“அம்மா நிறைய அவமானங்கள சந்திச்சாங்க” Perarivalan Exclusive Interview | BBC Tamil

  Рет қаралды 258,288

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 653
@muralik.m.1692
@muralik.m.1692 2 жыл бұрын
அற்புதம்மாள் சிறையில் இருந்த தன் மகனுக்கு வெளி உலகை காட்டிய விதம் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது அற்புதம்மாள் ஒரு அற்புதம்
@shanmugammuniandi69
@shanmugammuniandi69 2 жыл бұрын
Salute to the mother who fought for her son relentlessly. Spend more time with your mum and family. God bless you and your family.
@sudhakarranganathan6937
@sudhakarranganathan6937 2 жыл бұрын
arpam!
@palanitamizh
@palanitamizh 2 жыл бұрын
பைத்தியம். கொல்காரனுக்கு பார்ட்டு. உங்க குடும்பத்துல யாரவது குண்டு வெடிப்புல செத்திருந்தா இப்படி பேசுவியா
@muralik.m.1692
@muralik.m.1692 2 жыл бұрын
@@palanitamizh அற்புதம்மாள் என்ற பெண்மனியை பற்றி நான் எழதி இருந்தேன் அதில் ஒரு இடத்தில் கூட அவர் பற்றி நான் எதுவும் கூறவில்லை அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி இந்த கருத்தை சொல்லலாம் முதலில் நல்ல மனநல மருத்துவரை பாருங்கள் நண்பரே
@SLToday-uy5lc
@SLToday-uy5lc 11 ай бұрын
உங்கள் வாழ்வில் இயல்பாக கிடைத்திருக்க வேண்டிய பல விடயங்கள் கிடைக்காமலே போய்விட்டது, ஆனால் எல்லோருக்கும் கிடைத்துவிடாத அற்புதமான அம்மா உங்களுக்கு கிடைத்திருக்கிறார்.
@menagamaniyan8808
@menagamaniyan8808 2 жыл бұрын
மிகவும் நிதானமாக, தெளிவாக, மிகுந்த மரியாதையுடன் பேசுகிறார் பேரறிவாளன்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
31 வருடங்களுக்கு ஜெயிலில் இருந்து விட்டு இந்த புத்தி கூட வரலை என்றால் கொலைகாரன் உனக்கு இந்திய மக்கள் வரிப்பணத்தில் போட்ட சோத்துக்கு மதிப்பில்லாமல் போய் விடும் 😮😮😮
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 10 ай бұрын
😭😭❤️🙏🙏🙏
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
இழப்பதற்கு ஒன்றுமில்லை.... உயிரைத் தவிர.... God bless you
@arulselvan5937
@arulselvan5937 2 жыл бұрын
அறிவு நீங்கள் நலமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நீதி என்றும் வெல்லும். உங்கள் வாழ்க்கை, எப்பேற்பட்ட கடினமான சூழலில் இருந்தும் இருவர் நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி அடையலாம் என்பதற்கு உதாரணம். மிக சிறந்த மனிதர் நீங்கள். உன்னதமான, அற்புதமான தாய்க்கு மகனாக பிறப்பதற்கு நீங்கள் மாதவம் செய்திருக்க வேண்டும்.
@Senthil4S
@Senthil4S 2 жыл бұрын
அருமை...👌சிறப்பு...👍 வாழ்த்துக்கள்... 🙏
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 2 жыл бұрын
Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.✊🏽✊🏽✊🏽🙏🏽🙏🏽🙏🏽
@wayoflifeongalaxy6776
@wayoflifeongalaxy6776 2 жыл бұрын
👍
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 10 ай бұрын
😭😭😭😭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@AmericanTamilVibes
@AmericanTamilVibes 2 жыл бұрын
இது ஒரு சிறந்த நேர்காணல். இவர் மன நிம்மதியோடு வாழ வேண்டும்!
@palanitamizh
@palanitamizh 2 жыл бұрын
பைத்தியம். கொல்காரனுக்கு பார்ட்டு. உங்க குடும்பத்துல யாரவது குண்டு வெடிப்புல செத்திருந்தா இப்படி பேசுவியா
@mbalasubramanian
@mbalasubramanian 11 ай бұрын
Thanks to BBC Tamil. His life is a lesson for many generation to come, same goes to his family and friends.
@kirthisunthar
@kirthisunthar 2 жыл бұрын
இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️🙏
@PadmanabanMohanan
@PadmanabanMohanan 2 жыл бұрын
"நானும் வாழணும்ல" கலங்கிய கண்களுடன் பார்த்தேன்.. அவ்வளவு நாள் கேட்க நினைத்தக் குரல் அண்ணனின் போராட்டத்திற்கு தலை வணங்குகிறேன் ❤️😃
@palanitamizh
@palanitamizh 2 жыл бұрын
பைத்தியம். கொல்காரனுக்கு பார்ட்டு. உங்க குடும்பத்துல யாரவது குண்டு வெடிப்புல செத்திருந்தா இப்படி பேசுவியா
@PadmanabanMohanan
@PadmanabanMohanan 2 жыл бұрын
@@palanitamizh எதே.. தமிழ்ல பேசுடா சுண்ணாம்பு 😂😂😂😂😂😆
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
மற்றவர்களை சாகடிக்கும் போது பீ திங்க போய் விட்டதா புத்தி😮😮😮 0:01
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 10 ай бұрын
அன்புத்தம்பி பேரறிவாளன் நலமுடன் வாழ எமது பிரார்த்தனைகள். உண்மையும், நேர்மையும் எப்போதும் வெல்லும். அனைவரும் வாழ்க வளமுடன்.
@sakthivelthavamanikathan6324
@sakthivelthavamanikathan6324 2 жыл бұрын
Hats off and Royal salute Arivu Anna 👍
@kumuthagowrishankar616
@kumuthagowrishankar616 2 жыл бұрын
Very Good to see clear mind and communicating his views with good spirit.
@NUFAIRBUHARY-mc6cr
@NUFAIRBUHARY-mc6cr 10 ай бұрын
Great person and great mother ❤❤
@youtu547
@youtu547 2 жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது.தாயைத் தவிர வேறு எந்த நபராலும் கடைசிவரை துணைநிற்க முடியாது.ஒரு தாயின் நம்பிக்கை வெற்றி அடைந்துள்ளது.வாழ்க வளமுடன்💐💐💐
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
கொலைகாரனைப் பெற்றதுக்கு தண்டனை இதுதான். இவள் மகன் உயிர் செத்த உயிர்களுக்கும் பொருந்தும் தானே மூதேவி 😮😮😮
@sarul2687
@sarul2687 2 жыл бұрын
என் நண்பனை பார்க்க புழல் jail க்கு போனேன்,, அங்கிருந்து வெளிய வந்த போதுதான் ,, விடுதலை , சுதந்திரம் என்றால் என்ன வேன்று தெரிந்தது 👌👌👌🥰🥰🥰
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
திருடன் மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாம் ஜெயிலில் தானே இருக்கனும் நாயே😮😮😮
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 2 жыл бұрын
உங்கள் குரலை கேட்பது மகிழ்ச்சி அறிவுத்தம்பி.
@kannanictmedia789
@kannanictmedia789 2 жыл бұрын
Mr. Perairvalan was astonishingly very composed. Thought triggering responses came from him, that too without any effort. This shows how much he has gone through in these many years. Wish him rest of this life to be great chapter the way he likes!
@shanmugammuniandi69
@shanmugammuniandi69 2 жыл бұрын
Perarivalan, spend your precious time with your mum and family. Move forward carefully. Big salute to your mum. A pillar of strength for you. All the best for your better future. 🌷🌹🤩
@vimalkumarmanivannan5456
@vimalkumarmanivannan5456 2 жыл бұрын
All happened because of good education Power of education Three decades passed Everything changes good becomes bad, bad becomes good etc Past is past Best wishes !!!
@traaj233
@traaj233 10 ай бұрын
உங்கள் வாழ்வின் மீதான நம்பிக்கை மிக ஆழமாக இருந்திருக்கிறது. வாழ்வின் மிக கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sasikaransasi3057
@sasikaransasi3057 2 жыл бұрын
முரளிதரன் காசிவிஸ்வநாதன் சிறந்த நிருபர். நேர்காணல் சிறப்பு
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
நீங்கள் படித்த புத்தகங்கள் எனக்கும் வாங்கி படித்து பார்க்க வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது உங்கள் முயற்சி சட்ட அறிவையும் உங்கள் நண்பர்கள் உதவி நீதி அரசர்கள் ஈடுபாடு உங்கள் வெற்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜயா சதாசிவம் தியாகராஜன் . உங்கள் தெய்வத்தாய் இவர்களை நினைவு படுத்துகிறது உங்கள் விடுதலை பல நிரபராதிகள் விடுதலை பெற மிகவும் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
இவன் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
இவன் குற்றவாளி இல்லை என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை
@kumarkitusna7191
@kumarkitusna7191 2 жыл бұрын
சகோதரனை, எளிதில் மறக்க முடியாது. உங்கள் அம்மா ஓர் முன் உதாரணம்... கடவுள் துணை 🙏🙏🙏😢 ஓர் ஈழ தமிழன்
@utoo4207
@utoo4207 2 жыл бұрын
இவர் இந்த 31 ஆண்டுகள் இழந்ததை யாராலும் திரும்ப தர முடியாது!!! இறைவன் எனக்கு ஒரு வாரம் கொடுத்தால் இவர் இழந்ததை இவருக்கு மீட்டு கொடுப்பேன்!!! இன்ஷா அல்லாஹ்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
சரிடா நாயே இந்த மொள்ளமாரி நாயால் செத்த உயிர்கள் திரும்ப வருமா நாயே
@saravanamuthu31
@saravanamuthu31 11 ай бұрын
இன்ஷா அல்லாஹ் ❤
@uncleGEORGE
@uncleGEORGE 2 жыл бұрын
We are with you dear brother. You are an inspiration
@uchihamadara1703
@uchihamadara1703 Жыл бұрын
Inspiration ??? Wtf 😄… he’s a criminal
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 жыл бұрын
பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க...வளமுடன். eelatamilan liverpool uk
@aswathnarayan9400
@aswathnarayan9400 2 жыл бұрын
எதுவாக இருந்தலும் அற்புதாம்மாள் சட்ட போரட்டம் போற்றா பட வேண்டும். 🇮🇳🇮🇳🇮🇳
@piratheepankajan8961
@piratheepankajan8961 2 жыл бұрын
மகிழ்ச்சி! நீங்கள் இலங்கை வரவேண்டும்.
@nanthakumar8888
@nanthakumar8888 2 жыл бұрын
சிறைக்கவா?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
ஏன் இலங்கை இதை விட மோசமாக மாற வேண்டுமா நாயே😮😮😮. ஏற்கனவே விடுதலை பூரணை நாய்களால் சீரழிந்து விட்டது இலங்கை
@divakarz
@divakarz 2 жыл бұрын
வாய்மையே வெல்லும்....அண்ணா உங்கள் வாழ்கை போராட்டங்கள் .... வரும் தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி. உங்கள் தாய் உங்கள் பலம். வாழ்க. வளமுடன்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
கொலைகாரனுக்கு அல்லக்கை தானே இந்த மூதேவி😮😮😮
@ianji7313
@ianji7313 11 ай бұрын
இளமையில் இருந்த தைரியம்.இன்றும் உன் மனதில் தெரிகிறது வார்த்தையிலும் தெரிகிறது வாழ்க வளமுடன்
@lmran004
@lmran004 2 жыл бұрын
நிரபராதிக்கு நீதி கிடைத்தது மிக்க மகிழ்ச்சி இதுபோல் பேசக்கூடத்தெரியாத ஊமைகளாக நூற்றுக்கணக்கான அற்புதம்மாக்கள் அறைகளின் இருளில் கையேந்தியவண்ணம் ....... நாதியற்றவர்களாய் கோவையின் தெருக்களில் அவர்களின் பெயர் அரபுத்தமிழில் இருப்பதால்
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 2 жыл бұрын
There is no ArabTamil.
@karthikeyansubramanian8105
@karthikeyansubramanian8105 2 жыл бұрын
தீர்ப்பை ஒழுங்கா படிங்க நிரபராதின்னு எங்கேயும் சொல்லலை He got released only because he had already spent 31 years in jail which Is against human rights
@sharawini1558
@sharawini1558 2 жыл бұрын
@@karthikeyansubramanian8105 போட பண்ணி
@karthikeyansubramanian8105
@karthikeyansubramanian8105 2 жыл бұрын
@@sharawini1558 வெங்காயத்தின் ரெண்டாவது layer 😂😂😂😂
@Hijklm
@Hijklm 2 жыл бұрын
கோவையிலும் சென்னையிலும வெடிகுண்டு வைத்தது யார்?
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் 2 жыл бұрын
உனது விடுதலை உனக்காக தீக்குளித்த சகோதரி செங்கொடி ஆத்மா சந்தியடையும்.
@vijiratnam901
@vijiratnam901 2 жыл бұрын
Manikandan nee respecktaka kathai nee enru peasatha
@ismathbanu210
@ismathbanu210 2 жыл бұрын
Randy perume orumayil kathaikireenge.
@alagesanalagesan9
@alagesanalagesan9 11 ай бұрын
அன்புச் சகோதரர் பேரறிவாளன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை துணை நிற்கும்.
@36yovan
@36yovan 2 жыл бұрын
🇮🇳😎தீதும் நன்றும் பிறர்தர வாரா!👍💐
@raviindaran7842
@raviindaran7842 2 жыл бұрын
உண்மையை நிரூபிக்க போராடி வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 55
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
நாயே அவன் நிரபராதி என்று விடுதலை ஆகவில்லை மூதேவி😮😮😮
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 2 жыл бұрын
வாழ்க இறை ஆசியுடன் பேரறிவாழன் 🙏🏽🥰🙏🏽
@ohms2875
@ohms2875 2 жыл бұрын
நிஜமான குற்றவாளி சுப்பிரமணியசுவாமி. வெளியில் சுதந்திரமாகத் திரிகிறார். வழக்கு தன்பக்கம் திரும்பாமல் இருக்க இவர் இவர்களுக்குக் தண்டனை கொடுத்து வழக்கை முடிக்க நினைக்கிறார்.
@t.r4587
@t.r4587 2 жыл бұрын
100% உண்மை
@shasshas4593
@shasshas4593 2 жыл бұрын
kzbin.info/www/bejne/amLTaqV7aJ5mrqs
@hrk4475
@hrk4475 2 жыл бұрын
சீமான கைதுசெய்ய வேண்டும். ராஜீவை கொன்றதாக சீமான் ஏற்றுக்கொண்டார்.
@shanmugammuniandi69
@shanmugammuniandi69 2 жыл бұрын
The truth will be suppresed forever by powerful people. Truth can bring dangers to life of ordinary people. Just move on with your life.
@aravindns6315
@aravindns6315 2 жыл бұрын
அட என் யா நீங்க வேற .... 🤣🤣🤣🤣
@ThanjaimadamPrasanth
@ThanjaimadamPrasanth 2 жыл бұрын
வாழ்க்கையை வாழுங்க அண்ணா,, சிறப்பா வாழுங்க., வாழ்க வளமுடன் 💐🎊❤️
@MaryMary-qz9fb
@MaryMary-qz9fb 2 жыл бұрын
Truth always Triumphs God bless
@dineshg8345
@dineshg8345 2 жыл бұрын
Not always. Listen to his words. Still there are more innocents inside the jail.
@BestTamilStatus
@BestTamilStatus 2 жыл бұрын
அண்ணன் பேரறிவாளன் இது போன்று ஊடக அரிப்புகளுக்கு தீணி போடுவது மிகவும் ஆபத்தான விடயம்.. மற்ற 6 பேர் விடுதலை க்கு வேட்டு வைப்பது போல் உள்ளது. மீதி நாட்களை குடும்பத்துடன் நிம்மதியான வாழ்கை வாழுங்கள்!
@vickyanna5411
@vickyanna5411 2 жыл бұрын
வாழ்க நலமுடன் நண்பா.
@aadhavank4035
@aadhavank4035 2 жыл бұрын
Verry true bro#silent irukirathan avarkum safe irkum#
@nathangeetha9505
@nathangeetha9505 2 жыл бұрын
1000👌👌👌
@gopishiv4357
@gopishiv4357 2 жыл бұрын
Clear speech and answering questions to the point. Congrats to you , your mom and all your well wishers. Wish you a good luck in your life from here. Things will change and it is happened to you sir ...
@shanmugammuniandi69
@shanmugammuniandi69 2 жыл бұрын
Please spend your time with your family. Past is past. Take it as a bad dream and move on. Work towards a better life. All the best.
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Thanks to BBC Tamil! Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge! God bless u all always my friends! God bless Perarivalan & family/ friends!
@avaramemuniandy5868
@avaramemuniandy5868 2 жыл бұрын
Congratulation tambi..keep going like this..god bless you...wish you happy life
@madasamyg5057
@madasamyg5057 2 жыл бұрын
பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 11 ай бұрын
We give royal salute to this mother and son kindness welcomed by all peoples and bro berrarivalan open heart speech is great and thanks to b b c Tamil news media vison
@உலகதமிழர்பேரவை
@உலகதமிழர்பேரவை 2 жыл бұрын
அண்ணன் வெளியே வந்தது மற்றற்ற மகிழ்ச்சி.
@blackghostvs
@blackghostvs 2 жыл бұрын
OMG... His WILL power💪⚡ 👍👌🙏
@sathyasri2883
@sathyasri2883 Жыл бұрын
You are a great Mr. Perarivalan sir 👏💯💯💯💯
@gowarikaariyappan2911
@gowarikaariyappan2911 2 жыл бұрын
வாழ்த்துகள் அறிவு அண்ணா
@civilramakrishnan
@civilramakrishnan 2 жыл бұрын
All the best 👍👍👍
@adalantonyleo
@adalantonyleo 2 жыл бұрын
🙏 கடவுளின் பரிசு ஒவ்வொரு தாய் மற்றும் தந்தை
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 2 жыл бұрын
What a clarity of thought!
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
உருப்படியான நேர்காணல் நன்றி !!
@bakkinathan6801
@bakkinathan6801 2 жыл бұрын
Greatest mother on earth 🌎🙏
@niranjana9568
@niranjana9568 2 жыл бұрын
All the best arivu ..இழந்தவற்றிக்கு ஈடாக வளமாக மகிழ்வோடு வாழுங்கள்
@kindlove1346
@kindlove1346 2 жыл бұрын
I am really feeling happy for you sir and God always be with you and protect you sir.
@inbajerome8613
@inbajerome8613 2 жыл бұрын
அருமை தாய்க்கு தலை வணங்கிறேண்🙏🙏🙏🙏
@bindhusivachalapathy441
@bindhusivachalapathy441 2 жыл бұрын
வாழ்த்துகள் தோழர்.
@Reality_consultant
@Reality_consultant 2 жыл бұрын
வாய்மையே வெல்லும்❤ 💛
@redyhkhan
@redyhkhan Жыл бұрын
32 years in prison is unimaginable.. I salute his spirit..
@arumugamanpalaki3401
@arumugamanpalaki3401 2 жыл бұрын
அன்னை ஓர் ஆலயம். அவர் தான் அன்னை அற்புதம்மா வாழிதாயே நலத்துடன் மகனைப்பார்த்து நீண்டகாலம்!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
கொலைகார குடும்பம் இன்னும் எத்தனை வருடங்கள் வாழனும் நாயே😮😮😮
@vimalrasa3676
@vimalrasa3676 2 жыл бұрын
தமிழுக்காக முப்பத்தொரு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் ஐயாவின் சிறை வாழ்க்கையை நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது! இனிமேலாவது ஐயாவின் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்.. இலங்கையிலுருந்து🙏🙏
@உரிமைகுரல்-ச6ள
@உரிமைகுரல்-ச6ள 2 жыл бұрын
அய்யா சுதந்திரத்திற்கு போரடினாரோ🤦🤦
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
தமிழுக்காக 31ஆண்டுகள் சிறைக்குப்போனாரா ?அப்போ செய்த குற்றத்திற்க்காக சிறைக்கு போகலையா
@gabriela672
@gabriela672 2 жыл бұрын
@@உரிமைகுரல்-ச6ள உன்னை அடைவதற்கு போராடி இருப்பார்.
@aendhal01
@aendhal01 2 жыл бұрын
நீடூழி வாழ்க பேரறிவாளனய்யா 🙏
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw 10 ай бұрын
கவலை வேண்டாம் நண்பா இனிமேல் பொற்காலமாக சந்தோஷமாக கடவுள் எல்லாத்தையும்
@lolJaBzlol
@lolJaBzlol 2 жыл бұрын
God bless you ✌️🙋‍♀️💝
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
கொலைகார நாய்க்கு எப்படி கடவுள் அருள் புரிவார் மூதேவி😮😮😮
@johnpowers4828
@johnpowers4828 11 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@Boson_particle
@Boson_particle 2 жыл бұрын
தான் ஒரு நிரபராதி என்பதற்கான வலுவான ஆதாரங்களை இவர் பொதுவெளியில் கூறவேண்டும். பலருக்கு அது புரியாததால் இவரை தீவிரவாதியாகவே பார்க்கிறார்கள்.
@abiramiswaminathan2257
@abiramiswaminathan2257 2 жыл бұрын
ஒருவர் குற்றவாளி ௭ன்று நிருபிக்கத் தான் ஆதாரம் தேவை. நிரபராதி ௭ன்று நிருபிக்க அல்ல. தான் செய்யாத குற்றத்திற்காக 31ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த நாம் தான் குற்றவாளிகள். அவரது 31 ஆண்டு கால வாழ்க்கையை திருப்பி தர நம்மால் இயலுமா?
@shasshas4593
@shasshas4593 2 жыл бұрын
kzbin.info/www/bejne/amLTaqV7aJ5mrqs
@nazeemgani505
@nazeemgani505 2 жыл бұрын
@@abiramiswaminathan2257 கரேக்ட்மா
@abiramiswaminathan2257
@abiramiswaminathan2257 2 жыл бұрын
@@nazeemgani505 Thank you so much
@singampillai8283
@singampillai8283 2 жыл бұрын
@@abiramiswaminathan2257 சரியாக பதிலை கூறினீர்கள் நாங்கள் தான் கோழைகள்
@mahendranmadasamy4183
@mahendranmadasamy4183 9 ай бұрын
Power of AMMA saved Perarivalan ❤
@mohamedshakeel4932
@mohamedshakeel4932 2 жыл бұрын
Truth alone triumphs
@dineshg8345
@dineshg8345 2 жыл бұрын
Not always. Listen to his words. Still there are more innocents inside the jail.
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
அற்புதம்மாளின் .... போராட்டம். ..அற்புதம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
அற்பம்டா மூதேவி. கொலைகார நாயைப் பெற்று விட்டு பெருமை மயிறு வேற
@stylishsureshcholan7551
@stylishsureshcholan7551 2 жыл бұрын
Anna I love you 💜❤️💚💙
@loganathanchockalingam6872
@loganathanchockalingam6872 2 жыл бұрын
ஒரு பாமர மனிதனுக்கு தன் முழு முயற்சியால் கிடைத்த வெற்றியல்ல.நீதியை முழு உறுதியுடன் 31 ஆண்டுகள் போராடி நிலைநிறுத்தி ய வரலாறு.இது சம்பளம் இல்லாத உத்யோகம். வாழ்த்துக்கள் தோழரே. நீங்கள் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
இவன் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்யல
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
இவன் குற்றவாளி இல்லை என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
ஊடக வேசிகள் சொல்றாங்களே
@amalamoses4275
@amalamoses4275 2 жыл бұрын
Ungaludaya pechu miga miga arumai anna...Unga amma great anna...God bless your family... Ethana varusham Veena ponadhuku yaarellam karanamo avangalukana thandanaiya kadavul kattaayam kuduparu anna...
@edisonmichael1
@edisonmichael1 2 жыл бұрын
God bless you. Take care.
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 Жыл бұрын
இனிமேலும் எந்த ஒரு பேட்டியும் கொடுக்க வேண்டாம். எதிரிகளை விட துரோகிகள் அதிக அளவில் உள்ள இனம் என் இனம்.
@vimalajoseph1185
@vimalajoseph1185 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.உண்மை உயரட்டும்.
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 2 жыл бұрын
நெறியாளர் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு முதலில் இருந்து என்ன நடந்தது அவர் எப்படி பிடிபட்டார் எதற்காக பிடிபட்டார் நன்றி விவரத்தை கேட்காமல் ஏதேதோ கேட்டுக்கொண்டிருக்கிறார்
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 2 жыл бұрын
We should give some time to him. Then we can ask cross questions.
@MT-ss5kb
@MT-ss5kb 11 ай бұрын
இவன் பி பி சி காரன் இவனது நிருபர் இப்படித்தான் இருப்பான்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
​@@vigneshbalachandran9704 ஆமா கொலைகார நாய்களுக்கு இன்னும் 30 வருஷம் மக்கள் வரிப்பணத்தில் தெண்டச் சோறு போட்டு நிதானமாக கேட்கலாம் 😮😮😮
@sellanm9815
@sellanm9815 2 жыл бұрын
ஒருவர் வாழ வேண்டும் என்று நினைத்து முடிவெடுத்துவிட்டால் வாழ்வில் வரும் எப்படி பட்ட பிரச்சினைகளையும் சமாளித்து விடுவார்_நீட்சே இப்படி இருக்கும் போது அப்படி தான் இவரும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 жыл бұрын
என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது இளமை,,வாழ்க்கை எல்லாம் போய் விட்டது. பாவம் அவர் அவரை. வாளவிடுங்கடா... மீடியா.காரங்களா..,மீதி இருக்கும். நாட்கள் அவர். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கட்டும் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️❤️❤️
@joowills
@joowills 2 жыл бұрын
Great 👍
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 2 жыл бұрын
God bless this brave family
@rameshganapathy6657
@rameshganapathy6657 10 ай бұрын
It’s amazing to see relief on your mother’s face on that day, which gives happiness to many people, we were watching her for so long her hair turned fully white - what should be the role of any common human person to protect humanity?
@Sutha-ho1os
@Sutha-ho1os 2 жыл бұрын
Congratulations 👏👏 from United Kingdom.
@muralitharan4958
@muralitharan4958 2 жыл бұрын
உங்கள் விடுதலைக்குமுன் ரகோத்தமன் குறித்து ஒரு மரியாதை இருந்தது.தற்போது அவரையும் ஒரு துரோகியாகத்தான் எண்ணுகிறேன்
@aadhavank4035
@aadhavank4035 2 жыл бұрын
Avar total fake #avru athan corona la vanthu bodya kuppai bag la katti poddu modinankall#
@AR-4
@AR-4 2 жыл бұрын
great mom supported a son until the end!
@ValaiKathai
@ValaiKathai 2 жыл бұрын
வாழ்த்துகள்!
@yogamayacomforts6498
@yogamayacomforts6498 2 жыл бұрын
May God bless u and ur mother Be cheer
@kalyaninagarajah5137
@kalyaninagarajah5137 2 жыл бұрын
God bless this person. 🙏
@rajbharath7685
@rajbharath7685 2 жыл бұрын
Sir first of all you have to thank your mom.she is so great.Hats up..
@tampielectronics4493
@tampielectronics4493 2 жыл бұрын
என்னுடைய பதினேழு வயதிலிருந்து உங்கள் தாயாருடன் உங்கள் விடுதலைக்காக போராடிய நாள் நீண்ட தூரம். அம்மாவுடனே தொடர் வண்டியில் பயணம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்! .அந்தத் தாயின் முகத்தைப்பார்த்து மனம் வெதும்புவேன். இப்போதுவரை தமிழ்தேசிய நாடோடி நான் அண்ணா. இனிமேல் எனது அம்மாவுடன் வாழ்க்கையை தொடர எனக்கும் இயற்கை வழிவிடும் அண்ணா.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
அட மூதேவி 😮😮😮
@ajtamil4488
@ajtamil4488 2 жыл бұрын
அருமையான தாய்க்கு வீரவணக்கம். 🙏
@buddha321123
@buddha321123 2 жыл бұрын
என்ன ஒரு தெளிவு பதில்களில்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
31 வருஷம் மக்கள் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து விட்டு இந்த தெளிவு கூட வரலைன்னு 😮😮😮
@jm-1707
@jm-1707 2 жыл бұрын
உங்கள் தாய்தான் உங்களை காப்பாற்றியது...அம்மா என்றும் தெய்வமே.....
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 10 ай бұрын
மாணமும் அறிவும் மனிதனுக்கு அழகு நீங்கள் பெரியாரின் பேரன்
@sk___633
@sk___633 2 жыл бұрын
All the best for your future sir
@pathmankadi3993
@pathmankadi3993 2 жыл бұрын
Hats off to BBC. Again proved as a neutral media. God is great. Even it’s late it’s a victory for truth.
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 жыл бұрын
வாழ்க...வளமுடன்.
@balamohan01
@balamohan01 2 жыл бұрын
Anna your are true... !!!!
@facticalworld4921
@facticalworld4921 3 ай бұрын
அண்ணன்❤
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Seeman controversy  speech about periyar - seeman latest press meet
26:35