No video

Birth of the Moon: நிலா எப்படி பிறந்துச்சு? Moon - Earth சுவாரஸ்ய Relationship தெரியுமா? Explained

  Рет қаралды 231,500

BBC News Tamil

BBC News Tamil

11 ай бұрын

Birth of the Moon Explained: மனித வரலாற்றில் நிலவுக்குப் பெரும் பங்கு உண்டு. நம் மீது இவ்வளவு தாக்கம் செலுத்தி வரும் இந்த நிலா உருவானது எப்படி? ஆழமாக அலசுகிறது இந்த காணொளி.
Credits
Producer - Subagunam
Shoot, Edit, Graphics - Daniel
#moon #science #facts
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 381
@baludk5966
@baludk5966 11 ай бұрын
எந்த அளவுக்கு எளிமையாக விளக்கம் தர முடியுமோ அந்த அளவுக்கு அழகாக தெளிவா புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி.
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 11 ай бұрын
ஓய்வுக்கு பிறகு சிறந்த ஆசிரியராக தங்கள் பணி தொடர வேண்டும்,அவ்வளவு தெளிவு🔥🔥
@nachimanicharde4967
@nachimanicharde4967 11 ай бұрын
சார் நீங்கள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே ..... மிகவும் தெளிவான, அளவான கருத்து.
@kingchozha8482
@kingchozha8482 11 ай бұрын
பிரபஞ்சத்தைப் பற்றிய பல்வேறு காணொளிகள் ஐயாவின் விளக்கத்தோடு நிறைய பதிவேற்றவும். மிகவும் தெளிவான அருமையான விளக்கம். பிரபஞ்சத்தின் ஊடாக பயனிப்பது போன்ற ஒரு ஆனந்த உணர்வாக இருந்தது.
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 11 ай бұрын
தெளிவான விளக்கம் Sir.. ❣️❤
@r.b6349
@r.b6349 11 ай бұрын
அருமையான விளக்கம்....நன்றி நன்றி....நன்றி என்னைப்போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு (வயதானவர்களுக்கு)தமிழில் அருமையாக விளக்குகிறீர்கள்
@kandakumar1978
@kandakumar1978 11 ай бұрын
ஐயா எங்களுக்கு மிகவும் அருமையான பதிவு செய்தீர்கள் மிகவும் அருமை
@rarulmozhi3985
@rarulmozhi3985 4 ай бұрын
உங்களின் விளக்கும் முறை எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது மிக்க நன்றி . உங்களின் பணி தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். நன்றி.
@Madhukrishnan-pv6tc
@Madhukrishnan-pv6tc 4 ай бұрын
பாமரனுக்கும் புரியும் வகையில் நமதுஅன்றாட வாழ்வியலில் இருந்தே உதாரணங்களை கொண்டு வானவியலை விளக்கும் விதம் மிகச்சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் ஐயா.
@sen-ow7ub
@sen-ow7ub 11 ай бұрын
It's very good what you have mentioned so easy for us to understand, you should keep posting videos about different things like space related research, moon earth, your videos are greatly appreciated.
@mehalat4295
@mehalat4295 11 ай бұрын
Ch hmm no ko
@senthilsaminathank8909
@senthilsaminathank8909 11 ай бұрын
அருமையான விளக்கம். நீங்கள் சொல்வது போலவே, பூமியில் இருந்து உடைந்த பாகமாக இருக்க வேண்டும். நிலவை பசிபிக் கடலில் மூழ்க வைத்தால் சரியாக இருக்கும். பூமியில் உடைந்த பகுதி நிலா வென்றும், குழியான பகுதி கடல் பகுதியாகவும் கருதலாம்.
@sivakumarkaliyan8707
@sivakumarkaliyan8707 11 ай бұрын
Super explanation sir, very clear thought, congrats.
@sathishkuppan3511
@sathishkuppan3511 11 ай бұрын
BBC-T you had wonderful host of this show... you should made series about Astronomy with this host.. he explained big content in very simple terms... he is great teacher...
@Hyun766bgcvb
@Hyun766bgcvb 11 ай бұрын
Only geniuses and experts can explain complex concepts in layman's language. This person is definitely a genius and must be the most respectful professor in his college.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 11 ай бұрын
விளக்கம் எப்போதும் போல இல்லறவியலை மையமாக எளிதான விளக்கம் நன்றி சார்
@robbiejohnson445
@robbiejohnson445 11 ай бұрын
Science needs to be taught as easy as sir saying..Then most probably many scientists can contribute to this cosmos and to earth..Keep inspiring sir
@janusvlog248
@janusvlog248 11 ай бұрын
Sir ur explanation is awesome..so we need to learn more about science and space..so pls give continuous lesson for common people understanding.. thank you
@user-dz5ok8qh6c
@user-dz5ok8qh6c 5 ай бұрын
இது போன்ற விண்வெளி சார்ந்த தகவல்கள் மற்றும் கடல் சார்ந்த தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே
@rameshs.595
@rameshs.595 11 ай бұрын
பிரபஞ்சத்தை யாரும் அளக்கவும் முடியாது விளக்கவும் முடியாது இது முழுவதும் உங்களது கற்பனை
@seethalakshmi468
@seethalakshmi468 Ай бұрын
How moonku round shape kidaichadhu sir. Tq sir
@poovarasu3906
@poovarasu3906 11 ай бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுமாறு மிக எளிமையாக விளக்கமளித்தமைக்கு நன்றி.
@MarecayarMsm-lp3np
@MarecayarMsm-lp3np 11 ай бұрын
அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள் வானவியலாரே!
@samohamed333
@samohamed333 11 ай бұрын
இறைவனின் படைப்பை இன்னும் எத்தனை காலம் கடந்தாலும் கண்டுபிடிக்கவே முடியாத ஒன்று
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
எந்தக்கடவுளும் இந்த உலகையோ , உயிரினங்களையோ படைக்கவில்லை ,நான் தி.ககாரன் கிடையாது
@STEPHEN__K.J.YESUDAS
@STEPHEN__K.J.YESUDAS 11 ай бұрын
True👏
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 11 ай бұрын
🤣😂
@ChristianFaithLife
@ChristianFaithLife 11 ай бұрын
2023 இல் இருந்து கொண்டு நிலா எப்படி உருவானது என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது வேதத்தில் உண்மை கூறப்பட்டுள்ள வசனம் சத்தியம் ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் சூரியனையும் சந்திரனையும் சிருஷ்டித்தார் என்று பரிசுத்த வேதத்தில் தெளிவாக உள்ளது மனிதனுக்கு கடவுள் கொடுத்த இடம் பூமி மட்டுமே இந்த பூமியில் உண்மையான கடவுளை தேடி உண்மையான அந்த பரலோக இராஜ்ஜியத்திற்கு ஆயத்தப்பட வேண்டும் 🙏
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
இந்த உலகையும் , உயிரினங்களையும் எந்தக்கடவுளும் படைக்கவில்லை 😂😂😂🤦🏽‍♂️
@onemaster8133
@onemaster8133 4 ай бұрын
அவருக்கு ஏற்ற கதையை நீ சொல்ல கிளம்பி இருக்கிறாய்
@raaja369
@raaja369 Ай бұрын
நிலா.. நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா... நம்ம வாத்தியார் சொல்லி கொடுத்தது .😒
@masterdon1586
@masterdon1586 11 ай бұрын
நமக்கும் வந்தானுங்க வாத்தியானுங்க....😁😁
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 11 ай бұрын
😅😅😅😅😅😅😅சரியா. சொன்னீர்
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 11 ай бұрын
வாத்தியரவர்ல.மிருகம வந்தங்க. நண்பா
@Mohamed_Ihlas
@Mohamed_Ihlas 11 ай бұрын
What a lovely explanation Sir ❤🌚
@Muthukumar-kq2yp
@Muthukumar-kq2yp 11 ай бұрын
உங்கள் குரல் கேட்கும் பொழுது காதில் தேன் வந்து பாய்வதை போல் உள்ளது. நீங்கள் பேசும் ஒவ்வொரு சொற்பொழிவும் உண்மையிலயே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை உருவாக்கிவிடும்.
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv Ай бұрын
சூரியனின் சூரியனிலிருந்து பிரிந்ததுதான் பல துருவ கோள்கள் பிரிந்த நெருப்பு கோலங்கள் படிவங்கள் உருவாகின அண்டத்தின் சுழற்சியின் காரணமாக உருண்டை வடிவத்தில் உருவானது சுழற்சியின் காரணமாக நிலவு ஆறிப்போனது வெப்பம் கொப்பளித்து மொட்லி வெப்ப குமிழிகள் அடங்கிப்போனது அதில் சில தனிமங்கள் வியாழன் போன்ற கிரகங்கள் பிளானட் கற்களாக உருவெடுத்தது மற்ற கிரகங்களை ஒப்பிடும் பொழுது நிலவு எடை குறைவான கிரகமே சூரியன் வெப்ப ஆற்றல் ஈர்ப்பு சக்தி காரணமாக ஒன்றன்பின் ஒன்றாக சுற்றத் தொடங்கின பூமி சுற்றுவட்ட பாதையில் சூரியனை விட்டு வெகு தொலைவில் உள்ளதால் அது மிகவும் குளிர்ச்சியடைந்து நீர் நிலைகள் திவாலைகள் 4:16 உருவாகின இப்படியே கால சக்கரம் சுழன்று வர பூமியின் ஈரப்பதத்தால் பூஞ்சைகள் உருவாகின அப்பூஞ்சைகள் கிருமிகளாக உருவெடுத்தனர் இன்னொரு மாற்றுப் பூஞ்சை செல்களுடன் உறவு கொண்ட செல்கள் மாறி மாறி புதிய புதிய மாற்று செல்களை உருவாக்கின அச்செழ்கள் உயிரினமாக மாறின அதன் பிறகு விலங்குகள் தோன்றின மாற்று இன விலங்கு கலவியல் மனிதன் தோன்றினான் மனிதன் பூமி ஆண்டார் என நினைக்கிறேன்
@durairajmuralimohan1601
@durairajmuralimohan1601 11 ай бұрын
Vera level explanation Sir..
@mohamedrafeek902
@mohamedrafeek902 11 ай бұрын
இரைவன்தான் மிக அறிவுள்ளவன் நீங்கள் சொல்றது கற்பனையே வேற ஒன்றும் இல்லை.....
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
எந்தக்கடவுளும் இந்த உலகையும் , உயிரினங்களையும் படைக்கவில்லை
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of 11 ай бұрын
நாம் கூட எவர் தூண்டுதலும் இன்றி தன்னாலேயே வந்தோம் என்றும் கூட கூறலாம். அதிலும் கூட தவறு ஒன்றும் இல்லை. இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. There is no ethiest in the fox wholes. அதாவது யுத்த முனையில் பதுங்கு குழியில் துப்பாக்கி பிடிக்கும் ஒரு இறை மறுப்பாளனுக்கும் கூட அங்கே இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை வந்துவிடும் என்று அந்த பழமொழி கூறுகின்றது.
@perpetprabhu1033
@perpetprabhu1033 11 ай бұрын
Excellent explanation ji....... 🎉
@thineshthinesh5087
@thineshthinesh5087 24 күн бұрын
ஐயா அருமையான விளக்கம் ஐயா
@abdhullahasyed1950
@abdhullahasyed1950 11 ай бұрын
Your example are easy to understand all persons with or without knowledge person 👍
@sureshsubbaiah4399
@sureshsubbaiah4399 10 ай бұрын
Mind blowing and educative video. Thank you very much sir
@sampathjothi6198
@sampathjothi6198 11 ай бұрын
அருமை ஐய்யா
@thineshthinesh5087
@thineshthinesh5087 24 күн бұрын
இந்திய நாட்டின் பெருமை நன்றிங்க ஐயா
@nancystephen9710
@nancystephen9710 11 ай бұрын
14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். ஆதியாகமம் 1:14 15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:15 16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். ஆதியாகமம் 1:16
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
எந்தக்கடவுளும் இந்த உலகையும் , உயிரினங்களையும் படைக்கவில்லை
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 11 ай бұрын
வணக்கம் நன்றி... இவரிடம் இருந்தே பல விஞ்ஞான தமிழை கற்றுக்கொள்ளலாம் நன்றி..
@speedbreaker1980
@speedbreaker1980 2 ай бұрын
நடைமுறை தமிழ் என்றும் அழகு
@user-lk3lu4ym3n
@user-lk3lu4ym3n 10 ай бұрын
அருமையான பதிவு
@john7trichy
@john7trichy 11 ай бұрын
Vaalthukal BBC Tamil..Sariyana Nabari thedi pididhu irukkenderkal...
@Misc_useful
@Misc_useful 11 ай бұрын
Nice valuable content BBC. Keep it up
@manikavasagamg7498
@manikavasagamg7498 11 ай бұрын
Wav ! ... Simple and Genuine Explanation of Scientist Venkateshwaran sir ! Let your educating service be continued ....!
@thamarairangeswaranr7842
@thamarairangeswaranr7842 11 ай бұрын
வெங்கடேசன் sir very very super அருமை..... இதே போன்று தொடர்ந்து class video கொடுங்க
@ashwiniachu5461
@ashwiniachu5461 Ай бұрын
Excellent explanation 🎉 we r looking for more videos from your explanation sir 🙏🙏🙏👍
@rmgbaski
@rmgbaski 11 ай бұрын
Excellent Explanation Sir
@mahalingampongaimaran9552
@mahalingampongaimaran9552 5 ай бұрын
Super Iya
@revathisharma7007
@revathisharma7007 4 ай бұрын
Vanakam ji very good explanation very easy to understand everyone congrats🙏🏻🙏🏻🙏🏻
@karthikc.s678
@karthikc.s678 11 ай бұрын
Amazing way of explaining.
@kalaikalai8768
@kalaikalai8768 11 ай бұрын
sir ungaloda vilakkam supr....sir ninga solratha kekum pothu Aasaiya irukku sir innum neraiya visayam therinkkanumnu pls solunga ethu pola video neraiya podunga pls
@robairtrader
@robairtrader 11 ай бұрын
Nandri ayya
@ramsetm1501
@ramsetm1501 11 ай бұрын
Super sir nalla vellkkam nantry
@rajeswarisakthivelkumar7791
@rajeswarisakthivelkumar7791 11 ай бұрын
Sir உங்கள் விளக்கம் அருமை. Example supero super
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 11 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி ஐயா.!
@BuddhArul7
@BuddhArul7 Ай бұрын
😊 Nandri Aiya 🙏🏻
@utopian90s
@utopian90s 11 ай бұрын
Vengatesvaran sar solrathu nalla theliva irukku
@jesusiscomingsoonjesus2819
@jesusiscomingsoonjesus2819 11 ай бұрын
தேவனே படைப்பின் தேவன் 🙏 1ஆதியிலே⭑ தேவன் வானத்தையும்⭑ பூமியையும் சிருஷ்டித்தார். 2 பூமியானது⭑ ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்⭑ இருந்தது⭑; ஆழத்தின்மேல்⭑ இருள்⭑ இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்⭑. 3 தேவன் வெளிச்சம்⭑ உண்டாகக்கடவது என்றார்⭑. வெளிச்சம் உண்டாயிற்று. 4 †வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5 †தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள்⭑ ஆயிற்று⭑. 6 †பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு⭑ உண்டாகக்கடவது⭑ என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7 †தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம்⭑ என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று. 9 †பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10 †தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
எந்தக்கடவுளும் இந்த உலகையோ , உயிரனங்களையோ படைக்கவில்லை
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of 11 ай бұрын
​@@SaravananSaravanan-vi7hkThere is no ethiest in the FOXHOLES. இராணுவ பதுங்கு குழியில் தங்கியிருக்கும் நாத்தீக இராணுவ வீரனுக்கு அந்த நேரத்தில் கடவுள் மறுப்பு என்பது கிடையாது என்பது ஆங்கில பழமொழி.
@anbuselvakumar6515
@anbuselvakumar6515 14 күн бұрын
Excellent sir
@Senthil4S
@Senthil4S 11 ай бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@alexjo34500
@alexjo34500 11 ай бұрын
Excellent explanation sir
@kjmegan8692
@kjmegan8692 11 ай бұрын
சிறப்பு
@ilayaraja5147
@ilayaraja5147 11 ай бұрын
அருமையான தொகுப்பு
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 11 ай бұрын
3 ஆவது thaan சரி..😮 1) பூமியில் பசிபிக் மறறும் எல்லா கடலின் மண் தான் நிலா... நீர் இல்லாத பூமியை நினைத்து பாருங்கள்... 2) tectonic பிளேட் உடைவதர்க்கும் காரணம் அந்த மோதல் தான் ... 3) பூமியில் நீர் உருவானதே அந்த மோதல் தான்..
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
Thanks TV Venkateshwarn sir. 👍
@rameshsathiya2212
@rameshsathiya2212 11 ай бұрын
அருமையான பகிர்வு 🎉
@prakasavelm9537
@prakasavelm9537 11 ай бұрын
Very nice sir...❤❤❤ இத விட simple a nobody will explain... Thank you sir...
@27charmingguy
@27charmingguy 11 ай бұрын
semma Examples Bonda, Idly. Lovely, Simply, Knowledgeable Video
@mohamedaslam5397
@mohamedaslam5397 11 ай бұрын
Padaippalan illamal eppady intha pirapanjam uruvaha mudiyum???
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
இந்த உலகையும் , உயிரினங்களையும் எந்தக்கடவுளும் படைக்கவில்லை என்பதே உண்மை , நான் தி.ககாரன் இல்லை
@AbdulMalik-io8ie
@AbdulMalik-io8ie 11 ай бұрын
@@SaravananSaravanan-vi7hk 😂😂 ellam thanaga uruvaga vaippillai raaja😂 ellam kandu pidippukkum oru padaippalan irukkiran
@Madhukrishnan-pv6tc
@Madhukrishnan-pv6tc 4 ай бұрын
​@@AbdulMalik-io8ieபடைப்பாளனை உருவாக்கியது யார் தலைவா? அறிவியலை அதற்கான கண்ணோட்டத்தோடு பாருங்க. கண்ணுக்கு தெரியாததை எல்லாம் போட்டு குழப்பிக்காதீங்க.
@GMK_Official
@GMK_Official 11 ай бұрын
Well explained... Your Tamil is awesome... Thank you
@sakthivelk2570
@sakthivelk2570 11 ай бұрын
மிக்க நன்றி அய்யா, நான் தேடிய ஆகச்சிறந்த ஆய்வாளர் நீங்கள்.
@user-hw2ie4bw7g
@user-hw2ie4bw7g 11 ай бұрын
அருமையான விளக்கம்
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 11 ай бұрын
நண்றி. நண்றி நன்றி சும்மா. ஒரு. யோக். தான். இது. சொவ்வாய்க்கு. இரண்டு. காதலி
@Senthil4S
@Senthil4S 11 ай бұрын
நல்ல தமிழ் சொற்கள் பயன்பாடு! 👍
@sathieskumar7932
@sathieskumar7932 10 ай бұрын
Very good explanation
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 11 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@priyadharshiniaathira1689
@priyadharshiniaathira1689 11 ай бұрын
Very informative and the way of delivery and animation are awesome...
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 11 ай бұрын
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:15
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
😂😂😂😂 காமெடிபீசு
@deenparvesh
@deenparvesh 11 ай бұрын
Excellent explaination ❤
@Rajesh77767
@Rajesh77767 11 ай бұрын
Very interesting to see your video Mr. Scientist
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 11 ай бұрын
Excellent sir..
@coffeeinterval
@coffeeinterval 11 ай бұрын
quran 41:11. பிறகு அவன் வானம் புகையாக (வாயுபந்து smoke ) இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்;
@mdmforever5021
@mdmforever5021 11 ай бұрын
டேய் பிராட்
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 11 ай бұрын
சுப்ஹானல்லா,அல்ஹம்துலில்லா, அல்லாஹூ அக்பர்❤
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 11 ай бұрын
​@@mdmforever5021குர்ஆனை படித்து விட்டு அறிந்து கொள் சகோதரா...பூமி வானம் பற்றி 1.400.ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறி இருக்கிறான்..
@Vetri812
@Vetri812 11 ай бұрын
athula earth flat nu sollu athum umaiya @@mohamedyaseen2973
@Vetri812
@Vetri812 11 ай бұрын
nee thirukural padi bro athula 2000 year kunadiya earth urundai nuu solliyatchi 🌎@@mohamedyaseen2973
@sivasmasssamayal3178
@sivasmasssamayal3178 11 ай бұрын
உருளைக்கிழங்கு போண்டா., இட்லிக்கு உளுந்து அரிசி கலவை போன்ற தமிழகத்தின் சமையலறையில் செய்கின்ற அயிட்டங்களா பார்த்து உதாரணம் சொன்னது சூப்பர் சார்...👌👌😀
@vinoruah
@vinoruah 7 ай бұрын
Amazing explanation 👏
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 11 ай бұрын
Eno thyriyala padikum pothu onnum me puriya maatenkuthu ippa, neenga sonnathu nala puriuthu sir tq so much🙏🙏 sir
@chanderv
@chanderv 11 ай бұрын
Superb
@angelroses6107
@angelroses6107 11 ай бұрын
God has created in a beautiful way .. no one predict .. how it’s born ..
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 11 ай бұрын
😂
@dsubbiah7448
@dsubbiah7448 11 ай бұрын
Very nice presentation.
@vediram617
@vediram617 4 ай бұрын
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. 9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. 14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்
@rajasekar8991
@rajasekar8991 4 ай бұрын
Nice explanation👍
@meenakumarisrinivasan4977
@meenakumarisrinivasan4977 11 ай бұрын
Beautifully presented sir.I have enjoyed enjoyed your presentation.
@sureshkumara8761
@sureshkumara8761 11 ай бұрын
Super sir I like it's
@anandababus3295
@anandababus3295 11 ай бұрын
Recently addicted ur videos sir.. very clear narrative in Tamil
@sudhan152
@sudhan152 11 ай бұрын
Absolutely fantastic and simple explanation. Even a layman can understand that easily.
@t.rajkumar1080
@t.rajkumar1080 11 ай бұрын
Sir your's explanation is so good. You use very very simply example to explain Baw u are grateful teacheing
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 11 ай бұрын
அருமை👍🏼♾️🌻🙏நன்றி
@DE-shorts
@DE-shorts 11 ай бұрын
Goose bumps when u explain about this
@aymankhan.
@aymankhan. 11 ай бұрын
Super vengadesan sir...
@allensundar7550
@allensundar7550 11 ай бұрын
Expecting more videos like this... Pls keep add more about solar system and milkyway.🌍🛸
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 11 ай бұрын
அருமை ❤️❤️
@nambidurai3496
@nambidurai3496 11 ай бұрын
வேதம் கூறுகிறது பூமியை மனிதன் வாழவும் பகலில் சூரியனையும் இரவில் ஆழ சந்திரனையும் உண்டுபண்ணினார் ...பகலில் சூரிய வெளிச்சம் இரவில் சந்திரன் வெளிச்சம் .நமக்கு கிடைக்கும்படி .செய்தார்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 ай бұрын
😂😂😂😂😂 இந்த உலகையும் , உயிரினங்களையும் எந்தக்கடவுளும் படைக்கவில்லை
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of 11 ай бұрын
​@@SaravananSaravanan-vi7hkThere is no ethiest in the FOXHOLE . இராணுவ பதுங்கு குழியில் துப்பாக்கி சுடும் நாத்திக வீரனுக்கு அப்போது கடவுள் மறுப்பு என்பது கிடையாது என்பது ஆங்கில பழமொழி.
@SivamangalaShothy
@SivamangalaShothy 5 ай бұрын
பகல் இரவு என்ற ஒன்ற இல்லை பகுத்தறிவா சிந்தி 😅😅ஏன் சில இடங்களில் வெளிச்சமே இல்லாம இருக்கு உதாரணம் ஆட்டிக் அந்தாட்டிக் சூரியன் மட்டும் இல்லாவிட்டால் எல்லாம் இருட்டுதான்.
@josephsaranraj4292
@josephsaranraj4292 11 ай бұрын
Very nice explanation sir thankyou
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
black hole the secret of the universe - tamil documentary
20:40
Red Pix 24x7
Рет қаралды 1,2 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН