Hare Krishna Radhey Krishna Jai Jaganath Jai Vittal Jai Panduranga Om namo Narayana
@selvabagyamn65123 жыл бұрын
தங்கள் அன்பான பாடலுக்கு கண்ணன் ஓடிவந்துமகிழீவிக் காமல்இருப்பானா ஐயா மிக அருமை அருமை சகலமுமீகிருஷ்ணார்பனம்.
@embiransowrirajulu.71793 жыл бұрын
ஸ்ரீமதே ராமானுஜாய நம: குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன் * அன்றுஞாலம் அளந்தபிரான் * பரன் சென்றுசேர் திருவேங்கடமாமலை * ஒன்றுமேதொழ நம்வினையோயுமே.* ஹரி ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா! ஹரி வரதராஜபெருமாள் கோவிந்தா!கோவிந்தா! ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா கோவிந்தா!கோவிந்தா!! ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!! ஸ்ரீநீளா நாயகி சமேத திருவேங்கடநாதா கோவிந்தா!கோவிந்தா!! ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!! கையில் வெண்ணைதாரோம் நாம் கட்டித்தயிரும் தாரோம்* ஆயர்பாடி கண்ணா எம் அருகில் ஓடி வாடா* வாய் நிறைய வெண்ணை நாம் வாரி தாரோம் கண்ணா* ஆயர்பாடி விட்டு எம் அருகில் ஓடிவாடா* குடம் நிறைய வெண்ணை நாம் கொண்டு வாரோம் கண்ணா* நீ கோகுலத்த விட்டு எம் கூட ஓடிவாடா* பாலும் பழமும் தாரோம் நாம் பச்சமாவும் தாரோம்* பாற்கடலை விட்டு எம் பக்கம் ஓடிவாடா* தேனும் பாலும் தாரோம் திராட்சை முந்திரி தாரோம்* திருமலையை விட்டு எம்மை தேடி ஓடிவாடா* சீனி சக்கரை தாரோம் சிதறு தேங்காய் தாரோம்* அந்த ஸ்ரீரங்கத்த விட்டு கொஞ்சம் சீக்கிரமாவாடா* அவலும் பொரியும் தாரோம் அதிரசமும் தாரோம்* அயோத்தியை விட்டு எம் அருகில் ஓடி வாடா* கோவை பழமும் தாரோம் நாம் கொய்யா பழமும் தாரோம்* உன் கோபமெல்லாம்விட்டு எம் கூட ஓடிவாடா* கடலைபொரியும் தாரோம் நாம் ரவாலட்டும் தாரோம்* காரமடையை விட்டு எம்மை காக்க ஓடிவாடா* ஓடி வாடா கண்ணா நீ ஒளிஞ்சிருக்க வேணாம்* தேடி தேடி நாங்க தினமும் வாடுறோமே* தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்* ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்* தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்* ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்* தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்* ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்* தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்* ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்* தேடி அலையவேண்டாம் உம் மனசுலேதான் இருக்கேன்* ஆடி பாடி வந்தா ஆனந்தமா வருவேன்* ஹரி ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா! ஹரி வரதராஜபெருமாள் கோவிந்தா!கோவிந்தா! ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா கோவிந்தா!கோவிந்தா!! ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!! ஸ்ரீநீளா நாயகி சமேத திருவேங்கடநாதா கோவிந்தா!கோவிந்தா!! ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசபெருமாள் கோவிந்தா!கோவிந்தா!! கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா!கோவிந்தா!!
@achuthabajans3 жыл бұрын
நன்றி!!!
@deepankumar9979 Жыл бұрын
❤
@sonundararajan.v.msoundara7911 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டு கோகிலத்தில் இருந்த கண்ணன் பாடிய இடத்துக்கே வந்திருப்பார்
கையில் வெண்ணெய் தாரேன் நான் கட்டித் தயிரும் தாரேன் ஆயர்பாடி கண்ணா என் அருகில் ஓடி வாடா வாய் நிறைய வெண்ணெய் நான் வாரி தாரேன் கண்ணா ஆயர்பாடி விட்டு என் அருகில் ஓடி வாடா குடம் நிறைய வெண்ணெய் நான் கொண்டு வாரேன் கண்ணா நீ கோகுலத்த விட்டு என் கூட ஓடி வாடா பாலும் பழமும் தாரேன் நான் பச்சமாவும் தாரேன் அந்த பார்கடல விட்டு என் பக்கம் ஓடி வாடா தேனும் பாலும் தாரேன் நான் திராட்சை முந்திரி தாரேன் திருமலைய விட்டு என்ன ஓடி வாடா சீனி சக்கரை தாரேன் நான் சிதரு தேங்காய் தாரேன் ஸிராங்கத்த விட்டு கொஞ்சம் சீக்கிரமா வாடா அவலும் பொரியும் தாரேன் நான் அசிரசமும் தாரேன் அயோத்திய விட்டு என் அருகில் ஓடி வாடா கோவ்வா பழமும் தாரேன் நான் கொய்யா பழமும் தாரேன் கோகுலத்த விட்டு என் கூட ஓடி வாடா கடலை பொரியும் தாரேன் நான் கவ்வாளமும் தாரேன் அந்த காரமடைய விட்டு என்ன பார்க்க ஓடி வாடா ஓடிவாடா கண்ணா நீ ஒதுங்கி நிக்க வேண்டா தேடித்தேடி நானும் தினமும் வாடுறேனே தேடியலைய வேண்டாம் உன் பக்கதுலதான் இருக்கேன் ஆடிப் பாடி வந்தா நான் ஆனந்தமா வருவேன் தேடி அலைய.........
Very very nice songs, music, especially voice is very good om namo narayana 🙏🙏🙏💐💐💐
@umasankar.r73202 жыл бұрын
What a co ordination? What a discipline by the whole group. Superb. My namaskarams to all.
@achuthabajans2 жыл бұрын
Thanks a lot
@savithirisavithirisavithir46292 жыл бұрын
வந்தான் மயவன்
@lathasrinivasan52793 жыл бұрын
Om Sri Govinda Krishnaya Namaha 🙏🙏🙏
@swamykasinathana71983 жыл бұрын
super sir.Wonderful song.All Hindus must to be united and celebrate bhajans and fight with Sular babu endowment minister and Sudalai to hand over the all temples with devotees and not from TN govt
@tamilselvirajendran82792 жыл бұрын
அருமை 👌👌👌
@chansekar68113 жыл бұрын
மிக மிக அருமை
@rvinodini213 жыл бұрын
Excellent superb song and dance
@sabarisabari219518 күн бұрын
❤
@rangarajsirumugairangarajs7562 жыл бұрын
Supperattam
@saiprasanna52983 жыл бұрын
Simply superb, younger to older dancing very well. most excited part s dance movement change'. Need practice and gods blessings. Most importantly interest
@achuthabajans3 жыл бұрын
Thanks!
@sudarsansadagopan65543 жыл бұрын
Superb..
@thirumurugan65513 жыл бұрын
பாடல் வரிகள் பகிரவும் .. எங்கள் bajanai கோவிலில் paaduvom
@achuthabajans3 жыл бұрын
பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!
@patchirajanraghavan30253 жыл бұрын
Sri krishna jai krishna
@seenivasaramadurai68225 күн бұрын
Namaskaram all
@murugesanpalanisamypillai6237 Жыл бұрын
நன்று அதன் தொடர்பான பாடல் நன்று
@sumathik85373 жыл бұрын
பாடல் வரிகள் போடுங்கசாமிபஜனைசூப்பர்
@achuthabajans3 жыл бұрын
பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!
@balaramann99592 жыл бұрын
பாடல் வரிகள் போடவும் சாமி
@muthusamy2923 Жыл бұрын
❤@@achuthabajans
@lathareddy27993 жыл бұрын
We need many more of such bhajans.. Thank you..
@achuthabajans3 жыл бұрын
Sure. Will be uploading daily.
@LeelaKrishnan-v5n6 ай бұрын
🎁🙏👌👏❤️👏👌🙏🎁
@abiramisiva63253 жыл бұрын
Saravanampatti Kari varatharaja Perumal kovil
@sumathik85373 жыл бұрын
Harakrishna
@RamasamyRengaraju3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@yogalakshmisubramanian31343 жыл бұрын
அடிகள் சூப் பர்
@malaasuri3 жыл бұрын
எந்த ஊர் கோவில்?
@suganyadevi57572 жыл бұрын
சரவணம்பட்டி கோயம்புத்தூர்
@embiransowrirajulu.71793 жыл бұрын
ஸ்ரீதிருமுருகன் ஸ்வாமி கேட்டுகொண்டதற்கிணங்க அடியேன் பாடல் வரிகள் கேட்டு தட்டச்சு செய்து அனுப்பியுள்ளேன். ஸ்வாமி அடியேன் விண்ணப்பம் ஒருவார்த்தை மட்டும் திருத்தம் செய்துள்ளேன் தாரேன் என்பதை தாரோம் என செய்துள்ளேன் நாம் கூட்ட்மாக இருப்பதும் ஸ்ரீகண்ணனுக்கு மாபெரும் உகப்பு. சமிக்க பிரார்த்தி ஸ்வாமி தவறு இருந்தால் அடியேனை சமிக்கவும். கோஷ்டி திருவடிகளே சரணம். தண்யோஷ்மி ஸ்வாமி.
@achuthabajans3 жыл бұрын
பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!
@balaramann99592 жыл бұрын
தயவு செய்து இந்த பாடலை வரிகளாக அமைத்து போடவேண்டுகிறேன் சாமி
@ThiruMalar-qq1wf Жыл бұрын
@@balaramann9959s
@ThiruMalar-qq1wf Жыл бұрын
@@balaramann9959 6:33
@lakshminarayanan19033 жыл бұрын
பாடல் வரி போட்டால் எங்கள் ஊர் பஜனையிலும் பாடுவோம்ல
@achuthabajans3 жыл бұрын
பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும். நன்றி!!!