புதிய கிரிமினல் சட்டங்கள் ஆபத்தானதா? சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் ஏன்? | New Criminal Laws Explained

  Рет қаралды 114,815

BBC News Tamil

BBC News Tamil

5 күн бұрын

இந்தியாவில் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்கறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இவர்கள் ஏன் இந்த சட்டங்களை எதிர்க்கின்றனர்? புதிய சட்டங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#India #NewCriminalLaws #Law
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 443
@jailanijailanis2387
@jailanijailanis2387 3 күн бұрын
ஆக மொத்தத்துல நாட்டுல வாய தொறந்தா எல்லோருக்கும் ஜெயிலு 😭
@keeransethupathi756
@keeransethupathi756 3 күн бұрын
Good 😊
@TN-NEWS
@TN-NEWS 3 күн бұрын
இல்ல தாலைவரே உங்க ஆத்தால தப்பா பேசுனாதான் தவறு
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 3 күн бұрын
மத்த நாட்ல இருக்கும் சட்டத்தை BBC. கேள்வி கேட்க முடியுமா? சிங்கப்பூர்ல கஞ்சா கேஸ்ல தூக்குல போட்டான். அங்கே போய் கேட்கலாமுல்ல.?
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 3 күн бұрын
எல்லாம் விதிப்படிதான் நடக்கும். உதாரணம் - உபி விபத்து
@venkatesanthangaiyan4870
@venkatesanthangaiyan4870 3 күн бұрын
நம்ம சவுக்கு சங்கரை கைது செய்தது போல
@karthika2889
@karthika2889 3 күн бұрын
அடப்பாவிகளா, ஏற்கனவே FIR போடமாட்டானுங்க, இனிமே சுத்தம்
@minervaplus1200
@minervaplus1200 3 күн бұрын
போலீசுக்கு நல்ல வருமானம்.
@akilanbal6604
@akilanbal6604 3 күн бұрын
காலணி ஆதிக்கத்தால் தான் இந்த நாடு உருவாக்கபட்டது என்பதை மறந்து விடகூடாது இல்லாவிட்டால் வெவ்வேறு இனங்கள் தனி தனி நாடாக இருந்து இருக்கும்
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Ashoka Empire theriuma 🚩🚩🚩🚩🚩🚩
@akilanbal6604
@akilanbal6604 3 күн бұрын
@@velmurugan5939 இராசராச சோழர் ராசேந்திர சோழர் பற்றி தெரியும் யார் அசோகர் இந்த புத்த மதத்தை அரச மதமாக அறிவித்து பரப்பினாறே அவரா?
@a.aravindkumar1910
@a.aravindkumar1910 2 күн бұрын
Asoka never captured tamil nadu ​@@velmurugan5939
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 2 күн бұрын
Bhartha kandam
@akilanbal6604
@akilanbal6604 20 сағат бұрын
@@rajeshkumar-yv9ht குமரி கண்டம் வாழ்ந்த தமிழன் தான் இந்திகார அடிமையாக இருக்கிறான்
@salappan4192
@salappan4192 3 күн бұрын
எம் பி க்களை இடைநீக்கம் செய்யப்பட்டது தம்பி அவர்களே
@rajadurai8067
@rajadurai8067 3 күн бұрын
இந்த சட்டங்கள் குறுக்கு வழியில் நிறைவேற்றப் பட்ட சட்டங்கள் ஆகும்.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 күн бұрын
சட்டங்கள் சரியானவைதான் நடைமுறை)யில் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் சார்பார்னவர்களுக்கும் இது பயனற்றது
@Aasiqfuntime
@Aasiqfuntime 12 сағат бұрын
இந்த சட்டத்தை தவறான நோக்கத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தவுமே தீவிரவாத RSS கும்மபல் தவறான முறையில் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது இது சிறுபான்மை மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும் இந்தியாவில் அவர்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்க்கான உரிமையை பறிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சட்டம் இது யோகி, கேடி போன்ற அயோக்கியர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் மீது வண்முறையை கட்டவிழ்த்து விடவும் அவர்களின் சொத்துக்களை சூரையாடவுமே பயன்படும்
@venkatesh8820
@venkatesh8820 3 күн бұрын
பிஜேபியின் ஆட்சியால் தமிழ்நாடு தனியாக பிரிந்து விடும் இந்தியாவை விட்டு அது மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தை திணிக்கவும் முடியாது தமிழ்நாட்டில் என் தாய் மொழி தமிழுக்கு தான் முதலிடம் என் தமிழ்நாட்டில்
@samjose98
@samjose98 3 күн бұрын
என்ன முக்குணாலும் இரண்டுமே நடக்காது.... தமிழும் அழியாது, தமிழ் நாடும் பிரியாது இந்தியாவில் இருந்து 😅.
@fusspot8685
@fusspot8685 3 күн бұрын
Thani naada aakittu india vs TN war la india win panni thirumba india keela varum 😂😂😂
@balaji2115
@balaji2115 2 күн бұрын
😂😂😂
@velmurugan5939
@velmurugan5939 2 күн бұрын
@@venkatesh8820 nee 200 ruva oops 😂😂😂😂😂
@cvstuttu5591
@cvstuttu5591 2 күн бұрын
சமஸ்கிருதம் இந்திய மொழி தான் ஆங்கில அரபு மொழிகள் தான் வந்தேறி மொழிகள் இந்திய மொழிகளை படிக்க விடாமல் செய்தவர்களை தான் நீங்கள் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 3 күн бұрын
கேடி எப்போதும் கார்பரேட் கம்பெனி நலனுக்கு மட்டுமே பாடுபடுவார்.
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Nee partha
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 3 күн бұрын
​@@velmurugan5939 unakku adhu kuda theriyalaya😂😂
@skarr7985
@skarr7985 3 күн бұрын
@@arunachalamgovi3854 dai sunni, you did not know karunai nidhi came to chenni without train ticket and made his family one of the rich in india
@samjose98
@samjose98 3 күн бұрын
தமிழ் நாட்டில் உள்ள ஆசியாவின் பணக்கார SUN குடும்பம் கண்ணுக்கு தெரியல 😂😂. அங்க மோடி குடும்பம் சொத்து சேர்க்கல. ஆனா இங்க திமுக குடும்பம் அரசியல் மற்றும் தொழில்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இவர்கள் சொத்து மதிப்பு தெரியவந்தால் அம்பானியும் அதானியும் ஏழைகள் போல தெரிவார்கள் 😂😂. அவ்வளவு எளிதாக தமிழ் மக்களை ஏமாற்றி வைத்துள்ளார்கள் 😂😂. இன்றே போய் SUN குடும்பத்தின் சொத்து மதிப்பு என்ன என்று தேடி பார்த்து திருந்து 😂
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 3 күн бұрын
@@skarr7985 அட sunny oombi.... அப்போ கூட மோடி கார்பரேட் கம்பெனிக்கு சொம்பு அடிக்கலனு சொல்றியா பாத்தியா...செத்து போனவன் sunny oomba போய்ட்ட...🤣🤣🤣
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 21 сағат бұрын
இந்த கிறிமினல் சட்டங்கள் அரசியல்வாதிகளுக்கு பொருத்தமானது.
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 3 күн бұрын
குறுக்கு வழியில் 140 உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு சட்டத்தை இயற்றியது தர்மம் ஆகாது.
@Ram-dl5vj
@Ram-dl5vj 3 күн бұрын
பாய் இந்த சட்டம் போட்டதே உங்களுக்கு தான்... இந்தியால இருந்துட்டு... வெளிநாட்டுக்கு....நாக்கு பொடுறவங்க...நீங்க தானே.. அதான் கதற அரம்பிட்சுறுகெங்க
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Nee rice ku matham mariya van 😂😂😂😂
@status..8259
@status..8259 3 күн бұрын
​@@velmurugan5939oh idhu unaku joke ah🙄
@cjk9211
@cjk9211 2 күн бұрын
டேய் துலுக்கா எல்லாரும் காண்டீன்ல குந்தி கிணு இருப்பாங்கடா.கட்சிக்கொரடாவுங்க உட்பட!!
@visaganvisagan2849
@visaganvisagan2849 2 күн бұрын
ஆந்த பரதேசிங்க இந்த சட்டத்தை இன்று கொண்டுவருகிறார்கள் என்று தெரிந்துதான் அம்ளி செய்து வெளிநடப்பு செய்யுற மாதிரி ஓடுனானுங்க......
@sopo.content
@sopo.content 2 күн бұрын
இந்த பேருந்து விடுதலையை நோக்கி விரைவாக நம்மை எடுத்துச் செல்லும்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 күн бұрын
மக்கள் எழுச்சி எற்படும் பொழுது 100 கோடி மக்கள் BJPயை எதிர்ப்பார்கள் அப்போது Jail பயணற்றது
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 3 күн бұрын
வினைவிதைத்தவன் வினையறுப்பான்.ஆட்சி மாறினால் பா.ஜ.க வின் குற்றவாளிகளின் நிலை என்னவாகும்.
@jegann6173
@jegann6173 3 күн бұрын
@@abdulrahmansmy2767nee Pakistan pova
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
​@@abdulrahmansmy2767 oru mairum nadakathu
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
😂😂😂😂😂 vaipe illa raja modiji enna pannalum support pannuvanga modiji zindabad 🚩🚩🚩🚩🚩🚩
@vimaladityakarikalan697
@vimaladityakarikalan697 3 күн бұрын
Muthalla nee endhurichi nillu... Kalla Saraya DMK group puku oppsita .. appuram BJP ya parpoum... muttal makkal ..
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 3 күн бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு தடுமாராத சரளமான presentation ❤ Yes the new law is dangerous to common man
@MuthusamyMuthusamy-nz5ml
@MuthusamyMuthusamy-nz5ml 3 күн бұрын
சீக்கிரம் வடகொரியா மாதிரி அஹிவிடும் என்று நம்பலாம்.
@Kshathriyan007
@Kshathriyan007 Күн бұрын
ஏன்?
@silentkiller4722
@silentkiller4722 Күн бұрын
தமிழை ஒழுங்கா கத்துக்கோ முதல்ல.
@sandy0129
@sandy0129 21 сағат бұрын
சுடல ஆட்சியை சொல்றியோ
@kasi-xl8qr
@kasi-xl8qr 3 күн бұрын
இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ். கொண்டு போன சொத்துகள் எவ்வளவு😊
@pgr_7333
@pgr_7333 2 күн бұрын
mental maari ethachum comment pannatha da
@gokulkannan2651
@gokulkannan2651 2 күн бұрын
Dei punda avan correct ah dhan pandran ​@@pgr_7333
@Easternwinds5
@Easternwinds5 2 күн бұрын
Evlo nu therinja, Poi vangitu Vara porengala ? Central government ala kooda British ta ethayum vanga mudiyathu. Poi polapa parunga.
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 2 күн бұрын
Answer first sir
@abdullahsharief9273
@abdullahsharief9273 2 күн бұрын
விரைத்தல், தும்மல், கொட்டாவி விடுதல் ஆகியவை குற்றமாகாது என்று நம்புகிறேன்
@HappyLife-xw5pd
@HappyLife-xw5pd 3 күн бұрын
அரசியல்வாதிகளுக்கு சாதகமான சட்டத்தை மாத்திகிறாங்கனு... சுருக்கமாக சொல்லுங்க..... இனி இந்தியா மக்கள் ஆட்சியில இருக்காது .... அப்படிதான .... இனி ஒருமுறை மட்டுமே ஒருவர் "பிரதமராக இருக்க முடியும் என்ற சட்டத்தை செயல்படுத்துங்கள்.... நீதிபதிகளே..... இனி உயர் பதவிகள் அனைத்தும் ஒருமுறைதான்....
@jeganml
@jeganml 3 күн бұрын
தமிழ்நாட்டில் சமக்கிருத பெயர்கள் நீக்கப்பட்டு பழைய பெயர்கள் வைக்கப்பட தமிழ் நாட்டு அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்
@sasikumarkumar6059
@sasikumarkumar6059 2 күн бұрын
முதலில் ஸ்டாலின் என்பதை மாற்றுங்கள்
@visaganvisagan2849
@visaganvisagan2849 2 күн бұрын
அது தமிழனுங்க ஆளும்போது தமிழ் நாடு அரசு திருத்தம் கொண்டு வரும் ...... இப்ப தெலுங்கனுன்கல்ல ஆளுறானுங்க.......
@malishr8307
@malishr8307 Күн бұрын
பறக்கும் படைக்கு கீழே இறங்க முடியாமல் பறந்துகொண்டே இருக்கிறது 😅
@alexkoki8473
@alexkoki8473 3 күн бұрын
என்னாது வரலையா !! எல்லாரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க 😮
@saravanank3204
@saravanank3204 3 күн бұрын
அதானே...!?
@indianmarcos6329
@indianmarcos6329 2 күн бұрын
Pavadi thayoli thevidiya 😂
@PradeepKumar-cf5tu
@PradeepKumar-cf5tu 3 күн бұрын
I am BJP supporter till this law.. Now I am realising congress is really better
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Naa Congress family 2024 my family support modiji 🚩♥️♥️♥️♥️
@anandhselvan173
@anandhselvan173 2 күн бұрын
So you are fraud thill this law change, now you afraid this law.
@letsthink-2023
@letsthink-2023 2 күн бұрын
Great decision.
@ArunAyyapan-n4c
@ArunAyyapan-n4c Күн бұрын
Intha moonja paathalay teriyuthu😂😂😂😂...ne pakka 200upis nu
@rjvideos2910
@rjvideos2910 23 сағат бұрын
Sari ithula enna tappu nu solu pakalam.. Name prb bt athavittutu enna prb
@Raja-oj5lw
@Raja-oj5lw Күн бұрын
Excellant video sir. Thanks for discussing எல்லோபோராடெல்லி.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 күн бұрын
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@rajadurai8067
@rajadurai8067 3 күн бұрын
அப்படி பட்ட சிறந்த ராணுவத்திலும் இப்போது பிஜேபி அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
😂😂😂😂 army la Hindi compulsory
@Nellai_Tamizhan72
@Nellai_Tamizhan72 3 күн бұрын
Adhuku ippo enna da bodu
@user-qh6sy5zi3f
@user-qh6sy5zi3f 2 күн бұрын
​@@velmurugan5939டேய் சங்கி
@kiy3165
@kiy3165 3 күн бұрын
இந்தச் சட்டம் இவர்களுக்கு உண்டா....Adani Ambani Vijaymalya,nirav modi
@maslj.
@maslj. 3 күн бұрын
Thank u BBC
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 3 күн бұрын
நாடு ஒரு வழியாகும். இந்த சங்கிகள் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கும் என்று தெரியவில்லை பாவம் மக்கள்.
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 3 күн бұрын
Go.to.pakistan
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Modiji zindabad 🚩♥️♥️
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 3 күн бұрын
​@@rajeshsakthivel4302 enna punnagaikku avar pogavendum...nee poda vadanattukku...beedavaya😂😂
@user-qh6sy5zi3f
@user-qh6sy5zi3f 2 күн бұрын
​@@velmurugan5939டேய் சங்கி எல்லா கமெண்ட்ளையும் வந்து செம்பு தூது போற நாயே
@indianmarcos6329
@indianmarcos6329 2 күн бұрын
Dhulka thayoli thevidiya maganea 😂
@Bhaskermala
@Bhaskermala 3 күн бұрын
So bad for Indian
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 күн бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு
@maslj.
@maslj. 3 күн бұрын
🌟படிப்பறிவு இல்லாத வட இந்திய முட்டாள் ஆட்சியாளர்களுக்கு நீங்கள் சொல்வது விளங்காது😅
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Shut up
@visaganvisagan2849
@visaganvisagan2849 2 күн бұрын
இதுக்குத்தான்டா பொறடியில அடிச்சி உளாற போடுவாங்க.....
@maslj.
@maslj. 2 күн бұрын
@@visaganvisagan2849 யாரை அடித்து ❓❓ ஒரே நாடு , ஒரே பாஷை , ஒரே கோமணம் , எல்லாம் ஒரே ஒரே ஒரே என்பவனை சொல்லுகிறீர்களா ❓😇
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 2 күн бұрын
Cheranadu ,pandia nandu ,sola nadu ,then first earth born ,there is no people
@user-hk1kc1ou3s
@user-hk1kc1ou3s Күн бұрын
சௌதி அரேபியா சட்டங்களை பாராட்டுகிறோம் அதே சட்டத்தை நம் நாட்டில் கொண்டு வந்தால் ஜனநாயக நாடு என்று எதிர்க்கிறோம்
@chinnamani2350
@chinnamani2350 Күн бұрын
சட்டம் சரியாக இருக்கும் 🎉
@Xygsf-cy4lg
@Xygsf-cy4lg 3 күн бұрын
Intha sattam la Vijay mallaya, lalit modi ellam arrest pana mudiyuma
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 3 күн бұрын
😂😂😂
@vaaziz1977
@vaaziz1977 Күн бұрын
இன்னொரு சுதந்திரப்போராட்டத்தை நோக்கி …
@mraman9070
@mraman9070 Күн бұрын
மனித உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளன கருத்துக்கள் ஆலோசனைகள் பெற படாமல் பாராளுமன்ற விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இவை எல்லாம் சரிசெய்ய படவேண்டும் பழைய ஆங்கில பெயர்களே தொடர்ந்து இருக்க வேண்டும் பெயர் மாற்றம் திணிக்கப் பட்டுள்ளது
@abdulkhafoornazeersulthan6027
@abdulkhafoornazeersulthan6027 3 күн бұрын
Super Super 👌 👌 👌 message sir Thanku somuch your speech 💬 👏 👏 👏 👏 very nice sir
@gramanathanramlee9893
@gramanathanramlee9893 Күн бұрын
நல்ல விசயம் நடக்க கூடாது என்பதே பிபிசின் ஆசை.
@josephsamson7638
@josephsamson7638 21 сағат бұрын
Will it be argued in parliament to revise the IPC , CPC, IE Act which were effective from July to reconsider the old laws??
@007Kingcity
@007Kingcity 3 күн бұрын
இதுதான் இலுமினாட்டி அரசாங்கத்தின் அதிகாரம்
@sulthan5110
@sulthan5110 3 күн бұрын
2:41 First of all they are not educated. Because very first point is "All the laws should be in English"
@pandikannan20
@pandikannan20 Күн бұрын
Good action for public. Old rules easy escape.
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 12 сағат бұрын
Extra Rights to police is very dangerous😮
@jelestinpaulrajm6735
@jelestinpaulrajm6735 5 сағат бұрын
காவல் நிலையம் must be honest. But it is impossible . It is to destroy democracy.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 күн бұрын
ஓட்டு மொத்த ராணுவமும் BJPயை எதிர்க்கும் காலம் வரும்
@velmurugan5939
@velmurugan5939 2 күн бұрын
@@rainbowmanfromoriginalid8724 Christian 🦮 nee
@cjk9211
@cjk9211 2 күн бұрын
இவன்யாருன்னு நல்லா தெரியுது.ஏண்டா நாயே,பிஜெபியைத்தவிற மத்த கேடிகள் எல்லாமே உத்தமோத்தமர்களாடா?ராணுவம் வருமாமே.இது பாகிஸ்தான் இல்லடா பொறம்போக்கு.
@respectshotz2826
@respectshotz2826 2 күн бұрын
கொஞ்சமாவது சோறு தின்னடா 😅
@indianmarcos6329
@indianmarcos6329 2 күн бұрын
Ungomma khudhi Varum
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 күн бұрын
ராணுவமே நாங்க தான்டா என் சுன்...
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 2 күн бұрын
தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்கு களை எப்படி மூடித்து வைப்பது?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 күн бұрын
👑👑👑 செங்கோல் 👑👑👑 மன்னர் ஆட்சியின் சின்னம் விக்டோரியா மகாராணி ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள் பிரெஞ்சு பேரரசு மன்னர்கள் Etc................Etc................Etc............. எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்
@vijayvilliers6933
@vijayvilliers6933 2 күн бұрын
​@@arularasujothiramalingam1507 அப்போ திமுக மேயர் கையில் எல்லாம் எதுக்கு செங்கோல்😂
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 2 күн бұрын
@@vijayvilliers6933 செங்கோல் என்பது நம் முன்னோர்களின் முன்னர் நம் நிலத்தின் ஆட்சியாளர்களின் வரலாற்று நீதி சின்னம். மனுநீதி சோழன் மாதிரியான நம் முன்னோர்கள் நீதி நேர்மையுடன் மக்கள் நலன் சார்ந்து ஆட்சி செய்தனர் அதற்குண்டான நீதிச் சின்னமே செங்கோல். அதை நம் இந்திய பாராளுமன்றத்தில் வைப்பது என்பது முற்றிலும் சரியானதே என்பதே என் கருத்து. ஆனால் எதிர்க்கட்சிகள் செங்கோலை பற்றி தவறான கருத்துக்கள் வெளியிடுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது.
@righttospeech-6876
@righttospeech-6876 2 күн бұрын
இந்திய, தமிழக மன்னர்களும்😂😂
@sandy0129
@sandy0129 21 сағат бұрын
ஏடா தேவுடியா ... திப்பு சுல்தானை ஏன்டா சொல்லலை.. சுன்னிய அறுத்துறுவானுகன்னு அச்சமோ
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 3 күн бұрын
Brief explanation of all these laws and it's amendments are the need of the hr. Please upload a separate video.
@manikandanm4781
@manikandanm4781 2 күн бұрын
இனி வரும் காலத்தில் தமிழ் மக்கள் தம் பெண் குழந்தைகளுக்கு வைக்க போகும் பெயர்கள் சன்ஹிதா, சாக்க்ஷியா, சுரக்ஸ்ஹா.🤷‍♂🤫
@cvstuttu5591
@cvstuttu5591 2 күн бұрын
இது போன்ற செய்தி சேனல்களை முடக்க வேண்டும்
@Read_Relax.
@Read_Relax. 2 күн бұрын
Enna Panna mudiyum
@IswarKumar-xq3ke
@IswarKumar-xq3ke 3 күн бұрын
15 days has not been extended to 60 days, the new law says that, in 60 days from the arrest, the 15 days remand period can be taken anywhere within the 60 days window. This can be in parts(this is the confusing phrase). The Home minister says that, this step was taken since there has been an unfortunate expiring of the 15 days remand period if the remanded accused has been hospitalized for 15 or more days which left no time for investigation to the Police.
@Sasi-World
@Sasi-World 3 күн бұрын
EVM Scam மறக்கடிக்கப்படுகிறதா?
@chandrasekark2244
@chandrasekark2244 3 күн бұрын
பிரிட்டிஷ்காரன் இந்திய சட்டத்தை பத்தி விவாதிக்குறான்
@sivaprakash5499
@sivaprakash5499 3 күн бұрын
😅😊😊
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Correct 💯
@MrMohan17
@MrMohan17 3 күн бұрын
பிரிட்டிஷ்காரன் தான் இந்தியா என்று பெயர் வைத்தான். இந்தியாவை உருவாக்கியவரின் அவன்தான் இந்து என்று பெயர் வைத்தவனும் அவன் தான்
@Masroor436
@Masroor436 2 күн бұрын
Good 🎉❤
@K00711
@K00711 2 күн бұрын
Why name change? Why bjp always do either hindi or Sanskrit imposition?
@ponnusamytp3847
@ponnusamytp3847 3 күн бұрын
Try to support or u will get return of the throw back ball effects
@taylordurdon4873
@taylordurdon4873 2 күн бұрын
நல்ல சட்டம். சிறந்த நகர்வு 🎉
@mahalingammanimaran1306
@mahalingammanimaran1306 2 күн бұрын
சீமான் சொன்னது போல் என்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் அனுபவிப்பீர்கள் 🐅🐅🐅🐅
@arulselvan5676
@arulselvan5676 2 күн бұрын
அப்பா சீனத்து பிபிசி ஊளை இட்டுடுச்சு.. அப்ப இது நிச்சயம் நல்ல சட்டம்
@sengottaiyanpalaniappan
@sengottaiyanpalaniappan Күн бұрын
Super bro
@maravel4utube
@maravel4utube 8 сағат бұрын
my 12 year old niece asked me, how these laws can be human right violations? Committing crime is the human right violation
@chessgold8768
@chessgold8768 2 сағат бұрын
BJP's monopoly itself is a dangerous situation.. Now it is legalized..
@pugazhendisundaresan6193
@pugazhendisundaresan6193 3 күн бұрын
தொடர்ந்து இதை தான் பார்க்கிறேன்
@savenature8344
@savenature8344 3 күн бұрын
இந்திய தேசிய பாதுகாப்புக்கு உங்களைப் போன்ற கழகம் வெயிலைக்கும் சேனலை தடை செய்ய வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்
@vigneshmurali5497
@vigneshmurali5497 3 күн бұрын
3 criminal law to 3 Ppl ji sha and FM
@Vel-dn1hg
@Vel-dn1hg 3 күн бұрын
புதிய காலனியாதிக்கம் 🤫. 🤦‍♀️
@dmurugan5402
@dmurugan5402 3 күн бұрын
Out of country you know? Very dangerous rules ours peoples are accepted, so ours Indians must accept accept this rules. this rules want to criminals activity.
@rahulranveer
@rahulranveer Күн бұрын
These two 03:31 & 05:56 & 07:15 are terrible points😮
@samuelsanthanaraj7729
@samuelsanthanaraj7729 2 күн бұрын
செய்தி வாசிப்பவர் 146 mp க்கள் அவைக்கு வரவில்லை என்பது தவறு 146 mpக்கள் உள்ளிருந்து வெளியேற்றப்பட்டு,சஸ்பென்ட் செய்யப்பட்டு அப்பொழுதே சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது தான் உண்மை.
@traftff3880
@traftff3880 Күн бұрын
Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes
@amarsub467
@amarsub467 2 күн бұрын
அரசியல் அமைப்பு க்கு எதிரானது என எப்படி கூறமுடியும்😅.. பிபிசி அல்ல காங்கிரஸ் பிபிசி 😂 ராகுல் காந்தி இதைப்பற்றி பேசுவாரா? 😊
@logur4251
@logur4251 3 күн бұрын
சட்டம் 100% தவறாகவே இருக்கட்டும் நீ யாரு இதை பஞ்சாயத்து பண்ண? நாங்க பாத்துக்கறோம் மொதல்ல இந்த மாதிரி சேனல்களை தடை செய்யனும்
@mightyimagination812
@mightyimagination812 3 күн бұрын
Sanghi ......right to speech doesn't like you
@logur4251
@logur4251 2 күн бұрын
@@mightyimagination812 OK terrorist
@logur4251
@logur4251 2 күн бұрын
@@mightyimagination812 OK terrorist
@Rrjs77
@Rrjs77 12 сағат бұрын
BBC ku ரொம்ப கவலை😅
@balajimagesh6729
@balajimagesh6729 4 сағат бұрын
Sanghi
@arulprakasharul6528
@arulprakasharul6528 3 күн бұрын
பலய சட்டங்கள் வேஸ்ட் நல்ல சட்டம் என்றால் ஏன் இத்தனை தவறுகள் நடக்கிறது
@rajadurai8067
@rajadurai8067 3 күн бұрын
சட்டங்கள் நிறைய விவாதித்து கலந்து பேசி கொண்டு வந்து இருக்கவேண்டும்.
@saravanank3204
@saravanank3204 3 күн бұрын
தவறுகளை மட்டும் திருத்தலாம்...
@paris9332
@paris9332 3 күн бұрын
Good thing the Opposition is strong now. First who gave them the right to change name as per their wish? The names must be in common language (English, not Hindi or Sanskrit) and the clauses must not be vaguely described as Police and Government will be overpowered to target individuals just out of personal vengeance.
@savenature8344
@savenature8344 3 күн бұрын
ஆங்கிலேயர்கள் கிட்டத்தட்ட நூறு வருடத்திற்கு முன்னர் எடுத்து வந்த காலத்திற்கு ஏற்ப இல்லாத சட்டத்திற்கு சட்டத்தை ஆதரிப்பது தானே உங்களது வேலை,
@vivekananda9853
@vivekananda9853 2 күн бұрын
Bbc ஓட காங்கிரஸ் ஆதரவு எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது😂
@valentaryane
@valentaryane Күн бұрын
Good for the country
@manojprithvi
@manojprithvi 21 сағат бұрын
பத்திரிக்கையாளர் அய்யா, சட்டங்களின்பெயர் சங்கீதா வா? சன்ஹிதா வா?
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 20 сағат бұрын
1.What is "Panchayat Raj" is it Tamil name
@sureshmechengg2973
@sureshmechengg2973 22 сағат бұрын
Dmk media... Or england media
@mohammedjalal2793
@mohammedjalal2793 Күн бұрын
NEW LAWS SHALL LEAD TO AUTOCARACY . SO WHERE DEMOCRQCY IS HEADING
@nagarajannagaraj8164
@nagarajannagaraj8164 Күн бұрын
Suspense 146 MP why shudnot told
@atomicsight
@atomicsight 16 сағат бұрын
Criminals law?
@surenaidu
@surenaidu 2 күн бұрын
Why is BBC having a single goal of going against government. Have you ever spoken about schemes and how people can benefit?
@Rrjs77
@Rrjs77 12 сағат бұрын
Coz BBC still wanted India to be underdeveloped n be a Stooge of the West, Which CONGRESS has been doing in the past😅
@govardhanakutty5648
@govardhanakutty5648 9 сағат бұрын
Don't make full to the Indian peoples, all laws will be implemented, no Politician get punishment
@ISLAMICMESSAGETV-rl1ne
@ISLAMICMESSAGETV-rl1ne Күн бұрын
பாரதீய
@stanlyinfineon
@stanlyinfineon 3 күн бұрын
காசு இருக்கிறவனுக்கு ஏற்ற சட்டம்
@indianmarcos6329
@indianmarcos6329 2 күн бұрын
Pavadi thayoli 😂
@ayyanar0007
@ayyanar0007 Күн бұрын
இதுல நீ இந்த சட்டத்தை குறைகளை பற்றி தான் சொல்லுகிறார்,, நன்மை பற்றியும் சொல்லுங்கள்... நீ பிஜேபி எதிர்கிறோம் என்று இந்தியாவில் அடுத்த கட்ட நகர்வுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்...
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 3 күн бұрын
எல்லாம் விதிப்படிதான் நடக்கும். உதாரணம் - உபி விபத்து
@arvindtwin1920
@arvindtwin1920 3 күн бұрын
BJP Jai, BBC when they opposed one law then it will be good for India m
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 3 күн бұрын
அப்போ உனக்கு சுய அறிவு இல்லை...அப்படி தான
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Күн бұрын
பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளதா
@desertstorm5188
@desertstorm5188 2 күн бұрын
அம்பேத்கார் பேரன்கள் கதறல் 🤣
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 3 күн бұрын
வெளிநாட்டு ஊடகம் பிபிசி மாமா கதறிக்கொண்டே இரு 😂😂😂
@pgr_7333
@pgr_7333 2 күн бұрын
Dei Sangi.. inthunala police ku tha athiga athigaram... So ni inga DMK govt ah oppose panalum un vaya udachu ulla vachruvanunga... Sangi nu unna uttra maatan..
@RamneekV
@RamneekV Күн бұрын
poda punda
@ravivarman3541
@ravivarman3541 20 сағат бұрын
இது தான் பாசிசம்
@sss22215
@sss22215 2 күн бұрын
Why 140+ opposition members not discussing it in parliament ?
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 2 күн бұрын
They went to canteen,
@sss22215
@sss22215 Күн бұрын
@@rajeshkumar-yv9ht it is highlighted as bjp fault
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 2 күн бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 3 күн бұрын
Indha sattathai naattile ulla anaivarum Vara verppargal
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Күн бұрын
Oruvan Saddam poduraan India still under British Commonwealth not easy can change the rules and regulations 🌹
@rajadeepa1946
@rajadeepa1946 3 күн бұрын
Epco.ipc இது மக்கள் மத்தியில் பழகிய வார்த்தைகள்.இதை சமஸ்கிருதத்தில் சொன்னால் நன்கு படித்த அறிஞர்களுக்கே பழக்கத்தில் வருமோ
@eskesk1062
@eskesk1062 2 күн бұрын
பிபிசி பத்து வருஷம் உழைச்சும் ஒன்னும் உன்னால பண்ண முடியல😂😂😂
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 2 күн бұрын
Ordinary man
@ranjithkumar8976
@ranjithkumar8976 3 күн бұрын
Ella thappu nadakumpodhu saudi sattam vendum.. ana eppo endha sattam pottalum why
@karthicsathya5467
@karthicsathya5467 3 күн бұрын
What 1862 ha
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 94 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31