BESTTU !!! | நூற்றுக்கணக்கில் BUN PAROTTA, வாளி வாளியா முட்டை மாஸ் & முட்டைக்கறி

  Рет қаралды 90,024

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Google maps to reach restaurant:
goo.gl/maps/TC...
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZbin channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#pudhukottaifoodreview #foodreview #bananaleafunlimited #pudhukottaifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 66
@togothedog9101
@togothedog9101 Жыл бұрын
புதுக்கோட்டை உணவுக்கு அடிமையாகி 14 வருடங்கள் அங்கு வாழ்ந்தேன்...பழனியப்பா மெஸ்..வெள்ளைச்சாமி மெஸ்..கார்த்திக் மெஸ்.. முத்துப்பிள்ளை கேன்டீன்.அன்பு கேன்டீன்.. கீழராஜ வீதி ஃபைட் வண்டி கடைகள்... அதில் மோகன் அண்ணன் நண்டு கிரேவி.. புதுக்குளம் கரையில் தம்பி மெஸ்... இன்னும் இந்த பட்டியலில் விட்டுப்போனது நிறைய....
@vettudayakaali2686
@vettudayakaali2686 Жыл бұрын
👍👍👏👏
@tripshower2all
@tripshower2all Жыл бұрын
Valkaya valunthurukkaya vazthukkal
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
வெள்ளைச்சாமி மெஸ் எந்த இடம்?
@ravichandra7873
@ravichandra7873 Жыл бұрын
பழனியப்பா மெஸ் நம்பர் ஒன் ப்ரோ
@Rani_peter
@Rani_peter Жыл бұрын
எங்கள் ஊரில் வீடியோ எடுத்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் ஊரில் நிறைய "மெஸ்" உள்ளது. எங்கள் ஊர் மஹாராஜா பேக்கரி மிகவும் பிரசித்தி பெற்றது
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
ஆனால் மகாராஜா பேக்கரி தரம் அந்தளவுக்கு இல்லைங்க. முட்டை கவிச்சி வேற. ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போனேன். தெருவுக்கு 2 கடைகள் திறப்பது பெரிதல்ல, தரமான பொருட்கள் விற்கவேண்டும்
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
புதுக்கோட்டை இதே மாதிரி நிறைய கேண்டின் மெஸ் உள்ளது அதில் காடை கிரவி நண்டு கிரவி பாயா முட்டைமாஸ் மிகவும் பேமஸ் வாழ்த்துக்கள்
@vembulukumaran
@vembulukumaran Жыл бұрын
புதுக்கோட்டைல Food Reviewக்கு வந்தமைக்கு நன்றிகள். இங்கே பல்வேறு கடைகளிலும் இரவு உணவின் சுவை அட்டகாசமாக இருக்கும். நல்லதோர் வீடியோக்களுக்கு வாழ்த்துகள்!
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
அன்பு கேன்டீன், முத்துப்பிள்ளை கேன்டீன் சுத்தமோ சுத்தம். அவ்வளவு சுத்தம் 😂😂😂
@esarvothaman4915
@esarvothaman4915 Жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்து review போட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது👍
@jayamaran.a1508
@jayamaran.a1508 Жыл бұрын
ஒரு வழியாக எங்கள் ஊருக்கு 😍❤️
@sheelaroslin5552
@sheelaroslin5552 5 ай бұрын
Very reasonable price & affordable prices. Thank you. From Bangalore
@satheshkumarmca
@satheshkumarmca Жыл бұрын
Enga ooru Pudukkottai ❤
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Bro. Neenga saapidumbodhey enakku echil oorudhu. New varieties bun barotta, muttamass mutta kari super.
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Pudukkottai Anbu canteen review is very good Pudukkottai is famous for muttai mass also even parotta with nv items is good
@suryat1520
@suryat1520 Жыл бұрын
Hotel shanmugamess try pannuga sir
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
Manoj sir greatly first🔥 time video review in pudhukottai, anbu canteen specially tasted 😋 aatukal paiya, idiyappam, muttai mass, bun burotta, Mutton mutta Kari 🤝
@SelvaKumar-nx3ti
@SelvaKumar-nx3ti Жыл бұрын
Videos Editing Sound dialogue music Super 👏👏👏
@Jjacob0135
@Jjacob0135 Жыл бұрын
Amazing presentation Manoj Sir.
@ManojKumar-ss5ij
@ManojKumar-ss5ij Жыл бұрын
Muttai kari vera level anna
@santhir9642
@santhir9642 Жыл бұрын
Super
@stkvillageviews55
@stkvillageviews55 Жыл бұрын
Enga ooru, adikadi visit pannra kadai
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Muttai mass arumai bro
@amithnairamith9402
@amithnairamith9402 Жыл бұрын
🔥one of my favourite food blogger Manoj broo ❤️
@madchigaming4692
@madchigaming4692 Жыл бұрын
சூப்பர் வீடியோ ப்ரோ
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
எந்த ஊரானாலும் சரி நமது செரிமான சக்திக்கு தகுந்த மாதிரி உணவு உண்பது நல்லது,மைதாவில் நார்சத்து கிடையாது,அதனால் அதை தவிர்ப்பது நல்லது...
@muralivijayangx4502
@muralivijayangx4502 Жыл бұрын
எல்லாமே அருமை bro😊😊
@srinivasan.n3798
@srinivasan.n3798 Жыл бұрын
Briyani.....?
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 Жыл бұрын
Super video Manoj sir From Bangalore sudha
@maharajapharmacy
@maharajapharmacy Жыл бұрын
vera level....
@sivachandran6257
@sivachandran6257 Жыл бұрын
Tirupur special video podunga
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 Жыл бұрын
புலால் உணவுகள் சில சமூகத்தினர் தான் மிகவும் அருமையான சமையலை தர முடியும் என்பதே. ஆனால் இதில் நமது சமூகத்தினரும் விதிவிலக்கல்ல! ஆகவே உண்ண உணவு அளவுவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அதை திரு.மனோஜ் புரிந்தாலும் அவரது மனைவி திருமதி கீதா அவர்கள் இதை கட்டுப்படுத்துவதே நல்லது. இனி மனோஜின் இரு பிள்ளைகள் சாப்பிட மனோஜ் அவர்கள் FOOD REVIEW வீடியோ மட்டும் போட்டால் போனதே ! உண்ணும் உணவோடு நிறுத்தாமல், கடின உடற்பயிற்சியும் தினமும் அவசியம்? வயது எற எற உணவு வகைகளை பாதியாகுதல் நல்லது!
@natarams
@natarams Жыл бұрын
Well Said and excellent advise. We all know the SUN TV chef 👨‍🍳 a noble gentleman who goes around every place to cook. He even cooked while travelling in Auto had heart 💜 attack. I am deeply concerned for Manoj especially his family members in the name of entertainment Manoj is taking gamble on his health. Irregular eating of abominable foods will definitely 💯 spoil his health and put his life at risk especially this Anbu mess is worst hygiene place. We can see this video the surroundings are pretty dirty and the cooks throw parratota like ball. The Muttai mass is prepared kept in dirty bucket. It would best Manoj visits homes in village around Pudukottai eat hygienically prepared home cooked food. Manoj should follow quarter , quarter half plate formula just to taste the food. He should turnout as healthy food ambassador than spoiling the youth. It is best parents should prevent their children watching Manoj’s style of eating. Anything in excess is bad for health. Manoj should also give disclaimer statement like eat such foods occasionally not regularly. Recently he has been doing pilgrimage tours and hopefully Manoj will learn to control his senses and overcome his cravings for food steadfast in realising the power of supreme lord. May God bless him good health and cheers. Take care and Stay Blessed 😇.
@rkrk3721
@rkrk3721 Жыл бұрын
​@@natarams chef Jacob... One of the first ones i heard late 30s heart attack 10 years back itself
@mangalasree7103
@mangalasree7103 Жыл бұрын
PRICE ARE VERY VERY CHEAP FOR THAT QUALITY
@jothimani1699
@jothimani1699 Жыл бұрын
Manoj sir lower mdl class puple kkaha ovvoru kadaiyelum neengal ordinary kurma taste panni sollungal already sollikkonduthan irukkireerkal
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Good feedback bro, will follow this. Thank you for pointing out
@AishElango
@AishElango 17 күн бұрын
Vegetarian likes gnanaguru from tvs
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
Vera level vlogs
@jaganjva3728
@jaganjva3728 Жыл бұрын
SPECIAL ITEMS SPECIAL UNAVAGAM
@srinivasmurthy9415
@srinivasmurthy9415 Жыл бұрын
Hi
@jaganjva3728
@jaganjva3728 Жыл бұрын
ANBHANA DISHES
@balaboxer6842
@balaboxer6842 Жыл бұрын
Super bro
@sharans2381
@sharans2381 Жыл бұрын
First comment. Super video
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Bestuu
@srinivasann922
@srinivasann922 Жыл бұрын
😮
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
👌👌👍👍👍
@palanisachari9873
@palanisachari9873 Жыл бұрын
🤤👌👌
@solairajan2231
@solairajan2231 Жыл бұрын
BRO BODY WEIGHT CHEK WARNING ⚠️
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Yes bro. Please check your body weight if you see warning
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 Жыл бұрын
Waiting 😊
@puviyarasup3377
@puviyarasup3377 Жыл бұрын
Tat paayaa colour,, seem like coconut chutney ,,,,, tat egg masss not so worthy ,what he has said,,,,,
@Nambkrishnan
@Nambkrishnan Жыл бұрын
IIPHS
@hariyt9545
@hariyt9545 Жыл бұрын
Second comment 🤣😊
@ramubananas9708
@ramubananas9708 Жыл бұрын
கறிவேப்பிலை ஓதுக்காதீர்கள்.
@sivakumar1538
@sivakumar1538 Жыл бұрын
காசுக்காக விளம்பரம் செய்துவிட்டு சாப்பிட்டு சென்று விடுகிறார்கள். சில காலங்களுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் போது இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Жыл бұрын
Like
@tirumurusivakumarreddy6813
@tirumurusivakumarreddy6813 Жыл бұрын
Please don't waste food
@senthilpandian1908
@senthilpandian1908 Жыл бұрын
Remba remba over........... Over
@subramanian4652
@subramanian4652 Жыл бұрын
என்ன அண்ணா டையாட இருக்கிங்க
@vandipettai
@vandipettai Жыл бұрын
Bro naaa pudukkottai than neenga muthupillai hotel try panunga
@vandipettai
@vandipettai Жыл бұрын
Try Pana solunga naanum varen bro
@krishnaveni2025
@krishnaveni2025 Жыл бұрын
Super
@jaianjenaya8265
@jaianjenaya8265 Жыл бұрын
Super
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good 👍😊
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 44 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 44 МЛН