SPOKEN ENGLISH IN 30 DAYS|DAY 1|SIMPLE PRESENT TENSE - PART 1

  Рет қаралды 439,947

SIMPLY SPOKEN ENGLISH

SIMPLY SPOKEN ENGLISH

Күн бұрын

Пікірлер: 1 800
@santhanamk4598
@santhanamk4598 2 жыл бұрын
Sir, நான் படித்த பள்ளிக்கூடத்தில் கூட இப்படி புரியும் வகையும் எனக்கு ஆங்கில பாடம் சொல்லித்தரப்படவில்லை....எல்லோருக்கும் புரியும்படி நீங்கள் பாடம் நடத்தும் விதம் மற்றும் அனைவரையும் உற்சகப்படுத்தி ஆங்கலம் பேசுவது ஒரு கடினமான விஷயமே அல்ல என்பது போன்ற உங்களின் உரையாடலில் எடுத்துக்காட்டுடன் கூடிய விளக்கங்கள் அருமை👌👌👌....உங்களின் இப்பணி மென்மேலும் தொடர பாராட்டுக்கள் 👋👋👋 & வாழ்த்துக்கள் 💐💐💐
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
Yes sir very superp simply good way you have teached method sir .
@KATTU_POOCHI_
@KATTU_POOCHI_ Жыл бұрын
dDDdddDddDddddddDDdddDdddddddddddddddddDDDDDDLDDLDDDLDLDDDDDLDDDDDDDLDDDDDDDDDDdDDdddDddddddddDDDdDDDDdDDdDddddDdddDdddDdddddddddDDDdddddddddDDDDDDDDDDDDdDDDDDDDDDdDddDddddddddddddddddd
@gnanakumar9177
@gnanakumar9177 Жыл бұрын
😅 LPlpp
@edwinrobert5612
@edwinrobert5612 Жыл бұрын
Wow very nice
@ramadevids2139
@ramadevids2139 Жыл бұрын
Thank you sir
@RajaRaja-cg5lr
@RajaRaja-cg5lr 2 жыл бұрын
Super sir I will except for your videos
@r.sssenthu2622
@r.sssenthu2622 Жыл бұрын
என்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு இந்த ஆங்கில வகுப்பு மிகவும் உதவியாகவுள்ளது மிக்க நன்றி sir உங்களுக்கு
@mithusha2048
@mithusha2048 Жыл бұрын
😮
@Raji2446G
@Raji2446G 11 ай бұрын
Aprom epd comment panniruparu🤔
@RaviChandran-ck3lr
@RaviChandran-ck3lr 2 жыл бұрын
ஐயா நீங்கள் படிப்பிக்கும் ஒவ்வொன்றும் பிரயோசனமாக இருக்கின்றது உங்களது சேவை மகத்தானது
@misriyaansar9091
@misriyaansar9091 Жыл бұрын
Sir, ரெம்ப எளிமையா அருமையா கத்து கொடுக்கிறேங்க. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@zeenathumairah2012
@zeenathumairah2012 2 жыл бұрын
Arumayana pathivu
@niyasdeenhakeem7188
@niyasdeenhakeem7188 2 жыл бұрын
இவ்வாறான பயனுள்ள பதிவுகளை மேலும் எதிர்பார்கிறேன் ❣️👍
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
Your expectations will definitely be fulfilled..🙏🙏
@kalirajan5355
@kalirajan5355 2 жыл бұрын
சார் good evening, do i go thana varum athu epdi u ah vanthathu sir athu knjm solluga sir,pls..
@sundarig7199
@sundarig7199 2 жыл бұрын
நீங்கள் சொல்லி தருவது ஈசியாக உள்ளது மெதுவாக சொல்லி தருகிறீர் நன்றி
@mithu6160
@mithu6160 2 жыл бұрын
@@kalirajan5355 which second?
@damodaranpk4946
@damodaranpk4946 2 жыл бұрын
@@simplyspokenenglish5855 lll
@mdanieldhanasekaran917
@mdanieldhanasekaran917 Жыл бұрын
Super meted sir 🎉
@ragu.omsivayanamopathy.omn2024
@ragu.omsivayanamopathy.omn2024 Жыл бұрын
நீங்கள் ஆங்கிலம் கற்று கொடுக்கும் விதம் மிக மிக அருமை உங்களுக்கு மிக்க நன்றிகள்.
@Madhan.BMadhan.B-ke1sd
@Madhan.BMadhan.B-ke1sd Жыл бұрын
I understand sir thanks
@kavithagovindhan9050
@kavithagovindhan9050 2 жыл бұрын
Super sir easya irundhadhu sir. I understand english sir
@shobanas9357
@shobanas9357 2 жыл бұрын
Sir easy ah solli tharenga .....spr sir
@dhineshi6033
@dhineshi6033 Жыл бұрын
நான் உங்கள் காணொளியை இப்போதுதான் முதல் தடவை பார்க்கிறேன். நீங்கள் class எடுப்பதை விட நீங்கள் தன்னம்பிக்கை தருவதுதான் நாமளும் ஆங்கிலம் பேசலாம் என்ற ஒரு உத்வேகத்தை தருகிறது நன்றி ஐயா
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
Keep watching. You can speak English. It's very easy.
@MageshwariMageshwari-dg6kq
@MageshwariMageshwari-dg6kq Жыл бұрын
Hinckley ki English cut Sahi WhatsApp number
@ramanas2261
@ramanas2261 Жыл бұрын
​@@simplyspokenenglish5855 😊
@shobanasrinivasan222
@shobanasrinivasan222 Жыл бұрын
Sir I would like to hear your continued class sir.please help me to improve my English knowledge sir with your blessings
@nagaianmurthi8988
@nagaianmurthi8988 5 ай бұрын
Nice to teach
@ihdnanas7128
@ihdnanas7128 Жыл бұрын
I am ready sir
@charu1533
@charu1533 Жыл бұрын
grammar நினைச்சாலே பயமா இருக்கும் அப்புறம் english பேசவும் பயம் ஆனால் இப்போது ஒரு நம்பிக்கை உங்கள் Class attent வந்துருக்கு ரொம்ப நன்றி சார். 🙏🙏🙏
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
kzbin.info3BbubasVyhc?feature=share4
@maskedview1277
@maskedview1277 2 жыл бұрын
Thanks!
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
Welcome!
@shanmugamb5423
@shanmugamb5423 2 жыл бұрын
ஆங்கிலத்தில் எப்படி பேசுவது என்பதை மிக எளிமையாக வகுப்பு நடத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏
@jebafrancis4284
@jebafrancis4284 Жыл бұрын
Good teacher
@sathyaganesan8250
@sathyaganesan8250 Жыл бұрын
Really sir...today I am mermarized see your videos...
@irinedhas3287
@irinedhas3287 2 жыл бұрын
Very nice sir எனக்கு மிகவும் பிடித்திருந்தது பயனுள்ளதாக இருக்கிறது
@irinedhas3287
@irinedhas3287 2 жыл бұрын
நான் கண்டிப்பாக ஆங்கிலம் பேச படிச்சே ஆகணும் ரொம்ப நன்றி சார்
@gnanasekar8823
@gnanasekar8823 2 жыл бұрын
மிக எளிதாக புரியும்படி தெளிவாக கற்றுத்தருகிறீர்கள்.ஆங்கிலம் கற்க அடிப்படை முக்கியம்.இதை நீங்கள் பொறுமையுடன் விளக்கியுள்ளது பாராட்டுதலுக்கு உரியது.நன்றி ஐயா.
@familiekathiravelu7796
@familiekathiravelu7796 2 жыл бұрын
Aa
@yashararafath6775
@yashararafath6775 Жыл бұрын
Really fantastic super teaching methods
@hindu-thetruth3122
@hindu-thetruth3122 2 жыл бұрын
Excellent Social Service . Best wishes. Ravikumar. Mayiladuthurai
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
நன்றி சார்.. Keep watching🙏🙏🙏
@kalaivani2271
@kalaivani2271 Жыл бұрын
Super Sir We are like your teaching
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
Keep watching
@veerang5153
@veerang5153 2 жыл бұрын
வலிமையையும்...எளிமையால் வெல்லமுடியும் என் தோன்றுகிறது உங்களின் வகுப்பு சார்....மிக்க மகிழ்ச்சி
@manjunathm1203
@manjunathm1203 Жыл бұрын
Class supet sir
@RaviChandran-ck3lr
@RaviChandran-ck3lr 2 жыл бұрын
sir .எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது நன்றி சார்♥♥♥♥♥♥
@maheshwarim1242
@maheshwarim1242 Жыл бұрын
This video will help for beginners u teach simple and good. today, I just saw very good
@pandiyanthiyagarajan9701
@pandiyanthiyagarajan9701 2 жыл бұрын
Super Sir.ok எங்களது பள்ளியில் செயல்படுத்துகிறோம்
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
நன்றி சார்.. Keep watching🙏🙏
@ananthamathangi607
@ananthamathangi607 2 жыл бұрын
வணக்கம் Sir. உங்களின் Video ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. மிக்க நன்றி.
@dhanamr4700
@dhanamr4700 Жыл бұрын
Thank you sir 🎉long day dream. I am happy learn to English. Any mistake don't lough sir.
@rajendrankrr88
@rajendrankrr88 Жыл бұрын
நான் தற்போதுதான் தங்கள் வீடியோவை பார்த்தேன். சூப்பர் ஆக புரியும்படி அருமையாக உள்ளது. மிகவும் நன்றிகள்.
@charu1533
@charu1533 Жыл бұрын
மிகவும் எளிமையாக கற்றுத் தருகிறீர்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சார் Thank U Sir🙏🙏
@senturapantigct7036
@senturapantigct7036 2 жыл бұрын
Super Very easy
@nagarajanm5149
@nagarajanm5149 2 жыл бұрын
நல்ல எளிமையான வாக்கியமாக உள்ளது, தங்களது வகுப்பை கேட்கும் போது இவ்வளவுதானா என தோன்றுகிறது.. Super sir👌
@juhiasma9924
@juhiasma9924 Жыл бұрын
I easy to learn simple present tens. I never forget i go, i don't go ,do you go? Thank you sir
@neetstudy1169
@neetstudy1169 Жыл бұрын
very well SupUR Sir. மிகவும் எளிமையாக இருக்கிறது. நன்றி. ஐயா.
@speedsakthi
@speedsakthi 2 жыл бұрын
மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி ஐயா🙏🏼
@lalithak155
@lalithak155 2 жыл бұрын
11
@danandaraj
@danandaraj Жыл бұрын
Hi sir. My self anandaraj. Tonight I started watching your 30 day class. Very useful. Thanks. Completed ist class
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
Excellent
@SelvaNanthini-kp6px
@SelvaNanthini-kp6px Жыл бұрын
I try to speak in English everyday, so your training is very well and that way is good .thank you so much.... I hope after attend your classes I can speak fluently.
@vijayanshankar4707
@vijayanshankar4707 11 ай бұрын
Sir, புரியம் படி எளிமையாக இருக்கிறது
@edwardfrancis7686
@edwardfrancis7686 2 жыл бұрын
It was nice way teaching
@thilakathilagam3236
@thilakathilagam3236 Жыл бұрын
🙏 Sir.Your way of teaching method really superb.Thank you very much sir.
@ragathilo5448
@ragathilo5448 Жыл бұрын
Super nallla irukku nalla Puriyathumari solli kodukenga nandri
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
🙏
@angelinekamalam9129
@angelinekamalam9129 2 жыл бұрын
Easy to understand very useful sir
@arulkumar9548
@arulkumar9548 Жыл бұрын
எனக்குள் இருந்த பயம் இந்த ஒரு வீடியோவை பார்த்த உடன் நீங்கி விட்டது ஐயா..very usefull..
@merwin2008
@merwin2008 Жыл бұрын
Your teaching method is unique very useful to me. Thank you sir
@amiu21217
@amiu21217 Жыл бұрын
நன்றி sir, நிறைய spoken English channel பார்த்தேன், ஒன்று கூட simple ல இல்லை, நிங்க சொல்லிதரது நல்ல புரியுது,
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
It's my pleasure..
@BALAMURUGAN-rv7lo
@BALAMURUGAN-rv7lo 2 жыл бұрын
Thank for your English grammar
@tamilselvithirunarayanan3283
@tamilselvithirunarayanan3283 2 жыл бұрын
🙏🙏
@bangtan_pradhi_07
@bangtan_pradhi_07 2 жыл бұрын
Super sir your student so lucky
@gajalakshmimanikandan988
@gajalakshmimanikandan988 Жыл бұрын
Thank you very much Sir Really Watching your video gives me confidence to learn to speak English
@Ritham14
@Ritham14 2 жыл бұрын
Sir ivala clear ah yarumae soli kuduthathu illa na unga all videos pakra kandipa very useful sir thank you
@nirorobin8140
@nirorobin8140 Жыл бұрын
Super sir vera level
@pavipavithra9112
@pavipavithra9112 2 жыл бұрын
Wowwwwww sprb sir tq for u r way od teaching very fentablous sir😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@mahendrandinesh2618
@mahendrandinesh2618 2 жыл бұрын
Very useful sir
@chitrachithu5289
@chitrachithu5289 2 жыл бұрын
Really awesome your teach sir.. Thankyou so much your wonderful job sir
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
Sir சூப்பர் class semaiya teach பண்ணி புரியற மாதிரி சொல்லி கொடுத்தீங்க 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝Thank you Sir
@BALAMURUGAN-rv7lo
@BALAMURUGAN-rv7lo 2 жыл бұрын
Your speech is very super
@tamilselvithirunarayanan3283
@tamilselvithirunarayanan3283 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@murugesanml2184
@murugesanml2184 Жыл бұрын
ஐயா மிகச் சிறப்பு வாழ்த்துகள்
@samueljoel6236
@samueljoel6236 2 жыл бұрын
Super sir I learn to easy for your basic concepts Thankyou sir
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
நன்றி சார்.. Keep watching🙏🙏..
@stellaselvaraj2180
@stellaselvaraj2180 3 ай бұрын
அருமையாக புரிகிறது நன்றி sir
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 3 ай бұрын
Great you think so. Keep watching.
@thewayofpath
@thewayofpath 2 жыл бұрын
Sir, your teaching method awesome.thankyou..
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
It's my pleasure
@jayanthikasinathan8932
@jayanthikasinathan8932 Жыл бұрын
Sir you teaching is very good sir
@senthamilselvi5424
@senthamilselvi5424 2 жыл бұрын
Tq so much sir I want more videos pls upload 6 to 10 English for tet exam
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
👍👍
@jenishiya7448
@jenishiya7448 2 жыл бұрын
Very interesting ...thank u
@UmaMaheswari-mi9hw
@UmaMaheswari-mi9hw Жыл бұрын
இன்று உங்களுடைய video பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தயவு செய்து stop பண்ண வேண்டாம் பயிற்சி நிறைய கொடுங்கள் Thank you so much sir
@user-nw7tn2fz2u
@user-nw7tn2fz2u Жыл бұрын
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... உங்களது முயற்சி பலரை கற்றுக்கொள்ள ஆர்வமூட்டும்,நானும் முழுமையாக கற்றுக்கெள்வேன் என்று நம்புகிறேன்..
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
instagram.com/reel/CuZWWKdpoTQ/?igshid=MTc4MmM1YmI2Ng==
@BALAMURUGAN-rv7lo
@BALAMURUGAN-rv7lo 2 жыл бұрын
Your English grammar super
@tamilselvithirunarayanan3283
@tamilselvithirunarayanan3283 2 жыл бұрын
🙏
@crazykidstv5275
@crazykidstv5275 2 жыл бұрын
Very super sir
@vickyjack9846
@vickyjack9846 2 жыл бұрын
Sir neega nalla motivation pannuriga Super sir
@nellaibala.c
@nellaibala.c 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. 🙏🙏🙏
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
Thanku so much sir..keep watching🙏🙏..
@anandhvetri9147
@anandhvetri9147 Жыл бұрын
ஐயா மிகவும் நன்றாக உள்ளது மெதுவாக கற்கும் மாணவருக்கு ஏற்ற ஆசிரியார். நீங்கள் 🙏🙏🙏
@senthilkumaran2685
@senthilkumaran2685 2 жыл бұрын
உங்களுடைய கற்பித்தல் முறை மிகவும் சிறப்பாக உள்ளது sir. மென்மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் sir, god bless you&you'r family.
@HemaLatha-uo7gm
@HemaLatha-uo7gm Жыл бұрын
She is going going
@gurumurthy3306
@gurumurthy3306 11 ай бұрын
Wonderful presentation , common person can easily understand. 50 years before, there was only two communities English speaking and non English speaking. Person with English knowledge those days can only take up good jobs lead a decent life.
@joselinjoselin8730
@joselinjoselin8730 2 жыл бұрын
Wow super sir. I ready to practice your class.
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
👍👍
@jesufdo306
@jesufdo306 Жыл бұрын
நன்றி வாழ்த்துகள்
@rajimahendran4937
@rajimahendran4937 Жыл бұрын
நீங்கள் சொல்லித்தரும் முறை மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.🎉🎉
@jayamanisangami9908
@jayamanisangami9908 2 жыл бұрын
இப்படி ஒருத்தர் சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும்னு ரொம்ப நாளா wait பண்ணிகிட்டு இருந்தேன் God sending you. does எப்படி use பண்ணவேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். தெரிந்து விட்டது thank you very much sir . கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும்
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@shivakrk390
@shivakrk390 Жыл бұрын
Sir u r absolutely wonderful teacher I love so much for your teaching ways... God bless you for your long life 🙏
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
Thanks a ton
@gajaindran382
@gajaindran382 9 ай бұрын
உங்கள் பயிற்சி அருமையாக உள்ளது. நன்றி
@malarkodiashokkumar2001
@malarkodiashokkumar2001 2 жыл бұрын
Simply superb sir
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
நன்றி ..Keep watching🙏🙏
@jeyasakthi9395
@jeyasakthi9395 2 жыл бұрын
Very easy method sir super
@imageshiyyadurai234
@imageshiyyadurai234 2 жыл бұрын
Thank you sir thank you so much😊
@samy_ajimaa9669
@samy_ajimaa9669 Жыл бұрын
அருமை sir Thanks..
@nithyag8408
@nithyag8408 Жыл бұрын
Very clear cut explanation sir... Very useful to us... Keep posting videos like this.. 👏
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
Thank you, I will
@shanthysivakanthan2002
@shanthysivakanthan2002 Жыл бұрын
I watched it for the first time your video. The teaching method is excellent and very useful. please keep it continuing with your lessons. May God bless you 🙏
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
Thank you, I will
@sekar2505
@sekar2505 2 жыл бұрын
நல்ல முயற்சி..நல்ல பயிற்சி..வெற்றி எங்களது வளர்ச்சி.நன்றி
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
😁😁😁🙏🙏🙏🙏
@mangayakarashimmangai6364
@mangayakarashimmangai6364 2 жыл бұрын
Thank you for your teaching sir 👌👌
@mohanworld4416
@mohanworld4416 Жыл бұрын
sir ...really extraordinary....pa theivam .....English Karan kooda ivalauv easy ya sollunga vangalanu theriyala ...nan ippathan Unga basic day 1 video video
@ripsonmaria2639
@ripsonmaria2639 2 жыл бұрын
Sir your way of teaching is so awesome ☺️ HATS OFF 😌
@kavithailofi4911
@kavithailofi4911 Жыл бұрын
Super teach🎉
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
keep watching 🙏
@romansujith6855
@romansujith6855 2 жыл бұрын
Sir I am from srilanka I want to speak English fluently I hope this lesson help to me sir
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
🙏
@saraswathisingh3667
@saraswathisingh3667 Жыл бұрын
Thank you very much, vazlgha valamudan,
@ravichandranmarimuthu2076
@ravichandranmarimuthu2076 2 жыл бұрын
Very Excellent Teaching Sir! I'm impressed!
@hemaradjendirane4577
@hemaradjendirane4577 2 жыл бұрын
Vera leval sir spr . romba romba nallave puriyuthu nane neenga Question ketka ketka ans pannite vanthan spr sir.
@jothip9722
@jothip9722 Жыл бұрын
Really very useful for beginners sir continue ur service
@athikaram1343
@athikaram1343 Жыл бұрын
Thank you so much sir, english la pesanunu enaku rmba aasai sir, kandippa ennala pesa mudiyum nu nambikkai vanthuduchu sir... Thank you sir.
@abisheethkarthick1425
@abisheethkarthick1425 2 жыл бұрын
Sir.. you are explained very well.. 🙏
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 2 жыл бұрын
🙏
@muruganh9869
@muruganh9869 Жыл бұрын
சிறப்பு sir 🙏🙏🙏
@marystella4855
@marystella4855 2 жыл бұрын
Your method of teaching is very useful not only to the beginners. But also to the teachers. Thank you. May God bless your holistic ministry 🎉🎉🎉
@govindarajmanickam6849
@govindarajmanickam6849 2 жыл бұрын
Very good sir
@vidyarambamprabavathi.642
@vidyarambamprabavathi.642 Жыл бұрын
Very easily sir. Thank you
@charmaineramachandran1908
@charmaineramachandran1908 Жыл бұрын
Thank you very much siryour teaching method is very good ❤😂 Thank you may God bless you
@navanithan7
@navanithan7 2 жыл бұрын
Romba thank u sir .neenga solli kodukurathu nalla puriuthu
@kamarajankamarajan3366
@kamarajankamarajan3366 Жыл бұрын
Good morning Sir, You teach us in the simple way! Interesting! Thank you!
@rajeswaried4266
@rajeswaried4266 Жыл бұрын
Immune
@balukaruppiah4542
@balukaruppiah4542 Жыл бұрын
நானும் உங்கள் காணொளியை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு மிகவும் எளிமையாக புரிய கூடிய அளவிற்கு உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
@simplyspokenenglish5855
@simplyspokenenglish5855 Жыл бұрын
🙏🙏🙏
@sujisujitha136
@sujisujitha136 2 жыл бұрын
Wowww amazing.... you teach very clear method actually.I really enjoy this class I will study continue sir. Thank you so much.
@krishmurthy6608
@krishmurthy6608 Жыл бұрын
This is very usefull many thanks
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Simple Present Tense | PART 1 | Spoken English through tamil | English pesa aasaya | Learn English |
15:40
SPOKEN ENGLISH IN 30DAYS|DAY 2|SIMPLE PRESENT TENSE PART 2
8:14
SIMPLY SPOKEN ENGLISH
Рет қаралды 116 М.
SPOKEN ENGLISH IN 30DAYS|DAY3|SIMPLE PAST TENSE
8:10
SIMPLY SPOKEN ENGLISH
Рет қаралды 89 М.
Daily use sentences for Parents  | Spoken English in Tamil | 120 Daily use English Sentences
27:42
SPOKEN ENGLISH IN 30 DAYS|DAY 4|SIMPLE FUTURE TENSE
14:22
SIMPLY SPOKEN ENGLISH
Рет қаралды 80 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН