நான் பதினைந்து வருடம் முன்பு சாப்பிட்டு இருக்கிறேன் மீண்டும் ஞாபகபடுத்திவிட்டீர்கள் சகோதரரே நன்றி
@rikivideo17734 жыл бұрын
பிரியாணி இன்றைய விலை
@ganesans92654 жыл бұрын
எல்லா அயிட்டங்களும் " 'super" தலை வாழை இலை அழகே அழகு .குறிப்பாக காடை வருவல் , கட்டி தயிர், பிரியாணி சிறப்பாக தெரிந்தது. உரிமையாளருக்கும் தங்களுக்கும் நன்றி.
@karthikchellam26013 жыл бұрын
அண்ணா வணக்கம்., இந்த பதிவு நல்லா இருக்கு, வீட்டிலேயே மட்டன் எடுத்து சாப்பிடவே காசு பணம் இல்லை நீங்க வந்து எல்லா கடையிலும் சாப்பிட்டுவிட்டு சாப்பிட சொன்னா எப்படி சாப்பிடுவது நிறைய நபர்களின் கடை சாப்பாடு கேள்வி குறி தான்.
Super bro, semma nanga Kovil ku Dalavaipuram thandi thaan povem, but inke sappititathey illai, must try looking so good...
@kalaimanikaduvetti34283 жыл бұрын
நான் இங்கு டிபன் சாப்பிட்டேன் அருமை அருமை அருமை
@thalachella3 жыл бұрын
வருடம் ஒரு தடவையாவது இந்த கடைக்கு போகிறுவோம் சுக்கா ரொம்ப டேஸ்ட் சூப்பர்
@praveenkumar.c38324 жыл бұрын
Planning to visit rajapalayam next month. Will surely give a try here. Thank u brother. Kindly recommend must try dishes in this hotel
@brameshavadhani17204 жыл бұрын
Very nice comments. You r becoming an expert commentator n your ability to review is getting nicer n nicer. All the best to u manojji
@sureshbkumar50564 жыл бұрын
இனிய நண்பர்தளவாய் புர ம் ஐஸ்வர்யா அக்வா கதிரேசன் உபசரிப்பில் இங்கு சாப்பிட்டு உள்ளேன்.... அற்புதம்
@posadikemani94423 жыл бұрын
Enjoy enjami Banana EPPOTHUM SUPER
@ar-abkids32594 жыл бұрын
Vera level. 😋😋😋😋. Thanks Manoj bro. For introducing this shop.
@karthikeyana85393 жыл бұрын
அருமையான பதிவு. நண்பா! சில உணவு சாப்பிடும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னீர்களே! அசைவத்தில் எது உங்களுக்கு பிடிக்காது?
@PMSiva-zb9rg Жыл бұрын
Manoj sir your food reviews are very very good but keep your health properly time to time cheek blood cholesterol blood thickness, blood sugar and blood pressure because I'm pure vegetarian I'm getting this problem please be careful.
@banana_leaf_unlimited Жыл бұрын
Pure vegetarian and getting problems?!?! Something to think about, isn't it 💭🥺
@DEVIL-xv5oe4 жыл бұрын
Blue tshirt Muthiyaa enoda chithapa dhan
@prakashs29844 жыл бұрын
Samana iniku romba satisfied aa irunthuchi
@rajkumarp39233 жыл бұрын
My village.Rebember old memory.last 2000 year, i am studied 12h standard and food parcel collected this hotel to school ( P K Hr Sec School) arrengement the lunch for the inspection team Chemistry practical test.
Bro apdiyae thirumba ooruku pora valila rajapalayam to RR nagar road la Abi hotel must try...small hotel than but taste vera level la irukkum..trust me..🙏
@thangapandianpandian98794 жыл бұрын
Nan inga sapittu irukken briyani & mutton sukka super ah irukkum ennkum intha Anna than serve pannga
@jayasreemanoharan14803 жыл бұрын
Good voice bro
@emdworldthug84994 жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤 anna nan siddarth vera leval food 🍴🍕🍔 enakkum sappydanum pola iruku 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@samson7354 жыл бұрын
அண்ணா.கடையின்விளம்பரபலகையில் உள்ள பெயரில் சற்று மாற்றி கூறியுள்ளீர்கள் . இதனையே கோவை திருப்பூர் ஈரோடு பகுதிகளில் உள்ள உணவகம் குறிப்புகளில் இதனையே தாங்கள் பயன்படுத்தலாம்.நன்றிகள் பல
@shobam29563 жыл бұрын
super Anna
@sathyakarthick54842 жыл бұрын
Nice job?!
@SanjayDas-hi8gt4 жыл бұрын
So good
@rajasuriyaudhayajothit6874 жыл бұрын
Curd um fish um serthu sapdathinga bro.... Udambuku kedutharum...
@palanikishore9764 жыл бұрын
Love from Tirunelveli❤️
@velr18243 жыл бұрын
Ithu enga ooru..
@androidsingamr39842 жыл бұрын
This is my native.If anyone know கண்ணாடி கடை போன்லஸ் சிக்கன் கிரேவி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள்...
@baluayyappan83444 жыл бұрын
அம்சவல்லி கடைக்கு இது சூப்பர்
@RajaKumar-bo2lv2 жыл бұрын
கண்ணாடி கடை தளவாய்புரம் மிகவும் ருசியான அசைவ சாப்பாட்டு கடை பிரபலமான கடை அனைத்து உணவு வகைகளூமே சுவையாக இருக்கும் இராஜபாளையம் சென்றால் சாப்பாட்டு க்காக தளவாய் மும் செல்வோம் 8 கிமீ இராஜபாளையத்திலிருந்து
@brameshavadhani17204 жыл бұрын
Mittan briyani without garam masala was good. Review overall was gd
@pavithrarajendran86374 жыл бұрын
Ithualava vazhkai😌😌😌
@rajajothi93584 жыл бұрын
Ithu enga ooru
@sellappasellappa94123 жыл бұрын
அண்ணா தூத்துக்குடி பிரேமம் மெஸ் ட்ரை பண்ணி வீடியோ போடுங்க
@easyandtasty67063 жыл бұрын
Bro vadavalli to thondamuthur krishna hotel veg and non-veg
@muthuvenkatesh83514 жыл бұрын
Semma mass thanks bro finally you done my request😍
@balaboxer68424 жыл бұрын
Super bro
@MAYAVEERADGL4 жыл бұрын
Super anna
@thirumalaiv59263 жыл бұрын
BGM நன்னா இல்லை ப்ரோ
@BBiju-iw4uo4 жыл бұрын
Good job bro....
@jagadishwaran61074 жыл бұрын
Enga ooru anna
@venkataramani56574 жыл бұрын
You Are Like Our Son We To Give Respect For your Good Posting In Banana Leaves GRP
@sajayannair67504 жыл бұрын
Pls include price bro
@SskMuthu3 жыл бұрын
Annae, karaikudi sri priya mess,nagai kadai veedhi for non veg, oru thadava try pannunga
Very happy reading your comments bro, thank you 👍😃
@tonygreenmike4 жыл бұрын
@@banana_leaf_unlimited I am happy too bro. Keep up the good work ! Stay healthy stay Happy. Convey my love and wishes to your sons and wife. I am happy to see you guys' smile, your village and your videos. All the best.
@rajtech5004 жыл бұрын
I have to try this place
@Senthil-Coimbatore4 жыл бұрын
Road to 200k Subscribers before New Year 2021 Manoj Anna 🤘
@meetbermelkina65284 жыл бұрын
Please give the price list bro.. because some guys to go based on budget.. that is really needful.
@PravinKumar-we9pc4 жыл бұрын
Sir non veg saptu curd refer panna vendam
@posadikemani94423 жыл бұрын
Bro vilai pattiyal please put
@maheswaran99504 жыл бұрын
Rajapalayam kurai kadai (near railway station )try it .
@Manjula-kv2cr4 жыл бұрын
Curd fish ona sapudathika food poison alum anna
@SathyaSathya-wb5to3 жыл бұрын
Nice
@rukesh13154 жыл бұрын
Rajapalayam thalaivaiburam is my native place
@nrtnrt38364 жыл бұрын
We are Mangudi
@rukesh13154 жыл бұрын
@@nrtnrt3836 okk
@sureshr48623 жыл бұрын
டேஸ்ட் பண்ணி இருக்கேன் நல்ல டேஸ்ட் 3 முறை
@balakris30324 жыл бұрын
Price details plz
@mnachi90274 жыл бұрын
கரண்டி ஆம்லெட் செம யா இருக்கும் சார் அங்க
@matrixxclansubcreator24664 жыл бұрын
Audio mixing not good
@kumarankumaran74674 жыл бұрын
Super sir
@boomip7284 жыл бұрын
nice vlog bro😂😂😂
@ChandraSekar-vi3fd4 жыл бұрын
Hi sir new subscriber
@Subhaparthi0014 жыл бұрын
Nan pakathula srivilliputhur than ana enaku intha shop therilaye
@muthukumaranr71804 жыл бұрын
Maadasaamy naadaar nu sollunga.. Naadaar a cut Panna ungaluku yaar right kuduthadhu?
@karthikarthikeyan93304 жыл бұрын
price list poduga brother
@lifesucess77314 жыл бұрын
❤️❤️👍
@gokulnathsubramanian10264 жыл бұрын
அண்ணா நீங்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவகங்களின் உணவுகளை ருசித்து பகிர வேண்டும் குறிப்பாக கிருஷ்ணகிரி கல் மீன் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்ற யு டீயுப் சேனல்கள் யவரும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவகங்களின் உணவுகளை அதிகம் பகிர்வதில்லை.
இங்க சாப்ட்ரதுக்குன்னேபோறந்து வரனும். நான் ராஜபாளையம் வந்தா.. இங்கத் தான்
@xbillamoulaxbillamoula41094 жыл бұрын
Rs?
@prathapmuthusamy3534 жыл бұрын
Anna Sathyamangalam vanga ...and gobichettipalayam la Amman messum try pannuga
@Balajidevarajan4 жыл бұрын
Super
@shyamalamurugesan81704 жыл бұрын
Very important to mention the total price for what you ate,and also each individual item price.
@HarshaVardhan-jd6lt4 жыл бұрын
Yummy ❤️
@sureshg26594 жыл бұрын
Thanks sir
@yogeshdanusiya33404 жыл бұрын
Vara level bro
@Sathesh064 жыл бұрын
Nice bro
@rasatyavel89024 жыл бұрын
Sir Virudhunagar Famous Burma Hotel food review pannunga.
@David_kumar100.4 жыл бұрын
kusu venuma
@faisalahamed13854 жыл бұрын
Sir... inimel ella videos layum...food odo cost uhh sollinga sir please
@johnsonrichard75954 жыл бұрын
Need to focus on your health too..
@arunasakthi96354 жыл бұрын
Enga ooru kadai 😍😍
@sd.sathishkumar91544 жыл бұрын
Vera level mutton sukkaa 🐑🐑🐑
@PravinKumar-we9pc4 жыл бұрын
Vunga videos nice
@sasitharan89534 жыл бұрын
Welcome to our Heaven TN67_84 Rajapalayam ❤️
@kannan.s51734 жыл бұрын
sulphar earth sivakasi also TN84_67 boys
@adamu61514 жыл бұрын
Go to Virudhunagar and enjoy N.V.items,u willnever forget.Also visit Aruppukottai.Southern districts r famous for N.V.items as Madurai its head quarters.Take more videos covering towns and cities of South TamilNadu.I don't miss your videos. Why u r not taking Rishi with you because he may taste chukka of various towns.