நவீன உலக்கை இயந்திரத்தில் இடித்த அகம் மசாலா - Agam pounded masala factory visit

  Рет қаралды 101,502

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

For orders, please contact Agam Masala : 9751285745
தொடர்புக்கு
அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்ச மசாலா
Whatsapp: 8344764492
Website: www.agamspices.com
Agam Masala Instagram
www.instagra.c...
Agam Masala Facebook
www.facebook.c...
Price details:
தமிழ்நாட்டில் முதன் முறையாக அகம் பாரம்பரிய முறைப்படி இடிக்கும் உரல் இயந்திரம் கொண்டு தரமான மூலப்பொருட்கள் மூலம்
இடிச்ச மசாலா
விலை பட்டியல்
100 கிராம்
மஞ்சள் தூள். 60
இடிச்சமல்லி தூள். 55
இடிச்ச
சாம்பார் பொடி. 70
இடிச்ச
ரசப்பொடி. 70
இடிச்ச
மிளகாய் தூள். 60
இடிச்ச
சிக்கன்மசாலா. 80
இடிச்ச
மட்டன். மசாலா. 80
இடிச்ச பிரியாணிமசாலா 130
இட்லி பொடி. 60
மீன் மசாலா. 70
அகம் மரசெக்கு எண்ணெய்
கடலை எண்ணெய். 290
நல்லெண்ணெய். 520
தேங்காய் எண்ணெய். 250
தொடர்புக்கு
அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்சா மசாலா
Whats up 8344764492
Website www. agamspices.com
www.instagram....
Google search map location
. Agam pounded masala
You tube. Agam spices
For orders above 1000 Rs, courier charges free (only for masala powder)
------------------------------------------------------------------------------
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 92
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 ай бұрын
For orders, please contact Agam Masala : 9751285745 தொடர்புக்கு அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்ச மசாலா Whatsapp: 8344764492 Website: www.agamspices.com Agam Masala Instagram www.instagra.com/sivva2024?igsh=OGQ5ZDc2ODk2ZA== Agam Masala Facebook facebook.com/kumar.siva.98?mibextid=ZbWKwL Price details: தமிழ்நாட்டில் முதன் முறையாக அகம் பாரம்பரிய முறைப்படி இடிக்கும் உரல் இயந்திரம் கொண்டு தரமான மூலப்பொருட்கள் மூலம் இடிச்ச மசாலா விலை பட்டியல் 100 கிராம் மஞ்சள் தூள். 60 இடிச்சமல்லி தூள். 55 இடிச்ச சாம்பார் பொடி. 70 இடிச்ச ரசப்பொடி. 70 இடிச்ச மிளகாய் தூள். 60 இடிச்ச சிக்கன்மசாலா. 80 இடிச்ச மட்டன். மசாலா. 80 இடிச்ச பிரியாணிமசாலா 130 இட்லி பொடி. 60 மீன் மசாலா. 70 அகம் மரசெக்கு எண்ணெய் கடலை எண்ணெய். 290 நல்லெண்ணெய். 520 தேங்காய் எண்ணெய். 250 தொடர்புக்கு அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்சா மசாலா Whats up 8344764492 Website www. agamspices.com instagram.com/sivva2024?igsh=OGQ5ZDc2ODk2ZA== Google search map location . Agam pounded masala You tube. Agam spices For orders above 1000 Rs, courier charges free (only for masala powder)
@lakshmananraman
@lakshmananraman 3 ай бұрын
Bro price konjam adhigama iruku. Turmeric first quality 280 rs than. Arachi pack panna 400 per kg pannalamae. 60 per 100 g consider pannunga.
@annadurai7475
@annadurai7475 2 ай бұрын
Ok verry good🎉🎉😊😅😮😢🎉😂❤
@Bashabai-hk5od
@Bashabai-hk5od 3 ай бұрын
கார்போரேட் பிடியில் இருந்து இப்போ தான் மக்கள் பாரம்பரியம் வந்துள்ளனர்
@Agamspices
@Agamspices 3 ай бұрын
🙏
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 2 ай бұрын
தரத்தை குறைக்காமல் இருந்தால் வெற்றி நிச்சயம்
@YS-oc3ff
@YS-oc3ff 3 ай бұрын
அற்புதமான வீடியோ! இந்த வீடியோ பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நவீன உலகில், பாரம்பரிய முறைகளில் தயாரிக்கப்படும் மசாலாக்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிய முடிந்தது. Agam மசாலாக்களை பயன்படுத்தி செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை அறிய விரும்புகிறேன்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்யும் தொழில் சிறப்பான பதிவு
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 2 ай бұрын
உலக்கையின் விட்டத்தை அதிகப்படுத்திட வேண்டும்....குறைந்த பட்சம் மூன்று பயன்படுத்திட பலன் தரும் 🎉🎉🎉🎉🎉
@selvarajan3075
@selvarajan3075 3 ай бұрын
Good job.god bless you
@jamburajan9274
@jamburajan9274 3 ай бұрын
நமஸ்காரம் சார் . மிகவும் பயனுள்ள தகவல் இல்லத்தரசி களுக்கு இனிமையான தகவல். அகம் மசாலா அருமையான பெயர். அருமையான தென்னந்தோப்புகள நிறைந்த இயற்கை யான சூழலில் அருமையான மசாலா ஆலை. மஞ்சள் மல்லி சீரகம் மிளகு மிளகாய் வத்தல் பருப்பு வகைகள் வகைகளை தரமானதாக வாங்கி இயந்திரத்தில் பொருத்தப்பட ்ட மர உலக்கை மூலம் இடித்து சலித்து அதன் சுவை மாறாமல் அருமையாக தயாரிப்பது எப்படி என்று செயல் முறை விளக்கத் துடன் சகோதரர் திரு சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பு மற்றும் செக்கு நல்லெண்ணெய் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் தயாரிப்தையும் காண்பித்து நம் பனானா லீப் சகோதர்களுக்கு ஆபர் வாங்கி கொடுத்த திரு மனோஜ் அவர் களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மனோஜ் என்றாலே அனைவருக்கும் பயன்படக்கூடிய நல்ல தகவல்கள் கண்டறிந்து வழங்குவார் என்பது பொருள் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி அனைவரும் அவரது சேனலை சப்ஸ்கிரைப செய்யுமாறு தாழ்மையுடன் அன்போடு கேட்டு கொள்கிறன். இனி அகம் மசாலா அனைவர் வீடுகளிலும் இடம் பெறும். சகோதரர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்
@Agamspices
@Agamspices 3 ай бұрын
❤ நன்றிங்க
@yathum
@yathum 2 ай бұрын
சிறப்பான வாழ்த்துக்கள் ஐயா அனைவரின் கருத்தும் இதுவேதான் இருக்கும் மிக்க நன்றி அகம் மசாலா குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்❤❤❤❤❤
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ...... வாழ்க வளமுடன் ..... நிச்சயம் அகம் குழு வெற்றி பெறும் .... எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளும் , மனமார்ந்த வாழ்த்துக்களும் ....... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 நன்றி இறைவனக்கும் , அகம் குழுமத்திற்கும் , மற்றும் BANANA LEAF CHANNEL TEAM ....... 💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 ай бұрын
மிகவும் நன்றி 😊🙏
@Agamspices
@Agamspices 3 ай бұрын
நன்றிங்க 🙏
@rameshsn2283
@rameshsn2283 3 ай бұрын
உங்க வீடியோவில் ஒரு அருமை வீடியோ
@revadhimahalingam460
@revadhimahalingam460 3 ай бұрын
நல்லதை கொடுக்கும் நல்ல உள்ளங்கள் வாழ்க
@kotagirigaming9217
@kotagirigaming9217 3 ай бұрын
சூப்பர் டா
@ramchidambaram2678
@ramchidambaram2678 3 ай бұрын
👍🎉 நல்ல ஆரோக்கியமான பதிவு அருமை 🎉
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 3 ай бұрын
கண்டிப்பாக தரமான தயாரிப்பு கோவையில் எங்கு கிடைக்கும் ❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@srinivasanjayasankar9911
@srinivasanjayasankar9911 3 ай бұрын
Good engineering. Pounding machines are like Automobile engines ...Piston --cylinder mechanism.
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 3 ай бұрын
நல்ல பதிவு நன்றி விரைவில் தொடர்பு கொள்கிறேன்
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 ай бұрын
Good..
@devsanjay7063
@devsanjay7063 3 ай бұрын
Super manoj bro promotion na kuda ipdi patta promotion than best 👍👍👍dont promote harmful chemicals filled synthetic color added products
@kesavamurthyv7611
@kesavamurthyv7611 3 ай бұрын
நன்றி. சாய் மசாலா மன்னார்குடி
@gazzadazza8341
@gazzadazza8341 3 ай бұрын
Special off for Australia? Can you give me a good deal? I want Sesame seed oil, coconut oil, groundnut oil and spice powders.
@ashokkumar-bi1yq
@ashokkumar-bi1yq 3 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.... அருமை வாழ்த்துகள்........🎉🎉
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 2 ай бұрын
நல்லண்ணனவிலைஅதிகம்விலைஇருக்கே.
@ammusunshine8775
@ammusunshine8775 3 ай бұрын
Reseller opportunities eruga or our name pottu tharamudiyumma
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 3 ай бұрын
Dear Manoj bro - This was a unique vlog in an absolutely wonderful setting . I watched the entire process of the owners ( family owned) making their own Masala powders . I strongly advocate that such small MSME establishments should be given the due opportunity mainly by restaurant owners and end consumers. Make in India for India and Global . Thanks for dishing out this special vlog to us . I wholeheartedly wish and support Agam Masala . One of the noteworthy points is that their set up is very hygienic 👍👍 Rock On !!
@Agamspices
@Agamspices 3 ай бұрын
Thank you very much sir ❤❤❤
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 ай бұрын
Hi mam excellent super congratulations 🙏👍👍❤️❤️🇧🇪
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 3 ай бұрын
அருமை மிக அருமை 🎉🌹👌
@inventioncooking1484
@inventioncooking1484 3 ай бұрын
Super 🎉❤👌👌👌👌👍👍👍👍
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 3 ай бұрын
Nice video. But scaling maybe difficult. Also with respect to chilly there is information going around that yellow dots on chips can have “aflatoxin”, a cancer causing chemical. Does Agam foods check for that ?
@Agamspices
@Agamspices 3 ай бұрын
Sure sir we always check 🙏
@t.p.rengarajan6498
@t.p.rengarajan6498 3 ай бұрын
How much rate sir
@umasathish4434
@umasathish4434 3 ай бұрын
Sir arumai. Unmayana padhivu.Thank you very much sir.❤
@Asekar-mw3fq
@Asekar-mw3fq 3 ай бұрын
This m/s is designed for bulk quantity,is there a single 'olaki' m/s for house use ,if available please put in the description or comment. Thanks a lot for this video...🎉🎉🎉
@sivakumaror6945
@sivakumaror6945 3 ай бұрын
Nice video. Products are looking healthy
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 3 ай бұрын
அருமையான பதிவு
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 ай бұрын
🎉🎉🎉
@uthayabharathi5232
@uthayabharathi5232 3 ай бұрын
வாழ்த்துக்கள். Founder of Priya's Udhayam. Herbals and food products.
@nijokongapally4791
@nijokongapally4791 3 ай бұрын
Good👌❤️🥰
@naveenkumarp6525
@naveenkumarp6525 3 ай бұрын
இந்த இயந்திரம் எங்கு கிடைக்கும்
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 Ай бұрын
Those who are working should wear Earbuds. With the noise they will loss their Hearing power. Please inform. Very nice effort and hardworking people, family. May God bless for their service to humanity!
@Agamspices
@Agamspices Ай бұрын
Thank you sir, sure we will wear
@SelvaRaj-jd4px
@SelvaRaj-jd4px 2 ай бұрын
Idhum iron ulakku thana adhum heat agum illa appo uyir sathukal irakadha
@Agamspices
@Agamspices 2 ай бұрын
Heat aguthunga, You have a doubt always welcome our company Thx
@kanank13
@kanank13 3 ай бұрын
Best Wishes to Mr.Sivakumar. This program is a good one and educates consumers about using quality spices and the importance of supportign small businesses and entrepreneurs.
@Agamspices
@Agamspices 3 ай бұрын
🙏🙏
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 ай бұрын
@comments_videos
@comments_videos 3 ай бұрын
இந்த ஓனர் பெரிய அளவில் வருவார்
@Agamspices
@Agamspices 3 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@brindhakumar1503
@brindhakumar1503 3 ай бұрын
Superb ❤️ but rate konjam adhigam..oil rate ok . masala rate kuraikanum.
@Agamspices
@Agamspices 3 ай бұрын
வணக்கம் அகம் இடிச்ச மசாலா பாரம்பரிய முறை 8கிலோ இடிப்பதற்கு 2:15 மணி நேரம் ஆகும்ங்க நன்றிங்க
@How-e8c
@How-e8c 3 ай бұрын
First give 50kg for free of sample if it's good I'll order 50 gram for cash
@kanakasabhainatarajan7192
@kanakasabhainatarajan7192 3 ай бұрын
Web site open aagavillai. Error msg dhan varudu. Not available in Amazon also. Nalla ideas ellam poor marketing al success aagadhu. Owner to note.
@MouraliSAMY
@MouraliSAMY 3 ай бұрын
Web site open ஆகுது‌. சரியா டைப் செய்தீர்களா பாருங்கள்
@Morrispagan
@Morrispagan 3 ай бұрын
Small industries need to support
@prabhushankar8520
@prabhushankar8520 3 ай бұрын
Good 👍😊
@arunvijay9498
@arunvijay9498 3 ай бұрын
ஆமாம் அம்மில அறைச்ச தேங்காச்சட்னி taste ஆ இருக்கும்..
@Agamspices
@Agamspices 3 ай бұрын
Thank you
@sethuramanv4375
@sethuramanv4375 3 ай бұрын
அருமை
@saranyaramakrishnan4938
@saranyaramakrishnan4938 3 ай бұрын
Supper anna
@Ajay-nq2nl
@Ajay-nq2nl 3 ай бұрын
Nice but one thing Samaikum bothu heat panni thana sapadram . Apo sathu kuraiyatha .
@Agamspices
@Agamspices 3 ай бұрын
கண்டீப்பா சூடு பண்ணித்தான் சமைப்போம், காய்கறிகள், மசாலா எண்ணெய், ஆனால் சமைப்பதற்கு முன்பு அணைத்தும் உயிர் சத்துடன் இருக்கவேண்டும் 🙏
@Ajay-nq2nl
@Ajay-nq2nl 3 ай бұрын
​@@AgamspicesYou are right Sir . Naanum visarithen . Nanum udumalai than eripalayam . Oru murai vangi pakaranga Sir . Nandri
@Agamspices
@Agamspices 3 ай бұрын
@@Ajay-nq2nl yes sir 🙏
@comments_videos
@comments_videos 3 ай бұрын
இந்த மிஷின் எங்க வாங்குனிங்க சார்
@yamunakandasamy6887
@yamunakandasamy6887 3 ай бұрын
Very nice.
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
👏👏👏
@santhipravin9615
@santhipravin9615 3 ай бұрын
Awesome...one of the best vedio Sir... Agam masala owner very much appreciated for this innovative idea
@Agamspices
@Agamspices 3 ай бұрын
Thank you 🙏
@mohammedriyaz-zr7vl
@mohammedriyaz-zr7vl 3 ай бұрын
🎉
@srinivasanjayasankar9911
@srinivasanjayasankar9911 3 ай бұрын
Available in Chennai. ?
@VijayLakshmi-bi8vz
@VijayLakshmi-bi8vz 3 ай бұрын
Atu sari ponga , veto poti appeti solluvathu,
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 3 ай бұрын
Congratulations to all
@karthikeyan2433
@karthikeyan2433 3 ай бұрын
Website not working sir
@santhiyasivakumar5604
@santhiyasivakumar5604 3 ай бұрын
Sir from afternoon website start working, please use it, server problem sorry for the trouble... thx sir
@Agamspices
@Agamspices 3 ай бұрын
Sorry sir now we solved website problem 🙏🙏
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 2 ай бұрын
0:59
@arulgeorgejames930
@arulgeorgejames930 3 ай бұрын
மரச்செக்கு ன்னு சொன்னீங்க இரும்பு செக்கு தான் இருக்குது
@Agamspices
@Agamspices 3 ай бұрын
Ithu automatic marachekku inga
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k Ай бұрын
Mava Sava 🎉🦚 great guruji thank you ñit bave 🎉🎉🎉
@Kanikani-f1w
@Kanikani-f1w 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@GuruSubramani
@GuruSubramani 3 ай бұрын
To cost
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 3 ай бұрын
Thanks for Agam masala ownervfor taking up this venture and passing on our culture to next level. I appreciate his initiative and request all people to support 🙏
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 3 ай бұрын
மும்பையில் இது மாதிரி தான் மசாலா இடிப்பார்கள். கோடை காலத்தில் மசாலா பொருள்கள் வாங்கி இடித்து சேமித்து வைப்பார்கள். இதற்கு பெயர் masala dunk.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut
17:13