கடவுளே இந்த சகோதரி நல்ல படி இந்தியா வர உதவி செய்யும்...
@maniarmaniar8639 Жыл бұрын
நன்றாக படித்தால் மட்டும் போதாது சூழ்நிலைக்கு ஏற்ப வாழ கற்றுக்கொள்ள வேண்டும் இவர் நலம் பெற வேண்டும்
@klmkt4339 Жыл бұрын
அருமை...
@nagarajanmadeswaran5394 Жыл бұрын
One of the key problem is that we think salvation is in foreign lands and go there without knowing the reality. We only get to know the success stories. The failures are kept secret due to fear of shame and prestige.
@WorldBestYoubers Жыл бұрын
🙏🙏🙏அல்லாஹ்... இந்த பெண்மணிக்கு உடல்நிலையும் மனநிலையும் பழையபடி கொடுத்து காப்பாற்று தெய்வமே... சகோதரிக்கு நல்ல வேலையில் சேர்ந்து சந்தோசமாக இருக்க துணை புரிவாராக
@Sithyrifa Жыл бұрын
ஒவ்வொரு மனிதனாக பிறந்தவனுக்கு கல்வி மிக முக்கியமானது ஆனால் நமது நாட்டில் இந்த கல்வியை கற்பதே சிறந்தது 😢
@ravichandran.761 Жыл бұрын
நமது நாட்டு கல்வி தரமற்றது.. அதேசமயம் நமது நாட்டில் கல்வி பணம் பணம் பணம் தான்
@gokulsundar9927 Жыл бұрын
நம்ம நாட்டுல படிச்சிட்டு அந்த பொண்ணு பிச்சை எடுக்கவா போடா லூசு 😂😂😂
@@ravichandran.761 இங்க படிச்சிட்டு அங்க போய் doctor ஆ எத்தன பேர் வேலை பாக்குறாங்க தெரியுமா? வெண்ண
@nestorselwyn6454 Жыл бұрын
Please bring her back to India let us pray for her quick recovery
@rathakrishnan4992 Жыл бұрын
🙏🙏🙏அல்லாஹ்... இந்த பெண்மணிக்கு உடல்நிலையும் மனநிலையும் பழையபடி கொடுத்து காப்பாற்று தெய்வமே... சகோதரிக்கு நல்ல வேலையில் சேர்ந்து சந்தோசமாக இருக்க துணை புரிவாராக.🙏🙏🙏
@sounbframe3602 Жыл бұрын
this is not a joke
@rathakrishnan4992 Жыл бұрын
@@sounbframe3602 சகோதரா...நான் ஜோகிற்காக சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை எல்லா தெய்வமும் ஒன்று.
@sounbframe3602 Жыл бұрын
@@rathakrishnan4992 ella dheywamum onnu thano? apo ungaluku innum experience theva
@Goodie477 Жыл бұрын
@@rathakrishnan4992 அல்லா கிட்ட வேண்டினா joke போல
@M.pathmanathanM.pathma-dc5ug Жыл бұрын
We prey for her.May God help her in a human form
@OneGod3vision Жыл бұрын
Thank u BBC 🙏😭
@deepakdkrishna1854 Жыл бұрын
Very painful journey!! Hard to console ! But Almighty will save u! U will surely succeed and will come out with flying colors
@sivakumaranbazhagan1672 Жыл бұрын
Living in foreign land brings its own challenges. You have to be safe and smart all at the same time.Sound Health is a basic necessity.
@nr8264 Жыл бұрын
We pray for her speedy recovery 😭😭😭😭
@ravichandran.761 Жыл бұрын
கவலைக்குறிய விடயம். மிகுந்த மனவருத்தம் தான் அடைகிறேன்.
@gowthamkalidass Жыл бұрын
Dont tell her personal details n public.. it will affect her future life
@sridhar4502 Жыл бұрын
For education alone, you need 40 to 50 lakhs. If you are rich or good at studies go abroad.
@jayarajvivekanandan6041 Жыл бұрын
இந்திய தூதரகம் என்ன பண்ணுது யார்க்கு தான் இவர்கள் வேலை செய்வார்கள்.
@spselvam4913 Жыл бұрын
இந்திய தூதரக அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் கடவுச்சீட்டு புதிப்பிப்பதும் நமது அமைச்சர்களை வரவேற்பதும் அவர்களுக்கு கால்அமுக்கி விடுவதும்தான் அவர்கள் பணி. நல்ல ராஜபோக வாழ்க்கை….
@shahulhameedisbahanudeen7042 Жыл бұрын
Only Adani &Ambani ku thaan
@aurputhamani4894 Жыл бұрын
படிக்கப் போன ஒவ்வொருத்தரையும் ஃபீஸ் கட்டினான் என்று பார்ப்பதுதான் இந்திய தூதரகத்தின் வேலையா? பணமிருந்தால் படிக்க செல்ல வேண்டும்.இல்லையென்றால் இங்கேயே படிக்க வேண்டும். அங்கு போய் வேலை செய்து பீஸ் கட்டி, தங்குமிடம் வாடகைக் கெடுத்து சாப்பிடுவேன் என்று ரிஸ்க் எடுத்தால் இப்படித்தான் வந்து நிற்கும்.இங்கிலாந்திலும் இதே நிலைமைதான். முழுநேர வேலை சம்பளம் பார்ட் டைம் படிப்பு இது மட்டும் தான் ஒத்து வரும். தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் படிப்பு செலவே பார்ட் டைம் வேலை என்பது நடக்காது அடுத்து சோத்துக்கு இல்லாத நிலைமை வரும்பொழுது பெற்றோரை டிக்கெட் அனுப்ப சொல்லி நாடு திரும்ப வேண்டும். ஆனாலும் ஆசை விடாது. இது யார் தப்பு? இந்திய தூதரகம் மக்கள் வரிப்பணத்தில் உன்னை தேடி உனது பாஸ்போர்ட்டை கண்டுபிடித்து உன்னை கூட்டி வந்து இங்கு விட வேண்டும்? அடுத்து இந்த குடும்பம் செய்த முட்டாள் தன எப்1 விசாவில் அங்கு வேலையும் செய்ய முடியாது ஆனால் வேலை செய்து பீஸ் கட்ட வேண்டும் சாப்பிட வேண்டும் எப்படி?
@akshayarumugam7542 Жыл бұрын
Exactly!?
@dharmaraaj1706 Жыл бұрын
பேராசை பெருநஷ்டம் , உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.., சகோதரி நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டு வர வேண்டும்..
@kuppuchamy5452 Жыл бұрын
மிகவும் வருந்துகிறோம்.தாயிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
@Sivakumar-tr6ke Жыл бұрын
What ever happens we want to stay strong
@Raja-kr8ul Жыл бұрын
Government of tegungana and Govt of AP would come forward to help the poor Indian student at USA. World are watching. Other wise my tamil nadu will take this issue in support of a human being suffering for unknown reasons. God bless the child. Thanks.
@johnsonselvaraj5810 Жыл бұрын
எவ்ளோ இந்தியர்கள் இருக்கிறார்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்யுங்கள் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் சிங்கப் பெண்ணே நீங்க கை விட்டீர்களானால் உங்கள் பிள்ளைகள் நீங்கள் ஜெய் விட்டீர்கள் என்று அவர் தம் அவர் விதிகள் இவர்கள் எவ்வளவுதான் என்று
@sunilvargish7161 Жыл бұрын
Useless Indian embassy staffs. Waste salary from our taxes
@vijayabalan1188 Жыл бұрын
😢😢😢🤝
@cpselvam1 Жыл бұрын
அவள் முஸ்லீம். அது தான் இந்திய எம்பெசி கண்டு கொள்ளவில்லை.
@rupeshkumar9855 Жыл бұрын
@@cpselvam1thulukka Munda 10 peru paduthu sambathikka sollunga da
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
@@cpselvam1இதென்ன டா புது உருட்டா இருக்கு எச்சிக்கைல நாயே??
@cpselvam1 Жыл бұрын
@@rupeshkumar9855 டேய் பரதேசி உங்க வீட்டு பெண்களை படுக்க விடு . நீ மாமா வேலை பார்த்து நிறைய சம்பாதிக்கலாம்.
@zigzagsolti5998 Жыл бұрын
So sad 😢
@saldnknl4806 Жыл бұрын
I pray to God for her recovery
@priyasurendranpriyasurendr8292 Жыл бұрын
American lndians must help the poor girl! Our embasy should take severe action to bring back her. Please help her to come back India ! She is our daughter God bless all her ways.
@Padmashri2000 Жыл бұрын
Once Indians are used to going to other counties to make money or get a degree from top universities but now Indians becomes so obsessed with Western countries because of the effect of social media and web series. None of the countries didn't ready to show their dark side, oppressive side(like India) we didn't know what the countries are hiding until we live and realise it
@suriyakalaramalingam7777 Жыл бұрын
Exactly
@aurputhamani4894 Жыл бұрын
Yes true
@prakashsrinivasan7840 Жыл бұрын
Very very correct
@shanthikrishnan6150 Жыл бұрын
God Jesus pls help this girl... and help her to come back with normal situation.tq God. We here pray for you ma. Don't worry God will take care of you. 🙏
@gscbose8146 Жыл бұрын
வெளிநாட்டு மோகம் குறைய வேண்டும் நம் நாட்டிளேயே கொஞ்சம் சம்பாதித்தாலே போதும் நிறைவாகவாழளாம் குடும்ப வாழ்க் நல்லதாக தேடி வாழ்ந்தாலே போதும் பெண்கள்.
@shahulhameedisbahanudeen7042 Жыл бұрын
Correct sonnigaa 👍 👏
@abhimat Жыл бұрын
This video implies that ANI is under BBC (mom is speaking to an ANI news anchor while the video is stating that the mom gave information to BBC)
@nizammohamed3787 Жыл бұрын
God bless her and help her to return home safely. The person who is taking the video should have given at least water first.
@sajadzvlogs Жыл бұрын
India is a gd country
@israel3893 Жыл бұрын
May the Lord Jesus Christ touch her and heal her and bring her to her mother
@Statuskuyil Жыл бұрын
Indian government will bring her to his mother
@rajkumar-pr8bi Жыл бұрын
Amen
@anandhm1401 Жыл бұрын
Amen
@kumaresanr9321 Жыл бұрын
அவரன் இந்த துன்ப சூழ்நிலையில் இருந்து மீட்டு அவருக்கு தேவையான உதவிகளை indian embassy செய்ய வேண்டும், இல்லை யெனில்
@Goodie477 Жыл бұрын
பாக்கிஸ்தான் செய்யும்
@saisudhakar975 Жыл бұрын
@@Goodie477அவர் இந்தியர்
@caddcentre2393 Жыл бұрын
@@Goodie477 Avunga India da sangi thevdiya
@shahulhameedisbahanudeen7042 Жыл бұрын
கிழிப்பான் இந்திய தூதரகம்
@shahulhameedisbahanudeen7042 Жыл бұрын
@@Goodie477 சங்கி நாய் உன்னைப் போல் 👞 நக்கி மோடி பரம்பரை இல்லை....இந்திய நாட்டுக்காக ரத்தம் சிந்திய பரம்பரை....
@tigerclawknight1900 Жыл бұрын
இந்தியா வில் இன்று திறமை இருந்தால் நல்ல சம்பளம் பெறலாம்...
@its_me_puchi Жыл бұрын
You avanga US vanthathe India la vela poi tha. Pandemic la tha USA poirukanga.
@tigerclawknight1900 Жыл бұрын
@@its_me_puchi saree da
@Goodie477 Жыл бұрын
@@its_me_puchi no
@karthickraju6683 Жыл бұрын
படித்தும் முட்டாளாக இருக்க கூடாது.
@sounbframe3602 Жыл бұрын
savage reply 🔥
@aurputhamani4894 Жыл бұрын
உண்மை எப் ஒன் விசாவில் வேலை செய்வது சட்டவிரோதம் என்று தெரிந்தும், வேலை செய்து உணவு இருப்பிடம் பீஸ் கட்டுவேன் என்று ஒரு பெண் அமெரிக்கா போனால் சத்தியமாக அது அடி முட்டாள் தனம்
@hemavathymohan7734 Жыл бұрын
Please help her to come own place india
@shajiniahmed262 Жыл бұрын
பெண்களுக்கு கல்வி தேவை தான். ஆனால் தொலை தூரங்களுக்கு அனுப்பும்போது பெற்றோர் யோசிக்க வேண்டும். இங்கே இல்லாத கல்வியா?
உண்மை அப்படி பெண்களை அனுப்பினாலும் அதற்குரிய பணவசதி இருக்கிறதா என்று தெரிந்து அனுப்ப வேண்டும். எப் 1 விசாவில் வேலையே செய்ய முடியாது. வேலை செய்து நான் பீஸ் சாப்பாடு இடம் அத்தனையும் கட்டுவேன் என்று கேனத்தனமாக கிளம்பும் போதுதான் இந்த பிரச்சனை வருகிறது. இந்த ரிஸ்க் உடன் பெண்களை அனுப்புவது சத்தியமாக முட்டாள்தனம் திருட்டுத்தனமாக வேலை செய்து மாட்டினால் நிச்சயம் ஜெயில் வேறு கிடைக்கும்
@sagayaroopan3112 Жыл бұрын
Very sad and shocking. Don't know no Indian is there to help her
@parthasarathy1861 Жыл бұрын
I pity for the girl who went abroad for higher study. I can only pray for her safe return to India and join mother. From Telugu iyer 80+ at Chennai. 🎉❤
@MarvelousActions Жыл бұрын
She must be gevin a gold medal from USA for this sacrifice, jobless after masters is unthinkable ...
@0range999 Жыл бұрын
What sacrifice?.... Who asked her to go there without money?
@shakila3012 Жыл бұрын
Canada also not good for now.Students are suffering to get a job
@Goodie477 Жыл бұрын
Due to heavy population nd migration.. from many Islamic nation.
@raneefmohamed9294 Жыл бұрын
@@Goodie477 yeah when Western and European countries invade and destroy their economies that would happen...
@aurputhamani4894 Жыл бұрын
கனடா மட்டுமல்ல அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அதே நிலைமைதான் மொத்தமாக படிப்பு செலவுக்கு பணம் இருந்தால் வாருங்கள் வேலை செய்து எல்லாம் கட்டுவேன் என்பது கதை முடியாது
@Creepy5555 Жыл бұрын
இந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் முகத்தை மறைத்திருக்கிறீர்கள்!!! ஆனால் community post அதில் அந்தப் பெண்ணின் முகத்தை மறைக்கவில்லை ஏன்???
@Rosie_ice Жыл бұрын
please someone help.
@itsmeaji3925 Жыл бұрын
My brother missing in Iran, he was working in ship moreover his ship drowned after that we didn't get any information about my brother, this incident happened 2 years ago,
@itsmeaji3925 Жыл бұрын
Please 🙏Can you find out my brother😢?
@yaarshridabala9709 Жыл бұрын
@@itsmeaji3925 hi do you think you can provide his information I'm from Canada I know lots of Iranian who study with me.i may can try I do not know.
@reataantony3075 Жыл бұрын
Lord help to this child please lord please
@jenifalatha Жыл бұрын
Yes yes, Do all of us guarantee that nothing like this happens in India... None of the women are feeling safe anywhere.... Every one will speak well, but finally nothing good comes for such women, even in India.... People with Wealth can fight for their justice, but the poor women,... Only God can.... 😭😭😭
@rathaaurgavi5987 Жыл бұрын
O my God, please help
@subramanianchenniappan4059 Жыл бұрын
ஒன்றியம் &மாநில அரசுகள் குறட்டையில் 😢😢
@aurputhamani4894 Жыл бұрын
இதுக்கு அரசு என்னையா பண்ணும்? f1 விசாவில் வேலை செய்ய முடியாது அது அமெரிக்கன் சட்டம் என்று தெரியும் .அப்புறம் நான் வேலை செய்து படிப்பு சாப்பாடு இருப்பிடச் சலவை செய்ய முடியும் என்று ஒருவர் கிளம்பி போனால் யார் தவறு?
@santhoshsprings Жыл бұрын
Sad 😮😢😢😮😮😢😢
@sureztv5836 Жыл бұрын
Women empowerment
@ramaraghavan2309 Жыл бұрын
Dei ithayum arasial aakathigada , from my life experience , she would have went into mental stress that make herself to this situatuon. I hope she rejoin with her family soon.
@yogeshnatarajan9033 Жыл бұрын
O God 😢
@nirmalaram5986 Жыл бұрын
கடவுளே தாய்யிடம் சேர்த்துவிடவும்
@rajendrannatrajan9251 Жыл бұрын
அமெரிக்காவில் இது சகஜம். அரபியர்.மற்றும் பங்ளாதேஸ் மற்றும் ஆப்கான் மற்றும் சிரிய லெபனான் மக்கள் மற்றும் ஆப்ரிக்க நாட்டவர்.இதைவிட மோசமாக அமெரிக்காவிலும் இரோப்பாவிலும் உள்ளனர்
@thiksadchithika377 Жыл бұрын
Yaa Allaah
@Kaushika21 Жыл бұрын
Sorry to here this
@Faz9305 Жыл бұрын
Road Side - பாதையோரம்
@jgo6556 Жыл бұрын
Please send the mother to USA please let her live with daughter in vast huge land 2 people are normal woman wanting work and earn money steady job US govt please help ASAP
@dhanabalan.m1936 Жыл бұрын
அமெரிக்காவில் MSபடிக்க 25 லட்சத்திற்கு மேல் செலவாகும். எந்த அடிப்படையில் போனார்?.
@shahulhameedisbahanudeen7042 Жыл бұрын
Arummai yaa naa kelvi????
@aurputhamani4894 Жыл бұрын
உண்மை நியாயமான ஒரு கமெண்ட்டை பார்க்கிற அதுவும் f1 விசாவில் வேலையே செய்ய முடியாது சட்டவிரோதம் அடுத்து 25 லட்சம் கிட்டத்தட்ட படிப்பு சரியாக இருக்கும் அதுபோக உணவு இருப்பிடம் இந்த சகோதரி செய்தது நிச்சயம் முட்டாள்தனம் அல்லது அந்த குடும்பம் ஆவது நிலைமை தெரிந்தவுடன் டிக்கெட் அனுப்பி வரவழைத்து இருக்க வேண்டும்
@thestardavid Жыл бұрын
Free world, freedom to be hungry 😜
@jayanthisaravanan1145 Жыл бұрын
So sad . Most of the students come intending to immigrate. It’s a big time business. Why at 37, she had go to USA to upgrade her education when she could have had a good job in INDIA or could have gone anywhere to work and study. It’s expensive for foreign students since they have to pay double tuition fee?
@savithrinatarajan4807 Жыл бұрын
L
@vijayaraghvanviji5641 Жыл бұрын
Must think about over study, working fiting vs women & men
@kumarrajamanikamrajamanika6380 Жыл бұрын
❤❤❤
@indrajithmechanical962 Жыл бұрын
Indian embassy enna pudungi kondu irukiratho
@Goodie477 Жыл бұрын
She became mentally ill. She is gone hiding. She shud have asked for help
@aurputhamani4894 Жыл бұрын
ஆமாடா வேலையே செய்ய முடியாத எஃப் ஒன் விசாவில் 25 லட்ச ரூபாய்க்கு மேலாகும் படிப்பு எம்எஸ் அமெரிக்காவுக்கு நீ அனுப்பு கையில் காசு இல்லாமல்? சரி தெரிந்தவுடன் ஒரு டிக்கெட் அனுப்பி கூப்பிட்டு இருக்கலாம். நாங்கள் எல்லாம் முட்டாள்கள் இங்கு படிப்பவர்கள்? உனக்கு இந்திய தூதரகம் வரணும் இப்போ மக்கள் வரிப்பணத்தில் டிக்கெட் கொடுத்து ட்ரீட்மென்ட் கொடுத்து காசு கொடுத்து கூட்டிக்கொண்டு வந்து விடனும்? நல்லா இருக்கு
@malar1455 Жыл бұрын
She might has a psychiatric problem.
@anandhm1401 Жыл бұрын
Please save her JESUS CHRIST...
@prabu1990 Жыл бұрын
Epdi irukku namma government paarunga
@sivakumarsubramaniam2388 Жыл бұрын
Why alaways blame someone else for our own shortcomings??
@Goodie477 Жыл бұрын
Oh did govt made her mentally ill??
@aurputhamani4894 Жыл бұрын
கவர்மெண்ட் க்கும் எதற்கும் என்ன சம்பந்தம்? கையில் காசே இல்லாமல் வேலையே செய்ய முடியாத எப் 1 விசாவில் படிப்புக்கு மட்டும் 25 லட்சத்துக்கும் மேலாக செலவாகும் ஒரு கோர்ஸ் படிக்க அமெரிக்காவுக்கு ஒரு பெண்ணை ஒன் வே டிக்கெட்டில் அனுப்புகிறாய்? இப்ப நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணனும்? கொஞ்சம் சொல்லு
@greaterthangood6709 Жыл бұрын
😢
@haryenterprises3472 Жыл бұрын
May God bless ❤guide you❤ with prosperity.... In God we trust.. ❤
@vrnkrofficial369 Жыл бұрын
Enda Canada nnu. Oru news. & America news. Olunga nenga visarichi sollumgada
@indirasambamurthy7943 Жыл бұрын
Omg
@kumudamvasudevan2727 Жыл бұрын
😊
@Venkatesh-tg9oq Жыл бұрын
😢😢😢😢
@kan.1971. Жыл бұрын
எல்லாம் பாய் பார்த்துக்கொள்வார்,மோடியை பார்த்து கதறுவதை நிறுத்துங்கள்.
@சுருளி-ண2ஞ Жыл бұрын
மோடி பாலியல் பண்றத விளக்குபுடிப்பாரோ
@DC4-WARRIOR Жыл бұрын
😥
@vijayaraghvanviji5641 Жыл бұрын
All over WORLD All'Religion All Man vs women 1ast ssafe anb then STUDYs
@sanjaycb1238 Жыл бұрын
Oh yeah god
@sjasper339 Жыл бұрын
If her mum get visa , she never return back.
@Goodie477 Жыл бұрын
Yeah she'll also sit with her peacefully
@aurputhamani4894 Жыл бұрын
சரியான பதிவு. அந்தப் பெண்ணுக்கு டிக்கெட் அனுப்பி எப்படியாவது இந்தியா கொண்டுவர முயற்சி என்றால் எனக்கு விசா கொடு? முதலில் எம்எஸ் படிக்க வேலை செய்ய முடியாத எஃப் ஒன் விசாவில் காசு இல்லாமல் அனுப்பியது முட்டாள்தன. படிப்புக்கு 25 மட்டுமே லட்சம் ஆகும். இப்பொழுது எனக்கும் விசா கொடு நல்லா இருக்கே
@kannappanarunachalam9987 Жыл бұрын
Want to do educación only in américa at any cost, idots
@Poongodi640 Жыл бұрын
பேராசை பெரு நஸ்டம்
@stefimargret Жыл бұрын
😘
@KuwaitKuwait-vw2qe Жыл бұрын
Lawola vala kuwatha ella bellah yaa inda menhajeku yaa rabb aftha yaa allahu akkbar lahilaha ellallah Muhammad rasulallah sallahu allhivasallam
@bamaaan Жыл бұрын
I think she has some mental health issues
@sajadzvlogs Жыл бұрын
Drugs n
@pvc7731 Жыл бұрын
இந்திய தூதரகம் டோட்டல் வேஸ்ட்
@krishna-6911 Жыл бұрын
வந்துட்டேன் ஊழியம் செய்ய 😂😂😂... ஏன்டா நீங்க முட்டாள் தனம் செய்து ஏன் இந்தியா வ குறை சொல்ற... ரஷ்யா உக்ரைன் போர் ன் போதும் சூடான் போர் ன் போதும் பாகிஸ்தான் மாணவர்கள் யை ம் காப்பாற்றி ய நாடு.. நீங்க மன உளைச்சலுக்கு ஆளாகினால் யாரும் உங்கள காப்பாற்ற முடியாது..
@Goodie477 Жыл бұрын
When she is not prepnd became mentally ill, it's not embassy problem. Neither her or her parents went to embassy.
@athipaathi8485 Жыл бұрын
உண்மையில் என்னதான் நடக்கிறது....🤔
@powerofgreenable Жыл бұрын
Why did she go there without preparation? Why should she come back, Modi govt is so cruel and is fascist for the muslims right?
@malar1455 Жыл бұрын
India is her country too despite of Modi gang facism. Her family nad parents live in India . Do you think India is only your country because you were born to Hindu parents ?
@paris9332 Жыл бұрын
India treated her better than US it seems 😂
@malar1455 Жыл бұрын
@@paris9332 India treat ? What a nonsense. Her PARENTS and close ones live in India. India is their mother country . Is it Modi's or Sangis property ? Do sangis will treat her better than own parents and family in India or in the world . Who will give her food and shelter? Sangis ? Or her parents ? What a useless comment .
@malar1455 Жыл бұрын
@@skarr7985 She is doing master . You need mental reform .
@rjvideos2910 Жыл бұрын
i think ur a big idiot..y muslim alwys blming modi
@chandranchandran6824 Жыл бұрын
Nathing happens
@AR-ox6ln Жыл бұрын
படிக்க சவுதிக்கு போயிருக்கலாமே ஓ அங்க வாலை ஒட்ட நறுக்கி விடுவார்களா ?
@azecvisu Жыл бұрын
BBC only suprt Halal only
@manithan134 Жыл бұрын
ஜீ எங்கே...
@Goodie477 Жыл бұрын
எல்லாத்துக்கும் ஜீ?? பாக்கிஸ்தான் என்ன பண்ணுது??
@caddcentre2393 Жыл бұрын
@@Goodie477 Unna pottu okuthuda sangi thevdiya
@aurputhamani4894 Жыл бұрын
ஆமா ஐயா இதுக்கு மட்டும் ஜி வரணும் படிப்புக்கு மட்டுமே 25 லட்சம் தங்குமிடம் உணவு தனி எம்எஸ் அமெரிக்காவில் படிக்கணும்? அதுக்கு வேலை செய்து சம்பாதிக்க முடியாத எப் 1 விசாவில் அதுவும் பெண்ணை ஒன் வே டிக்கட்டு மாத்திரம் கொடுத்து காசு இல்லாமல் அனுப்பு ? இதற்கு ஜி என்ன பண்ணுவார் சொல்லு? அல்லது இங்கு உயர் படிப்பு படிப்பவன் எல்லாம் முட்டாளா?
@APKk4587 Жыл бұрын
இது ஒரு நாடகம் - இப்படியும் நடிப்பா !!
@Lucifer_Satanas Жыл бұрын
ஏண்டா இங்க இல்லாத காலேஜா? அமெரிக்காவில் தான் கல்வி நொட்டணுமா?
@mohamedbilal1439 Жыл бұрын
உலக தரவரிசை அளவில் பார்த்தால் ஒரேஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் கூடத் தேராது . புரிந்து கொள்ளுங்கள்.
@ravichandran.761 Жыл бұрын
இந்தியாவே வறுமை கேவல வல்லரசு எச்சை நாடு. இங்கே கல்வி படிச்சா புண்டை மயிரை மழிக்க தான் சொல்லி தருவனுங்க., இந்தியா கல்வி கேடுகெட்ட கல்வி. தமிழ்நாடு கல்வி தான் உயர்ந்தது
@kan.1971. Жыл бұрын
நல்லா துப்புங்க பாஸ்.
@sounbframe3602 Жыл бұрын
@@mohamedbilal1439 ahh?? theramaya iwlo per job eduthu irrukanga
@Goodie477 Жыл бұрын
@@mohamedbilal1439 then go to Pakistan brother. 🙏 I think sundar pichai studied here not in Pakistan. As well as how many of u muslim guys have became scientist, doctors, journalists? How many of u are working as a drainage cleaner, corporation worker, toilet cleaner so on,?? U are no fit to talk about India.
@triggeredprogrammer Жыл бұрын
😂😂😂😂
@cpselvam1 Жыл бұрын
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? முஸ்லீம் பெண் என்பதால் கண்டு கொள்ளவில்லையா?
@sounbframe3602 Жыл бұрын
bro indha maadhi ewloawo per irrukanga, and south india la nadakuradhu namaku edhuku
@Goodie477 Жыл бұрын
இதுக்கு மட்டும் North India வேணுமா?? ஏன் இஸ்லாமியர்கள் மோடிக்கு ஓட்டு போட்டீங்களா கேள்வி கேக்க? இஸ்லாமிய காவலன் சுடலை போக வேண்டியது தானே? போய் காப்பாற்ற சொல்லுங்கள். கர்நாடகாவில் இந்து பெண்கள் கழிவறை வீடியோக்களை இஸ்லாமிய பெண்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்கள். அதை கேட்கவே இங்க எவனுக்கும் துப்பு இல்ல. இதுல எங்கயோ போய் மனநிலை பாதிக்கப்பட்டு ஒளிச்சுட்டு இருக்க இந்த பெண்ணை யாரு தேட போகிறார்கள்? அவளுடைய பெற்றவருக்கே அக்கறை இல்லை