அமெரிக்கா வெறும் 2500 போராளிகள் கொண்ட வியட்நாமிடம் தோற்று ஓடிய "வல்லரசு"
@jayakumarp96484 жыл бұрын
அமெரிக்க பார்வையில் ஒசாமா முதலில் ஹீரோ, பிறகு வில்லன்....ஒசாமா பார்வையில் அமேரிக்கா எப்போதுமே வில்லன் தான்..
@seyedkasim4 жыл бұрын
எப்படி சொல்கிறீர்கள் ப்ரோ..?
@jayakumarp96484 жыл бұрын
@@seyedkasim அல்கைதா வரலாறு புத்தகத்தை படித்ததால் தெரியும்..
@dineshkumar7274 жыл бұрын
Read the history book properly , what you read is conspiracy theory , Neither Taliban nor Bin Le dan supported by CIA. There were civil war in Afghanistan between Islamic group and Communist . NATO send its military troop to Afghan to control the conflict, NATO Includes 13 countries in Europe and North America (USA & Canda). read the proper history first and them comment here.
@manojbest20154 жыл бұрын
Eanna puthusa eruke
@hakeemsviews84914 жыл бұрын
kzbin.info/www/bejne/jJzPk6OaqtaLg8U
@maghadevagoodnm98543 жыл бұрын
அருமை அருமை அருமை 👍👍👍
@JayaLakshmi-t4h9 ай бұрын
🎉
@Vijayintn4 жыл бұрын
சூப்பர் நியூஸ். இதை கேட்கவே சந்தோசமா இருக்கு
@mmk62674 жыл бұрын
செத்த பிணத்தை தின்று வாழும் மனித மிருகங்கள் கதரல்.
@hakeemsviews84914 жыл бұрын
kzbin.info/www/bejne/jJzPk6OaqtaLg8U
@Vijayintn4 жыл бұрын
@@mmk6267 உண்மை நண்பா இந்த பீ லேடன் எத்தனை அப்பாவி மக்களை கொன்று இருக்கிறன். கடைசியில் அவன் பிணம் கூட மண்ணில் அடக்கம் செய்யபட வில்லை. சமுத்திரத்தில் மீன்களுக்கு இரையாகி அழுகி நாறியது. அமெரிக்காவிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்
@mmk62674 жыл бұрын
@@Vijayintn. அப்படியா நண்பா அப்ப ஒரே ஒரு குன்டில் ஜப்பானில் ஒன்னரை லட்சம் பேரைக் கொன்றானே தன் சொந்த நாட்டிலேயே இரட்டை கோபுரத்தை இடித்து அப்பாவி மக்களைக் கொன்று ஒசாமா பின் லேடன் மீது பழியை சுமத்தி அப்பாவி ஆப்கான் மக்களையும் ஒசாமாவையும் கொன்று இப்போது தீர்ப்பு வந்து இருக்கிறது ஒசாமா நிரபராதி அவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கச் சொல்லி தீர்ப்பு வந்து இருக்கிறது தெரியுமா. அப்பாவி சதாம் ஹீசைன் மீது பொய் பழியை சுமத்தி அவரையும் அந்த நாட்டு அப்பாவி மக்களையும் கொன்று குவித்து அந்த நாட்டில் உள்ள என்னை வளங்களை கொள்ளை அடித்து தின்னு கொழுத்தது தெரியுமா. சிரியா மக்களை ஐந்து லட்சம் மக்களை பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்று குவித்தது தெரியுமா. ஈரான் ரானுவ தளபதியை கொன்றது தெரியுமா. பாலஸ்தீன் மக்கள் நாட்டைத் திருடி அந்த நாட்டு மக்களை அநியாயமாக கொலை செய்வது தெரியுமா . இவ்வளவு அநீதி இழைத்தவன் உங்களுக்கு யோக்கியன் ஆனால் அவனால் அநியாயமாக பாதிக்கப்பட்டவன் தீவிரவாதி. நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
@Vijayintn4 жыл бұрын
@@mmk6267 இரட்டை கோபுரத்தை தகர்த்தது அமெரிக்கா தான் என்று எந்த நீதி மன்றம் சொன்னது??? பின்லேடன் குற்றவாளி அல்ல என்று எந்த நீதி மன்றம் சொன்னது. பொய் பேச கூடாது
@dxprabhu4 жыл бұрын
அடேய் நீங்களே உருவாக்குவீங்க பிறகு நீங்களே கொல்வீங்க போங்கடா டேய்
@brokenangel26224 жыл бұрын
Of course you are correct bro 💯
@hakeemsviews84914 жыл бұрын
kzbin.info/www/bejne/jJzPk6OaqtaLg8U
@jumpnsathis10 ай бұрын
Vallarta kids marbula muttina..koluvanga
@ananthandhangam3823 Жыл бұрын
அருமை யான பதிவு ஐயா
@subramaniana77613 жыл бұрын
நல்ல தமிழ்.
@saravananm22524 жыл бұрын
உலகின் தீவிர வாதிகள் அமெரிக்கர்தான்
@mmk62674 жыл бұрын
உண்மை
@magdoomjaniyaimamshamagdoo65264 жыл бұрын
ரஷ்யாவுக்கு எதிராக போரிட ஆயுதம் கொடுத்து உதவுகிறான் ஆயுதவியாபாரி நாட்டுக்காரன் போராளி க்கு. போராளி ஆஃப்ஹான் பகுதியை மீட்டேடுக்கிறார் ரஷ்யாவிடமிருந்து. போராளி சில விசயங்களில் ஆயுதவியாபார நாட்டுக்காரனின் நரித்தனத்தை புரிந்து கொள்கிறான் .ஆயுத வியாபார நாட்டுகாரன் போராளியை உலகம் முழுவதும் கெட்டவனாக சித்தரிக்கிறான் போராளி உயிரோடு இருந்தால் வளைகுடாவில் இவர்களின் நரித்தந்திரம் நடக்காது அதற்கு ஒரே வழி போராளியை கதை முடிப்பது படம் முடிந்துவிட்டது யார் வில்லன் யார் ஹீரோ நீங்களே முடிவு செய்யுங்கள். இதில் ஒரு ட்விஸ்ட் இதில் வேரு ஒரு ஆள் இரும்பு மனிதன் என்று பெயர் எடுத்தவர் வளைகுடாவில் எல்லா அரபியர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தவர் இரும்பு மனிதன் என்று பெயர் பெற்றவர் அவரையும் பிடித்து அவசர அவசரமாக அர்த்த ராத்திரியில் தூக்கிலிடப்பட்டார். அவன் அவன் மண்ணுக்கும் அவன் சார்ந்த கொள்கைக்கும் போரிடுகிறவன் தீவிரவாதிகள். உலகம் முழுவதும் தனக்கு கீழ் அடிமையாக இருக்கவேண்டும் நினைப்பது தன்னுடைய நாட்டு ஆயுதங்கள் விற்க்க வேண்டும் என்று நினைப்பவனை என்னவென்று அழைப்பிர்கள்.
@sjakirjakir35153 жыл бұрын
@@magdoomjaniyaimamshamagdoo6526 அமெரிக்காதான் வல்லரசாக இருக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி விட்டான் உலக மக்களுக்கு நன்றாக தெரியும்
@aarirose60723 жыл бұрын
@@magdoomjaniyaimamshamagdoo6526 all are 420
@shanmugamnakgalingam97473 жыл бұрын
@@magdoomjaniyaimamshamagdoo6526 pl
@Tweety8674 жыл бұрын
அவர்களும் கூறவில்லை ஒபாமாவும் கேட்கவில்லை ஆனால் இந்தக் கதையை நாங்களும் ஏற்கவில்லை.
@thesimpleman41324 жыл бұрын
Marana kalaaaai🤭
@rameshkannan25004 жыл бұрын
என்ன பாய் பாசமா??? 😀😀
@Tweety8674 жыл бұрын
@@rameshkannan2500 உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு என் எழுத்து ஈர்க்கும்
@@rameshkannan2500. ஒன்னு பாப்பானுக்கு அடிமையா இரு இல்ல வெள்ளைக்காரனுக்கு அடிமையா இரு அது எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் உன்னால் அடிமையா இருக்க முடியுது.
@lovelyfinchesworld4 жыл бұрын
ஒபாமா ஒசாமா என்ன ஒரு ஒற்றுமை..புரியாத நாம் தான் முட்டாள்
@josephraj9024 жыл бұрын
பின்லேடன் அமெரிக்க தயாரிப்பு. தயாரிப்பாளரே, தனது தயாரிப்பை அழித்து விட்டது.
@vjofficial33274 жыл бұрын
Poda pundaaa
@sirajmohamed264 жыл бұрын
kzbin.info/www/bejne/mpeupXuCfbCjd9E
@josephraj9024 жыл бұрын
@@sirajmohamed26 confession by America
@mmk62674 жыл бұрын
இஸ்லாத்தை அழிக்க நினைத்த அமெரிக்காவில் இஸ்லாம் அபாரமாக வளர்ச்சி அடைகிறது. kzbin.info/www/bejne/rISqf6yYgqmHnas
@shahulhameed87174 жыл бұрын
@@vjofficial3327 unga amma udayatha
@peersview52154 жыл бұрын
தேவை னா ஹீரோ தேவை இல்லன்னா வில்லன்,
@hakeemsviews84914 жыл бұрын
kzbin.info/www/bejne/jJzPk6OaqtaLg8U
@akashgunashekar41194 жыл бұрын
unakku thaana bhai matha madhangalukku terrorist
@natarajand86193 жыл бұрын
@@akashgunashekar4119 çv
@vidiyal748 Жыл бұрын
Ammam bro ISIS Thalaivare Taliban pottu thalitangame, nenga elllam namba india than safe.
@harisalem27803 жыл бұрын
ஒரு பின்லேடன் போனால் என்ன பல பின்லேடன்களை இன்று பொறுக்கிஸ்தான் உருவாக்கி உள்ளது. வாழ்க பாரதம்!
@Jai17737 Жыл бұрын
Serious'a பேசும்போது துணை அதிபர் ஜோபைடனும் எதிர்ப்பு தெரிவித்தார்'னு சொன்ன பாரு😂😂😂
@@manimaranj843 rendum thiviravathi than bro Obama Muslim mathaku kolai pannan Veerapan kasuka kolai pannan Rendum onnuthan bro
@pakkiaraj36935 ай бұрын
He is back from euro currency purposes German engaland French, luth also Iranian based indian tatajamath ratan congeress so far
@nainamohamed26664 жыл бұрын
இரட்டை கோபுரங்கள் ஒஸாமாவால் தகர்க்கபடவில்லை என்பது உறுதியாகிவிட்டது பின் எதற்காக ஒஸாமாவை கொன்றீர்கள். எதற்காக கடலில் அடக்கம் செய்தீர்கள்.
@mmk62674 жыл бұрын
@தமிழர் வரலாறு. பின் லேடன் தான் இரட்டை கோபுரத்தை இடித்து தகர்த்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு. அவர் மீது சுமத்தப்பட்டது வீன் பழி அது இஸ்லாத்தை அழிப்பதற்கு போடப் பட்ட திட்டம். சதாம் உசேன் மீது பொய் பழியை சுமத்தி அவரைக் கைது செய்து கொன்றான்கள் இஸ்லாத்தின் வளர்ச்சி தாங்க முடியாமல் போறாமையில் கதருகிறான்கள் ஆனால் அந்த சம்பவம் அங்கே நடந்த பிறகு தான் அந்த நாட்டு மக்கள் இஸ்லாத்தைப் பற்றி நன்றாக அறியத் தொடங்கினார்கள் இன்று அமெரிக்காவில் இஸ்லாம் அதி வேகமாக பரவுகிறது அதனால் நிறையா பேருக்கு தூக்கம் இல்லை.
@mohamedmansurmnsur85924 жыл бұрын
Unmai therindu pesungal tamil varalaru
@abilash89honey4 жыл бұрын
இல்லை, இரட்டை கோபுரத்தை கட்டியததே பின்லேடன் தான்!🤔
@immanueljebaraj17794 жыл бұрын
There is a movie taken based on this Zero Dark Thirty
@kumarraj6863 Жыл бұрын
அமெரிக்க ஐக்கிய நாடு நேராடியக இலங்கை தமிழ் மக்களுக்கு தேசியம் தனிநாடு அமைய வேண்டும் என்று என் தாய் மொழி நாங்கள் விடுதலை புலிகளின் தலைவர்கள் எப்போதும் மதிற்ரேன்
@sathishkannan87294 жыл бұрын
Sema Sketch 👍
@ajmnaizer9286 Жыл бұрын
Excellent Tamil explain
@scorpio79904 жыл бұрын
Zero Dark Thirty movie will also explain this incident. Very interesting 👌
@kirohiro73333 жыл бұрын
Agent maya kandupidithal peiyai
@rekareka5483 Жыл бұрын
@@kirohiro7333 7kkddkdsj
@thetime-direction Жыл бұрын
அறிவில்லாதவனுக்கு ஓய்வில்லாத வேலை...அதிக ஞானத்தில் அதிக சலிப்புண்டு.... இரட்டை கோபுரம் தகர்ந்த உடன் அறிவு பிறந்தது....
@abdulbasith11744 жыл бұрын
இத்து போன விஷயம் , முடிவு நாளின் தீர்ப்பு , நீதி யானதாக இருக்கும், தீர்ப்பு வழஙுவர் கர்த்தர் ரோ அல்லாஹ் வோ அநியத்தின் தீர்ப்பு தன்டன்னை யாக இருக்கும்
@dineshkumar7274 жыл бұрын
Why only two Gods, This World contains 1000 of gods practiced by million of ethnic groups, Include God of Egypt and Sumerians . they are oldest civilized god.
@sriramkrish17594 жыл бұрын
யானை (USSR) கிட்ட இருந்து விடுதலை பெறலாம் என்று நினைத்து நரி (usa) இடம் மாட்டி kondeergal!! இப்போ குள்ள நரி (erdogen) யிடம் மாட்டி கொண்டு விட்டீர்கள்!!!
@vasusrivari51463 жыл бұрын
Great Job 👌👌👌👌 Obama. Your realy Hero.🙏
@singaivendan369 Жыл бұрын
பிரபாகரனை போல்...ஒரு நாள் பின்லேடனும் இன்னும் வாழ்கிறார் என்று சொன்னாலும் அதில் ஆச்சரிப்படுவதற்கில்லை...போவோம் சுடுவோம் கொள்வோம் ஆனால் மூஞ்சியை மட்டும் காட்டமாட்டோம்...என்ன கருமம்டா இது!? அப்படி என்ன ஒரு வேண்டுதல் !!! அதுவும் தூக்கி கடலில் போட்டுவிட்டோம்...என்ன ஒரு வில்லத்தனம். இதுக்கு எது அமெரிக்க ராணுவம்...ஏன் நான் கூடத்தான் போகிறபோக்கில் ஒரு நாள் அந்த பக்கமா நான் போகும்போது ரோட்டுபக்கமா பின்லேடன் தனியா வந்துகிட்டு இருந்தாரு ஒரே அறை அப்படியே மயங்கி விழுந்துட்டாரு...தூக்கி கடலில் ஒரு கல்லை கட்டி போட்டுவிட்டேன்னு கூடத்தான் சொல்லலாம். கேப்பையில் நெய் வடிகிறது என்றால் இந்த கேப்பார் புத்தி எங்கே போனது!?
@Creditnotmine Жыл бұрын
Soona paana Comedy paathathu illa....🤣🤣🤣🤣 , aam po po , bin laden ah konnachu...Subam potachu..po po...🤣
@maniaravindan Жыл бұрын
Namba vendam, it is even better. Believing he will comeback makes his follwers in-erfective and not make any action.
@mappillaiduraiofficial4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@sulaimanrpm65803 жыл бұрын
இது ஒரு அப்பட்டமான பொய்
@abdulsalam244 жыл бұрын
ஒசாமா பின்லேடன் இருக்கும் வரை இஸ்லாமியர்கள் மீது எவராலும் கை வைக்க முடியவில்லை😭 அமெரிக்காவை அடித்து கதறவிட்ட உலகின் மிகப் பெரிய மனிதன் OSAMA மட்டுமே 🇵🇰😍
@manojbest20154 жыл бұрын
Konnutanga America
@sanjays33074 жыл бұрын
Dei theviravathi ungaluku yella kodiya seekrathil sangu ootha padum
@Spiritual19964 жыл бұрын
இப்படி பேசி தான் எல்லா நாட்டு காரண் கிட்டயும் உதை வாங்கிட்டு இருக்கிங்க
@abdulsalam244 жыл бұрын
@@sanjays3307 பிரபாகரன் அப்போ யாருடா தமிழ் தீவிரவாதிகளா
@fathimafathima21094 жыл бұрын
dei eruma ni oru eruma
@nandhik7224 Жыл бұрын
Great day sir
@boxwillunbox4 ай бұрын
பல கோடி சொத்து இருந்தும் ஒசாமா ஒரு தீவிரவாதி.மம்❤
@KrishnanSubramanian-wt4gv2 ай бұрын
தீவிரவாதியாக மாற்றியது அமெரிக்கா தான் ! ரஷ்யாவுக்கும் ஈராக்கிற்கும் எதிராக ஏராளமான ஆயுதங்கள், அதி நவீன ஸ்கேனர்கள் ( இந்திய ராணுவத்தில் கூட இல்லை ) வழங்கி தன் முகத்தில் தானே சூடு வைத்துக்கொண்ட முட்டாள் நாடு அமெரிக்கா ! இதை இந்தியன் கிறுக்கன் போல கொண்டாடுகிறான் ! அமெரிக்க கொடி போட்ட டீ ஷர்ட், அமெரிக்க கொடி போட்ட பை, தொப்பி, ஐ லவ் அமெரிக்கா என வாசகம் போட்ட ஜீன்ஸ், அமெரிக்க பாணியில் பல் தேய்ப்பது முதல் இரவு படுக்க போகும் வரை அமெரிக்க பாணிதான் !! வீடு கட்டினாலும் செங்கல் சுவர் கட்டாமல் அதிக விலை கொடுத்து கண்ணாடி சுவர் அமைக்கிறான் ( அது அறையினுள் அதிக வெப்பத்தை சேமிக்கும் என்ற உண்மை அறியாமல் ) !!
@ximtiazx90053 жыл бұрын
Nobody will talk why osama is against america 😡😡
@HanuSasikala3 ай бұрын
Excellent!
@virjeeva4 жыл бұрын
ஒரு கொலை செய்த கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்தாலே சட்டப்படி தண்டனை உண்டு . இவ்வளவு பெரிய தீவிரவாதி பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா என்ன தண்டனை வழங்கியது??
@tdhanasekaran35363 жыл бұрын
Rules and laws are different when it comes to Nations compared to individual persons. You might not know that the educated and well informed Pakistanis don't hate India or the western world. US of course reduced the financial aids as a result of their government's inability to control terrorists activities on their soil.
Actually there was no bin laden. Bin Laden was all a set up made by Jews
@The-min800 Жыл бұрын
அவனை உருவாக்கியதே அமெரிக்கா தான்
@JothiMeenakshi-cx6vy Жыл бұрын
America flag ku 👏👏👏👏💪
@harishiva73214 жыл бұрын
7.25 - I think it's a mistake...Is that Payana Kaidhigal or Panaya Kaidhigal?
@Joy-c9b Жыл бұрын
USA.👍👍👍👍👍
@avinashisatham99424 жыл бұрын
நல்ல கதை
@MayilvagananS-og3rk7 ай бұрын
மக்களின் பாதுகாப்பு உயர்வாக நினைக்கும் நாடு எதை செய்யுமோ அதையே அமெரிக்கா செய்தது....
@sumathitailor78293 жыл бұрын
அடேய் புளுகாதிங்கடா எப்படி யே ஒரு நல்லவரை தீவிர வாதியாக இந்த உலகதிற்கு காட்டி விட்டீர்கள் இந்த மக்கள் உங்களது செய்திகளை நம்புர வரைக்கும் தான் உங்களது ஆட்டமெல்லாம் சரிய 😈😈😈
@seemsmedia9 ай бұрын
மகிழ்ச்சி❤
@mohammedfazal53933 жыл бұрын
இமாம் மஹதி மற்றும் ஈசா(இயேசு) பிற்காலத்தில் பிறந்து அனைத்து குழப்பங்களுக்கு முடிவு கட்டுவார் நான் மட்டும் அந்த நேரத்தில் உயிரோடு இருந்தால் அவர் கையில் பையத் செய்து அவருடன் இருந்து போர் புரிந்து இஸ்லாத்திற்காக மரணிக்க ஆசை படுகிறேன்.. நாளை என்னை மீண்டும் என்னை உயிர் கொடுத்து எழுப்பும் நாளில் என் இறைவன் அல்லாஹ் என்னை விசாரிக்கும் போது இதன் காரணமாக என்னை மன்னித்து என்னை போருந்திக் கொள்வான்
@KrishnanSubramanian-wt4gv2 ай бұрын
இன்ஷா அல்லாஹ் !!
@nainamohamed7000 Жыл бұрын
அருமையான கதை.
@rajaewriter95572 жыл бұрын
உடலை உலகிற்கு காட்டவில்லை... இது ஒரு பெரும் நாடகம்... ஏன் உடலை உலகிற்கு காட்டவில்லை???
@KrishnanSubramanian-wt4gv2 ай бұрын
காட்டி என்ன பண்ண ? முட்டாள் தமுளன் கோயில் கட்டுவதற்கா? இல்லை, சிலை வைத்து தலைவா போய்ட்டியே என போதையில் மேடை போட்டு கதறவா ?.
@mohankumar60935 ай бұрын
பின் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேற்றுமை இருக்கிறது இருவரும் ஒன்றுதான்
@RajkannanRavikanth4 жыл бұрын
Try to post some new information
@theodoresekaran58989 ай бұрын
Good Hearted people of America,.
@mohamedrifkanrifkan97264 жыл бұрын
உசாமா சுப்பர் ஹீரோ
@KarthikKeyan-yg9ue5 ай бұрын
Very super
@pushpanadutheru62573 жыл бұрын
ஒசாமா இன்னம் சாகவே இல்ல... அவன் activea உடன்குடி ஜி. பி. முத்துகு letter போட்டுக்கிட்டு இருக்கான்...
@rameshkrishna3382 Жыл бұрын
😂
@annadurair9789 Жыл бұрын
ஒபாமா அவர்கள் சென்றதை பிபிசி ஆங்கில சேவையில் பார்த்தேன்
@kalpanaiyyappan26554 жыл бұрын
good story to capture Iraq...
@rhanishkumar94703 жыл бұрын
Mass
@princeaugustin1991 Жыл бұрын
Wonderful what to say a meticulous planning so meticulous in action and execution oh great grayer and the greatest
@devarajdevaraj53113 жыл бұрын
Voice super bro
@pradeepkumars21254 жыл бұрын
Please watch the Movie 'Zero Dark Thirty'
@mech127vijayanand44 жыл бұрын
You're right bro I watched that movie 2 weeks ago and seal team six also very good but these people are still cringe
@saanakyan68764 жыл бұрын
supeb explain film patthathupol itunthichu
@prasannavengadesan96354 жыл бұрын
Vice admiral. William mMcraven specch semma ya irukum
@ravim82484 жыл бұрын
Very interesting...
@dharmeshxx3 жыл бұрын
அறிவிப்பாளரின் தமிழ் இன்னும் நன்றாக முன்னேற்றம் காண வேண்டும். பயணக்கைதி அல்ல பணயக்கைதி, ஹெலிஹப்டர் அல்ல ஹெலிகப்டர்.
@bharatbushan1244 Жыл бұрын
😊
@nigunthannathan127 Жыл бұрын
உண்மை தமிழ் உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) உலங்கு வானூர்தி என்று சொல்லும் ங்க
@singaivendan369 Жыл бұрын
Yaaru saami ivan!!!?
@ganithamby5098 Жыл бұрын
ஒசாமா பின் லேடனின் உடலை உலகுக்கு காட்டாமல் ஏன்டா கடலில்போட்டீர்கள்? ஒசாமா அமேரிக்காவின் நடவடிக்கைக்கு, ஒருவருடத்திற்கு முன்பே உடல்நலக் குரைவால் இறந்துவிட்டதாகவும், ஒசாமா என்று நினைத்து, வேறு ஒருவரை கொண்றுவிட்டார்கள் அமேரிக்க பயங்கரவாதிகள், அந்தஉடலை உலகுக்கு காட்டினால், உலகமே அமேரிக்காவை காறிதுப்பி விடும் எனநினைத்து, கடலில்போட்டுவிட்டு, ஒசாமாவை கொண்றுவிட்டோம் என உலகுக்கு காட்டியது அமேரிக்கா, என்பதுதான் உண்மை! இந்த கேவலத்தை வீரமாக உலகுக்கு காட்டியது அமேரிக்கா!!
@krishammu429311 ай бұрын
@@nigunthannathan127❤
@munusamypa843 Жыл бұрын
Most of us doing many things against humanity and to perish themselves
@kirusnaravjoysharon50284 жыл бұрын
பயங்கரமான தாக்குதல்
@bhaskaranthananjayan716416 күн бұрын
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசு என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
@ganeshkannabiran54793 жыл бұрын
Very good explanation and information. Interesting to read. I came to know only now much about Osama bin laden !!!
@aravamudhanvijayaraghava6226 Жыл бұрын
Pl speak the truth this was not murder.,but delivering justice to thounds of innocents who were murder in the twin towards.
@vishno274 жыл бұрын
Interesting
@harihara79694 жыл бұрын
GREAT MAN ... I SALUTE SIR ... 🙏🙏🙏
@AeroShark-et9gm3 ай бұрын
நம்ம ஊரு அரசியல்வாதிகைளயும் இதேபோல் சம்பவம் செய்தால் நல்லது.. good
@Murugaiah.AA-31194 жыл бұрын
ஓசாமாபில்லேடன் உடலை ஏன் காண்பிக்க வில்லை
@arivuselvam59144 жыл бұрын
அதை காண்பித்தால் அந்த இடத்தில் புது தீவிரவாத அமைப்பு உருவாகும்!!!
மனோகரமான அன்பே! உனது அழகை என் சொல்ல! நீ எத்தனை இனிமை! * பனை போல் உயர்ந்தாய்; ஸ்தனங்கள் குலைகளாம். * பனை மரத்திலேறி மடல்கள் பிடிப்பேன் என்றேன். * உன் ஸ்தனங்கள் திராட்சைக் குலைகளைப் போன்றவை. * உன் சுவாச வாசனை கிச்சிலிப்பழம் போலும். * உன் வாய் உத்தம திராட்சரசமாம். * அந்த ரசம் என் வாயிலே மெதுவாயிறங்கும், * உதட்டையும் பற்களையும் அது நனைக்கும். * நான் உரியேன் காதலர்க்கு, அவர் ஆசை என் மேலாம். * வாரும், என் காதலரே, வயல் வெளிக்குச் செல்வோம், கிராமங்களிலே ராத்தங்கிடுவோம். * காலையில் எழுந்து திராட்சத்தோட்டம் சென்று * திராட்சை தளிர்த்ததா, அதன் பூ மலர்ந்ததா, * மாதளை பூத்ததா என்று பார்த்திடுவோம்; * அங்கே என் அன்பை உமக்கு அளித்திடுவேன்; * காதற்பழங்கள் வாசனை வீசும்; * புதியவும் பழையவும் அரிய பல்கனிகள் நமது வாசல்கள் அண்டையிலுண்டு என் காதலரே! உமக்கென்றே அவை வைத்தேன். உன்னதப் பாட்டு 7:6-130 * ஆ! நீர் என் தாயின் பாலுண்ட என் சகோரனாயிருப்பின் எத்தனை நன்றாம்! * நான் உம்மை வெளியே கண்டு முத்தமிட்டாலும் எவரும் என்னை நிந்தனை செய்யார். * என் தாய் வீட்டுக்கழைத்துப் போவேன், நீர்எனக்கப் போதிப்பீர், நீர்குடிப்பதற்கு நான் மணமுள்ள ரசமும், மாதளம்பழ ரசமும் தருவேன். * அவர் இடக்கை என் தலைக்கணையாக அவர் வலக்கை என்னைத் தழுவிக் கொள்ளுமே. உன்னதப் பாட்டு 8:1-3 * நமக்கு ஓர் இளைய தங்கை உண்டு, * அவளுக்கு இன்னும் ஸ்தனங்கள் இல்லை, * அவளைப் பெண் பேசவரும் நாளிலே நாம் அவளுக்கு என்ன செய்வோம். * அவள் மதிலாயின் வெள்ளி முடியதின் மேல் அமைப்போம்; * வாசலாயின் அதற்குக் கேருரப் பலகை வைத்தடைப்போம். * நான் மதிலே, என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; * அவர் கண்களிலே கடாட்சம் பெறலானேன். உன்னதப் பாட்டு 8:8-10 * உன் உதடு சிவப்பு நூல், வாயும் இனிமை, * முக்காட்டினுள் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம். * உன் கழுத்து தாவீதின் கோபுரமே போலும், * ஆயுத சாலையாய்க் கட்டியது அக்கோபுரம்; * இவையெல்லாம் பராக்கிரமமுள்ளவர் கேடங்கள். * உனது இரு ஸ்தனங்கள் லில்லி மலர் மேயும் இள வெளிமான் இரண்டாம், இரட்டை மான் குட்டிகளாம். உன்னதப் பாட்டு 4:3-5 * குலமகளே, பாதரட்சையிட்டு நீ நர்த்தனம் செய்கின்ற அழகை என் சொல்ல! * உனது இடுப்பின் உருண்டை வடிவம் கை தேர்ந்தவன் செய்யும் கழுத்தணி போன்றதே. * உன் மடிவட்ட கலசமாம், அதிலே இனிய ரசம் என்றும் வற்றாதாகும்; * உன் வயிறு லிலி சூழ் கோதுமை அம்பரம். * உன் ஸ்தனமிரண்டும் இள வெளி மானிரண்டாம், உன்னதப் பாட்டு 7:2-4
@jhonpeter28894 жыл бұрын
நன்றி..! அனைத்து படைபலமும் உள்ள சர்வாதிகார நாட்டை ஒரு சிறு குழுவாய் எதிர்த்து போராடி உலகை அதிர வைத்த உணர்வுள்ள இனப் போராளி பின் லேடனின் வரலாறு இன்னும் சுவராஸ்யத்தைக் கூட்டுகிறது..!
@mmk62674 жыл бұрын
அமெரிக்காவில் இஸ்லாம் அபாரமாக வளர்ச்சி அடைவதைப் பாருங்கள். kzbin.info/www/bejne/rISqf6yYgqmHnas
@mmk62674 жыл бұрын
புதிய ஏற்பாட்டின் மிகப்பெரும் பகுதியை எழுதிய அப்போஸ்தலர் பவுல் என்பார் பல இடங்களில் தருகின்ற வாக்கு மூலங்களும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. தேவனே சத்தியர். எந்த மனிதனும் பொய்யர். நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய் பேசுகிறவன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன். ரோமர் 3:4-7 தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் பவுல் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக் கொள்கிறாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக -புனித வேதமாக- இடம் பெற்றுள்ளது. திருவாளர் பவுல் மேலும் கூறுவதைக் கேளுங்கள்: நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தவனை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன். அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். முதலாம் கொரிந்தியர் 9:19-23 பைபிள் என்பது மனிதனின் கற்பனையில் உருவானது என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து, திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன்; வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்ற இவ்வளவு தெளிவாக பவுல் வாக்குமூலம் தருகிறார். கிறித்தவ நண்பர்களே! மேலே உள்ள இந்த பைபிளின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்ற கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்து விடுகிறதல்லவா?
@DuraiPalamАй бұрын
ஒபா பாமினி சாதனை தான் வாழ்த்துக்கள்
@chelvyn3 жыл бұрын
Manipulation என்ற விடயத்துக்கு பெயர் போன அமெரிக்கா, வீடியோ ஆதாரங்களையும் காண்பித்தால் தான் முற்று முழுதாக நம்பலாம்!
@Creditnotmine Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 neenga Vera , athellam avantey kidayathu😂
@kamarajug2533 ай бұрын
நீங்கள் நம்பாதீர்கள். ஒசாமா இப்பொழுது ராகுல்காந்தி யுடன் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்.
@muthumaariMaari-og4nh3 ай бұрын
Endrum elamai
@Thelighteducation4 жыл бұрын
Dei eppada king fisher ah podupingae india
@edwinedwin60943 жыл бұрын
சுட்டவர்கள் யார் என்று இரு வீரர்கள் போட்ட சண்டையில் பின்பு தெரியவந்தது ஒபாமா அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
@premplot4 жыл бұрын
Watch zero dark thirty movie.... excellent movie...about this incident
@marzooksheriff83179 ай бұрын
Keep respect
@michaelbenitrin9045 Жыл бұрын
ஒபாமா தனது ஆட்சியில் செய்த உருப்படியான செயல் இது ஒன்று தான்
@malar1455 Жыл бұрын
No one seen Osama's dead body. How do you know Osama's body was There inside box. It is a drama . Some people say Osama died many years ago due to kidny failiar. They needed Osama to invade middle east.
@naazarfareedha84373 жыл бұрын
Nalla Katha solringa
@kumarkumar-ns8eg3 жыл бұрын
Kolaiyaaa title change....🙄
@JACKIRIYAMOHAMED5 ай бұрын
Connexion bourse
@ROCK-wi3es4 жыл бұрын
👍
@springtheyounger75604 жыл бұрын
அது இறந்தனர் இல்லப்பா.. இருந்தனர்... @9:53
@Audiobookinta4 жыл бұрын
என்ன ரகசியம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தானே
@kannankannan-rz4iu3 жыл бұрын
The world powerful weapon அதிகாரம்
@tdhanasekaran35363 жыл бұрын
Any doubts?
@peterjohn5214 жыл бұрын
How a person hiding caves took five flights at a time at high secure US Air port It is not possible Something wrong
@shehinmelto62034 жыл бұрын
US fraud bro ivanuga solura ellame doubt ah dhan irukku
புதிய ஏற்பாட்டின் மிகப்பெரும் பகுதியை எழுதிய அப்போஸ்தலர் பவுல் என்பார் பல இடங்களில் தருகின்ற வாக்கு மூலங்களும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. தேவனே சத்தியர். எந்த மனிதனும் பொய்யர். நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய் பேசுகிறவன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன். ரோமர் 3:4-7 தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் பவுல் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக் கொள்கிறாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக -புனித வேதமாக- இடம் பெற்றுள்ளது. திருவாளர் பவுல் மேலும் கூறுவதைக் கேளுங்கள்: நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தவனை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன். அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். முதலாம் கொரிந்தியர் 9:19-23 பைபிள் என்பது மனிதனின் கற்பனையில் உருவானது என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து, திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன்; வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்ற இவ்வளவு தெளிவாக பவுல் வாக்குமூலம் தருகிறார். கிறித்தவ நண்பர்களே! மேலே உள்ள இந்த பைபிளின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்ற கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்து விடுகிறதல்லவா?
@vigneshmuthuraj81193 жыл бұрын
Whatever!! அந்த விஷயத்தை பண்ணுனது ஒசாமா அதான் அல் கொய்தா வே சொல்லுது, US um declare பண்ணுறிச்சி. USA வ யாரு எதிர்த்தாலும் உலக வரலாற்றில் அவங்களுக்கு தனி இடம் இருக்கும். 50 வருஷம் கழிச்சி ஒசாமா terriost னு யாரும் சொல்ல மாட்டாங்க. 50% of people USA க்கு ஆட்டம் காமிச்ச hero னு தான் சொல்லுவாங்க. Terriost term லா இப்போ recent a வந்தது. பல லட்சம் பேரை கொன்ன ஹிட்லர் முசோலினி இடி ஆமீன் விடவா இவன் மோசம். யாருக்கு எதிரா சண்டை செய்ரோம் அது முக்கியம். 50 வருஷம் கழிச்சி sadham usain, ஒசாமா லாம் great warriers, அப்படி தான் வரலாறு சொல்லும்.
@malar1455 Жыл бұрын
Hahaha . No one seen, Osama's dead body . Some say Osama died many years ago due to kidney failiar. They needed Osama to invade Iraq and Afghanistan . No one seen Osama even when he lived .
@velschitra3208 Жыл бұрын
Mm😊
@arumugamannamalai4 жыл бұрын
Hats off to the former US president Barrack obama 👍
@sKids-dy2rk3 жыл бұрын
பாக்கிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ள தாவூத் இப்ராஹிம் மை இப்படி கொல்ல முடியுமா நம்மால்????
@rahamathulla14314 жыл бұрын
நல்ல சுத்தமான எண்ணையில் சுட்ட வட்டமான வடை
@kajamohideen18986 ай бұрын
BBC நன்றாகவே கதையும் எழுதுகிறது.
@AbusaudAhamed4 жыл бұрын
Dead body not shown to the world why? All about drama
@romanreings5362 Жыл бұрын
Saudi ye andha body ah venanu sollitanga andha body ah kadal la potanga