Iam in tamilnadu.... நாங்க நெல்லை தமிழ்...... ஆனால் உங்க தமிழ் Really superb....pure தமிழ் ❤❤❤❤❤
@balendran100 Жыл бұрын
நன்றி
@nagarajasadurshan2752 Жыл бұрын
மிக மிக நன்றி இன்று உங்களது முதல் வகுப்பில் கற்றுக் கொண்டேன் மிக மிக பயனுள்ளதாக இருந்தது வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@balendran100 Жыл бұрын
நன்றி
@alagarsamy2849 Жыл бұрын
வணக்கம் ஐயா, உங்களின் சொல்லிக் கொடுக்கும் விதம் மிகவும் துல்லியமாக மற்றவர்களுக்கு விளங்கும் படி உள்ளது. மிக்க நன்றி🙏💕
@balendran100 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.
@vinsonponkalan7363 Жыл бұрын
சுப்பர் விளக்கம் படிக்க இலகுவாக உள்ளது தொடர்ந்து தாருங்கள் நன்றி
@balendran100 Жыл бұрын
நன்றி, ஆங்கிலம் அடிப்படையிலிருந்து படித்தால் இலகுதான். தொடர்ந்து இதுவரை 18 பதிவுகள் போடப்பட்டுள்ளது. எழுதி படியுங்கள். மீட்டுப்பார்க்க இலகுவாக இருக்கும்.
@xavierleonard4660 Жыл бұрын
@@balendran100😅😊😊
@samanandan8046 Жыл бұрын
ஒரு கல்வில் இரண்டு மாங்காய் ஆங்கிலம் கற்கவந்தா ல் தமிழைக் கற்றுக் கொண்டேன் என்ன ஒரு விளக்கமப்பாsuper ❤❤❤👌👌👌🙏🙏🙏🙏👍👍👍
@balendran100 Жыл бұрын
நன்றி
@UmaMurali-b1b Жыл бұрын
ஐயா நீங்கள் நல்லா பதிவுகள் செய்கிறீர்கள் உங்கள் குரல் சற்று உயர்த்தி மெவாக விளக்கி பாடம் நடத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா வணக்கம்
@balendran100 Жыл бұрын
நன்றி, முயற்சிக்கின்றேன்.
@babybaby6038 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி
@balendran100 Жыл бұрын
Thank you
@pappammalp9450 Жыл бұрын
Grammar
@balendran100 Жыл бұрын
mm Thank you
@achieversadvice4590 Жыл бұрын
நல்லாவா இருக்கு😮😮😮
@iswarycatania4297 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்💐🌹🌹🍨🍨🍨🍨🍨🙏
@balendran100 Жыл бұрын
நன்றி
@lovingchildren3297 Жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் 🥰thanks sir
@balendran100 Жыл бұрын
Welcome, Thank you
@muhammedahnaf97926 ай бұрын
super sir எழுத்த கொஞ்சம் பொிசாக்கி போடுங்க சோ் பொிய உதவியாய் இருக்கும்
@balendran1006 ай бұрын
kzbin.info/www/bejne/jpCVoIyEa9p5p5o
@KuwaitKuwait-vw2qe Жыл бұрын
Mashallah thelevana velakam sir ❤
@balendran100 Жыл бұрын
நன்றி
@nmv8067 Жыл бұрын
Sir Really simple and effective..pls continue ur course
@balendran100 Жыл бұрын
Thank you
@VithushanSahana10 ай бұрын
❤ good 👍👌
@balendran10010 ай бұрын
Thank you
@mangaiyatkarasiyogachselva4627 Жыл бұрын
உங்களது கற்பித்தல் மிகவும் இலகுவாக விளங்கியது.👌🙏
@balendran100 Жыл бұрын
நன்றி.
@anbukamala1969 Жыл бұрын
Great, very easy to understand
@balendran100 Жыл бұрын
Thank you
@asokanasokan8664 Жыл бұрын
🙏👍👌உங்கள் தளத்திற்கு உள்ளே வர 'அடித்துப் போட்டாலும்' என்ற Thumbnail தான் காரணம்.இங்கே அதை சுட்டுப் போட்டாலும் என்று சொல்வோம்.
@balendran100 Жыл бұрын
சுட்டுப்போடுவதாக இங்கே குறிப்பிட்டால் அடுத்தவருடையதை திருடிப்போடுவதாக அர்த்தம் எடுக்கலாம்.
@PVIjayakanthanviji Жыл бұрын
I continue to watch and learn your videos. I write and learn as you said. It is understood from the basis. Very useful for me. Thanks. (After watching each video I like and comment)
@balendran100 Жыл бұрын
I think you have enough grammar and vocabulary to speak English. It is not necessary for you. Anyway, thank you for your kind comment.
@maselva Жыл бұрын
அருமையான விளக்கம்...மிக்க நன்றி
@balendran100 Жыл бұрын
நன்றி
@gopalakrishnan5895 Жыл бұрын
This Chapter is 👌 🌲 SUGGESTIONS : (1) We always use "I" in Capital Letter in any place of the sentence. (2) Singular Noun or Plural Noun (3) We always use "IN" (Preposition) foe Enclosed Spaces - மூடப்பட்ட இடங்கள் (Length, Width or Breadth of & Height) (3) We Can use "THE" (Definite Article) for Both Singular & Plural Nouns. (4) My & Your - Possessive Adjective or Determiner (5) Person - Singular People - Plural (6) We always use "ON" as Preposition for "Flat Surfaces" (7) Instead of or In lieu of = பதிலாக (8) Camel is a one of the Big Animal
@balendran100 Жыл бұрын
Thank you for your suggestions sir. Your advice is valuable for those who have at least some knowledge of English. This is my first post, and it's intended for those who may be apprehensive about English and have little to no prior experience with the language. If I were to express it as you suggested initially, the essence of my post would be lost. The primary objective of my post is to foster an environment conducive to helping those who are hesitant about English to start learning the language.
@varinanvarinan3532 Жыл бұрын
Thodarnthu tharunkal sir.mikavum payan ullathu unkal class
@balendran100 Жыл бұрын
நன்றி.
@mindfreshup1513 Жыл бұрын
மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார்
@balendran100 Жыл бұрын
நன்றி
@g.manivannan6551 Жыл бұрын
Nandri Vanakam
@balendran100 Жыл бұрын
நன்றி
@WazidBasha Жыл бұрын
❤ thank you sir very important for me
@balendran100 Жыл бұрын
Welcome,Thank you.
@mohamedarshath6574 Жыл бұрын
👍
@riyalmohammed2535 Жыл бұрын
😮😮😮😮
@lokesjesti3539 Жыл бұрын
Very nice thank you
@balendran100 Жыл бұрын
Thank you
@premavijayakumar1630 Жыл бұрын
Very good sir
@balendran100 Жыл бұрын
Thank you
@ramachandransi4871 Жыл бұрын
Thank you for the teaching us
@balendran100 Жыл бұрын
Welcome, Thank you.
@GeethaRamaniVelupillai Жыл бұрын
Very good 👍 thank 3
@balendran100 Жыл бұрын
Thank you. 3?
@mr.s.kaviyenthren4374 Жыл бұрын
Thanks Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@balendran100 Жыл бұрын
Welcome, Thank you
@nithujegan1260 Жыл бұрын
Super sir thank you 😊
@balendran100 Жыл бұрын
Welcome, Thank you.
@muhammedahnaf9792 Жыл бұрын
with out motor இதன் கருத்து என்ன sir
@balendran100 Жыл бұрын
Without motor "மோட்டார் இல்லாமல்" மோட்டார் அல்லது இயந்திரம் இல்லை என்று அர்த்தம். அல்லது ஒரு சாதனம் அதன் செயல்பாட்டிற்கு மோட்டாரைச் சார்ந்து இல்லை என்பதையும் இது குறிக்கிறது.
@MOTIVATIONLAMPINTAMIL Жыл бұрын
Excellent sir
@balendran100 Жыл бұрын
Thank you
@ontheway1810 Жыл бұрын
Nice bro
@balendran100 Жыл бұрын
Thank you
@colorsoflifeartstudio2614 Жыл бұрын
Good 👍
@balendran100 Жыл бұрын
Thanks
@KujiilesaiEsai Жыл бұрын
Thank you sir❤
@balendran100 Жыл бұрын
Welcome, Thank you.
@newcopycat Жыл бұрын
Kind master creak version irikiredhu Google il adhu download seythan kindmaster logo varadhu so super aah irukum
@balendran100 Жыл бұрын
Thank you, Thanks for your information. I'll try it.
@balendran100 Жыл бұрын
Thank you, I have done it. Thanks again for your concern.
பேந்து " பார்க்கலாம். பேச்சு வழக்கில்.சரி. * பின்னர்/,, பின்பு/ பார்க்கலாம். எழுத்து வழக்கில் " *பின்னாடிப் பார்க்கலாம் பேச்சு வழக்கில். ------------------------------ *எங்கட. " பேச்சு வழக்கு. *எங்கள் உடைய" எங்கழுடைய.(எழுத்து வழக்கில்) -----------------------------------
@balendran100 Жыл бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் விடயம் எனக்கும் தெரிகின்றது. முயற்சிக்கின்றேன்.