Bava. Chelladurai speech | Tamil speech வாழ்க்கை ஒன்னும் அவ்வளவு கருணையானது இல்லை |பவா.செல்லத்துரை

  Рет қаралды 27,416

Tamil speech

Tamil speech

Күн бұрын

Пікірлер: 33
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 Жыл бұрын
மனிதன் மனிதனாய் வாழ்வதில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி.
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 4 ай бұрын
bhava...thanks..bhava..opening eyes. telling about... மனிதம் காப்போம் என்று....
@kaverikavandan9435
@kaverikavandan9435 Жыл бұрын
உங்கள் பேச்சு என் மனதை நெகிழ வைத்தது. மனிதம் வென்றுவிட்டது. மதம், இனம், சாதி,... தோற்றுவிட்டது.
@sureshramasami7650
@sureshramasami7650 Жыл бұрын
I have got very good teachers and society
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 9 ай бұрын
பள்ளி, கல்லூரி வெளியே ஆசிரியர் பற்றி பதிவு அருமை
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 Жыл бұрын
Master Speech 💯👌
@படுகை
@படுகை Жыл бұрын
பவாண்ணா வணக்கம்! உங்களின் இவ்வுரையைக்கேட்கும்போது நான் நாற்பத்தெட்டு வருடங்கள் முன் படித்தபோது இருந்த ஆசிரியர் அவரையும் அவர்பெயரையும் இன்னும் நான் மறக்கவில்லை. செல்வராசுஅவர்பெயர். அப்பப்ப சிலநாள் ஒட்டு மொத்த மாணவர்களையும் அழைப்பார் நாங்களெல்லோரும் ஓடிவந்தால் அங்கே ஒரு மிதிவண்டியுடன் கூடிய ஐஸ் பெட்டி நிற்கும் .செலவராசு சார் சொல்வார் பசங்க எல்லாருக்கும் கொடுங்களென்பார்.இது நான் பள்ளியில் படித்தபோது அடிக்கடி நடக்கும்............. இது என்நினைவில் வரும்போதெல்லாம் என் நெஞ்சம் நெகிழும்.கண்கள்கசியும் அவரைப்போன்றோரின் பாதங்களுக்கு என் மானசீக வணக்கம்!வாழ்த்துகள்!
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 Жыл бұрын
Retham kodutha yarukittayum kasu vanga matean sir❤
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 Жыл бұрын
நம் சந்ததிகளின் கைகளிலிருந்து மிக புத்திசாலிதனமாக புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.அதை உணராமல் நாமும் மனிதம் சாகவில்லை என்று பிதற்றிகொண்டு இருக்கிறோம்.சிறைக்கதவுக்கு உள்ளேமட்டும் இல்லை!தற்போது இப்போது நமது இல்லங்களுக்குள்ளும் சர்க்கரை கொட்டப்படுகிறதே??! எப்போது உணருவோம் என்று தான் தெரியவில்லை..
@kanagaveln1257
@kanagaveln1257 Жыл бұрын
மனிதம் வளர்ப்போம். கனகவேல் ந
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 Жыл бұрын
மனிதம் ❣️
@gandeebansathya512
@gandeebansathya512 Жыл бұрын
Thank you
@sivankumaran2255
@sivankumaran2255 Жыл бұрын
Great 👍👌🙏❤️
@nanmaran.p5023
@nanmaran.p5023 Жыл бұрын
அருமையான உரை. நிச்சயமாக மனித நேயம் மண்ணில் நிலைக்க வேண்டும். அழுக்கு வேட்டிகள் என்றும் மறக்காது 👍🙏
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
மனிதம் வெல்லும் 🤝🤝🤝
@dhandapanidhandapani423
@dhandapanidhandapani423 Жыл бұрын
Niraiya MANIDHARGALAI vuruvaakugiraar
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 Жыл бұрын
Excellent 👌❤
@yogianandasaraswathi6145
@yogianandasaraswathi6145 7 ай бұрын
Beautiful
@maheswarisiva6306
@maheswarisiva6306 Жыл бұрын
ஒரு இருபது நிமிட பேச்சில் பவா அண்ணன் எத்தனை எத்தனை கருத்துகளை எடுத்து வைத்து சென்றுள்ளார்.. வணக்கம் 🙏
@maheswarisiva6306
@maheswarisiva6306 Жыл бұрын
பவா அண்ணன் அவர்கள் முனைவர் இறையன்பு அவர்களின் "ஆத்தங்கரை ஓரம்" நாவலை பற்றி பேச வேண்டும் என்று விரும்புகிறேன் 🙏
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் Жыл бұрын
வணக்கம் ஐயா
@kumaresan14448
@kumaresan14448 Жыл бұрын
👏👏
@meenasankar7767
@meenasankar7767 Жыл бұрын
நீங்கள் உரையாடலை தொடர்ந்து நடத்தி வாருங்கள் 👍🙏 நானும் இலக்கியம் படித்தவள் தான்
@SathishKumar-nl1hz
@SathishKumar-nl1hz Жыл бұрын
இது போன்ற காணொளிகளை பள்ளிகளில் போட்டுகாட்டலாம்...
@muthusumon8671
@muthusumon8671 Жыл бұрын
👏👏💕💕💕
@kavikumar-fb6xo
@kavikumar-fb6xo Жыл бұрын
16:49 💜💜💜
@madhivanam6852
@madhivanam6852 Жыл бұрын
சுவருக்குள் சித்திரங்கள் பற்றி பேசுங்கலண்ணா
@Yogicvazhkai
@Yogicvazhkai Жыл бұрын
🙏🙏🙇🔥👍
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 14 күн бұрын
பெரிய பணக்காரர்கள் கார்ப்பரேட்டுகளும் இலக்கியம் படித்தா உதவி செய்கிறார்கள்
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 14 күн бұрын
வீரப்பனுடன் சேர்ந்து வன்முறை நடத்த இலக்கியம் கற்றுகொடுக்குமோ?
@banunsbanu2631
@banunsbanu2631 Жыл бұрын
Intha Stalin ivlo book padichchaen avlo book padichchaen nu solraaru. If a book can shape a man's Character why this man like this.....
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd Жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️ 😘
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 7 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
அயர்லாந்தில் திரு. பவா செல்லத்துரை அவர்களின் கதையாடல்
1:03:43
Ireland'sTamizh Veli -தமிழ் படைப்பாளிகளின் தளம்
Рет қаралды 17 М.
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 7 МЛН