Sunita Williams: 8 நாள் பயணம்; 8 மாதமானது - இனி எப்படி சாப்பிடுவார்? எங்கிருந்து உணவு செல்லும்?

  Рет қаралды 93,853

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

How do Astronauts eat food in the space station? Explained
ஈர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவது எப்படி?
கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS- ஐஎஸ்எஸ்) இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலம் ஆளே இல்லாமல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியது என நாசா தெரிவித்தது.
வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் ஜூன் 5-ஆம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின்படி, இருவரும் எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் இருக்கப் போகிறார்கள்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் தங்களுக்கு விருப்பமான உணவை உண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் உணவு பல வழிகளில் வேறுபட்டதாக இருக்கும்.
#Astronauts #SpaceStation #SunitaWilliams
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 50
@junaidahmedb7843
@junaidahmedb7843 7 күн бұрын
இது எவ்வளவு தூரம் உண்மை என்பது நமக்குத் தெரியாது, ஆனால் ஒரு மாதம் தொடர்ந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை சுவாசித்தால் தொண்டை மற்றும் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். பூமியைத் தவிர எந்த கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது என்பது உண்மை. பூமி உயிர்களுக்காக உருவாக்கப்பட்டது. சூரிய குடும்பத்தில் ஆராய்ச்சி எளிதானது அல்ல. இவை எல்லாம் வல்ல இறைவனின் சக்தி, புத்திசாலித்தனம், வலிமை ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்தக் கோள்கள் சூரியனிலிருந்து வந்திருந்தால், அவை ஒரே மாதிரியான வாயுக்கள், ஈர்ப்பு விசை போன்றவற்றைக் கொண்டிருக்கும்.
@maslj.
@maslj. 6 күн бұрын
அருமையான அரபு நாட்டு சிந்தனை😅 வாழ்த்துக்கள் அரபு நண்பரே , 100 ஆண்டுகளுக்கு முன் மின்சாரமும் தொலைக்காட்சியும் செல்போனும் சாத்தியமானது இல்லை என்றுதான் மக்கள் எண்ணி இருப்பார்கள் 😇 எல்லாப் புகழும் இறைவனுக்கே😅
@Basheerahamed718
@Basheerahamed718 7 күн бұрын
அவர்கள் நல்லபடியாக வரட்டும் பூமிக்கு
@Tanviya123
@Tanviya123 7 күн бұрын
முதலில் பூமியை பாதுகாக்க பாருங்க. பிறகு நீங்க நிலாவில் போய் வடை சுடலாம் 😊
@peterthomas1861
@peterthomas1861 7 күн бұрын
NASA slowly killing these two astronauts. Possibility for escape? Perfect western medias reporting that NASA lost remote links with the space vehicle where these two astronauts are.
@raja29910
@raja29910 6 күн бұрын
மனித உயிரோடு விளையாடும் நாசாவுக்கு வன்மையான கண்டனங்கள்.
@raajteja
@raajteja 7 күн бұрын
சுனிதா வாம்மா நம்ம தமிழ் நாட்டுக்கு நீதா பெருமை சேர்க்கணும்
@shanmugapriyamurugesan9819
@shanmugapriyamurugesan9819 7 күн бұрын
She is from Gujarat
@kajamohideen1898
@kajamohideen1898 7 күн бұрын
இருவரும் இப்போது உயிரோடு இருக்கிறார்களா?
@karthikeyan.v83
@karthikeyan.v83 6 күн бұрын
அவர்களுக்கு பூமியில் இருப்பது போல பசிக்குமா? அல்லது மாறு படுமா? அதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 7 күн бұрын
ஒன் பாத்ரூம் டூ பாத்ரூம் வந்தால் என்ன செய்வார்கள் ??????? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@thyagarajanrajan4526
@thyagarajanrajan4526 7 күн бұрын
Please don't destroyed the earth, don't need to finding another planet to live, wasting people's money
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 7 күн бұрын
What is the output of your (NASA) research if any thing useful to human society.
@rasinikathilakarantne4954
@rasinikathilakarantne4954 6 күн бұрын
Nothing other than wasting the poor man’s tax money
@shivarajd2698
@shivarajd2698 7 күн бұрын
Who is responsible for their life
@JayaramanN-o5d
@JayaramanN-o5d 7 күн бұрын
இந்த விஞ்ஞானம் எந்த ஒரு நன்மை மனிதனக்கு செய்யாது ஆகையால் மனித அழிவே மிஞ்சும்
@aronax4492
@aronax4492 2 күн бұрын
you r come good bullss you
@nirmalamanoharan671
@nirmalamanoharan671 7 күн бұрын
Ivlo nal avanga uorida irukka vaipillilai
@appavi3959
@appavi3959 7 күн бұрын
நமது பூமிக்கு மேலே உள்ள விண்வெளியில் மழை பொழிய வாய்ப்பில்லை💧
@magdalenereena3749
@magdalenereena3749 2 күн бұрын
8 monthla namba marandhuduvomnu poi solranganu
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 7 күн бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே --கடைசியில் கதை முடிகிறது
@maslj.
@maslj. 6 күн бұрын
எந்த இறைவன் என்பதுதான் முக்கிய கேள்வி😅😇
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 7 күн бұрын
Only earth created by god for human being to live.dont try vry hard go ......the end is mar.... Ah
@thirumanl8834
@thirumanl8834 7 күн бұрын
She is just 360 km away from Earth, why it's tough to nasa
@AthiradiVetri
@AthiradiVetri 7 күн бұрын
👋👋👋
@ravimp3111
@ravimp3111 7 күн бұрын
கக்கா எப்படி போவாங்க?
@karthikeyan-ri4dm
@karthikeyan-ri4dm 7 күн бұрын
This is big ajanda 00001% doubt
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 6 күн бұрын
அவாவுக்கு தலைப்பாக்கட்டி பிரியாணி வேண்டுமாய்
@rajeshrajan317
@rajeshrajan317 7 күн бұрын
Unmaya
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 7 күн бұрын
Anything over its become poison
@palanisamygounder4788
@palanisamygounder4788 7 күн бұрын
Indu poi naalai vaa
@shanthirani361
@shanthirani361 7 күн бұрын
வெரும் விண் கலம் மட்டும் சென்றிருக்கும்.ஒரு காலும் யாரும் விண் வெளிக்கு செல்ல முடியாது.எல்லாம் ஒரு நாடகம்.
@shanmugapriyamurugesan9819
@shanmugapriyamurugesan9819 7 күн бұрын
Oh Sema brain ungalauku
@shanthirani361
@shanthirani361 7 күн бұрын
@@shanmugapriyamurugesan9819 😀
@maslj.
@maslj. 6 күн бұрын
உங்கள் ஊர் எது உத்தரபிரதேச மா? புல்டோசர் பாபா நலமாக உள்ளாரா?
@mukeashdsp8602
@mukeashdsp8602 7 күн бұрын
Ada konnutom setthuttanu sollittu poonga da yean da comedy pannittu irukinha
@charlescharles9082
@charlescharles9082 7 күн бұрын
அதற்கு என்ன இப்போ குடிக்க வென்னீர் இல்லை குளிக்க பன்னீர் வோன்டுமாம்
@nirosheena007
@nirosheena007 2 күн бұрын
ilon மாஸ்க் lol😂 dai is this real BBC ?
@raajteja
@raajteja 7 күн бұрын
Sex எப்படி செய்வார்கள்
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 7 күн бұрын
தப்புனா😂
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 7 күн бұрын
ithu romba kevalamaa irukku chi
@sriramkrishnan1397
@sriramkrishnan1397 7 күн бұрын
Paranthu konde seivaargal😂
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 5 күн бұрын
என்னஒருசிந்தனை😢😢😢
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 7 күн бұрын
ஜோ பைடன் அந்த பொட்டை கிழிந்து இறந்து போகும் நேரம் வந்துவிட்டது
@maslj.
@maslj. 6 күн бұрын
ஆப்கானிஸ்தான் ஆண்கள் மட்டும் தான் உங்கள் பதிவை ரசிப்பார்கள்😅
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 55 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
ISS Tour: Kitchen, Bedrooms & The Latrine
8:42
VideoFromSpace
Рет қаралды 11 МЛН