நமஸ்தே ஜீ. மீண்டும் மதுரை மாநகர் ரேஸ் கோர்ஸ் பகுதி ரிசர்வ் லைன் இருந்து அருமையான மதிய உணவு 2:57 நந்தினி மெஸ் சூப்பர் சார் அருமையான கீரை பொறியல் பயறு கூட்டு செள செள கூட்டு கத்திரி முருங்கை சாம்பார் தக்காளி ரசம் கேரட் புளிகுழம்பபு ரூபாய்7க்கு வாழப்பூ வடை முட்டை மசாலா ஆகியவற்றை அருமையான சுவையில் தயாரித்து வழங்கும் அன்பு சகோதரி சசிகலா அவர்களை அன்படன்வாழ்த்துகிறேன் அருமயான சைவ சாப்பாடு வழங்கிய உங்களுக்கு பாசத்துடன் பல கோடி நன்றிகள் சமர்ப்பித்து கும்பிடும் ஜம்புராஜன் நன்றி வணக்கம
@rockyuvan6.084 Жыл бұрын
சாப்பிடறது ஒரு கலை பேசுவது ஒரு கலை விமர்சனம் ஒரு கலை கூடவே அமர்ந்து சாப்பிடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது இன்னுமொரு கலை இது மாதிரி உங்களை மாதிரி பொறுமையாய் உணர்வாய் யாரும் இல்லை இனிமேலும் வாய்ப்பில்லை அருமை...அற்புதம்.... வாழ்க வளர்க ❤🎉😊
@banana_leaf_unlimited Жыл бұрын
மிகவும் நன்றி 😃🙏
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
காலம் எத்தனை ஆனால் என்ன? நங்கையரின் நாணமே தனி தானே!🌹🌷🌾
@chanbashaps288 Жыл бұрын
உண்மையில்... ரொம்ப நல்ல வீடியோ.. சாப்பாடு மிக அருமை.. வடையும்.. முட்டை கிரேவியும் சூப்பர்.. எல்லோருக்கும் நிச்சயம் பசியை கிளப்பி விட்டிருக்கும் இந்த வீடியோ.. நன்றி மனோஜ்...!
@Anumuthu-el9he Жыл бұрын
நான் உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன், என் சின்ன request. இலங்கை you tuber தவகரன் சங்கவி இன்று நம்ம தமிழ்நாட்டுல இருக்காங்க, அவர்களுக்கு தமிழ் + தமிழ்நாடு மேல ரொம்ப ரொம்ப ஆர்வம், அவர்களுடன் ஒரு வீடியோ செய்யவும்.
@கலைமாறன் Жыл бұрын
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறுசுவை கடை. வாழ்த்துகள் சார்!
@dineshbabur2293 Жыл бұрын
நானும் மதுரை தான் ஐயா, வாழ்த்துக்கள் நண்பரே 😊😊
@PRABU.M Жыл бұрын
My fav shop anna nan weekly 3 times sapiturvean yesterday keshari vacha semaya irundhuchu all time fav vadai
@karthikvenkat6492 Жыл бұрын
Hi sir As you are exploring food videos in so many Hotels which is much informative for us. But I think personally take care of health and it seems that you put on weight. So good to continue your video nd explore much more Restaurant and Hotels but same time you should be conscious about your health do Yoga, Physical exercise and Even follow intermittent fasting. Which helps you to retain Healthy life with enjoyable yours passion.its always good to Maintain Healthy life with our passion.
@subramanianiyer2731 Жыл бұрын
Nice video sir. Like from Mumbai.
@jobs_vjjg Жыл бұрын
Bro I am JGPILLAI From.Singapore . Did you eat any house food ? Because last 3 years + you eat food outside only bro
@ganeshmoorthy8752 Жыл бұрын
Hi manoj bro eppo intha htl vanthinga? Htl ku near by than bro en veedu irukku
@mohangeeelegant7374 Жыл бұрын
Good! Best Wishes!!
@rangap82 Жыл бұрын
Your best motivator for hotel group.
@venkatraman8912 Жыл бұрын
Nice ✨
@muthuraman5933 Жыл бұрын
Sir maduraila non veg hotel poi video potunga sir
@geetharavi2529 Жыл бұрын
வாழை பூ வடை பண்றது ரொம்ப நல்ல விஷயம் Sir
@atabarayalambadhusha416 Жыл бұрын
Most hygeinic and affordable Quality food. Nice food review Manoj bro. I am expecting your family food review. Keep on rocking.
@abhilashkerala2.0 Жыл бұрын
Arumai Akka voda vekkatha paaru😂😂😂😂 Nalla pannunga Home food lovers❤
@jaykumarr1 Жыл бұрын
Sir Puducherry le inta madri veg saapadu vdo Pannu ge
@brindhakumar1503 Жыл бұрын
மனோஜ் குமார் சார் எங்க ஈரோடு SRM SWEETS & ஈரோடு ராதா நெய் ஸ்டோர் _கிட்டதட்ட இரண்டு தலைமுறைகளாக இருக்கும் கடை
@Vijay-jm7py Жыл бұрын
Wow what a great food of the world
@mydays1832 Жыл бұрын
Bro ithu race course colonykulla iruku, madhura Coffey ku opposite
@sd.sathishkumar9154 Жыл бұрын
Vera level vlogs
@pgsamy Жыл бұрын
Elurupaikuvalaipuvadai👌👌
@ravichandran8086 Жыл бұрын
ஈரோடு தோட்டத்து விருந்து கடை ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤🐓🐓
@MuthuMalai-c4o Жыл бұрын
Thala nenga full time youtuber ah
@smadheshsmass9761 Жыл бұрын
Super anna
@Mr-loyal-Ravi Жыл бұрын
Nice na 😊
@deepikaasai266 Жыл бұрын
Super
@emceeakshayiyer3426 Жыл бұрын
Semma❤
@madhusudanpunnakkalappu5253 Жыл бұрын
If the food is good then ambiance doesn’t matter.
@ksathish1488 Жыл бұрын
👌👌
@julietstella8516 Жыл бұрын
Try ஈரோடு தட்டு விலாஸ் தோசை கொத்து கறி பிச்சு போட்ட கோழி
@krishnajo8603 Жыл бұрын
please we may tell donot waste our meals like that sir