திருப்பாவை பாடல் கள் சூப்பர்.. ஆண்டாள் திருவடி களே சரணம்.. கிருஷ்ணா ய நமஹ.இனிமையான குரல் வளம்..
@sivasuntharyrajakumar650911 ай бұрын
இனிமையான குரல் கேட்பதற்கு மிகுந்த பரவசமாய் இருந்தது நன்றி பிரபஞ்சத்துக்கும் இறைவனுக்கும் நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Hariharan-gg7wg Жыл бұрын
இந்த இனிய தெய்வீக குரலுக்கு சௌந்தக்கார்ர் யாரென தெரிந்து கொள்ளலாமா நீண்ட ஆயுளையும் புகழையும் சங்கீத்த்தில் மேலும் மேலும் வளர்ச்சியையும் அடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்
@bhavanisridhar570411 ай бұрын
எங்கள் குறைகள் தீர்த்து நல்வழி காட்டவேண்டும் தாயே. உன் பாதமே சரணாகதி.
@sarojine1135 Жыл бұрын
ஸ்ரீ ஆண்டாள் அம்மா நீ தந்த செல்ல மகனை ஆபத்தில் இருந்து காப்பாத்தி தந்திடுவாய் தாயே 🙏🌹🙏🌹🙏🙏🌹🙏🌹🙏🌹
@murugesandharmalingamtayesaran Жыл бұрын
🙏
@sabarinthanr7326 Жыл бұрын
ரொம்ப நன்னாயிருக்கு குரல் மற்றும் உச்சரிப்பு ரொம்ப அருமை மார்கழி முதல் நாளிலிருந்து கேட்கிறேன் ,,,,,,வாழ்க வளமுடன் 🙏🙏
@elavarassonbr1880 Жыл бұрын
இக்குரலில் ஆண்டாளைக் காண்கின்றேன்🙏
@indramanian435211 ай бұрын
Very niceto hear Andal thiruvadigal saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NandhiniAnnai Жыл бұрын
Super nice voice morning vibes margazhi madham andal thiruvadigalae saranam
@rajagopalanpn4506 Жыл бұрын
ஆண்டாள். திருவடிகளே. சரணம். 🙏🙏🙏🙏🙏
@baskaranvaradhan236911 ай бұрын
அருமை. மனதிற்கு இனிமை. நன்றி 🙏
@nehayazhini66072 жыл бұрын
மார்கழி முழுதும் உங்களின் இனிய குரலில் எங்கள் இல்லத்தில் திருப்பாவை... ஸ்ரீ ஆண்டாள் பாதம் சரணம் ..சரணம்...💐💐