உண்மையில் பத்து நிமிடம் தான் ஆச்சா நான்கு புரோட்டா செய்ய
@ponniv41552 жыл бұрын
Kn
@papaesh2 жыл бұрын
Nllń
@shabeerahmed14722 жыл бұрын
@@ponniv4155 a
@vinogitharajasingam62672 жыл бұрын
அண்ணாவுக்கு நன்றி
@hemar87772 жыл бұрын
No poi soldraru 10 mins ahh nammala lusu nenaikkraro😡
@arivuganesan56734 жыл бұрын
Anna semma .உங்க recipe செஞ்சு கொடுத்து வீட்டில் எல்லாருடைய பாராட்டையும் வாங்கிட்டேன்.really awesome bro.Thank you so much அண்ணா
@Balajiskitchen4 жыл бұрын
வாழ்த்துகள் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி மகிழ்ச்சி
@natarajansivakumar12204 жыл бұрын
வணக்கம் பாலாஜி சார். இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே செய்யும் விதத்தில் அற்புதமாக செய்து காட்டி இருக்கிறீர்கள். இன்றே செய்து பார்க்கிறோம். அருமை. நன்றி.
@krishnanvgood95263 жыл бұрын
அய்யா இன்று இதை உங்கள் செய்முறைபடி செய்து எல்லோரும் விரும்பி புசித்தோம்........நன்றி
@chandrasekaran76994 жыл бұрын
உண்மையில் ஈசி ,நன்றாகவும் இருந்தது .செய்து பார்த்து விட்டேன். மிக்க மிக்க நன்றி
@sangeetha_sekar31444 жыл бұрын
Vennai ku pathil ghee try panalama
@ranganathanriyaz57982 жыл бұрын
நன்றி நண்பா, மிகவும் உபயோகமான, எளிமையான பதிவு. நல்ல முயற்சி. இதுபோன்ற பதிவுகளை நிறைய எதிர்பார்க்கின்றோம்.
@VijayaVijaya-oh3dh4 жыл бұрын
பாலாஜி கிச்சன் தங்கள் கூறியபடி பரோட்டா செய்து பார்த்தேன் அருமையான சுவை நன்றிங்க
@ammuammug90183 жыл бұрын
அண்ணன் இந்த வீடியோவை பாத்து 7 .4.2021 பரோட்டா செய்து பார்த்தேன் செம் சூப்பர்
@Venkateshpatamudaiyan8 ай бұрын
❤ 😊
@karthikakarthika75574 жыл бұрын
தெளிவாக விளக்கிய அண்ணனுக்கு ஆயிரம் நன்றிகள்
@Balajiskitchen4 жыл бұрын
நன்றி
@gohilabalamurugan85423 жыл бұрын
அனைவரின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி எளிதில் செய்யக் கற்றுக் கொடுப்பது மிகவும் பாராட்டிற்குரியது!👏👏👏👏👏👏👏👏வாழ்த்துககள் !
@ubaiddmafaz63744 жыл бұрын
சூப்பர் சார் வெரி நைஸ் ரொட்டி வீட்டில நான் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்திச்சு நீங்க சொல்ற டிப்ஸ் செஞ்சிட்டு வந்தேன் நல்ல சாப்டாக இருந்திச்சு அதேசமயம் ருசியாக இருந்துச்சு நன்றி சார்👌👌👌👍
@dimamina42454 жыл бұрын
Sir..I am Malaysian. This morning i tried your resipi. It gave an excellent result. We.. the whole family had enjoyed your poratta this morning. Tq. Tq very much. Tq Anne.
You were so true about people. If the process is long people will not do it. Your demo is very simple and good.
@ptsthrishanker1527 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பு ராட்டா சமையல் பெண்களுக்கு எளிதாக செய்யக்கூடியது. நன்றி. வணக்கம்.
@gdrameshkumar4 жыл бұрын
மிக்க நன்றி, இந்த எளிமையான முறையில் செய்வது சுலபமாக இருந்தது. சுவையாகவும் இருந்தது.
@hidayathmydin46765 жыл бұрын
என்ன பாஸ்.. simple லா சொல்லி கலக்கிட்டீங்க ..😂👍. நன்றி கலந்த வணக்கத்துடன் வெளிநாட்டு வாழ் Bachelor..
@malaraj44384 жыл бұрын
Bachelor???😉
@jenijeni62244 жыл бұрын
Yaravatu porotta panningala
@malaraj44384 жыл бұрын
@@jenijeni6224 yeah... Sooopera vanthuchu
@jenijeni62244 жыл бұрын
@@malaraj4438 👍
@kalaivanipandi96584 жыл бұрын
Instead of butter can we use ghee
@fathimashabrina52424 жыл бұрын
M shafrina.from sri lanka.neega sonna medhod la parrota seiden anna.suppera ezya vandadau.supper.i lke it.thnks.
@mathy.s87825 жыл бұрын
Nandri Anna romba romba thanks neenga sonna mariye senjen super ra vanthiruku. Ini weekly once paniruven.
@vinaypalanikumaar77463 жыл бұрын
I done now very super fantastic taste.i done first time in my life for my wife she got very happy, she asked last weak to buy and give in shop but done in my home........ Thanks a lot
@djeamarierayar9405 Жыл бұрын
Super Balaji sir உங்கள் சமையல் அனைத்தும் அருமை. நீங்கள் செய்து காட்டிய முறை எளிதாக உள்ளது. நானும் செய்து பார்கிறேன் நன்றி
@kamatchisudhagar95784 жыл бұрын
செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி!
@mselvakumar65124 жыл бұрын
மிகவும் அருமை என்று சொல் போதாது என் என்றால் மிகவும் தெளிவாக குறைவான நேரத்தில் புரியும் வகையில் ஆ ....அ....! அருமை
@muthurajimuthurajimuthuraj27784 жыл бұрын
Uuy
@jeyanathen4 жыл бұрын
செய்து பார்த்தேன் மிக அருமையான இருந்தது.. நன்றி
@onlinejobs41144 жыл бұрын
Grimyapsdal
@onlinejobs41144 жыл бұрын
Griyapadal
@hariprasathmhp85194 жыл бұрын
Try pannom anna..... Super ah vandhadhu..... Yevlo periya process easy ah sollitinga.... Good
@astroari4 жыл бұрын
நல்ல முறையில் செய்து கொள்ள உதவுகிறது. நன்றி ஐயா
@sivasankarir74883 жыл бұрын
I tried it today it turned out super soft and process is very less. Thanks anna 🙏🙏
@smsmeeranmohaideen61745 жыл бұрын
மிகவும் எளிமையான, புரோட்டா செய்யும் முறை, தேவைப்படும் பொருட்களும் அதிகம் இல்லை மற்றும் குறைந்த நேரத்தில் செய்யும் முறை நிச்சயமாக வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு இது ஒரு இலகுவான முறை
@rajaganapathy28775 жыл бұрын
Rasipa
@mleela30874 жыл бұрын
Super making Parota!Well done!
@mumbai9084 жыл бұрын
Seithi sappitten migavum arumai lockdown time romba helpful ah iruthathu sir
@azadkader23592 жыл бұрын
அருமை,அருமை.யாரும் மிகவும் எளிதாக பரோட்டா செய்யலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி விணட்டீர்கள் நன்றி,நன்றி...
@AAMAIKEYAM24 күн бұрын
🙏 வணக்கம் ஐயா மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் 💐
@p.thangaramu88914 жыл бұрын
புரோட்டா நன்றாக இருக்கிறதே Very super
@maharamesh77524 жыл бұрын
I tried this Parotta... Very soft & super... My family like this. I am Happy.
@badhriprasath3475 жыл бұрын
Its very nice I have tried it Anna 😍😍😍😍 😍😍😍😍Everyone like it Anna
Semma na.. you clearly teaching us how to do. Neega instruct panrathu tha parotta va vida soft ha irukku 🥰🥰
@roseletjustinal90914 жыл бұрын
♥️
@arushaansar12963 жыл бұрын
Thank you very much for your tasty parata recipe. It came out well, very soft as you said, will try and see your other recipes as well. 👍🏻👍🏻
@rioriyas89862 жыл бұрын
0
@kalpanadevi79625 жыл бұрын
Super sir Indha video pathu anga vetla allarum senji saptom Anga Amma ku time romba Micham aachi 👌👌👌👌🙏🙏 Appadiyae...kuruma vum easy ya vakiradhuku video pannunga sir....🥘
@Balajiskitchen5 жыл бұрын
Already uploaded
@srikrishnankrishnan26095 жыл бұрын
Sarita sonnema enga veetulayum appadiyadhan sappatai Vida vera ennamma manshnukku thevai padapogudhu nandrimma
@SivaM-p2w8 ай бұрын
உண்மையில் மிகவும் அருமையாக இருந்தது நன்றி அண்ணா
@cbdharani55632 жыл бұрын
Sooperah vanthuchu bro...tq evlo easy nu ethana naal theriyama pochu
Parota making na nalla pannuven. Ivaru just normal okay ☺️
@seenivas70504 жыл бұрын
Sir, ulla innum vegala..Half tha cooked that parota
@alagarsamys5933 Жыл бұрын
சூப்பர் கிங்ஸ் பரோட்டா பிரியர்களுக்கு ஓர் அமைப்பு மற்றும் சூப்பர்
@SAMURAI_IGX4 жыл бұрын
மற்ற உணவு வகைகளை பெண்கள் செய்கின்றனர்... ஆனால் பரோட்டா செய்வதில் ஆண்களே விருப்பம் கொண்டுள்ளனர்
@varshinisankar62684 жыл бұрын
Unmai
@rajivishnurajivishnu16384 жыл бұрын
Illai engal veetil naan than seithen 6 peruku
@reetushakthi92934 жыл бұрын
Aangaluku piditha unavu
@geethaniranjani20203 жыл бұрын
I too✋same 6 members
@chandrashekharnaidu70213 жыл бұрын
ஏன் என்றால் பரோட்டா செய்வதில் எல்லாமே ஆண்கள் சம்மந்தபட்ட வேலை தான், 1) முதலில் நன்றாக பெசையவேண்டும்(மாவை) 2) பிறகு நன்றாக குத்தவேண்டும்(விரலை மடக்கி உருன்டயை) 3)பிறகு லேசாக உருட்டவேண்டும்(ரொட்டி கட்டயை) 4)பிறகு பதமாக எடுத்து இதமாக போடவேண்டும்(தோசை கல்லில்)
@malarnathan88495 жыл бұрын
நன்றி மிக ,மிக சுலபமாக செய்து காண்பித்தீங்கள் வாழ்த்துக்கள்.நன்றி
@dmgangstarplayboy4 жыл бұрын
Good
@jeyasrijeyalakshmi21184 жыл бұрын
Baby corn recipyintamil
@hemashanmugam63174 жыл бұрын
Good
@yamunas26054 жыл бұрын
Hello sir neenga seithathu polave seithuparthen romba softa nallaerunthuchu. Veetla ellarume nallaerukku nu sonnanga thq sir.
சூப்பர் பூரூ நன்றி ஐயா உங்கள் ஒவ்வொரு பக்கம் மற்றும் தமிழ் செய்திகள் உண்மை யானவையும் உங்களுக்கு சக்தி வாழ நன்றி ஐயா.. சவூதி அரேபியா இருந்து இலங்கை ❤️❤️❤️❤️
@mathavan67543 жыл бұрын
Good
@vgopal18264 жыл бұрын
This is very easy now you can try during Corona Lockdown.
@sathyasekarvinu19034 жыл бұрын
Today i tried this Receipe super taste... My husband appreciate my cooking.. tq so much sir
@JinzStuffs5 жыл бұрын
Wow easy bro...it works...I tried today👌👌👌👌turned out really yummy👍👍👍👍superb,keep going👍
@suhappriyavenkatpriya58904 жыл бұрын
Nan try panen sir ....sema soft ta butter smell oda semaiya layer ra super ra vanthuchu
@sharmilakulaparan3483 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@preethas77104 жыл бұрын
If I make parotta for my family, then I would have to resign my full time job and do this! So much work!
@SenthilKumar-fl5wl4 жыл бұрын
நன்றி அண்ணா மிகுந்த சுவையாக உள்ளது
@samuelsamu6333 жыл бұрын
What a preparation ❤️ 5th time I see your video wounderfull. thanks for the information.
@benazirfathima12513 жыл бұрын
ஆர்ப்பாட்டம் இல்லாத சமையல்.... வாழ்த்துக்கள் அண்ணா.....
@rajhakanthan474 Жыл бұрын
நல்லாய் இருக்குது மாஸ்டர் நானும் செய்து பார்க்கிறேன் இந்த வீக் கண்ணில்
@jeniferthangaranis69464 жыл бұрын
Followed ur method by replacing butter by oil...gave a first try. Came out well...thank you
@arunarun-xq6gb4 жыл бұрын
Povadaicatting
@rjjo70992 жыл бұрын
Oil extra use panningala
@sithartanvasanthi69825 жыл бұрын
அருமையான ரெசிபி. மிக்க நன்றி நண்பரே.
@pgs0114 жыл бұрын
Super sir. Really nice way to cook this recipe in simple manner. Thank you for this video.
@priyakumaripriyakumari32304 жыл бұрын
Oru amma magalukk sollikuduppathu pol irunthathu romba pidichirukku
@Madhumitha6623 жыл бұрын
Thank you sir so use ful your video .. And naa itha try panni patha sir athe mari vanthuchu
@ramanadanammaiyappan97725 жыл бұрын
சார் பரோட்டா சூப்பரா செய்தோம் சார் உங்கள் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன் நன்றி
@ananthganapathy31695 жыл бұрын
Wheat parota
@gatepoda4 жыл бұрын
I tried this method na...Semma, taste was great na. Thank you so much anna.
@Cloudly_storm5 жыл бұрын
I tried this evening, came out yummy n everyone Iiked ..Thank you 🙏
@jeyakumarikannan98994 жыл бұрын
Super sir thank you so much
@rajamahendrasingh2470 Жыл бұрын
😢Very easy Anna thank you Yeppodume Parota panna Madiyanam than Sappiduvom Yeppodu Kalali yee Sappidalame Lote of time Save anna again thanks to you👌👍👍
@jadenile93233 жыл бұрын
Miga arumaiyana etha Vida simple parotta recipe kidaiyathu 😋. 😊🙏. Thanks sir kandippa try panren 👍
@kavithachandru92844 жыл бұрын
Thanks for uploading this easy parota recipe. I love parota, but never tried at home because it's hard to make at home...after seeing your recipe I got the temptation to make it, will try soon👍
@josephinenithyarani4914 жыл бұрын
Superb receipi cheif I made soft parrota at my home Recommended for everyone Thank you chief for sharing
@renuskitchen62264 жыл бұрын
Missed parota during lockdown ? hit like..
@azarudeena8857 Жыл бұрын
Super Anna very easy mathad🎉🎉🎉🎉
@MrsSajid-sj3tp10 ай бұрын
Thnq you sir... Finally did it
@aparnarahul59313 жыл бұрын
Really it's working... 💯% Now everybody is my parota fan just bcz of u.. thanks a lot.. 🙏
@dsimon62173 жыл бұрын
SUPER.SIR
@chandrasekarant3634 жыл бұрын
Yes, easy method for doing paratha. Really good.
@preethas77104 жыл бұрын
Omg! I made these today! It was amazing! My family loved it! Your teaching is awesome!!!
@jayapalajai24873 жыл бұрын
Balaji Anna romba thank you romba Nala barota veetla ceinimnu nicha or Nala try panna nallave varala ellarum kindal pannanga kannidipa try pandra Anna
@gurunathan9332 Жыл бұрын
Super ha vandhchi sir😋
@louised73584 жыл бұрын
Going to try.....really it looks good 😀 thank you anna
@anuradhachandrasekaran81444 жыл бұрын
It came out very well thank you for this short receipes
@anuradhachandrasekaran81444 жыл бұрын
Thank you for accepting and appreciating
@mythiliarun1465 жыл бұрын
Hi anna... how r u? Nega sona mariye nan parota senji parthen superah vanthiruku anna... I'm very happy.. Keep sending more videos..
@parthivirat77254 жыл бұрын
Vittla try pannipathean supera vanthuchi sir easyvum iruku nallavum iruku
@hemavathyloganathan23752 жыл бұрын
Very very suppeeerrrr bro god bless u with uvr family.......
@cmurugeshchinnappa14914 жыл бұрын
I like this receipe thank you sir iam from Bangalore Murugesh