அற்புதமான பதிவு. தெள்ளிய நீரோடை போன்ற சொல்லாற்றல்... கருத்து செறிவு... பாஸ்கரன் அவர்கள் தமிழ் ஜோதிடத்துக்கு ஒரு வரப்பிரசாதம்....He is the Best
@smk81674 жыл бұрын
நல்ல முறையில் ஜோதிட ரீதியாக. கருத்துக்களை பதிவு செய்யும் ஆசிரியர் க்கு நன்றிகள்
@ganesankc24152 жыл бұрын
குருவே சரணம்.இதற்கு உதாரண ஜாதகம் ஒன்று அமைத்து விளக்க மிகவும் சிறப்பாக இருக்கும்.இவனின் வேண்டுகோள்.
@uppurmurugaiyanuthirapathy5272 Жыл бұрын
சோதிடத்தில் தங்களுக்கு மிகவும் சிறந்த ஞாணம். தங்கள் வீடியோவில் பேச்சு தெளிவாக சற்று சப்தமாக. கேட்பதற்கு நன்றாக இருக்கும்
@waterdivinerelumalai.p64885 жыл бұрын
நீண்ட நாளாக, மனைவி, அவ்வது கணவன் நன்றறாக இருந்தும் இன்னொருவரை மனம் நாடும் காரணம் என்ன என்று ஆய்வின் குழப்பத்தில் இருந்தேன். அருமையான விளக்கம் தந்துள்ளீர். நன்றி சார்!
@ayyappauma8470 Жыл бұрын
தங்களுக்கு அன்பு நன்றிகள்
@velavanbca20836 жыл бұрын
your baskara astrology is very minute.but..knowlegable....understading is very tough...by simple astrologer..so..you give..short cuts...form...and rules...for the...future...fast world people..its my opinion...by...p.saravanan.....kotta kattup palayam.....
@velavanbca20836 жыл бұрын
Easy and...simple...rules..you..give...then...your...astrology....is become..popular....in future....bcos...your astrology...must must need our..future...people...
@varadarajanrenu8327 Жыл бұрын
YOU ARE ALWAYS KEEPING SECRET BUT DEVARJAN BEST FOR U
@saurabhdeora82534 жыл бұрын
Sir, it's been a honour to get connected with you and to know the new concepts of astrology. Though I cannot understand the language as I m from north India, but I have ordered your books which are currently unavailable. I am interested to learn your methodology and to buy your books. Kindly if you can make your videos in English language for the sake of research students in the north India. Regards.
@sangmakbastrologer56173 жыл бұрын
மிகவும் அருமை நன்றி ஐயா. 🙏
@rsanandindias40255 жыл бұрын
Arumaiyana vilakkam thanks
@rajuselvaraj84026 жыл бұрын
வணக்கம் ஐயா....எனக்கு ஜோதிடத்தின் மிது ஆர்வம் வந்த நேரத்தில் இருந்து உங்கள் முறையை பயின்று வருகிறேன்.உங்கள் புத்தகம் வாங்கி படித்து வருகிறேன்... உங்கள் விளக்கம் மிகவும் அருமை.... பாஸ்கரா முறை வெற்றி பெற வாழ்த்துக்கள். கேள்விக்கு உரிய பாவத்தை எப்படி தொடர்பு படுத்த வேண்டும்... பாவ புத்தி நாதனொடு தொடர்பு படுத்த வேண்டுமா அல்லது அந்த பாவ நட்சத்திரத்தோடு தொடர்பு படுத்த வேண்டுமா... கொஞ்சம் விளக்கவும்...
தொண்டு நிறுவனம் அமைப்பு எந்த பாவம்.? அது தொய்வில்லாமல் தொடர்ந்து தலைமுறை தலைமறையாக இயங்கும் என அறிவது எப்படி? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா!
@pailolitha4 жыл бұрын
Superb sir
@seanconory98356 жыл бұрын
லக்னம் மேஷம் அஸ்வினி 3 ல் . கேது 5 ம் பாவபுத்தி நாதனாகி நடப்பு தசா கேதுவாகி , பாவத்தில் கேது 8 ல் இருக்கிறது. கேது நின்ற நட்சத்திரம் புதன் 11 ம் பாவபுத்திநாதன், உப நட்சத்திரம் சூரியன் 3 ம் பாவபுத்திநாதன். புதன் பாவத்தில் 12 ல் இருக்கிறது, கேது எந்த விதமாக தொழிற்பாடுவார் என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன். முன்பும் இதே கேள்வியை வாசித்தவர் அதை பாரம்பரியக்கேள்வி என்று தவிர்த்த காரணத்தால் அந்த கேள்விக்குரிய விடையை தெரிந்து கொள்ள முடியவில்லை.
@senthilsriram5364 жыл бұрын
Super
@srinivasaraghavaniyengar18644 жыл бұрын
👍👍👍
@sekarm59062 жыл бұрын
ஐயா நலமா
@balaambiga12086 жыл бұрын
சொந்தமாக கோயில் கட்ட வேண்டிய பாக்கியம் யாருக்கு எந்த சூழ்நிலையில் அமையும்? விளக்கத்துடன் ஐயா!
@lavakumarlavakumar37284 жыл бұрын
Late marriage reason
@kiritharanvaratharajah72606 жыл бұрын
whoever thumps down, really don't know the real meaning of the real astrology.
@mpksenthil38175 жыл бұрын
ஐயா தங்கள் நிகழ்ச்சியில் சிலசமயம் ஏதோ ஒரு வித இரச்சல் சத்தம் கேட்கிறது. ஆதலால் தங்களின் பேச்சை சரியாக கேட்கமுடிவதில்லை
@ramesharjunarumugam36275 жыл бұрын
சார் புத்தகம் படிக்கிரிங்கலா சார்?
@balaambiga12086 жыл бұрын
அக்காவிற்கு முன் தம்பி திருமணம் நடைபெறும் அமைப்பு பற்றிய விளக்கம் தாருங்கள் ஐயா!