வில்லன் நடிகரின் மனித நேயம் தினமும் 200 பேருக்கு மேல் இலவச உணவு | Actor Rajasimhan's Free Food

  Рет қаралды 577,214

Pakoda Boyz

Pakoda Boyz

Күн бұрын

வில்லன் நடிகரின் மனித நேயம் தினமும் 200 பேருக்கு மேல் இலவச உணவு | Actor Rajasimhan's Free Food Service மக்களுக்காக
Address:
3/15
Arunachalam road,saligramam,
Chennai-600093
Timing-1pm to 2pm
Landmark: Next to Entrace of Prasath Studios
#freefood #freefoodchennai #rajasimhan #foodvlogtamil ##cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #chennaifoodreviews #foodreviews #tamilfoodvlog #freefoodplaces #chennaishopping #lowpricefoods #bestrestaurentinchennai #besthotelsinchennai #tamilfoodblog
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends and your family also any suggestion please type the comments🤩🤩🤩
💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
/ pakodaboyz
Hope you All like it .
Our Social Pages:
📌Twitter - / boyzpakoda
📌Facebook - / pakodaboyz
❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
✅ Business Whatsapp: 9003096662
📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
Music Credits:
● For Videos - bit.ly/2Ilgwsz
● For Films - bit.ly/2KJ3lA4
● For Documentaries - bit.ly/2jE2t3o
● For Presentations - bit.ly/2KMKG6C
---------------------
► SUBSCRIBE FOR MORE:
● KZbin:
bit.ly/2jJUr93

Пікірлер: 1 900
@gurushankar7919
@gurushankar7919 4 жыл бұрын
இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@pushpalathav5259
@pushpalathav5259 4 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள் நன்பறே
@c.indrani
@c.indrani 4 жыл бұрын
@@chubbyboy1206 unala mudiyuma pothitu iru
@sulthan7000
@sulthan7000 4 жыл бұрын
@@chubbyboy1206 shame🤐🤐🤐🤐🤐
@sulthan7000
@sulthan7000 4 жыл бұрын
@@chubbyboy1206 pothitt kalambu daaa
@sulthan7000
@sulthan7000 4 жыл бұрын
@@chubbyboy1206 chumbby boy🐒🐒😒😒😒😒😒
@Shahulviews
@Shahulviews 4 жыл бұрын
சூப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டு படத்தில் நடிக்கும் சிலர் நிஜவாழ்கையில் அவர்கள் தான் வில்லன். சார் நீங்கள் தான் சூப்பர் ஹீரோ...i love you..
@aksamysithaa3706
@aksamysithaa3706 3 жыл бұрын
Super thala 🤙🤙
@AlexAlex-sd7pl
@AlexAlex-sd7pl 3 жыл бұрын
@santhosh paramasivam yedho sollu
@nmtamil4774
@nmtamil4774 2 жыл бұрын
Ungalukkaga avr mattum tha theriumada...
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 4 жыл бұрын
நானும் பார்த்து விட்டேன்... படத்தில் நடிக்கும் அனைத்து வில்லனும் நிஜ வாழ்வில் ஹீரோ வாதான் இருக்கான்.. வாழ்க தல
@saranyaayanar9808
@saranyaayanar9808 4 жыл бұрын
Very gud
@prabhakaran4187
@prabhakaran4187 4 жыл бұрын
Unma bro
@grajiv1979
@grajiv1979 4 жыл бұрын
Pazham perum nadigar MN Nambiar idharku udaaranam ...
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 4 жыл бұрын
Unmai nanba
@balu021310
@balu021310 4 жыл бұрын
Ok that is really correct. In addition to that lot of hero may be villan in real life.
@kmani.kmani.3089
@kmani.kmani.3089 4 жыл бұрын
கடா மீசை, அலங்காரத்தை பற்றி கவலை படாத தலை, வில்லனைப் போன்ற தோற்றம். உள்ளுக்குள் தெய்வத்தை போன்ற ஒரு உன்னத மனம். இவர் நன்றாக வாழ வேண்டும.
@syedsaffik4378
@syedsaffik4378 4 жыл бұрын
இவர்கள் போல் நல்ல மனிதர் இருப்பதால்தான். நம் நாட்டில் கொஞ்சம் மழை பெய்கிறது.வாழ்த்துக்கள்
@sampathkuttysampathkutty6581
@sampathkuttysampathkutty6581 4 жыл бұрын
Super
@cutienakshu
@cutienakshu 4 жыл бұрын
syed saffik u r right
@HariHaran-hx4tw
@HariHaran-hx4tw 4 жыл бұрын
Thanks hats of bro
@cutienakshu
@cutienakshu 4 жыл бұрын
Unmai
@lavanyag935
@lavanyag935 4 жыл бұрын
Thanks Anna nan kuda once upon a time per month salary 36000 but one rupe earn pannakuda mudeyala now nan parkka nallafamily educated than epo engaiyavathu kovil LA annathanam pottakuda pasikkaga poyettu sapttu erukkan... Tip top eruntha pannakaranum Ella kezhenja dress pottavangala ezhayum ella
@deepi412
@deepi412 4 жыл бұрын
பசி எல்லாருக்கும் ஒன்னு தான்! Hats off anna👏🙏
@sureshhariharan2303
@sureshhariharan2303 3 жыл бұрын
Tq chlm
@அண்ணா
@அண்ணா 4 жыл бұрын
அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை காசு உள்ளவர்கள் இங்கு வரமாட்டார்கள்
@vedachalamrukmani1934
@vedachalamrukmani1934 4 жыл бұрын
யார் பெற்ற மகனோ இவர் யார் செய்த தவமோ.வாழ்க இவ்வையத்து வாழ்வாங்கு வாழவேண்டும்
@guruddave7361
@guruddave7361 4 жыл бұрын
அண்ணன் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@mageshwaridineshbabu3120
@mageshwaridineshbabu3120 4 жыл бұрын
True
@shakilasagi8977
@shakilasagi8977 4 жыл бұрын
Yes god bless you
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
@@shakilasagi8977 hi shakila how r u
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
@@mageshwaridineshbabu3120 hi maha how r u
@natureofpigeonslife....4501
@natureofpigeonslife....4501 4 жыл бұрын
I know him.... It's really wonderful moments.... Na nearla pathuruka intha moment
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 4 жыл бұрын
உண்மையான, நிஜ வாழ்வின் Hero மற்ற சூப்பர் Hero க்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@Irukirathu_pothum
@Irukirathu_pothum 4 жыл бұрын
பிறரின் வயிற்று பசியை உணரும் ஒவ்வாரு மனிதனும் நல்ல ஆன்மா தான்... வாழ்க அவரின் பணி...
@தமிழ்குடிமகன்-ய1த
@தமிழ்குடிமகன்-ய1த 4 жыл бұрын
கஷ்டப்பட்டவனுக்குத்தான் அந்த வலி தெரியும் அந்த நல்ல நடிகருக்கு கடவுள் துணை நிர்பார்
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 4 жыл бұрын
இவர் வில்லன் தான் """"""""பசி என்னும் எதிரியை அடித்து விரட்டும் வில்லன் பசி க்கு வில்லன் மக்களுக்கு நண்பன் வாழ்த்துக்கள் சார்
@vig510
@vig510 4 жыл бұрын
படத்தில் வில்லனாக மிரட்டினாலும் மனித நேயநேயத்தை காப்பாற்றிய ஒரே நடிகர் ராஜசிம்மன் அவர்கள்
@mathivanan6629
@mathivanan6629 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் சேவை தொடரட்டும்.
@JaYa-ui8kj
@JaYa-ui8kj 4 жыл бұрын
பசியின் வேதனை இங்க எல்லாருக்கும் புறியாது அண்ணன் ...அந்த கஷ்டத்த அனுபவிச்ச எவனும் அவனுக்கான்டி வாழ மாட்டாங்க... *உன்னைப்போல்*
@saravanakumarsaravanakumar8317
@saravanakumarsaravanakumar8317 4 жыл бұрын
இவரின் தர்ம மனதுக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து மாபெரும் உச்சத்திற்கு செல்ல வேண்டும்.
@mayurcartronics2231
@mayurcartronics2231 4 жыл бұрын
இறைவனின் ஆசி எப்பொழுதும் உண்டு இந்த சகோதரருக்கு, பொருளாதாரத்தில் இவர் உயர இறைவனிடம் வேண்டுகிறேன்.
@subramanyamk3667
@subramanyamk3667 4 жыл бұрын
Only giving comment is not good every one who see this video should help others according to our capacity
@adiyamanadiyaman4748
@adiyamanadiyaman4748 4 жыл бұрын
No words to say sir experien ce is the best teacher when I was young I searched jobs with empty stomach and tidiness in Chennai I remembered those days love you Anna I also try to provide food to rojavanam and I like it God bless you
@info2asar959
@info2asar959 4 жыл бұрын
இறைவன் உங்களுக்கு நிறையஅள்ளிக்கொடுப்பார்
@கோவைலோகு
@கோவைலோகு 4 жыл бұрын
அன்னா நல்ல மனசு இருந்தால் போதுமே பகிர்ந்(உண்டு)வாழ்
@g.slakshithsaran4933
@g.slakshithsaran4933 4 жыл бұрын
Really super bro neega hat’s off to you real hero Anna god bless you 🙏🏻🙏🏻🙏🏻
@துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்
@துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன் 4 жыл бұрын
நீங்கள் 100 ஆண்டுகள் வளமாக வாழ வாழ்த்துக்கள் அண்ணா...
@abbashussainofficial7648
@abbashussainofficial7648 4 жыл бұрын
Nee VeRa Level Thalaiva 🔥
@ratheeskumar6371
@ratheeskumar6371 4 жыл бұрын
அண்ணா உங்கள் சேவை தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் ஈழத்தில் இருந்து உங்கள் தம்பி
@albertstephen3615
@albertstephen3615 4 жыл бұрын
I like this person. Very simple and kind heart I wish him all the best and he should get more opportunities in Films and he should continue doing social services for the needy. God Bless him abundantly.
@chandrumcs3824
@chandrumcs3824 4 жыл бұрын
எப்போதும் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்
@ArunKumar-ly8pk
@ArunKumar-ly8pk 4 жыл бұрын
ராஜநரசிம்மன் ( மனிதநேயம் ) வாழ்த்துக்கள் உங்கள் இதயபூர்வமான நற்பணி இனிதே தொடர . உங்கள் நடிப்பும், மிகவும் பாராட்டத்தக்க ஒரிஜினல் வில்லத்தனம் சூப்பர் .
@elilkumaransarvananda7290
@elilkumaransarvananda7290 4 жыл бұрын
You are a “Real Hero”.. love from Srilanka
@antonmanuelpillai686
@antonmanuelpillai686 4 жыл бұрын
வாழ்துக்கள் நண்பா.ரசனி தாத்தா பால்உத்திகளா இதப்பாத்து தி௫ந்நுங்கள். 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽☑️👏🏽
@sjrenarena3759
@sjrenarena3759 4 жыл бұрын
இவரெ எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா நல்ல மனுசன்னு இப்பெ தெரிஞ்சிகிட்டேன் நன்றி சகோதரன்
@abdulazeem130
@abdulazeem130 4 жыл бұрын
MASHA'ALLAH MAY ALLAH BLESS YOU AND FAMILY. THANK YOU FOR SHARING BROTHER
@nandakumar5364
@nandakumar5364 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா ஆண்டவன் அருளால் நல்ல சுகத்துடன் நலமுடன் வாழ வேண்டும் என்று சாய்ராம் ஐ வேண்டி கொள்கிறோம்
@iraianbu7391
@iraianbu7391 4 жыл бұрын
Sai baba ஆசீர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் ஐயா ,வாழ்க வளமுடன்
@balakrishnanprakash3436
@balakrishnanprakash3436 4 жыл бұрын
இந்த உத்தமமான ஆத்மா அவருடைய கனவுகள் மெய் பட வேண்டும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்
@jayshankar9273
@jayshankar9273 4 жыл бұрын
Real Hero உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்
@ragsan247
@ragsan247 4 жыл бұрын
Super appreciate it and very few can do this....Really God Bless...
@mkfriendstamil1248
@mkfriendstamil1248 4 жыл бұрын
Anna nanum itha vida remba niraya perukku sappadu poduven Anna ,neenga veraleval anna neenga menmelum valara valthukkal
@anisahmed360
@anisahmed360 4 жыл бұрын
இறைவன் மேல் மேலும் உங்கள் இதயத்தை விசாலமாக்கி, உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டிய எல்லா தேவைகளையும் தந்தருள பிரார்த்தனை செய்கிறோம். வாழ்த்துக்கள்...
@senthilmj1988
@senthilmj1988 4 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️, No words, superb
@muthulakshmi2684
@muthulakshmi2684 Жыл бұрын
உங்க நல்ல மனதுக்கு உங்கள் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் நீங்கள் நீடூழி வாழ கடவுளை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
@abigailclara6923
@abigailclara6923 4 жыл бұрын
God ungalaiyum and unga family um yepomey yendha kastamum varama life long blessings oda paathuparu I will pray for u
@priyadharshini-mr5qp
@priyadharshini-mr5qp 4 жыл бұрын
In everyone's we can't find this type of good heart as u bro..great job.... keep going bro.
@brindhabrindha6628
@brindhabrindha6628 4 жыл бұрын
you are the real hero bro,
@lalithas8398
@lalithas8398 4 жыл бұрын
Romba nalla kariyam.kadavul thunai iruppar.vaazhga ungal manitha neyam valarga ungal thondu.
@kaviarasug6206
@kaviarasug6206 4 жыл бұрын
Vera level bro ninga.... I didn't expect this... I think everyone has other face which is more kindness..
@tamilthalapathi1582
@tamilthalapathi1582 4 жыл бұрын
பெரம்பலூர்லையும் குடுங்க சார் தயவுசெய்து என்னுடைய சிரம்தாழ்ந்த வேண்டுகோள் வாழ்த்துகள் சார்🙏🙏🙏
@quiniauxillia8873
@quiniauxillia8873 4 жыл бұрын
heart touching past....pasiyoda Vali theriyum...pch....hats off sir...god ingathan irukaru....
@muthuswamykaruppanagounder
@muthuswamykaruppanagounder 4 жыл бұрын
, கடவுள் இவருக்கு எப்போதும் தீராத பண வசதி செய்து கொடுத்து அன்னதானம் தொடர்ந்து நடக்க அருள் புரியவேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@ayyappank5940
@ayyappank5940 4 жыл бұрын
நீங்கள் நீண்டகாலம் நலமுடன் வாழவேண்டும் அண்ணா இந்த நல்லமனது யாருக்கு வரும் வாழ்த்துக்கள்
@தமிழ்தொலைக்காட்சி-த9ச
@தமிழ்தொலைக்காட்சி-த9ச 4 жыл бұрын
அருமை புரட்சித்தலைவர் ரசிகராக இருப்பார் போல அந்ந குணம் இவருக்கும் இருக்கு நன்றி
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
இவர் வில்லனல்ல.நிஜ ஹீரோ ♥
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 4 жыл бұрын
பெருமையாக, பகட்டாக வாழும் சுயநல மக்களின் நடுவில், உங்கள் உணர்வுபூர்வமான இந்த உயரிய சேவை கண் கலங்கி உங்களை வாழ்த்த வைக்கிறது. படத்தில் வில்லனாக இருப்பவர்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாக இருப்பர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
@satheeshkumarr7415
@satheeshkumarr7415 4 жыл бұрын
அருமை அண்ணா.. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏
@prabuprabu7172
@prabuprabu7172 4 жыл бұрын
he is such a great man, very proud about you brother, god bless you
@sridharsri317
@sridharsri317 4 жыл бұрын
Apart from villan & hero ... A gud human he is... INSPIRED👌
@sabarinathsr7633
@sabarinathsr7633 4 жыл бұрын
Super kadavul eppavum avaruku thunaiya irupparu.ithaiyum unlike pannuravanga ellam manusanea illa.
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச 4 жыл бұрын
இது நற்செயல் என்று மட்டூம் ஒரு வார்த்தையில் சொல்லமுடியாது இது வல்லமையின் வெளிபாடூ இவர் மனிதரீல் மாமனிதர் பசியை அறிந்தவன் ஒருவனாலையே பிறர்பசியை போக்கமுடியும்
@sanjayphotography5223
@sanjayphotography5223 4 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இனிமேல் உங்கள் வாழ்வில் தோல்வி என்பதே கிடையாது.பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் மனதார வாழ்த்துக்கள் அன்பு சகோதரா.
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 4 жыл бұрын
நீங்க நல்லாயிருக்கனும் அண்ணா
@balasambasivan1815
@balasambasivan1815 4 жыл бұрын
ராஜசிம்ஹன் பணி தொடர வாழ்த்துக்கள்
@venkatstrain3528
@venkatstrain3528 4 жыл бұрын
Supper bro intha actor rompa pidikum.... real hero
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 4 жыл бұрын
பிழைக்க தெரியாத ஆளு.. 😒 எங்க ரஜினி சார பாத்து கத்துக்கோங்க யா.. பணம் கெடைச்சா வட்டிக்கு விடனும்.. 😎 சூப்பர் ஸ்டார்!
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
🤑🤑🤑🤣😂🤣😂
@skynila2132
@skynila2132 4 жыл бұрын
Yo Rajani pavamya. Avanga wife 3000 rent kudukave kastapaduraanga....😜😜😜
@revathireva9970
@revathireva9970 4 жыл бұрын
Rajini ellam etcha kaiyala kudla kaka otta mattan. Kanja paya
@chinnasamy8238
@chinnasamy8238 4 жыл бұрын
GopiKrishnan Jayaraman arumai
@dmpchannel2065
@dmpchannel2065 4 жыл бұрын
@@revathireva9970 correct bro
@saleemahmed5542
@saleemahmed5542 4 жыл бұрын
Anna u are great really ungala madiri ella panakarargalum indha sevai seidhal ezhaigal pasi theera unavu kidaikkum. 🙏🙏🙏🙏
@tamilbiblestudy1
@tamilbiblestudy1 4 жыл бұрын
praise the Lord! God bless you brother and your family!
@ganapathyvinayaga3601
@ganapathyvinayaga3601 4 жыл бұрын
Sema super sir neenga real hero villan kidauyaathu athu padathula mattum😎😎😎😎😎
@sugisugu5970
@sugisugu5970 4 жыл бұрын
Maa shaa Allah.ungalukku Allah melum parakath seivanaga
@saravanank8755
@saravanank8755 4 жыл бұрын
Always share this kind of positive things guys ⚡🔥🌟❣️❣️❣️
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Sure bro. Nandri
@utubeowner5793
@utubeowner5793 3 жыл бұрын
குழந்தையின் பசிபோக்க உணவூட்டும் தாய் தெய்வம் என்றால் என்னெற்ற பேரின் பசியை போக்கிய இராஐ சிம்மன் அவரும் தெய்வம் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyogeshwaran
@ramyogeshwaran 4 жыл бұрын
No words Hero sir. I love you ❤️
@muralidharan443
@muralidharan443 4 жыл бұрын
Huge Respect .No words to say. May god bless You sir. Being Human
@ramyanirmal3642
@ramyanirmal3642 4 жыл бұрын
Hats off too you bro... Keep doing like this... God will always be there for you
@shak7430
@shak7430 4 жыл бұрын
if India has 100 real Indians like you in every states, then there is nothing worry about the lockdown even for one year. You are not villan but you are real hero. oneday, you will get everything in your life for what you are doing today for poor and needy. May the lord shiva gives you more and more strength to do your charity. Wishing you all the best of luck from Canada
@Hanu658
@Hanu658 4 жыл бұрын
u made me cried...
@aramee7632
@aramee7632 4 жыл бұрын
Hats off Sir, Did not matter how they look rich or poor when person ask for food we should give to him.
@sangeeth7868
@sangeeth7868 4 жыл бұрын
இறைவன் என்றென்றும் உங்களுக்கு துனைநிர்பார் நன்றி.நன்றி.நன்றி
@சாப்பாட்டுநேரம்
@சாப்பாட்டுநேரம் 4 жыл бұрын
ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@anitajoseph2121
@anitajoseph2121 4 жыл бұрын
He s da real hero. I pray to God dat ur work will be always after u always.
@sushil824
@sushil824 4 жыл бұрын
100 likes ..
@aruljeffery2985
@aruljeffery2985 4 жыл бұрын
Willan dhan pa original hero. Adhula Anna oru example . thank you Anna .plz paisa illadhavanga matum sapudunga . paisa irukuravanga mathavangala sapuda vainga . salute
@CharmSiva71
@CharmSiva71 4 жыл бұрын
GOD BLESS YOU PEOPLE...Sir Neenga Nalla Needudi Vazhanum Sir...Seeman Mathri vasanam pesamal...Makkalin Sevai...Neengal Kadavulukku aduthapadi sir.
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
நிஜத்தில் ஹீரோவை பார்த்த சந்தோஷம்.. இவர் எல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்.. வாழ்க வளமுடன்..
@nirmalashanmugam7715
@nirmalashanmugam7715 4 жыл бұрын
God bless him with all the happiness in his life
@GANESH-80
@GANESH-80 4 жыл бұрын
உங்களது தொண்டு மென்மேலும் வளரனும் வாழ்க வளமுடன்
@boobalanm3213
@boobalanm3213 4 жыл бұрын
Kodi punniyam na ungallukku
@twoangeles
@twoangeles 4 жыл бұрын
Reel Villan Mr.Rajasiman....But Real Hero hands up.....👍👏👏👏👌
@ArunKumar-wr2ug
@ArunKumar-wr2ug 4 жыл бұрын
You are real hero sir💐💐💐God is always with you 🙏🙏🙏🙏
@erodewala5301
@erodewala5301 4 жыл бұрын
Woow .. super bro 🥰🥰🥰
@dineshmku4904
@dineshmku4904 4 жыл бұрын
அருமை சகோதரே.... உங்களை போன்ற நபர்களால் தான் இந்தியாவில் ஒரளவு மழை பொழிகிறது
@rsundar4960
@rsundar4960 4 жыл бұрын
ராஜசிம்மனுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்காரம் உண்டு.
@bharathkumar7976
@bharathkumar7976 4 жыл бұрын
Very very appreciatable service. Good job pakoda boys
@rukmanikrishnananbagam9809
@rukmanikrishnananbagam9809 4 жыл бұрын
Sir, நீங்க வில்லன் நடிகர் இல்லை. You All are Real Heroes 👍👏🙏🌸
@Balajivictor28
@Balajivictor28 4 жыл бұрын
I love you sir. God is living through you. I will pray for you sir. Will meet you soon sir. Amazing work now days
@234svr
@234svr 4 жыл бұрын
He may be a Christian missionary man trying to spread
@234svr
@234svr 4 жыл бұрын
He is displaying his religious mind
@sairam-tp6qy
@sairam-tp6qy 4 жыл бұрын
கடவுள் உங்களை வாழ்த்துவார்...... உங்கள் சேவை தொடரட்டும்....
@அருள்ஆதவன்
@அருள்ஆதவன் 4 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும், அதற்கு நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
@srinivasan8405
@srinivasan8405 4 жыл бұрын
After this service daily, if any food excess can give orphanage and stray dogs ( innocent) etc. would be better.... Thanks "Murattu Vuruvathil Karunai Neyam" 🙏
@senthiljp8348
@senthiljp8348 2 жыл бұрын
Great salute Mr Rajasimhan sir Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan ayya
@tharalocal9172
@tharalocal9172 4 жыл бұрын
Anna superb anna ithu madiri neenga innum niraya peruku sapadu podra alavuku neenga valaranum.. god bless you anna
@s.neppoleanuthra221
@s.neppoleanuthra221 4 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் நூறாண்டு வாழ வேண்டும். முடிந்தவரை ஆதரவு இல்லாதவர்கள் முதியோர்கள் சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் கை, கால் நன்றாக இருப்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுகின்றனர் நான் இப்படி சொல்வது நாள என்னை தவறாக நினைக்க வேண்டாம் அதிக பசியில் இருப்பவர்களுக்கு கிடைக்காம போய்விடுமோ என்று ஒரு மனிதாபிமாத்தில் தான் சொன்னேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@kingrpmohan7389
@kingrpmohan7389 4 жыл бұрын
You are the real Hero. நீங்கள் புண்ணியம் சேர்த்து கொண்டுள்ளீர்கள். Hats off
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,7 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 38 МЛН