Cancer உடன் போராடிய அப்பா; சாதனைகள் முதல் பெருந்துயரம் வரை - Singer K.S.Chithra Interview

  Рет қаралды 892,812

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 364
@kensjeron9190
@kensjeron9190 3 жыл бұрын
சித்ரா அம்மா நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் 💗💗💗
@momandsontamil
@momandsontamil 3 жыл бұрын
இவ்வளவு புகழ் பெற்ற ஒரு பாடகி இப்படி தன்னடக்கத்துடன் எளிமையாக பேசுவது பார்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது...
@muthumuthu9301
@muthumuthu9301 2 жыл бұрын
Yes,ippo la ellam over seen poduranga
@padmavathir4735
@padmavathir4735 Жыл бұрын
​😮😊😮😊😢😊😢😮😮😊 0:23 😊😮😮
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 3 жыл бұрын
மிக நல்ல நேர்காணல் . பேட்டி எடுக்கும் பெண் நல்ல தமிழில் நேர்தியாகப்பேசுகிறார் .சித்ராம்மாவிடம் நான் பெரிதும் விரும்பும் விசயம் , யார் மனதும் புண்படுத்தாத பண்பாடானப்பேச்சு.
@sathyapmd1
@sathyapmd1 3 жыл бұрын
Chitra madam is always very polite and phenomenal singer.... Such a genius.. Kadavul Avaruku kuzhanthai kuduthu parithathu migavum varutham ...
@shawnvaathi7569
@shawnvaathi7569 3 жыл бұрын
Anchor is very good...calm and clear ....Most importantly, she allows Chitraji to explain well...rare interview...
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 3 жыл бұрын
ரொம்ப அடக்கம் எளிமையாக கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் சித்ரா மேடம் really great. கேள்வி கேட்டவிதம் அவர்கள் பதில் சொன்னது எல்லாமே அருமை 👌👌
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 3 жыл бұрын
நான் வாழ்நாளில் பார்க்க வேண்டும் என நினைக்கும் ஒரு உன்னதமான உயிர் 😘😘😘 அம்மா அவர்கள், எளிமையான குணம் குழந்தை உள்ளம் கொண்ட அம்மா நீங்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அம்மா❤️❤️❤️❤️❤️
@_Sathyasenthil.
@_Sathyasenthil. 3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰💗💗💗💗💗💗💗
@Mrsshobhasri
@Mrsshobhasri 3 жыл бұрын
How come people disliking this interview ,Chitra Amma is my ever favourite love u Amma stay blessed 🥰
@plrajeswari790
@plrajeswari790 3 жыл бұрын
இந்த குயிலின் இசைப்பயணம் நீண்ட காலங்கள் தொடரட்டும்சித்ராஅம்மா நீண்ட காலங்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 3 жыл бұрын
சித்ரா ஒரு நிகழ்கால மகாத்மா. A great soul.
@selvama5091
@selvama5091 3 жыл бұрын
மிகவும் எளிமையான, அன்பான, பண்பான, அமைதியான, நல்ல குணமான பெண்மணி. அவர்களின் தாய் மொழி தமிழ் இல்லை ஆனாலும் எந்த விதமான தலைக்கனமும் இல்லாமல் நன்றாக தமிழ் மொழியில் பேசியிருக்கிறார்கள். அதுவும் அவர்களுடைய தனிப்பெரும் அழகு. அவர்களுடைய தங்கம் போன்ற உள்ளத்தை மாதிரி அவர்களுடைய வாழ்க்கை என்றும் பிரகாசமாக இருக்கும்.
@sena3573
@sena3573 3 жыл бұрын
இந்த குயிலின் இசை பயணம் நீண்ட காலம் தொடரட்டும்
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
அடக்கத்தின் இலக்கணமாய், ஆழ்ந்த திறனுடன், அனாயாசமாய் பாடும் புகழ பெற்ற , இசைக்கே தன்னை அர்ப்பணித்த அனைவரின் ஆதரவு பெற்ற நல் உள்ளம் கொண்ட பாடகி சித்ரா மேடத்திற்கு என் வணக்கத்தை தெரிவித்து நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். நன்றி மேடம்.
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
மலையாளியாக இருந்தும் தமிழை அழகாகப்பேசும் சித்ரா அம்மா,எந்தப்பந்தாவும் இல்லாமல் கதைக்கிறார்,இசைக்கலைஞர்களுக்கு தங்குமறை கிடைக்கும்வரை காவலிருந்த மனித நேயம் மிக்க மனிதர் எஸ்.பி.பி சேர் நியவாழ்வில் நாம் கண்ட கடவுள்.
@bavanivani4666
@bavanivani4666 2 жыл бұрын
A
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 2 жыл бұрын
🙏unmai😔
@PadmavathiVadivel-w3v
@PadmavathiVadivel-w3v Жыл бұрын
❤❤kerala..koduthaatangam...gratesinger..verygoodchitraamma..thankyou
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு கேள்விகளும் கேட்டவிதமும் அருமை பன்போடு அழகு தமிழில் சித்ராம்மா பதில் கூறியதும் அருமை இதுபோன்ற மிகச்சில பேட்டிகளே இப்போது காணமுடிகிறது நன்றி 🙏
@shanmugavadivu1942
@shanmugavadivu1942 3 жыл бұрын
இனிய பாடல்கள் பாடும் சித்ரா அம்மாவின் தமிழில் தன்னடக்கமான பேச்சில் மனம் மகிழ்ந்தது
@gopiexim
@gopiexim 3 жыл бұрын
இதய பூர்வமான, வெளிப்படையான பேட்டி. தனது முன்னேற்றத்திற்கு காரணமான அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி கூறியது பாராட்டிற்குரியது. தனது சோகங்களையும், மகிழ்வையும் பகிர்ந்து கொண்டார். கேள்விகள் நல்ல முறையில் இருந்தன. பாராட்டுக்கள்.
@TamilSelvan-wg1yt
@TamilSelvan-wg1yt 3 жыл бұрын
One of the greatest singer in this world with good soul god bless her 🧡🧡🧡🧡
@jothilakshmi9255
@jothilakshmi9255 3 жыл бұрын
மேடம் நீங்க பாடுவதும் இனிமை பேசுவதும் அருமை சின்ன குயிலின் பாடல்களை நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் 👍👍😍😍🥰
@Bluedot1
@Bluedot1 Жыл бұрын
செல்வமிக்கவர் என்றாலும் எளிமையானவர்
@mayarajavel6442
@mayarajavel6442 3 жыл бұрын
உங்களுடைய இந்த அழகான சிரித்த முகம்...குரல்....என்றும் ஊக்கம் தருகிறது சித்ரா அம்மா
@divyathamizhbharathi5853
@divyathamizhbharathi5853 3 жыл бұрын
un kannil neer vazhinthal en nenjil uthiram kottuthadi... I Really don't know why i automatically cry whenever if see chitra amma sad... chitra amma i love you
@jebamalai7798
@jebamalai7798 3 жыл бұрын
சித்ரா அம்மா வோட குரல் ரொம்ப பிடிக்கும்.. அதை விட பிடித்தது ஒரு தாய்மை உணர்வோடு ஒரு கரிசனையோடு மற்றவரிடம் பேசுவது..
@sudhapriya5474
@sudhapriya5474 3 жыл бұрын
SPB sir's most favorite Chitra ma...As polite as SPB. Great
@hariprasathr5068
@hariprasathr5068 3 жыл бұрын
இந்த குரலில் பாடல் மட்டும் இல்லை பேச்சும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🕊️
@pushkalaparthasarathi9057
@pushkalaparthasarathi9057 3 жыл бұрын
Wow Chitra Amma ungala pidikathavanga yarum irukka maataanga u r great legend unga kaalathila naangalum irukarthu naanga sencha punniyam 🙏😊
@sindhu4339
@sindhu4339 3 жыл бұрын
@@pushkalaparthasarathi9057 yhhjk
@rosyamaladass707
@rosyamaladass707 3 жыл бұрын
S absolutely
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
Aama unmai chitramma avargalodiye kuralae oru deivigamana kural
@ramalakshminagarajan8133
@ramalakshminagarajan8133 3 жыл бұрын
@@pushkalaparthasarathi9057m
@manikandanayyanapillai7336
@manikandanayyanapillai7336 3 жыл бұрын
குழந்தையின் சிரிப்பும் குணமும். பகவான் உங்களுடன் எப்போதும் இருந்து அருள்புரியட்டும், சகோதரி ! 🙏🙏🙏👍
@vijayaraman9270
@vijayaraman9270 Жыл бұрын
Outspoken and no hiding speech
@gowrin5387
@gowrin5387 Жыл бұрын
சித்திரா அம்மா நீங்கள் பல்லாண்டு நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்
@sureshr4637
@sureshr4637 3 жыл бұрын
அம்மா. உங்களின் கோடானுகோடி ரசிகர்களின் நானும் ஒருவன்.
@ravichandranm2388
@ravichandranm2388 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம்.நீடுழி வாழ்க பணிவு உங்களை இவ்வளவு உயரமான இடத்திற்கு எடுத்துச் செல்கிறது 👍👍
@aabithhussain699
@aabithhussain699 3 жыл бұрын
Chithra mam Great singer 👌
@thainesrani6379
@thainesrani6379 3 жыл бұрын
அருமையான பதிவு சித்ரா அக்காவின் பேச்சு ரொம்ப அழகு அக்கா ❤️❤️❤️🙏🙏🙏
@lalithamani1980
@lalithamani1980 3 жыл бұрын
Chithrama you're sweet and great great.
@Yogi_Ram
@Yogi_Ram 2 жыл бұрын
❤️"താണ നിലത്തെ നീരോടൂ" എന്ന പഴഞ്ചൊല്ലിന് എല്ലാ നിലയിലും അനുയോജ്യ അനുഗ്രഹീത ഗായിക ചിത്ര ചേച്ചിയാണ്..🙏🥰
@naturelover6774
@naturelover6774 3 жыл бұрын
My lifetime ambition is to meet my Chitra Amma and get blessings from her....🙏🏻🙏🏻🙏🏻
@RajeshRajesh-td1ig
@RajeshRajesh-td1ig 3 жыл бұрын
My aim also meet Amma
@manjulakishore8007
@manjulakishore8007 3 жыл бұрын
Chithra Amma I love you Amma ungala paakkumpothellam enakku enam puriyatha santhosam varum
@sujatharajan4918
@sujatharajan4918 3 жыл бұрын
Chitramma so so humble.Her smiling face is so cute.Long live chitramma 🙏
@nancyj7359
@nancyj7359 3 жыл бұрын
Thank you so much BBC News Tamil...... Chithra Amma is my 🌍...my all time favourite singer...she is proud of our nation.,.😘😘😘 love you soooooo much Amma ❤️❤️❤️😘
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Excellent interview by chinna குயில் சித்ரா mam..
@enveetusamayal394
@enveetusamayal394 3 жыл бұрын
இந்த anchor தான் questions sensible ஆக கேட்கிறார் வாழ்த்துக்கள் 👏
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 3 жыл бұрын
வளர்ந்த குழந்தை வெள்ளை உள்ளம். சின்ன குயில் சித்ரா. என் செவிக்கு தேன் வார்த்த இசை தேவதை. நன்றி வாழ்த்துக்கள்
@umalhutha9051
@umalhutha9051 3 жыл бұрын
சித்ரா மா ரொம்ப அழகா பேட்டி எனக்கு ரொம்ப பிடிச்சது ஜானகி அம்மா பாட்டு எஸ் பி அவங்க பாட்டு இப்ப சூப்பர் சிங்கரில் என்று நான் தொடர்ந்து நீங்க வர நடுவரா வர சிங்கள ரொம்ப ரொம்ப போன் நம்பர் இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பார்க்க பார்க்க
@ddentertains1103
@ddentertains1103 2 жыл бұрын
The host of the show that girl is so soft but clear in her questions and has a good tone of. Getting answers from the Legend , Humble and Innocent Singer..God bless.💕🎉💕
@jeyachandrans1074
@jeyachandrans1074 3 жыл бұрын
உங்கள் காதலனா நான்! நான் கவனிக்காத போதும் என்னை கவனிக்க செய்கின்றன உங்கள் குரல்.... வாழ்த்துக்கள் காலம் எல்லாம்...
@kumarkitusna7191
@kumarkitusna7191 3 жыл бұрын
மக்கள் மனதில் சித்திரா, தற்போது சித்திரா அம்மா 👌... ♥️
@umanilakantan7999
@umanilakantan7999 3 жыл бұрын
She is very humble polite and sweet I love her
@harimenon8239
@harimenon8239 3 жыл бұрын
ഇത്രത്തോളം ഉയർച്ചയിൽ നിൽക്കുമ്പോഴും അത്രത്തോളം എളിമ കാത്തുസൂക്ഷിക്കുന്ന ഗായിക ചിത്ര ചേച്ചി.... ഭാഷയുടെ അതിർവരമ്പുകൾ മാറ്റിയ ഗായിക...മലയാളികളുടെ അഭിമാനം
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
We Telugu people Owned Chitramma garu as our own amma😊
@swathib4563
@swathib4563 2 жыл бұрын
Chechi ah Enna
@pushpamahesh5466
@pushpamahesh5466 3 жыл бұрын
Anchor is very sweet best of luck beautiful tamil pronouciation
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Love you chitra amma & voice from 🇸🇦 🇱🇰 I'm tamil
@அகல்நிரல்
@அகல்நிரல் 3 жыл бұрын
சித்ரா அம்மா உங்கள் பக்கம்தான் இறைவன் இருக்கிறார் நீங்கள்தான் என் மகன்கள் ராஜுவிற்கு ரஞ்சித்திற்கு ரோல்மாடல் உங்களை சந்தித்த தே நாங்கள் செய்த பாக்கியம் நம் உறவு தொடரட்டும் வாழ்க வளமுடன்
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
நீங்க எப்பவும் நல்லா இருக்கனும், BBC அணிக்கு நன்றி.
@jegant2782
@jegant2782 3 жыл бұрын
Good Interview with good questions and simple answers. #chitra #bbctamil
@sivaramvenkateswaran2032
@sivaramvenkateswaran2032 3 жыл бұрын
An interview which is very genuine. The respect for Chitra as a person, as a human being is what you will feel at the end of this interview. Hats off to the person from BBC who has conducted this interview so well. Waiting for Chitra madam to answer thr question without interrupting.
@abusalimohideen7120
@abusalimohideen7120 3 жыл бұрын
நீங்கள் 80 களின் பொக்கிஷங்கள்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Mam Excellent speech 🙏👍👍👍❤️🌹
@seethakandan4175
@seethakandan4175 3 жыл бұрын
Truly speech. Good Human long live 150 years for Tamil songs
@kirittikakirittika1924
@kirittikakirittika1924 3 жыл бұрын
குரல் மட்டும் அல்ல உங்கள் மனமும் மென்மையானது சித்ராம்மா.
@manjuprasad4740
@manjuprasad4740 3 жыл бұрын
❤❤❤❤super chithra chechi❣️❣️❣️❣️
@sajahansadique6085
@sajahansadique6085 Жыл бұрын
SPB Sir எங்கள விட்டு பிரிஞ்சிட்டாரு............ இன்றும் உள்ளம் அழுகின்றது. உங்களுக்கு தேகாரோக்கியமான நோய் நொடியில்லாத நீண்ட ஆயுள் கிடைத்து வாழ மனமாற வாழ்த்துகிறேன். உங்கள் குரல் அது தெய்வீகமானது...... வாழ்த்துக்கள் அம்மா..
@yogabala5555
@yogabala5555 3 жыл бұрын
I like Chitra Amma unga song engaluku enarjy sandhosan
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
God blessings will be with u. U r like an angel ....helping others....such an innocent and holy person. U r a great gift to music world esp Tamil nadu
@umamaheswari6739
@umamaheswari6739 Жыл бұрын
அருமையான பாடகி மற்றும் மனிதர் சித்ரா அம்மா. ❤❤❤ தெலுங்கில் அவர் கூறும் பாடல் எது என தெரிந்தவர்கள் கூறவும்?🤔🙏
@paranthamannambisudalaimut5100
@paranthamannambisudalaimut5100 3 жыл бұрын
innum 100 years neenga vaazha vendum.god bless u amma.
@akilandeshwarichandramouli6627
@akilandeshwarichandramouli6627 3 жыл бұрын
My favourite singer iloveyou chitra Amma 💯 year padanu ❤️🌹 Na God prayer panikeran 🙏🙏🙏🙏 iloveyou channel ❤️🌹
@kamalasivanesan6091
@kamalasivanesan6091 3 жыл бұрын
சித்ராம்மா நீங்கள் எப்போதும் பாடிக்கொண்டேயிருக்க வேண்டும்..உங்களை இதற்காகவே உருவாக்கியுள்ளார். என்றும் புன்னகையுடன் வாழ இறைவன் துணையிருக்க வேண்டும்.🙏💕
@elizabethrajan3548
@elizabethrajan3548 3 жыл бұрын
All the best
@lalithamani1980
@lalithamani1980 3 жыл бұрын
Loveyou soooomuch chithrama
@PavithraPavi-pn7if
@PavithraPavi-pn7if 3 жыл бұрын
சித்ரா சேச்சி 😍😘🤩😍😘😘😘😘😘😘😘
@sulthankom7332
@sulthankom7332 3 жыл бұрын
வெளிப்படையான பேச்சு சித்ரா அம்மா
@vijaymathan5917
@vijaymathan5917 3 жыл бұрын
Very simple and humble person. Love you chithramma😍😍🥰
@ராசுஹரி
@ராசுஹரி 3 жыл бұрын
சின்ன குயில் அவர்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@angayarperischannel3703
@angayarperischannel3703 2 жыл бұрын
.தன்னடக்கம்... அம்மா... நூறாண்டு மேல் வாழ வாழ்த்துக்கள்....🥰🥰🥰🥰🥰
@nirmalas4674
@nirmalas4674 3 жыл бұрын
Madam chitra 's interview is super as usual. Her response to every question is really appreciable. Down to earth person. Apart from this I would like to congratulate a d appreciate the anchor also. She speaks clearly with good tamil language . Many anchors speak fast and stylish language which is not understood by many. Hats off to the anchor also.
@MorhanKArup
@MorhanKArup 3 жыл бұрын
Luv you ma’am. தமிழ் அழகாகாக பேசுறீங்க. You’re an idol and institute for newbies.
@sridharanr7133
@sridharanr7133 2 жыл бұрын
Madam enga pethikku ungala romba pidikum ungala pakanumnu romba asai avaluku 5 vayadu agardu ungala parka oru vaipu enga pethikku kudupeengala ava bamgalurula yiruka madam
@BgmiZAP
@BgmiZAP 3 жыл бұрын
எங்களுக்கு கிடைத்த வரம் சித்ராம்மா
@benbakker6397
@benbakker6397 3 жыл бұрын
Beautiful interview & Madam Chitra never missed a moment of her big beautiful smile. Thanks. Love her songs always. Mrs.T Bakker.
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 3 жыл бұрын
சின்ன குயில் சித்ரா சிறப்பு இசை சித்ரா உயரே பறந்து திரிந்தாலும் உள்ளதை சொன்ன சித்ரா
@akashmargin8310
@akashmargin8310 3 жыл бұрын
Legend🔥😍
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 жыл бұрын
Cithra madam unkal padal enaku roomba pedikum unkalin humblenes I like madam valtukal mam💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 3 жыл бұрын
So humble and original, while watching expressed complete devotion
@yogabala5555
@yogabala5555 3 жыл бұрын
Seekrat of enarji Chitra Amma voda songs avunga voice
@balachandarv4896
@balachandarv4896 3 жыл бұрын
Very sincere replies to all the questions with such humbleness. God bless you mam
@raghusheela4941
@raghusheela4941 3 жыл бұрын
⚘⚘⚘🎤🥇🎧💯👑Queen of singer Mrs chitra amma🏆🏆🏆🏆🏆🏆⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘Worlds Top class Singer Chitra amma 1979 in Malayalam started Singer 42years 25 000 Songs..
@lokeshkaruna7299
@lokeshkaruna7299 3 жыл бұрын
Love you chitrama😍
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 8 ай бұрын
Mam ungalukku manadu kashtamaga irukkumbodu. nan daily sathya sai ramidam swami edarku ippadi seideergal enru baghavanai romba thitti ketpen. Then avargalukku nalla mandukku nee poi sari seidu chitra ammavukku good life kodu enru vendikondu pray pannikonde iruppen. Till today ungalukku nalla life kodukka venduven. Life ill oru thadavai neril parrkka vendum enru aasai irukku. Nan putta parthil irukken. Neenga epavavadu vandal parkka asai irukku. Mam neenga nanraga irukka baghavan arul purivar enru enakku nabikai irukku. Very very great mam neenga. 🙏🙏🙏🙏
@gayathirij9239
@gayathirij9239 2 жыл бұрын
உங்களுடையப் பாட்டுக் கேட்காமல் நான் தூங்கவே மாட்டேன் சித்ரா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aruldeepaarulappan3411
@aruldeepaarulappan3411 3 жыл бұрын
You are sweet and humble. God bless you Amma.
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 3 жыл бұрын
Chitra chechi - the music world and fans are always with you...
@ranganathanr7141
@ranganathanr7141 3 жыл бұрын
நல்ல மரியாதை உள்ளவர்.
@nandhiniraj4584
@nandhiniraj4584 3 жыл бұрын
God bless you and family Chithra chechi.
@thaladhonifangowthamgowtha2618
@thaladhonifangowthamgowtha2618 3 жыл бұрын
சித்ரா அம்மா உங்களுக்கு 58 வயது ஆகுது என்றும் இளமையாக இருக்கீங்க வாழ்க வளமுடன்
@aashankgrollno.2317
@aashankgrollno.2317 2 жыл бұрын
Clarity in lyrics,sweetness and cuteness in voice and expressions. She is the true nightingale சின்ன குயில். Chitra amma is blessed to have the highest no. Of songs with yesudas, spb and arr.
@selvalakshmi6346
@selvalakshmi6346 3 жыл бұрын
Chitra madam super 👍👍👍
@a.nitthiyaarmugamsamy6483
@a.nitthiyaarmugamsamy6483 2 жыл бұрын
I wish to see her one day...a divine voice ...a divine soul...
@boopalanbiotech2020
@boopalanbiotech2020 3 жыл бұрын
Love 💕💕 you Chitra amma...what a humble talented person..same questions and same answers so inime interview edukum pothu innum niraya nalla nalla Question kekalam...because amma is enzyclopedia...namma niraya avangata kettu therinjukalam so
@vedhavallibhuvana9436
@vedhavallibhuvana9436 3 жыл бұрын
லவ் யூ அம்மா ❤❤❤❤
@ramachandranl2485
@ramachandranl2485 3 жыл бұрын
Very humble modest Chitra madam Great
@girijamanickam550
@girijamanickam550 3 жыл бұрын
Madam my favrate singer I like it
@sarabala63
@sarabala63 3 жыл бұрын
சித்ராம்மா!! You are so lovely and childish on nature. Due to your good heart, God gives great strength and loveable people surrounding you. You are so blessed with thise people and your carrier. For that you thank God and cheerful always 👍😊
@kumarravivarman6107
@kumarravivarman6107 3 жыл бұрын
Saraswathi god always be with you madam 🧚
@chandrasekarprana3136
@chandrasekarprana3136 3 жыл бұрын
Chitraji's skill is no Brainer. However, her ability to remember thankfully the people who helped and supported her through all ups and downs is something lots of people who believe they are self made need to learn from!
@marialourtha4370
@marialourtha4370 3 жыл бұрын
Chitra dear you are very great, blessings of God be with you forever 🙏
@sindhubhaskaran7875
@sindhubhaskaran7875 3 жыл бұрын
Great human being.chitramma my all time favourite singer.love you chitraji.god bless you always
@c.sankarc.sankar3419
@c.sankarc.sankar3419 3 жыл бұрын
Chitrama excellent performance you singing style
@sudhas3449
@sudhas3449 3 жыл бұрын
I like very much Chithra Chechi 👌stay blessed ❤️
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН