Canada ஆசை; Indian Students வலையில் சிக்குவது எப்படி? வெளிவரும் புதிய தகவல்கள்

  Рет қаралды 284,890

BBC News Tamil

BBC News Tamil

4 ай бұрын

கனடாவில் உயர் கல்வி பயிலும் பல இந்திய மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள் அதேநேரம், பல இளைஞர்கள் போலி முகவர்கள் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் கனடாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாணவர்களும் நான்காம் இடத்தில் நைஜீரியாவை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால் கடந்த ஓராண்டில் நேபாளத்தில் இருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
வெளிநாட்டு மாணவர்களின் நிலைமை தங்கள் நாட்டில் மேசமடைந்துள்ளது என்பதை கனடா அரசாங்கமும் ஒப்புக்கொள்கிறது.
கனடாவில் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் முகவர்களின் வலையில் சிக்கிக்கொள்வது எப்படி?
#Canada #IndianStudents #Education
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 296
@zimofer
@zimofer 3 ай бұрын
I returned from Canada being a PR its useless.❤I am happy in India.
@franklinfranklin5592
@franklinfranklin5592 3 ай бұрын
Really
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 4 ай бұрын
இதில் அதிகமாக வருவது பஞ்சாபை சேர்ந்தவர்கள், இவர்கள் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று வருகிறார்கள். இந்தியர்களில் எத்தனை சதவிகிதம் தமிழர்கள் என்று பிரித்து பதிவிடவேண்டும்
@kavinkanna
@kavinkanna 4 ай бұрын
ஈழத் தமிழர்கள் அதிகம் visit visavil வருகிறார்கள்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 4 ай бұрын
@@kavinkanna ஈழத்தமிழர்கள் 1983ஆம் ஆண்டு நடந்த கறுப்புயூலை இனப்படுகொலைக்களுக்கு பிறகு, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பெரும்அளவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குடியமர்த்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் Visitor Visaவில் வருவது எப்போதும் போல் தான் இருக்கும். ஆனால் பஞ்சாபியர்கள் கடந்த 10-15 ஆண்டுகளில் மிக அதிக அளவில் குடிபெயற முதலில் நாடுவது படிக்க வரும் விசாவை தான். அவர்களில் தான் அதிக கல்வியில்லாதவர்கள் கூட போலியான கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் வாங்கி வருகின்றனர்.
@tbeniel
@tbeniel 4 ай бұрын
@@kavinkanna athukkum ithukkum Sambathame illa. En ippa itha sollureenga? India (Specially some north states) and China are under strict screening nowadays in western universities because of higher rate of scams.
@thasee1596
@thasee1596 3 ай бұрын
which Country are you? You came here as a Refugee@@kavinkanna
@bilaludeen7265
@bilaludeen7265 3 ай бұрын
Dunki movie shown very well
@mindsetv3630
@mindsetv3630 4 ай бұрын
கஷ்டமோ நஷ்டமோ நம்ம ஊருலைய இருப்போம். என்ன பண்ணுறது 😢😢
@anton_398
@anton_398 4 ай бұрын
Tamil people should go and settle in Canada.
@anton_398
@anton_398 3 ай бұрын
Ippadi irundha Tamilians unrupudula 🤬. Poi foreign la settle down aganum.
@Ariyazhini
@Ariyazhini 4 ай бұрын
BBC please do the same for MBBS in Ukraine , Russia and Georgia. The same scam happening there also
@akilansivakumar5905
@akilansivakumar5905 4 ай бұрын
Also Philippines... Biggest scam is openly going on.
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
Even African countries do not recognize Indian MBBS such a quality
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 4 ай бұрын
I also went to study medicine in Ukraine but got cheated in 2007.
@aakashs1806
@aakashs1806 3 ай бұрын
Worstu bro
@ajukannan984
@ajukannan984 3 ай бұрын
​@@sathyojahthanbhavaahnandhanthen problem with your agent bro...not with university or country...even I graduated from Ukraine
@poomalaivignesh8579
@poomalaivignesh8579 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 4 ай бұрын
கனடா அரசு தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைய இது போன்ற நடவடிக்கைகள் அனுமதி அளித்தது. ஏமாற தயார் ஆக இருக்கும் மக்கள். ஏமாற்றும் கூட்டம் மீது தவறு இல்லை
@s.p.prakash100
@s.p.prakash100 4 ай бұрын
நமது தேசத்திலேயே படித்து பிறகு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து நமது கல்லூரிகளை நிறைவான கல்லூரிகளாக மாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 4 ай бұрын
@@s.p.prakash100 இலங்கை அரசு இனப்பிரச்சினை பொருளாதார பின்னடைவு ஊழல் மக்கள் நாட்டை விட்டு செல்லும் தமிழ் இனம் இவற்றை எல்லாம் ஆதரவாக இருக்கிறது. இதில் ஆலோசனை யார் சொல்லியும் பிரயோசனம் இல்லை. மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாற்றம் அடையும் விரைவில்.
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 3 ай бұрын
GOVT of Canada is encouraging this method to make money since the economy is very weak. Indian students should aware.
@lakeofbays1622
@lakeofbays1622 3 ай бұрын
@palanichamyrajamanickam6052 Govt. of Canada is not the one doing it. It is the colleges and the immigration consultants in India doing it. Economy is reasonably good. There is no recession.
@prakashp4641
@prakashp4641 4 ай бұрын
பாவம் டா சாமி
@TheJHR777
@TheJHR777 4 ай бұрын
If you pay bribe to agent and come to Canada this is what will happen . if need a good life ,study well and get admission to a good university and you will flourish. Also students come from India these days are not qualified for good universities because they don’t have good language/ skill scores and so they choose these private institutions and just wants to come to Canada for PR / Citizenship . This is faulty on both the students and the Canadian institutions. Sad 😞
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 4 ай бұрын
Guess what most of them are from Punjab… right?
@TheJHR777
@TheJHR777 4 ай бұрын
Yes, Punjab and Gujarat
@rajansamuel6895
@rajansamuel6895 3 ай бұрын
Most of the students are coming to Canada not for study only reason wanted get pr and Canadian citizenship
@franklinfranklin5592
@franklinfranklin5592 3 ай бұрын
Thank you
@senthilkumarp4357
@senthilkumarp4357 4 ай бұрын
இந்திய வெளியுறவுத் துறை ஏன் இதை முறைப்படுத்தக்கூடாது ?
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 3 ай бұрын
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வல்லவர் நல்லவர் னு பீலா உட்டானுங்க. அந்த ஆளும் ஒரு டம்மி அண்ட் காமடி பீஸ் தான் போல இருக்குது. கனடாவில இருந்து நாத்தம் கிளம்பி இருக்குது. இன்னும் என்னன்ன வெளியில் வரப் போகுதோ.
@nagareegakurangu
@nagareegakurangu 3 ай бұрын
​@@a.shanmugamarumugam8363 அவன் நாட்டுல போய் நம்மாளு க ஏமாருவதற்கு வெளியுறவு துறை அமைச்சர் என்ன பண்ணுவார்.. போற நமக்கு மொதல்ல அறிவு வேண்டும்..கனடா நாட்டுக்கு பெருசா ஒன்னும் PRODUCTION BASED ECONOMY கிடையாது..இந்த மாதிரி college வச்சு தான் சம்பாதிக்கிறான் காலம் காலமாக
@maniarmaniar8639
@maniarmaniar8639 4 ай бұрын
சிறந்த மாணவர்கள் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபடுவது கிடையாது என்பது வேதனையான விஷயம்
@Sakthivelu1997
@Sakthivelu1997 4 ай бұрын
Yes
@mr.uthamaputhiran9790
@mr.uthamaputhiran9790 4 ай бұрын
Kaasu kodutha eedu paduvaanga. Caste based quota kodutha veliyoor thaan povanga.
@Kattumaram339
@Kattumaram339 4 ай бұрын
ஏன் அங்கு பிலிப்பைன்ஸ்காரிகளுடன் ஆராய்ச்சி செய்வதாக தகவல்😂😂
@Sakthivelu1997
@Sakthivelu1997 4 ай бұрын
@@mr.uthamaputhiran9790 8 Laktcham Sambathikura EWS Ezhaigaluku Kodutha Poga Matangala ? Adei ... .Mylapoee Muthira Manguni 😂😂😂
@raajac2720
@raajac2720 4 ай бұрын
Canada no more friendly for higher studies and jobs for Indians, Today Ireland attract more international students,all IT, technology, Bank head quarter in Ireland. So students can prepare to go ireland. The quality of education also good,most of the top universities QS rank in Ireland is with in 100.
@darwinds506
@darwinds506 4 ай бұрын
Thanks for sharing. An eye-opener.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 4 ай бұрын
கனடாவில் இப்படியா ??, இலங்கை தமிழருக்கு உதவிய நாட்டில் இப்படியா ????? கஷ்டமாக உள்ளது.....
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
Does anybody bring false manufatued degrees given by the agency to canada, then caught boarder agency when they were crossing illegally onto the US.
@KAN443
@KAN443 3 ай бұрын
Problem is With Scamsters of India Not Canada
@ArunKumar-pg7tu
@ArunKumar-pg7tu 4 ай бұрын
Some of them didn't speak English even for a BBC interview 😢
@kayal2896
@kayal2896 4 ай бұрын
They don't know English...elame fraud pani than Canada ku vanthanga panam vechi
@gokulfromuk
@gokulfromuk 3 ай бұрын
Exactly
@Sakthivelu1997
@Sakthivelu1997 4 ай бұрын
Super
@Sri_Muruga_Saranam
@Sri_Muruga_Saranam 3 ай бұрын
hi, I am in canada came 2 years back, its already so so tough situation, so many canadians are leaving the country, because of cost of living, from past one year no jobs to survive any where in canada, whatever they mentioned thats completely true, please do a proper research & enquire before coming here, but no body told me about this issues over here, I simply believed the consultants. Recently one of the known girl came to canada for studies, I said the exact scenario whatever is happening here, but she didn't care about that, now she was crying to go back home. so, please do a lot of research before coming here..
@lakeofbays1622
@lakeofbays1622 3 ай бұрын
@user-kx3vq7qx1m Can you exactly say how many Canadians are leaving? Probably you left Canada because you don't have any marketable skills useful in Canada.
@JosephKarthic
@JosephKarthic 3 ай бұрын
*You see bruce, enga father Canada la periya drums player...*
@Riya_Shineon
@Riya_Shineon 3 ай бұрын
Very true.
@ganeshkumararumugam8728
@ganeshkumararumugam8728 4 ай бұрын
Hey team.. can you please speak aboit sonam wangchuk and his protests??
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
In Australia, many Indian girls students marry white grandfathers for a resident permit once established they divorce him, come back to India, and marry their boyfriends in the traditional celebration ...When Indians in the West marry white skin men or women NO CASTE PROBLEM
@tamizhnesan4622
@tamizhnesan4622 3 ай бұрын
You are jealous since those girls don't care about you😅
@shanthinir2383
@shanthinir2383 3 ай бұрын
Really 😮
@dancewitharun
@dancewitharun 4 ай бұрын
great escape for me
@SomewhereinIndia-um1px
@SomewhereinIndia-um1px 4 ай бұрын
Come to Tamilnadu, we have college full infrastructure and offline classes
@bharathraman2098
@bharathraman2098 4 ай бұрын
here also 1 lakh+ engineering seats vacant
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
He He He in DUMIL NAADO even a road sweeper can get Ph.D. if he pays the right amount to a KALLAGE (inglish) this is your education KUWALIDY (inglish)
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 4 ай бұрын
​@@VEERANVELAN really 😭😭😭, if yes means I also want to get PhD certificate by paying money 😂😂😂.
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
Simply approach a peon at a KALLAGE near you in Domil Nadoo he will tell you the rate ..one so-called half-baked professor will write a thesis on your behalf of you he will fix everything then you can write DARKDAR in front of your name. Do you know a liquor dealer in Domil Nadoo now run kallages is a DARKDAR now?
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 4 ай бұрын
@@VEERANVELAN wow thanks for the information. God bless you and your family...
@abamqc
@abamqc 4 ай бұрын
There should be conditiins for good economic activities for people migrating, just space is not enough, not all places and cities are the same, some cant sustain the initial created boom, but things will stabilize and people will then accept to reality.
@Kabilstarts
@Kabilstarts 3 ай бұрын
The same issues going on in Malta, very difficult to find the part-time jobs
@anandchandran3629
@anandchandran3629 3 ай бұрын
4 weeks to go to finish my studies here in Canada. ✌️✌️✌️✌️✌️
@MrRameshpuru
@MrRameshpuru 4 ай бұрын
Good News
@wayoftraveler
@wayoftraveler 4 ай бұрын
தல அப்படியே அர்மெனியா பத்தி ஒரு தொகுப்பு பதிவிட்டால் சரியாக இருக்கும்
@justpeacebruh
@justpeacebruh 2 ай бұрын
Good information plz upload details about pr canada
@MohanKumar-fq5ht
@MohanKumar-fq5ht 4 ай бұрын
I'm not sure if this comment will be seen by the BBC Tamil team. These North Indians are taking bogus IELTS (English exams) to enter Canada. As a result, people are experiencing these kinds of issues. I do not mean all of them. Most Punjabi students struggle to create a single phrase in class. Then how would they pass the IELTS? They simply came to Canada to drive trucks. You have only interviewed North Indians. And again I am not mentioning all the people from North India, I do have some good friends with good English communication skillsets. Why didn't you ask them to speak in English when they arrived in Canada. If the BBC can ask them to do so. Online lessons are meant to be interactive. Even as a student, I notice that just a few will participate in class. If 90% of the students in one class are from Tamil Nadu or Kerala, we will approach the lecturer. These northern Indians are always looking for a shortcut to complete assignments and tests by paying money and passing the exam. Why aren't they even attempting to do the homework on their own? IF BBC TAMIL, PICK ONE PERSON FROM YOUR INTERVIEW AND ASK THEM TO CONVEY THE WHOLE STORY IN ENGLISH. Let's see if they can open a challenge on your KZbin channel.
@chancemaker8712
@chancemaker8712 3 ай бұрын
Some of North Indians are good in English. Less than 1% remaining all of them are just going there too earn but our indian IELTS exam centers made them.passing thjs exam by copying. More fact that they are completing the course in canada without English language knowledge by paying money 💸 even in india too they bribe everywhere in north India
@user-et5wi1yp9g
@user-et5wi1yp9g 3 ай бұрын
Same situation in united kingdom ,bbc should speak about that too
@jayasuriyaj3470
@jayasuriyaj3470 4 ай бұрын
still better life than people in india. these people are scammed. most people have good life.
@Indrajith4evr
@Indrajith4evr 3 ай бұрын
This was a scam that was initially started by Chinese, now being exploited and blown up by Indian agents. Unfortunately the gov is powerless to deal with this, as most of the transaction happens outside of Canada. Student visa leads to two opportunities, ability to work (earn money) while studying and then eventually getting Permanent residence. Most of the stores, almost all Timhortons have Indian students working. When I spoke one of them, the above was the reason cited by him. Despite people in here praising Indian opportunities, the student did not hold similar view.
@rahulsingh-es9ti
@rahulsingh-es9ti 2 ай бұрын
Habibi come to uk 👍 . Well deserved place , nice life style , average cold .. nice people and diverse community . But a bit difficult for visa process
@Tanviya123
@Tanviya123 4 ай бұрын
கனடா அரசு பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார்களோ😢. ஒன்றுமே விளங்கவில்லை 😢
@srajammal958
@srajammal958 4 ай бұрын
சொந்த நாட்டில் இருக்க விருப்பமில்லால் ஐரோப்பிய நாட்டில் மோகம்
@Tanviya123
@Tanviya123 4 ай бұрын
@@srajammal958 ஆமாம் ஆமாம்
@chancemaker8712
@chancemaker8712 3 ай бұрын
​@@srajammal958bu must be either uneducated or government employee no brainer guys
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
INDIA 🇮🇳 பாருக்குள்ளே ஓரு பாழாய் போன நாடு
@sandy0129
@sandy0129 3 ай бұрын
dei mutta pundai.. angha news canada pathi iruku.. ne india va sollura tevudiya mavane
@vishnuvardhan3047
@vishnuvardhan3047 3 ай бұрын
Poda p**da
@arunrocky6042
@arunrocky6042 3 ай бұрын
Umbuda punda
@ananthm1259
@ananthm1259 4 ай бұрын
If these kind of guys go abroad ,then India is bound to get a bad name ,just because of these guys people who really wanted to study and get a better life will struggle coz these tarnish the name of the whole community
@IndiraniKrishnan-lh2ft
@IndiraniKrishnan-lh2ft 3 ай бұрын
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 3 ай бұрын
பயமா இருக்கு 😳😳😳😳
@Travelwithkugan
@Travelwithkugan 3 ай бұрын
Come to Canada for vacation or tourist see canada first and go back and do your iels and come to Canada if you like 🥺🥺
@kvkv100
@kvkv100 4 ай бұрын
இந்திய அகதிகள் என பலர் கனடாவில் புகலிடக்கோரிக்கை விடுத்துள்ளனர், அவர்கள் யார்?
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 4 ай бұрын
அவர்கள் இலங்கை தமிழ் அகதிகள் என நினைக்கிறேன், இந்தியர்கள் என்றால் பஞ்சாபிகளாக இருக்கலாம், தென்னிந்தியர்கள் கனடா போவது குறைவு.
@Smart_Tamaha
@Smart_Tamaha 3 ай бұрын
நீங்கள் கனடாவுக்கு மாணவராக வர விரும்பினால், இலங்கைத் தமிழர்கள் செல்வது போல, கனடாவின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வேண்டும்.
@susivasanthakumar6915
@susivasanthakumar6915 4 ай бұрын
Very true, these agents robbing those inacent students.
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 3 ай бұрын
Adapavingla enna illai nam thirunaattil muyandral nam naattil laye nandraga vazhalam❤💯🇮🇳
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 4 ай бұрын
The world best Indian college ok India Education very best Jay Hind
@gnanasekarthiyagarajan7680
@gnanasekarthiyagarajan7680 3 ай бұрын
Dei Jai hind nu solluda. ithule Indian education system best vera
@Jogihanicreations
@Jogihanicreations 3 ай бұрын
😇😇
@user-xn3cx8fx6b
@user-xn3cx8fx6b 4 ай бұрын
Most of india students in USA also working most of time. I don't see them goes to college Most of student visa students comes for work and not for study
@sekars3220
@sekars3220 3 ай бұрын
Good news
@meerbilla
@meerbilla 3 ай бұрын
Come to tamilnadu ❤
@Kattumaram339
@Kattumaram339 4 ай бұрын
காலிஸ்தானுக்கு மாணவர் போர்வையில் ஆள் சேர்ப்பு
@leninr3732
@leninr3732 4 ай бұрын
True
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs 4 ай бұрын
Anga Brahmin pasangalum sanghi pasangulum dhaan da poraanga. Canadavukku.
@bharathraman2098
@bharathraman2098 4 ай бұрын
@@JohnWick-ez6vs pulli vivaram unga kitta irukko? punjab la BJP evvalo seats? komutti thalaya
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs 4 ай бұрын
@@bharathraman2098 dei thevdiya Brahmin, Indha video la naraiya non Sikhsum dhaane da irundaanga. Kena punda payale.
@Hangoutwithgabrielraj
@Hangoutwithgabrielraj 3 ай бұрын
Thank god i dint get the study visa for Canada
@shafisshafis9050
@shafisshafis9050 4 ай бұрын
மோடி பத்து வருடமாக வெளிநாட்டில் அதிகம் இருந்தார்.இதற்கு இந்திய தனியாக அமைச்சகம் அமைத்து சரியான college என்று மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.ஒவ்வொறு College பக்கத்தில் குறைந்த வாடகை ரூம்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
@bharathraman2098
@bharathraman2098 4 ай бұрын
irunthar...aanal canada udan nalluravu illai
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 ай бұрын
உங்கள் பதிவில் இந்திய நாட்டின் பிரதமர் பற்றி சொன்ன‌ கருத்து முற்றிலும் தவறு. அந்த அளவுக்கு உங்களுக்கு காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது.‌ எல்லா வகையான வசதிகளும் செய்து கொடுத்தால் இந்திய நாட்டிற்கு எதிராக அங்கு அமர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருவீர்கள்.
@krishnankrishnan7105
@krishnankrishnan7105 4 ай бұрын
கடைசியில் பாருங்க ... எந்த வகுப்பிலும் கவனம் செலுத்தாமல் எப்படி வேலை கிடைக்கும்?
@ayapan872
@ayapan872 3 ай бұрын
Education is best in India
@tbeniel
@tbeniel 4 ай бұрын
7:50 Ipadipattavangata kasu parikirathu thappe illa. Ivan konjam kooda vekkamillama kasu kudutha assignment senju tharuvaan endu solluran!
@gokulfromuk
@gokulfromuk 3 ай бұрын
They so unaware regarding it and also they are not potential for foreign education standards....even if they do on their own they would get failed....
@Nonamekanukutty
@Nonamekanukutty 3 ай бұрын
7:53 Ada Pavi dei, Nealam return India vantha MNC Canada educated employee nu first posting Assistant Manager kudukurangaley da
@raajac2720
@raajac2720 4 ай бұрын
The student and consultancy and parents are well known about all these. Most of the gujrati and punjabi students prepared for going to jobs over higher education. They prefer to go non rankings universities, Students not having any basic English language proficiency, So GRE,and TOEFL score not the expect those scam universities. Even without attend any class will get ,90 percentage marks. We cant complaint to Canadian government.
@meerbilla
@meerbilla 3 ай бұрын
😢
@knowit
@knowit 4 ай бұрын
Canada boasts numerous prestigious colleges and universities recognized worldwide, which typically admit a limited number of international students each year, typically ranging from 100 to 150. However, there is a concerning trend where certain private colleges exploit the aspirations of Indian students seeking permanent residency (PR) in Canada. These institutions, often owned and operated by members of the Indian community, prioritize profit over educational quality. These privately owned colleges, primarily catering to Indian students, differ significantly from the reputable Canadian education system. Moreover, the agents facilitating their recruitment are also predominantly from the Indian community. It's unfair to equate these substandard institutions with the mainstream Canadian educational landscape. It's crucial for prospective students to conduct thorough research and due diligence when selecting their educational institution. While some students may genuinely seek education and career opportunities in Canada, there are instances where individuals exploit the system for purposes like illegal employment and PR applications.
@ibusara100
@ibusara100 4 ай бұрын
Exactly and well written..
@muralimurugesan9271
@muralimurugesan9271 4 ай бұрын
Vareva this is HOW EDUCATION SHOULD BE, i don't know why people who are not interested in higher studies go abroad and spoil theirs and India's reputation
@silvimuttu6443
@silvimuttu6443 4 ай бұрын
Not greedy for money.
@markjamian1303
@markjamian1303 3 ай бұрын
Thanks to Modi ji.. everyone wants to leave the country ❤
@saravanank787
@saravanank787 4 ай бұрын
இதை விட நம் தமிழ் நாட்டில் நல்ல காலேஜ் உள்ளது.....
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
BUT NOT A SINGLE FOREIGN COUNTRY RECOGNIZE YOUR DOMIL NADDU DEGREES OFFERED BY kallages RUN BY LIQUOR MERCHANTS, ROWDIES, LORRY DRIVERS, DRUG DEALERS AND THUGS
@kishan1506
@kishan1506 3 ай бұрын
Why ? There is (india ) no any college or university??
@mchandrus
@mchandrus 4 ай бұрын
Why 19L? to learn or to earn?
@muthurathinam6588
@muthurathinam6588 4 ай бұрын
Both. Major thing is need to bring citizenship in Canada 😊.
@KalpanaKanniappan
@KalpanaKanniappan 4 ай бұрын
19 lakes for studies and their living
@28paapu
@28paapu 3 ай бұрын
Why go to another country?? Make your own country better than the western countries.youngsters pl stay back and make your Punjab a modern state.
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 3 ай бұрын
Be careful 😢😢😢
@kulandaisamy6724
@kulandaisamy6724 4 ай бұрын
🇮🇳🙏🇵🇸 STAY , STRENGTHEN YOURSELF - BE SUCCESSFUL 🇵🇸🙏🏿🇮🇳... HOWEVER DIFFICULT IT MAY BE - BECAUSE THE WORST IS YET TO COME - GOD BLESS YOU ALL - GOOD BOYS AND GIRLS.
@coolguy4562000
@coolguy4562000 4 ай бұрын
Sir, please you have put Palestine flag. This is Canada flag 🇨🇦
@manimekalai26678
@manimekalai26678 3 ай бұрын
That is Canada life my relations are living in Canada the living cost is too high I don't know why people's are want to settled in the Canada
@defencerex
@defencerex 4 ай бұрын
Better to live in India these days
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
கோவில் திருப்பணிக்கு லட்ச ரூபாய் நன்தலைவரே உங்கள் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு போங்க நல்லது நடக்கும்கொதலைவரே கோவிலுக்கு போனா சுத்த பத்தமா இருக்கணும் ஊர் மேயா போய்டாதீங்கடை வழங்க போகும் தலைவர் ஜிபிமுத்து வாழ்க....தலைவரே நீங்க லும் அகோரி வேஷம் போடுங்கே
@seniorwanderer8081
@seniorwanderer8081 2 ай бұрын
இங்கிலாந்தில் கல்வி பயின்றலர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கு
@Cizbuvax
@Cizbuvax 4 ай бұрын
Same happening in Russia too😢😢
@0p0257
@0p0257 3 ай бұрын
Students came here international visa Students category but they not enough money to show up anything even visa office, study institutions or other expenses like they came Canada like immigrants 😊
@schandrandurairaj
@schandrandurairaj 4 ай бұрын
Everything they show us when in India about the college and the policy is just a way to do business.
@ryro6620
@ryro6620 3 ай бұрын
Some colleges complete 3 years courses within 2years. Very low quality teaching.
@canadatamilbikers8909
@canadatamilbikers8909 3 ай бұрын
And there is no age limits..
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 3 ай бұрын
எதுவும் ஆய்ந்து அறிவது அறிவு
@vivhari
@vivhari 4 ай бұрын
Non conclusive report...
@abbash8215
@abbash8215 4 ай бұрын
❤ I LIKE BBC TAMIL 🎉
@neshaanthini9037
@neshaanthini9037 4 ай бұрын
College students naraya per India Latham irrukanga
@SatishKumar-er2lq
@SatishKumar-er2lq 4 ай бұрын
Dear friends, don't go other countries for your jobs, there are plenty of jobs is in India and its coming in India in IT and Health sector. for IT please do the following few certification to get initial jobs Hardware course + MSCE + CCNA + RHCE, these three certificate will give you entry level jobs in IT from there you can update your knowledge time to time for next level, I am sure within 5 yrs you can reach 20 lac package without any issue. For Health sector study any Paramedical course + Hospital management this will give you initial job from there you can plan your next level. Learn English + Hindhi to move any where in India. This suggestion is coming from my own experience, don't take lightly, no body will tell you this truth.
@Travelwithkugan
@Travelwithkugan 4 ай бұрын
True because in Canada you have to spend soo much money for nothing do everything from the bottom .😢back home every single penny you can save because we own our house no rent or water bill or transportation fees. we only work for food only in india smile all day live good. In Canada you work 2 jobs pay all the bills rents and groceries end up with just under 30-50 dollars that like 2 thousand rupees without no life always running and working .😢 I don’t know why people coming with doctors degrees ips nursing engineering lawyers all kinds of ppl working in Canada for minimum wage jobs .😢😢 I see a lot of government jobs employees from back home living in Canada working Uber drivers restaurants security jobs 😢😢it’s sad no life here😢
@lakeofbays1622
@lakeofbays1622 3 ай бұрын
@@Travelwithkugan Do you think you can score 6.5 in IELTS?
@Travelwithkugan
@Travelwithkugan 3 ай бұрын
@@lakeofbays1622 yeah but it’s not worth the iels and the loan we spent to come to Canada this one big mistake you ever took in your life . Everyone trying soo hard to leave it’s soo hard it’s a trap 🪤 once your in this country it’s so hard to leave the country because ppl might end up with nothing a lot people trying so hard to make it all them getting older 🥺🥺🥺it’s true everyone come to Canada see it you’ll know🥺🥺
@aakashs1806
@aakashs1806 3 ай бұрын
Ipdiyum vasool panalama
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 4 ай бұрын
Canada is mini Punjab!
@ojasms4572
@ojasms4572 4 ай бұрын
வெளிநாட்டு மோகத்தில் சீரழிகிறார்கள் .. இவர்களைப்பற்றி கவலைகொள்ளத்தேவையில்லை..
@tamizhnesan4622
@tamizhnesan4622 3 ай бұрын
தமிழர்களுக்கு இது நடந்தால் தோளர் டிரூடோ கொதித் தெழுந்துவிடுவார்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
Pay about $ 12000 to an agency ( without not having even high school completion ) receve a fraud admission with a false document to none exists privet colleges ( in my area these siks came to college st Michael during th covid The provicial gvt got shocked about 700 siks, some over 40. Why? there is no such schoo here ,it's made by the agency in punjb.this kind of illegal activity is still happening in pujab and neighboring areas. First of all, most of them do food delivery, and some do with bicycles. They don't have a basic education . Lawlevel people don't respect the public talking loudly as a group .I never see anyone else like this, not even Africans .they have to go back to the farms 🚜
@antisravel3645
@antisravel3645 3 ай бұрын
Important reason KZbin channel
@rakeshrajan2247
@rakeshrajan2247 3 ай бұрын
இப்ப கனடாவில் போய் இன்ஜினியரிங் படிச்சு வேலை இல்லைன்னு சொல்ல போறாங்க😂😂
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 3 ай бұрын
நீ. படிச்சு. எண்ன பண்ணப்போற. கிட்டதட்ட நான் 60 ஆண்டுகளாக படிக்கிறோண் இன்னும் முடியல்ல. யாழ்ப்பாணத்து. மக்கள். சர்வ சாதாரணமாக கண்டா போகிறார்கள் எண்ணுடய உறவுகள் ஏராளம் உண்டு
@gokulvasan6880
@gokulvasan6880 4 ай бұрын
Withdraw from Canada
@lakeofbays1622
@lakeofbays1622 3 ай бұрын
@gokulvasan6880 You are welcome. Actually Canadian government is doing it for you. Cut down the admissions by almost 50%
@Indian-sh2xz
@Indian-sh2xz 4 ай бұрын
When Modi Ji is doing so great why Indians are going to Canada?
@Shahul512
@Shahul512 4 ай бұрын
Are you sarcastic? Because I am in doubt whether to give a thumbs up 😂
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 4 ай бұрын
Good question
@Kattumaram339
@Kattumaram339 4 ай бұрын
கனடால போய் பிச்ச எடுக்குற பெருமை இங்க இருந்தா கிடைக்குமா
@r.bavithra4487
@r.bavithra4487 4 ай бұрын
We are doing this for century ..travelling, doing business and study outside the country ..Chinese also in same way....1990 migration was high .that's congress time ..
@Indian-sh2xz
@Indian-sh2xz 3 ай бұрын
@@Shahul512 sarcastic bro 😊
@prabhup3754
@prabhup3754 4 ай бұрын
1:28 Enna simran ithallam 😂
@ItIt30
@ItIt30 4 ай бұрын
These students (?) and their parents are selfish and greedy. Shame
@josephd.r3581
@josephd.r3581 3 ай бұрын
செலவு செய்யும் அளவு வொர்த் இல்லை
@vijays4564
@vijays4564 4 ай бұрын
please dont do show off life . be in your country study well or do proper guide and go to canada or other country
@user-fb4nf9kr6q
@user-fb4nf9kr6q 3 ай бұрын
It's true but who will b take responsibility we r proud of Canada but Education and job's so many people cheat Great Indo and Canada Billratrol strongly implement each and every moment reach cock tail end Madurai Aravind
@user-xe3be8iq4b
@user-xe3be8iq4b 4 ай бұрын
கனடா சோலி முடிஞ்
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 4 ай бұрын
🏫 Ethu enna pramatham Tamilnadu Teacher's education university la irruka educational institution nalam neega poitu pathathilaiye 😂😂😂. Go and watch educational institution in Tamilnadu.
@selvarajan1718
@selvarajan1718 4 ай бұрын
Cv
@franc3506
@franc3506 4 ай бұрын
Sami inga oru mayirum illa pesama india vula andha kasa vachu tholil panunga inga vandhu wasteh life ah tholachu india la parents kadanali aka thinga if you want to study engineering, health science, elder care and it are the only profession is good rest all are dying for survival
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 92 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН