வயிற்றுக்கு நஞ்சில்லாத உணவளிக்க விரும்பிய நீங்கள் மண்ணுக்கும் நஞ்சில்லா பொருட்களால் மானுட சேவை செய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.தங்களின் பல நல்ல முயற்சிகள் மென்மேலும் தொடர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🙏😊
@SathishKumaR-vm9wp4 ай бұрын
😊😊😅😊😊😊😊
@user-ti8qp8ix6z5 ай бұрын
எங்க ஊர்ல இப்படி ஒரு நிறுவனம் இல்லையே என்று ஏங்க வைக்கிறது இந்த பதிவு........நிறைய பேர் இது போன்று மாற வேண்டும்.
@thiyagur30175 ай бұрын
எப்படி தான் நேர்மையான மனிதர்கள் உங்கள் கண்களில் தென் படுகின்றனர் என்று தெரியவில்லை MSF நேர்மையாக இருப்பதால் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள். பயணம் தொடரட்டும்.
@muthamilnaga1355 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் கிளைகளைப் பரப்பி மக்களையும் மண்ணையும் காத்திட வாழ்த்துக்கள்🙏🙏
@vigneshwara20984 ай бұрын
ஐயா நீங்கள் 💯 100 வயது மேல் ஆரோக்கியமா இருக்கனும் ஐயா, நீங்கள் கடவுளுக்கு நிகரானவர்.. உங்கள் உணவகத்தை தேடி கண்டுபிடித்து கண்ணப்ப வருவேன் ஐயா 👌👌👏👏🔥🔥🙏🙏
@arasukkannu72565 ай бұрын
மனிதருள் மாணிக்கம் என்பார்களே அது இந்த உணவக உரிமையாளருக்கு 100% பொருந்தும்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@arasukkannu72565 ай бұрын
நம்மில் பலர் தமது குடும்பத்தினர் நலனில் கூட அக்கறை செலுத்தாமல் இருக்கும் போது ஒட்டு மொத்த சமுதாய நலனில் அக்கறை கொண்டு ஒருவர் உணவகம் நடத்துவது வியப்பின் உச்சம்!!❤❤🎉🎉.
@harimillan87455 ай бұрын
தோழரே இதே போல் எங்களது மதுரை பாண்டியநாட்டில் மாவட்ட கோர்ட் பின்புறம் ரேஸ்கோர்ஸ் மைதானம் முன்புறம் மூலிகை பாண்டி வைத்திருக்கும் உணவை சற்று சிந்தித்து பதிவிடுங்கள் இந்தப் பதிவு மதுரையில் இல்லை என்று சொன்னவருக்கு தான் இந்த பதிவு அவரிடம் இதே போல் இயற்கையான உணவுகள் அதிகம் இருக்கிறது. இயற்கையாக வாழ்வோம் இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் .
@KamalnathanY5 ай бұрын
நான் நேரில். பார்த்திருக்கிறேன். பேசியிருக்கேன்... சாதாரமாக. பழக கூடியவர்...... மனிதாபிமானம்.. அதிகம் உள்ள மனிதர்.... Vazga வளமுடன்...
@Dhurai_Raasalingam5 ай бұрын
அதென்ன Vazga ?
@srinivasanethirajulu16532 ай бұрын
Please address
@sellamuthuramasamy35672 ай бұрын
திரு கண்ணன் அவர்களது தொழில் முனைப்பு பாராட்டுதலுக்கு உரியது, நீடூழி வாழ வேண்டும் வாழ்த்துக்கள், M S F க்கும் நன்றிகள்.
@rajanbrothers91505 ай бұрын
வயிற்றுக்கும் மண்ணிற்கும் கேடு வரக்கூடாது என்ற நல்ல சிந்தனைக்கு ஏற்ப அவர்கள் தொழில் வளர வாழ்த்துக்கள் 💐
@krithikak73694 ай бұрын
உணவை பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.எல்லாரும் இதுபோல மாறிவிட்ட நல்லாயிருக்கும்.
@paramasivamGvpmsk5 ай бұрын
நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க முயற்சிக்கும் நல்ல மனிதருக்கும் அதை பதிவு செய்த Madras Street food channel க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🙏😊
@myilsamia5 ай бұрын
வித்தியாசமான முயற்சி. உங்களது எண்ணம், சொல், செயல் அனைத்தும் தூய்மை. எதிர்காலம் சிறக்கும்.... பாராட்டுகளும், வாழ்த்துகளும்🎉
@kumarsivalingom5 ай бұрын
வாடிக்கையாளர் நலம் பேனும் இந்த உணவகத்தின் உரிமையாளர் ஒரு மகத்தான மனிதர். இந்த உணவகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி
@vijaysarathi83674 ай бұрын
அண்ணா உங்களையும் உங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள். விவசாயிக்கு அடுத்து பெருமைக்கு உரிய சேவை சார்ந்த தொழில் உணவு தொழில். அதிலும் அறத்தோடு அதை செய்வது என்ற சிந்தனையே பெரிது அதிலும் அதை செயல்படுத்துவது இன்றைய கால சூழலில் மிக மிக கடினம். அதை சாத்தியப்படுத்திய உங்களுக்கு மீண்டும் சிரம் தாழ்த்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள். கடவுள் உங்க கூடவே இருக்கார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Suryamesskanchipuram4 ай бұрын
🙏
@TV-mj5vf5 ай бұрын
ஆகச் சிறந்த முயற்சி! இது போன்று மற்ற வர்த்தக வியாபாரிகளும் முயற்சி செய்தால் நமது உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் சிறப்பாக இருக்கும். மனமார்ந்த வாழ்த்துகள்! வாழ்க! வளர்க!❤❤❤
@hemaarun16004 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை❤ மிகவும் சிறப்பு உணர்வுகள் நல்ல உணர்வு நல்வாழ்விற்கான அடையாளம் மிகவும் சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்
@akshayamanimekalai49805 ай бұрын
Thank You Street food. சூர்யா உணவக உரிமையாளர் திரு.கண்ணன் , குடும்பத்தினர் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள்! இவர்களின் கலந்த சாதம், டிபன் மற்றும் சிறுதானிய சத்து உருண்டைகளை சுவையாக இருக்கும். இயற்கையை பேணி பாதுகாக்கும் வகையில் உங்கள் முயற்சி போற்றத்தக்கது. உங்கள் கைமணம் வளர்க! மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@harirajendran10004 ай бұрын
போதிதர்மன் பிறந்த மண்ணில் அருமை! பாராட்டுக்கள்! மேலும் வளர வேண்டும், பல கிளைகள் உருவாக வேண்டும்.
@SelviSelvi-wp2wz4 ай бұрын
பார்க்கும் போதும் பேச்சை கேட்கும் போதுமே உங்க உயர்ந்த குணம் புரியூது மக்களும் நாடும் நலம்பெறும்
@kungumaraja64894 ай бұрын
காஞ்சிபுரம் மக்கள் கொடுத்து வெச்சவங்க ❤️❤️❤️❤️🥰🥰🥰
@kamesraj5924 ай бұрын
உங்களுடைய முகத்தோற்றம் நல்லவர் அத்தெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே இறைவன் உங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் செய்துகொண்டே இருக்கட்டும்.
@subajayakumar35284 ай бұрын
வணக்கம் அண்ணா.நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். இயற்கையை நேசிக்கும் உங்கள்ளை அந்த இயற்கை அன்னை நோய் நொடியின்றி பார்த்து கொள்வாள். 🙏
@skumar77.4 ай бұрын
வாழ்க பல்லாண்டுகள். வளர்க மென்மேலும். சாப்பிட்டு தூக்கி எறியும் பொருட்களால் மண் பாதிக்கக்கூடாது என்று நினைத்து செய்யும் முயற்சி மிகவும் சிறப்பு.
@rganesanrganesan36315 ай бұрын
மதுரையில் இப்படி யொரு உணவகம் இல்லையே என ஏங்க வைத்து விட் டீர்கள் மனசாட்சிக்கு விரோத மில்லாமல் இப்படி நியாமாக பேசுகிறார் அய்யா நீங்க நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்..!
@invisibledon40605 ай бұрын
Iruku bro racecourse side la mooligai unavagam road kadai tha but ellam mooligai.
@Dhurai_Raasalingam5 ай бұрын
@@invisibledon4060வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam4 ай бұрын
@@invisibledon4060 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@kingindiaking68994 ай бұрын
ஈரோடு டில் இப்படி ஒரு உணவகம் இல்லையே என நாங்களும் ஏங்குகிறோம்
@ramadossg30352 ай бұрын
உத்தமர்..! இலக்கோடு செயல்படும் மனிதர்..! நன்றி ஐயா.
@elangovanchellappa13422 ай бұрын
உண்மையில் கலியுக கண்ணன் வாழ்த்துக்கள்!ஜெய் ஸ்ரீ ராம்!!
@aarokiaraj46525 ай бұрын
நஞ்சில்லாத சத்தான உணவு நம் மக்களின் உரிமை இதை நிலைநாட்டிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
@SKMOdishafilm253 ай бұрын
உங்கள் விழுந்தியான சிரிப்பு மிக சிறப்பு. சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வணங்குகிறோம்
@jacobcheriyan3 ай бұрын
அருமை. சற்குணரான உங்களை ஆண்டவர் உங்கள் முயற்சியை ஆசீர்வதித்து பெருகபண்ணுவார்.
@Raja-hg4ks4 ай бұрын
தரமான உணவு கொடுத்து நாயமான விலையே உங்க நோக்கமா தெரியுது சார் உங்க சிந்தனையே எல்லாரையும் திருப்பதி படுத்துனும் என்ற உயர்ந்த நோக்கம் பாராட்டுகிறேன் சார் முடிந்த அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் கிளைகள் ஆரம்பித்து விடுங்க சார்
@Manvasam-4 ай бұрын
அட டா இவரல்லவோ மனிதர் வாழ்க வளமுடன் ❤❤❤
@prabhusripriyatextile61555 ай бұрын
நலம் நாடி நன்மை தேடி தரும் நம்ம MSFபிரபு சாருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.... ஸ்ரீ பிரியா ஜவுளி ஸ்டோர் ஆதமங்கலம் புதூர் திருவண்ணாமலை மாவட்டம்🎉
@prabhusripriyatextile61552 ай бұрын
Comment க்கு like செய்தவர்களுக்கு நன்றி நன்றி 🙏
@ManiVannan.5 ай бұрын
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தங்களின் நோக்கம் சிறப்பு . உண்மையும் உழைப்பும் நேர்மையும் மட்டும்தான் நிரந்தர வளர்ச்சி தரும். மற்ற வர்களும் மண்ணை காக்கும் செயலில் இவரை பின்பற்றவும்.
@uthirapathiv50315 ай бұрын
மண்ணுக்கும் மனிதர்களுக்கான நன்மை கிடைக்கும் உணவு வழங்கும் உன்னத மனிதர் வாழ்த்துகள்.தங்களின் பல நல்ல முயற்சிகள் மென்மேலும் தொடர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
@subramaniang38944 ай бұрын
அருமையான ஆரோக்கியமான சுத்தமான விலை குறைவான உணவகம். மேன்மேலும் வளர்க! வாழ்க வளத்துடன்.
@veemeswaranedits57735 ай бұрын
அருமையான பதிவு நேர்த்தியான மற்றும் எளிய மனிதர். எண்ணம் தான் எல்லாம் என்று கூறி உங்கள் துய மனதின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தி உங்கள் உயர்வை உயர்த்தும் மக்களுக்கு உதவும் வகையில் நீங்கள் வழங்கும் இந்த சேவை மென்மேலும் தொடர்ந்து வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏. MSF நண்பருக்கு நன்றி உங்கள் பயணம் மேலும் இது போன்ற இறை உள்ளம் கொண்ட மனிதர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்று வழ்துகின்றேன் நன்றி 🙏🙏🙏🙏
@peacenvoice65694 ай бұрын
அண்ணா உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் ஆயிரம் கோடி பாராட்டுக்கள் ஆயிரம் கோடி வாழ்த்துக்கள். பத்தலைனா சொல்லுங்க இன்னும் அனுப்பறேன். பிலாஸ்டிக்கை தவிர்த்து இயற்கைக்கு அனைவரும் மாறவேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை. இவரும் இவரது குடும்பம் சந்ததிகள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நன்றி from ERODE
@skmlathaashwin48755 ай бұрын
தங்களின் இந்த சேவை மனப்பான்மை மிகவும் போற்றத்தக்கது. தங்களின் இந்த மண்மனம் மாறா சேவைக்கு எங்கள் சிறம் தாழ்ந்த வணக்கங்கள். தாங்கள் மேலும் மேலும் உயர ப்ரார்த்திக்கிறோம்.
@premsanthosam45385 ай бұрын
மண்ணுக்கும் மனிதர்களுக்கான நன்மை கிடைக்கும் உணவு வழங்கும் உன்னத மனிதர் வாழ்த்துகள்🎉🎉🎉
@SunderarajanVelayutham4 ай бұрын
அருமையான அற்புதமான சேவை, மற்றும் வணிகம், வாழ்த்துகள் ஐயா, உங்கள் கிளைகள் பல மாவட்டங்களிலும் விரைவில் தொடங்க முயற்சி செய்யுங்கள், தேவை பட்டால் நல்ல மனிதர்களை இணைத்து விரிவு படுத்த வேண்டும் வாழ்க வளமுடன் வளர்க மென்மேலும் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻
@ramalakshmirison19012 ай бұрын
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை உங்களைப் போல் அனைவரும் இருக்க வேண்டும் பல்கி பெருக எனது வாழ்த்துக்கள்
@Karthikeyacheliyan5 ай бұрын
அனைவரும் பின்பற்ற வேண்டிய செயல் சிறப்பு வாழ்த்துகள்
@KarthikeyanM-oe9vs5 ай бұрын
நல்லா இருக்குன்னு உங்க செயல்பாடுகள் நல்லா இருங்க ரொம்ப நல்லா இருங்க வாழ்த்துகிறேன் நன்றி
@kanchishreepopularscales48245 ай бұрын
ஐயா தங்கள் முயற்ச்சி திருவிணையாகி உள்ளது தங்கள் கஞ்சீவரம் சூர்யா உணவகம் தரத்திலும் சுவையிலும் அளவிலும் மிக நேர்த்தி மக்கள் விரும்பி வந்து சாப்பிடும் உணவகம் எல்லாம் தங்களுடைய மேலான எண்ணத்தில் உதித்தது சிறப்பாக செயல்படுத்தி வெற்றியை வசபடுத்தி உள்ளீர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mpayani62315 ай бұрын
நான் இங்கு சாப்பிட்டேன், அருமை, Impressed with their thought to do this kind of practice.
@rajuhamletshanthibabu10544 ай бұрын
உங்களது இந்த மக்கள் நலன் கருதி செய்யும் தொழில் மென்மேலும் வளர வாழ வாழ்த்துக்கள்
@sureshsumitha91434 ай бұрын
வாழ்க ❤ வளர்க ❤ அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் நன்றி ❤🙏🏿🙏🏿
@antonilazone68304 ай бұрын
மிக சிறந்த சிந்தனை சிறந்த சேவை வாழ்த்துக்கள் 👍
@SelvaRaj-bj6cp5 ай бұрын
இப்படி ஒருத்தர் இரண்டு பேர் மனிதாபிமானத்துடன் இருக்கிறதாலதான் உலகம் இயங்குது
@rajasekaran33194 ай бұрын
ன்ன உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள்🙏🙏🙏
@TharaThara-f4f4 ай бұрын
நான் அங்கே சென்று விரும்பி சாப்பிடுவது தயிர் சாதம் ❤️❤️❤️👌👌👌👌
@saravanasaravana83985 ай бұрын
வாழ்த்துக்கள் சார் நமது பூமிதாயையும் அடுத்த தலைமுறை பிள்ளைகளையும் காப்போம் பாலித்தீன் பையை ஒழிப்போம் வாழ்க வளர்க எனது நன்றி சார்🙏🙏🙏
@krishipalappan79485 ай бұрын
ஐயா கண்ணன் தாங்கள் வாழ்க வளமுடன்👏👏👏 மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏
@vasanthamvasantham44445 ай бұрын
ஐயா வணக்கம் உணவுகளில் பல வகை தயாரித்து மக்களுக்கு பசிக்கு காலம் போக ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் சாப்பிடும் காலம் இது என்று செயல் வடிவில் அமைத்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க இயற்கை தெய்வம் நம்மாழ்வாரை வணங்கி வேண்டிக் கொள்கிறோம் உங்களுடைய சிரிப்பு மனதில் ஆழமாக பதிந்து விட்டது தெய்வீக சிரிப்பை ஐயா உங்கள் சிரிப்பு
@whatismynamehere4 ай бұрын
சேவை செய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.தங்களின் பல நல்ல முயற்சிகள் மென்மேலும் தொடர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்
@krishnamurthyv75945 ай бұрын
Kanchipuram சேர்ந்த நான் இந்த உணவகம் எங்கள் ஊர் சேர்ந்தது என பெருமை கொள்கிறேன்
@somasundaram58674 ай бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் ஐயா
@rajabavai75544 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசம் அண்ணா பாக்கவே நல்லா இருக்கு.... இயற்கையை பாதிக்காம அருமையான முறையில் உணவை கொடுக்குறீங்க வாழ்த்துக்கள் அண்ணா நன்றி 💪💪💪🥰🥰🥰
@velrajk82195 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் இந்தமாதிரி கடை எங்க ஊரில் நீங்கள் நடத்தினால் நல்லாதான் இருக்கும் நாகர்கோவிலில்
@babuchidambaram8182 ай бұрын
மண் சார்ந்த மனித நேயம் மிக்க தரமான நாம் வாங்கும் விலையில் உணவு விநியோக சேவை இவர் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@santhirajasekaran18815 ай бұрын
மிகவும் அருமை. தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Sasikumar-gd2js4 ай бұрын
❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார்❤❤❤❤
@madeswaranvarudappan53872 ай бұрын
ஊட்டச்சத்துகள் , எளிமை, சுகாதாரம் இவற்றை கவனத்துடன் பாதுகாத்து வாருங்கள்! நல்வாழ்த்துகள்👍!
@Yaaroo89205 ай бұрын
சிறப்பு. Non Stick ஆப்ப சட்டி வேண்டாமே.
@ramakrishnang31362 ай бұрын
❤❤❤ உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, நீங்க செய்யற செயல பார்த்து... உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்...😊🎉🎉🎉
@praja78445 ай бұрын
👑MSF👑🎉🎉🎉👏👏👏always unique, unique, unique, ... BEST YOU TUBE channel & NO:1 PEOPLE'S CHANNEL🎉🎉🎉🎉goosebumps🎉
@RavindranRavi-u6g5 ай бұрын
மணத்தக்காளி கீரை சாதம் சாப்பிட்டேன்.சுவையாக இருந்தது 🎉
@cmNandhirajkkk5 ай бұрын
நன்றி ஐயா சிறப்பாக இருகிறது. வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉❤
@kamaleshd57374 ай бұрын
இந்த மாதிரி எல்லா ஊர்களிலும் உங்கள் கிளைகள் தொடரலாமே எல்லா மக்களுக்கும் நல்ல உணவுகள் கிடைக்கும் நன்றி
@subbaiyashanmugam47305 ай бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டி மகிழ்கிறேன் தமிழ்நாட்டில் எங்கும் பரவட்டும் உங்களின் எண்ணங்கள்
@kanchiraveisubramaniyan91875 ай бұрын
I am one of this hotel' s regular customer. Health conscious foods. What else one required . If you go behind just Taste , slowly it take you to hospital only. People must think of healthy food than taste. Salute to the organiser of this hotel & the team.
@Rajameera309665 ай бұрын
மிக அருமையான சுவையோடு, குறைந்த விலையில் உணவு வழங்குகிறாா்கள்... இந் கடையில் சாம்பாா் சாதம் அருமை... வாழிய பல்லாண்டு
@guru61884 ай бұрын
Arumaiyana manushan ya ❤❤❤
@Shenbagam1987-f5w4 ай бұрын
Nandri Ayya kekavea nalla iruku unga ideas 😊❤
@Stanleysahayam5 ай бұрын
அரசு மறுசுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும். இவர் போன்ற தனி நபர் முயற்சிகள் பாராட்டத் தக்கது
@shreedharanrajagopalan21764 ай бұрын
The owner is a very great soul.. God bless him abundantly always...❤❤
@saranyat-kf8kw29 күн бұрын
வள்ளலார் வழியில் வாழ்க. நண்பா.வாழ்கதமிழ்.
@baskarsekar80314 ай бұрын
Anna, you are the wonderful, kind-hearted man serving people also an good boss leader for ur teammates. Congrats on growing 👏 & wealthy 😊
Kannan sir. Long live. Good service to the public Excellent work. Congratulations to you and your team.
@balarevathykanthakuru78554 ай бұрын
அருமை.. Mazhai pozhivatharthu idhuvum oru reason..
@malaidragon2 ай бұрын
Vera level sir neenga........ Unga nalla ullathukku neenga eppavum nalamudan irukkanum sir..... Uyardha ulllam......❤
@sathyapriya15695 ай бұрын
எங்கள் ஊர் அருமையான உணவகம்..... தரமான சாப்பாடு.....❤
@arunlathalatha25644 ай бұрын
Enga irukuu
@ashwathigayathri4 ай бұрын
I wish to be ur hotel in north Kerala i love Indian cuisine especially our Kerala sadhya, tamilnadu food and Punjabi cuisine.... The most precious award goes to ur humanity and ur character ....
@manosaravanan17985 ай бұрын
எண்ணத்துக்கு தீனி போட்டால்தான் வாழற மாதிரி இருக்கு...அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@03abirami.r665 ай бұрын
அருமையான பதிவு அய்யா ❤❤
@saranyagopal73175 ай бұрын
நான் காஞ்சிபுரம் தான்.... இந்த விலையில் இவளோ ருசி நிஜமாவே அவ்ளோ நல்லா இருக்கும்❤ அவசரமா பெரிய ஹோட்டல் ல போய் நிக்கிர நேரம் இங்க சாப்டே முடிக்கலாம்....அதுவும் அந்த தேங்காய் எண்ணெயில் பொரித்த வத்தல்....வாய்ப்பே இல்ல ...அவ்ளோ ருசி❤
@suganthikumar51795 ай бұрын
அருமை சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் 💐
@gan-than63295 ай бұрын
I am a big fan of your content, especially your voice.. Prabhu sir
@natarajanc.ganapathy959017 күн бұрын
உங்கள் உயர்ந்த நோக்கம் என்றென்றும் வெல்லட்டும்
@thirunavukkarasu97194 ай бұрын
சிறப்பான முறையில் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் தங்கள் தொழில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்