சனிப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ( 2023 - 2026) - Balaji Haasan

  Рет қаралды 377,616

Balaji Haasan - Official Channel

Balaji Haasan - Official Channel

Күн бұрын

Пікірлер: 657
@balajihaasan-officialchannel
@balajihaasan-officialchannel Жыл бұрын
ஜோதிடம், தாந்த்ரிகம் , முஹூர்த்தம் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள பின் தொட்டுருங்கள் எனது முகநூல் Link Below Facebook :- facebook.com/balajihaasan
@saravana1547
@saravana1547 Жыл бұрын
I am waiting thanusu raasi Kanni raasi past apdiye unmai 😢
@rajagopalgopal3576
@rajagopalgopal3576 Жыл бұрын
I'm waiting sir
@priyahnj7402
@priyahnj7402 Жыл бұрын
Thanks a lot
@jayamani3237
@jayamani3237 Жыл бұрын
​@@rajagopalgopal3576 by
@lathapoddar4258
@lathapoddar4258 Жыл бұрын
Sir, please share your cell phone number, need to know some personal information from with my horoscope
@aravinthanarvi3287
@aravinthanarvi3287 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்ற மாதிரி நடந்தால் நான் உங்களுக்கு மிகவும் கடம்பை பட்டுள்ளேன்..👍👍
@Velu-g8h
@Velu-g8h Жыл бұрын
துல்லியமான கணிப்பு தம்பி.. உன் ஞாணத்திற்கு தலை வணங்குகிறேன்🎉🎉
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
@சுத்த_சிவ_சன்மார்க்கம் Жыл бұрын
எங்க அவன் சொல்றது பொது பலன் துல்லியமாக இருக்குனு சொல்ற அரிசியல் எடுப்பா
@govindraok4598
@govindraok4598 Жыл бұрын
நண்பர் பாலாஜி அவர்களே...என்னுடைய கன்னி ராசிக்கு நீங்கள் சொன்ன எல்லாமே பொன் வாக்காக நடக்கும் என்று முழு நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்கிறேன். Advance ஆக நன்றி நன்றி என்று இப்பொழுதே உங்கள் மீது உள்ள முழு நம்பிக்கையில் சொல்லுகிறேன்....
@banupriya1137
@banupriya1137 Жыл бұрын
அய்யா தெய்வமே... 🙏🙏🙇‍♀️ நல்ல வார்த்தை சொன்னீங்க....
@kalakaltrolltn5404
@kalakaltrolltn5404 Жыл бұрын
உங்கள் தந்திரீக பரிகாரத்தை கடந்த செப்டம்பரில் இருந்து பின்பற்றி வருகிறேன், அது 100 சதவீதம் வேலை செய்கிறது. இப்போது இதைக் கேட்டால், இது எனக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன்
@rajajisk
@rajajisk Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்.... இறைவன் தங்கள் மேலான சேவைக்கு அருள வேண்டுகிறேன்.
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
எப்படிப்பா இது! "இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு முதிர்ச்சியான விளக்கம், இவ்வளவு அனுபவமா, வியக்க வைக்கிறது. மிக அருமை.
@kchandru777
@kchandru777 Жыл бұрын
Ella josiarkita irunthum oru 2 point eduthu ezuthi vachi padikarthula ena kastam iruku brother 😂
@murugumd
@murugumd Жыл бұрын
நன்றி அண்ணா❤ நீங்கள் சொல்வது அப்படியே நட இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ❤
@shanthir1091
@shanthir1091 Жыл бұрын
பதிவு கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு தம்பி என் மகன் கன்னி ராசி சுய ஜாதகத்தில் இன்னும் ஒன்றரை வருடம் கழித்து திருமணம் பண்ண சொல்கிறார் உங்களிடம் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் இதுவே என்னுடைய கடைசி ஆசைகூட என்று சொல்லலாம் நிறைய பிரச்சனைகள் பா தயவு செய்து கருணை காட்டுபா appointment கிடைக்க வேண்டுகிறேன்
@vennilanila3752
@vennilanila3752 Жыл бұрын
Fee evlo irukum
@paramumpc73
@paramumpc73 Жыл бұрын
Thanks Anna
@pandiammal7546
@pandiammal7546 Жыл бұрын
எனக்கு விபரம் தெரிந்தது முதல் கஷ்டம் தான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இனிமேல் நன்றாக இருக்கும் நன்றி
@sriradha5992
@sriradha5992 Жыл бұрын
Unmai than, nan Ella valkaya veruthu romba varusham aachu
@funnywepsite763
@funnywepsite763 Жыл бұрын
​@@sriradha5992 hi dr
@clickknowledge4610
@clickknowledge4610 Жыл бұрын
True
@sureshrajah1122
@sureshrajah1122 Жыл бұрын
@sureshrajah1122
@sureshrajah1122 Жыл бұрын
​@@sriradha5992🎉🎉🎉🎉
@Siva-kd4lh
@Siva-kd4lh Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்ற பாலாஜி ஹாசன் அவர்கள் பதிவு ஒவ்வொரு கிரஹ பெயர்ச்சி பலன்கள் மிகவும் தெளிவாக கூறுவது சிறப்பு நான் தொடர்ந்து தாங்கள் கன்னி ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் வணங்கவேண்டும் தெய்வங்கள் கூறுவது அருமை நன்றி
@malathy29
@malathy29 Жыл бұрын
மிகவும் சரியாக உள்ளது.... இனிமேல் நல்லா இருக்கும் என சொல்வது மிக்க மகிழ்ச்சி...அவ்விதமே நடக்க பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@umaganapathisubramanian7256
@umaganapathisubramanian7256 Жыл бұрын
ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி தனுர் லக்னம் நல்லா இருக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் இறைவனை வேண்டி கொள்கிறேன்
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
Thank you.. Me too ஹஸ்தம் கன்னி, தனுசு லக்னம் 😍
@anitharaja7265
@anitharaja7265 Жыл бұрын
அருமையான பதிவு பாலாஜி கன்னி ராசிக்கு நல்ல பலன் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி பாலாஜி சார்
@kaashvistudios9045
@kaashvistudios9045 Жыл бұрын
என்னா positive vibe நம்பவே முடில ❤️ பாலாஜி அண்ணா
@sakthikumar9242
@sakthikumar9242 Жыл бұрын
அற்புதமான தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் பல கோடி தங்களின் ஆலோசனை ஏற்று அதன்படி வாழ்க்கை தொடருவேன் நன்றிகள் பல
@shanthi.jshanthi.j1184
@shanthi.jshanthi.j1184 Жыл бұрын
தம்பி நன்றாகவே சொன்னீர்கள் மிக்க நன்றி
@arunaeswaramoorthy7734
@arunaeswaramoorthy7734 Жыл бұрын
அருமையான விளக்கம். நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@manjuk216
@manjuk216 Жыл бұрын
நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் துலாம் லக்கனம் என் கணவர் கன்னி ராசி ஹஸ்த்தம் சிம்மம் லக்கனம் 13வருடம் சந்தோஷமாக வாழ்ந்தோம் எனக்கு ஒரு பெண் ஒரு ஆண்குழந்தை உள்ளது.2022ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மூனறாம் நபர் தலையீடால் பிரிந்து வாழ்கிரோம் நான் மீண்டும் கணவர் குழந்தைகளுடன் சேர்ந்து வாழவேண்டும்.நீங்கள் சொன்ன பதிவு ஆறுதலாக இருந்தது.உங்கள் வாக்கு பழிக்கட்டும்.வாழ்த்துக்கள் பாலாஜி.
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
தம்பி நீங்கள் சொல்வது எப்போதும் சரியாக தான் இருந்துள்ளது நன்றி.
@moonface8469
@moonface8469 Жыл бұрын
பாலாஜி அவர்களே மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@rusha7263
@rusha7263 Жыл бұрын
My daughter kanni rasi. Yes I am expecting this for her. She is hard working.Thank you soo much for your detailed analysis of gochara phalam.
@rajeswarip3764
@rajeswarip3764 Жыл бұрын
பதிவு மிகநன்று தம்பி. எணக்கு தூக்கம் சோம்பல் மறதி அதிகம் வருது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும் 🎉
@shanmugasundaram4367
@shanmugasundaram4367 Жыл бұрын
🎉🎉இப்போதுதான் நிம்மதி 😊
@thalapraveen9033
@thalapraveen9033 Жыл бұрын
தொடரி படத்தில் வரும் போன உசிரு வந்திருச்சு என்று பாட தோன்றுகிறது.மிக்க நன்றி தம்பி.
@priyapapa4985
@priyapapa4985 Жыл бұрын
😁😄
@avcollectionskoramuslin1344
@avcollectionskoramuslin1344 Жыл бұрын
😂😂
@maniradha6812
@maniradha6812 Жыл бұрын
😁😁
@renukhadevi.l2475
@renukhadevi.l2475 Жыл бұрын
😂😂😂
@parameswari5917
@parameswari5917 Жыл бұрын
ரொம்ப நன்றி நீங்கள் நன்மை தரும் வகையில் இருக்கும் எனக் கூறியது என்னுடைய மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது நீங்கள் கூறியது போல் நடக்க இறைவனை வேண்டுகிறேன்
@Kavinila-Recepe25
@Kavinila-Recepe25 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி அண்ணா
@balukaruppiah4542
@balukaruppiah4542 Жыл бұрын
கண்டிப்பாக இதுவரைக்கும் நாம் கண்ணின் கன்னி ராசியினர் நான் பல கஷ்டங்களை அடைந்துள்ளேன் இருந்தாலும் இருந்தாலும் சனீஸ்வர பகவான் ஒரு சிறப்பான அருளைக் கொடுத்தார் இனி வரும் காலங்களில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்து 2024 நோக்கி செல்கிறோம் அனைவருக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்
@nammaoorubiryani753
@nammaoorubiryani753 Жыл бұрын
Thank you sir your speech is very nice to motivation என் ஜாதகத்தை பார்க்க வேண்டும்
@marimuthumani7343
@marimuthumani7343 Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் கணிப்பு மக தெளிவாக இருக்கிறது
@balaloga6168
@balaloga6168 Жыл бұрын
உன் ஞாணத்திற்கு தலை வணங்குகிறேன்
@ramaswamyramaswamy1360
@ramaswamyramaswamy1360 Жыл бұрын
எனக்கு நீங்கள் சொல்வது உண்மை நன்றி
@skdossskdoss824
@skdossskdoss824 Жыл бұрын
நண்பா நீங்கள் சொன்னதுஅத்தனையும் எனக்கு நடந்தது கடந்த 2 1/2 ஆண்டுகள் . மிக்கநன்றி.
@RajeshKumar-xi9xc
@RajeshKumar-xi9xc Жыл бұрын
Sir from 2020 I am suffering a lot ,.lost my mother, my husband, and so much suffering,insults,after doing so much Poojas, lost all hopes that God is also not helping me to Come out.whatever I do end in a failure. On hearing your PALAN I think I will have a turning point in my life and hope all good things will happen. Thanks a lot sir .Hope for the good things to happen soon 🙏🙏
@vinodhsubbiah5825
@vinodhsubbiah5825 Жыл бұрын
எனக்கும் இதே மாதிரி தான் இருந்தது இன்னும் போராட்டம் ஓயவில்லை. அம்மா மற்றும் மனைவி 2019ம் ஆண்டு அடுத்தடுத்து நடந்தது …. என்ன மறுமனம் செய்து கொண்டேன் அதனால புது விதமான பிரச்சனை ஆனாலும் துனை இருப்பது ஒரு சப்போர்ட் தான் … வாழ்கையில் ஆனாலும் தெளிவில்லை வேலை பிரச்சனை குழந்தைகள் பிரச்சனை .. ஏதோ போகுது வாழ்கை ஒருவேளை மீதி வாழ்கை இப்படி தான் போகுமோ என்னமோ .. ஏசப்பா காபாத்துனு போகுது வாழ்கை . நித்தியானந்தா ஆசிரம்ம் போயி சேர்ந்துடலாம்னு இருக்கேன் 🙏
@s.s.subinkumar
@s.s.subinkumar Жыл бұрын
Same my mother,father death
@ADHIBAR
@ADHIBAR Жыл бұрын
​​@@vinodhsubbiah5825ப்ரோ 2021 அம்மா ஆக்ஸிடன்ட் எனக்கு ஆக்ஸிடன்ட்.மற்றும் எனக்கும் மனைவிக்கும் கொரோனா அந்த வருடம் செத்து பிழைத்தேன்.கையில் பத்து ரூபாய் இல்லை
@bhanupriyakarthikeyan6557
@bhanupriyakarthikeyan6557 Жыл бұрын
Thank you sir... One hour kastapattu engallukkaga video potturukinga.... Thanu U so much sir..... My husband kanni rasi..... Correct 💯 aha sonninga ... My rasi dhanushu rasi ... Am waiting sir..... 🙏
@karthikakarthikeyan4487
@karthikakarthikeyan4487 Жыл бұрын
போன முறை 2020சனி பெயர்ச்சிக்கு நீங்கள் வெளியிட்ட வீடியோ பயனுள்ளதாக இருந்தது ஆனால் 2023 இந்த சனிப் பெயர்ச்சிக்கு 24 நவம்பர் 2023 அன்று உங்கள் வீடியோவை நான் பார்த்துள்ளேன் எனக்கு திருப்தியாக இல்லை
@shanthishanthi2199
@shanthishanthi2199 Жыл бұрын
நல்லது நடக்குது நன்றி 🙏
@ananthkumarappandairajan7496
@ananthkumarappandairajan7496 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் , ஒவ்வொரு கிரஹ பெயர்ச்சி பலன்கள் மிகவும் தெளிவாக கூறுவது சிறப்பு ........ நன்றி
@r.boopathi9669
@r.boopathi9669 Жыл бұрын
தங்களுடைய திறமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய ஜோதிட திறமைக்கு நான் எப்பொழுதும் அடிமை வாழ்க வளமுடன் என்னுடைய நண்பர்களுக்காக ஒரு உதவி கேட்கிறேன் முடிந்தால் செய்து தரவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் சேலம் பூபதி
@palanic7815
@palanic7815 Жыл бұрын
மிக சிறப்பான கணிப்பு பதிவு வழி காட்டல் தீர்க்கமான வார்த்தைகள் நன்றிகள் வாழ்க வளமுடன்!
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
நன்றி பாலாஜி சார் ❤ நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியகத்தான் இருக்கிறது.. ஆனால் இன்று, இந்த நிமிடம் வரை மன வேதனையோடு தான் இந்த வீடியோவைக் கூடப் பார்க்கிறேன்.. வாழ்வில் மாற்றம் வராதா என்ற சோர்வுடன்.. 🙏
@ranisekizhar9362
@ranisekizhar9362 Жыл бұрын
மிகவும் நன்றி Sir. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@sowmyatamil3771
@sowmyatamil3771 Жыл бұрын
Thank you sir🙏🙏🙏😊கோடான கோடி நன்றிகள்
@sriartandcraft2460
@sriartandcraft2460 Жыл бұрын
மிக்க நன்றி .சந்தோஷமாக உள்ளது .
@omsairam81
@omsairam81 Жыл бұрын
Neka sonnathu ellamea crt ah iruku anna thanks anna engaluku aka 1hour kasda paddu nallathu soli irukinga 6 year aprom na ippa pregnant ah iruken anna🙏🙏🙏🙏
@ravindrana.n.p3505
@ravindrana.n.p3505 Жыл бұрын
I AM HASTHAM.GOD IS GREAT.I BELEVE IT.THANKS😊
@dvicky23
@dvicky23 Жыл бұрын
Thanks for your efforts🙏I wish good things happen to every kanya rasi peoples❤
@PriyaBHARATHI1701-hv1tp
@PriyaBHARATHI1701-hv1tp Жыл бұрын
Thankyou for your information mation
@TiffinboxTales
@TiffinboxTales Жыл бұрын
Keep rocking anna.. Thank you so much for all your efforts.. Vazhga Valamudan
@share2sha
@share2sha Жыл бұрын
Thanks a lot, thanks Balaji for your effort and support for the people
@KalpanaShaIyer
@KalpanaShaIyer 3 ай бұрын
East or west Balaji is the best.Balaji your research is greatly appreciated. You are passionate astrologer.
@vedhavalli7235
@vedhavalli7235 Жыл бұрын
0:35 guruji ungalanai நம்புகிறேன் என் வாழ்கையில் கழ்டம் மட்டுமே முயற்சி உழைப்பு தனபிக்கை மட்டுமே கன்னி ராசியினர் வாழ முடியும். நன்றி
@prabagaran8441
@prabagaran8441 Жыл бұрын
Thank you balaji sir for your words hope everything goes right for every kanni rasi ( personally I started doing things for better future all I needed was gods blessing hope I get that now and will thank you during next sani peiyrchi
@pandianalsubramaniam4768
@pandianalsubramaniam4768 Жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும் பூர்த்தியாக வேண்டும்.. அது மட்டுமில்லாமல் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே
@premavathiprema3420
@premavathiprema3420 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி பாலாஜி ❤
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 Жыл бұрын
இவ்வளவு வருடங்களாக நொந்து நூலாகி இருந்த எனக்கு டானிக்காக இருக்காது. ஜாதகத்தில் கன்னி லக்னம் மற்றும் கன்னி ராசியான எனக்கு தற்போது எனக்கு சனி தசை ராகு புத்தி நடக்கிறது.
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
Yeah, me too, same experience.
@prigans911
@prigans911 Жыл бұрын
நம்பிக்கை தரக்கூடிய மிக துள்ளியமான கணிப்பு.... நன்றி...
@RAVICHANDRAN-sh9gi
@RAVICHANDRAN-sh9gi Жыл бұрын
குலம் கோத்திரத்துடன் நூறாண்டுகள் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.
@bhavyashri2465
@bhavyashri2465 Жыл бұрын
ஐயா சாமி வணக்கம் கன்னி ராசி உத்திரம் நாலாம் பாதம். அக்குபஞ்சர் அல்லது ஜோதிடம் இரண்டிலும் நான் எதை படிக்கலாம். தயவு செய்து பதில் கொடுக்காமலும். நன்றி
@balamurugan-br7fb
@balamurugan-br7fb Жыл бұрын
நம்பிக்கை கொடுத்ததுக்கு நன்றி அய்யா என் மனதில் உள்ள கேள்விக்கு பதில் கிடைத்தது போல் இருக்கிறது
@jayanthijay9158
@jayanthijay9158 Жыл бұрын
Thank you bro. Detailed explanation. Ur prediction 💯 percent correct for last 2yrs
@Nithuanimie
@Nithuanimie Жыл бұрын
Yes
@natarajanprabakaran4545
@natarajanprabakaran4545 Жыл бұрын
Satisfied, well versatile and futuristic session. Thank you for your detailed research information. Keep going to your own way. 🙏🙏
@m.purusothm.purusoth2207
@m.purusothm.purusoth2207 Жыл бұрын
ஒரு வீட்டில் கணவன் மனைவி குழந்தை என மூவரும் கன்னி ராசி உள்ளவர்களாக இருக்கும் போது இந்த பலன்கள் எந்த அளவுக்கு பொருந்தும்.
@umaizaicon5405
@umaizaicon5405 Жыл бұрын
நேர்மறை கருத்துக்கு நன்றி சகோ 🙏
@nitheshpremanadh2542
@nitheshpremanadh2542 Жыл бұрын
Hi Mr.Balaji, for how long these ent, thyroid, stomach problem, skin problems and etc will go on, how to come out if these medical problems, kindly reply me
@bhuvanachidam8830
@bhuvanachidam8830 Жыл бұрын
Thank you so much for your detailed explanation sir,this energy will boost more and more.
@revathyp3308
@revathyp3308 Жыл бұрын
Thank u sir thank s🙏🙏🙏
@gowriramesh8094
@gowriramesh8094 Жыл бұрын
Thank you Balaji for your video hope good things will happen coming days 🙏
@premasubramanian1486
@premasubramanian1486 Жыл бұрын
Thank you so much for your positive words, after long time some good news am hearing. Hats off to your great efforts to put this video
@chandrasekaran5824
@chandrasekaran5824 Жыл бұрын
நன்றிகள் கோடி
@velanshanmugan
@velanshanmugan Жыл бұрын
நல்ல அம்சமான முகம் ஐயா பாலாஜி உங்களுக்கு
@rakeshrao9533
@rakeshrao9533 Жыл бұрын
Thanks for your free prediction lord Murugan blessings always with you
@bindub8842
@bindub8842 Жыл бұрын
Enimelachu nallathu nadannal sari sir, thank u 🙏
@tksphotossalem5459
@tksphotossalem5459 11 күн бұрын
2025 sir 🙏 please tulam rasi tulam loknam 🙏🙏🙏 solluga sir 🙏🙏🙏
@gkdhandapani3512
@gkdhandapani3512 Жыл бұрын
, பாலாஜி ஹாசன் அருமையான பதிவு நன்றி வாழ்கவளமுடண்
@காளிகாளையின்காதலன்
@காளிகாளையின்காதலன் Жыл бұрын
இன்று விருச்சிக ராசிக்கு பலன்கள் வீடியோ போடுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இன்னும் வரவில்லை தயவுசெய்து அதை பதிவு செய்யுங்கள் 😢 அண்ணா
@karthiamu9275
@karthiamu9275 Жыл бұрын
நான் வேளிநாட்டில் இருக்குறோம். நாங்கள் தமிழ்நாட்டில் பரிகாரம் கோவிலுக்கு போக முடியவில்லைனா? நாங்கள் எப்படி பரிகாரம் செய்யனும்.
@marysylviamary9346
@marysylviamary9346 Жыл бұрын
Annaaaaaa super na thanks for your efforts and spend your valuable time ❤️😊🙏❤️👍 thanks again for preparing 🙏 this video
@naveensekar6857
@naveensekar6857 Жыл бұрын
Bro 200% worth it and doing well..
@Yercaudkaralan27
@Yercaudkaralan27 Жыл бұрын
Even it’s not my rasi the subject you touched for prediction is fantastic
@MultiAshwin2010
@MultiAshwin2010 Жыл бұрын
Kani character is some what ok but they might look calm to certain extent but when they get angry they burst out and cannot be tolerated if things doesn’t go as per the plans and they make others tense too observed from my dad :)
@srisree2658
@srisree2658 Жыл бұрын
True
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
True!
@sasikaranthillainathan501
@sasikaranthillainathan501 Жыл бұрын
எத்தனை பெரிய யாம்பவான்கள் யோதிடத்தில் இருந்தாலும் உங்களின் கணிப்புகள் போன்று துள்ளியமான கணிப்புகளை காண்பது அரிது வாழ்த்துகள்
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
Extremely good predictions. Very mature presentation.
@kumaravr3282
@kumaravr3282 Жыл бұрын
Thank you so much Balaji sirrr...💕🙏
@rajeshyamaha5412
@rajeshyamaha5412 Жыл бұрын
❤ நன்றி அண்ணா 🙏 ❤ வாழ்க வளமுடன் ❤
@padmanabanramasamy9073
@padmanabanramasamy9073 Жыл бұрын
Vaa thalaiva ❤
@bmuthukumar4477
@bmuthukumar4477 Жыл бұрын
Intha video rempa usfulla irukkuna thanks 👍👍👍
@Shawin786
@Shawin786 Жыл бұрын
Sir last 2yrs ipovaraiku kanni rasi people dan super ah irukanga... 2nd mrg aidichi lifela Ella tevaiyu nadandu epdi irunda na ipdi aitaneynu super ah irukanga, kanni kids la nalla mark edutu super ah irukanga.. so last two yrs la irund their life super ah irku
@SushiAndSpices
@SushiAndSpices Жыл бұрын
Kanavula nadandhirukum
@AbdulMalik-nq7jo
@AbdulMalik-nq7jo Жыл бұрын
Neenga sollura Mari nadatha nanga yethuku sir varutham pada poram.... Ukkandhu alugavum mudila sirukavum mudila enna than pannurathum purila .....
@shriipriya7936
@shriipriya7936 Жыл бұрын
😂😂😂
@KaviKavi-rt6sq
@KaviKavi-rt6sq Жыл бұрын
கோடி நன்றிகள்
@punitharishi
@punitharishi Жыл бұрын
THANK YOU AYYA. GOD BLESS YOU ❤🙏
@poonguzhalikishore5140
@poonguzhalikishore5140 Жыл бұрын
Engaluku entha velai correct ahh irukum sis pls
@PoojaSundararajan-z6p
@PoojaSundararajan-z6p Жыл бұрын
Iyyo na ungala pakanum...🥺🙏🙏rombooo thanksss sirr..🙏🙏🙇‍♀️🙇‍♀️
@Revathyneelam
@Revathyneelam Жыл бұрын
மக்க மகிழ்ச்சி❤❤❤❤🙏🙏🙏🙏
@saraladeviperiasamy5776
@saraladeviperiasamy5776 Жыл бұрын
சார் வணக்கம் எனது மகள் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வரன் பார்த்து கொண்டிருக்கின்றோம் நீங்கள் குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றோம் நல்ல வரன் அமையும் என்று நம்புகிறேன் நன்றி மேட்டூர் குட்டி
@boosboss5965
@boosboss5965 Жыл бұрын
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
@raptrdelta2095
@raptrdelta2095 Жыл бұрын
2 hrs naalum paapom❤❤
@manivicky1462
@manivicky1462 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா புதியதாக நம்பிக்கை தைரியம் வந்துள்ளது.நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடந்துள்ளது.நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு இனிமேல் நன்றாக நடக்கும் என 💯 சதவீதம் நடக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய Personal ah ஜனன ஜாதகம் பார்த்து சொல்லுவிங்களா அண்ணா
@commentdelete2742
@commentdelete2742 Жыл бұрын
53:24 பரிகாரம்
@Yalisailifestyle
@Yalisailifestyle Жыл бұрын
Waiting for thulam rasi
@TTF_ARYA
@TTF_ARYA Жыл бұрын
நல்லதே நடக்கட்டும்
@karthipunnam
@karthipunnam Жыл бұрын
வணக்கம் நீ கூறும் கருத்துக்கள் அனைத்தும் அருமை ஒன்று மட்டும் நான் கேட்க விரும்புகிறேன் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சென்று வாருங்கள் என்று கூறி இருக்கிறீர்கள்
@balajihaasan-officialchannel
@balajihaasan-officialchannel Жыл бұрын
shani kumbam vanthal namakkal asal theebesrvarari than valipda vendum
@karthipunnam
@karthipunnam Жыл бұрын
நன்றி சார்
@kumaravelkumaravel901
@kumaravelkumaravel901 Жыл бұрын
Thanks brother....past 2years sonnadhu anubavichen brother.....but ippo Vara nalla neram vandha Pola therela romba romba kashtapattuttu iruken....ini nalla irukanumnu unga speech ketadhuku apram nambittu iruken.... namah shivaya 🙏
@darkshark4858
@darkshark4858 Жыл бұрын
Thanks Balaji!!
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025 - கன்னி - Balaji Haasan
1:02:30
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН