல்லாங்குழல் வாசித்ததை கண்டு வியந்து பார்த்திருக்கிறேன், ஆனால் இவர் தான் பாடகர் அருண்மொழி என இப்போது தான் அறிந்து வியந்துவிட்டேன்! பல பாடல பாடியுள்ளார், அதில் ஒன்று “வராது வந்த நாயகன்” என்ற சிறப்பான பாடலும் ஒன்று!
@srravichandran3508
@srravichandran3508 3 жыл бұрын
புன்னைவன பூங்குயிலே பூமகளே வா.. // semma song
@RKTalkies
@RKTalkies 4 жыл бұрын
தன்னடக்கத்தின் உச்சம்.... Keep it up Arunmozhi sir....இசைஞானி அவர்களை வாழ்நாள் முழுவதும் கொண்டாடிக் கொண்டே இருப்போம்... நன்றி....
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
அருண் மொழி பாடுவதை மட்டும் நிறுத்தியது ஓரு வகையில் நல்லது தான் 2016 க்கு பிறகு டப்பா மியூசிக் தான், இனிமையான இசை இல்ல, கூச்சல் இரைச்சல், செய்து மியூசிக் செய்யும் ஓணான்கள் வந்துவிட்டார்கள்,, நீங்கள், வாசித்த, பாடிய காலம் பொற்காலம்,,, அந்த நினைவு போதும் இப்போ கழிசடை இசை,,,, கம்ப்யூட்டர் பேரில் கேட்க சகிக்காத இசை அமைக்கும் ஓணான்கள்,,, கெடுத்து கொண்டு இருக்கனுக
@santhoshkumar8480
@santhoshkumar8480 4 жыл бұрын
காவேரி பாயும் தேசத்து கலைஞர். ஆதலால் பன்தினறன் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கன்டெடுத்த ராகதேவனுக்கு நன்றி. தன்னடக்கத்தின் உச்சம். உங்கள் குழலிலும் குழலிலும் ஒரு மயக்கம். வாழ்க. வாழ்க பல்லாண்டு.
@ள்டான்M
@ள்டான்M 4 жыл бұрын
சூப்பர்👍 மிக சிறந்த கருத்து
@VELS436
@VELS436 3 жыл бұрын
வாச கருவேப்பில்லையே song ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️
@shr011104
@shr011104 4 жыл бұрын
நன்றி மோஜோ டிவி....அருண்மொழி என்கிற நெப்போலியன் அவர்களின் ரசிகன் நான்...வெகுநாட்களாக திருப்தி அளிக்கக்கூடிய ஒரு காணொளியை தேடி சோர்ந்து போன நேரத்தில் இப்படி ஒரு அற்புதமான காணொளியை தந்ததற்கு... நானும் இவர் ராஜா சாரோட மேடையில் பாட மாட்டாரா என்று காத்துக் கொண்டிருந்த வேளையில் சென்ற வாரம் இவர் குறிப்பிட்ட மெல்லிசை மன்னர் நினைவேந்தலில் "கனவிதுதான் நினைவிதுதான்..." பாடக் கேட்டு மகிழ்ந்தேன்... அந்த சிங்கப்பூர் நிகழ்ச்சி பாராட்டையும் பார்த்தேன்...அப்போது தான் "வளை ஓசை கலகலகல..." பாடலின் குழலோசைக்கு விளக்கம் அளித்தனர்...இவரின் குழலிசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ!!
@rajasdl6668
@rajasdl6668 4 жыл бұрын
அருண் மொழி சார், நீங்கள் பாடும் போதும் சரி புல்லாங்குழல் வாசிக்கும் போதும் சரி, உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. அருமை அருமை, கடவுள் உங்களை என்று என்றும் ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்
@sivachidambaramsiva2333
@sivachidambaramsiva2333 4 жыл бұрын
இசைஞானி அவர்களின் வலது கரம் போன்றவர்!! தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் புல்லாங்குழல் வித்தகர் அருண்மொழி அவர்கள்!! வாழ்க!
@manivannanj2002
@manivannanj2002 3 жыл бұрын
மறைக்கப்பட்ட தமிழன் இவரை விட்டு விட்டு தெலுங்கனை கொண்டாடுகின்றோம் நாம் தமிழகத்தில் என்ன கொடுமையடா சாமி வாழ்த்துக்கள் அண்ணா இனிமேலாவது உங்களின் பாடல்களும் உங்களையும் தமிழகம் தெரிந்து கொள்ளும்.........
@VRHema-ul3ko
@VRHema-ul3ko 3 жыл бұрын
Idiot manivannan
@omkumarav6936
@omkumarav6936 4 жыл бұрын
அருண்மொழி சார் உங்கள் பேட்டி தலைக்கணம் இல்லாமல் இயற்கையாக இருந்தது..... சூப்பர் சார்....நான் உங்கள் பாட்டுக்கள் பல கேட்டுள்ளேன்... எல்லாம் செம்ம சார். .... நன்றி ஓம்குமார் மதுரை
@சேயோன்-ர5ப
@சேயோன்-ர5ப 3 жыл бұрын
நெறியாளர் அவர்களே, உங்கள் தமிழ் உச்சரிப்பு, அருமை மற்றும் நீங்கள் தமிழிலேயே உரையாடுறிங்க நன்றி..
@rajeshbg1259
@rajeshbg1259 4 жыл бұрын
என்ன ஒரு அடக்கம்...தெய்வம் உங்களிடம் குடி கொண்டு இருக்கு
@subramanik3955
@subramanik3955 4 жыл бұрын
✔️✔️✔️👍👍
@msmuruganmuruganms145
@msmuruganmuruganms145 2 жыл бұрын
அருண் மொழினயின் தன்னடக்கம் அற்புதம் வளர்க மேன்மேலும்
@vickybalan1842
@vickybalan1842 4 жыл бұрын
வாழ்த்துகள் தெய்வீகன்.. நல்லதொரு நேர்க்காணல். அருண்மொழி ஒரு சிறந்த இசைக்கலைஞர். முதல் முறையாக அவரது இசைப்பயணத்தை அவர் சொல்ல இரசிக்கிறேன்.
@rajavenkat5594
@rajavenkat5594 4 жыл бұрын
இசைஞானிக்கு கிடைத்து அரிய பொக்கிஷம் அருண்மொழி...எனக்கு இவரின் குழலும்,குரலும் மிக மிக பிடிக்கும்.
@anbudhoss4957
@anbudhoss4957 4 жыл бұрын
என்னோட முதல் காதலன் எப்போதும் எப்பவுமே நீங்க தான். ஒருமுறையேனும் பார்த்துவிட நினைக்கும் ஒரு அதிசயம் அருண்
@subramanik3955
@subramanik3955 4 жыл бұрын
👍👍✔️✔️
@ramyakrishnankumaresan8759
@ramyakrishnankumaresan8759 3 жыл бұрын
25:48 அந்த தருணம் இசைஞானியில் குரல் அப்படியே இருக்கும் அவர் பேசும் போது. கண்ணை மூடி கேளுங்கள்.
@celaiyaraja
@celaiyaraja 4 жыл бұрын
இசை கடவுளிடம் நீங்கள் இருப்பதால், எப்போதும் நீங்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். உரையாடல் நடத்திய நயம் தெரிந்த நாகரிகமான நட்பாளராக நீடூழி வளர்ந்து வாழவேண்டும்.
@mkkithu20
@mkkithu20 4 жыл бұрын
ELAYA RAJA Thank You 🤞
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 4 жыл бұрын
அருண்மொழி அருமையான கலைஞர், அருமையான மனிதர். இவ்வளவு உயர்ந்தும் மிக எளிமையான பேச்சு. பேட்டி எடுத்தவரும் கொஞ்சமும் குறுக்கிடாமல் ..நிறைவாக இருந்தது..!
@mkkithu20
@mkkithu20 4 жыл бұрын
Meenatchi Sundaram Thank You 😊
@stalinprabhu1883
@stalinprabhu1883 4 жыл бұрын
Sir நான் உங்கள் Voice க்கு தீவிர Fan Sir but நெப்போலியன் Sir தான் நாங்கள் பெரிதும் நினைக்கின்ற அருண்மொழி Sirன்னு இந்த Interview பார்த்துதான் தெரிஞ்சுகிட்டோம்👍👍
@ravichandrank9110
@ravichandrank9110 2 жыл бұрын
நன்னிலம் புதல்வனே நானிலம் போற்றிட நலமோடு வாழ்க.
@parathkumar4073
@parathkumar4073 4 жыл бұрын
அருண் மொழி அவர்களின் தமிழ் மொழி மிகவும் அற்புதம் நீங்கள் ராஜா ஐயா அவ்களுடன் சேர்ந்து வாசித்த அனைத்தும் சூப்பர் ஹிட் குறிப்பாக சத்யா படத்தில் வலயோசை பாடலில் துடக்கத்தில் வரும் புல்லாங்குழல் Humming Super
@krishnarajprabhumk932
@krishnarajprabhumk932 3 жыл бұрын
அருண்மொழியின் மிகவும் எதார்த்தமான பகிர்தல்கள். நன்றி Mojo TV
@harikesavanallursisters9940
@harikesavanallursisters9940 4 жыл бұрын
தலைசிறந்த இசைக் கலைஞர், இவர் பாடுவதை நிறுத்தியது இசையுலகிற்கு பேரிழப்பு. இவர் மீண்டும் பாட வேண்டும் .
@inthumathia1929
@inthumathia1929 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த குரல். இந்த பதிவில் அவரை பார்த்தது மகிழ்ச்சி. Anchor voice is super.
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
அற்புதமான குரலுக்கு சொந்தக்காரரான திரு.அருண்மொழி அவர்கள் தொடர்ந்து பாடாதது என் போன்ற இசை ரசிகர்களுக்கு பேரிழப்பே!
@thirumoorthymanikandan8745
@thirumoorthymanikandan8745 2 жыл бұрын
சார் உங்கள் குரல், இளையராஜா குரல் மாதிரியே இருக்கு....
@priyadevithiyagarajan8457
@priyadevithiyagarajan8457 4 жыл бұрын
கடவுளே இவர் புல்லாங்குழல் கற்றவர் இல்லை என்பது எனக்கு இப்போது தான் தெரிந்தது. இவர் தான் பிறவி கலைஞர். 😍
@shankarv311
@shankarv311 4 жыл бұрын
இளையராஜா sir கண்டெடுத்த இன்னொரு முத்து தான் நம் அருண்மொழி sir, I like your more then sir....
@vigneshr8730
@vigneshr8730 4 жыл бұрын
திறமையாளர் இசை நுணக்கம் அறிந்தவர் அருண்மொழி இளையராஜா வை அதிகமாய் கொண்டாடியதன் விளைவாய் பல்வேறு கலைஞர் காலத்தினால் காணாமல் போகின்றனர் இளையராஜா இசை போதும் இவரை போல் இசை வல்லுநர்களை நாம் உருவாக்க வேண்டும்
@lollanlollu9953
@lollanlollu9953 4 жыл бұрын
மிக நல்ல உயர்ந்த மனிதர்.. அடக்கம் அமரருள் வைக்கும் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.. தொழில் பக்தி.. குழல் மேல்வைத்த காதலை கடைசிவரை கைவிடாத கலைஞன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா..👍👍👍
@simplesmart8613
@simplesmart8613 4 жыл бұрын
ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை இந்த பாடல் வரிகள் கேட்ட நாள் முதல் இன்று வரை என் என்னத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் பாடலை மட்டுமே கேட்ட எனக்கு உங்கள் இசை பயணம் ஒரு மறக்க முடியாத ஒரு அனுபவம் பேட்டி கண்டவரும் இருகோடுகளாய் அமைந்தது நெப்போலியன் அருன் மொழி என்றும் என் நினைவுகளாய்
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
பின்னணி பாடும் போது பார்த்தீபன் சாருக்கு அப்படி பொருந்தும். எல்லோரும் flute வாசிப்பதில் மட்டும் வல்லவர் என நினைக்கின்றனர். எனக்கு வராது வந்த நாயகன் மற்றும் நான் என்பது நீ அல்லவா song மிகவும் பிடிக்கும்
@anythingelse9670
@anythingelse9670 4 жыл бұрын
அருண் மொழி அவர்கள் பெயர் கேட்டால் என் முதல் ஞாபகம் "மல்லிக மொட்டு மனச தொட்டு" பாடல் தான்.
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 4 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். எப்போது கேட்டாலும் ரசித்து கேட்பேன் அருண்மொழி யின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது
@432Ramesh1
@432Ramesh1 2 жыл бұрын
தங்களது திறமைக்கு கடவுள் அளித்த பரிசு ராஜா சார்,
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 4 жыл бұрын
அவர் குழல் வாசிக்கும் அழகே தனி, 1990 முதல் நான் அவரின் ரசிகன் ஏனெனில் முதல் முறையாக தூர்தர்ஷனில் அவரின் வாசிப்பை அன்று தான் பார்த்தேன். அவர் நல்ல தேக ஆரோக்யத்துடன் இருக்க இறைவன் அருள் புரியவேண்டுமென்று அனைவரின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்
@subramanik3955
@subramanik3955 4 жыл бұрын
👍👍
@Thiraivaanam
@Thiraivaanam 2 жыл бұрын
சார் மேலும் நீங்கள் பாட வேண்டும் என ஆசைப்படுகிறேன் முடிந்தால் பாருங்கள்
@venkatjjjvoice8096
@venkatjjjvoice8096 4 жыл бұрын
அருண்மொழி சார் நீங்க மீண்டும் பாடுங்க
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 2 жыл бұрын
அருண் மொழி சார் , உங்கள் குரலுக்கும்,( புல்லாங்)குழலுக்கும் , இந்த சராசரி தமிழன் அடிமை சார்....
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
குழல் இசை- நெப்போலியன், குரல் இசை- அருண்மொழி, அட பாடலாசிரியரும் கூட... என்ன ஒரு திறமையான கலைஞன்.... இவரின் குரல் பார்த்திபனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்... வாழ்க வளமுடன்....
@pandurangarao7541
@pandurangarao7541 4 жыл бұрын
அருமையான பாடகர்...பார்த்திபனுக்கு சரியாக பொருந்தும்.
@Raja_Manokaran
@Raja_Manokaran 3 жыл бұрын
சுவர்ணலதா மற்றும் அருண்மொழி இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் தனிச்சிறப்பு 🙏🙏
@sudhansubramaniam7621
@sudhansubramaniam7621 4 жыл бұрын
அருள்மொழி யின் குரல் illayaraaja வின் குரலை போலவே உள்ளது...எந்த அளவிற்கு அவர் illayaraaja வை பார்த்து inspire ayirukka வேண்டும்? பிரமிப்பாக உள்ளது!!
@malligai3543
@malligai3543 4 жыл бұрын
Yes i think ..same
@VMRfamily67
@VMRfamily67 4 жыл бұрын
நானும் அதைத்தான் உணர்ந்தேன்
@kesavansuganya
@kesavansuganya 4 жыл бұрын
Yes bro almost 33 years traveling
@jnowfalrizwan
@jnowfalrizwan 4 жыл бұрын
அருண்மொழி குரலுக்கு நான் அடிமை, வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா என்ன குரல் சார்
@craftkitchen3517
@craftkitchen3517 4 жыл бұрын
பேசும் குரல் கூட இசைஞானியை போல உள்ளது
@shaggy100
@shaggy100 4 жыл бұрын
Felt the same
@isaaclivingstone8795
@isaaclivingstone8795 4 жыл бұрын
Next sp,he is an excellent singer more than singer Mano. I love his songs more.thank u
@svthvino
@svthvino 4 жыл бұрын
அம்மன் கோவில் எல்லாமே... எந்தன் அம்மா உந்தன் கோவில் அம்மா.... பாடலை மிகவும் அருமையாக பாடியிருப்பார்.
@leenaleena7373
@leenaleena7373 4 жыл бұрын
அருண்மொழி சார் கிராமத்து மக்களின் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கிறீங்க ஆர்ப்பாட்டம் இல்லாத கலைஞன் வாழ்த்துகள் சார்
@praveengrb
@praveengrb 4 жыл бұрын
I feel like hearing Illayaraja's speech. Style of Rendering is same
@7475866
@7475866 Жыл бұрын
இவரின் பக்தி இளையராஜாவின் மீது எந்தளவுக்கு புறையோடிபோய் உள்ளது என்பது இவரின் வார்த்தைகள் வெளிவரும் குரலின் இறுதி காற்றதிர்வில் கேட்கலாம் அச்சு அசல் இளையராஜாவின் குரல் எதிரொலியாய் இருக்கும் கவனித்து கேட்கவேண்டும் இளையராஜா குரலிலும் இவரால் பாடமுடியும் ❤
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
Super 💗💗👍👏👍 சார் தான் திரு அருண்மொழியா 😲செம👌🏻👍 அற்புதமான குரல்,, இளையராஜா அவர்களை பற்றி பேசும் போது,,,அவரே பேசியது போல இருந்தது👏 அருமை
@spoovi29s24
@spoovi29s24 2 жыл бұрын
இப்ப கூட நீங்க பாடுன இவள் யாரோ....பாட்டு கேட்டன்...உங்க குரலுக்கு நான் அடிமை....புன்னைவன பூங்குயிலே....எங்கையோ போய்டுவன்....
@rajanc712
@rajanc712 4 жыл бұрын
விளம்பரம் இல்லாத அற்புதமான நேர் காணால் சிறப்பு.. மிக சிறப்பு
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 136 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН