3000 டாலருக்கு என்னை வித்துட்டு போயிட்டான்... | Neeya Naana Viral | Combodia | Online Scam | Mercury

  Рет қаралды 225,477

MERCURY

MERCURY

Күн бұрын

@MERCURY #neethirajan #combodia #onlinescam #scammer #bbc #neeyanaana #realityshow #tamil #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
இத வச்சுக்கிட்டு இத்தனை பாட்டு பாடலாமா?!... BHUVAN VASANTH KUMAR | SINGER | Mercury
• இத வச்சுக்கிட்டு இத்தன...
Neeya Naana - வில் அசத்திய நகழிசை பாடகிகள்...Neeya Naana Viral | Vijay Tv | Mercury
• Neeya Naana - வில் அசத...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 102
@omnamasivakk
@omnamasivakk 3 ай бұрын
Super thambi.. you are an example for "வறுமையிலும் செம்மை" ❤
@sundarsundar3157
@sundarsundar3157 2 ай бұрын
நீதி ராஜன் டிப்ளமா மெக்கானிகல் படிச்சு இவ்வளவு கார் ஆட்டோ ஃபேன் தண்ணீர் மோட்டார்கள் (காயில் கட்டுவது etc) உள்ள சமயத்தில் அதை நல்லா ரிப்பேர் பண்ணக் கற்றுக் கிட்டாலே , இங்கேயே ஓரளவுக்கு சம்பாதிக்கலாமே ?. அது சம்பந்தமாக முறையாக காலேஜ்ல படிக்காத ஆட்களே இதில் நல்லா பணம் பண்ணுறாங்களே ??
@madhuraji6706
@madhuraji6706 3 ай бұрын
வெளிநாடு செல்லும் இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.. 👍
@balashanmugam2714
@balashanmugam2714 2 ай бұрын
a zip👻🥲😊🇻🇬❕
@perumal206
@perumal206 2 ай бұрын
❤❤!
@starmusic5842
@starmusic5842 2 ай бұрын
Sir இப்படி நிறையபேர் பணத்தை பறிகொடுத்து இருக்கிறார்கள் நிறையபேர் engku சென்று முறையிடுவது என்று தெரியாமல் புலம்பி தவிக்கிறார்கள் படித்த இளைஞர்கள் பேப்பர் நியூஸ் மீடியா நியூஸ் எல்லாம் பார்ப்பதில்லை இந்த ஸ்கேமில் பணத்தை பறி கொடுத்தால் அவ்வளவுதான் திரும்ப கிடைப்பது மிகவும் கடினம் நமது வீட்டாரை தவிர்த்து மற்ற எல்லோரையும் நம்ப முடியாத காலம் இது ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டே இருப்பான் நிறைய குடும்பங்கள் கடனில் தத்தளித்து கொண்டு இருக்கிறது jai hind
@firefly5547
@firefly5547 2 ай бұрын
உன்னை அனுப்பிய ஏஜெண்ட் இப்போ உள்ளே இருக்கானா இல்லை இன்னும் வெளியே தான் இருக்கானா ?
@Prabhakaran-p2p
@Prabhakaran-p2p 2 ай бұрын
Radkoinfotech chennai ambathur..
@sarmilam-os9mu
@sarmilam-os9mu 2 ай бұрын
பணத்துக்காக இளைஞர்களை வெளிநாட்டுக் விற்று பணம் சம்பாதித்த கும்பல் தற்போது சிறையில் உள்ளார்கள்.வெளிநாடு செல்ல விரும்பும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
@sujathatr3934
@sujathatr3934 2 ай бұрын
State as well central government please do the needful to prevent these scams
@aarunkumar9796
@aarunkumar9796 3 ай бұрын
It's True ...Mutda Guest house ( Scams are well known by Cambodia Government )
@amudhav9430
@amudhav9430 2 ай бұрын
வறுமை மாற வழிகிடைத்ததுனு கடன் கைமாற்றாக சொல்றானே நீங்கள் ஊர் ஊரா விசாரித்து உதவி பண்ணுங்களேன்
@VigneshVignesh-b2b
@VigneshVignesh-b2b Ай бұрын
நானும் இந்த வேலைக்கு சென்று உடல்நலம் பாதித்து வந்தேன் டேட்டா என்ட்ரி வேலை டிரைனிங் தருவேம் செல்லி இதுபோன்று துன்புருதலுக்கு அலானேர் எத்தனையே
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 3 ай бұрын
அரசு சுற்றுலா விசா அனுமதியை கொடுப்பதில் கட்டுப்பாடு அதிகரிக்க வேண்டும்
@Muipal
@Muipal 3 ай бұрын
எப்பூ…மற்ற நாடுகள் விசா குடுப்பதை நம் அரசு கட்டுப்படுத்த முடியாது. வெளிநாட்டுக்கு விசா என்பது அந்த அந்த நாடுகள் குடுக்கும் விடயம்
@Tjinfr
@Tjinfr 2 ай бұрын
Why? Govt cannot be responsable for your stupidity and greed to wash foreign toilets for money 😂😂😂
@Dingdinggkdvghbvj
@Dingdinggkdvghbvj Ай бұрын
@@Muipaladu kooda ivangaluku theriyathu 😂
@Mara_Thamilan
@Mara_Thamilan 2 ай бұрын
என்னடா சொல்லுற கேட்கவே ஸ்கேறியா இருக்கு😮😮😨😨😰😱😱
@vinayagamgs1792
@vinayagamgs1792 2 ай бұрын
மண்ணை நம்பியவருக்கு மோசமில்லை , தன்னை நம்பியவர்களுக்கு தான் மோசம்.
@gpsartsongs5436
@gpsartsongs5436 2 ай бұрын
Good explanation for those who are wanted to go to the foreign countries.
@ravi7264
@ravi7264 2 ай бұрын
One difference, those who want to go to foreign for blue collar(unskilled/semi skilled) labour.
@anbu5782
@anbu5782 Ай бұрын
Best experience for youngsters
@ArunKumar-sx7bk
@ArunKumar-sx7bk 7 күн бұрын
நானும் அங்க இருந்து இபோத தப்பிச்சு வந்தே
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 3 ай бұрын
Pavam😢😢
@jeyanthi5875
@jeyanthi5875 Ай бұрын
திதும் நன்று பிறர் தறவார
@jarish_019
@jarish_019 3 ай бұрын
Continue -2 waiting
@radhathiya3641
@radhathiya3641 3 ай бұрын
Please continue video podunga😢😢😢😢
@ranjithk-3012
@ranjithk-3012 3 ай бұрын
Part 2 epo varum bro ❤
@emersonjoh
@emersonjoh 2 ай бұрын
Digital India...day by day scams too much
@lingeshanr
@lingeshanr 2 ай бұрын
Naanlaam US onsite offers aye 3 times turn down pannitten! if you're okay here even with normal money, don't accept or search for abroad options... agadhi dhaan! 👎👎👎
@AI-rb6zh
@AI-rb6zh Ай бұрын
😂 அடிச்சு விடு
@madhum6773
@madhum6773 2 ай бұрын
Episode
@UdayaKumar-rl9uk
@UdayaKumar-rl9uk 2 ай бұрын
10 நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டிய தகவல்களை .அரை மணி நேரம் ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து இழுத்து. தாங்க முடியலடா சாமி mநீங்க ரெண்டு பேரும் பேசுற பேச்சுக்கு அங்கேயே போயிடுங்க. போய் ஸ்கேமிங் பண்ணுங்க அடி வாங்குங்க உதை வாங்குங்க
@yaayee2886
@yaayee2886 2 ай бұрын
Puditchaa paaru.. Illenaa moodidu odu.. Domarru
@sg8nj
@sg8nj Ай бұрын
Scam pandravana enna panninka?
@networkgenie6663
@networkgenie6663 3 ай бұрын
Neeya naana episode number
@rajalakshmisubramanian3703
@rajalakshmisubramanian3703 3 ай бұрын
20.40 correct
@jsmurthy7481
@jsmurthy7481 2 ай бұрын
அந்த ஊர் "CAM" BODIA வா அல்லது "SCAM" BODIA வா🤔
@peacepeace6550
@peacepeace6550 2 ай бұрын
🤣🤣🤣
@agastinagastin1127
@agastinagastin1127 Ай бұрын
🤝
@ramjerran3734
@ramjerran3734 2 ай бұрын
No more bets 2023
@babiselladurai2872
@babiselladurai2872 2 ай бұрын
OMG
@MT-fl5ef
@MT-fl5ef 2 ай бұрын
சுற்றுலா விசா என்று தெரிந்து நீ போனது உன் பேராசை
@yaayee2886
@yaayee2886 2 ай бұрын
Dei maadu.. Ellathukkum ellam theriyathu.. Agent convince panniruvaan vangge.. Yenna kaasu kaasukattiyatchu, thiruppi kedeikkathu solvangge.. Cooker mandaiyya
@monishinr9286
@monishinr9286 3 ай бұрын
Please bro eppadi veliya vandinga🥺
@thiruppathythiruppathy4289
@thiruppathythiruppathy4289 Ай бұрын
He is my classmate
@RuckmaniK-c3w
@RuckmaniK-c3w Ай бұрын
Neenga mattinalum manasatchi illaya ungala mathri ellarum manasatchikku bayanthal panam parikoduthavanga thunbam theerum. Ellarum unna mari irunthal mathavan kollai adikkamattan aduthavan sambathikka neenga baliyathane aringa
@skr12-01
@skr12-01 2 ай бұрын
Dai tourist visa la poga 2.5 lakhs yepadi agum
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
பெயர் : நீதி ராஜன்
@பிரியாவவுசி
@பிரியாவவுசி 3 ай бұрын
என் தம்பி 7 லச்சம் ஏமாத்துடன் 😭
@TIGER.MEDIA2024
@TIGER.MEDIA2024 2 ай бұрын
ஏஜென்ட் திருப்பி தரலயா..
@kuppusamytrnedunkadu8976
@kuppusamytrnedunkadu8976 2 ай бұрын
ஏனஅ இங்கேயே ஏதாவது வேலை பார்க்கலாம்
@பிரியாவவுசி
@பிரியாவவுசி 2 ай бұрын
@@TIGER.MEDIA2024 ஏஜென்ட் எல்லாம் யாருன்னு தெரியாது ஒரு ஹிந்தி காரண்ட ஏமாந்துட்டான்
@lemontree5717
@lemontree5717 2 ай бұрын
Ayyayo oru kaali land vangi potta next 2years la nalla velaki pogum
@shanthishanthi-v8f
@shanthishanthi-v8f Ай бұрын
Hi
@Mrphone-k2f
@Mrphone-k2f 3 ай бұрын
😂😂😂
@madhum6773
@madhum6773 2 ай бұрын
ஒரே இழுவை,, சுருக்கமா பேச தெரியாது
@psunil1048
@psunil1048 2 ай бұрын
CFMR.
@vijayabaskarans9551
@vijayabaskarans9551 2 ай бұрын
Don't interfere often
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 2 ай бұрын
Oh ship robberies place do any job in your motherland in future ok my boy
@karthikeyanc3583
@karthikeyanc3583 2 ай бұрын
Incomplete video
@Raja-xj3tx
@Raja-xj3tx 2 ай бұрын
Paramakuti peradu
@skr12-01
@skr12-01 2 ай бұрын
2.5 lakhs ready panravan poor family Ha? Panathin mathipu தெரியாதவன்
@velmuruganmaran5863
@velmuruganmaran5863 2 ай бұрын
கடன் வாங்கி போய் இருப்பான்
@skr12-01
@skr12-01 2 ай бұрын
Ivan vera yaro KZbin la sonna kathaiya copy paste panran
@JessicaAmmu-uj1mn
@JessicaAmmu-uj1mn 2 ай бұрын
Na ye bf ku inga than ready Pani koduthain few days la Nan venda solitain en nu thrla but few days la enaku thonichi ella delete pani sanda Achu but now fine
@mpandiya3364
@mpandiya3364 2 ай бұрын
china kara company natathi Cricket betting pandran India people mostly Tamil people irukkanga pavan 😢😢😢
@blister2pack
@blister2pack 3 ай бұрын
தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை ராணுவம் உடன் நடக்கும் போராட்டம், யார் கண்ணிலும் படவில்லை 😢
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 ай бұрын
உங்க கண்களில் கூட தான் ஓட்டுஉரிமை தவிற காசு மட்டும் தெரிந்தது!?
@ranjithk-3012
@ranjithk-3012 3 ай бұрын
Rameshwaram matum ena panna mudium sollu bro
@shadowboy7218
@shadowboy7218 2 ай бұрын
Dmk பிஜெபி gvt no use just waste😂
@ravi7264
@ravi7264 2 ай бұрын
Our fishermen should not cross the border first. But they knowingly cross taking risk I think.
@wentelllabroy8267
@wentelllabroy8267 2 ай бұрын
யாழ்ப்பாண தமிழர்களிடம் கேளு இந்திய மீனவர்கள் போடும் அட்டகாசம் பற்றி.😡😡
@Prabhakaran-p2p
@Prabhakaran-p2p 2 ай бұрын
Over fraud poi solraan
@emersonjoh
@emersonjoh 2 ай бұрын
No brother it's true'
@sg8nj
@sg8nj Ай бұрын
*tha appo neeyum antha 2lakhs vankuna group 🤬
@RethnaswamyNadar
@RethnaswamyNadar 2 ай бұрын
பேராசை பிடிச்சவங்கதான் இதுல மாட்டுறாங்க.
@peterlourdu4382
@peterlourdu4382 2 ай бұрын
No you can see them they are trying
@sg8nj
@sg8nj Ай бұрын
Enda ivana partha apdi theriyuthu. Kena k😡🤬 mathiri pesatha
@varahiamma5129
@varahiamma5129 2 ай бұрын
DMK Government waste no use
@hajamdn7699
@hajamdn7699 2 ай бұрын
இதும் திமுக government? நீங்க எல்லாம் எங்கதன் டா இறுகிங்க? இதற்கு திமுக எந்தவிததில் காரணம்?
@jacobsouza8002
@jacobsouza8002 2 ай бұрын
Why no happening in BJP and ADMK rules??? ......
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 2 ай бұрын
ஏலே ll. இதுல திமுக வுக்கு என்ன ரோல் இருக்கு.. உம் பாட்டுக்கு எந்த நாட்டில் எது நடந்தாலும் அதுக்கு திமுக தான் பொறுப்பா.. வயனாட் டில் மழை அதிகமாக பெய்து அந்த மாவட்டமே அழிஞ்சு போனது. அதுக்கு காரணம் திமுக தானா??
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН