No video

பஜார் வரது கடை இலை பொட்டலம் சேவை & NIGHT TIFFIN | Bevi tiffin centre

  Рет қаралды 167,889

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Пікірлер: 117
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Address of Restaurant: Chinna Kammala St, Tharanallur, Periya Kadai Veedhi, Tiruchirappalli, Tamil Nadu 620008 Google maps goo.gl/maps/XwTGcGUaGiHYqGLM9 Contact number of restaurant owner: 9843141225
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
தங்களது பல அசைவ உணவு தரும் இடங்களை காண்பது சாதாரண விஷயம். ஆனால் காய்கறி (மறகறி) உணவுகளைப்பற்றி இன்றுதான் உணர்ச்சிபூர்வமாக வர்ணித்தீர்கள். என்றும் இவைதான் ஆரோக்கியமான சிறந்த உணவுகள்.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 7 ай бұрын
சைவ உணவே உயர்வு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@poovan4688
@poovan4688 Жыл бұрын
Veg food review is good. அதிகமாக எதிர்பார்க்கிறோம். 🎉
@chitrachandrasekaran6329
@chitrachandrasekaran6329 Жыл бұрын
அருமையான இடத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்...... பெவி இன் முயற்சிக்கு ஆதரவு
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
எளிய உணவகம், சிறந்த் விருந்து.வாழ்த்துக்கள்.
@vajravele9060
@vajravele9060 Жыл бұрын
நீண்ட நாட்கள் கழித்து வெஜிடேரியன் வீடியோ தேங்க்ஸ் சார் 😊😊😊
@UniqSkills
@UniqSkills Жыл бұрын
BLU is number 1, on covering Vegetarian videos. Authentic in more way. 🎉
@selvarajs890
@selvarajs890 Жыл бұрын
முரளி காபி நீங்கள் உருட்டும் அளவுக்கு உயர்ந்தது இல்லை. தாங்கள் விரைவில் நல்ல உயர்ந்த தரமான காபி சுவைக்க கடவுள் அருள்புரியட்டும்.....
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
நீங்கள் உருட்டுவதை பார்த்தால் பக்கத்து காபி கடை காரர் போல் தெரிகிறதே 😂
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 Жыл бұрын
Panam viyabaaram
@selvarajs890
@selvarajs890 Жыл бұрын
@@banana_leaf_unlimited உங்கள் உருட்டு கேட்டு காரில் சென்று காஃபி குடித்த அனுபவத்தில் பேசுபவர்..... எப்போதும் தன் கருத்தே உயர்ந்தது என்று பொது தளத்தில் இருப்பது சிறந்தது அல்ல....
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
அதேதான் உங்களுக்கும், நீங்கள் உருட்டு என்று சொன்னால் நான் பதில் சொல்ல கூடாது, ஆனால் நான் சொன்னால் நீங்கள் திருப்பி உருட்டுவீர்கள், என்ன நியாயம் இது 😂😂😂
@natarams
@natarams Жыл бұрын
@@banana_leaf_unlimited super punch. Opinion differs but fact remains with majority prefers Murali cafe taste this includes legendary writer Sujatha. Manoj is the best reviewer who always finds the positive aspects. I am not a coffee drinker it seems Murali cafe has something similar unique to bind coffee lovers. As manoj aptly mentioned, it is nostalgic feel of drinking coffee and walking along Srirangam streets only gifted people like Manoj without any ego will relish. The crackpots cry foul to expect taste of his own imaginations and claim he went by car to taste it. People taking flights from Bangalore to taste Murali coffee. It appeals to most which should be respected. Well done Team BLU Rohan, Rishi, Manoj and Geetha to endure all these hectic travel keep posting videos reinforcing the viewers at ground zero 🎉
@lampothara
@lampothara Жыл бұрын
ஆமாம் அரங்கநாதர் கோவில் இந்த கடையில் காபி குடிக்காமல் சாமி தரிசனம் முழுமை பெறாது அருமை அருமை
@natarams
@natarams Жыл бұрын
Hanuman Panner Soda is special Srirangam brew. You can watch almost all who comes out temple order Hanuman Paneer Soda at the shop opposite to Range Ranga Gopuram.
@lokeshkumarsundaramurthy7418
@lokeshkumarsundaramurthy7418 Жыл бұрын
Only food vlogger who covers vegetarian foods regularly in Thamizh.. 🤝
@giri7515
@giri7515 Жыл бұрын
Last monday naan murali coffee kadaila coffee sapten 😋😋😋😋
@hemanthkumar2354
@hemanthkumar2354 Жыл бұрын
Romba naal aachu covai voice ketu . Supera expose senji podringa videos nice 😊
@tamildasanr1361
@tamildasanr1361 Жыл бұрын
நீங்கள் சாப்பிட்டுவிட்டு எங்களை எப்படி இருக்கிறது என்று கமெண்ட் பண்ண சொல்வது என்ன ஞாயம்
@sivakumarthiru1814
@sivakumarthiru1814 Жыл бұрын
He is asking feedback, comments on video presentation, food selection, place selection. He himself also on spot giving the quality and taste of the foods. He never asked food taste from us.
@rajeshpanneerselvam3105
@rajeshpanneerselvam3105 Жыл бұрын
Sir 100 years old trichy mayavaram mess review pannunga ithu one of the old hotel in trichy 100 pure vegetarian 👌 sir marakama review pannunga
@thavidhuarul7788
@thavidhuarul7788 Жыл бұрын
சாப்பிடறது நீஆனாகேக்குறதுஎங்ககிட்ட இதுக்கு நாங்கள் எப்படி கமான்டுபோடுரதுநீயேசொல்லுநாயமாஇது
@mk61289
@mk61289 Жыл бұрын
சீரங்கத்தில் படித்து பலவருடம் வாழ்ந்திருக்கிறேன்.. இன்னமும் சின்ன ஊராத்தான்இருக்கு.
@krishnans9972
@krishnans9972 Жыл бұрын
Athuku ennada pannanam.
@devimurugesan5667
@devimurugesan5667 Жыл бұрын
Anna enak Amma veedu Cbe husband Trichy so intha video paakarapa I felt happy
@johnjosephp2996
@johnjosephp2996 Жыл бұрын
தக்காளி சட்னி வேரலெவல்
@shanmugasundaram6610
@shanmugasundaram6610 Жыл бұрын
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் "ஏழாம் சுவை" என்ற ஓட்டல் மிகச்சிறந்த சுவை கொண்டது! சற்று விலை கூடுதல் என்றாலும் தரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது!
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
For mudakkathan dosai watch sambavi channel also. Nan thenga sevai thenga sadham specialist. Enga vetukarukkum romba pidikum. Vanga enga veetuku. Thengapal sodhiyoda sapdalam
@sambarindian4505
@sambarindian4505 Жыл бұрын
Thanks banana leaf. I'm a big fan of your narration style. You are one of the entertainment Channel which doesn't give negative feeling at the end. I'm a vegan love your review on authentic food restaurants. One input please don't say food over temple. As you know food serves survival purpose can give short term happiness. Both serve different purpose. It should be temple and food than temple vs food.
@ramharishfoodie9206
@ramharishfoodie9206 Жыл бұрын
Yennaku rempa pudichal channel unga channel onu bro😊😊
@umajothi7045
@umajothi7045 Ай бұрын
All.viedoes very nice keep it up 😊
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 Жыл бұрын
Sir u hv made sri rangam as your native
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 7 ай бұрын
அன்னம் உப்புமா இவைகளை கையால் பறிமாற கூடாது தோஷம் இட்லி தோசை வடை அடை கையால் பரிமாறலாம் பரவாயில்லை. அருமை நன்றி.
@padhmanabanmohan2768
@padhmanabanmohan2768 10 ай бұрын
Superb
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 Жыл бұрын
Super sir From Bangalore sudha 🙏
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
உணவு வகைகளை பார்க்கும் போது ஆவல் எழுகிறது
@jamburajan9274
@jamburajan9274 Жыл бұрын
வணக்கம் சுவாமி. நாளைக்கு தேங்காய் சாதம் பண்ணி உங்களுக்கு கொரியா ல அனுப்பட்டுமா. நன்றி வணக்கம் சார் சூப்பர் டிபன் பிரமாதம் சார்.‌முரளி காஃபி சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@andrewsart7
@andrewsart7 Жыл бұрын
அண்ணா கருவேப்பிலை இப்படி பயப்பிடிரிங்க super ணா
@vajravele9060
@vajravele9060 Жыл бұрын
வாங்க சார் எங்க வீட்டுக்கு தேங்காய் சாதம் தயார்
@subramanianiyer2731
@subramanianiyer2731 9 ай бұрын
Nice video of BEVI tiffin centre from Trichy. Like from Mumbai.
@archanasivakumar3681
@archanasivakumar3681 Жыл бұрын
Nice video 👍🏻👍🏻
@user-zf3ck2pi6o
@user-zf3ck2pi6o Жыл бұрын
அடடா! ஆகா!! அறுசுவை ; பேருவகை .
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Excellent 👌👌👌
@balug2543
@balug2543 Жыл бұрын
நீங்க வரென் சொல்லுக தேங்காய் சாதம் நம்ம வீட்டில் ரெடி.
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 Ай бұрын
Udamba pathuikkapa
@SanjunathanNathan
@SanjunathanNathan Жыл бұрын
Super explanation sir
@monicav3211
@monicav3211 Жыл бұрын
Sir chinnakammalastreet first kadai yengal kadai than sir nangal vungaludaya big fan sir i miss you sir
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
Madurai trichy is best for tasty food 😋
@sriramsundararaman8432
@sriramsundararaman8432 Жыл бұрын
Very true
@sankarsundaresan3139
@sankarsundaresan3139 Жыл бұрын
Thaalippoo Nalla Erukku.
@NSJ0777
@NSJ0777 Жыл бұрын
Very nice
@Saravanantheja
@Saravanantheja Жыл бұрын
நீங்க பெரம்பலூர் வாங்க விட்டுகரவர் நல்லா சமைப்ப ரு பரணி ஹோட்டல் பெரளி வாங்க
@jaganjva3728
@jaganjva3728 Жыл бұрын
❤❤❤❤❤❤❤ EXCELLENT DISHES ANNA PURE VEGETARIAN RECIPES BLU VIDEO NO 1
@balusubramanian7466
@balusubramanian7466 Жыл бұрын
Sir enga veetla today coconut savai vanthu ru ga😂😂😂 from Pollachi🙏🙏🙏
@vasudevanradhakrishnan9163
@vasudevanradhakrishnan9163 Жыл бұрын
All times Vadai is super
@Reddylion
@Reddylion Жыл бұрын
Nice..
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 11 ай бұрын
Trichy food tasty& pocket friendlt yummy
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Nice veg video sir
@NewPhone-qr2xp
@NewPhone-qr2xp Жыл бұрын
7 set was very nice, kandipaa mouth watering and also the coconut sevai.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
Vera level vlogs
@ananthakrishnanmuthusamy1086
@ananthakrishnanmuthusamy1086 10 ай бұрын
I am watching your videos regularly,finest videos, you always eat coconut chutney, don't take too much,it is not good for your heart, cholesterol will increase, thanks
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 10 ай бұрын
Please note Coconuts and uncooked coconut oil have rich amount of good cholesterol and have tremendous health benefits
@hklgmk9076
@hklgmk9076 Жыл бұрын
Yummy! Mouth watering stuff.
@anbudharmaraj7006
@anbudharmaraj7006 Жыл бұрын
எங்க ஊரு சொர்க்கம் 🙏
@Masthan231
@Masthan231 Жыл бұрын
Super bro👌👌👌
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Murugaa❤
@rrajagopaliyer6269
@rrajagopaliyer6269 9 ай бұрын
Nice
@muthumuthumalai7210
@muthumuthumalai7210 Жыл бұрын
Allapy house boat review pannunga sir
@a.chandrashekar7670
@a.chandrashekar7670 Жыл бұрын
Yesterday I had been to Bevi tiffin centre, Road side shops are better than this shop. Chatni, sambar waste. Vadacurry okay. Sevai okay. I will never ever recommend this hotel to anyone. Better tillai nagar old man Podi dosa,Adai. Near siddhi vinayak temple. Mr. Manoj waste.
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Sounds good!
@abduljaleel576
@abduljaleel576 Жыл бұрын
Please visit jothi mess from Pollachi on coimbatore road
@youbarani
@youbarani Жыл бұрын
Boss, naraya Peru thevai illaama weight kuraika advice message pottu irritate panraanga, Rishi food share panrathu theriaathu avangalukku, also evlo kammia saaptaalum nambala maadri udal vaagu ullavanga weight kurayaathu, ithu pathi oru video la explain pannirunga
@monicav3211
@monicav3211 Жыл бұрын
Bv kadai vadai kary very famous sir
@dilliganesh2913
@dilliganesh2913 Жыл бұрын
Nice sir🎉🎉
@monicav3211
@monicav3211 Жыл бұрын
Yengal ooru sir super
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 Жыл бұрын
Udamba pathuingha sir
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
👍👍👍Arumai bro
@SuperSanthar
@SuperSanthar Жыл бұрын
Sir Timng
@sgowrisankar
@sgowrisankar Жыл бұрын
Sir Enakum coimbatore Kum oru connection iruku basically nanum Tamilnadu state la Chennai neenga Tamilnadu state la coimbatore 😂😂😂
@mk61289
@mk61289 Жыл бұрын
சீரங்கம் உங்க மாமனார் உரா? வருடம் இருமுறை தவறாமல் வரீங்க. I walk by Murali’s coffee every morning when I’m in srirangam.
@afshanali8167
@afshanali8167 Жыл бұрын
Sir good morning
@DineshKumar-gm4fn
@DineshKumar-gm4fn 6 ай бұрын
Food Raman
@saravananbalakumar9777
@saravananbalakumar9777 Жыл бұрын
Indha theru la danga na porandhu valandhadhu
@raghavan.g150
@raghavan.g150 Жыл бұрын
👌sir
@ratnapandiratnapandi9404
@ratnapandiratnapandi9404 Жыл бұрын
வடையைபார்சலிஅனுப்பினால்சாப்பிட்டுபார்த்துசொல்லலாம்செய்விர்களா
@magicalstars1562
@magicalstars1562 Жыл бұрын
👍 😊 💐
@sharmib9601
@sharmib9601 6 ай бұрын
இந்த வீடியோ பாத்துட்டு போய் ஏமாந்து வந்தது தான் மிச்சம் Worst experience
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
அவ்வப்போது வந்து செல்பவர்கள் எதையாவது சாப்பிட்டுவிட்டூ எல்லா கடையில் சாப்பிட்டாலும் நல்லாயிருக்கும் கருத்து தவறானது. நான் ஶ்ரீரங்கம் தான் நான் சாப்பிட்ட அனுபவம் எங்களுக்கு தெரியும். யூடியுப் வருமானத்திற்காக தவறான கருத்தை பதிவிடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும். ஏதோ, யாரோ சொன்னார்கள் என்பதற்காக எல்லா கடையிலும் நல்லாயிருக்கும் என்பதை.
@krishnans9972
@krishnans9972 Жыл бұрын
Nee moodra.
@magendralingam7501
@magendralingam7501 9 ай бұрын
Nice good vege food spread. 😊
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 7 ай бұрын
ஓ அப்படியா ஏம்பா இப்படி செய்ர இலவச உணவு கிடைக்கிறது என்பதற்காக பதிவிட வேண்டாம் ஐயா
@srinivasanb4261
@srinivasanb4261 Жыл бұрын
It is strange to see people who enjoy good vegetarian food also like non veg.
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Жыл бұрын
Like
@venkatakrishnandurairaj3974
@venkatakrishnandurairaj3974 Жыл бұрын
Do not tell to prevent temple visit
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Stupid comment
@priyaarvin6125
@priyaarvin6125 Жыл бұрын
First comment sir. 🎉🎉🎉
@murugesan1696
@murugesan1696 7 ай бұрын
Ethu oru adhisiyamaley, Natharippayaley.Satni oodu thaneera erukkuley, kottikkarappayaley.oosiyil thinnal yellamey Nallaththanley erukkumley,JALRA.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 7 ай бұрын
3 kalavanikku artharathirila pirandha sori naaye, mathavan thingarada paathu pugainju saagum naaye
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 7 ай бұрын
தோசையை கையால் மொழுகி சுடும் போது....... எவ்வளவு சுத்தமான ஹோட்டல் என்று புரிந்து விட்டது நன்றி
@yash8536
@yash8536 Жыл бұрын
அப்போ சேவைல உள்ள கருவேப்பிலை மட்டும் எப்படி பேசிட்டே உள்ள போச்சு ? 😂😂
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
கேமரா ஆஃப் பண்ணதும் வாய்க்குள்ள விரல் விட்டு எடுத்து வெளியே போட்டுட்டேன் 😂
@yash8536
@yash8536 Жыл бұрын
@@banana_leaf_unlimited nalla chevachu thinnuya
@kgf5749
@kgf5749 Жыл бұрын
Enda toy lee yash, mariyadaya pesa maatiya, 9 samanam pathavane
@kishoreanand8448
@kishoreanand8448 Жыл бұрын
Don't waste the food
@vijayanand1797
@vijayanand1797 Жыл бұрын
Sir Coimbatore food. Waste
@arumugamlatha7955
@arumugamlatha7955 Жыл бұрын
அப்போ ரோட்டு டிட்சை ஒட்டி இட்லி ஆப்பம் போய் திண்ணு
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr Жыл бұрын
வீடியோ போடுற தம்பி மொதல்ல இந்த கடை திருச்சியில் ஸிரீ ரங்கம் கோவிலில் எந்த இடத்தில் இருக்குன்னு முதல்ல சொல்லீட்டு பிறகு கடையை பற்றி கூறவும்.
@krishnans9972
@krishnans9972 10 ай бұрын
Sir bevi tiffen centre is worst. They serve spoilt chutneys.
@balaboxer6842
@balaboxer6842 Жыл бұрын
Super bro
@janardhanamvs
@janardhanamvs Жыл бұрын
Nice
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Yummy Lifehack 😋 @artur-boy
00:19
Andrey Grechka
Рет қаралды 4,5 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 266 М.
PELOPOR WARUNG KEJUJURAN DI BOGOR!! OMSETNYA BISA BUAT NAIK HAJI😱
13:34