ஐயா நீங்கள் மிக அருமையான பேச்சாளர் என் செவிகளை செதுக்கி கூர்மையக்கிவிட்டீர்கள் மிக்க நன்றி
@indhumathi8282 Жыл бұрын
அருமை உறவே...வாழ்க நலமுடன்...நானும் பல நாள் உணர்ந்த ஒரு விசயம் கல்வி என்பது ஒரு சாக்கடையை விட மோசமாக இருக்கிறது இது நான் நான்கு பட்டம் பெற்ற பின்பு உணர்ந்து கொண்டு இருக்கிறேன் உறவே....
@mugunthan4152 Жыл бұрын
Ean Akka ippid solreenka
@duraisamy7666 Жыл бұрын
Ppppp
@Ashwin-nx4ze4 ай бұрын
Lloy lo kd VV z @@mugunthan4152
@meganathankrishnak9942 Жыл бұрын
ஒரு மண்ணாங்கட்டி சேவையும் அவன் பன்ல அருமை ஐயா உண்மை காமராசர் நினைத்து செய்த நல்லது கூட இந்த பாலாய்போன சமூகம் சுயநலமாய் பயன்படுத்தி கொண்டது.
@kperiasamy84123 ай бұрын
😮 அருமை அருமை அற்புதமான பேச்சு. நல்ல பயனுள்ள சொற்பொழிவு. ஐயா இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து பயனுள்ள கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வாழ்க வளர்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டுகள் பலநூறு ஆண்டுகள் வரை ஐயா 🎉
@sendhilbaluswami18442 ай бұрын
ஜீ.நாகராஜன் கதை பற்றிய பதிவு அருமை
@JagathHindi Жыл бұрын
எங்கள் ஊரில் சிற்றிதழ் நடத்தும் நபர்,பொது மக்களிடம் பழகுவதில்லை,யாரிடமும் பேசுவதில்லை,எப்போதும் எழுத்தாளர்,கவிஞர்களோடு முகநூலில் வருகிறார், அவர் வெளியிடும் புத்தகத்தில் ஹைக்கூ கவிதைகள் புரிவதில்லை.
@nagarajt2470 Жыл бұрын
வாழ்க்கையின் பல விசயங்களை எவ்வளவு படித்தாலும் பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டி இருக்கிறது
@mangai50204 ай бұрын
Excellent speech sir ❤❤❤
@dravidamanidm78115 ай бұрын
நீங்கள் எவ்வளவு வாசித்தீர்கள் என்பதை உங்களின் ஒரு வார்த்தை, ஒரு செயலில் அறிந்து கொள்ள முடியும்.. அருமை பவா செல்லத்துரை அண்ணே.
@dravidamanidm78115 ай бұрын
எல்லா நாயும் வேறெங்கேயோ போயிருச்சு...😃😃👌👌👌
@mohamedalthafhussain9632 Жыл бұрын
Avlo alagana pechu ketute irukalaam.... Kathaigal ilakkaiyam ketka pudikatha aalaium kekkavaikum thiran undai ningal...really great sir
@ViVo-dg7jy4545 Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி 2வது நிகழ்ச்சி பார்த்தேன் உங்கள் பேச்சில் புதுமை தெரிகிறது இந்த மாதிரி நடைமுறை க்கு வந்தால் நல்ல முன்னேற்றம் வரும் அதற்கு அடிப்படை கல்வி முறையே மாற்றம் வேண்டும்... நன்றி இன்று போல் என்றும் இறுக்க இறைவனிடம் வேண்டி கொல் கிறேன்
@onestepmoveonforbestvillag418 Жыл бұрын
Love you bhava
@swamidesikar Жыл бұрын
கண்கள் குளமாகின ..காமராஜர் பற்றிய பதிவு அருமை.
@sekarshanmugam179 Жыл бұрын
அருமை.உண்மை
@umapathy31811 ай бұрын
ஆழ்ந்த கருத்து வழக்கம் போல் உரை வள்ளலார் சபைகள்
@பாமாகாமா Жыл бұрын
நடுவில் edit இல் முக்கியமான பகுதி வெட்டப்பட்டு விட்டது 19.14இல்
@manickavallivenougopal41111 ай бұрын
அருமை சகோதரரே பெண்கள் நிலைமை எடுத்துரைத்தர்க்கு நன்றி.
@arasiqueen22929 ай бұрын
மிகச் சரியான சொற்சவுக்கு... நானும் தி.மலை சார்ந்தவள் என்பதில் சிறிது.. வெட்கிப் போனேன்
@thirumaran5448 Жыл бұрын
அருமை
@saravananmas8796 Жыл бұрын
அப்பா 🙏🙏🙏🙏🙏
@rajamanickam7061 Жыл бұрын
🙏சமூகத்தின் ஆத்மா எழுத்தாளர்கள். அருமை 🙏
@gsph2395 Жыл бұрын
தமிழ் இனத்தின் மாபெரும் மணிதர் அய்யா நீங்க... இதனால் தான் தமிழ் இனத்தை என்றுமே வீழ்த்த முடியாது
@elumalaia1843 Жыл бұрын
நெ.து. சுந்தர வடிவேலு கல்வித் துறை செயலாளர் அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது.
@lekha6582 Жыл бұрын
Thank you so much❤ God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏 super speech
@tamilvanans95476 ай бұрын
Super speech sir.
@arasiqueen22929 ай бұрын
Nc sir ... about now a days education ..
@prabhakarangj4621 Жыл бұрын
Arumai
@anandanmurugesan41784 ай бұрын
உண்மைதான். அரசின் பணத்தில் டாக்டராகி அவர்கள் ஊரில் யாரும் பணி செய்யவில்லை.
@yogarathinam9491 Жыл бұрын
❤ sema speech sir ❤❤❤❤
@radhakrishnan5126 Жыл бұрын
👌👌👌
@jayakumararumugam1184 Жыл бұрын
nice
@venugopal226 Жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@tamilvanan9203 Жыл бұрын
❤❤❤
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா... ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து உணர்வுகளையும் ஒரே மேடையில் பதிவு செய்துவிட்டார்...
@joetv533 Жыл бұрын
super
@nestomputers1029 Жыл бұрын
vellore Dr.RATHAKRISHNAN
@beybladeofgod3943 Жыл бұрын
Sariya sonninga enthakala kalvi patti
@anandpavin198 Жыл бұрын
டாக்டர் லதாவின் காணாமல் போன குழந்தை கிடைத்ததா?????
@muthuselvam1608 Жыл бұрын
அருணகிரிநாதர்?
@keerthidevan Жыл бұрын
மின்சார வாரியத்தில் அரவக்குறிச்சி AE பாக்கியலட்சுமி ஏழை விவசாய மக்களின் கடவுள்
@sudhakarprasanna8572 Жыл бұрын
I have been a follower of Mr. Bhava chelladurai. But shocked to know the way he addressed the Doctors as dog. This doesn’t suit his status . He is being followed by millions of people and youngsters . We may have may ideas and perspectives about how a society should work but it has to be expressed in a diplomatic way. Bhava sir you are a social reformist in your own way whom I follow for past few years . Request you to be little more diplomatic .
@tigerlionish Жыл бұрын
Emotional mishaps
@gunasundari7415 Жыл бұрын
பாவா ஐயா அவர்கள் டாக்டர் ஸ நாய்கள் என்று சொன்னதில் எந்த தவறும் இல்லை ஏன் என்றால் அந்த மாணவர் மாணவிகள் தன் கிராமங்களுக்கு சேவை செய்வோம் என்று போலியாக பேட்டி அளிப்பதால் தான் கோபத்தில் அவ்வாறு கூறினார். அதில் ஒன்றும் தவறு இல்லை.
@tigerlionish Жыл бұрын
@@gunasundari7415 we can’t talk about some ones children like that we don’t have rights
@kalpanaperumal6418 Жыл бұрын
Im a doctor too. ... I perceive ,its tha anger on the commercialization of medicine expressed blatantly. . Of course , budding doctors , Speaking in lengrh on service ,nobility etc etc , but running behind money looting every other poor.
@kmasenthil Жыл бұрын
bava ke emotionl mishap aagumbothu, 18 vayasu pulainga etho sonna enna? avanga service panna? bava dr familya pathupaara?konjum yosanaigal venum. @gunasundari7415
@anandann6415 Жыл бұрын
Sir okay va take care 😂
@anbarasuthomas-rm5py Жыл бұрын
உங்கள் ஆதங்கம் சரி, ஆனால் மிகைப்படுத்தி பேசுதல் நலம் இல்லை.
@anandhianandan2760 Жыл бұрын
இதில் எது மிகை என்று தெரியவில்லை
@prakashrock173 Жыл бұрын
நீங்கள் சொல்லும் தோசை கணக்கு தவறு ஐயா
@dhilludurai Жыл бұрын
அடுத்தவன் கதையைச் சொல்லியே வாழ்க்கையை ஓட்டும் ஒருத்தன், ஏ எப்புட்றா?
@shankar33176 ай бұрын
கக்கன் ஜி பணியையை சொல்லமறந்துட்டியா , சொல்லக்கூடாதுனு நினைச்சீங்களா யோசி சார்
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
அவனவன் படித்த படிப்பை பெய௫க்குப் பின்னால் போட்டுக் கொள்கிறான். அதில் உனக்கென்ன வந்தது? வேண்டுமானால் "மழைக்காகக்கூட பள்ளிக் கூடம் பக்கம் ஒதுங்காதவன் " ௭ன்று போட்டுக் கொள்ளேன். நீட்டமாக இல்லை..?
@meganathankrishnak9942 Жыл бұрын
டேய் உன் கமெண்ட் சொல்லுது நீ ஒரு............புண்டைனு சரி அவர் பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குகூட ஒதுங்கல, நீ மழைவெள்ளத்திலே படித்தவன் நான்னு போட்டுக்கடா...😡😡😡
@shankar33176 ай бұрын
ஆண்டாண்டு காலம் உங்களைப்போன்ற மனிதனாக பிறந்தவர்கள் அடிமைகள் தாழ்ந்தவன் , எனும் நிலையில் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை துடைக்க எத்தனை எழுத்தாளர்கள் யோசித்திர்கள் முயற்சித்தீர்கள் ஐயா
@umamageswarivengadachalapa2907Ай бұрын
adha daan avanga ezhudranga..pesranga..avru evlo perku seirar..dont blabber about him unknowingly..
@crtcrt10863 ай бұрын
இந்தக்கதையெல்லாம் யார் எழுதியது? கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?