பகல் கொள்ளை இதற்கு விளம்பரமா? போய் கர்னாடக வில் பார்த்து விட்டு பதிவிடுங்கள். சாப்பாடு சாம்பார் ரசம் பூரி அ சப்பாத்தி சுவீட் 2 பொரியல் தயிர் ஆக 60 ரூபாய் மொத்த கர்நாடகமும் இந்த விலைக்கு தான்.
@m.vinothkumar37946 ай бұрын
100 % correct..
@saraba5645 ай бұрын
@@praveenraj8536 140 ல BLU க்கு எவ்ளோ கமிஷன் ன்னு தெரியல
Rs 140 அளவு சாப்பாடு -- இது தான் பகல் கொள்ளை என்பது
@Rajeshkumar-ff8fk6 ай бұрын
Sabaries la sapittu review solluga, itha vida nalla itukkum athikama irukkum
@harishraj206 ай бұрын
keep doing more veg restaurant videos manoj sir. you are doing a great service. mikka nandri. also explore kumbakonam, thiruvarur and other places in tamil nadu and mangalore and udupi region.
@DINESHBABUR-we7bu6 ай бұрын
மறுபடியும் எங்கள் ஊர் மதுரை விருந்து அருமையாக உள்ளது,காணொளி மிகவும் சிறப்பு 😊😊😊😊😊❤❤❤
@GPSwamy6 ай бұрын
140 விலை என்பது மிகவும் அதிகம்
@LakshmiVyas-b7d6 ай бұрын
Kuraivana vilai engu😮😢
@surendervasudevan85936 ай бұрын
Aiyaa ,,,chennai la 2 Idly rate ah rs.80 in doveton area...ithu evvalo paravaala ,,,palm Grove chennai 350 + rs
@SK_Covers6 ай бұрын
Coimbatore ku varavum 😢 Meals Minimum 120 rubaa aagiduchu Ella edathalaiyum.. Athuvum ice cream included Naa 140+ thaan
@aravinthk005 ай бұрын
140 limited ah ??
@sundarsundar63716 ай бұрын
Maduraila unlimited veg meals eh maximum 110 rs than sir...Inga limited meals 140ah😂
@soulcurry_in6 ай бұрын
Hi Manoj. Yellam sooda irukka? Chappathi seriya vegalaye.
@sheelaroslin55526 ай бұрын
Kosambari is a Karnataka special with veg meals. From Bangalore
@knjayakumar94806 ай бұрын
Kosambari எப்படி சாப்பிட்டதில்லைன்னு சொல்லறீங்க!! Such a popular side in karnataka! அதுல உளுத்தம் பருப்பு கிடையாது, பயத்தம்பருப்பு! அவியல் இல்லாம கல்யாண விருந்து, காமெடி😂
@rangarajanpalanisamy49986 ай бұрын
அளவு சாப்பாடு 140 ரூபாய்ங்களாண்ணா ??? அப்ப இது கோடீஸ்வரர்களுக்கான ஓட்டல்ங்க !!! சில நாட்களுக்கு முன்புதான் கோயம்பத்தூர் கௌமாரம் ஓட்டல் ( மதிய சாப்பாடு 35 ரூபாய்) பற்றி வீடியோ பதிவு பண்ணினீங்க !!!
@aravindhnarayanan80314 ай бұрын
Ji in banglore unlimited meals is ₹ 260/
@Kannan-kr3yj6 ай бұрын
சூப்பர் மனோஜ் 🎉🌹👌
@VijayVijay-ei9jk6 ай бұрын
Wow what a great kalyaan food in the world
@paravoorraman716 ай бұрын
சூப்பர் மனோஜ்
@vijaykumarramaswamy74646 ай бұрын
What does it mean kosamberi Yes kitchen looks so hygienic Keep doing budget friendly veg reviews
@jamburajan92746 ай бұрын
நமஸ்காரம் சார். மிகவும் அருமை யான மங்களகரமான கல்யாண விருந்து மதுரை எல்லீஸ் நகர் Bse Cafe ல் இருந்து தலை வாழை இலையில் உப்பு ஊறுகாய் முதல் போஸ் ரோல் ஸ்விட் மினி வடை கோஸ் கேரட் போட்ட கோசம்பரி உருளைக்கிழங்கு கார கறி சென்னா மசாலா கூட்டு சப்பாத்தி வெஜ் குருமா வெஜ் பிரியாணி பருப்பு கத்திரிக்காய் சாம்பார் வத்தக் குழம்பு தக்காளி ரசம் கட்டித் தயிர் பாமாசம் ஐஸ்கிரீம் என அனைத்தும் பார்த்தவுடன் ச் கொட்ட வைத்து சாப்பிட தூண்டுகிறது. மதுரை மாநகர் சென்று அம்மையப்பன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமானை தரிசனம் செய்து அருமையான சைவ போஜனம் உண்ட திருப்புதியுடன் மனோஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பாசத்துடன் சமர்ப்பித்து கும்பிடுகிறன் நன்றி வணக்கம் சார்
@deepikaasai2666 ай бұрын
Super🥦🥕🌽 video
@sudhabibin63336 ай бұрын
Bro unga fan nan.. madurai melakkal pattikadai meen kulambu video podunga bro please
@bharathig.m.madurai10016 ай бұрын
1 Poriyalar, 1 kootu Periya Vishayam illa . It’s not a Kalyana virunthu. Don’t exaggerate.
@radhikamuralidaran35996 ай бұрын
Superb 🎉 video
@nnban5 ай бұрын
Sir please visit more than 80 years old famous small restaurants in Mettupalayam via Ooty , Dist Coimbatore 1. Raja mess - Non veg 2. Dam Dam Idly kadai ( once karunanidi had food here ) Patially non Veg 3. Sita Ram Villas - Purely Veg All these hotels are near Gandhi Statue , Near Mettupalayam Police Station .
@raviganapathy.nraviganapat35906 ай бұрын
Nice to see the this food of Madurai
@drthirugnanammds5 ай бұрын
வடை ,இனிப்பு, பாதாம் கீர்,icecream unlimeted அ வெண்பொங்கலுக்கும் பருப்பு நெய் க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியலாம் இது போல் சாப்பிட்டதாக ஞாபகம் இல்லையாம்? வாங்கன காசுக்கு மேல கூவரான்டா!
@prabhushankar85206 ай бұрын
Good 👍😊
@sureshsharma-zl1xy6 ай бұрын
Wow beautiful veg food vlogs always best manoj kumar sir❤❤ keep it up❤❤❤
@geetharavi25296 ай бұрын
நாங்க பூஜைக்கு பாசி பருப்பு வெள்ளரிக்காய் கோசம்பாரி நெய்வேத்தியம் நவராத்திரி time எல்லாம் செய்வோம் sir
@ravichandran28215 ай бұрын
Hello. Sir.mumbai.vanga.test Enanu.purum
@Vijayakumar-oz5md6 ай бұрын
சூப்பர்
@emceeakshayiyer34266 ай бұрын
Super❤
@balubalu85526 ай бұрын
Very nice. Enjoy 😋😋😍😍
@ravishankar90746 ай бұрын
Which place.
@geetharavi25296 ай бұрын
நெறய item இருக்கா தினருது sir🎉🎉🎉🎉🎉
@balasubramanianchandrasekh51506 ай бұрын
It is not PAYAAASAM. it is to be pronounced PAYASAM. PAYYAAASAM nu solli kekka naarasama irukku
@NandaAcademies6 ай бұрын
this is not kalyana brundha! it’s actually a normal meals served in many restaurants.
@brameshavadhani17206 ай бұрын
Honest genuine review of madurai bsc restaurant with kalyana virundhu is awesome n i like it n manojji as usual dool
@kumarkumarr22346 ай бұрын
It's not a true food review, it's only advertisement for the money.
@kamarajm92916 ай бұрын
Super
@visva32796 ай бұрын
Wow what a great meals, actually we are really missing taste of Indian food so happy to see your video clip sir. We are praying to come back and enjoy the delicious food in India 🇮🇳
@rangarajpadmanaban2346 ай бұрын
நன்றாக இருந்தது சூப்பர் வீடியோ
@KrishananKalyanakrishan6 ай бұрын
Super hotelinmadurai iamnatibeofmadurai butcanhesrdthethishotel for my life I can not tested whenicetomsdiuraiihaveyesyedokthanks
@DevaDass-z8s6 ай бұрын
மணோச் சார் உங்கள் மீது நண் மதிப்பு இருக்கு இது போல் பகல் கொல்லை கடைகளை ஆதரித்து உங்கள் பெயரை கெடுக்க வேண்டாம் .120 ருபாய்கு அழவிளாத அசைவ உணவகங்கள் எத்தனையோ இருக்கு
@கலைமாறன்6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வேறொன்றும் சொல்வதற்கில்லை சார்.
@devsanjay70636 ай бұрын
Unlimited 185 super 👍 pricing bro
@நன்றிஇயற்கைக்கு6 ай бұрын
Location
@niteshavanthkar15846 ай бұрын
Chapati is not cooked well
@prasanth72606 ай бұрын
Finally❤
@sundarprasadmanda36496 ай бұрын
Brother Super video.Once again mouth watering.My Favourite Channa masala,Vathakolambu,Veg Briyani.
@krishipalappan79486 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 👍👍👍
@allinallonechanneltamilvid68286 ай бұрын
சாம்பார் கேட்டு வாங்கினால் தப்பில்ல சார் நிறைய கொடுத்த கீழேதான் ஊத்துவாங்க அதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க குத்தம் மட்டும் சொல்லாதீங்க
@badrinarayanan.g38444 ай бұрын
They can come and serve EXACT REQUIREMENT. HATE CUP CULTURE
@chethanreddy45476 ай бұрын
Super Food Sir 🥘🥘🥘
@manodheeran80446 ай бұрын
Rate toooooo much
@deepikaasai2666 ай бұрын
Waiting for your videos brother
@hemasri21106 ай бұрын
அட போங்கப்பா. என் தம்பி சூரியோட அம்மனில் சாப்பிட்டுப் பாருங்க அருமை. உண்மையில் அது தான் விருந்து.
@venkatakrishnansuryanaraya40766 ай бұрын
super video . if any one is not interested please dont go. but if you think restaurant staffs has also got family members tpo support then please go ahead
@subramaniankr36606 ай бұрын
It should be kosamalli instead of kosambari
@nandhinink60466 ай бұрын
Kosamalli is not this dish…. This is kosambari ( Karnataka special)
@subramaniankr36606 ай бұрын
Thank you for your clarification.,
@shekarsubramanian22945 ай бұрын
Nice place....value for money for veggie foodie. Thanks for the coverage.
@badrinarayanan.g38444 ай бұрын
Though costly they give in CUPS . CUP CULTURE TO BE BANNED. THEY CAN BRING AND SERVE SAMBAR, RASAM, KOOTU, PORIYAL AS AND WHEN REQUIRED
@soundrapandiansundararaj80426 ай бұрын
over hype
@n.narayanakrishnankrishnan37814 ай бұрын
In Coimbatore Aram food rs 60 only
@m.muthukumaran78706 ай бұрын
👌👌👌👌👌
@sivakumaarnagarajan76686 ай бұрын
Sir, really disappointed of deleting my feedback, it means,you are endorsing and supporting him.please post only ethical people who are doing business
@banana_leaf_unlimited6 ай бұрын
I delete comments only if they are obscene or vulgar. I don't remember deleting any of your comment bro. Please post again. Maybe KZbin itself considered it as spam and hid your comment
@sivakumaarnagarajan76686 ай бұрын
Sir,Thx for your response.for your kind information, I did not post any vulgar or obscene comments.i only mention that he is demanding first mini tiffin for all should be taken, then only other items can be placed.that time, I have raised this question.we walked out and came to other restaurant.
@sivakumaarnagarajan76686 ай бұрын
I am your subscriber and regularly watching all your videos, if it is, veg ,,we are the first person to go the hotel, especially in coimbatore ,since i am residing at coimbatore
@sivakumaarnagarajan76686 ай бұрын
Anyhow, I will always be your fan and subscriber.thx and keep on posting,
@Ronaldogiri6 ай бұрын
Yummy
@thiru77036 ай бұрын
Price elame jaasthiya iruku
@geetharavi25296 ай бұрын
Veg briyani நீங்க சொல்லும்போதே சாப்பிடணும் போல தோணுது sir
@next-gm2bq6 ай бұрын
Vilay adhigam
@boopathiboopathi4828Ай бұрын
Shop closed sir
@ramanirajaram62236 ай бұрын
ஓசி சாப்பாடு தந்தா நல்லாத்தானே இருக்கும்
@kgf57496 ай бұрын
உன் பொச்சரிப்பு அப்பட்டமா அப்படியே இந்த கமெண்ட்ல தெரியுதுடா 😂😂😂
@cganesh656 ай бұрын
@@kgf5749super reply bro😂😊
@ramanirajaram62236 ай бұрын
@@kgf5749 கரெக்ட். அப்படியே உன்னை மாதிரியேடா
@Zeusan0183 ай бұрын
worst hotel waste of money, food quality 0 star. knjm nalla hotel aa sollunga aiyyaa
@logeshsivagnanam69426 ай бұрын
1st view nd comment
@sivakumaarnagarajan76686 ай бұрын
Not minimum tiffin,please read as mini tiffin
@potatobonda6 ай бұрын
This BSE veg restaurant at Ellis Nagar, Madurai looks like a great spot for luxurious “marriage style” lunch. At today’s cost, Rs 185 is quite apt for the items on offer. Very informative video for people visiting Madurai.
@rajpradeep876 ай бұрын
The owner of that hotel can never get license in that name.. bse means bombay stock exchange
@nimms00766 ай бұрын
You are a genius 🎉
@aanandhj-o8g6 ай бұрын
Supervegfoodbutpriceover
@mohan36716 ай бұрын
comparing the items ₹185 is very costly.
@Mr-loyal-Ravi6 ай бұрын
Amazing
@sivadarshan69726 ай бұрын
Intha menu ku rate over
@khoushik65925 ай бұрын
price is very high sir not affordable
@shivakumar73106 ай бұрын
Over priced food....always in downsouth food rates very high.
@sundargayathri37045 ай бұрын
Nothing available at 2pm no neals only chapati and sambar sadam available