உடனே எல்லோரும் ஒரு Association ஆரம்பித்து, EMI கட்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இதுவரை கட்டிய பணத்தை CASA GRANDE விடம் இருந்த திரும்ப பேர Case ஃபைல் செய்யுங்கள். அதே போல் SBI மீதும் CASE ஃபைல் செயுங்கள்.
@bossraaja12679 ай бұрын
Inda case oru 20 yrs aaagum முடிய so அதுவரை stay order get problem solved
@bossraaja12679 ай бұрын
அய்யா sami இத compared sanja kiramathu piller வீடு 200% better
@rrajan54769 ай бұрын
Casa Grande ku koduththa kasu Thiruppadhi undiyal madhiri , pogum varadhu!
@EriOliyanVaenthi9 ай бұрын
@@rrajan5476 நடுத்தர வங்கத்தினருக்கு எங்கும் சப்போர்ட் இல்லை. அரசு மற்றும் அரசு இயந்திரங்கள் , நீதி மன்றம், விற்பனையாளர மற்றும் வங்கிகள் , மற்ற பொது மக்கள் என்று எல்லோரும் கை விட்டு விடுவார்கள். அதனால இனி நடுத்தர வர்கத்தினர் எந்த அணியும் புடுங்க வேண்டாம், வீடு, மனை என்று எதுவும் வாங்க வேண்டாம். வரும் சம்பளத்தை அரசு வங்கியில் fixed deposit போட்டு வைத்து கொள்ளுங்கள் பிறகு ஊர் பக்கம் சென்று வீடு கட்டி செட்டில் ஆகி கொள்ளுங்கள். அதுவரை வாடகை வீட்டில் இருங்கள்
Please write an email to RBI immediately. Banks must answer for this. Also take a legal opinion and stop paying the emi as per the legal guidance. If you stop then bankers will also involve in this. Otherwise you have manage these builders. It's very difficult.
@jith99189 ай бұрын
No banker will not invole they will send people to their address for collection
@bossraaja12679 ай бұрын
Sattam Have super hole or holes so don't worry talents let them continue no problem
@ManojKumar-ud3vq9 ай бұрын
What will happen if people stop paying loans
@WisdomWeekly9 ай бұрын
Banks will verify the genuineness before disbursing the loan. But, banks are not liable if any legal issues arises. RBI can enquire the bank officials who approved the loan. But the banks cannot give any solution to this problem.
@rrajan54769 ай бұрын
Indian Crazy Mohan peru Parthasarathy! Onga peru dhaan vere! Indha maanilam porukkigal kaiyil serndhu 60 varudnagalaanadhu mattumilladhi 90% makkale porukkigaludanthaan seruvaargal
@MultiBalachandran9 ай бұрын
Unfortunately nothing will happen..this is sad reality..better don't buy any flat in around Chennai..we can buy a bungalow with the same amount in native villages..
@mdfaizal28089 ай бұрын
loosu paya
@ManojKumar-ud3vq9 ай бұрын
yes but risk is every where.
@bossraaja12679 ай бұрын
Ohhhhhhhh uhoooooooo risk எல்லாம் builders ikku---------------------
@kadhambampookkal3379 ай бұрын
@@ManojKumar-ud3vq what risk?
@dsmuralisubramaniam66439 ай бұрын
Documents risk
@shalshal98098 ай бұрын
வருவாய் துறையை வேலை செய்கின்ற அத்தனை பேரும் மிகவும் மிகவும மோசமானவர்கள்
@JAY_M789 ай бұрын
அனாதினம்ன்னு ஒரு வார்த்தையே இப்பதான் கேள்விப்பட்டேன். I also had a plan to buy in casagrande. Now I don't buy any big builders apartment in the future.
@jeevanandham25289 ай бұрын
இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் அதிகாரிகள்தான்..இதை உணராமல் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லும் மக்கள் உள்ளவரை அதிகாரிகள் கொழுப்பு அடங்காது..
@sahayamrm.sahayam79509 ай бұрын
பணம், படோடோபம், பேராசை, பணத்திமிர் இதுக்கெல்லாம் பலன் இதுதான்....
@ChandraSekar-tt4kb9 ай бұрын
இதை பார்க்கும் போது படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து இருக்கின்றார்கள் இப்போது பேசும் இவர்கள் முதலில் விசாரித்து இருக்க லாம்
@rathiesh5689 ай бұрын
Jain housing, appaswamy and now casa grand......SBI periya itha pesuvanga ipo yenna solluvanga... RBI la SBI branch ah complaint pannalam.....OPS tha CMDA minister during 2018-19...
@AffableDude5 ай бұрын
It is a plain case of criminal fraud. The promoters should be arrested.
@rajagopalsalem9 ай бұрын
CMDA is Commission development Authority.
@pitquote9 ай бұрын
CHERI MADRAS DEVELOPMENT AGENCY (CHERI MEANS SLUM)
@nainital229 ай бұрын
Casagrand is one of the board member in RERA so they get RERA approval easily. Luckily, I didn't book apartment from Casagrand in Pallikaranai & Medavakkam. I was about to book twice but changed my mind at the last moment due to continuous follow-up by them which made me to re-think
@PANTIYAN-vp6fz9 ай бұрын
முதல்குற்றவாளி பத்திரபதிவு சார்பதிவாளர், இரண்டாம் குற்றவாளி வட்டாச்சியர், மூன்றாம் குற்றவாளி கிராம நிர்வாக அலுவலர், நான்காம் குற்றவாளி பஞ்சயாத்து தலைவர் ,ஐந்தாம் குற்றவாளி மாவட்ட ஆட்சியர்,ஆறாம் குற்றவாளி வங்கிமேலாளர் இவர்கள் நீதித்துறையால் சீக்கிரமாக தண்டிக்க வேண்டும்.
@bossraaja12679 ай бұрын
Pandian sabaiyyil teerpu
@bossraaja12679 ай бұрын
Last யார் teriuuma???? Superaaaaa English பேசி loos ஆகி ponargal??????
@SK-wc4en9 ай бұрын
Patta rare 5000/-
@ravichandran.7619 ай бұрын
மூலகாரணம் திமுக ஆட்சி. ஸ்டாலின் கிட்ட தான் கேட்கணும்
@dsmuralisubramaniam66439 ай бұрын
Brand is not the matter, we want to check the surway no and ask approval from MMDA , don't belive the bank
@joneslifestyle.9 ай бұрын
Totally government spoiling chennai by real estate promoters😂
@aravindbalaji35129 ай бұрын
All credits to DMK pl dont vote guys
@joghhj9 ай бұрын
Dmk worst.
@venkateshs79419 ай бұрын
Vazhthukkal DMK 🎉
@vinothbalasundaram9 ай бұрын
DMK ஊம்பு vanthuttanungaa
@GobikrishnaGovindaraj9 ай бұрын
Politicians are invested many money,so government will not take any action against the builder(s)
@njayagopal9 ай бұрын
Literally I got tears while watching this video because I faced similar issue with different builder where that property didn't received NOC from NGT National Green tribute😢
@bulp27509 ай бұрын
Panchayath Katha la irrutha vangalama?
@chandruthiru9 ай бұрын
Sorry,if possible please Reveal the builder, so others get alert
@karthiga91909 ай бұрын
yes true
@steamerSama9 ай бұрын
that's why you always need to go through the documents with a reputed advocate and get them signed off
@njayagopal9 ай бұрын
@@steamerSama do you think these people didn't checked all of these...there are lots of loop holes which may not found
@PrakashPrakash-bu4kk9 ай бұрын
Request for imprisonment of all officials atleast 15 years with seizure of all movable and immovable properties.
@karthika28899 ай бұрын
இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை அரசாங்க ஊழல் பெருச்சாளிகளும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்க வேண்டும்
@dineshkumar5april19979 ай бұрын
Approved plot chek panni வாங்கணும் தனியா plot வாங்கி வீடுகட்டணும்
@natesanchokalingam43779 ай бұрын
Why nobody questions this great cheat builder?
@csriram769 ай бұрын
This question should be asked in a different manner. Why no one questions the registration department or DTCP or Tahsildhar.
@gokulmaharaj40309 ай бұрын
😢😢😢
@music-vd2dl9 ай бұрын
OPS organization Casagrand
@muthuarasu75769 ай бұрын
சட்டம் மக்களை ஏமாற்றியது
@arunr99479 ай бұрын
Namma Eva velu pinammi
@SathieshRao9 ай бұрын
SBI also answerable for this issue, all the SBI loan victims of this property should approach RBI Grievance cell to refund or atleast stop their further EMIs
@rageshp.u23829 ай бұрын
Sorry sir ! Any idea about the court ? Court will conclude with simple line … who is buying the property… they are the sole ultimate authority to check the details…. Lender do not use the property….. feel sorry for all the ppl involved
@TheIndianFM9 ай бұрын
@@rageshp.u2382Not exactly. There are three processes in any bank home loan. Financial, technical, and legal. SBI actually charges the customer for legal opinion, so they're also held responsible.
@Viator99 ай бұрын
@@rageshp.u2382Lender may not be responsible but the builder and government must be responsible for the mess.
@Viator99 ай бұрын
@@TheIndianFM Yes, if SBI doesn't know about the legal issue, how can an ordinary buyer know.
@cloudlover91869 ай бұрын
Yes , they are very clever on how they can deviate the issue.
@venkatachalamvajravelu73239 ай бұрын
கூடிய சீக்கிரம் சென்னையில் பொதுமக்களின் புரட்சி வருவது நீஜம்
@pugazendhi869 ай бұрын
What puratchi😂😂
@venkatachalamvajravelu73239 ай бұрын
@@pugazendhi86 அதுவா சார் புரட்டு+ஆட்சி 🤣🤣🤣🤣🤣
@bossraaja12679 ай бұрын
@@pugazendhi86 அய்யோ அய்யோ very sorry varachi அப்படின்னு பதில் புரட்சி sollitanga
@bossraaja12679 ай бұрын
ஆமாங்க pani poori quality இல்லையாம் so----‐-----
@ravi72649 ай бұрын
Edhukku Puratchi?
@lakshminarayanan2619 ай бұрын
How bankers will approve such projects?? Please take a legal action against Bank and the Builder.
@Viator99 ай бұрын
How can the builder start building without the Government's approval? The government is also responsible.
@RK-fx5hm9 ай бұрын
Bankers only accept current documents; buyers are solely responsible for conducting proper inquiries prior to making a purchase.
@cloudlover91869 ай бұрын
everybody like Muthulvan dialogue , reason for all this issue is ignorance and trust on the builder , government and Bank /Finance sectors from common public . Even i was also fooled 10 years back
@pkaarthi9 ай бұрын
That too SBI 😮
@Viator99 ай бұрын
@@cloudlover9186 It cannont be called ignorance of the buyers. How come the buyers will know about the legal issue when the government, builder and banks did not know? The buyers were simply cheated by the flawed system. The government should take action to compensate them.
@gobinath45129 ай бұрын
இடம் வாங்கி வீடு கட்டுவது. மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது.இன்றய நிலை.... அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குவது சொந்த காசில் சூனியம் வைப்பது சமம்...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuarasu75769 ай бұрын
காலி மனை இதைவிட பெரிய கூத்தாக இருக்கு.
@manimarankulothungan31819 ай бұрын
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
@adhemanthkumar80739 ай бұрын
இதற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@karunakarang55459 ай бұрын
Thookkunga daa Vela vittu .... 😡
@nagarajanvenkatasubramania11329 ай бұрын
தப்பான அரசு தேர்வு செய்து. அதிகாரி குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்
@MaheR-io4xt9 ай бұрын
Correct
@bossraaja12679 ай бұрын
Sattam oru uoooosi ( needle ) adjustment is ( nool) so where is problm ( stich it)) problem solved
@shareenahm9 ай бұрын
@@nagarajanvenkatasubramania1132.no these all done by officers irrespective of government.they should be punished
@MarcelA.J9 ай бұрын
Netflix should make docuseries on this!
@gsent1009 ай бұрын
Stop the emi, Bank loan team to full responsibility for this
@callmohanpec9 ай бұрын
DLF Garden city, Thazhambur also facing this problem... We also need help and attention. More than 800 families are here...
@raghukumar51019 ай бұрын
These projects would.have been RERA approved which means customers interests should be covered . please engage legal services and approach RERA
@muthuarasu75769 ай бұрын
அந்த ஊரில் உள்ள எல்லோருடைய பத்திரங்களும் செல்லாது என்று தீர்ப்பு வரும். I am waiting.
@gopinathramanathan82369 ай бұрын
CMDA காசு வாங்கி அப்ரூவல் கொடுத்துட்டான்.. Bank legal department காசு வாங்கி legal clearence கொடுத்துட்டான்.. Builder ஏமாற்றி விற்று காசு பார்த்துட்டான்..இப்படி எல்லோரும் சம்பாதிச்சிட்டாங்க..இப்போது மக்கள் ஏமாளி ஆகிட்டாங்க😢😢😢😢
@muthuarasu75769 ай бұрын
இந்திய இராணுவத்திடம் உதவி கேட்கலாம் தப்பே இல்லை.
@dayanandcl347Ай бұрын
It’s construction material proper mixing and proper curing not done. This may be due to poor payment to the engineer and contractor
That அப்ராணி ட்யூப்லைட் Uncle: "தெரிஞ்ஜவரு சொன்னாரு.. நீங்க கையெழுத்து போட்டுட்டு வாங்க அப்றம் ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்றேன் னு.. சேல் எல்லாம் முடிஞ்ஜதுக்கு அப்புறம் தெரிஞ்ஜவரு சொன்னாரு இப்படி பிரச்சனை, பட்டா பிளாக்காயி இருக்கு, ரெஜிஸ்ட்ரேஷன் கஷ்டம் தான்னு" --- அவர்களை நீங்க தெரிஞ்ஜிருந்ததுக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்..! 😒
@commonman2469 ай бұрын
Guys construct in your home town and be in rent chennai. Go with your kids and spend good time in your native.
@prabakarsmily65719 ай бұрын
படிக்காத விவசாயி 2ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டி விவசாயம் செய்கிறான். சந்தோசமாக வாழ்கிறான்😂😂😂😂😂😂😂
@muthuarasu75769 ай бұрын
அவர் பத்திரங்கள் செல்லாது என்று கோர்ட்டில் தீர்ப்பு வாங்கி விடுவார்கள்.
@bossraaja12679 ай бұрын
Pattirm aaaaa இருக்கும் endru நினைத்த வீடு ippo battiramaaaaaa???????????
@commonman2469 ай бұрын
Be careful crowd increasing day by day better avoid buying apartment in chennai.
@jpruban9 ай бұрын
All sub registrar are corrupt.
@steamerSama9 ай бұрын
obvious bro. if all tea shops near sub registrar are raided, I wonder how many crores will be recovered 😄
@Iceeboltt9 ай бұрын
Thanks all dear media
@SKMT-i8c9 ай бұрын
G-squre க்கு போட்டியா இருக்கிற நிருவனங்கள்மீது எல்லா பிரச்சனைகளும் உருவாக்கப்படும்.
@selvakumar-nc1lk9 ай бұрын
இது புதுசா இருக்கே
@kameshsj40379 ай бұрын
எல்லோரும் EMI கட்டுவதை நிறுத்தி விடுங்கள். SBI அனாதி நிலத்தை எடுத்து கொள்ளட்டும்!
@venkatesans89719 ай бұрын
In Chennai only so many Land problem. Also double registration. Cheating person escaped. Casa Guard, Register office, SBI and other banks involved. Last five years 400 flats owners very suffered, and also five years EMI received by the bank without patta and citta NOC. Ple ase take action🎬 for the four hundred people❤❤❤❤❤❤❤
@magnetmagic7549 ай бұрын
Dont pay your emi.. This is secured loan. Let the bank secure the house after legal procedures. Leave the house for rent. Your rent is your refund
@sripradhyumna1259 ай бұрын
These people don't have that much brain sir
@thiruchelvan899 ай бұрын
No electricity supply in the appartment, maintenance 6000 - who will take for rent ?
@vijayakumarsubramani84929 ай бұрын
Why no electricity.
@anushrikshatriya9 ай бұрын
Refund kuduka maatanuga. Indha meri periya corporates apdi dha irupanuga because they all have political background too. Neroya actors and actresses Casagrand promote pannirkanga avunga mela neega case podalam and also Casagrand president mela podalam
@RathnakumarKrishnan9 ай бұрын
அனாதீனம் நிலம் என்பது அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகும். அதாவது, 1960க்கு முன்பாக, 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலர் நிலம் வைத்திருந்தனர். ஆனால், நில உச்சவரம்பு சட்டம் 1961ன் அடிப்படையில், 30 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வைத்திருந்தவர்களிடம் அரசு கையகப்படுத்தி கொண்டது.
@sahithyaaappu9 ай бұрын
Sir..apdina govt ippo casa grand ku koduthita ellarkum patta kidachiduma
@ramkr1429 ай бұрын
Superb explanations than you
@thiruchelvan899 ай бұрын
@@sahithyaaappu Patta No chance at all. Law does not permit or Encourage .very sad to see these families affected ,
@Viator99 ай бұрын
@@thiruchelvan89 Whoever did this mistake should compensate the buyers. If it's the builder or the government.
@goodfoodeverywhere9 ай бұрын
Thank you I wanted to know
@sundaramstories9 ай бұрын
Everybody stop to pay the emi then put suitnin court
@Viator99 ай бұрын
If it goes against them, they have to pay huge amount of interest.
@vnethirajan9 ай бұрын
If builder says they are giving another flat then please accept the proposal and get it documented. At least you will get a replacement flat... forget about getting refund from builder.
@AshishKumar-kj5cf9 ай бұрын
It will be a scam, the other flat is probably in cheaper area or not of same value. They will never stop cheating people.
@sivagurur30109 ай бұрын
பட்டா குறித்த லீகல் சரிபார்க்காமல் எப்படி காசாகிராண்ட் அந்த இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டியது பிற அரசு அனுமதிகள் எப்படி வழங்கப்பட்டன பத்திரப்பதிவுகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன பிளாட் வாங்கிய யாருமே லீகலார் செக் பண்ணவில்லையா வங்கிகள் எப்படி முறையற்ற கட்டிடத்துக்கு லோன் வழங்கின?
@muthuarasu75769 ай бұрын
அந்த ஊரில் யார் பத்திரம் உன்மையோ?
@rajamanickam3397Ай бұрын
எல்லாம் பணம்தான்???வங்கிக்கடன். அரசு அனுமதி.அரசியல் பினாமிகள் பணம்...
@MrKIRAN7779 ай бұрын
Hdfc bank approved this project to me , i thought this property doesnt have legal issue, now suffering paying loan almost 6years still no registration handover. Property document given to hdfc they charged 10k as legal charges but now saying u need to check before buying.
@priyasithesh47579 ай бұрын
Now I'm also being harrassed by HDFC bcoz of Alliance builders....ALL BIG BUILDERS & BANKS ARE GIVEN PERMISSION TO LOOT MONEY FROM PUBLIC...
@hussainajmal20989 ай бұрын
@@priyasithesh4757, which project
@vRR-mk9zz9 ай бұрын
Dont pay emi then only bank will involve
@MrKIRAN7779 ай бұрын
@@vRR-mk9zz i tried that aswell but they took legal action against me, and also sent persons to my house.
@treatseaweed2 ай бұрын
Since HDFC approved the loan without proper ownership of land HDFC must be penalized. The full amount must be recovered from the officer and the bank. Let the bank take possession of the flat and do e-auction if need be.
@rajavidhya9 ай бұрын
மக்களை நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் சென்னையில் அப்பார்ட்மெண்டில் இருக்கிறவர்கள் அனைவருமே படித்தவர்கள் நீங்கள் சிறிது கூட சிந்திக்க மாட்டீர்களா ஒரு கிராமத்தில் இருக்கிறவன் கூட அவ்வளவு புத்திசாலியாக இருக்கிறான் விளம்பரத்தில் என்ன போட்டாலும் அதை உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்காமல் உடனே இடத்தை வாங்கி குடிபெயர்க்கிறீர்கள்
@santhakumard91729 ай бұрын
Maintanence 5000 or 7000 na apram ethukku sondha flat vanganum veedu lease or rent ku pogalame.... ipdilam emarndha piraguthan arivu varudhu pola
@OlivaaAssociates9 ай бұрын
Dear Tamil Nadu Government, Dear Stalin sir, Please take strict action against those frauds. Casa Grand, give back the peoples money. Dear Police and Government, Please Stand with the People.
@karthikkumar81409 ай бұрын
If any of the customers are seeing the message please don't pay your emi so they will take action.
@minsatech93169 ай бұрын
Sbi gave loan to a project having around 1200 flats with out any environmental clearance in coimbatore. Fortunately one activist brought it to national green tribunal south zone view. The builder was fined around 18 crores. Flat owners were spared in this case. Otherwise all flats would have been demolished
@steamerSama9 ай бұрын
other banks are worse IMO. HDFC gives loans indiscriminately.
@gvbalajee8 ай бұрын
Shame
@Wantedweosjsdd9 ай бұрын
8:45 பாவம் அந்த சார் ரொம்ப நொந்து போய்ட்டார்
@vinothkumarkrishnan35249 ай бұрын
File a complaint in EOW police telling that with illegal documents they have taken money...
@nedunchezhianramamoorthy15793 ай бұрын
வங்கிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
@n.s.swaminathan21439 ай бұрын
சென்னை யில் முதல் அப்பார்ட்மெண்ட் கட்டியவர் அப்பாசாமி ரியல் எஸ்டேட்
@pitquote9 ай бұрын
GOOD REAL ESTATE-RAMS ALSO GOOD
@vasanthihariharan73849 ай бұрын
Please note..Bank loans..and legal team..do not do..due diligence
@rjharis9 ай бұрын
People should avoid apartment and buy only individual house. Apartment quality’s are bad they are looting on maintenance charge
@CometFire20109 ай бұрын
Price not feasible, hence apartment is the only solution in metro City
@sriram61489 ай бұрын
SBI or any bank checks our documents and verifies thoroughly the documents of a common man. But why don’t they check the builder’s documents thoroughly???!!!! It’s clearly SBI’s and other involved bank’s lethargy and they have to answer the customers.
@zarimthzarimth59179 ай бұрын
Indian government will work favour for the common people,,most powerful government, in the universe 🎉😊
@ramganesan929 ай бұрын
You question TN Govt and officers assigned with Dept. Corruption at highest level both dravida parties. Most of them are benamis for reputed builders
@bossraaja12679 ай бұрын
Why u didn't ask bank( about Builders doc correct or not????
@sriram61489 ай бұрын
@@bossraaja1267 You think bank personnel will answer that question??? Talk something practical. To add on, common man does not know these stuffs and that’s the reason so many processes like registrar, sub registrar, bank loan professionals, managers, etc are there.
@bossraaja12679 ай бұрын
@@sriram6148 இப்போ என்னதான் பண்ண solreeenga எல்லோரும் பேசாமல் silenta இருக்க sollungo முதல்ல
@swaminathanbalasubramanian58609 ай бұрын
I beg you all.... தயவு செஞ்சு urbantree ல வீடு வாங்காதீங்க..... நாங்க ஏமாந்துட்டோம்
@italiandiary9 ай бұрын
சத்தியமாக வாங்கமாட்டோம் நன்றி
@dhilipshorts9 ай бұрын
Sathiyama Chennai la vaanga matoam
@babusathiyavelu46129 ай бұрын
Bro spead this all
@aswinparachuru46469 ай бұрын
only 500 Rs in my account...
@mohan17719 ай бұрын
நான் வாங்க நினைத்து பின் வாங்கி விட்டேன்
@Routehkk-l6g9 ай бұрын
இந்த எழவுக்கு தான் ஹைதெராபாத் ல வீடு வாங்கிட்டேன்
@saravananragavendran98079 ай бұрын
Super pa.
@mohan17719 ай бұрын
Good
@AmjathAmjath-y5p2 ай бұрын
சூப்பர் சகோதரா
@juliamary90739 ай бұрын
Casa grand UTOPIA manapakkam also has the same problem I think,they aren't registering the flat,they said govt stopped the registration
@theknotpusher9 ай бұрын
5:52 😮
@MrSesha1239 ай бұрын
Thalambur most of the land are belongs to government , military etc .
@rajkandiah81829 ай бұрын
வீடுகட்ட அனுமதி கொடுத்தவர்களை உள்ளே போட்டால் ( களி) சாப்பிட்டால் சரிவரும் மூலக்கரு அனுமதி கொடுத்தவர்கள் பணம் கொடுத்து அனுமதி வாங்கியவர்கள் எல்லோர் மீதும் நடவடிக்கை வேண்டும்
@outofoffice40329 ай бұрын
ADMK 😂😂😂
@newscope29559 ай бұрын
OPS uru la illa illa illa
@umapathyvenkataesan61369 ай бұрын
If Mr. Annamalai steps in the flat owners will definitely get proper relief with the help of the Central Government. Approach him with all details.
@sripradhyumna1259 ай бұрын
என்னை போல வாடகை வீட்டில் நிம்மதியா வசிப்பவங்க எந்த கடன் தொல்லை இல்லாமல் வாழ்கிறவங்க லைக் போடுங்க😇😇
Parking kuda house owner dhan mudivu pannuvan nai polapu,if any economic depression like 1990,2010 comes then u will know which Is best salary will be 30k rent will be 20k nothing to say 😂
@sripradhyumna1259 ай бұрын
@@Logesh24821 i means ipadi seiradhuku badhil ground vaangi podalaam. Namma ground namma ishtam veedu kattikalam mudinja alavu gudisai veedu kooda katti raja pola vaazhalam. Adhu varaikum rent house la kadan yhollai ilama irukalam.ipadi engayo poitu emaandhu poradhuku andha paisaa va post office la potu vechaa interest serum. Future la aduthavan kaiya endhi nikura nilamai ilaama irundhaale podhum. Future la kooda vaangi pota land la nama kita irukura amount la veedu katti nimadhiya irukalam
@sripradhyumna1259 ай бұрын
@@meenakshiiyer1729 kekuravan yevanaachu oru paisa tharuvaana nu kelunga. Ada ipa ivanga pola emaandhu ninnaa apavum pesa dhaa seivaanga. Yaarum help pana maatanga. Un thalai ezhuthu unaku peraasai. Ivalo paisa potu emaandhuta nu apadi pesuvaanga. Vaay irundhaa pesa dhaan seivaanga... வாழ்ந்துந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்
@meenakshiiyer17299 ай бұрын
@@sripradhyumna125 trueeeeee crct a sonnenga
@ramakrishnannarayanamuruthy7 ай бұрын
Cassagarentopsformerchiefministerfrauad
@CharanAudio9 ай бұрын
Don't pay EMI .....
@outofoffice40329 ай бұрын
CIBIL score will go to zero 😂😂😂 You can’t get any loan in your lifetime 😂😂
@srinivasan3039 ай бұрын
இதுவரை எவ்வளவு கோடி சம்பாதித்துள்ளனர். தற்போது எத்தனை கட்டிடங்களை கட்டுகிறார்கள். இந்த மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் அவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. இந்த மக்கள் மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@gopalanraju98969 ай бұрын
We at DLF Gardencity are in the same boat. No remedy approx 1000 family are in trouble. Can someone help us too
@davidrajkumar59469 ай бұрын
இதுக்கு பேசாம வெற்று இடம் வாங்கி அதில் நம் இஷ்டப்படி வீடு கட்டி போய் விடலாம். ஃபிளாட் வாங்கினா இதைப்போல் கஷ்டபட்டு மன உழைச்சலுக்கு ஆழாக நேரிடும்.
@prabhup11169 ай бұрын
It is more risky
@godistrueking51369 ай бұрын
Losing all your money is even more riskier. Easily you can buy a 600 sq ft land or home in outskirts with significant decent security. Or even better get a lease home in Chennai and Invest your money in land. Apartment is a bullshit concept after 2010.
@darkeesoul9 ай бұрын
@@prabhup1116why buying a plot is riskier
@manimarankulothungan31819 ай бұрын
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
@prabhup11169 ай бұрын
@@darkeesoul Ready to move flats are the most safest. This is one rare case. Most of the individual plots might have problems. May be you can buy in a gated community but will have to pay the premium. Buying plot is more riskier than buying a ready to move flat.
@rajasiva9719 ай бұрын
Yes I never buy flat or plot in chennai. Most of land are lake, Not today one day we will get in trouble......
@farookkabdullah78479 ай бұрын
Then what work this casagrand legal team fools are doing 😡😡😡😡😡
@laurenlim92769 ай бұрын
Orchid springs once did this for us. We booked a flat in gulmohar block at 13 th floor. The cmda approval was not granted for floor above 10. How did same Sbi, hdfc bank approve loans?? The builder put us on hold with initial advance of 12 lakhs. Which we paid for 2 years I was paying interest. After 2 years they said it is approved. Then in 1 month they asked us to pay 23 lakhs.
@laurenlim92769 ай бұрын
How banks sanction loan???
@gokul_gk_49 ай бұрын
@@laurenlim9276 what's the aftermath??
@Tamilcartoon1439 ай бұрын
Ellam fraud ungala loan la koothu vida avan jolly ah iruku namba life full ah loan kadanum rent house is better guys think
@vijayarajan-bt5fk9 ай бұрын
சொந்த ஊர் அருமை இப்போ புரியுது
@MrSesha1239 ай бұрын
U can see the differences between the wealth of the politicians in that area before 2005 and know . Multiples times raised . Because of these builders commission
@EriOliyanVaenthi9 ай бұрын
எனக்கே ரத்த கண்ணீர் வருகிறது.
@KrishnaKumar-mm6zu9 ай бұрын
That owner: Kassa ellaam thirupi thara mudiyaathu..💁 yaraavathu yemaara thayaaranu na board vechen nee vanthu yemaantha..🤭
@atrocitybrothers510417 күн бұрын
Thanks for the eye opening video I was doing enquiry This just appeared Thanks to the network and people behind it !! 😮😢
@rjvignesh20069 ай бұрын
Casagrand, Appaswamy all have become DMK sidekicks. They are secure politically. You just have to wait and beg authorities to take action.
@Nepolean-l7c9 ай бұрын
Casa grand link with ops
@vijayvelu1439 ай бұрын
Vandhutan DMK va oomba... They have g2 to promote ra , it's admk who approved this.
@vinothbalasundaram9 ай бұрын
எது நடந்தாலும் திமுக தான் 😂😂😂
@Pugal.ramaya9 ай бұрын
எது நடந்தாலும் திமுக காரர் கிட்ட வந்தது ரொம்ப இனிப்பா இருக்கு போல காசாகிராண்டி ஓபிஎஸ் உடைய நிறுவனம் 😂
@vijayb69169 ай бұрын
This was done by ADMK government
@ytfan809 ай бұрын
உடனடியாக ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் எழுதவும். இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும். மேலும் சட்ட ஆலோசனையைப் பெற்று, சட்ட வழிகாட்டுதலின்படி EMI செலுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால், வங்கியாளர்களும் இதில் ஈடுபடுவார்கள். இல்லையெனில் இது மிகவும் கடினம்.
@pitquote9 ай бұрын
ONE MORE GOLDEN LOTUS MADURAI
@காத்தல்9 ай бұрын
அதான் brand
@venkatramannarayanan9159 ай бұрын
One thing is clear.... In the present polluted atmosphere some percentage of people may hesitate to book flats in and around important cities ,from branded names/forms/realtors.....
@rajavellingiri49519 ай бұрын
இது போன்ற காரணத்தினால் தான் நாங்கள்{419 சதுர அடி} க்கு DTCP இடத்தில் வீடு கட்டி உள்ளோம்
@jaichan57019 ай бұрын
Ipa ena Sola varinge elarum g square pongo athan neramayana real estate company apdithane
@umanathgopal13689 ай бұрын
We want savukku bro to make a investigation about the issue
@santhosh.p50489 ай бұрын
Avan oru loosu parotta master
@joghhj9 ай бұрын
Savukku James bond
@aravindbalaji35129 ай бұрын
What was Tamilnadu Government led by DMK, TN RERA & CMDA doing? Why they didn't stop the construction approval? Why didn't Banks caution the customers? Answers to these will solve the issue...
@Viator99 ай бұрын
Your question is correct but it was the ADMK which was in power back then.
@aravindbalaji35129 ай бұрын
@@Viator9 My question was what the DMK was doing after coming to power?
@Viator99 ай бұрын
@@aravindbalaji3512 The mistake as such was committed during the ADMK period. The current government should take responsibility and compensate the buyers.
@aravindbalaji35129 ай бұрын
@@Viator9 You are absolutely right, they should compensate as well penalise TNRERA, CMDA, Bank Authorities who have given false approvals & loans without verifying.
G square ippadi Agathu,avangathun ruling party avaga propertyla entha mistakum varathu
@rajasiva9719 ай бұрын
Appo aachi maarina? G square most land or lake
@nagarajanvenkatasubramania11329 ай бұрын
Karunanidhi mylapore house unapproved once they come to power he got all approval. This is the status of govt.
@gopi_krishna179 ай бұрын
Logical solution - pay the money with interest to people who invested in this by taking loans. Then do anything regarding the homes, land etc., Get money from builder, banks who approved the loan, govt officers involved in this land.
@umakasthurithilagamk30569 ай бұрын
Ask Government to take money and convert it to corporation.
@seethabrahma15779 ай бұрын
govinda govinda 🤥😝
@gvbalajee8 ай бұрын
Just ************
@shaikthegangsta9 ай бұрын
Bettermas(casagrand) lighteh dan venuma? En intha local builders kita lam poi vanga matengala
@கசடதபற-ற5ல9 ай бұрын
Local builders um quality ah katta matainguranga bro. In my apartmen water is leaking on other side of bathroom and cement ellame odanji varuthu. Thankfully I'm in rent. I don't know if this house will cross 15 years!
@chitradevi8359 ай бұрын
ஏன் சென்னைலதான் வீடு இருக்கணுமா! பிறந்த ஊர்ல தனி bungalow கட்டியே குடிபுகுந்திருக்கலாமே!!!!! சென்னை எவ்ளோ மக்கள்தொகையைத்தான் தாங்கும்!
@asvinmithun5939 ай бұрын
ஸ்டாலின் தான் வராரு ❤ விடியல் தர போராரு ❤❤
@pavithrannatarajan14329 ай бұрын
2018 la katna flat kumaaru....
@kasiramkrishnamoortikrishn31699 ай бұрын
It's not a political issue. It's a system issue.
@SivaKumar-tw5zw9 ай бұрын
@@pavithrannatarajan1432😂😂😂😂😂 நீட் தேர்வை ரத்து பன்னியாச்சா
@toxicspidy83979 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@sriram61489 ай бұрын
I am totally against DMK in many things, but that doesn’t entitle to point finger at the CM for every small issue. It’s more of a systemic issue. Yes, the govt has to take action now and help the people!