Bageshri Mashup by RAAGA METRO | Film songs | Classical | Tamil | Hindi | Telugu | Malayalam

  Рет қаралды 8,964

Raaga Metro

Raaga Metro

Күн бұрын

Raaga Metro is at its 16th station - BAGESHRI - A soothing raga. We have tried to present both classical and filmy version of this raga through our singing, as well as a brief information about the raga.
To know interesting information about this raga, please watch our "Bageshri - A Glimpse" video 👇🏼
• Bageshri - A Glimpse b...
Music arrangements by the very talented Vigneswar VG.
/ vigneswar.gopalakrishnan
Below are the songs which you can enjoy listening in our mashup.
Bhaja govindam - Devotional song
Aaromale (Vinnaithandi varuvaya / Ye maaya chesave / Ekk Deewana tha by AR Rehman)
Nilave ennidam (Ramu by MSV)
Sangatamizh kaviye (Manathil uruthi vendum by Ilaiyaraja)
Thillana by Lalgudi Jayaraman
aaja re pardesi (Madhumati by Salil Chowdhury
Kalaiye en vazhkai (Meenda sorgam by T. Chalapathi Rao)
Aamani paadave (Geethanjali by Ilaiyaraja)
Koluse koluse (Pen puthi Mun puthi by Chandrabose)
Mayakkum maalai (Gulebakavali by Viswanathan Ramamoorthy)
Please like/share our videos and subscribe to our channel and do extend your support.
#raagametro #classical #tamilfilmsong #hindi #telugu #malayalam #aaromale #arrehman #illayaraja #deva #harrisjeyaraj #gramanathan #Bageshri #bhageshri #thillana #lalgudijayaraman #mashup #carnatic #Bhajagovindam #MSSUbbulakshmi #tyagaraja #ilayaraja #dayanandasaraswathi #chalapathirao #SalilChowdhury #madhumati #vinnaithandivaruvaya #yemaayachesave #ekdeewanatha #manathiluruthivendum #ramu #meendasorgam #geethanjali #penputhimunputhi #gulebakavali #hindustani #love

Пікірлер: 77
@nataraj9442
@nataraj9442 6 ай бұрын
திருப்பதி லட்டு,திருநெல்வேலி அல்வா,பெங்களூரு மைசூர்பாகு,,திண்டுக்கல் பால் அல்வா,சூரத் குலாப் ஜாமூன் ஒரே தாட்டு இலையில் பரிமாறப்பட்டுள்ளது,
@nataraj9442
@nataraj9442 10 ай бұрын
My dear Ayyas and Ammas 1..வா சகி வாசகி...அரசியவ் 2.கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்..........சந்திரமுகி 3.ராதை மனது ராதை மனது ............சிநேகிதியே இப்பாடல்கள் என்ன ராகம்? இவற்றை நிகழ்ச்சியில் காட்டுங்கள்
@prophetmittu
@prophetmittu Жыл бұрын
Well done one the song selection... Nothing to to complain on the rendition either... Just a humble suggestion... Feels like the "life" missing at a lot of places... Don't know if it the mixing... I think it could be a lot better as a whole...
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks a lot for ur feedback, we will surely work on it
@nataraj9442
@nataraj9442 7 ай бұрын
உங்கள் ஏழு பேரையும் "பாகேஸ்ரீ பால் நிலவுகள் ""என்று அழைக்க விரும்புகிறேன் . கணேஷ், அருண், துஷ்யந்த், விக்னேஷ்வர் = "தீர்காயுஷ்மன் பவ, சர்வாபீஷ்ட ஸ்திரஸ்து " கவிதா, காயத்ரி, பரீத்தி என்கிற. ஸ்ரீ ப்ரதா = சர்வ மங்களானி பவந்நது ""தீர்க்க சுமங்கலி பவ"
@vmukund
@vmukund Жыл бұрын
Awesome choices of song…tough as well and that would have caused lot of hardwork for sure. Great mashup effort and shows in the outcome. Great job Team RM. 🎉 congratulations on cracking a most challenging Raagam, yet very well made. 👏 👏
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks a lot
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
இந்த இசை monarchsகளின் Biography சொல்லுங்கள்.அறிய ஆவல்.
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
குயில்களே,வானம்பாடிகளே நீங்களெல்லாம் எந்த ஊர்,மாநிலம் எது,தாய்மொழி எது? ஆப்கே லியே ப்ரணாம். ஆயுஷ்மான் பவா சர்வ மங்களானி பவந்த்து
@nataraj9442
@nataraj9442 8 ай бұрын
நீங்கள் எல்லாம் எந்த ஊர்? உங்களால் உங்கள் ஊர் புகழ் பெறுகின்றன.. ரொம்ப நல்லவங்க.. நல்லா இருங்க .இருப்பீங்க. All the Best.
@nataraj9442
@nataraj9442 11 ай бұрын
ஆரபி, ஹிந்தோளம், ஸ்ரீரஞ்சனி ,சித்தரஞ்சனி,கௌரிமனோஹரி,நவரோஜ், ராக பாடல்கள் தாருங்கள்
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
துமக் சலத் இராமச்சந்திர பாஜத் பேஞ்ஜனியா" என்கிற துளசிதாஸ் பஜன் பாடல் பாகேஸ்றி ராகம்தானே?அதை கொஞ்சம் பாடுங்களேன் ஸ்வாமி
@nataraj9442
@nataraj9442 11 ай бұрын
மதிப்புக்குரிய இசை வாணர்களே வலஜி, ஆபோகி, முகாரி, செஞ்சுருட்டி இராக பாடல்களை தாருங்கள்
@brigadepadmanaban3704
@brigadepadmanaban3704 Жыл бұрын
எதுக்கு இந்த அவஸ்தை முடியலபா/பூனை கத்துவது போல் உள்ளது சில இடங்களில்/Guys u need lot of practice, voice sync is bad/ Sorry my fair opinion
@JishyFishy4106
@JishyFishy4106 7 ай бұрын
Nice.. but u guys missed "Madhura Madhura Meenakshi", "Roja Ondru Mutham" and "Phir Chhidi Raat"...
@geethasrinivasan4329
@geethasrinivasan4329 Жыл бұрын
The best bhagesri song is KAANA INBAM KANINDHADHENO from Sabash Meena
@nataraj9442
@nataraj9442 10 ай бұрын
சங்கத்தமிழ்கவியே பாடல் கே.ஜேயேசுதாஸ்,கே.எஸ்.சித்ரா இவர்களைக் காட்டிலும் கவிதா,துஷ்யந்த்(அ) அருண் பாடியது இனிமை,. ப்ளஸ் உயர்வாகவும் இருந்தது.நன்றி
@ramasrinivasan5123
@ramasrinivasan5123 Жыл бұрын
Good selection of songs Very pleasent opening by preethi Very good team work
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thank you
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 Жыл бұрын
I enjoyed your performance really fantastic . Some how it makes me to listen frequently , I congratulate every person in your team including keyboard player . The smiling face of keyboard player is really nice .
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks a lot 😊🙏🏻
@shriramr8695
@shriramr8695 Жыл бұрын
Add Mazhai varutu in description
@arunamadhavan8576
@arunamadhavan8576 Жыл бұрын
அருமை!அருமை! மயக்கும் பாடல்கள் வெவ்வேறு தளத்திலிருந்து தேடிப் பிடித்துப் பாடும் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்! Happy to see one more person added to your group! Best wishes to all. Very happy to hear in the morning. Hats off!
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thank u
@nataraj9442
@nataraj9442 8 ай бұрын
அன்புக்குரியோரே இந்த ராகம் மட்டும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என்னை வருடுகின்ற, எங்கே யார் பாடினாலும் என்னை மிகவும் மகிழ்விக்கும் ராகமாக இருக்கிறது.. Composers 1..T. Chalapathy Rao 2.KV Mahadevan 3.G.Ramanathan 4.MSViswa nathan 5.TG.Lingappa 6.Adh Naraysnarso 7.G.Govindsrsyulu naidu 8.Saleel Chowdhry இப்படிப்பட்ட stalwarts works ல் பலப்பல பாடல்களை இன்றும் கேட்டு ரசிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய குரலும் தனித்தனியாகவும் சேர்ந்தும் மகா இனிமை. Especially கணேஷ் and PREETI outstanding. .சினிமா பாடலை விட ஆரோமலே என்று நிரவலில் மேடமும் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுமுஹூர்த்தம்மில் கணஷ் சாரும் சல்யூட். இளையராஜா முதல் இன்றைய uptodate எந்த சிங்கமும் புலியும் யானையும் என்னை கவரவில்லை. Particularly the so called isai gnani i feel abrasive. Besides since my boyhood till date நான் இந்த சினிமா பார்ப்பதில்லை.
@divyagopal-natyam
@divyagopal-natyam Жыл бұрын
Thank you guys with your channel learning new raagas and getting familiar with it.. from a music Rasika 🫸🫷
@Tamijarassane
@Tamijarassane Жыл бұрын
Awesome rendition by all. Great efforts. Keyboard player is fantastic and outperformed...
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thnk u
@nataraj9442
@nataraj9442 8 ай бұрын
பரீத்தி மேடம் குரல் கேட்பதற்கு சுதாரகுநாதன் அவர்கள் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின்"மனநிலை அறியேனடி"பாடலை அவங்க பாடும்போது காட்டுகிற involvement and பாரதியார் பாடலான "வெய்யிற்கேற்ற நிழலுண்டு "பாடலை P. பானுமதி ராமகிருஷ்ணா அம்மையார் பாடும்போது காட்டும் குழைவும் தெரிகிறது. தாயே ப்ரீதி சர்வ மங்களானி பவந்த்து .
@saraswathijeyaraman
@saraswathijeyaraman Жыл бұрын
Good performance by Raga team😊_ Saraswathi Jeyaraman
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thnk u
@chithragovind3873
@chithragovind3873 Жыл бұрын
A beautiful medley with many nostalgic songs well sung by all the singers.👏🏼👏🏼 Great team work, keep it up.
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thnks a lot
@nataraj9442
@nataraj9442 11 ай бұрын
தாய் மாரே தெய்வீக மங்கையரே நன்று மிகநன்று மிகமிக நன்று. எத்தனை மிக போட்டாலும் பத்தாது. அத்தனை நன்று. By the way KEYS. வாசித்த அந்த SMART FINGERS கலைமாமணி யார்? ஒரு முறை அனைவரின் பெயர்களையும் காட்சிப்படுத்துங்கள் அன்னையரே
@hamzaabdullah4406
@hamzaabdullah4406 7 ай бұрын
Disappointed. Full of pitch outs!
@anandkumar-om5cv
@anandkumar-om5cv Жыл бұрын
Loved all the songs and great effort folks… ❤
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks for listening
@nataraj9442
@nataraj9442 7 ай бұрын
நீங்கள் ஏழு பேரும் எழுபத்தி இரண்டு மேளகர்த்தா இராகங்ஙள், மற்றும் அவற்றின் குழந்தைகளையும் கற்று, உணர்ந்து, அடங்கிய அறிஞர்கள் என்றபோதும் அனைவருயும் ரசிக்க பாடல்கள் தரும் உங்கள் பணி மகத்தானது. வாழ்த்துக்கள்.
@NimodNamboodiri
@NimodNamboodiri Жыл бұрын
As usual, a great sets of renditions, and I like the songs selection specially… I would like to recommend the flute expert suraj to your group… hope u will ad him thanks…
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks a lot.. 🙏🏻 Sure wil consider
@babukrishnan6544
@babukrishnan6544 10 ай бұрын
🎉
@Samkrifamily
@Samkrifamily Жыл бұрын
Kavitha Mam amazing singing voice and beautiful as always ❤
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks a lot 🙏🏻
@nataraj9442
@nataraj9442 10 ай бұрын
குழந்தைகளே, Yes you are all my loving children.எனது பத்து வயதில் "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ" என்ற பாடலை நான் கேட்ட போதே எனக்கு பிடித்துப்போய் இன்னும் இந்த மாதிரி பாட்டுககளை கேட்க ஆசைப்படுவேன்.எனது சங்கீத ஆசிரியர் திரு.வைத்யயநாத ஐயர் அவர்களிடம் கேட்ட போது இது பாகேஸ்றீ ராகம் என்றார்.சினிமா பார்க்க மாட்டேன்.சினிமாவும் பிடிக்காது. சினிமாக் காரர்களையும் பிடிக்காது.இன்று வரை.ஆனால் பாடல்களை கேட்டு ரசிப்பேன் But for the vulgure lyrics. நீங்கள் அனைவரும் பாடியது SPLENDID.ப்ரீதி scores top. Who is Keys master? வித்தை காட்டுகிறார்.அனைவருக்கும் நன்றி வணக்கம்.
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
அத்தனையும் முத்தான பாடல்கள். தங்கள் அனைவரின் ஒத்திசைவான குரல்களோடு எம்மை பித்தாக்கின. மிக்க நன்றி. 🎶👍💐
@UMS9695
@UMS9695 Жыл бұрын
Well rendered! Enjoyed listening.
@vdesikan4557
@vdesikan4557 Жыл бұрын
NAALAAM NAALAAM TIRUNAALAM " RAGA METRO THIRUNAALAM ''. NICE PERFORMANCE .
@சிவசங்கரன்-த8த
@சிவசங்கரன்-த8த Жыл бұрын
Very nice 🎉🎉🎉
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
அது என்னலென்று விளங்கவில்லை.எத்தனை முறை கேடாடாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கிறதுபாடுகின்றபோது உடன் பயணிக்கின்ற கவிதா அம்மையாரின் அகலாத சிரிப்பு,காயத்ரி அம்மையாரின் அளவான சிரிப்பு,ப்ரீத்தி குழந்தையின் அமைதி ,கணேஷின் கச்சிதம்,அருணின் ஆழ்நிலை,துஷ்யந்தின் ருத்ர பாவம்(BHAVA) இவை அனைத்தும் பாடப்படும் பாடல்களின் இனிமைக்கு எழில் சேர்க்கின்றன.குதித்து குதூகலித்து ,விரல்களை விளையாட விட்டு ஹீரோ விக்னேஷ்வர் காட்டும் இசை நர்த்தனம் separate sweet pack.எல்லோரும் நன்றாய் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.
@nataraj9442
@nataraj9442 10 ай бұрын
இசை விறபன்னர்களே வணக்கம்.வாழ்க நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான ரத்தின கற்கள்.ஆண் பாடகர்களில் கணேஷ்,, அருண் இருவரிலும் பெண்களில் கவிதாஜி,கிருத்திஜி ஆகிய இருவரிலும் கூடுதலான அனுபவம் தெரிகிறது.துஷ்யந்த் புதியவர் போல தோன்றினாலும் குரல் சூப்பர்..ப்ரீத்தி மேடம் மிக அருமையான குரல்.பாடுவதில் நேர்த்தி தெரிகிறது.Especially in மதுமதி ஹிந்தி பட பாடல் "ஆஜாரே பர்தேசி".நான் ஹிந்தி பாடல்கள் ரசித்து கேட்பேன் .இது 1958ல் பள்ளி நாட்களில் கேட்ட முதல் ஹிந்தி பாடல்.இதை கேட்டபோது அந்த இனிய நாட்களின் நினைவுகள் வந்தன.ப்ரீதி மேடத்துக்கு நன்றி. விக்னேஷ்வர் கீகளை பூனைக்குட்டியை வருடுவது போல் வருடுவது வாசிப்பின் மேன்மையோடு பார்க்க ரசிக்கும்படி உள்ளது.உங்க எல்லாருக்கும நல்ல தஞ்சாவூர்,நாகநல்லூர், கலையூர்,மைசூர்,ஹதராபாத் சைவ சமையல் கலைஞர்களால் நல்ல ஸ்வீட் ,பாயசத்துடன் சைவ விருந்து தர ஆசைப்படுகிறேன். பார்ப்போம்.
@laxmivasu200
@laxmivasu200 Жыл бұрын
🙏Baghesri 🙏my favourite All of U ve rendered amzingly 👏👏 Congratulations 💐
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thnk u
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் மனம் கேட்க தூண்டுகிறது உங்கள் மாஷ்அப்..அத்தனை இனிமை.நன்றி
@vjeyaram5050
@vjeyaram5050 Жыл бұрын
Nice team Raaga Metro 👌👏👏
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thank you
@lalithatn1833
@lalithatn1833 Жыл бұрын
Beautiful voice kavitha
@SathyavageeswaranR
@SathyavageeswaranR Жыл бұрын
அருமை! 👏👏 Especially, the one from Bhaja Govindam! 🙏
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thnk u
@srinivasanvathsa555
@srinivasanvathsa555 Жыл бұрын
Hi Raaga kudumbam. அதிபூதம் என்ன பாடல்கள் என்ன பதர்கள். ராக மெட்ரோ ரொம்ப அருமை யாக செல்கிறது. வாழ்த்துக்கள்.
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thank you🙏🏻
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை.அற்புதம்.
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
இந்த ராகம் மட்டும் எத்தனை தடவை கேடட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.நன்றி
@madamparambathradhika2671
@madamparambathradhika2671 Жыл бұрын
Excellent, melodious, heart touching especially while listening part from Bhajagovindam🙏🙏🙏 Good selection of songs👌👌👌 Best wishes to all participants.
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks a lot 🙏🏻
@lakshmisridhar7192
@lakshmisridhar7192 Жыл бұрын
Excellent. All your songs are wonderful. Very pleasing to ears and mind. Clear voices . GOD bless you all
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thanks a lot 🙏🏻
@nataraj9442
@nataraj9442 11 ай бұрын
SUPERB. I DO NOT FIND ADEQUATE VOCABULARY TO PRAISE THE RENDITION. SIMPLY DEVAGANAM.
@vasanthisathish8916
@vasanthisathish8916 Жыл бұрын
Hi raaga,team. As usual very good song selection. Kalakkal raaga,team. 👍
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thank you🙏🏻
@madhavanpn7391
@madhavanpn7391 Жыл бұрын
அருமை மனதை மயக்கும் பாடல்கள் அழகாக பாடினார்கள்
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thnk u
@rajeevnair6063
@rajeevnair6063 Жыл бұрын
Excellent mix of songs.keep it up.
@RaagaMetro
@RaagaMetro Жыл бұрын
Thank you 🙏🏻
@nataraj9442
@nataraj9442 7 ай бұрын
நல்லவர்களே வாழ்க
@nataraj9442
@nataraj9442 7 ай бұрын
நீங்கள் ஏழு பேரும் எல்லா நலனும் பெற்று நீடுழி வாழ வேண்டும்
@RaagaMetro
@RaagaMetro 7 ай бұрын
Nandrigal
@nataraj9442
@nataraj9442 6 ай бұрын
இசை எனும் இனிப்பு சாகரங்களின் சங்கமம்.அனைவரையும் ஒன்றாக நேரில் பார்க்க ஆசை
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 42 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 15 МЛН
Ragam Thanam Pallavi-Bageshri - Sanjay Subramanyam
57:45
Suswara Lahari (Narayan Kumar)
Рет қаралды 14 М.
Bollywood songs in Raga Bihag!
10:07
Sunita Gangrade
Рет қаралды 10 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН