ஒரு நாள் போதுமா? பாடல் உருவான கதை/ கண்ணதாசன்/ பாலமுரளி கிருஷ்ணா- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 316,834

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 326
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமையானப்பாடல்! பாலமுரளியின் குரல் ஆஹாஹா! என்னா சாரீரம்! அவர்க்குரலில் ஏதோ வசியமிருக்கிறது ! இது எல்லாருக்கும் தெரியுமோ என்னவோ ! இந்தக்குரலுக்கு அடிமைப்பட்டதனாலதான் நெறையக்கச்சேரிகள் ததும்பிவழிந்தன! தெய்வப்பாடகர்! கேவீஎம் மகா இசைஞன்! இவரைவிட்டால் சாமிப்படங்களுக்கும் புராணப்படங்களுக்கும் ஆள் கிடையாது !அப்பிடியொரு தெய்வகாடாக்ஷம் பெற்ற இசைஞன்! இந்தப்பாடலில் ஒவ்வொரு ராகத்தின் பெயரைச் சொல்றப்பயும் அந்தந்த ராக தொனியைப்கொடுத்திருக்கும் மகாமேதை கேவீஎம்! தோடி தர்பார் ராகங்களை அட்சரசுத்தபாய் கொடுத்த மாஇசைஞன்! அதனாலதான் இப்பவரை இப்பாடலைப்பற்றிய வியப்பு இருக்கிறது !இதை கேவீஎம் மட்டுமே செய்யமுடிந்த து ! ஏன்னா இவர் பிறப்பிலேயே இசைமேதை ! 👸 🙏
@ragunathanragunathan3017
@ragunathanragunathan3017 Жыл бұрын
🙏
@Mani.A78
@Mani.A78 Жыл бұрын
Apporam en oscar award kidaikkala intha mathiri thiramaisaalikalukku appo Oscar irunthuncha illaiya iruntha en kodukkala
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@Mani.A78 ஆஸ்கார்லாம் தழிழ்ப்படங்களுக்கும் பாடல்களுக்கும் கெடைக்காது !அது ஹாலீவுட் படங்களுஐஃகு மட்டுமே ! 👸 🙏
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@Mani.A78 Deiva Magan Oscarukku anuppappattathe,1969 il!
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@sivavelayutham7278 ஆனா அவனுக்கு தகுதீயில்ஙாதப்படம்னூசொல்லீட்டானுங்க அதசொல்லுங்க 👸
@akshayampatanjalistoressan8866
@akshayampatanjalistoressan8866 Жыл бұрын
I am Sankar . S/o. Shri.late Actor. usilai mani. He is sitting near Shri. Balaiaya sir in this song. Very proud moment.
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
To: Mr. Sankar, Akshayam Patanjali Stores: How can we forget his facial expressions by turning his Head in right side while finishing the song as இசைத்தெய்வம் நானடா ? I காஃபினா நரசுஸ் காஃபிதான். ஆகா ! பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கே என்ற விளம்பரத்தில் அவர் காட்டும் பாவனையையும் ரொம்ப....... இருக்கே என்ற உச்சரிப்பையும் மறக்கவே முடியாது ! (I think Mama was residing near Nanganallur during his later years. I was told in a function that his Family (after his Granddaughter's marriage) is related to my late elder sister's deceased Son-in-law who was a Doctorate in Commerce and was holding position as School Principal/ Ex-Professor. Very glad. Regards. Best wishes for a Happy and prosperous New Year. V. GIRIPRASAD (70)
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Base base coffee na Narasus coffee dhan vilambaram parthudhan filter coffee kudikka arambichom..
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
@@gopinathbalakrishnan7390 Glad to note that it has impressed you too.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
ஐயா உசிலைமணிஅவர்கள் சின்ன கதாபாத்திரமானாலும் எல்லாரையும்கவர்ந்திடுவார் பிளஸ் பாயிண்ட் நியாயமான வார்த்தைகளைக்கஷ்ட்டப்பட்டாவதுதெரியப்படுத்தும்நேர்த்தி. நடிப்பு எல்லாவற்றிலும் எனக்குபிடிக்கும். அதிலும் ரேவதிபடம் குங்குமசிமிழை கையில்அவர் கொடுத்து. கனிவோடு அனுப்பி வைப்பார்.நம்வீட்டுமனிதராகவேநினைக்கவைப்பார்.நன்றி!
@guruprasadr9308
@guruprasadr9308 Жыл бұрын
உசிலைமணி ஒரு சிறந்த நடிகர்
@selvajai5014
@selvajai5014 Жыл бұрын
ஈடு இணை இல்லாத பாடல்... யாராலும் ஈடு செய்ய முடியாது...
@mayilvaganan9890
@mayilvaganan9890 Жыл бұрын
இப்பாடலின் பெருமை பற்றி பேசும்பொழுது ஒரு முறை கேட்கும் போல இருக்கிறது உங்களது உரையாடல் மிக்க நன்றி
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 Жыл бұрын
அருமை அருமை இத்தனை விஷயங்கள் இருப்பது இப்போது தான் தெரிந்தது கொள்கிறோம்.நன்றி நன்றி
@BRINDHAVANKalashetra
@BRINDHAVANKalashetra Жыл бұрын
இதைப் போலவே "இசைத்தமிழ் நீ செய்த" பாட்டையும் தாங்கள் பார்வையில் விமர்சனம் செய்ய வேண்டுகிறேன். அதிலும் tr மகாலிங்கம் அவர்களின் அப்பாவித்தனமான நடிப்புடன் இணையில்லாத அற்புதமான பாடலாக உருவாகி இருக்கும். 🙏
@vairavannarayan3287
@vairavannarayan3287 Жыл бұрын
இந்தத் தகவல்கள் எல்லாம் எங்கு கிடைக்கிறது! வாழ்த்துக்கள்!!
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
Google search ல் ஓரளவுகிடைக்கலாம்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
ஆஹாஅருமைஇந்தத்தலைமுறை யினரும் இந்தப்பாடலைக்கேட்க ஆர்வத்தைத்தூண்டியமைக்கு ரொம்ப நன்றி!! வாழ்த்துக்கள்!!
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
நல்லது 👸
@vkvkumar2024
@vkvkumar2024 Жыл бұрын
பாலமுரளிகிருஷ்ணா ஒரு பெரிய சங்கீத மேதை ..அதேபோல் இவர் இசைக்கு பெருமை சேர்க்க கேவிஎம் ஒரு மேதை.. இந்த மேடைகளை தூக்கி நிறுத்தி தெவிட்டாத இசைக்கு வரிகளை தந்து நம் மனதில் எப்போதும் நிறைந்தவர் கவிஞர் கண்ணதாசன். இனி இந்த காம்பினேஷனை ஏபிநாகராஜனைப் போன்ற இசையுடன் கலந்த பக்திப் படங்களை உருவாக்க இவருக்கு நிகர் இவரே. அதன் பிறகு எவருமே பிறக்கவில்லை.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Yenthiran yeduthu sadhanai purintha superstarre THIRUVILAIYADAL ponra padam yedukka mudiyathu yenru kkoorivittare!
@subramaniamn9565
@subramaniamn9565 Жыл бұрын
YES
@Sugumar-eq8wv
@Sugumar-eq8wv 2 ай бұрын
இப்பவரபாட்டெல்லாம்ஒருபாட்டா..காதுஜவ்வுகிழியும்அளவுக்குஒரேபயங்கர இரைச்சல்.சுகுமார்😮😢
@vairavsenthil09
@vairavsenthil09 Жыл бұрын
அருமை அருமைஏற்ற இற க்கத்துடன் விளக்கவுரை 👌👌
@vedajalamr9843
@vedajalamr9843 Жыл бұрын
காலத்தால்அழிக்கமுடியாதபாடல் இதைத் தாங்கள் சொன்ன விதம் அருமையான நன்றி நன்றி நன்றி அன்புடன் ஆர் வேதாஜலம்
@vijayaganesh1706
@vijayaganesh1706 Жыл бұрын
ரொம்ப அருமையாய் சொன்னீர்கள் சார் படத்தை கண்முன்னே கொண்டு நிறுத்திவிட்டீர்கள் நன்றி 👍👍👍👍🙏🙏🙏🙏
@p.selvaraj.p.selvaraj.2497
@p.selvaraj.p.selvaraj.2497 Жыл бұрын
ஒரு நாள் போதுமா பாடல் விளக்கம் அருமை KVM பாலமுரளி கிருஷ்ணா கண்ணதாசன் காம்பிணேசனில் பாடல் என்டுரும் மறக்க முடியாதது. குறிப்பு. பாடலை முழுமையாக ஒளி பரப்ப வேண்டுகிறேன் மிதிலைபட்டி செல்வம்.
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
அருமையான பதிவு.. தங்களின் குரல் மிகவும் இனிமை.. சாகச.. ராட்சஸ ரசனையை.. சாதனை பொதிந்த சரித்திரம் இப் பாடல்!அக்காலத்தில் மட்டுமே அல்ல.. எக்காலத்திலும்.. எக்காளம் தர வரிசை பாடல்! சபாஷ்!
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 Жыл бұрын
பாட்டும் நானே பாட்டை விட இந்த பாடல் தான் எனக்கு பிடிக்கும்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 7 ай бұрын
I fully agree with you...
@selvam984
@selvam984 5 ай бұрын
உண்மை
@k.sundararajanrajan7094
@k.sundararajanrajan7094 3 ай бұрын
Yes.
@michaelrajan8169
@michaelrajan8169 Жыл бұрын
மிக மிக அருமை, இதுபோன்ற சிறப்பான தரமான சம்பவங்களை அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றையும் பிரித்து விவரித்து ரசித்து தொகுத்து வழங்கிய தொகுப்பாளருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👌
@kchandru7169
@kchandru7169 Жыл бұрын
KVM, கண்ணதாசன், பாலமுரளி கிருஷ்ணா, A.P நாகராஜன் இவர்களின் கூட்டு முயற்சியில் உருவான பாடலை சுவை குறையாமல் பாடி பரிமாறிய உங்களுக்கு ஆயிரம் நன்றி
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
குறிப்பிடமறந்தேன். நன்றாக இருந்ததால் ரசித்துவிட்டு மறந்தேன்.இல்லை என்றால் வராதபாட்டை ஏன் எடுத்து பாடவேண்டும் என்று கேட்டுவிடுவேன்.நன்றி!
@arumugamp5307
@arumugamp5307 Жыл бұрын
Excellent lyrics, extraordinary composition, superb singing and best picturisation.
@senthilkumaran9369
@senthilkumaran9369 Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல். மனதை மயக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் தெகிட்டாத பாடல். காலத்தால் அழியாத பாடல்.
@mathivananpalani3329
@mathivananpalani3329 Жыл бұрын
மாண்டு ராகம் பற்றி, சொன்னதற்கு மிகவும் நன்றி!
@paranthamanselvi9781
@paranthamanselvi9781 Жыл бұрын
பால முரளி கிருஷ்ணா ஐயா தவிர வேறு யார் பாடி இருந்தாலும் இந்தபாடலுக்கு பொருத்தமாக இருந்திருக்காது....பாலையா அவர்களின் குரலுக்கேற்ற குரல்...
@louisgnaniah8869
@louisgnaniah8869 Жыл бұрын
ஐயா வணக்கம் கம்பீரமான மாண்டு ராகத்தை முன்னிறுத்தி தொடர்ந்து மனதை உருக்கும் தோடியிலும் வசீகர மோகனத்திலும் கொளரவமான தர்பாரிலும் இறைவனோடு இனைத்திடும் கானடா போன்ற ராகங்களில் படைக்கப்பட்ட அற்புதமான பாடல் உருவாகி அது வளர்ந்தவிதம் பற்றிய உங்களின் விளக்கமும் அதை விவரிக்கும் விதமும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஐயா. இது போன்று அதே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "இசைத் தமிழ்" ்பாடல் பற்றியும் பதிவிட வேண்டுகிறேன். நன்றி ஐயா.
@raghuk5123
@raghuk5123 Жыл бұрын
சாதரணமாக பாடல் என நினைக்கிறோம்...ஆனால் பாடல் பிறந்த விதம் மலைக்க வைக்கிறது...கே.வி.மாமா அவர்கள் மற்றும் கவியரசர் ஒருவருக்கு இணை ஒருவர் தான்.. விளரி அவர்களின் உச்சரிப்பு தெளிவாக உருக வைக்கிறது.. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... வணக்கம் நண்பரே...🙏
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 Жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம். நீங்கள் ரசிக மணி மட்டும் அல்ல சிறந்த பாடகராகவும் திகழ்கிறீர்கள். திரு. பாலமுரளி கிருஷ்ணன் அவர்கள் குரலில் பாட உங்களால் பாட முடிவது ஒரு வரப்பிரசாதம்.
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo Жыл бұрын
தாங்கள் பாடுவதும் அருமை. எவர்கிரீன் பாடல். மறுமுறை இப்பாடல் போல் இனி அமையாது. 👍👏🙏
@pitchiahandiapillai3865
@pitchiahandiapillai3865 3 күн бұрын
இசையின் ராகங்கள் குவிந்த சுரங்கள் ஒருங்கே அமைய பெற்ற பாடல்
@mbashankar
@mbashankar Жыл бұрын
நீங்கள் மிகவும் அனுபவித்து சொல்லி வருகிறீர்கள்
@mookaiah73sivapreethi17
@mookaiah73sivapreethi17 Жыл бұрын
இந்த பாடலின் சுவை எப்பவும் குன்றதா ஒன்று அருமை விளக்கம் 🙏
@babyravi7956
@babyravi7956 Жыл бұрын
அண்ணா கவிவரிகளுக்கு உங்கள் விளக்கம் கேட்க கேட்க புல்லரிக்கும்.வாழ்த்துக்கள்.
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 6 ай бұрын
இந்த பாடல் மிகவும் சிறந்த பாடல்.பல. ராகங்களை உள்ளடக்கியது.பாடிய மனிதர் சிறந்த திறமைசாலி
@sounakaramia1396
@sounakaramia1396 3 ай бұрын
மகிழ்ச்சியான நேரங்களை மக்களுக்கு தந்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@smhgoogleselvam
@smhgoogleselvam Жыл бұрын
அண்ணா, இந்த பாடலை பற்றிய விரிவான விளக்கம். என் மனதில் பல முறை எழுந்தது. இதை சிலாகித்து போச வேண்டும் என்று பல நாள் எண்ணியதுன்டு. இன்று நீங்கள் பேசியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதில் ஒன்று மிஸ்சாயிடிச்சு. "இசை தெய்வம் நானடா" என்று முடிக்க பாலையா தன் காலை தூக்கி கால்மேல் போடுவார்.. அந்த இடம் அந்த கேரட்டருக்கு மேலும் மேருகேற்றி இருப்பார் பாலையா.. செமையா இருக்கும்..❤💙💚❤ அந்த படத்தில் அனைத்தும் தெய்வீக பாடல்கள்..
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
பாலையாவை இந்தபடத்தில் பார்த்து சந்தோஷமாக என்அண்ணன்கள் பேசிப்பேசி சிரித்துசிரித்துசந்தோஷப்பட்ட தைப்பார்த்துப்பார்த்து நான்சந்தோஷப் படுவேன். கடைசியில்தொடைமேல்காலைப்போடுவார் அதுதான் தற்பெருமையின்உச்சம்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 7 ай бұрын
​@mrsThangamaniRajendran89 In one of private concerts, Dr. BMK was responding to the demand of audience to sing this song... As usual it was marvellous.. While singing the last line he imitated, much to thrill of audience, late Balaiah.. bending his right leg and placing it on his left lap...
@devakottaijothisundaresan3108
@devakottaijothisundaresan3108 Жыл бұрын
அருமையான விளக்கம்! தொடரட்டும் வெற்றிப் பயணம்!
@plnmohan
@plnmohan 9 күн бұрын
தங்கள் உரை சிறப்பு ஐயா❤
@vkvkumar2024
@vkvkumar2024 Жыл бұрын
இனிமே இம்மாதிரி இந்த பாடல் பிறந்த கதையை சொல்ல எங்கள் தலைமுறை அதாவது என் போன்ற 70 வயதை கடந்த அதன் பிறகு 60 வயது உள்ள தம்பிகளும் இம்மாதிரி ரசனையுடன் சங்கீத காட்சிகளை விவரிக்க முதிர்ச்சி உள்ளவர்கள் சிலரே. அற்புதமான கவியரசு கண்ணதாசன் கேவிஎம் கலவை படைப்புகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரித்திரம் படைக்கும்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இந்தப்பாடலைபாடிவிட்டு இந்த பாண்டியநாட்டுக்கு தான்அடிமை எனஎழுதிக்கொடுக்காமலேகம்பி நீட்டிவிடுவார்.அப்போது சிஷ்யர்களுடையராகத்தின்பெயர்கள்அத்தனையும்சொல்லி கூப்பிட்டுஇரவோடிரவாக.ஊர விட்டுக்கிளம்பமூட்டைகட்டசொல்வார்.காம்போதி,புண்ணாகவராளிசெஞ்சுருட்டி...இப்படி வரிசையா
@6ammedia219
@6ammedia219 Жыл бұрын
இனி திமுகவுக்கு ஓட்டு போட்டால் தமிழினமே இருக்காது
@ramamoorthi4597
@ramamoorthi4597 Жыл бұрын
GOLD th century ago
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Arumyanapadal
@kr.kamalnath6616
@kr.kamalnath6616 3 ай бұрын
அய்யா எனக்கு வயசு 23 நா திருவிளையாடல் படம் பார்த்த அப்போ தா இந்த பாடலை கேட்டேன் ரொம்ப அழகா இருந்தது இந்த படத்துல எல்லா பாடல்களும் ரொம்ப அருமையா இருக்கும்.... இந்த பாடல் ல யாழ் என்று கூறுவர்னு சொல்லிட்டு அந்த வீணையோட அந்த அழகான இசை இருக்கே அத சொல்ல வார்த்தையே இல்லை 😍 எனக்கு செவி குடுத்த் இறைவனுக்கு தா நன்றி சொல்லணும் ✨♥️🙏
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
திருவிளையாடல் படத்தில் திரை இசைத் திலகம் அவர்களின் இசையமைப்பில் உருவான அனைத்து பாடல்களிலும் படத்தில் நடித்த சிவாஜி சாவித்திரி டிஆர் மகாலிங்கம் முத்துராமன் தேவிகா டி எஸ் பாலையா நடிப்பில் இசை ஜாம்பவான்கள் பாடி அசத்தியுள்ளார்கள். சிவனின் திருவிளையாடல் புராணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து தனிச் சிறப்பாக படமாக்கிய பெருமை இயக்குனர் எ பி நாகராஜன் மற்றும் கவியரசரையும் சாரும்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
👌👌👌👍
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
நக்கீரனாக A. P. நாகராஜனின் நடிப்பு மிக மிக பிரமாதம். சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம். சங்கை அரிந்து ண்டு வாழ்வோம் அரனே உன் போல் இரந்துண்டு வாழோம்.வசன அமைப்பிலும் நக்கீரனாரே மேல் எழுந்து நிற்கிறார். மற்றொருவரிடம் ஏன் கொடுத்தனுப்பவேண்டும் என்ற கேள்விக்கு அது முடிந்த கதை என்பது சரியான பதிலில்லை. இது இன்றைய அரசியல் வாதிகளின் பொருந்தாத வாதங்களை ஒத்திருக்கிறது.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
ஆஹா! நக்கீரனாக வருபவர் யார் என்று தெரியாமல் யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியாமல் இந்த நொடிவரை பொறுமையாக இருந்ததற்குஇன்றுவிடைகிடைத்துவிட்டது.பிண்ணணியில்இருப்பவர்கள் சினிமாவில் துளியூண்டு ஓரத்திலாவதுதலைகாட்டிவிடுவர் .இதுஎன்அனுபவத்தில்நான்கண்ட உண்மை. அது நடந்துமுடிந்தகதை எனும்போது சிவனின் எஸ்கேபிஸம் தான் தெரியும். நக்கீரன்உயர்ந்துவிடுவார்.ஆண்டவனுக்கேதலைக்கனம் வரும்போது நாமெல்லாம் எந்தமூலைக்கு!?
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839உங்கள் பதிவில் ,நன்றி சிக்கந்தர் பிள்ளை என்று ஒரு வார்த்தை கூட சேர்த்து இருக்கலாம்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@sykanderpillai3093 என்சந்தேகத்தை தீர்ந்தது நீங்கள் மட்டுமேஇதைநீங்கமட்டுமேதானேபேசுனீங்கநான்மட்டும்தானேபதில் போட்டேன்.இவ்வளவு understanding இருக்கே! 500ரூ நோட்டைகொடுத்தாலும் தூக்கிப்போட்டு5ரூ காயினுக்கு. அடம் புடிக்கிறீங்களே சிக்கிந்தர் குழந்தையாட்டமா! நன்றிசிக்கந்தர்பிள்ளை!! நன்றிசிக்கந்தர்!! தாமதமாக சொல்வதற்கு மன்னித்துவிடுங்கள்!
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
மிகக்குறுகிய நேரத்தில் அமைந்த சிறந்த விளக்கம். Touched every aspect of the song so nicely after deep thought ! இதில் இன்னொன்றும் கூறலாம். நடிகரும் பாடகரும் அவரவர் பேசும் குரல்களில் வேறுபட்டாலும் மீசை இல்லாத பாலையா அவர்களையும், பெரிய மீசை வைத்த பால முரளி அவர்களையும் மனக்கண்ணில் வைத்து சிறிது நேரம் பார்த்தால் அவர்களிடையே உள்ள ஓரளவு முக ஒற்றுமை (குறிப்பாக மூக்கில்) புலப்படும். ஒருவரின் ஒப்பனையில்/பாவனையில் வரக்கூடிய இந்த முகப்பொருத்தம், முக, உடல் அசைவுகள் குரலையும் இன்னொருவருக்கும் மிகப்பொருத்தமாக அமைத்து விடுகிறது. ஆனால் ஒருவரது பாடும் குரலும் அவரது பேசும் குரலும் மாறுபடவும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் ஒருவரின் முகத்தோற்ற த்தை பார்த்து நாம் கற்பனை செய்யும் குரல் அப்படி இல்லாமலே கூட இருக்கலாம். அல்லது நாம் கேட்கும் குரலும் அவரது முக, உடலமைப்பும் சம்பந்தமே இல்லாமலும் இருப்பது இயற்கையின், படைப்பின் அதிசயங்களில் ஒன்றாகும். நடிக, நடிகையரின் குரல்களுக்கும் அவர்களுக்கான பாடும் மற்றும் பேசும் பின்னணி க்குரல்களுக்கும் உள்ள இந்த அடிப்படையான முக்கியத்துவத்திற்கும், அதை சரியானபடி அமைத்தலுக்கும் இது பொருந்தும். திரைப்படங்களை ப்பொருத்த வரை முகம் குரல் பொருத்தத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரளவு உடலும் கூட எனலாம். V. GIRIPRASAD (70)
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
எனக்கு என்னவோ டி.எம் .எஸ் ஆண்மைக்குரல்என்றெல்லாம் குறிப்பிடுவதை விட சோகம் உற்சாகம் காதல் எல்லாவற்றிலும். கனிவுதும்பும்.குரல் எனலாம் பாலமுரளிகிருஷ்ணாவுக்குகொடுத்திருக்கவேண்டியது.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
கிரிபிரசாத் ! இங்கே நீங்க கு றீப்பிட்டபடியே பாலையாக்கு பாலமுரளீ துளீகூடப்பொருந்தலை ! பாலையாக்குபதில் பாலமுரளியையே நடிக்கவச்சிருக்கலாம் ! பாடல் அருமை !பாலையாசகிக்கலை 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
பாகப்பிரிவினை யில் சோகமான டியூன் பின்னணியில் (செய்யாதகுற்றத்துக்கு)ஜெயிலிருந்துவரும்பாலையா முகபாவம்!?!? அழவைத்துவிடுமே!? Legend!!
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 எனக்கு பாலையாவைத்தெரியாது ! அவர் ரொம்ப பழையகாலத்தாள் ! ரசிக்கமுடியாது ! 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
நான்பழையகாலத்துபாடல்களை அதுவும்கேட்டேஅறியாபாடல்களைகேட்டுஎன்நேரத்தைவீணடிக்காமல் எனக்குபிடித்தநம்இனிமையானவர்களுடன்கழித்ததருணத்தில்கேட்டபாடல்களைகேட்கபிரியப்படு கிறேன்என்றதற்குஎனக்குதெரியாதவர் களெல்லாம்அப்படிசொல்லா தீர்கள்பாடல்கள் எல்லாமே நம்மனநிலைக்குமருந்தானதுஎன்றார்கள். இதுவும் அதேபோல் நம் மனம் இடங்கொடுத்தாலொழிய எதுவும் செய்ய இயலாதுதானே!?
@johnsundar568
@johnsundar568 Жыл бұрын
பத்தாது பத்தாது உங்களின் விளக்கம்... விரிக்க முடியாத படைப்புகளை தந்த கவிஞரும் மகாதேவனும்..
@jagadeesonarvind8000
@jagadeesonarvind8000 Жыл бұрын
நன்றி திரு. விளறி, சிற்பிகள் கூட்டம் சேர்ந்து செதுக்கிய.. தங்க சிலை.. ஆகா... அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நிறைய கொடுங்கள்... ரசிகனாய் உங்கள் பக்கம்... அன்புடன் சரவணகுமணன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹
@susivideos447
@susivideos447 Жыл бұрын
அருமை.மாமலைகளின் கூட்டு வெற்றி வாழ்த்துக்கள்.
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
ஒரு நாள் போதுமா என்ன அருமையான பாடல்... இப்போது இந்த பாடல் கேட்கும் போதும் இனிமையாக இதமாக இருக்கிறது.
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc Жыл бұрын
Beautiful explanation 👌 👏 👍 😀 🙌
@manis5440
@manis5440 Жыл бұрын
இந்த மாதிரி பழைய பாடல்களை கேட்டபோது ஒரு சாமானிய னாக, ராகம், இசை, கர்நாட க இசை என ஏதும் ஆரியதானவாக தாங்கள் கூறியவாறு துறை சார்ந்த வர்களின் ஒருமித்த கருத்தும் கடினமான உழைப்பு என ரசித்து ண்டு. தங்களின் விளக்கமும் அதை விவரித்த விதமும் மிகவும் நேர்த்தியான முறையில் இருந்தது. முழுப் பாடலையும் கேட்க்காமலையே ரசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி. ஐயா.
@gurusamyt8921
@gurusamyt8921 Жыл бұрын
பாடலை கேட்பதற்கு இணையாக தங்கள் வர்ணனையும் இனிமையாக உள்ளது முடிவில் முழு பாடலையும் இணைத்துவிட்டால் முழுமையாக அனுபவிக்க முடியும்
@veluganesh4147
@veluganesh4147 8 ай бұрын
ஒரு மேதைக்குத்தான் இன்னொரு மேதையை அவரின் மேதமை யருமையை புரிந்து கொள்ள இயலும் எங்களைப் போன்ற எளியவர்களுக்கும் அம் மேதைகளின் அருமையை விளக்கி கூறிய மேதை விளறி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
எத்தனை ராகங்கள் வந்தாலும் தமிழ் இசைக்கு ஈடாகாது. இயல் இசை நாடகம் மூன்றையும் தனக்குள் அடக்கிய ஒரே மொழி தமிழ். இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை என்ற பாடல் சிவனிடம் இருந்து வந்த மொழி தமிழ் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது . திருமாலும் தமிழுக்கு அடிமை என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் உள்ளன. திருமலிசை ஆழ்வார். பெண்ஆழ்வார் ஆண்டாள் ஆகியோரது வாழ்க்கை சாட்சி. கவிஞர் கண்ணதாசன் கேவி மகாதேவன் தமிழ் மண்ணின் சொத்துக்கள். நக்கீரனாக வாழ்ந்த ஏபி நாகராஜன் தமிழ் சினிமாவின் வைரம். திருவிளையாடல் படத்தில் வரும் கயிலாயத்தை காட்சிபடுத்தும் முதல் பாடல் வேறு யாராலும் கற்பனை செய்ய முடியாத ஒன்று.
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
விளரி சார்,உங்கள் குரல் நன்றாகத்தான் உள்ளது.
@poongothaim2659
@poongothaim2659 Жыл бұрын
இப்போது பாடுவது எல்லாம் பாட்டாகவா இருக்கிறது😢😢😢 கர்ண கொடுரமாக காதுக்கும் மனதுக்கும் இருக்கிறது. புரியாத வரிகள் மனதில் நிற்பதும் இல்லை. அனிருத் , தனுஷ் & சிவகார்த்திகேயன் எல்லாம் வந்து தமிழையே கொலைப்பண்றாங்க. பழையப்பாடல்கள் எத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. இசையும் இனிமையாக இருக்கிறது. பாடல் வரிகள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளது. Old is gold. Evergreen song.❤❤❤
@vijayaganesh1706
@vijayaganesh1706 Жыл бұрын
உங்கள் வாயிஸ்சும் அருமை
@mohannarayanan476
@mohannarayanan476 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் உங்கள் வர்ணனை அருமை
@nageshmahadevan
@nageshmahadevan Жыл бұрын
திருவிளையாடல் சினிமாவிலேயே சிறந்த சீன் இதுதான்.
@ksva4667
@ksva4667 Жыл бұрын
எந்த படைப்பும் காலத்தை தாண்டி நிற்கவேண்டுமானால், காலபைரவரின் ஆசி வேண்டும்.
@komaligal5053
@komaligal5053 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🤝👌🙏
@sarvanabalaji
@sarvanabalaji Жыл бұрын
திருவாளர் KVM, கவியரசர்,திரு பாலமுரளிகிருஷ்ணா போன்ற பெரும் ஆளுமைகளின் ராகமாலிகை இந்த பாடல்.இது போன்ற பாடல்கள் இனி திரையில் காண்பது இயலுமா?
@asokanthandavan6139
@asokanthandavan6139 Жыл бұрын
Pppppp
@asokanthandavan6139
@asokanthandavan6139 Жыл бұрын
Pp
@asokanthandavan6139
@asokanthandavan6139 Жыл бұрын
P
@gopalsamygurusamy4425
@gopalsamygurusamy4425 Жыл бұрын
ஹலோ எ வயது 74 நான் இந்த படம் வரும் போது இந்தப் பாட்டை ரொம்பவே ரசித்தேன் டி எஸ் பாலையா அவர் நடிப்பும் இன்றும் நான் இதை அசைபோட்டுக் கொண்டு இருப்பேன்
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 9 ай бұрын
thangalin oppumai miga sirappu mothathil neenga oru isai aruvi. balamurlipol unga kural supper.
@saravananraja6142
@saravananraja6142 Жыл бұрын
அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி. மற்ற பாடல்களையும் தொகுத்து வழங்கவும்.
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 Жыл бұрын
Great song And voice super sir
@govindharumugam1433
@govindharumugam1433 Жыл бұрын
ஐயா உங்கள் குரல் பாடல் மிகவும் அருமை
@playwithdurai6024
@playwithdurai6024 Жыл бұрын
நிச்சயமாக வேறு யார் பாடியிருந்தாலும் அது இவ்வளவு சிறப்பாக வந்திருக்க முடியாது பா மு கி மாமேதையே
@p.pooranee8823
@p.pooranee8823 Жыл бұрын
Sir unga voice super sir, na yaraum intha maari solla matte, super sir
@IBNYOGA
@IBNYOGA Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். பாட்டின். பெருமையை பரைசாற்றிய .உங்கள பதிவுக்கு சிரம் தாழந்த வணக்கம்.
@arunnath9895
@arunnath9895 Жыл бұрын
மனிதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எத்தனையோ வகைகள் இருந்தாலும் உயர்வான ரசனை பெற்றவர் சிறந்த மனித குண வரம் பெற்றவர் என்பது என் தாழ்மையான கருத்து பதிவுக்கு நன்றி
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
இதைத்தான் ஆங்கிலத்தில் a human without music in his heart is worse than a beast என்று சொல்வார்கள்!
@arunnath9895
@arunnath9895 Жыл бұрын
@@sykanderpillai3093 அனுமான் ஒப்பிசைவு நன்றி
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
@@arunnath9895 நான் எங்கே டா ஹனுமான் ஒப்பிசைவு கொடுத்தேன்.நான் human என்று எழுதியதை நீ hanuman ஆக்கி விட்டாய்.
@munusamym9303
@munusamym9303 Жыл бұрын
Thambi arumaiya vilakkina. Super super great you are.!!!!!!!!
@sskctx
@sskctx Жыл бұрын
அருமை தயவு செய்து தகுதி இல்லாத புது படங்களையும் பாடல்களையும் பற்றி பேசாதீர்கள். டைம் வேஸ்ட்
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 Жыл бұрын
அண்ணா. பூ மாலை ஒரு பாவை ஆனது. இந்த பாடல் பற்றி விளக்கம் கொடுங்கள் அண்ணா இந்த பாடலின் இசை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 Жыл бұрын
Vaalga valamudan
@TheJafarsadiq
@TheJafarsadiq 7 ай бұрын
பாட்டும் நானே பாவமும் நானே பாடலை விட ஒரு நாள் போதுமா பாடல் தான் சிறப்பாக இருக்கும் அதைவிட இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை அருமையாக இருக்கும்(பாமரர்களுக்கு பிடிக்கும்)
@PabloTN72
@PabloTN72 Жыл бұрын
அப்படியே பாட்டும் நானே பாவமும் நானே பாட்டு உருவான விதம், அதில் சிவாஜி தரும் வாத்தியங்களுக்கு ஏற்ற பாவங்கள் பற்றியும் ஒரு பதிவு
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
one of the greatest song of Kaviarasar and hats off to Balaya Ayya KVM APN and above all Dr.Balamurali Krishna Great combination
@balurr9244
@balurr9244 Жыл бұрын
Arumai Arputham
@ThangaveluR-jg2po
@ThangaveluR-jg2po Жыл бұрын
அருமை, மிக அருமை, மிக மிக அருமை.
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
திரை இசை திலகம் இசை அமைத்த பக்தி பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அவர் இசை அமைத்த அனைத்து திரைப்பட பாடல்களும் சூப்பர் ஹிட் தான்.
@arumairajahthurairajah7898
@arumairajahthurairajah7898 Жыл бұрын
ஐயா கண்ண தாசன் புகழ் வாழ்க
@nationnation7762
@nationnation7762 2 ай бұрын
என்ன இருந்தாலும் இந்தப் பாடலில் பாலையாவின் நடிப்பு பற்றி பேசியது போதாது. பாலையா ரசிகர்கள் ஆகிய நாங்கள் உங்களோடு கோபம்.
@johnbrittoarokiasamy6933
@johnbrittoarokiasamy6933 Жыл бұрын
அருமை 👌
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Жыл бұрын
வணக்கம் very Very nice and excellent work. Thanks.
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 Жыл бұрын
Excellent song. This will not happen now. A days. K.v Mahadevan is very genius. MAKE is an excellent Vidhvan. Baliah is an excellent actor. Combinatio is powerful. Thank u. Jai Hind.
@aremvee29
@aremvee29 Жыл бұрын
Your voice is very nice
@appavi1068
@appavi1068 Жыл бұрын
எப்பவும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்...
@prvenkatachalamradha
@prvenkatachalamradha Жыл бұрын
அருமை அய்யா
@balajivenkatesan5131
@balajivenkatesan5131 Жыл бұрын
Super nalla saidhi
@k.thangarani4951
@k.thangarani4951 6 ай бұрын
Arumaiyaana pathivu paaraattukkal
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Жыл бұрын
சூப்பர் ஜி
@venkateshwaraarts_4634
@venkateshwaraarts_4634 Жыл бұрын
அருமை அற்புதமான உங்களின் குரலும் பாடும் திரனும்
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 Жыл бұрын
அருமை அருமை
@aravindkrishnamani260
@aravindkrishnamani260 11 ай бұрын
அழகே அழகு தேவதை பாடல் பற்றி பேசவும்
@narayanaswamysekar1073
@narayanaswamysekar1073 Жыл бұрын
Immortal song, everyone played his part to perfection. What lyrics, what voice, what music, what camera, what picturisation? What to mention, what to leave? Equally good was " Pattum Nane, Bhavamum Nane".
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
no one can beat engal APN Sir and they can't create such a song by any other directors hats off to APN
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
ஒரு பாட்டுக்கு இலக்கணமே தந்துவிட்டிர்கள் சகோதரா!!!அபாரம்!!அபாரம்!!
@johngalt7159
@johngalt7159 3 ай бұрын
Ohh Semma explanation especially on “Oru Naal Podhuma”, how it came to be.
@solomonpeter8033
@solomonpeter8033 Жыл бұрын
Wonderful Great music director KVM. Congratulations God bless him accordion peter potla
@uthiya
@uthiya Жыл бұрын
Amazing.... what a wonderful & great ppl those days... TQ for the info...
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
ஐயா அருமையான குரளையா உமது.
@20958
@20958 Жыл бұрын
U r explanation great thank u
@dhamokannankannandhamo6403
@dhamokannankannandhamo6403 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தெய்வத்தின் வரிகள் தெய்வத்தின் குரல் தெய்வமே வந்து நடித்தது. தெய்வமே துணையாய் இருந்து படமாக்கியது.இது எல்லாம் ஒருமாயைபோல் இருக்கிறது.
@mahendirandirector1856
@mahendirandirector1856 Жыл бұрын
அய்யா வணக்கம்...! அருமையான காணொளி. உங்கள் குரல் , பாவம், பணி, , இசை நேசம் யாவும் சிறப்பு அய்யா..! ஒரு சின்ன கருத்து பதிவு செய்ய விரும்புகிறேன். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிதாகக் கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தோல்வியை கண்டு அஞ்சவோ கலங்கவோ மாட்டாதவர். இந்த பாடல் இசை தெய்வம் நானே என்று கூறும் அளவுக்கு ஆணவத்துடன் இயற்றப் பட்டதால் தான் எனது சுபாவத்துக்கு ஒத்து வராது என்று கூறி பணிவுடன் பாட மறுத்தார் என்று நான் அந்த கால சினிமா புத்தகங்களில் படித்து இருக்கிறேன் அய்யா. வாழ்க நலமுடன் ..!
@mahendransv4679
@mahendransv4679 Жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை ஒரு நாள் போதுமா பாடல் வென்று விட்டது 🎉🎉🎉🎉❤
@raomsr8576
@raomsr8576 Жыл бұрын
A mile stone song in Tamil cinima. No other song heard like this. Tough compitation from each and every one. AP, Balayya, Balamurali, KVM Very good combination. Music lovers never to forgot this song.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
Yes! Yes!!
@manikandanjeyaraman5451
@manikandanjeyaraman5451 Жыл бұрын
அண்ணா "பாட்டும் நானே பாவமும் நானே" இந்த பாடலை பற்றி சொல்லுங்கள்
@gkanthalu
@gkanthalu Жыл бұрын
Excellent commentary
@rrajan5476
@rrajan5476 Жыл бұрын
Good. Saamaniyatgalukkum purigira madhiri thoguppi.
@---np7mi
@---np7mi Жыл бұрын
அன்றைய கலை உலகம் ஆன்மீகப் பாதையில் சென்றது இன்றைய கலை உலகம் வெறும் காம உணர்வுகளை வைத்து தயாரிக்கின்றார்கள்.
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny Жыл бұрын
அருமை
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Ilaiyaraaja 1000 Full  Episode 1
2:27:51
Vijay Television
Рет қаралды 2 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН