Balaji Haasan community ( Telegram Link ) - Free Group U will get max benifit t.me/balajihaasansalem 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசிபலன் எதன் அடிப்படையில் கணிக்கப்பட்டது - Balaji Haasan 2024 - மேஷ ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/hoSzfoZ-nJeChLcsi=98Ts5osp0bHZ10GG 2024 - ரிஷப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan. kzbin.info/www/bejne/aprSfXasotarg7Msi=nRNyqSN0hVMt18uP 2024 - மிதுன ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/h3bdhYCimMaMb9Esi=GB3wtrv4_P5ZSApA 2024 - கடக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/sJO3pICcmdmBf9Esi=lRHAyCyICCMQ1dAu 2024 - சிம்ம ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/pImun6GvptOKgZYsi=uJmQkYnn5uZwOtSf 2024 - கன்னி ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/nqemnaysjKaBbLssi=_eEb2GXB7pR3Z48O 2024 - துலாம் ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/ZouUdqOhj7qtiKMsi=yUhw-RTrxkyyS_AL 2024 - விருச்சிக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/ZqOqhISmaMl5a9Usi=ke7NwBHGRJFmtxq5 2024 - தனுசு ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/npKuenaZg6xlrdksi=mWhzhQVVZ09vWETH 2024 - மகர ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan. kzbin.info/www/bejne/kKjHY5R5rJ6MiqMsi=Uz9mpskUOkcFiUFK 2024 - கும்ப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan kzbin.info/www/bejne/bmrTf6xvi7GMbKssi=eI2-N6TgxNJhKZto
@maruthimuthuraj9341 Жыл бұрын
Dream 11 first varuvana pathu sollunga 5 years valaiyadura na oru time kuda win pannathu ila sir parunga
@muthukumar2426 Жыл бұрын
19⁶8
@muthukumar2426 Жыл бұрын
ARAFRRAL11
@nirmalanalini4804 Жыл бұрын
நேரில் சந்திக்கா வேண்டும். ஐயா
@poongothai1388 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொல்றதுனால நாங்க கொஞ்சம் விழிப்புணர்வோட நாங்க நடந்துக்கிறோம் அதனாலதான் இப்ப வரைக்கும் தப்பிச்சுட்டு இருக்கோம் எல்லாத்துல இருந்தும்...உங்களுடைய சேவை தொடரனும் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் 🙏
@sridharp8132 Жыл бұрын
பாலாஜி நீங்க வெற level உங்க பேச்சு நான் கேட்டும் என் புத்திககு உரறைக்கல நான் advice பன்னி இப்போ குடும்பம் இரண்டாக உடைச்சுடுச்சு
@crafts4fans421 Жыл бұрын
தங்களின் உண்மையான பலன் கூறியமைக்கு மிகவும் நன்றி நம்ப🙏🙏🙏🙏🙏
@mathanmathan3609 Жыл бұрын
ஆரம்பத்தில் இந்த ஆண்டு அனைத்தும் வெற்றி என்று கூறிவிட்டு கடைசியில் அனைத்துமே துன்பம் என்று கூறுகிறீர்கள் இது எப்படி இருக்கின்றது என்றால் வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கிறது
@shalinishalu31 Жыл бұрын
😂😂😂😂
@Mallar.kallar11 ай бұрын
😂😂😂😂😂
@soundarapandian576 Жыл бұрын
Nandri Thambi. HAPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY MEMBERS. You are a gift of people. God gives astrological power to you.God bless you.
@manivicky1462 Жыл бұрын
உங்களது வார்த்தை பலன் மட்டுமே எனக்கு நம்பகத் தன்மையாக உள்ளது
@youtuber6378 ай бұрын
100% correct 👍
@NandhiniNandhini-mx6jc Жыл бұрын
kanni rasi astham nachchaththiram... kozandha pakkiyam irukkuma nu sollunga pa😢
@nagajothi4911 Жыл бұрын
Thank you very much sir 🙏
@Manjunathmanju-gl2ny Жыл бұрын
Hi brother kindly reply Kannaya lagana and mesha Rashi For current sun mahadasha and mercury bhukti If it's good or bad.
@Manjunathmanju-gl2ny Жыл бұрын
I trust your predictions I am watching your video from long back 😊🙏
@Manjunathmanju-gl2ny Жыл бұрын
DOB : 26/11/1993 Time: 1:40 am Place: Bangalore Please reply 😊
@Manjunathmanju-gl2ny Жыл бұрын
Hi brother you need process fees i will pay Waiting for your response 🙏
@chitraravi755 Жыл бұрын
Thanks Brother ❤❤❤❤❤ Good Prediction
@paramumpc73 Жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉 அண்ணா
@saravananm2822 Жыл бұрын
நன்றி அண்ணா....🤝🤝🤝💐💐💐💐🙏🙏🙏🙏🙏 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@shaaranineethirajan1015 Жыл бұрын
Starting nalla job kidaikum solurenga bro but end job change akathenga solurenga job change painalama vandama
@mvijayasaarathe7923 Жыл бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்... தோழரே ❤🎉
@PerumPalli11 ай бұрын
சகோ தாந்த்ரீக பரிகார Video......
@thamillarasis7591 Жыл бұрын
பாலாஜி புதிய ஆண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி
@r.rvasanthi273611 ай бұрын
Investment senju lost aana panam thirumba varuma?
@Qwertyui0p-t1i Жыл бұрын
🎉thank you 🎉
@shamadvik Жыл бұрын
Ena sonathu full ah romba kasta paduthramariye iruku. Kudam piriyum , pesave kudathu, advice panakudathu, partnership kudathu, support panakudathu , niyabaga sakthi kurayum ,weight podum, skin allergy,... Ithellam ungaluke aniyayama illaya..... Oru manusanuku evlo kastam.
@marimuthumani7343 Жыл бұрын
அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாநண்பரே
@rajagovintharaj4871 Жыл бұрын
குரு எங்கள் வாழ்வில் மறைந்து 2 வருடம் ஆகிவிட்டது இனி அவர் பிறந்தால் தான் உண்டு
@arumugam1966 Жыл бұрын
🎉கன்னி இராசிக்கான நல்ல பலன்களை கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி
பாலாஜி நான் ரொம்ப மனசு உடைஞ்சி இருக்கன் பிரச்சினை வந்துட்டடே இருக்கு நான் எந்த கோயில்.. க்கு போனா நிம்மதி கிடைக்கும்
@madhumessi982 Жыл бұрын
Tq so much Anna
@mallidasan Жыл бұрын
Vazthukkal
@lalithannk6114 Жыл бұрын
Happy Birthday Balaji stay blessed with good health
@sivaramu453711 ай бұрын
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
@KamakshiSubramanian-hz4cl Жыл бұрын
Thandriga pariharam please
@vairaviezhilan3306 Жыл бұрын
இந்த வருடமாவது குழந்தை பிறக்குமா சகோ, 5 வருடங்கள் ஆகிறது நிறைய மருத்துவம் பார்குறோம் பலன் கிடைக்கவில்லை 😭😭😭
@vijayalakshmimanikandan Жыл бұрын
Thanreega palangal sir please
@nirmalanalini4804 Жыл бұрын
நீங்கள் என் ஜாதக பர்ப்பிர்க்லா
@lovelysurya9452 Жыл бұрын
28 age aguthu kanni Rasi oru nallathum nadanthathu ila love marriage pannom 5 month la pirinji irukom😭
@sivaramu453711 ай бұрын
கடந்த மூன்று ஆண்டுகளாக மரணபயத்தில் இருந்து மீள முடியவில்லை நீங்க சொல்ற மாதிரிதான் நடக்கிறது இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அண்ணா
@chandrajegan2511 Жыл бұрын
Happy Birthday ❤ and Happy New year
@rajakutti9239 Жыл бұрын
Thanks bro
@EaswaraMoorthy17 Жыл бұрын
Camera in higher position, keep in your face level
@bala-un4gt Жыл бұрын
Anna en horoscope pathu palan sola mudiyuma
@Footyeditz76 Жыл бұрын
What if ketu in 1 st place and rahu in 7 th in my horoscope chart. ?
@ManikandanManikandan-t3b Жыл бұрын
அருமை
@marimuthumani7343 Жыл бұрын
Nandri
@ramessh5812 Жыл бұрын
Please share parigaram for folks who are overseas where there is not much temple. What are the prayers we can do at home ?
@balashanmughamt5823 Жыл бұрын
Sir. Due to accident i have lost my leg above knee. So for temple visit instead of me my mother or my family meber can light the lamps in temple?
anna Share market, trading, crypto investment pannalama sir. hastham nachathiram Anna please reply me Anna
@AravindhRaja. Жыл бұрын
Anna please foreign la irukuravanga epididymis parigaram pandrathu nu next video la sollunga
@rakeshmohan1870 Жыл бұрын
Sir thani jathagam pakunum ungala epdi approach panruthu
@revenuedepartment1828 Жыл бұрын
Already group 1 and 2 mains eluthitu exam results ku wait pannuran 2024 job kidaikuma ayya ...plz sluga
@pradeepkumars29 Жыл бұрын
#BalajiHassan bro .. I am #Kani rasi .. #kani_Lagam .. Past 2 yrs I'm doing online business, now planning to open offline shop.. In 2024 is good to OPEN SHOP ??
@Rajam_rajam Жыл бұрын
செட்டிபுண்ணியம் எங்கள் ஊர்
@vasanthipandiyaraj5534 Жыл бұрын
Happy new year brother
@mahima5257 Жыл бұрын
05.02.1999 10.08 pm Government Job kidaikkuma Anna... Intha year aachum😢
@hasikagupta2444 Жыл бұрын
Happy new year
@Momprasad Жыл бұрын
Super. Anna
@pradeepvm4556 Жыл бұрын
@balajihassan sir ....today called u for consultation but ....they said that u don't see public jadhagam is that true sir
@bangalorechellamhotel1486 Жыл бұрын
வணக்கம் வணக்கம் அண்ணே என்னுடைய பெயர் சதாசிவம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இந்த கோயிலுக்கெல்லாம் எப்ப போன டெலிகிராமில் போறேன்னு சொல்லி இருந்தீங்க இது எப்ப அண்ணா போடுவீங்க🙏
@dhanabalramasamy2429 Жыл бұрын
Thank you bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏
@krishnaprabhuramakrishnan4868 Жыл бұрын
உங்களிடம் jadhgam பார்க்க வேண்டும்
@SenthilKumar-kj8zn Жыл бұрын
unga appionment venum sir
@SenthilKumar-kj8zn Жыл бұрын
sir ungala meet pananum sir please sir
@r.rvasanthi273611 ай бұрын
Already panna small job m resign pandra madiri aiuuduchu.. kanni rasi uthiram 2m paadam
@elangoarivarasi2231 Жыл бұрын
என் கணவர் மேஷம், நான் கன்னி ராசி குழந்தை இன்னும் தரிக்கவில்லை. இத பத்தி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. குழந்தை இல்லாதவர்கள் காக ஒரு வீடியோ போடுங்க அண்ணா plsss 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Unga life epdi iruku...Ena kum kanni rasi kanni laknam uthiram natchathiram
@eswari1987 Жыл бұрын
@@CheerfulNeuron unga lyf yappadi irruku... R u male or female
@chandrasekaranp7599 Жыл бұрын
😊
@dhanabalansanthi6435 Жыл бұрын
குழந்தை பாக்கியம் இப்போது கிடைக்குமா
@priyavignesh5634 Жыл бұрын
Enakkum thaan marriage panni 7 years aachi 😢😢😢😢😢
@Prabu_7 Жыл бұрын
Nanum uthiram en manaviyum Asthamkanni thanga nanba........
@manivicky1462 Жыл бұрын
அண்ணா என்னுடைய சுய ஜாதகத்தை personaal ஆக பார்த்து சொல்வீர்களா அண்ணா
@premaskitchen1841 Жыл бұрын
Job possible iruka
@sweethad753 Жыл бұрын
Job pochu dec30 ippo enna seiradhu
@karuppuchamya1701 Жыл бұрын
தோழரே எனது பாட்டி சமீபத்தில் இறந்துவிட்டார் 4 மாதம் அடைப்பு உள்ளதாக கூறியிருக்கிறார்கள் கன்னி ராசிக்கு பரிகார கோவில் குறிப்பிட்டு இருகீர்கள் இறந்து 1 வருடம் கோவிலுக்கு செல்ல கூடாது என்று வழக்கு முறையில் கூறுகிறார்கள்... நான் பரிகார கோவிலுக்கு செல்லலாமா அதில் ஏதும் தவறு இல்லையா தயவு செய்து இதற்கு விளக்கம் கொடுங்கள் தோழ
@shriipriya7936 Жыл бұрын
போக கூடாது
@rtrhariharan2304 Жыл бұрын
❤💫👍
@devi7337 Жыл бұрын
ஆக மொத்தம் வாய மூடிட்டு இருந்தா எந்த பிரச்சனையும் வராது 😂😂
@shalinishalu31 Жыл бұрын
Athu than unmaiiii vaaila than sanii ungluku
@mvsa9163 Жыл бұрын
Pls repay my money 16500 paide three years back 🙏🙏🙏🙏🙏.. no date was given after I paid and did not even return
@ansansflo Жыл бұрын
👍 🙏
@barlu5015 Жыл бұрын
❤❤❤
@dprabhakaran765 Жыл бұрын
ஒரே குடும்பத்தில் 3 பேர் கன்னி ராசியில் உள்ளோம் , இதன் தாக்கம் எப்படி இருக்கும்.
@natarajan.r2869 Жыл бұрын
Mudunchathu😂
@senthiltecdottamil735 Жыл бұрын
Onu nale onukupora alavuku adipaga 3nu na mosen pora alavuku adipagale
@rakeshmohan1870 Жыл бұрын
😂@@senthiltecdottamil735
@manikandaprabhuj2056 Жыл бұрын
அவங்க அவங்களுக்கு தனிப்பட்ட ஜாதகத்தின்படி தான் எல்லா பலன்களுமே நடைபெறும் இவர்கள் கூறுவது எல்லாம் ஒரு 20% சதவிகிதம் தான் நடைபெறும்
@bubalansubha5507 Жыл бұрын
Life fullah eamartram than😂
@VijayaLakshmi-kl9bc Жыл бұрын
வீட்டில் ஒரே ராசி மூன்று பேருக்கு இருப்பின்... மூவருக்கும் பேரதிர்ஷ்டம்... இதற்காக இந்த ஜோதிடரிடம் கேட்க வேண்டியதில்லை...