செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் கிராமிய மண் வாசனையோடு கறிக்குழம்பு சாப்பாடு

  Рет қаралды 119,174

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Пікірлер: 84
@arasukkannu7256
@arasukkannu7256 5 ай бұрын
இது போன்ற பல நல்ல சிறிய அளவிலான கிராமிய உணவகங்கள் தான் நம் பாரம்பரியத்தின் உயிர்நாடி!! செலவும் குறைவு,ருசியும் அதிகம்!! வாழ்க வளமுடன்!!
@GPSwamy
@GPSwamy 5 ай бұрын
பெரிய ரெஸ்டாரண்ட்களை விட இது போன்று குடும்பங்கள் மட்டுமே நடத்தும் சிறிய கடைகளில் நல்ல சுவையாகவும்,சுகாதாரமாகவும்,உணவுகள் fresh ஆகவும்,வயிற்றுக்கு தொந்தரவு இல்லாமலும் இருக்கும்...
@KumaravelKumar-p2f
@KumaravelKumar-p2f 2 ай бұрын
Fraud Fraud namaste
@karthiagastya9143
@karthiagastya9143 5 ай бұрын
இதுதான் மதுரை காரர்களின் அன்பும் பண்பும் பாசமும் வாழ்க வளமுடன்
@sundaramms6923
@sundaramms6923 5 ай бұрын
மதுரை மண்ணின் பாரம்பரியம் & கலாச்சாரத்தை காக்கும் இந்த உணவகங்களை தேடிப் பிடித்து மக்கள் முன் கொண்டு செல்லும் உங்கள் சேவை தொடரட்டும்... சார்... வாழ்த்துக்கள்..
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 5 ай бұрын
மிகவும் நன்றி 😊
@sabarinathans9603
@sabarinathans9603 5 ай бұрын
அருமை நண்பரே கண்டிப்பாக மதுரை சைடு போகும் போது சாலை புதூர் சந்தியா மண் பானை சமையல் கடையில் சாப்பிடுவேன்.
@mohanapriya5613
@mohanapriya5613 4 ай бұрын
Thanks for capturing😍. This is my relative hotel. Owner is a single & hard working mother.
@DINESHBABUR-we7bu
@DINESHBABUR-we7bu 5 ай бұрын
நல்ல உணவகம், வாழையிலையில் கறிக்குழம்பு விருந்து எங்கள் பகுதியில் அமைந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது அருமை மனோஜ் குமார் சார் 🤩🤩🤩🤩🤩
@boopathiarun5264
@boopathiarun5264 5 ай бұрын
அருமை இருக்கும் sir. நானும் அந்த சந்தியா மண் பானை உணவகத்தில் சாப்பிடுருக்கிறேன். சுவை அருமையாக இருக்கும்.
@chandrasekaran7447
@chandrasekaran7447 3 ай бұрын
அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளை பற்றி பதிவு செய்து உள்ளனர் நன்றி நீங்கள் சென்று பதிவு செய்யும் கடைகளில் நீங்கள் சாப்பிடும் உணவு நீங்கள் பணம் தருவிங்களா இல்லை உங்களுக்கு இலவச உணவு
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
மண்பானையில் சமையல் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது நல்ல உணவகம் பதிவு
@kannanviji1998
@kannanviji1998 4 ай бұрын
இது மாதிரி தங்களுடைய அனைத்து வீடியோக்களிலும் ஹோட்டலில் விலைப்பட்டியலை பதிவிட விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
@azhagumuruganmurugan3507
@azhagumuruganmurugan3507 2 ай бұрын
தரமான உணவகம் வத்தலக்குண்டில் இருந்து அழகு
@arunvpr5729
@arunvpr5729 5 ай бұрын
மகா பிரபு ...எங்க ஊருக்கா வந்திங்க....🎉🎉🎉
@jamburajan9274
@jamburajan9274 5 ай бұрын
வணக்கம் சார். மீண்டும் நம் கிராமத்து மண் வாசனை யில் பாரம்பரிய விறகு அடுப்பில் மண்பானை சமையல் அருமையான சாலைப்புதூர்சந்தியா மெஸ்ஸி ல் இருந்து மிகவும் சந்தோஷம். மூதாட்டி அன்னை பழநியம்மாள் அறிவுரை யில் சகோதரி சகுந்தலா அவர்களின் கைவண்ணத்தில் அருமையான வீட்டு முள் சைவ அசைவ உணவு வகைகள் மிகவும் பிர மாதம். தலை வாயில் உப்பு ஊறுகாயுடன் ஆரம்பித்து கருப்பு கடலை சுண்டல் உருளைக்கிழங்கு கூட்டு அப்பளம் சூடான ஆவி பறக்கும் சாதம் போட்டு மட்ட்குழம்பு மட்டன் சுக்கா சிக்கன் பிரை சிக்கன் குழம்பு கிரேவி கரண்டி ஆம்லட் மேலாக தக்காளி ரசம் என வீட்டு முறையில் தயாரித்து அற்புதமாக தயாரித்து வழங்கி வரும் இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி சப்ஸ்கிரைபர் களின் பாசமழையில் நனைந்த உங்களை பாசத்துடன் வாழ்த்துகிறேன் அசை உணவில் மற்றும் ஒரு மைல் கல் சாலைப்புதூர் சந்தியா மெஸ் உணவகம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்
@hanvitha2053
@hanvitha2053 5 ай бұрын
எங்கள் ஊரு அண்ணா. சமையல் மிகவும் நல்லா இருக்கும்.
@RajuDuraisami
@RajuDuraisami 2 ай бұрын
இங்கு விலை சரியாக இருந்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.யார் மனதும் கஷ்டப் படக்கூடாது.சிறுதொழிலுக்கு ஆதரவு தருவோம்.நன்றி.நன்றி
@rangarajpadmanaban234
@rangarajpadmanaban234 5 ай бұрын
சூப்பர் பிரதர்
@rksshankar6054
@rksshankar6054 4 ай бұрын
3 years before regular oru 1 year daily lunch inga than bro sapten full homely food nambi sapadlam
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 5 ай бұрын
சூப்பர் மனோஜ் 🎉😂🌹👌
@VMware-Enthu
@VMware-Enthu 5 ай бұрын
small restaurants covered by you are always a gem!!!
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 5 ай бұрын
அ௫மையான பதிவு மனோஐ் சார்🎉
@sgshyamsundar7855
@sgshyamsundar7855 4 ай бұрын
Super Manoj Sir.......mouth watering......🙂
@tamilatamila7067
@tamilatamila7067 5 ай бұрын
வாழ்த்துக்கள் அனுபவி ராஜா அனுபவி
@Mr-loyal-Ravi
@Mr-loyal-Ravi 5 ай бұрын
Amazing 😊
@ramachandrapandian655
@ramachandrapandian655 5 ай бұрын
வாழ்க இந்த பாட்டி
@9942418183
@9942418183 5 ай бұрын
கொடைக்கானல் மூணாறு போன்ற ஊர்களுக்குச் செல்லும் சுற்றுலா வாசிகளுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி மனோஜ் சார் இந்த ஊர் எங்க கிராமம் அருகில் தான் உள்ளது அப்படியே வத்தலகுண்டு பெரியகுளம் ஊர்களில் உள்ள நல்ல ஹோட்டல்களை மக்களுக்கு சொல்லுங்கள் சுற்றுலா வரும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@magendralingam7501
@magendralingam7501 5 ай бұрын
Traditional way of cooking using mud pots is really awesome and to be appreciated. Food looks tasty... great video😊😊
@skvijayakumar
@skvijayakumar 5 ай бұрын
Very good super hotel thank you sir
@NallaMohamad
@NallaMohamad 5 ай бұрын
Super bro ❤❤❤
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 4 ай бұрын
Brother Manoj Anna. Superb 👍🏼 ❤❤❤
@manisankarvr_official
@manisankarvr_official 5 ай бұрын
Yes. Good Quality one !
@sivakavithakavitha2686
@sivakavithakavitha2686 5 ай бұрын
Super kandippa
@rajeshm7289
@rajeshm7289 5 ай бұрын
Anne alaga super ah பேசுறீங்க. Porumaiyavam. .ellathukum responds panni nalla பேசுறீங்க அண்ணா.
@muthupillai4097
@muthupillai4097 2 ай бұрын
Super super sir
@soulcurry_in
@soulcurry_in 5 ай бұрын
Very nice vlog Manoj
@balanshanthi2490
@balanshanthi2490 4 ай бұрын
Hotel.business.migavum.kastamanadhu.youngal.engrage.migavum.parattappada.vendiyadthu.thankew.sir.
@sreejithjanardhanan3946
@sreejithjanardhanan3946 5 ай бұрын
Very yummy video, good homely food & very hygenic, we should promote these kinds of eateries
@soulcurry_in
@soulcurry_in 5 ай бұрын
Hi Manoj how do you find these places?
@kiramaththukathaikal
@kiramaththukathaikal 5 ай бұрын
கரண்டி ஆம்லெட் என்கிற முட்டை பணியாரம் என்கிற குழி ஆம்லெட் என்கிற வாக்கண ஆம்லெட் என்கிற இந்த பணியார ஆம்லெட் எப்பவுமே அல்டிமேட் ஆம்லெட் தான் சகோ .... தெளிவாக விளக்கம் தந்த BLU சேனலுக்கு வாழ்த்துக்கள்
@balakrishnansg8475
@balakrishnansg8475 5 ай бұрын
I could see that Manoj really enjoyed the meal!! Good video highlighting one more gem of an eatery!!
@MsKumar003
@MsKumar003 4 ай бұрын
Mutton kulambu sema taste enga atea
@dhinaharish2102
@dhinaharish2102 5 ай бұрын
Mettupalayam Jum jum biriyani sapturigalaaaa try once
@babujeeva3132
@babujeeva3132 4 ай бұрын
அண்ணா இது போன்று உங்கள் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது
@chethanreddy4547
@chethanreddy4547 5 ай бұрын
Super Food Sir🍗🍗🍗🍖🍖🍖
@MtGuna
@MtGuna 5 ай бұрын
Good food brother..❤❤❤❤ .
@arockiarajvels3692
@arockiarajvels3692 5 ай бұрын
Super sir
@deepikaasai266
@deepikaasai266 5 ай бұрын
Good video
@prabhushankar8520
@prabhushankar8520 5 ай бұрын
Good 😊👍
@rajeshm7289
@rajeshm7289 5 ай бұрын
திண்டுக்கல் to Kodaikanal pogura valila iruku santhiya hotel. Samaaa கராமா super ah irukuuu முக்குக் முக்கு தண்ணிய ஊதும். எல்லா வெர்டி. சாப்பிடும் போது. எல்லாமே நல்ல இருக்கும். நான் percel vankitiu kodaikanal எரிருவம்
@balanshanthi2490
@balanshanthi2490 4 ай бұрын
Hotel.business.migavum.kastamaanadhu.youngal.engrage.migavum.parattappadavendiyadhu.thankew.
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 4 ай бұрын
Toyota Velfire 😍
@murugesanmeppalmurugesann47
@murugesanmeppalmurugesann47 2 ай бұрын
👍👍👍
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 5 ай бұрын
Nice ❤❤❤
@Imanc
@Imanc 4 ай бұрын
Enga maanpanaiye illae??
@sivakumaransivaprakasam652
@sivakumaransivaprakasam652 5 ай бұрын
1st comment sucess ❤
@MsKumar003
@MsKumar003 4 ай бұрын
Area
@sandeepajeethraja3395
@sandeepajeethraja3395 4 ай бұрын
பட்டிவீரன்பட்டி மதி மெஸ் போங்க
@RaviRavi-t8q4l
@RaviRavi-t8q4l 2 ай бұрын
இந்த இடம் மதுரை டூ திண்டுக்கல் ரோட்டில் இல்லை. வத்தலக்குண்டு டூ திண்டுக்கல் ரூட்டில் உள்ளது. தவறான தகவல் தர வேண்டாம்.
@sekarr3228
@sekarr3228 4 ай бұрын
யோவ், ரொம்ப பீலா விடாதீங்க.மதுரை பக்கம் தான் நல்லாருக்குமா?கோவை பக்கமின்னா வேணாம்மின்றுவீங்களா?
@nisha8614
@nisha8614 3 ай бұрын
This is dindigul not madurai
@AnanyaAnan-jl8mp
@AnanyaAnan-jl8mp 5 ай бұрын
👌👌👌👌
@Rani_peter
@Rani_peter 5 ай бұрын
மதுரை மண் என்றால் சும்மாவா.... அதிலும் குறிப்பாக தெற்கு சீமை என்றாலே உணவுக்கும், உபசரிப்புக்கும் பஞ்சமே இருக்காதுங்க ❤
@thangamvell698
@thangamvell698 4 ай бұрын
கொங்கு நாடும் தாங்க...மரியாதை உபசரிப்பு kku பெயர் போனது...
@ashoksellaperumal8348
@ashoksellaperumal8348 5 ай бұрын
Anna weekend la irukuma ?konjam solunga bro..
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 5 ай бұрын
Yes, open all days
@mpbhaarath
@mpbhaarath 5 ай бұрын
🎉🎉❤❤
@ksdinesh718
@ksdinesh718 4 ай бұрын
Sir I belongs to local area only....not worthy now a days ....epalam patcha vaada adikuthu....10days munadi ponen....palaya mari illai
@ammanbalaji4293
@ammanbalaji4293 5 ай бұрын
❤🎉❤
@Mr-loyal-Ravi
@Mr-loyal-Ravi 5 ай бұрын
First comment
@deepasuresh328
@deepasuresh328 5 ай бұрын
விலை அதிகம்
@AnanthAnanthkumar-b2v
@AnanthAnanthkumar-b2v 4 ай бұрын
Hi ananth foot raveu lik
@tamilantn5648
@tamilantn5648 5 ай бұрын
Sir,மீன் குழம்பு நீங்கள் சாப்பிடவில்லை.Fresh மீன் வாங்கி தரமான குழம்பு கிடைக்கும்.கடையில் பணி செய்யும் அனைவரின் உபசரிப்பும் ,நல்ல விதமாக இருக்கும்.
@devakumarc53093
@devakumarc53093 5 ай бұрын
😳😳😳😳
@suganrajgiriraj2856
@suganrajgiriraj2856 4 ай бұрын
Ipditha coimbatore la நாட்டுக்கோழி விருந்து super sonninga but mokka jii dummy reviews podatheenga
@PaBLoEsCoBaR-iy2ls
@PaBLoEsCoBaR-iy2ls 4 ай бұрын
This hotel enga area tha try panni paarunga unmaile nalla irukkum....😊
@uniqueplotting7676
@uniqueplotting7676 5 ай бұрын
இதற்கு முன்னால் நீங்க சொன்னதை நம்பி பொண்ணி restraint போயிரூந்தேன் அங்கு ஒன்றுகூட நல்ல இல்லை
@9942418183
@9942418183 5 ай бұрын
இந்த ஹோட்டல் நல்லா இருக்கும் சார் இது என்னோட கிராம பக்கத்துல தான் எந்த ஹோட்டல் இருக்கு
@Ranimarimuthu66
@Ranimarimuthu66 5 ай бұрын
But this hotel taste very good we are live same place🎉🎉🎉
@suganrajgiriraj2856
@suganrajgiriraj2856 4 ай бұрын
Correct brooo
@ismailt1722
@ismailt1722 2 ай бұрын
😢😢😢😢😢
@9942418183
@9942418183 5 ай бұрын
My native sir superb
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН