உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர். அம்மாவுக்கு நன்றிகள் பல கோடி.
@venkateshp34004 ай бұрын
வாழ்க உங்கள் நல்லுள்ளம்🙏 வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் 👍
@mohamedrafi78994 ай бұрын
👌 👌.. 😢 😢.. Humanity lives forever.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை 😅😅
@deenadayalanmj20354 ай бұрын
வாழும் தெய்வம் அம்மா நீங்க 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@vivekanandans98444 ай бұрын
திருப்பரங்குன்றம் அத்வைதானந்தா அண்ணதானம் உழவாரப்பணி குழுவில் நான் ஒரு உருப்பினர் மாதத்தில் சில நாட்கள் அண்ணதானம் நடக்கும் கோயில்கள் சென்று சுத்தம் செய்து கழுவி விட்டு வருவோம் எங்கள் குழுவில் பல உறுப்பினர்கள் உள்ளனர் அண்ணதானம் செய்வதும் கோயில் பணிகள் செய்வதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும் தாங்கள் பணிகள் சிறக்க இறைவனின் அருளால் நலமுடன் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க
Very good, video, interview 😮😊, great soul, gandhi mathi amma
@sakthikitchen8794 ай бұрын
எங்கள் வீட்டுக்கு அருகிலும் இப்படி அன்னதானம் செய்பவர்கள் இருக்கிறார்கள். நான் வீடியோ எடுக்கலாமா என்று கேட்டபோது வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். உண்மையிலேயே இவர்களால் தான் மழை பெய்கிறது.
@ganeshssakthi20324 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...தாயே🙏🙏🙏
@KarthiKeyan-zo3jh4 ай бұрын
வாழ்க வளமுடன் பாட்டி 🙏
@DINESH-dp8cb13 күн бұрын
நன்றி அம்மா 🙏.
@mohamedraja7864 ай бұрын
Very Very Very Nice Videos.... Thanks for The Initiative & Hats Off....🎉🎉🎉🎉🎉
@rameshshankarg42964 ай бұрын
Humanity of Madurai elders are to be appreciated.Keep it up Kanthi mathi mam.