No video

அவிழாத முடிச்சுகள்; விலகாத மர்மம்: கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம் | Continent

  Рет қаралды 207,283

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Zealandia continent: இந்த கண்டத்தை கண்டுபிடிக்க 375 ஆண்டுகள் ஆனது. இன்னும் அவிழாத முடிச்சுகள் எவை?
#History #Sea #Mystery
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 191
@rahula.g5228
@rahula.g5228 2 жыл бұрын
Fun fact : all came here in hope of Kumari kandam.🤗
@mkchannel5318
@mkchannel5318 2 жыл бұрын
தமிழ் வாழ்க
@kumaravelkumaravel1249
@kumaravelkumaravel1249 2 жыл бұрын
திருச்சிற்றம்பலமுடையான் தென்னாடு உடையவன் எட்டாவது கண்டம் தான்(தமிழ் கண்டம் ) சிலப்பதிகாரம் சாட்சி பகுரும். சிவ சிவ.......
@msusaistalin3992
@msusaistalin3992 2 жыл бұрын
அது எட்டாவது கண்டம் இல்லை, இது உலகின் முதல் கண்டம்🙋
@alicealice2123
@alicealice2123 2 жыл бұрын
உண்மை மனிதன் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு
@dineshkumar727
@dineshkumar727 2 жыл бұрын
First understand time difference continent split and human evaluation. Human just came to earth 20 lakh ears ago. But this continent sink happened during the jurasic period where the mammuals like cow and others has not yet started it's evolution. Human came to earth when earth is completely changed to different environment . The landscape and earth is completely different on Dinosaurs period . It was long long long long long time ago when great great great great common ancestors of great Apes has not started evaluation.
@alicealice2123
@alicealice2123 2 жыл бұрын
@@dineshkumar727 எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழியும் தமிழும் தான் தெரியும் அடப்பிடகி
@springtheyounger7560
@springtheyounger7560 2 жыл бұрын
அதாவது, அது சங்ககாலத்தின் குமரிகண்டமாம்.. அண்ணன் சீமானின் தாத்தா ராஜராஜ சோழனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் டைனோசர் மேய்த்து வாழ்ந்து வந்தனராம்.. அங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினாராம்.. கண்ணகியின் காற்சிலம்பை ஒரு சேட்டு கடையில் அடகு வைக்க கோவலன் சென்ற போது, அருகில் இருந்த தேநீர் கடையில் டைனோசர் பாலில் போட்ட டீயை வாங்கி குடித்தாராம்.. அந்த உண்மையை மறைத்து வெள்ளைக்கார பைத்தியக்கார பயலுக அந்த தீவுக்கு நியூசிலாந்து என்ற பெயர் வைத்து விட்டார்களாம்..
@dineshkumar727
@dineshkumar727 2 жыл бұрын
@@springtheyounger7560 😂 hilarious bro! U nailed it.
@sathishsathish-sn3mc
@sathishsathish-sn3mc 2 жыл бұрын
Kumarikkandam 🙏👍👍👍
@siva2076
@siva2076 2 жыл бұрын
தமிழரின் அடையாளம் 😂 வெளிவந்தால் உலகம் தாங்காது ( குமரிகண்டம்) வயிறு வலில செத்துருவாங்க
@esakppp6013
@esakppp6013 2 жыл бұрын
😄😄😄
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 2 жыл бұрын
இந்த தொகுப்பில் உள்ள பொருளையும் தாண்டி. அதை வழங்குபவரின் குரல் இனிமை நயம்.
@esakppp6013
@esakppp6013 2 жыл бұрын
Ithu oru pombala pathiyam... Pera pathiya? 😄😄😄ithe ambala ne solirupa?
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
செய்தியும் நன்று தங்கள் குரல் வளமும் நன்று. வாழ்த்துக்கள்
@jhinohj1183
@jhinohj1183 2 жыл бұрын
😂🤣 இருக்கிற நிலப்பரப்பு பாதி கடலுக்குள் மூழ்க போகுது, இதுல கடலுக்குள் இருக்கிற 8 வது கண்டமா😂
@VRSpaceInbox
@VRSpaceInbox Жыл бұрын
அது தான் குமரி கண்டம் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 5 ай бұрын
😂😂😂😂😂😂
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 жыл бұрын
இலமூரியா கண்டம் என்பது ஆசுதிரேலியா, தென் இந்தியா ஒரே நிலப்பகுதி ஆக இருந்து இருக்குமோ?
@springtheyounger7560
@springtheyounger7560 2 жыл бұрын
ஆம்.. அதன் மன்னராக ராஜராஜ சோழன் இருந்துள்ளார்.. அவரது பேரன் தான் அண்ணன் சீமான்..
@bharathv7657
@bharathv7657 2 жыл бұрын
எங்கடா இருக்கிங்க நீங்களாம்😂
@Darthvader00
@Darthvader00 2 жыл бұрын
@@springtheyounger7560 dae dae appo 1000 years ku munnadi irunducha? Ishtathuku ole okkadhinga da
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.LOST CONTINENT OF LEMURS(LEMURIA). FATHER THANINAYAGM PILLAI TAUGHT US AT ST.PETER COLLEGE IN 1952 WHEN I WAS IN THE JUNIOR PREP CLASS.
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.Mr.KARTHIKEYAN YOU MAY BE RIGHT.IN FACT TAMIL NADU GOVERNMENT OF INDIA SHOULD UNDERTAKE AND WITH FINANCIAL AID IN COLLABORATION WITH ARCHAEOLOGICAL DEPARTMENT OF TAMIL NADU.
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
சாதி வெறி மத வெறி இல்லாத கண்டம் ❤️❤️❤️❤️❤️
@user-rd6nu4ue2j
@user-rd6nu4ue2j 2 жыл бұрын
தமிழரின் வரலாறு...ஆன்மீக பூமி உறங்கி கொண்டிருக்கிறது.... விரைவில் வெளிப்படும்..... 🙏
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 2 жыл бұрын
ஆன்மீக பூமி?. Keezhadi says otherwise mate.🤦‍♂️
@imatheistandslaveoflucifer279
@imatheistandslaveoflucifer279 2 жыл бұрын
@@sureshkumar-qw9ny அப்படியா"ஆனா"சிந்து"சமவெளி?சொல்லுதே. பசுபதிநாதர்"எனும் கல் வெட்டு மறந்து விட்டிரோ?
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 2 жыл бұрын
@@imatheistandslaveoflucifer279 are you a idiot what connection do river Indus and Tamil ppl have?. Are we not talking about History of Tamilzhian?. Beside Indus valley civilization is clearly specified as a bronze age civilization and we have evidence that even in stone we tamizh did not have any form idol or god that our ppl worshiped. Every sign shows the concept of gods and sacred books of "Hindu" religion are all imports from North.
@ishankishan2
@ishankishan2 2 жыл бұрын
@@sureshkumar-qw9ny innum katharu 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@user-gy7rl8hx8i
@user-gy7rl8hx8i 2 жыл бұрын
@@sureshkumar-qw9ny உங்கள் ஆங்கில பதிவு ஓரளவுக்கு தான் புரிந்தது அதனைத் தமிழில் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு அருமையான தகவல்.. அருமையான அதிசயம்.. பிபிசி க்கு பாராட்டுக்கள்.. வெள்ளையர்கள் அதாவது ஈரோப்பிய மக்கள் பிறப்பிலே ஆராய்ச்சி மனோபலம் கொண்டவர்கள்.. என்று தோன்றுகிறது. வெள்ளையர்கள் மட்டும் எங்களை அதாவது இந்தியாவை ஆள வரவில்லையென்றால் இந்தியாவில் இந்த அளவுக்கு முன்னேற்றம் என்பது கனவிலும் இருந்திருக்காது.... நாங்கள் இன்னும் காட்டுவசிகளாகவே இருப்போம்
@leninr3732
@leninr3732 4 ай бұрын
இன்னும் உனக்கு முளை வளர்ச்சி அடையவில்லை, உலக நாடுகள் காட்டுவாசியாக இருந்தபோது நமது பாரததில் மிக பெரிய ஞானிகளும் புலவர்களும் ,ஆராய்ச்சியாளர்களும்,எல்லா நோய்களுக்கும் மருந்துகள் தயாரித்து இருந்தனர்,எல்லா கலைகளையும் கற்று இருந்தனர்
@ariharan826
@ariharan826 2 жыл бұрын
பயனுள்ள தகவல்...
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 2 жыл бұрын
Vivek sir சொன்ன தண்ணீல கண்டம் இது தானா
@TheSriharini
@TheSriharini 2 жыл бұрын
🤣🤣👌
@jafersathikali
@jafersathikali 2 жыл бұрын
தற்போதைய மனித அறிவு, விஞ்ஞான வளர்ச்சியில் (2021-கணக்கீட்டின் படி) இதுவரை 5 % கடல் பரப்பு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது , இன்னும் 95% கடல் பரப்பு ஆய்வு செய்ய படவில்லை.
@muthukumar.a3161
@muthukumar.a3161 2 жыл бұрын
Yarupa sonna Google panni paruga கொஞ்சம்
@jafersathikali
@jafersathikali 2 жыл бұрын
@@muthukumar.a3161 கூகுள் பண்ணி பார்த்துவிட்டு தான் சொல்கிறேன்
@muthukumar.a3161
@muthukumar.a3161 2 жыл бұрын
அப்போ Mr gk tha help பண்ணனும் போல உங்களுக்கு
@mugeshkumar7606
@mugeshkumar7606 2 жыл бұрын
@@muthukumar.a3161 yaru antha mr.gk yen ungaluku naraya help pannitaro
@mugeshkumar7606
@mugeshkumar7606 2 жыл бұрын
@@muthukumar.a3161 Just 5 percent of Earth's oceans have been explored and charted - especially the ocean below the surface. The rest remains mostly undiscovered and unseen by humans. That doesn't seem like it could be true. The oceans account for 70 percent of Earth's surface
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 2 жыл бұрын
குமரிகண்டதிற்கு வெள்ளைகாரன் வெச்சபேரு sealandia🤣🤣🤣
@user-bt1zu7je4z
@user-bt1zu7je4z 2 жыл бұрын
😂😂👍 சரியாக சொன்னீர்கள்
@Shakanan3028
@Shakanan3028 Жыл бұрын
Unka nala manasuku ellam nallawe nadakum neenga urutunga
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
குமரிக்கண்டம் என்ற ஒன்றை தேடினால் நிறைய முடிச்சுகள் அவிழலாம்
@shawn-ng3xd
@shawn-ng3xd 2 жыл бұрын
That's myth theory, there is no proo of existing that continent.
@gamingmafiatamil1159
@gamingmafiatamil1159 2 жыл бұрын
@@shawn-ng3xd seri moodu
@dxprabhu
@dxprabhu 2 жыл бұрын
இது என்னடா தண்ணியில கண்டம்🤔
@albanusulfikar671
@albanusulfikar671 2 жыл бұрын
😂😂😂😂
@SKT_I_Love_India
@SKT_I_Love_India 2 жыл бұрын
ஒரு வேளை இதுதான் குமரிக்கண்டமா இருக்குமோ
@Shakanan3028
@Shakanan3028 Жыл бұрын
Wanthutangal
@NatureMindRelaxMusic
@NatureMindRelaxMusic 2 жыл бұрын
முன்னூற்றி அறுபது வருடங்களாக இன்னும் மர்மம் கண்டுபிடிக்க முடியவில்லை
@idhayaa.9148
@idhayaa.9148 2 жыл бұрын
😔
@karthickfire6585
@karthickfire6585 2 жыл бұрын
அருமை
@msusaistalin3992
@msusaistalin3992 2 жыл бұрын
கண்டு பிடிக்கலாம் காரணம் இப்பொழுது உள்ள விஞ்ஞானம் மற்றும் மனித ஆற்றல்🙋🙃🙃
@esakppp6013
@esakppp6013 2 жыл бұрын
@@msusaistalin3992yepdi.. Colgate paste 1980 and now.. Apdiya? 😏😏😄
@sivar3714
@sivar3714 2 жыл бұрын
Maybe it’s not in outside ♾
@krish.s246
@krish.s246 2 жыл бұрын
விரைவில் வெளிவரும் தமிழ் கண்டம்
@ChandraSekharSekar-jd5gp
@ChandraSekharSekar-jd5gp 4 ай бұрын
Thank you
@ppk7000
@ppk7000 2 жыл бұрын
Nice and sweet voice👍👌
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@aaranathi3848
@aaranathi3848 2 жыл бұрын
Nice and useful
@tarul148
@tarul148 Жыл бұрын
இருக்கிற பூமியை மனிதன் வாழ முடியாத படி மாசு படுத்தி விட்டு பாதுகாக்க மாட்டாமல் அழிவை நோக்கி செல்லும் வழியில் நகர்ந்து கொண்டு இல்லாத, அழிந்த அல்லது கற்பனையில் தேடுகிறான். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே.
@sridharpichai2277
@sridharpichai2277 Жыл бұрын
Good information
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 2 жыл бұрын
Why that eighth continent cannot be the Lemooriya continent?
@maslj.
@maslj. 2 жыл бұрын
Thank u BBC
@RakeshRakesh-gj4kn
@RakeshRakesh-gj4kn 2 жыл бұрын
super ji
@RakeshRakesh-gj4kn
@RakeshRakesh-gj4kn 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fZmciIeEnc9gmas
@tamiliana2z70
@tamiliana2z70 2 жыл бұрын
ஜோசியர் தண்ணில கண்டம் தண்ணில கண்டம் நு சொன்னேனே அது இது தானா? 😂
@user-ej2hj1yz1q
@user-ej2hj1yz1q 2 жыл бұрын
😁
@Nataraj481
@Nataraj481 2 жыл бұрын
supper voice
@jayantkumar8472
@jayantkumar8472 Жыл бұрын
Is now researchers are giving this much importance to the selandia which has been till now not yet discovered fully in South point of india kanyakumari point a land had been going inside till Australian connectivity and srilanka and madagaskar a little mountain type peaks also found inside South point of kanyakumari point and also ramar bridge gives as some of the proofs and the satellite geographical image also proves the land mass may be sunken due to eroctic climatic changes and some proofs also found for this in sangam literature of tamil. My humble request is to conduct research in kumari kandam land mass by indian government and other private agencies on this which has many mystery hidden with it
@maymalar4852
@maymalar4852 6 ай бұрын
லெமூரியாவையும் கண்டுபிடிங்க. நன்று
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 5 ай бұрын
😂😂😂😂😂😂😂 Dravidian party told that lie about Kumari kandam.
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 2 жыл бұрын
good news. good voice.
@ssatheeshsidd
@ssatheeshsidd 2 жыл бұрын
mam your voice is sweet. you can try for tv news reader
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
BBC யே news channel தான் யா
@SekarSekar.M-oh3td
@SekarSekar.M-oh3td 8 ай бұрын
It may be the Eden garden which was immersed during the noahs time annihilation by the creator of the earth The Lord.
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖💖
@joyjoy8184
@joyjoy8184 2 жыл бұрын
thamilanukana adiyalam kumari kandam.
@tarul148
@tarul148 Жыл бұрын
இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதை பிடிப்பவன் மனிதன்.
@Nithi789
@Nithi789 2 жыл бұрын
Kumarikandam
@farooka7199
@farooka7199 2 жыл бұрын
See all india
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
Appo zealandia continent 8 vathu continent ellaiya?
@sugayagan
@sugayagan 2 жыл бұрын
Kumari kandam
@Akvlogelectronics
@Akvlogelectronics Жыл бұрын
Lemuriya kandam
@n4reviews484
@n4reviews484 2 жыл бұрын
KUMARI KANDAM TAMIL LAND
@NavinananthKrishnamoorthy
@NavinananthKrishnamoorthy 2 жыл бұрын
உண்மையில் இந்த தகவல் குழப்பமாகவே உள்ளது
@muraliv8157
@muraliv8157 Жыл бұрын
தண்ணீல கண்டம்
@manimaran3051
@manimaran3051 2 жыл бұрын
ada athu gandam ila pa ulagam aliya poguthunu artham thannikadiyila iruka naadugal veliyae vara poguthu veliyae irukrathelam thannikula pova poguthu bcoz ithu kaliyugam iruthoda ithuku aprm puthu yugam vara poguthu ipdi tha ulagam aliyavum puthusa thondravum seiyuthu
@suriyam1569
@suriyam1569 2 жыл бұрын
Verum add than varuthu
@alfredjoseph1246
@alfredjoseph1246 2 жыл бұрын
Five tamil shanham and ntk win people's
@npers07
@npers07 Жыл бұрын
அனைத்து கடல் நீரும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல நிலப்பரப்பு கிடைக்கும்.😂
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal Жыл бұрын
Adhu Kumari kandam
@harrisonford4344
@harrisonford4344 2 жыл бұрын
Kumari Continent !!!
@pramathanbazhagan5707
@pramathanbazhagan5707 2 жыл бұрын
முதல் கண்டமே அதாண்டா 😟
@fawmymohamed604
@fawmymohamed604 2 жыл бұрын
Crazy
@007Kingcity
@007Kingcity 2 жыл бұрын
Kumari kandam?
@esakppp6013
@esakppp6013 2 жыл бұрын
scientist: we are unable to find still People: but you found marina tranch Scientist: yes but we don't find continental 😄😄😄 you have to belive it's science 😄😄😄
@maheshmagi307
@maheshmagi307 2 жыл бұрын
Headlines and content are different waste of time
@zimofer
@zimofer 2 жыл бұрын
Wikipedia page reading 3 min. You talk too much without much content and irrelevant information.
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
எச்சம் புது வார்த்தையாக இருக்கு சிலர் சொல்வார்கள் எச்சப்பயலே என்று 🤔
@vicky2rap
@vicky2rap 2 жыл бұрын
It’s Atlantis
@rajendrank5635
@rajendrank5635 2 жыл бұрын
This is the first kanda not sevanth
@senganthaltv3882
@senganthaltv3882 2 жыл бұрын
Puthiya peyar vaithu pazhya adiyalithai azikavum...
@leninr3732
@leninr3732 4 ай бұрын
Time waste
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45