அண்ணே எனக்கு சமைக்கவே தெரியாது ஆனா இந்த குழம்பு எனக்கு ரொம்ப பிடிச்ச நாளா நான் சமைச்சு பார்க்க போறேன் 👍👍👍👍👏🙏🙏🙏
@kanagalakshmi26065 жыл бұрын
பூண்டு குழம்பு ஒன்றாக தாளித்து நீங்கள் சொன்னது போல்செய்தேன் வாசனை மற்றும் சுவையாக அமைந்தது. நன்றி.. மற்றதையும் செய்து பார்க்கிறேன்.
@sankarnarayanan87492 жыл бұрын
என்னைப் போன்ற ஆரம்ப பயிற்சி யாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது
@senthilkumarsenthil5742 жыл бұрын
திரு பாலாஜி கிச்சன் 👍 தங்களின் பூண்டு குழம்பு 👌👌👌 வாழ்க வளமுடன்
@dhamayanthikpm799 Жыл бұрын
தம்பி, உங்க பூண்டு குழம்பு recipe supero சூப்பர். எப்ப நான் செய்தாலும் என் family ல எல்லாருக்கும் பிடிக்கும் பயங்கரமா புகழ்வார்கள். Thanks pa
@Balajiskitchen Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@ramanadanammaiyappan97725 жыл бұрын
ஐயா பாலாஜி ஐயா உங்க சமையல் எல்லாம் நல்ல சுவையானதாக இருக்கு ஒவ்வொரு பொருளையும் கண் முன்னே தெளிவாக, நிதானமாக காட்டி செய்திங்க பூண்டு போடும் போது தெறிக்கும் என்று எங்கள் மீது அக்கரை காட்றீங்க ரொம்பநன்றி வாழ்கவளமுடன்
@kavihopi.83633 жыл бұрын
O
@kavihopi.83633 жыл бұрын
Uo
@saranyas89232 жыл бұрын
7
@kaviarasu22988 ай бұрын
Anna ungal samaiyal supper Nan first bangalore. India Eppo, UAE, ungal samaiyal, enaku uthaviya eruku, nanry
@banuram2453 ай бұрын
Unga video pathutu kulampu try panna vera level anna super ah erunthuchi
@Flower-t9s5 жыл бұрын
முதல் முறையாக உங்கள் video வ பார்த்தேன் அண்ணா.... எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு.... மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏👌👌👌👏👏👏👍
@suganyasherine655 Жыл бұрын
Anna i am a blind but i can cook with a help of your guideance today I cooked puindu kollambu it was very tastey thank u so much
@jayamanisangami9908 Жыл бұрын
Wonderful wonderful thank you brother I tried this today
@gopinath8554 жыл бұрын
Sir poondu kozampu samma taste a vanthathu i like this poondu kozambu and thank you
@முப்பாத்தால்2 ай бұрын
💯 neenga soli kodutha ellame suvai😊
@Sarayumusiclover5 жыл бұрын
Anna made your poondu kulambu now and oh my godddd!!!!! Sathiyama solren... Life la idhu varai sapdaadha taste... Vaarthaiye illa. Followed the recipe just as you said and now I think I can eat this all 3 times of the day. You will be my samayal guru hereafter. Thanks so muchhhh
@balaBala-dv2gv5 жыл бұрын
A
@maheshwaris85232 жыл бұрын
இத ட்ரை பண்ணி பார்த்தா செம்மையா இருந்துச்சு 👏👏👏🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️👏👏👏👏👏👏 வேற லெவல் சூப்பர் என்ன சாப்பாடு இவ்வளவு சாப்பிடுவேன் இப்போ நிறைய சாப்பிடறேன்
@ravichandrankaliyaperumal432 Жыл бұрын
Very nice demonstration,very simple way of doing a tough poondu kuzhambu. 👍👍👍
@durgar94204 жыл бұрын
Hi Anna neenga last video la paratto seiyaradhu sonninga romba nalla irundhuchu neenga sonna polavey pannen idhuvum innaiku try pannen romba nalla irukku Anna thank u so much
@sathrisp63015 жыл бұрын
Anna yesterday Indha poondu kuzhambu try pannan veetla yellarum saptu pathu arumaiyaga irukkunu sonnanaga thank you anna
@nandhini-iy7fv4 жыл бұрын
anna chinna vengayam ethanai podarathu.please updatr pannunga.
@balajobalajo76092 жыл бұрын
Spr anna today enka v2la intha kolamputha
@ilayarajailayaraja5952 жыл бұрын
Anna I tried the kulambu .very teast
@dheenadhayalan21704 жыл бұрын
Anna samayal kathuttu irukken poondu kuzhampu vachi nalla per vaankitteen thanks anna
@selvarajd77975 ай бұрын
இன்று இதைதான்செய்தேன் ஆனால் அதிகபடியாக பெருங்காயம் வெல்லம் சேர்த்தேன் கூடவே சுன்டவத்தல்வெங்காயம்கூடவே வதக்கிகொன்டேன் அருமை நன்றி குருவே !
@Balajiskitchen5 ай бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@dhanalakshmilakshmi46533 жыл бұрын
Today try pana semma super ra irunthuthu
@sathishkumarsakarvarthy20953 жыл бұрын
அருமையான சுவை நன்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@asokdoha38742 жыл бұрын
சொல்லும் விதம் அருமை👍
@yrsk7 Жыл бұрын
தங்களது சமையல் குறிப்புகள் இலகுவானதாகவும் இயல்பாகவும் உள்ளது போல சுவையும் அலாதியாக உள்ளது. நன்றி ஐயா. வாழ்த்துகள்👌👌👌
@isaacisaac6657 Жыл бұрын
Superb brother ur recipe my wife prepared it for me it was so tasty 😋 tq God bless you
@sowndharyasweety8895 жыл бұрын
I do this anna it's really very nice superb taste 🤗🤗😊😊
@CMakalCMakal4 жыл бұрын
உங்கள் சமையல் அனைத்தும் அருமை
@darisfemila29052 жыл бұрын
Truly it was mouth watering. Thank you for the recipe Sir
@sambathsarala65902 жыл бұрын
Anna சூப்பர் உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@jayabalakrishnankaliappan148 Жыл бұрын
Very good demonstrateion
@suriyakala.slakshmanan5301 Жыл бұрын
Sir,by this way poondu,onionil karam Puli pedikuma
@Spinster87 Жыл бұрын
Ingredients and English sub titles potachi Enna more people can enjoy and thank you.
@billalogesh26193 жыл бұрын
I am Tamil Anna unga all samayal supper Anna
@mrskitchen67932 жыл бұрын
I tried today semma tast and my officemets also like and they are asking your video link
@radhas9374 жыл бұрын
Super Anna...unga explanation was awesome...I try it today... Thank u so much
@selvad30662 жыл бұрын
Tried today.... very very tasty and very easy to prepare too...tnq sir. 👍🏼💐
@chewstan4 жыл бұрын
சற்று முன் மதியான உணவிற்காக செய்து பார்த்தேன். ஆஹா, சுவையோ சுவை. நன்றி. ஆமாம், வடகு என்றீர்களே, அது என்ன பொருள்?
@Balajiskitchen4 жыл бұрын
மளிகை கடையில் கிடைக்கும்
@sivakumar-pm9ry4 жыл бұрын
Today 16.12/19 we try thus really superb thank you so much
@saravanans2983 жыл бұрын
Today i will try realy supper anna tq so anna
@RajaRaja-e9x8l8 ай бұрын
Sir unga videos best tips🎉
@tamilselvilydia46885 жыл бұрын
Super poondu kulambu thanks anna
@moviestimemoviestime38684 жыл бұрын
Supper intha pundu kuzhambu nandri
@harithpranesh30525 жыл бұрын
Ennagi naan trie panninen, super anna,rompa nallavanthuchu,Tq so much bro💐💐
@zoro_x_editz2 жыл бұрын
Nenga solla mathiri than seran anna arumai thanks na
@kidsfunactivitiesbyssj6215 жыл бұрын
Anna I tried this kolambu. It became very tasty.Tq. Anna mushroom and panneer recipes poodunga
@raghavank5004 жыл бұрын
Too nice your receipe ...thank u bro
@ksarathabai9876 Жыл бұрын
Super taste brother thanku
@nityamonith5 жыл бұрын
Thanks for ur receipe sir .... its awesome ... today only i saw ur vedio and tried it ... it was awesome ... thanks sir
@kannagikan50074 жыл бұрын
Sir your way of cooking is simply superb. Today afternoon I made it. Thank you.
@psubbulekshmi43273 жыл бұрын
Thank you brother , good samayal 👍
@femidapochi33805 жыл бұрын
நன்றி அண்ணா roamba super ra irudhathu
@shanthib61633 жыл бұрын
Today I am try this.yummy taste.super sir
@shanmugavadivel79013 жыл бұрын
தலைவன் வேற மாறி...... 👌👌👌👌👌👌
@divyashreelakshmanan98424 жыл бұрын
super Anna try panuna superra irruinthusu
@jessymadan44943 жыл бұрын
Wow bro mouth watering dish na kandipa seiya poren Anna thanks so much for lovely video 🙏 Anna edhu kuda side dish enna seiyanum anna
@jayslinjeevan48976 ай бұрын
Anna Puli romba sekama kulambu podunga na. Doctor Puli romba sekama sapida spliruka ga na please
@jayanthisundararajan67603 жыл бұрын
Super Sir , im also from pondy sir . I like your cooking so much . I have seen you sir but where i donno .
@Balajiskitchen3 жыл бұрын
சமையல் சந்தேகமா இருந்தால் அழைக்கவும். 9344844896
@jayanthisundararajan67603 жыл бұрын
@@Balajiskitchen thank you so much Sir .
@Anandkumar-rp9ir3 жыл бұрын
சகோ கறிவேப்பிலை துவையல் செய்வது எப்படி சொல்லுங்கள் துபாயில் இருந்து
@lakshmanbalaji12275 жыл бұрын
Na enniku ethe mari seya poren semmaya eruku pakum pothe sapudanum pola thonum thanks bro
@maladamodaran41725 жыл бұрын
Very very nice Anna thank y
@aazhisamudhra59705 жыл бұрын
This is our favour very tastey tnq
@sathikali53 жыл бұрын
அருமை நன்றி!
@rajusubramanian79934 жыл бұрын
Eacy method for bachelor' very nice thanks
@ranikarikalan91694 жыл бұрын
Sir I tried immediately. Wonderful. Thank you respected chef.
@chitrap39574 жыл бұрын
Today i did this.It's taste very nice.Different taste bro.