கிராமத்து வெள்ளந்தி மக்களுடன் அன்னூர் இட்லி குடல் குழம்பு !!!

  Рет қаралды 967,618

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Пікірлер: 234
@sugumarsrinivasan8932
@sugumarsrinivasan8932 11 ай бұрын
நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். கிராமத்தில் தான் தனது நிலத்திற்கு பக்கத்தில் உள்ளவன் நிலத்தை அவன் கவனிக்காமல் விட்டு விட்டால் அவனது நிலத்தை முழுவதுமாக அல்லது ஒரு கால்வாசி அளவிற்கு இவன் நிலத்துடன் சேர்த்து உழுதுவிடுவான். பிறகு இருவரும் சண்டை போட்டு வெட்டிக்கொண்டு சாவார்கள். கிராமத்தில் உள்ளவர்கள் வெள்ளந்தியானவர்கள் என்று நகர் புறத்தில் உள்ளவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இது மிக மிக தவறான ஒன்று. இன்றல்ல. என்றுமே கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கிரிமினல்கள் தான். நல்லவர்கள் மற்றும் கிரிமினல்கள் நகர் புறத்திலும் கிராம புறத்திலும் உள்ளனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுவான கருத்து மிகவும் தவறான ஒன்று.
@manavalansrinivasan8300
@manavalansrinivasan8300 11 ай бұрын
புரியல .. நீங்கள் ஏதோ சொல்ல நினைத்து கடைசி வரை என்னால் என்னவென்று புரிநது கொள்ள முடிய வில்லை.
@venkatajalapathis2363
@venkatajalapathis2363 11 ай бұрын
உண்மையான கருத்து
@venkatajalapathis2363
@venkatajalapathis2363 11 ай бұрын
உண்மையான கருத்து
@balrajlakshmanasamy4477
@balrajlakshmanasamy4477 11 ай бұрын
ரொம்ப நொந்துட்டீங்களா?.. கலிகாலம் அப்படித்தான்... நம்மூரு எவ்வளவோ தேவலை...
@sivaraj.v.m1245
@sivaraj.v.m1245 11 ай бұрын
உண்மையான கருத்து நல்லவர் கெட்டவர் ஏல்லா இடத்திலும் கலந்து தான் இருக்கிறார்கள். ஆனால் இவர் ஆவர்களுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு சாப்பிட்டதில் இப்படி சொல்லியிருக்கிறார்.
@movielover4567
@movielover4567 11 ай бұрын
கடினமாக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் குணசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குணா . அற்புதமான சுவையாக இருக்கும் நானும் அங்கு சாப்பிட்டு உள்ளேன்
@balan4148
@balan4148 8 ай бұрын
அப்போ டவுன்ல உள்ளவன் வினை புடித்தவன் அப்படித்தானே கிராமத்திலும் வினை உண்டு டவுணிலும் வெள்ளந்திய உண்டு.
@pari1998..
@pari1998.. 11 ай бұрын
என் கிராமத்து மக்களே அழகுதான்❤
@dineshbabur2293
@dineshbabur2293 11 ай бұрын
அசல் கொங்கு நாட்டு பாரம்பரிய வீடு, அசல் கொங்கு நாட்டு குடல் கறி வறுவல் அருமையான சூழல், அருமையான வீடியோ சார் 😆❤
@mbmythili6154
@mbmythili6154 11 ай бұрын
Nowadays village people are very smart and intelligent. They are not innocent or dull as we think. We have to learn a lot from them
@karthikvadivel660
@karthikvadivel660 11 ай бұрын
இந்த கடைக்கு எதிரில் லட்சுமி மெஸ் இருக்கு அங்கையும்..... Sunday அன்று இட்லி குடல் வறுவல் அங்கையும் அருமையாக இருக்கும்
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
Noted it bro, will visit shortly
@rameshraja5657
@rameshraja5657 11 ай бұрын
வெள்ளந்தி மக்கள் ❤ தலைப்பு 👌🎊
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
மிகவும் நன்றி 😃🙏
@santhoshkumarr7446
@santhoshkumarr7446 11 ай бұрын
Hello na vellanthi na enna nu sollunga papom
@b.karthikb.karthik4797
@b.karthikb.karthik4797 11 ай бұрын
Hi
@kumaranthiru7788
@kumaranthiru7788 11 ай бұрын
You cànnot categorise like that..payankara cunning village irukum.
@Rajeshtalkies
@Rajeshtalkies 11 ай бұрын
Caste problem is rampant here and in coimbatore,vellanthi it seems 🤣🤣🤣
@panneerselvam7656
@panneerselvam7656 11 ай бұрын
Banana leaf Manoj sir all time super star for food reviews and speech
@MariMuthu-jx8vv
@MariMuthu-jx8vv 11 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து இன்னிக்கி வாங்கி வந்து சாப்பிட்டேன். அருமை அருமை
@RunGamingYT
@RunGamingYT 11 ай бұрын
Idly with Kudal Kuzhambu morning breakfast ku vera mari manoj bro...keep entertain us bro..💝👍😘
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
Thank you bro 😊
@vinothanucia3087
@vinothanucia3087 11 ай бұрын
நான் சாப்பிட்டுருக்கேன் நல்லா இருக்கும்
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 7 ай бұрын
பொறாமையும்... வயிற்றிய்ச்சல் அதிகம் உள்ள இடம் கிராமம் மட்டுமே.... நகர் புரங்களில் மிக மிக குறைவு
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 ай бұрын
நகர்புற மக்களுக்கு அடுத்தவர்களைக் கவனிக்க நேரமே இருக்காது.எனவே பொறாமைப்பட வழியே இல்லை.
@muralis9243
@muralis9243 11 ай бұрын
Idly with Kudal Kuzhambu... Mouth watering....👍
@jeevananthamsubramaniam6232
@jeevananthamsubramaniam6232 11 ай бұрын
You took me back to my childhood nostalgic days. This Kurukilayapalayam is where my mother was born and brought up. i fondly remember this place and people.
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 11 ай бұрын
இந்த கடைக்கு எதிரில் ஒரு கடை உள்ளது அதுவும் நன்றாக இருந்தது
@greenboxtamil9906
@greenboxtamil9906 8 ай бұрын
அந்த கடை பெயர்
@siddhikarthik
@siddhikarthik 7 ай бұрын
Good to see your channel promoting village eateries
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb 11 ай бұрын
SUPER VIDEO ANNA MANOJ THANKYOU TOO SAY RAMKANNAN TOO MANOJ YOU REALLY NICE HEART PERSON LIVE LONG ENJOY THE LIFE CONGRATULATIONS THANKYOU SUCH A AMAZING VIDEO SAMMY SAYON SATCHI CANADA.
@pnsprakash
@pnsprakash 11 ай бұрын
Please visit Lashmi Vikas , Perundurai . Amazing taste , idili with kodal kari . All food very good there
@manisterile
@manisterile 9 ай бұрын
Sir your speech so so good.
@traderdinesh90
@traderdinesh90 3 ай бұрын
incredible stuff, my friend. I love the way you're engaging him.
@digitalseva-vinothkumar3488
@digitalseva-vinothkumar3488 11 ай бұрын
Very good video sir... Way you explained simple great keep on going And hands of to camera man sir for great job
@d.k.kannan6414
@d.k.kannan6414 11 ай бұрын
இந்த வகையான வீடியோவை தொடர்ந்து ஒளிபரப்பவும்
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
நிச்சயமாக
@sathyamangalamsubramaniam3584
@sathyamangalamsubramaniam3584 11 ай бұрын
தினமும் இருந்தால் நன்றாக இருக்கும்
@GirirajPoy
@GirirajPoy 7 ай бұрын
Geramathula,pasam,erukkum,naharathela,,poi,frad,therutu,o
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Ай бұрын
அருமை manoj 🎉😊
@RamsPlay
@RamsPlay 5 ай бұрын
ji very ethaarthamana talk, its nice traveling along with ur food vlogs..
@ManiHarish-q9m
@ManiHarish-q9m 11 ай бұрын
Sir neenga enga poi saptalum nallathan irukkunu solringa
@yogaraj9291
@yogaraj9291 10 ай бұрын
🙏yogaraj vara shop eruku salara sir. Karamadai wait panuga. Manoj sir. Naan rewai panitu sollra sir manoj sir.
@ssm10355
@ssm10355 11 ай бұрын
Perundurai moorthi mess podunga puthan viyalam Sunday idli thosai kudal
@ramkumaros3650
@ramkumaros3650 11 ай бұрын
நல்வாழ்த்துகள்.. 10 இட்லி❤
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 10 ай бұрын
Super. Thanks for your request
@v.chandrasekaran8530
@v.chandrasekaran8530 11 ай бұрын
அருமையான உணவு
@user-ff6iy1xu6cMani
@user-ff6iy1xu6cMani 11 ай бұрын
அண்ணா நெல்லையில எந்த கடையில நல்லா இருக்கும்
@boopathyr6672
@boopathyr6672 11 ай бұрын
Sir pls visit balaji dining bells kalapatti, food quality super there
@gnanaselvamgnanarathnam2350
@gnanaselvamgnanarathnam2350 11 ай бұрын
Kiramaththu style?
@karthikv8765
@karthikv8765 11 ай бұрын
Gobi Amman mess sir try lunch u will really enjoy
@karuppusamymaths2947
@karuppusamymaths2947 5 ай бұрын
Punjaipuliyampatti la archana fast food irukum try pani parumga veara enagiyum sapadamatinga
@subramanikavitha5137
@subramanikavitha5137 11 ай бұрын
Super samayal
@sthirumurugansthiru
@sthirumurugansthiru 11 ай бұрын
Very nice video, your explanation is very nice Manoj sir.Keep going😀
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
Thanks a lot
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
இப்படி ஊர் ஊரா போய் விதவிதமா ருசு ருசியா சாப்பிட்டு பளபளன்னு ஆயிட்டீங்க..😂😂
@ThiruThiru-no9rh
@ThiruThiru-no9rh 2 ай бұрын
கோவை சித்ரா ஏற்போட் to காலப்பட்டி ரவுண்டனா.ல.கவர்மென்ட் ஸ்கூல் பக்கத்துல.தள்ளுவண்டி...பரோட்டா கடை.இருக்குது.அண்ணா.அங்க போய் சாப்டு வீடியோ போடுங்க..மின்மினி.ட்ரைவர் கோவைசெல்வன் .உங்கள் திருச்செல்வன்..
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 11 ай бұрын
Annur, Kurukkalayampalayam Tharani Mess Sunday breakfast special kudalkulambu, idly food review super. Expecting more videos like this. Thank you so much Manoj sir and your beloved younger son Rohan. I am your subscriber and watching daily your all food and tour review. I am from Mettupalayam via Ooty.😋🥰👍🙏
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
Thank you 😊
@dharanipriyag87
@dharanipriyag87 11 ай бұрын
Thank you so much for visiting our mess sir❤💫🥳
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
Thank you 😊👍
@dsaraut11
@dsaraut11 11 ай бұрын
சார் இந்த கடையிலே சட்னி சாம்பார் பிரமாதமாக இருக்கும்
@shankarnarayan900
@shankarnarayan900 5 ай бұрын
Your video Super SIR ❤❤❤
@karaifoodiy
@karaifoodiy 5 ай бұрын
Anna Karaikal madi biriyani super irukkum
@ManiKandan-oz3cj
@ManiKandan-oz3cj 11 ай бұрын
villagela eirukavan ellorum vellanthi ellam kidaiyathu athana ayogiya pasangalum villagela than eirukanunga bro
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 5 ай бұрын
Wounderfull!!🗣️👌
@Suresh-js8ko
@Suresh-js8ko 11 ай бұрын
அண்ணா ஒரு நாளைக்கு விருதுநகர் இட்லி ஜேம்ஸ் கடைக்கு டேஸ்ட் சூப்பரா இரவு கடை அண்ணா
@lperumal6593
@lperumal6593 11 ай бұрын
பாராட்டுக்கள்
@ManiHarish-q9m
@ManiHarish-q9m 11 ай бұрын
Oru nabarkku 300 rupa athukku 1kg cikken eduthu sapidalam
@rahulvicky2326
@rahulvicky2326 11 ай бұрын
Hello brother please travel to. Chidambaram and review foods Puttur jayaraman hotel. In chidambaram every hotels are having unique tastes please do blogs there
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 11 ай бұрын
எங்களது ஊருக்கு வந்திருக்கீங்க !!! இந்த கடையை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார் !
@VishnuVijay-pl5rw
@VishnuVijay-pl5rw 7 ай бұрын
Innekku than kudal thalakkari muttongravy vanganen anan mutton gravy mattum piece kammiya irunthath otherways ok
@kumarpradeep5623
@kumarpradeep5623 Ай бұрын
do they have food standard certificates like fssai sir?
@busywithoutwork
@busywithoutwork 11 ай бұрын
Superb 👌 Yutubers choice always 👌
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 5 ай бұрын
Superb Annaa 🗣️ 👌👉
@krishnaviews5320
@krishnaviews5320 11 ай бұрын
Thanks sir for making my words as a video
@mages005you
@mages005you 11 ай бұрын
Hi sir, come to sun hotel - udumelpet. Mutton thoku and kudal fry Vera level, I ever taste like this.
@sundarraju8846
@sundarraju8846 9 ай бұрын
My kovai tirupur 😮❤
@rajans6681
@rajans6681 11 ай бұрын
அருமை அருமை❤❤❤
@brabhuk5695
@brabhuk5695 11 ай бұрын
Sir , please Nagapattinam district food review
@Sivakumar-tr6ke
@Sivakumar-tr6ke 11 ай бұрын
Best video, do these type of hidden spots
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
Sure brother
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 11 ай бұрын
சூப்பர்
@deepikaasai266
@deepikaasai266 11 ай бұрын
அருமை
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 11 ай бұрын
Super head line Vazgha nalamuden 🙏🌹
@dhamodharan-g5p
@dhamodharan-g5p 11 ай бұрын
Arumai sir👌
@vadivelp2416
@vadivelp2416 11 ай бұрын
சின்னவெங்காயம் அதிகமாக சேர்க்கிறார்கள் அண்ணா குடல் பீஸ் குறைவாகத்தான் இருக்கும் மசாலா தான் அதிகமாக இருக்கும் அண்ணா
@maheshm5245
@maheshm5245 4 ай бұрын
Yes
@sureshdpharm8382
@sureshdpharm8382 3 ай бұрын
அய்யா எவ்வளவு முறை முயற்சித்து உள்ளீர்கள் சொல்லலாமா.
@vadivelp2416
@vadivelp2416 3 ай бұрын
ப்ரோ நான் அன்னுர் தான் இரண்டு முறை போய் சாப்பிட்டேன் இரண்டு முறையும் வெங்காயம் தான் அதிகம் குடல் குறைவாக தான் இருந்தது டேஸ்ட் மிடியமாக தான் இருந்தது​@@sureshdpharm8382
@vadivelp2416
@vadivelp2416 3 ай бұрын
​@@sureshdpharm8382நீங்க எத்தனை முறை முயற்சி செய்து இருக்கிறிங்க
@Magesh143U
@Magesh143U 3 ай бұрын
குடல்.. மட்டும் கூட்டு பொருட்களின் விலை பற்றி தெரியுமா
@uthayakaranmarkandu6186
@uthayakaranmarkandu6186 10 ай бұрын
Super food❤❤❤
@digitalseva-vinothkumar3488
@digitalseva-vinothkumar3488 11 ай бұрын
Try all others food centers post video and share your review sir Annur town area... Coimbatore road Milekal area "Special Sabari mess 3rd gen running hotel service sir"
@babuparthasarathy935
@babuparthasarathy935 11 ай бұрын
Manoj bro, Take a video at Geetha Parampariyam unavagam, kamaraj Street, KK pudur. saibaba colony, Coimbatore Land mark opposite road to Women centre hospital. And just direct opposite to SAM TURBO INDUSTRIES Kamarajar Street, KK pudur
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
Thank you very much for this wonderful suggestions bro, will visit shortly 🙂
@MohammedAli-gv6hx
@MohammedAli-gv6hx 11 ай бұрын
Hi Happy New year Sir Happy Pongal
@mahalakshmi4622
@mahalakshmi4622 11 ай бұрын
Intha mathiri Kerala la kadaikurathu ilaiya so sad😢
@mr.rjdiaries7137
@mr.rjdiaries7137 4 ай бұрын
Try briyani in mylapore mylai briyani
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 5 ай бұрын
Tremendous success!!😎👁️👁️👌👉🗣️!!!😎👁️👁️!!!😅
@arungma9848
@arungma9848 10 ай бұрын
Muthiyavarkal athigama waiting
@anandanbalamurugan7359
@anandanbalamurugan7359 11 ай бұрын
Super nice sir....
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 11 ай бұрын
Vera level vlogs
@chethanreddy4547
@chethanreddy4547 11 ай бұрын
Super Food Sir🥩🥩🥩
@rusksanafairooz1097
@rusksanafairooz1097 10 ай бұрын
கவனம் ரத்தத்தில் தான் நோய்
@musiclove4887
@musiclove4887 9 ай бұрын
Atha thaan naanum solraen...eppadi thaan rathathai sapudurangalo 🤮🤮🤮 muthal muthal le rathathai sapuda kandupudichan paarunga avana sollanum
@tamils4436
@tamils4436 4 ай бұрын
Thulukanungalukku mooda nambikkai athigam. Ratham healthy
@nithiyapriya2804
@nithiyapriya2804 6 ай бұрын
பாட்ஷா டெய்லர் புத்தூர் திண்டுக்கல் மாவட்டம்ஆதிகரேட்டுஎல்லம்விலைஆதியம்
@subramaniansundaram2485
@subramaniansundaram2485 4 ай бұрын
kudalkulla kasaddu iruukum
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 9 ай бұрын
Super
@RanjitMete-f8h
@RanjitMete-f8h 11 ай бұрын
Anna pongalor aatha mess vanka
@amsugu
@amsugu 9 ай бұрын
Starting bgm was nice.. if u add those details also will b gud ..
@RamKumar-xe3xk
@RamKumar-xe3xk 8 ай бұрын
அண்ணா பன்றி இறைச்சி பற்றி போடுங்க
@prabhushankar8520
@prabhushankar8520 11 ай бұрын
Good 👍😊
@JayaPrakash-zl7ju
@JayaPrakash-zl7ju 9 ай бұрын
Opposite la Lakshmi mess sapttu parunga
@miltonsworld4344
@miltonsworld4344 11 ай бұрын
❤super bro ❤
@thilipansathish9274
@thilipansathish9274 7 күн бұрын
இன்னும் ஒரு நாலு கிலோ வெங்காயத்தை சேர்த்து போடு எல்லோருக்கும் கொடுக்கலாம்...
@GopalSamy-q3c
@GopalSamy-q3c 2 ай бұрын
நண்பர் எங்கே நல்ல ஓட்டல் இருக்கோ அங்கெல்லாம் தேடிப் போய் சாப்பிட்டு அனுபவம் வானவர் அவர் சொன்னாலே அது சரியா இருக்கும் நான் கோவையில் சுமார் 17 வருடம் வேலை பார்த்து இருக்கிறேன் எல்லா ஏரியாக்களும் சுத்தி பார்த்து இருக்கிறேன் இந்த அன்னூரில் எனக்கு தண்ணி பட்ட பாடு ஆனால் இந்த மாதிரி ஓட்டல் இருந்த விஷயம் எனக்கு தெரியவில்லை இன்னைக்கு நான் கோவையை விட்டு வந்து 24 வருஷம் ஆகிறது அப்ப கோவை திருப்பூர் எல்லாம் ஒரே மாவட்டம் தான் அன்னூர் அவிநாசி கோட்டப்பாளையம் வையம் பாளையம் எல்லாம் சுற்றி இருக்கிறேன் இந்த மாதிரி ஹோட்டல் நான் பார்த்து சாப்பிட்டதில்ல
@jaganjva3728
@jaganjva3728 11 ай бұрын
ADI POLI ITEMS
@thangarajraj9990
@thangarajraj9990 11 ай бұрын
Super 😊
@gurumurthy6949
@gurumurthy6949 11 ай бұрын
Super ❤
@Amma_aasirvatham
@Amma_aasirvatham 11 ай бұрын
Superb
@maheskumar8200
@maheskumar8200 11 ай бұрын
Super Na..
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 4 ай бұрын
சார் உங்களுக்கு காசா அல்லது ஓசி யா
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 ай бұрын
ஓசி தான்.பிரமோட் பண்ணிக் குடுக்கறேன்னு சொல்லிகிட்டு காலைல டிஃபனுக்கே வீட்டை விட்டு கிளம்பி மத்தியான சாப்பாட்டுக்கு இன்னொரு இடம் நைட் டிஃபனுக்கு மற்றொரு இடம்னு சாப்டு சாப்டு ஆள் அப்படியே ரவுண்டா பீப்பாய் மாதிரி ஆயிட்டாப்புல.எல்லாம் நான் வெஜ் அயிட்டங்கள் வேறு.நல்லா மஞ்சக் குளிக்கராரு.
@sekarr3228
@sekarr3228 Ай бұрын
ஆமாம்,,
@AlagarSamy-v5e
@AlagarSamy-v5e Ай бұрын
அய்யா இவர் என்ன சாப்டா யாருக்கு என்ன இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
@ramlakshmi5308
@ramlakshmi5308 11 ай бұрын
Sir sapidara Alage Thani😊
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 ай бұрын
😊😊😊
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 53 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 26 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 53 МЛН