Astrology Baskara -கேள்விகுறிய பாவம் எப்படி எடுப்பது-2

  Рет қаралды 16,731

BASKARA ASTROLOGY

BASKARA ASTROLOGY

Күн бұрын

Пікірлер: 20
@shivayanama213
@shivayanama213 5 жыл бұрын
நன்றி திரு பாஸ்கரன் அவர்களே... இந்த பதிவின் மூலம் திருமண பாவம் மற்றும் உறவுகளைப் பற்றிய மிகத் தெளிவான ஆய்வு...தமிழ் ஜோதிடத்தை இது மூன்றாவது பரிமாணத்திற்கு எடுத்துச் செல்கிறது.... ஆச்சரியப்பட வைக்கிறது... வாழ்த்துக்கள்
@ayyappauma8470
@ayyappauma8470 Жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம்😊
@C.K.Shan_mugarama
@C.K.Shan_mugarama 5 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.... அந்த ஜோதிட இறைவன் தாங்ளே நன்றி...
@ayyappauma8470
@ayyappauma8470 Жыл бұрын
அன்பு நன்றிகள்
@schoolofastrology7790
@schoolofastrology7790 6 жыл бұрын
என் குரு நாதர் மதிப்பிற்குரிய கி.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கம். நான் உங்களை முதல் முதலில் சந்தித்தது 15.07.2017 காலை 10.30 முதல் உங்கள் மாணவனாக என்னை ஏற்று கொண்டீர்கள். நீங்கள் கண்டுபிடித்த "பாஸ்கரா முறை" நடைமுறை வாழ்க்கைக்கு மிக மிக துல்லியமான பலன் நடக்கிறது. நீங்கள் கண்டுபிடித்த இந்த முறை ஒவ்வொரு முறை பலன் நடக்கும்போது என்னை பிரமிப்பில் ஆழ்தியது. இதற்கு முன்பு என்னுடைய ஜாதகதிற்கு பலன்கூறிய நாடி ஜோதிடம் மற்றும் பாரம்பரிய ஜோதிடதில் கூறப்பட்ட பலன் நடந்து முடிந்த நிகழ்வை தான் ஓரளவிற்கு கூற முடிந்து. நடப்பதை ஒருபோதும் கூறமுடியவில்லை. நீங்கள் கண்டுபிடித்த "பாஸ்கரா முறை" நடந்து முடிந்தது, நடந்துகொண்டிருப்பது மற்றும் நடக்க போவது மிக துல்லியமாக அமைத்துள்ளது. அறிவியல் பூர்வாமாகவும் உள்ளது. நீங்கள் குறித்து கொடுத்த என்னுடைய திருமணம் நடைபெறும் காலம் "சனி அந்தரம் 7-11-2017 முதல் 29-4-2018" குள் திருமணம் நடக்கும். சிவந்த ஒல்லியான உயரமான பெண், தொழிர்கல்வி முடித்த பெண், வேலை பார்க்கும் பெண் அமையும். என்று எழுதி கொடுத்தீர்கள். அப்படியே நடந்தது . எனக்கு லக்கண புத்திநாதன் சனி. சனி 1,5,7,11 பாவ புத்திநாதன். சனி நின்ற நட்சத்திரம் புதன் 8 நின்ற உப நட்சத்திரம் ராகு 9(அமர்ந்தபாவம்). தொடர்பு: சனி 1,5,7,11 புதன் 8 ராகு 9. =( 1,5,7,8,9,11) திருமணம் நடந்தது 20-4-2018 வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் ஏகாபரநாதர் கோவிலில் நடந்தது. நீங்கள் என்னுடைய திருமணத்திற்கு வருகைதந்து வாழ்த்தியத்திற்கு உங்களுடைய மாணவனின் பணிவான நன்றி. (என்னுடைய ஜாதகத்தை நீங்கள் கணிக்கும் போது உங்களை நான் முதலில் நான் வினவிய வினா எனக்கு திருமணம் நடக்குமா? நடக்காத? என்று தான் கேட்டேன்.) இப்பொழுது மிகவும் மகிச்சியாக இருக்கிறேன். ஒரு ஆச்சிரியம் சனி அந்தரம் முடிந்த 29-4-2018 மறுநாள் 30-4-2018 நான் கல்லூரி வேலை முடிந்து வீடு திரும்பும் போது எனக்கு சிறிய விபத்து மாலை 4.47 க்கு நடந்தது. TATA AC வாகனம் என்னுடை bike கை உரசியதில் நான் ரோட்டில் விழ நேர்ந்தது வலது கால் முட்டியில் சிறிய அடி. 30-4-2018 அன்று எனக்கு புதன் அந்தரம் ஆரம்பம் புதன் 8 ஆம் பாவ புத்திநாதன், புதன் நின்ற நட்சத்திரம் ராகு 9(அமர்ந்தபாவம்), நின்ற உப நட்சத்திரம் குரு 10(அமர்ந்த பாவம்) நடப்பது சுக்ர தசை சுக்ரன் 2,4,10 பாவ புத்திநாதன், நின்ற நட்சித்திரம் சுக்ரன் 2,4,10, நின்ற உப நட்சத்திரம் புதன் 8. புதன் அந்தரம் தொடங்கிய(30-4-2018) அன்றைய தினம் எனக்கு விபத்து நடந்தது. பயணத்தை முடித்த 2,4,8,10. 2,8 பயணம் முடித்து திரும்பும்போது 4,8 வாகன விபத்து என்னுடைய வாகனத்தின் முன் டியர் வெடித்தது. 2,8 இயங்கி கொண்டிருந்ததால் உயிர்க்கு ஆபத்திலில்லை. நீங்கள் என்னக்கு கற்றுகொடுத்த பாஸ்கரா முறையை பயன்படுத்தி Question Paper Prediction technique நீங்கள் கொடுத்த சூத்திரத்தை வைத்து என்னுடைய M.C.A and B.Sc Computer Science மாணவர்களுக்கு கடந்த இரண்டு தேர்வுகள் 2017 டிசம்பர் மற்றும் 2018 மேமாதம் நடந்த தேர்வுகளில் நான் வகுப்பு எடுத்த பாடம் 1. Computer networks 2. Database Management Systems 3. Windows and Visual Programming, 4. Automata theory and Compiler Design 5. Software Engineering பாஸ்கர முறையை பயன்படுத்தி முக்கிய வினா கொடுத்தேன் 1,3 & 5 ஆம் பாடத்தில் நூற்றுக்கு 98% கேள்விகள் வந்தது 2 மற்றும் 4 ஆம் பாடத்தில் நூற்றுக்கு நூறு 100% கேள்விகள் வந்தது. நான் தேர்வு நடக்கும் அறையில் வினாத்தாளை எடுத்து பார்த்த பின் நான் பிரமித்து போனேன். உங்களை மற்றும் பாஸ்கரா ஜோதிட மாணவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். உங்கள் முறையை பயன்படுத்தி எனக்கு நடந்த சில அதிசயத்தை மட்டும் பகிர்ந்து கொண்டேன் நிறைய சம்பவங்கள் பதிவு செய்யலாம். உங்கள் முறையை உலகம் முழுவதும் சென்றடைய உங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலம், ஜெர்மன், சீன மொழில்க்ளில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. விரைவில் உங்களுடைய புகழ் பல நூற்றாண்டு நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. உங்களுடைய ஆராய்ச்சி தொடர்ந்து வெற்றிபெற உங்கள் 9 ஆம் பாவ புத்திநாதனின் கிரகத்தை பிராத்திக்கிறேன். நன்றி ஆ,பிருதிவிராஜன், M.Sc,M.B.A,M.Phil,SET, கணினி துறை பேராசிரியர், போப் ஜான் பால் கல்வியால் கல்லூரி, 9344352487 புதுச்சேரி-7.
@chelnims
@chelnims 6 жыл бұрын
good mr.prithivirajan, i would suggest we should have a whatsapp group and help each other on the readings, predictions to correct ourselves to support people on the prediction through KB method. hope you will agree with me. le me know
@ramachandran7331
@ramachandran7331 6 жыл бұрын
பாஸ்கர் அவர்கள் வாழ்க
@ஆமைக்கறியும்அறுபதாயிரம்யானைகளு
@ஆமைக்கறியும்அறுபதாயிரம்யானைகளு 6 жыл бұрын
வாழ்த்துக்கள் பிருதிவிராஜன் சார் நான் பாஸ்கர் சாரின் YOU TUBE மாணவன்
@saravananb118
@saravananb118 3 жыл бұрын
✅🍫🪔
@thiagarajansankaran6106
@thiagarajansankaran6106 10 ай бұрын
அருமையான பதிவு
@Sekar-bf4fm
@Sekar-bf4fm 2 жыл бұрын
நன்றி ஐயா
@ShanmugarajShanmugaraj-q6u
@ShanmugarajShanmugaraj-q6u Ай бұрын
Good message
@jaishankar1028
@jaishankar1028 4 жыл бұрын
Sir gd mng,pls exhibit a complete chart step by step in ur video,which wl help us a lot to improve our training,and what a wonder sir ur claases
@cvmaaran
@cvmaaran 6 жыл бұрын
Excellent explanations on marriage matches
@keerthivasang1178
@keerthivasang1178 3 жыл бұрын
Nice sir !!
@sundararajreddy877
@sundararajreddy877 Жыл бұрын
Manavar pin pattu பாடுவதை தவிர்க்கவும்
@rishijothidanilayam1972
@rishijothidanilayam1972 5 жыл бұрын
Nice explain sir
@raktraders7205
@raktraders7205 4 жыл бұрын
Super
@astroapnataraj4222
@astroapnataraj4222 6 жыл бұрын
கேள்வி குரிய பாவத்தை எடுக்கும் போது கிரக காரகம் தேவை இல்லையா?
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 4 жыл бұрын
Video paakravanga yaarachum uba natchathiram na enna sollunga pls
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Astrology Baskara கேள்விகுறிய பாவம் - 3
29:21
The Fourth Phase of Water: Dr. Gerald Pollack at TEDxGuelphU
24:15
TEDx Talks
Рет қаралды 2,1 МЛН
КАК УСТРОЕН МИР
18:27
Luttik Mariya | выставка DEEP INSIDE(GHT)
Рет қаралды 2,7 М.
Astrology Baskara Kelvikkuriya Bhavam-5
26:14
BASKARA ASTROLOGY
Рет қаралды 10 М.
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН