Uyire kudukalam Intha rusi ku❤️ Elarum en veetla virumbi saptanga
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@sharmilasuresh39126 ай бұрын
❤❤
@elizabethranilic91593 жыл бұрын
மேடம் நீங்க சொன்னது போல கறிவேப்பிலை பூண்டு குழம்பு செய்தேன்.என் மகன் தினமும் இதே குழம்பு கேட்கிறான்.நன்றி
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much
@RafikaThameem6 ай бұрын
😊
@sudhagallery90312 жыл бұрын
ஐயோ நிஜமா என்னால நம்பவே முடியல அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு இந்த வீடியோ பார்க்கிற எல்லாரும் தயவு செஞ்சு ஒரு ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு Vera level 🤩
@CookwithSangeetha2 жыл бұрын
Thkuuuu
@ruparajini16484 ай бұрын
Thank you sis
@sheelasankar44972 жыл бұрын
வணக்கம் சகோதரி, போன வாரம் தான் முதல் முறையாக இந்த குழம்பு செய்தேன். அப்போது மழையும் பெய்தது. சூடான சாதம்+இந்த குழம்பு+அப்பளம் செம்ம ருசி. அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. இன்றும் இதே குழம்பு வைக்க சொன்னார் என் கணவர். நன்றி சகோதரி. (இன்றும் மழை வரும் போல இருக்கிறது)
@CookwithSangeetha2 жыл бұрын
Very happy thku inga
@arjunkarthik43474 ай бұрын
5 தக்காளி potingala
@RaviChandran-eh7ug2 жыл бұрын
சங்கீதா' ம்மா! உங்க ப்ரசன்டேஷன், குழந்தைத் தனமான மொழிப்பயன்பாடு, வெளிப்பாடு, எல்லாமே சிறப்பு.. மேலும் வளர்க. பார்ப்பவர்களையும் ஊக்கம் தொற்றிக் கொள்ளும்.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@abiramiabi96312 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை அதுவும் அம்மாவை பற்றி கூறி எங்க அம்மாவை நினைவு படுத்தி விட்டீர்கள் ஆறு ஏழு வருடத்திற்கு முன்பு இது போன்ற உணவு வகைகளை செய்து தருவாங்க இப்போ அவுங்க இல்ல நீங்க செய்தது எங்க அம்மா செய்வது போலவே இருந்தது ரொம்ப நன்றி என் சகோதிரியே உஙகள் அன்னைக்கும் எனது வந்தனம். தெய்வ துனணயோடு நீண்ட ஆயுளோடு வாழ்க வளமுடன்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much
@thulasimanimoorthy38222 жыл бұрын
Waw sema taste unga fan ayitten in ninga podra vid eos onnu kuda pakkama irukka maten
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@vpgandhi3 жыл бұрын
அன்பு மகளே,நீ சொல்லும் தமிழும்;செய்கின்ற பக்குவமும் மிகவும் அருமையாக உள்ளது. வீட்டில் நான்தான் சமைக்கவேண்டிய சூழலில் அம்மாவிற்கு( எனது மனைவிக்கு)செய்து தரபோகின்றேன்.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@nalinigm39753 жыл бұрын
Ur speech very nice today my samayal poondu kuzhabhu super
@devikavi51552 жыл бұрын
V god ma
@sriramking78942 жыл бұрын
இந்த குழம்பு உண்மையிலே வேற லெவல். அப்பா! 😋வர்ணிக்க வார்த்தையே இல்லை. மிகமிக..... அருமை. நன்றி.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@rbsasikala66672 жыл бұрын
சங்கீதா உங்க சமையலுக்கு ஈடு-இணையே இல்லை சமையல் என்றாள் சங்கீதா சமையல்தான் சூப்பர் கருவேப்பிலை குழம்பு வச்சு சாப்பிட்டேன் சூப்பர் செம்ம டேஸ்ட் தேங்க்யூ மா
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much inga
@jayanthijayanthi61802 жыл бұрын
நான் செய்து பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. எல்லாரும் ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க. தேங்க்யூ for திஸ் ரெஸிப்பி
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@happyfarmers87533 жыл бұрын
அருமை... இன்று நான் இந்த காணொளியை பார்த்து தான் சமைத்தேன்... மிகவும் அருமையாக இருந்தது.... நன்றி
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu
@RaviKumar-uz9ie3 жыл бұрын
ஆஹா ஆஹா அருமை அருமை சகோதரி நான் இதுவரை கருவேப்பிலை பூண்டு குழம்பு வேறு விதமாக சமைத்து இருக்கேன் உங்கள் செய்முறை மிகவும் அருமை உங்களின் குரல் மிகவும் அருமை
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu inga
@maduraimadurai27842 жыл бұрын
அக்கா சூப்பர் கா கருவபிள்ள குழம்பு அத விடா நீங்க பேசுவது மிக அருமை இன்னைக்கு செய்து பார்த்தேன் 👌👌👌👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
V happy da ma thku
@dhanapadhu8772 жыл бұрын
பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதே ❤❤நான் இன்று செய்யப்போகிறேன் சகோதரி 😊😊
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@subramanianbhaaskaran11593 жыл бұрын
அருமை. குழம்பை விட உங்கள் உரையாடல் அறுமை, உங்கள் நல்ல மனசு கறிவேப்பிலை குழப்பில் தெரியுது. வாழ்க வளமுடன்
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu inga
@padmapremkumar30383 жыл бұрын
சுப்பர் அருமையான குழம்பு பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது
@deepsaro483710 ай бұрын
@@CookwithSangeetha thanga pulla kuzhambu super
@Akash-farm-house.2 жыл бұрын
நான் இந்த குழம்பு இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.👌👌👌👌 இருந்தது நன்றி மேடம்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@sriramaubanyasambys.gubera54913 жыл бұрын
அம்மா batularkku சுலபமாக குழம்பு சொல்லிக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி எங்களுக்கு பேருதவியாக இருந்தது வாழ்க்கையில் உங்களை மறக்க முடியாது
@CookwithSangeetha3 жыл бұрын
Thku inga
@vanimani42272 жыл бұрын
இந்த குரல் சூப்பர் சகோதரி....... அழகான முறையில் சொல்லி இருக்கிறார்...
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@samayalsangeetham9502 жыл бұрын
Recipe very nice yummy💛💜💓
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@sheikfareed72803 жыл бұрын
Romba super a iruku na already try panna nalla vanthuchi IPO em hus 2nd time sanji ketaru innaki saiya pora romba thanks entha kolambu panni enga v2LA na periya cook ayita 😁😁
@CookwithSangeetha3 жыл бұрын
Haha ur great cook ya hmmm super dear.yhis recipe every bone favourite
@thirunakuppan86722 жыл бұрын
நீங்க சொல்றத பார்த்தா ,நேரா வீட்டிற்கே வந்து சாப்பிடலாம் போல இருக்கு சிஸ்டர் 😊
@ttfninjatamilgamingdj23833 жыл бұрын
Sister mam,,,,aathmaratha solren really very very super outstanding,,,,unga dishes ikku mark ke judgement panna mudiyala,,,,,,in my house seithu parthom taste Vera level rempa rempa nalla yiruinthathu.ours special thanks to u and u'r amma.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much
@CookwithSangeetha3 жыл бұрын
Hai for friends good morning .new video out 👉 special recipe kzbin.info/www/bejne/d4u3Y3WDqcuFo7c watch and give your 👍 likes and support.love you alk
@njth27833 жыл бұрын
Ean Comment Pin 📌 Pannuga
@kuttimas49512 жыл бұрын
இந்த குழம்பு எவ்ளோ டேஸ்ட் ah இருந்தது சூப்பர் அக்கா thanks 👌👌👌👌💐💐💐🥰👍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@christraj7083 жыл бұрын
O my God super like what is a great recipe vazhga
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@shivasr18643 жыл бұрын
சிறப்பான குழம்பு சகோதரி 😋👌👸🏻
@sivaramkumar25693 жыл бұрын
குழம்பு சுவை நல்லா இருக்குன்னு வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடாங்க பாராட்டீனாங்க எல்லா புகழும் சங்கீதா அவர்களுக்கே வாழ்க வளர்க.💐💐
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@sivaramkumar25693 жыл бұрын
@@CookwithSangeetha 👍
@kumarguru31012 жыл бұрын
இன்னைக்கு ஒரு புடி செம்மயா samakirom பயங்கரமா ருசிக்கிறோம் 🤤🤤🤤always try the குழம்பு 😁😁🤤😁
தோழி உங்க கருவேப்பிலை குழம்பை விட நீங்க கொஞ்சி கொஞ்சி பேசற பேச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழி உங்கள் பதிவு எணக்கு ரொம்ப பிடிக்கும் தோழி கண்டிப்பா செய்து சாப்பிடுவேன் தோழி என் செல்லத் தோழிக்கு என் இனிய மாலை வணக்கம் செல்லம்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@So._.mitta_dhilip_0012 жыл бұрын
ஹாய் அக்கா நீங்க செய்யும் ரெசிபி எல்லாம் சூப்பர் அதைவிட நீங்கள் பேசும் விதம் செம்ம சூப்பர் உங்கள் குரல் வளத்திர்க்கு நான் ரசிகை அக்கா 🥰🥰🥰
@CookwithSangeetha2 жыл бұрын
Thku dear
@uniqueVillagelife232 жыл бұрын
kzbin.info/www/bejne/rpjPYaCQi52Sj6M
@pappuiyengar93333 жыл бұрын
ரொம்ப அருமையாக உள்ளது.அழகான குரல்
@Maha-hr7nx2 жыл бұрын
மிகவும் அருமையான ரெசிபி 👌🏻
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@pandisarys70572 жыл бұрын
நீங்க சொன்ன கருவேப்பிலை சாதமே காலையில் சமைச்ச சூப்பரா இருந்துச்சு
@CookwithSangeetha2 жыл бұрын
Thki
@abcdet18352 жыл бұрын
Na vtla try pani patha ..rombha nalla eruk sis
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@arunchennai11522 жыл бұрын
Nan innaikku try pannen so very tasty mam .sema sema so very happy vallga valamudan 💐💐💐
@anithabosco29192 жыл бұрын
I tried this recipe today for lunch. My son called me from his college and said that his tiffin box was empty. My mom liked it. Thank you so much. Please do update easy lunch box recipes sister🥰 Your slang is👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much.pls check my play list i upload so many lunch box recipes n tell me recipe name what u wants
@rakhiwithgobi82562 жыл бұрын
அங்க சாப்புடுறிங்க ஆனா இங்க நாக்குஊர்ருது எனக்கு வேரலெவல் சூப்பர் 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@moorthysm18792 жыл бұрын
Wow 😲😲😲நீங்கள் சொல்லும் விதமே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது ரெசிபி சூப்பர் 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@sharp_cut_studio61842 ай бұрын
இந்த வீடியோ பாத்து முடிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க கொழம்பு வெச்சிட்டோம் சிஸ்டர்...
@nirmala10532 жыл бұрын
நான் போன வாரம் இந்த கருவேப்பிலை குழம்பு செய்தேன்.சுவை சூப்பரா இருந்துச்சு.வீட்டுல எல்லாரும் குழம்பு ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க.👍 💁சரினு இன்னைக்கு இதே ஸ்டைல்ல சுண்டைக்காய் எண்ணெய்ல வதக்கி அரைச்சு செய்தேன்.அதுவும் சுவை பிரமாதமாக வந்தது.இண்ணைக்கு நல்ல ஒரு புடி புடிக்க வேண்டியது தான்.😋 அப்பறம் உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் ரொம்ப நன்றி சங்கிதா🤝🎉💐🎊
@CookwithSangeetha2 жыл бұрын
Superb inga.thku pa
@radhadevi91773 жыл бұрын
மிகவும் அருமைான குழம்பு👍 நன்றி சங்கீதா🌹
@poongothais62223 жыл бұрын
Supper aa Eruku sàgeetha madam E
@bhagyalakshmi64243 жыл бұрын
Mam, your recipe is best of all famous chef and your commentary add more flavour than your recipe, total preparation is outstanding n superb!
@CookwithSangeetha3 жыл бұрын
What els do ned tel me nothing dear your words making me v happy n giving more responsibility .every day I feel I hav to improve my self .all about lik u lovable people giving more lov behind the video so much work . like this msg if see I forgot my pain.really thku so much
@poomanim75192 жыл бұрын
சங்கீதா பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது.சூப்பர்
@palanisamy7494Ай бұрын
ரெடி நானும் செஞ்சு பாத்துட்டேன் மேடம் சூப்பர் நன்றி😊
@srisree26583 жыл бұрын
Tempting to eat. I like this type of kulambu
@natarajanramalingam80043 жыл бұрын
பூண்டு கறிவேப்பிலை குழம்பு அருமை. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.🎂🎂🎂💐💐💐
@CookwithSangeetha3 жыл бұрын
Thku sir
@apriya25623 жыл бұрын
அக்கா உங்களுடைய பேச்சு அழகாக உள்ளது 👌
@kumarworld10432 жыл бұрын
இன்று இந்த குழம்பு செய்திருக்கிறேன்...ரொம்ப நன்றி சகோதரி...
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@sathika8043 жыл бұрын
Inaiku enga vitula Senchom sister waaaaav Vera level family la ellarukum rmpa like pannanga ...thank you
@CookwithSangeetha3 жыл бұрын
V happy
@susaritaveerasekaran14183 жыл бұрын
Taste divyamaaga irunthathu !!! My family loved this kulambu ! Thank you so much ! You are a treasure for young married girls who are learning to cook !!
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu
@kunasundarisuppiah21232 жыл бұрын
Very true. Very responsible & highly knowledgeable kutti damsel in cooking. A well brought up girl.
@tamilselvisundararaj25133 жыл бұрын
கறிவேப்பிலைக் குழம்பு பார்க்கும் போதே சுவை எப்படி என்று தெரிகிறது சாப்பிட்டால் ம்ம் 🤤
@merlinem74373 жыл бұрын
Hi auntie! Iniku enga veetla intha recipe than try panen..phenomenal..nejama chance eh ila everyone in my home was amazed..rain n this kuzhambu is a great combo!! Also the idli batter..previously I tld that the urad dal was not grinding properly but this time I first put it in mixer jar and then proceeded with the rest of the procedure...idli n dosa came out very well like those in hotels. Actually my mom knows little about cooking only after marriage she started to cook...so enga veetla idli won't be gud. For the first time nalla vanthuruku. Very soft. Also the dosas are crispy. All ur little little nuances and detailed explanation helps a lot! Thank you so much!!❤😍
@CookwithSangeetha3 жыл бұрын
Vvv happy dear.i am working hard.if u all say lik this i forgot my pain
Super demonstration. Thank you enjoyed your preparation of குழம்பு
@maheshwariannabattula32243 жыл бұрын
I saw first time in u r channel and I like u r voice and demonstrations,normally I prepared poondu kulambu but this time definitely I will prepare u r receip e mam
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much
@sivagami1233 жыл бұрын
அருமை
@muthumani52002 жыл бұрын
பேச்சைக் குறைக்கவும்
@Maranatha-n9n Жыл бұрын
உனக்கு என்ன செய்து கஷ்டமாக இருந்தால் kekathe
@rajkumarperiyasamy3866 Жыл бұрын
Unaku eanga vallikudu
@elaiyasara3666 Жыл бұрын
Avanga evlo arumaiya samaikiranga... Ungalukku pidikalana pakkathenga... Plz Yarukkum Intha mathiri comment kodukathenga..... Sangeetha mam unga amma kulambu vera level... Nan inaikuthan senjen...
@vijayalakshmik920 Жыл бұрын
இப்படி சொல்லிகொண்டே சமைப்பது பள்ளி பிள்ளைகளுக்கு கூட புரியும். அழகான தமிழ் கேட்க கஷ்டமா இருக்கும் போல. 😂 இப்படி மரியாதையாக ஆங்கிலம் கலக்காமல் பேசரதே அதிசயமாக உள்ளது இன்னறய இல்லத்தரசிகளிடம். அருமையாக உள்ளது. கலரும், ருசி அதைவிட அருமையாக இருக்கும் போல. ஊறுகாய் போல தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கலாம்.🎉வாழ்த்துக்கள்🎉. வாழ்க வளமுடன் 🎉
@Hallelo39799 ай бұрын
Nee Soothai moodavum
@saranperumal74253 жыл бұрын
சங்கீதா சமையல் விட..... பேசும் மொழி மற்றும் பேசும் விதம்..... ரொம்ப ரொம்ப சுவை அதிகம் 🥰😋😋😋😋😋😋😋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ஐ லவ் யூ சங்கிலி மா.... பா. சரண்யாஇளையபெருமாள்
@CookwithSangeetha3 жыл бұрын
Thku pa
@gunasekarana66263 ай бұрын
Super👌🏻செதுபார்த்தேன் நன்றாக இருந்தது
@banucreator2 жыл бұрын
Thank You so much mam., Rombavea Nallaaaa Irundhuchu ❤️😍
@k.padmajaa2681 Жыл бұрын
வீடியோ கொஞ்சம் ஷாட் டா போட்டா நல்லா இருக்கும் ஒரு குழம்பு க்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை என்று நினைக்கிறேன்
@veerabosem73826 ай бұрын
சட்டுனுபுரிஞ்சவங்களுக்கு மட்டுந்தான் சுருக்கமாக ச் சொல்லாம். அவங்க சொல்றமாதிரி சொல்றது தான் சரி. நான் சொல்றது சரிதானே! 🙏🙏
@KrackJack-d3p4 ай бұрын
Paakaadheenga....😂😂
@priyadharshinisathiyanaray97762 жыл бұрын
I did this kuzhambu today. came out very tasty and we all enjoyed the dish. thank you very much for dish.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@janakiponusamy99493 жыл бұрын
கண்டிப்பா try பண்ணுவேன். வாயூறுது நன்றி சகோதரி.
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu
@jancym88303 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது சாப்பிட்ட உணர்வு வருகிறது தோழி
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu pa
@SRAmmaKitchen3 жыл бұрын
ஆஹா! சுவையான குழம்பு 😍
@ajenpooranim85603 жыл бұрын
Today I am try semmaya erudhudhu 👍😍
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@bagyalakshmir16273 жыл бұрын
It is sooosweet Sangeeta. I wanted to know the recipe. Now I know. So sweet of you thank you.
@dewichan77122 жыл бұрын
I cooked today. Super yummy thanks for the recipe
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@rukmaniprabakaran32262 жыл бұрын
Naa entha kulambu vechen enga husband Nalla irukku nu sonnaaru thank you sister unga recipes ellam try pandren samayal neenga soldra vethamum tips yum semaya irukku try pannalum super ah varuthu thanks a lot for sharing us🙏
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@rukmaniprabakaran32262 жыл бұрын
@@CookwithSangeetha thank u for your time to reply
@kanagasankar2057 Жыл бұрын
உங்கள் பேச்சு கேட்க்க இனிமையாக உள்ளது. நான் முயற்சி செய்து பார்த்தேன் நன்றாக இருக்கிறது. நன்றி
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@dhanalakshmi7701 Жыл бұрын
Na try panni seithen romba super mam kurry leaves sapdatha.en ponnu nerya sapita romba thanks
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku inga
@thiyagarajansenthilkumar1780 Жыл бұрын
H5nvt
@podipasangafilm Жыл бұрын
8
@sankarl460 Жыл бұрын
@sivasathesh50483 жыл бұрын
Akka today enga vetula ennai kathirikai kulambu very very tasty thank you so much for your recipe 😘😘😘😘
@CookwithSangeetha3 жыл бұрын
V happy pa
@kurinjiekanathan47373 жыл бұрын
நேர்மையான எண்ணெய் ஊத்தினிங்க..உங்கநேர்மைக்கு பாராட்டுக்கள்..
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much
@Sai-f8y3y3 ай бұрын
Hi sangeetha. Today இந்த குழம்பு செய்தேன். நல்ல மழை வந்திருச்சுப்பா. செம ருசி. ஐப்பசி மாச மழையோட குழம்பு ருசி ஒஹோ. நன்றிம்மா.
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@raguragunandhini46612 жыл бұрын
உங்க வீடியோ ஒன்னு கூட நான் மிஸ் பண்ணமாட்டேன் எல்லாம் வீடியோ செமையா இருக்கு அக்கா
@CookwithSangeetha2 жыл бұрын
Rombha rombha thks
@rashijiyavudeen14223 жыл бұрын
Hi sis. Yesterday unga video pathen. Innaiku senjiten. Really semma taste ah iruku. Rice kuda vachi sapudum pothu semmaya iruku. Tq so much sis.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku pa
@shalini24422 жыл бұрын
Super akka nanum pandare
@padmasankar46072 жыл бұрын
I tried this today❤️it was aawesome👌👌👌🤗
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@boopathyvelautham410 Жыл бұрын
கொடுத்து வெச்சவர் ..✍️ கொழம்பு.. 👌👌 👏👏😋😋😋
@Vijaya-nr8so2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சகோதரி அருமை அருமையான கலர்புல் டேஸ்ட் கண்டிப்பா ஓர் நாள் சீக்கிரம் இந்த குழம்பு செய்து சாப்பிடுவோம் நிங்க சோல்லும் விதம் இருக்கே தனி அழகுதான் சகோதரி சூப்பரா பன்றிங்த வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@poomanisridhar97893 жыл бұрын
I tried it today it's super tasty not too spicy & definitely not bitter. I tried ur exact quantity except I had only 1handfull curry leaves.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@SR_Rangoli2 жыл бұрын
First time I tried this very excellent... My husband loved it, 🥰
@CookwithSangeetha2 жыл бұрын
All husband favourite recipe this one you see my most of the comment because everyone is telling my husband like my husband like really very happy even the same thing for me also this recipe my husband favourite
@angelanbuchristy85333 жыл бұрын
Today I tried this kulambu sema tasty and texture is super
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu
@jananipattabiraman54872 жыл бұрын
Today I tried this kulambu it came nicely thank you my father in law liked it very much🎉🎉
Super Appalam, paruppu thuvaiyal side dish semayaa erukkum
@CookwithSangeetha2 жыл бұрын
Yes
@jesusloveshelen46043 жыл бұрын
Today I tried mam. Its really awesome... Very yummy👌👌👌 my husband liked so much... And Pongal also very tasty 😋😋😋😋😋thank u so much..
@CookwithSangeetha3 жыл бұрын
V happy pa
@pmr9982 жыл бұрын
Tried, really superb taste, my husband loves it and my family enjoyed well, thank you
@CookwithSangeetha2 жыл бұрын
V happy pa
@mercyjoseph20063 жыл бұрын
அருமை சகோதரி.keep rocking 👍🙏❤️
@sahlababy87022 жыл бұрын
Wow super sister innaiku niga sonna mari karuvapillai vattha kulambu super ra vandu iruku romba thanks sister
@CookwithSangeetha2 жыл бұрын
V happy thku pa
@easycooking7398 Жыл бұрын
சகோதரி உங்கள் குழந்தைத்தனமான குரலில் கூரும் சமையல் குரிப்பு சூப்பர்❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@easycooking7398 Жыл бұрын
நான் இன்று பூண்டு கறிவேப்பிலை குழம்பு தான் சமைத்தென் மிகவும் சுவையாக இருந்தது, நன்றி சகோதரி👌🙏
@VTL8122 жыл бұрын
Today I prepared this recipe very tasty 😋😋
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@helenmarcus81533 жыл бұрын
Looks very yummy. Thanks for sharing this lovely recipe
@CookwithSangeetha3 жыл бұрын
Thku inga
@ajitha64142 жыл бұрын
Woww madam..i have tried this recipe , நிறைய செஞ்சேன் ,2 நாளைக்கு வைச்சுக்கலாம் நு...but finished within 30 minutes...
@CookwithSangeetha2 жыл бұрын
Omg very happy Inga thku inga
@tamilarasi77902 жыл бұрын
Innaiku enga veetla indha kozhamvu dhan vachaen, semma, solla varthai illai ma, ellorukum romba pidichadhu, first unga thanks unga ammavuku, then sangeethaku, thank you so much
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@chitramurthy52 жыл бұрын
Nice receipe sister,I have done it more than ten times,yummy😋
@CookwithSangeetha2 жыл бұрын
Thku dear .very happy
@irfanairfana72442 жыл бұрын
My mom cooked this recipe , that taste is 😋 awesome....... Fantastic Thanks for share this tasty recipe ☺️
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@cookingsimplydelicious2 жыл бұрын
You're a fantastic cook! It looks you got the perfect taste of this recipe, Thank you so much for sharing.
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@nityanandanpandidhar73012 жыл бұрын
]hu7
@sharveshsai16302 жыл бұрын
Semaiya irunthuchi taste enoda husband today very good kolambu happy ah saptanga thank you Sangeetha akka
@CookwithSangeetha2 жыл бұрын
V happy pa
@arafasha8859 Жыл бұрын
Innaiku na senji pathe .. nalla irundhadhu... Thanks for the recipe