புல்லாங்குழல் இசை தொடங்கும்போதே மெய் சிலிர்க்க வைக்கிறது ,பிறகு அவர் பாலமுரளி கிருஷ்ணா குரல் பிரமிக்க இசைஞானியின் இசை நம்மை தாலாட்ட வைக்கிறது
@balasundarammarimuthu27172 жыл бұрын
நேர்த்தியான இசையமைப்பு... புல்லாங்குழலின் புத்துணர்ச்சி... பாலமுரளி கிருஷ்ணா வின் கணீர்க்குரல்... இளையராஜா வின் இளமை இசை ... காலம் கடந்து வாழும் காதல் ரீங்காரம்... அருமை
@mohan52722 жыл бұрын
ஐயா புல்லாங்குழல் வித்தகர் சிறப்பு இந்த பாடலை ரேடியோவில் கேட்பதற்காக பள்ளி பருவத்தில் வீட்டிற்கு வருவேன் இன்று எனக்கு 50ஐ கடந்து விட்டது இன்னும் கேட்க தூண்டுகிற பாடல்
@v.s.pandian.nellai.dist..57084 ай бұрын
1974
@thirunavukkarasunatarajan23513 жыл бұрын
இளையராஜா அவர்கள் பால முரளி கிருஷ்ணா அவர்கள் பாடுவதை ரசிக்கும் போது அந்த சிரிப்பு இறைவா இப்படி பட்ட ஜாம்பவான்கள் வாழும் காலத்தில் எனக்கும் உயிர் பிட்சை கொடுத்தாய். நன்றி
@appaduraikrishna7815 ай бұрын
உண்மை முற்றிலும் உண்மை🎉🎉
@nagaparvatharajan1596 Жыл бұрын
I have not seen Raja smile so much. He looks up to Balamuralijrishna so much as a predecessor/mentor. The respect is beaming in his smile. What a composition.
@arumugampoongodi7444 Жыл бұрын
கேட்க கேட்க கேட்க திகட்டாத பாடல் அருமையான பாடல் ❤❤❤இசைஞானிக்கும் அய்யா பாலமுரளிக்கும் வணக்கம் 🙏🙏🙏
@BhashkarK-ee2nr Жыл бұрын
Ku
@ramakrishnan77523 жыл бұрын
82 years la Balamurali krishna Sir voice is mesmerizing... Hats off to Ilayaraja Sir .. God bless
@theblissblessing70632 жыл бұрын
Legendary legend
@ThuresamyK11 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அருமையான பாடல். சூப்பர் அய்யா புல்லாங்குழல் வாசிப்பில் அசத்தியவர்
@mohananrajaram6329 Жыл бұрын
கவிக்கு ஒரு தாசன், கண்ணதாசன், இசைக்கு ஒரு ராஜா, இளயராஜா, பின்னணிக்கு,ஒரு கிருஷ்ணா, பால முரளி கிருஷ்ணா.தமிழ் திரை உலகம் கொடுத்து வைத்தது.இந்திய மக்கள் ஏன் உலக மக்களே,விரும்பும் உன்னத மொழி, தமிழ் மொழி.எங்கள் மொழிக்கு பெருமை சேர்க்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி.
@govindarajushivakumar132411 ай бұрын
Nice..
@sathishbabu52365 ай бұрын
🎺🎶 ARUNMOZHI
@aristotlearisto48794 жыл бұрын
இசையின் பரிணாம வளர்ச்சியின் மகிமையை மக்களுக்கு ஊட்டிய மாபெரும் சாதனை ஞானி.
@kulandaivelsamy.p.35872 жыл бұрын
This song every day listen and little greying and HAPPY
இசை கடவுள் படைத்த ராகத்தைகேட்டு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தெய்வீக இசையை படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🍀🌷🌹🌻🌺
@dhakshinamoorthy67232 жыл бұрын
Ilayaraja sir very great music 🎵 best Director
@elangovanelangovan27102 жыл бұрын
மகிழ்ச்சி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@AnishKumar-tw6xl4 жыл бұрын
I am from Kerala.. I love this song very often... Super song... Flutist is very talented guy.... Super raja sir... He is gift to South Indian music world...
@ShahulHameed-np8xm3 жыл бұрын
Flutish also singer arun mozhi he gave lot of hits
@parthas20083 жыл бұрын
But this guy e raja against Triune God. Pray for his salvation
@parthas20083 жыл бұрын
But this guy. E raja is against Triune God. Pray for His salvation
Balamurali krishna's voice and Ilayaraja's music wonderful . Flute -hatsoff Ilayaraja sir smile is very cute when murali sir is singing. Guarenteed to hear even more than 1000 times. I don't have enough age to bless him so I touch his feet for composing a great song
@kannasubramaniam3095 Жыл бұрын
எனக்கு சத்தியமா பொறாமை வருகிறது எம் பாரத திரு நாட்டின் இசை கலைஞ்சர்களின் திறமையை பார்க்க பார்க..👏 காலங்களில் அழியாத காவியம் இந்த பாடல் ❤❤❤ 🇱🇰
@babunithianandham72864 жыл бұрын
எப்போதும் அடிக்கடி விரும்பிகேட்கும்பாடல் எத்தனை தடவை கேட்டாலும் புதிதாகவே உள்ளது நெப்போலியனின் புல்லாங்குழலில் மெய்மறக்கசெய்கிறது
@baluns67092 жыл бұрын
சூப்பர்
@MuthuKumar-rn5jv2 жыл бұрын
அவர் புல்லாங்குழல் வாசிப்பவர் அருண்மொழி
@mohan17712 жыл бұрын
@@MuthuKumar-rn5jv அவர் உண்மையான பெயர் நெப்போலியன்
@nepolianm78375 жыл бұрын
ஒரு முறை தான் கேட்டேன் தினமும் கேட்க வேண்டியதா போச்சி...வாழ்த்துக்கள்....
@radharamesh41363 жыл бұрын
Same blood
@raja.grufus28422 жыл бұрын
Yes
@venkatesanramachandran58582 жыл бұрын
Supper and exelant
@b.sanjanasreeivb85502 жыл бұрын
@@radharamesh4136 ooooooooooooooo
@parameshsree11232 жыл бұрын
Yes
@smchandru89252 жыл бұрын
புல்லாங்குழல் இசை மனதில் ஓர் அற்புதமான தாக்கத்தை தூண்டுகிறது 🎼🎼🎼
@erajaas3 жыл бұрын
The way Raja Sir encouraging nd Holding him throughout the song till completion is Beautiful😍❤
@theblissblessing70632 жыл бұрын
🙏legendary bala murali sir 🙏❤️❤️
@agrambasha54302 жыл бұрын
... .
@balarasukutty85502 жыл бұрын
புல்லாங்குழல் வாசிக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து போகுது அருமையான பாடல் வரிகள்👌👌👌
@sundarrajanparamasivam3721 Жыл бұрын
புல்லாங்குழல் வாசிப்பவர் பின்பு பாடகர் அருண்மொழி ஆனார்
@ganeshayyar6207 Жыл бұрын
Nejamgreat music
@balajis1207 Жыл бұрын
😊😊😅😅😅😅
@rmeera3434 Жыл бұрын
Mind blowing... Flute my God... அருண்மொழி sir and Bala murali Sir... Great....I watched dis many times.
@ilayaraja83284 жыл бұрын
அய்யோ எத்தனை முறை கேட்டுவிட்டேன் இந்தப் பாடலை இன்னும் சலிக்கவில்லை !! அருமை பாலமுரளி அய்யா குழந்தை போல் பாடுகிறார் !!
@davidsamuel92913 жыл бұрын
Chinna kanña azakkifen
@sandalraj95933 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையில் உயிரும் உருகுதே
@bestofbest91913 жыл бұрын
நானும்
@sakthichelvam64913 жыл бұрын
i have watched this more than 100 times..2 great legends on stage.
@mariappana62713 жыл бұрын
👌❤
@rameshkrishna13633 жыл бұрын
Smiling while singing such toughest portions... Effortless! There we can see the greatness of this legend Mr. Balamuralikrishna
@ajan.ggovindan8627 Жыл бұрын
Only the legends can do 👍
@ajan.ggovindan8627 Жыл бұрын
The one and only Dr M Balamuralikrishna sir
@zubairmohamed60072 жыл бұрын
அறியாமல் கேட்டு விட்டேன். இப்போது அறிந்து தொடர்ந்து கேட்கின்றேன்....
@sinjuvadiassociates90126 жыл бұрын
1977 ம் வருடம் சுமார் 41 வருடம் முன்பு இந்த பாடல் உருவான விதம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்தாலே மிக பிரமிப்பாக உள்ளது. அப்பொழுது பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இருந்த நிலையும் இளையராஜா அவர்கள் இருந்த நிலையும், இருவரும் இணைந்து இப்பாடலை உருவாக்கிய விதம், நினைக்க நினைக்க தித்திப்பு.
@ktmgaming71595 жыл бұрын
P
@devimooneegadoo23915 жыл бұрын
M
@devimooneegadoo23915 жыл бұрын
Very beautiful song super
@anandraj14123 жыл бұрын
Some
@thulasimani12 жыл бұрын
@@anandraj1412 book
@ramupriya50399 ай бұрын
2024 யார் எல்லாம் கேட்கிறீர்கள் ஒரு லைக் போங்க
@thamannilaapandiyan5316 ай бұрын
Sir Iam
@NaanGanesha4 ай бұрын
❤❤❤❤
@muthukumakvj15523 ай бұрын
2024 September 21 yar intha paatai rasikirar,or verukirar, ivargal poologa piravigala or alliena
@vellaisamy32983 ай бұрын
❤a.vellaichamy
@kalaranimuthaiah87762 жыл бұрын
Tears started to form while listening the initial flute and rolled down when Bala Murari Krishnan Sir started to sing Chinna kannan Alaikiran.. Why this song makes me cry every time I listen.. It gives me a divine feeling.. Raja sir was happy thorough out his singing... He has so much respect for Bala Murarli Krishna Sir. .. Thank you so much legends.. Special thanks to Nepolean sir
@tellurian22292 жыл бұрын
Да, божественная музыка, божественное исполнение, божественная обстановка
@kiransadventures Жыл бұрын
Me too same feeling
@ramaprasads13987 жыл бұрын
I was just looking at the equation between Ilayaraja and BMK sir. The amount of reverence Ilayaraja has for BMK sir is so apparent and he is enjoying the singing much more than the audience are!
@funwithdharsen81014 жыл бұрын
good observation....
@babiselladurai28728 жыл бұрын
இனி இப்படி ஒரு பாடலோ..குரலோ..இசையோ..யாராலும் தரமுடியாது..என்றும் மனதை தொடும் பாடல் வரிகள்..பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தெய்வீக குரல்..மயக்கும் பின்னணி இசை..இளையராஜா..என்றும் இசைராஜா!
@rajakams27536 жыл бұрын
Vvghnmsdf
@sanshanmugam54675 жыл бұрын
God is raja Balamulikhirishana
@selvarajmwellspeechyoursown5 жыл бұрын
Babi Selladurai Ayya inimai
@rajar_rajyam5 жыл бұрын
True
@mersamin5 жыл бұрын
S janaki sang same song in that film with lot of expressions
@njayabhaskar Жыл бұрын
பாலமுரளிகிருஷ்ணாவுக்கும் அருள்மொழியின் புல்லாங்குழலுக்கும் இடையிலான யுத்தம் ❤❤❤
Combination of two maestros. What a delivery! WOow! Balamurali sir keeps well at high and low pitches. Mohammed Rafi, Mahendra Kapoor and Jim Reeves are other known singers who have constant voice at high and low. Ilayaraja's master flutist is really a master..he deserves special recognition.. he is supermost..he plays above what Ilayaraja expects.
@SuryaVisionSiva2 жыл бұрын
ராகமும் தாளமும் கைகோர்த்த சங்கமம் கிரேட் ராஜா சார்
@natarajansomasundaram15425 жыл бұрын
இராசய்யா இந் நூற்றாண்டின் இரசவாத இசைஞன், இவர் இல்லையெனில் பலர் மனநலம் பாதித்திருப்பர், இன்னும் பலர் மரித்து போயிருப்பர் வாழ்க எம்மான் இசையரசே
@abitecabi2595 жыл бұрын
Super sir balamu
@Ravi-9834 жыл бұрын
S sir 100% true
@dhanat69932 жыл бұрын
பாடல் வெளிவந்த போது இருந்த அதே இசையை மாறாமல் மேடையில் கொண்டு வந்து இருப்பது சிறப்பு.
@varathanlak56094 жыл бұрын
இந்த பாடல் இது வரைக்கும் 500 தடவை கேட்டு இருப்பேன்
@kannanr633 жыл бұрын
I love uuuuu And I love this song
@viswanathan78173 жыл бұрын
Me too
@balamuruganmurugan75323 жыл бұрын
நான் 7 வயது சிறுவன்
@thamilnaduselvamselvam36963 жыл бұрын
Hii me too
@baluns67092 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@perumalshanmugam54259 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுடைய குரல் மிகவும் அருமை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை அதைவிட அருமை மொத்தத்தில் எல்லாம் அருமை அருமை அருமை நன்றி
@arunsamy28092 жыл бұрын
புல்லாங்குழல் இசை இதயத்தை வருடிச்செல்லும் இதமான ஒன்று அருமை அருமை நன்றி
@keeganz53284 жыл бұрын
The opening flute and background for this song deserves 100 Oscars. one of my favorite black n white music video!~ - From Malaysia
@vedarasanv94873 жыл бұрын
Yes... Mind blowing...
@nuclearblast56883 жыл бұрын
I'm from Malaysia too ❤️🇲🇾
@krishnaiahs22093 жыл бұрын
100%
@jayankondacholapuramvijay20843 жыл бұрын
300 percent....
@uniqueproducts88472 жыл бұрын
தமிழுலகுக்குப் பெருமை....
@arunrajamani2528 жыл бұрын
i love the way how he sustains a note.. that too he is able to prolong at the end after singing a long phrase, at this age.. simply phenomenal..
@sureshvasudevan21872 жыл бұрын
8 th time watching . Jaladharangam and flute exceptional
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் புல்லாங்குழல் இசையுடன் கூடிய பாடல்
@ராம்சித்தர்மூலிகைமருத்துவம்ரா2 жыл бұрын
இனிமை
@kanmanikavikavi82952 жыл бұрын
இந்த பாடலும், பாடல் வரிகள் அருமை அதில் புல்லாங்குழல் இசை மிக அருமையான பதிவு
@gos68846 жыл бұрын
இந்த பாடலை தொடர்ந்து 10 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் , கொஞ்சம் கூட சளிக்க வில்லை.
@05gopinaath5 жыл бұрын
I have heard more than 1000 times,still mesmerizing
@sahaya12345 жыл бұрын
சலிக்கவில்லை
@MuthuKumar-lb2kv5 жыл бұрын
Amazing
@priyavinodh34755 жыл бұрын
@@05gopinaath true
@mahendransubramani69545 жыл бұрын
@@05gopinaath me too
@jayadevanc32788 жыл бұрын
How simple and humble these gentle men are!! Above all what a composing!! What a singing!! Not even a drop of pride or ego on their faces and gestures. New generation has to learn a lot from them.
@shaQ3.112 жыл бұрын
I don't know the language but the flute and the singer voice penetrating in my heart 💖💖 love from pakistan. I share this song to my sister.
@VijayKumar-di8by Жыл бұрын
Music has no language. This one is universe.
@thiruananth2834 Жыл бұрын
Tamil language
@thiruananth2834 Жыл бұрын
👌👏💐
@s.davidanantharaj5310 Жыл бұрын
You are welcome, sir.
@k.velayutharaja84503 ай бұрын
This Music is composed by our Isai Gnani Ilaiya Raja
@periyathambisampath7 жыл бұрын
நமது பிதாமகன் இசை வித்தகன் ,பாலமுரளி இந்திய தாயின் தவ புதல்வன் ,
@santhoshgouranna47386 жыл бұрын
Periyathambi Sampath
@sathiyanarayananvinayagam28576 жыл бұрын
I was there in this program which was held in Nehru Stadium, it is my great pleasure and I never forget this day in my life, I have seen Maestro Ilayaraja sir directly, Thank GOD.
@gayathrigirish5836 ай бұрын
I heard this song more than 20 times...both legends in one stage...literally got tears in my eyes..wt a fantastic music n song sung by sri Dr. Balamuralikrishna sir..miss these legends a lot...hat's off.. first time I heard this song. Am in love of this song now...thanks for all the musicians who did their job so well especially the flute wow wow wow..🎉❤ Ilayaraja sir best best best 👌
@shyamnarayanan33253 жыл бұрын
5:24 Notice how Raaja Sir has left his shoes near his podium and is standing barefoot. This shows how much respect he has for Balamurali Ayya and the music he has created.
@RajeshGadiraju12 жыл бұрын
6:29 yes, even SPB sir has removed his sandals and took blessings from Bala murali sir. Huge respect for all 3 music legends Bala murali sir, Ilayaraja sir & SPB sir.
@shyamnarayanan33252 жыл бұрын
@@RajeshGadiraju1 Very true.
@balarasukutty85502 жыл бұрын
2022ல் யாரெல்லாம் கேட்டுக்கொண்டுருக்கிங்க ஒரு லைக் போட்டுட்டு போங்க இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை செம வாய்ஸ் ஐயா👌👌👌
@shankarrajatl52272 жыл бұрын
Not only 2022 it will be heard ForEver & Ever Gaana Saraswati Singing with Wearing Silk DhothiJibbah
@kapiljaishankar62 жыл бұрын
2023 sir
@kumarr2831 Жыл бұрын
பாலமுரளி கிருஷ்ணா கர்னாடகசங்கீதம்முறையாககற்றவித்தகர்
@ramkumarr5641 Жыл бұрын
6e, tyffewwty9ppkhds
@ramkumarr5641 Жыл бұрын
Vpm to get to
@fergin2009 Жыл бұрын
இத்தருணம் ஒரு வரலாற்று சுவடு.. Emotion pulling song.. wow.. ❤
@lathachandrasekaran29825 жыл бұрын
அருண்மொழி குரலைப் போலவே அவரின் புல்லாங்குழல் ஓசையும் மனதை மயக்குகிறது..
@zizoucris104 жыл бұрын
82 years old when he sang this! Legend
@alamurushaikshavalli10803 жыл бұрын
🙏✨🎶💐
@SC-zb6eo3 жыл бұрын
What a song....
@ksthirugnanamvanidevi83463 жыл бұрын
Great. There was no ficiling in his ragas in the age of 82 ....if it's wrong ...I extremely sorry . U r great Sir.
@pilppilp2.0masurugavrey473 жыл бұрын
அருமையான குரல்
@635423983 жыл бұрын
ஐயா., வணக்கம். அப்போது அவருக்கு அகவை 81 நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். 2011.
@sarathkumarsrm907011 ай бұрын
இந்த பாட்டை 2024 ல் பார்ப்பவர்கல் ஒரு லைக் போடுங்க 🎉🎉
@rajendiranraj49897 ай бұрын
❤
@indumathi98903 ай бұрын
அழகான பாடல்❤
@ganeshr20153 жыл бұрын
கண்களில் நீர் மனம் அமைதி அற்புதமான நிகழ்வு.
@sirippevarale12744 жыл бұрын
It's awesome to watch Ilayaraja's face expression while Balamuralikrishna Sir singing..😍😍😍
@kavithaj75833 жыл бұрын
Solla varthaigal illai
@rathnasamyg6245 Жыл бұрын
பாலமுரளி ஐயா உங்கள் குரல் தெய்வீக குரல் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது எங்களுக்கு பெருமை
@raghow3 жыл бұрын
The first flute BGM conveys all about Reetigowlai. Not that the name of the ragam is important to enjoy this beautiful melody, but wanted to emphasize Raja’s genius to package the essence of the ragam in just 15 seconds! What genius😎. The flute player Arulmozhi is an ace. Anybody can be taught to play the notes, but the sound of reetigowlai cannot be taught. It has to be internalized and has to come from the conscience of the artist. He simply nails it!!
@nagendrafddidxddftyuuuiopa42783 жыл бұрын
👍👍👍👍
@vanasundar12 жыл бұрын
Legend with Raja sir.
@udayakumarkanniappan7712 жыл бұрын
👌👌
@saivignesh.d4842 жыл бұрын
I like you Sir
@vasansongs26118 жыл бұрын
இசைஞானியின் இசை கோர்ப்பும் ,டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் வெண்கல குரலும்,அருண்மொழி அவர்களின் புல்லாங்குழல் இசையும் மனதை மயக்குகிறது.
@sugumar17345 жыл бұрын
He's not arun mozhi his.'s nepolean
@vasansongs26115 жыл бұрын
@@sugumar1734 Yes he is Neopolian.But when he singing the time Ilaiyaraja give his name is Arun mozhi.
@ahamadmohideen5 жыл бұрын
@@vasansongs2611 yes. You are right
@babumunisamy15625 жыл бұрын
@@vasansongs2611 .
@kavitharamachandran63624 жыл бұрын
Lyricist Vasan Songs super
@jeevaanantham8248 Жыл бұрын
ராஜா சார் வாழும் காலத்தில் என்னை படைத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி 😍🥰🤩
@karunag.karunag.6475 жыл бұрын
ஐயா குரல்ஆகா இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல் உங்கள் குரலுக்கு இந்த பாமரன் அடிமைஐயா
@BC9996 жыл бұрын
Shri BMK - simply WOW at that age!! 3:38 and 4:50 Maestro IR keenly watches and enjoys BMK singing while conducting BMK, because he is his guru but as perfectionist, doesn't want his guru to miss the shruti / tempo, like a loving son holding the hands of his aging father while walking! Maestro, my respect for you has ONLY GROWN over the years and you've NEVER ceased to amaze me! The Flute + Santoor prelude + the ORIGINAL song - sounds so FRESH even today after 41+ years!
@kalaranimuthaiah87762 жыл бұрын
We can see the respect Ilaiyaraja Sir having for Bala Murali Krishna Sir..
@kalaranimuthaiah87762 жыл бұрын
❤️❤️
@shyamkumargummalla2 жыл бұрын
Yes, well said
@shermilasv72859 ай бұрын
The way Raja sir stood nearby BMK sir after he missed to sing the correct lyrics, Raja sir doesnt want BMK sir to make mistake, so he guided very carefully through out… the way they respect each other ❤.. the way Raja sir looks at him as a huge fan when he sings… nice gestures 😍
@girishbhyrappa56757 жыл бұрын
great Ilayaraajaa, what a simplicity he has, both Raaja and Balamurali Krishna are sons of God Saraswathi, I salute them.
@joelshajoy17502 жыл бұрын
What a sound....❤️ What a composition..😍 Flute...😘
@Jk-jr7nl6 жыл бұрын
ஜாதிகள் பொய் என நிரூபித்த களம்.இசைக்கு முன் எல்லாம் சமம்.இசையமைத்தவரும்,பாடியவரும் கடவுளின் அம்சம்.
உண்மைதான் தோழர்.... இசையைக் கொண்டு சமத்துவத்தை நிலை நாட்டியவர்..
@sahbudeenmaideen98555 жыл бұрын
Onmmi. Iyaa.
@qualifiedaccountant63266 жыл бұрын
What an absolute bliss! I do not know Tamil but these two geniuses are beyond language.. Listening to this song was an exhilarating experience. Hats off to the music director. Goddess Saraswathy is communicating through these two great human beings. Blessed are those who enjoyed this event live. Still beats me as to how someone could dislike this performance
@nagendrafddidxddftyuuuiopa42783 жыл бұрын
👍👍👍👍
@kalaranimuthaiah87762 жыл бұрын
❤️❤️❤️
@muruganneethiraj43502 жыл бұрын
Super
@beinghuman52852 жыл бұрын
Two legendary composer and singer made the programme unforgettable ❤
@kanank139 жыл бұрын
incredible that a 80+ yr old person singing like this..simply amazing beyond imagination.
@hariharangopinair92787 жыл бұрын
kanank13
@chandrashekarpn42106 жыл бұрын
Kaviths krishnamurh songs
@krishnaiyer11925 жыл бұрын
He is mr. balamurali Krishna bro. He born to sing
@sathishsaravanan13685 жыл бұрын
Balamurali Krishna sir legend
@mohandaskunnath23094 жыл бұрын
A real king of Music. Though he left the World , left the legendary voice to listen as an evergreen song. I bow my head towards his devotion to Music of Dr Balamuralikrishna .
@durairanjani28623 жыл бұрын
Iu
@theblissblessing70632 жыл бұрын
🙏🙏🙏legendary ever 🙏🙏bala murali sir
@theblissblessing70632 жыл бұрын
Legend
@PRNadh Жыл бұрын
Really amazing, We can't and won't get such type of legendary personalities.
@SannithyMobiles-b5t Жыл бұрын
Trending voice.
@clinteastwood91952 жыл бұрын
I saw this video repeatedly for the sake of the flute played by Arunmozhi. It's absolutely mesmerizing.
@krishnbimanagar9 жыл бұрын
I was there when this happened. The stadium reverberated in his voice. It was hundred times better than what we listen here. One moment I will never forget in my life, Balamurali singing this live. Absolute magic
@malikadevi-bs3pi7 жыл бұрын
Krishnan RV what lucky you are
@mageshselvanathan47026 жыл бұрын
You are blessed
@MVS5756 жыл бұрын
Krishnan RV you're truly blessed guy. You've been there to enjoy this, one of the world's best sangamam of two music legends on one stage. One great magician of composition with another great magician of singing.
@Mystic_Veda6 жыл бұрын
Truly you are lucky bro.....😌
@venkateshk.n26256 жыл бұрын
I have had similar experience. It was in choudayya hall Bangalore. Balamuralikrisna singing raag abhogi. Anugaalavu chinte. ..
@krishnaraja45695 жыл бұрын
🙏பாலமுரளிகிருஷ்ணா ஐயா அவர்கள் இந்த பிரபஞ்சம் அழிந்தாலும் தன் இசையால் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார், கடவுளின் முழு ஆசீர்வாதம் பெற்றவர்🙏 See him, at the age of 82 how he is singing, wow, what a Voice, Gaana Gandharvan, True legend, such a great great person💛💙🧡
@changutuvaanmani17202 жыл бұрын
காலத்தின் மாறாத அருமையான பாடல்
@devakumar35392 жыл бұрын
@@changutuvaanmani1720 thank
@niraakara2 жыл бұрын
Just two legends, being beautiful, elegant, gracious, humble… Music wins! Lovely! Beyond words…
@KVelam4 жыл бұрын
I bow my head and welcome the GREAT MASTERO ILAYARAJA . Balamurali krishna sir's voice + tabela + Arulmozhi sir's flute = supero super . Ennikaiyil varaadha azhavirku thirupi thirupi kaetuvittaen , anaal innum salikka villai.
@easwarr39812 жыл бұрын
BTS
@Anjalirams.3 жыл бұрын
Effortless majestic singing ❤️ The flute is simply mesmerizing.
@rajiniprabhaka97073 ай бұрын
அருள் மொழியின் புல்லாங்குழல் இசைக்கும், பாலமுரளி கிருஷ்ணன் அவர்களின் குரலுக்கும், இளையராஜாவின் இசைக்கும்👏👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👏👋👋👋👋👋👋
@rohinimurthy17998 жыл бұрын
I'm a kannadiga. But I just love Illeyaraja sir's music . Thought I do not understand most of the Tamil words , still I listen to many of his songs everyday.
@balakrishna-qb2jr8 жыл бұрын
true feeling
@ammavasa7316 жыл бұрын
Rohini Murthy theres many raja sirs beautiful kannada songs also..!
@balaramanan28056 жыл бұрын
Very nice songe and best of two
@sslsgobi6 жыл бұрын
i 'm Tamil..Lived(worked) 8 years in Mysooru.(1989 to1996) Even now I listen to Kannada songs....that Bisiladharenu Mazhaiyatharenu ....sometimes before I go to bed I listen to this song from You Tube....Mysooru mallige songs....great....MUSIC has no bars....
@tamizhmaniponnurangam94676 жыл бұрын
@@sslsgobi l
@dluvlysekhu8 жыл бұрын
Really Illayaraja sir is a human wonder, magician and v r very lucky that our souls could be tickled with his magical music, u take any language, wht ever he composed turned to b Golden....I have got his collection in all four south languages....I wanna die listening to his music...V lov u Raja sir....
@அன்புஉறவுகள் Жыл бұрын
அவருடைய இசை தனி ஸ்டைல் அழகான இசை தேன் கலந்து பாடலை மெருகேற்றுவதில் திறமையாளர் வாழ்த்துகள்
@maheshanandt14 жыл бұрын
Such legends and such humility. I don't understand the lyrics but this song brought tears to my eyes.
@mangalpandey46354 жыл бұрын
maheshanand26 funny... these two are absolutely not know. for humility. Raja is not humble...
@abhiramor42428 жыл бұрын
We Miss U Balamuralikrishna sir....amazing voice....the True legend of music..........RIP..............
@jamesalexander17866 жыл бұрын
A ಬ್
@jamesalexander17866 жыл бұрын
AboutkalAigar
@theblissblessing70632 жыл бұрын
Legendary legend 🙏🙏🙏❤️❤️❤️
@rukmaniganesan3357 Жыл бұрын
இளையராஜா அவர்கள் இன்னொருவர் பாடியதை சந்தோஷப்படுவது நேரில் பார்ப்பது இதுதான் முதல் தடவை இவ்வளவு சந்தோஷத்தை இதுவரை பார்த்ததில்லை
@MrVijayraghavareddy8 жыл бұрын
I don't understand the language.. but Raaja sir's music and Balamurali Krishna gari's voice is just out of the world
@thirumalaikumar73557 жыл бұрын
aarari raro
@sathviksaravan39744 жыл бұрын
@Kanna Kamal it will not possible for all.
@krishnashankar25953 жыл бұрын
Throughout this Meladious Song, Legend Arunmozhi has modulated the flute tunes fantastically. Hats off to Legend Late Sri Balamuralikrisna and Legend Ilayaraja
@dinamorukavidhai63912 жыл бұрын
Oh? What a wonderful flute player. May God bless him 100 years.
@saravanankandasamy25492 жыл бұрын
Super sir
@nagapuspam7017 Жыл бұрын
Arunmozhi
@__Vijay__894 жыл бұрын
When great talents join together, it's simply magic that happens. BMK sir, we are gifted to get a chance to listen to your singing.
@balum6606 жыл бұрын
What a voice of old age,voice of clarity no words sir
@balum6602 жыл бұрын
old version ah vita stage song voice apa vera maari oru goosebumps....the legendary voice
@rajvysakh2 жыл бұрын
ഈ ലോകം ഉള്ളയിടത്തോളം കാലം, ഈ ഗാനം നില നിൽക്കും.സംഗീതത്തിന്റെ ശക്തി മറ്റൊന്നിനുമില്ല.ഇപ്പോഴും ഈ ഗാനം കേൾക്കുന്ന ആളുകൾ ഉണ്ടോന്നു അറിയില്ല
@thiyagarajand2453 жыл бұрын
என்றும் மனதில் நிற்கும் ராஜா வின் இசை
@laksys8 жыл бұрын
RIP great balamuralikrishna sir. சின்ன கண்ணன் அழைத்துக் கொண்டார்