இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்களை எப்போதும் பேசும் தமிழ் சினிமா தேவா சாரை பேச மறந்தது பெரும் சோகம்.மேல் கூறிய இரண்டு பேருக்கு நிகராக மேலோடி பல ஆயிரம் கொடுத்து நம்மை தூங்க வைத்த சிறந்த இசையமைப்பாளர் தேவா சார். எங்கள் நெஞ்சில் உயர்ந்த இடத்தில் தேவா சாரை வைத்து கொண்டாடுகிறோம்.விரைவில் இவருக்கு தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்த வேண்டும்.யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்துறாங்க இந்த இசை லெஜன்ட்கு நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தேவா சார்.உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வு சிறந்து விளங்கும் ஐயா!
@chandiranchandiran89004 жыл бұрын
போராடி ஜெயித்த மாபெரும் கலைஞன் 🔥🔥🔥🔥🔥 முயற்சி திருவினையாக்கும்
@hoppes9794 жыл бұрын
தேவாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் 1. உங்கள் முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். 2. தோல்விகளுக்கு பயப்பட வேண்டாம். 3. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 4. மூடநம்பிக்கை நம்பிக்கைகள் வெற்றியைக் கொண்டுவருவதில்லை, ஆனால் உங்கள் முயற்சிகள் மற்றும் தன்னம்பிக்கை.
@ரத்தினசாமிதங்கதுரை5 жыл бұрын
நலம் நலமறிய ஆவல் ஒன்று போதும் அவரின் திறமைக்கு அற்புதமான கலைஞர் வாழ்க வளமுடன்
@selvasikamaniselvasikamani72332 жыл бұрын
தலைக்கனம் இல்லாத பழசை மறக்காத சிறந்த மனிதர்
@myvillage2088 Жыл бұрын
❤❤❤❤❤
@seenivasanramachandran54525 жыл бұрын
எவ்வளவு திமிரு இல்லாம பேசுறாரு அண்ணன் தேவா அமைதியான குணம்
@myvillage2088 Жыл бұрын
❤❤❤
@sarvanandamayam14075 жыл бұрын
சத்தமே இல்லாம சாதித்த சாதனையாளர் பல பாடல் கள் இவர் இசையமைத்தது என தெரியாமலே ரசித்து கொண்டிடுக்கிறோம்
@jananitki47853 жыл бұрын
@Remington William , but
@paristilipan64975 жыл бұрын
ஒருமணியடித்தால் கண்ணே உன் ஞாபகம்...இப்பவும் அந்தப் பாடலை எதேச்சையாகக் கேட்டால் பழைய நினைவுகள் வந்து போகும்...
@basteenboss28612 жыл бұрын
Ama sir super song sir
@gallapettisingaram57922 жыл бұрын
Podhum kanney nee nadathum naadagamey… Ada da.. Ada da.. same feeling amigo
@mkrk2015 Жыл бұрын
@@gallapettisingaram5792 ❤
@abdulkhader54275 жыл бұрын
இசை அமைப்பாளரின் வாழ்க்கையை தூக்கி விடுவது கவிஞன் 100% உண்மை. இந்த வார்த்தை வேறு யாறும் சொல்ல மாட்டார்கள்( 27.15)
@mohmedibrahim84694 жыл бұрын
y
@mohmedibrahim84694 жыл бұрын
s
@kabildev12792 жыл бұрын
Kandippa annan
@arunkarthik91953 жыл бұрын
இவருக்கு இன்னும் தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்தவில்லை என்பது பெரும் வேதனை.நல்ல மனிதர்.நல்ல பண்பாளர்.நல்ல இசையமைப்பாளர்.பல ஹீரோக்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த தேனிசை தென்றல் தேவா சார் அவர்கள்.இவரை தமிழ் சினிமா கொண்டாட மறந்ததோ ஏனோ?
@gksouthmusics Жыл бұрын
தேனிசை தென்றல் தேவா சார்....நீண்ட வாழ்வுடனும் குறையற்ற செல்வத்துடன் வாழ வேண்டுகிறேன்....🎉❤
@chandiranchandiran89004 жыл бұрын
ஒரு நடிகருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள் ❤️ ஆனால் ஒரு இசையமைப்பாளருக்கு வெறித்தனமான ரசிகனா இப்போது தான் பார்க்கிறேன் 😱
@rajakanijes5 жыл бұрын
90s to 2005 இளையராஜா பெரிய இயக்குனர்களுக்கு மட்டுமே இசையப்பேன்.. ரகுமான் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன் என்று மற்றவர்களை புறந்தள்ளிய போது வசந்த், அகத்தியன், s.j.சூர்யா போன்ற அறிமுக இயக்குனர்கள் , சிவசக்தி பாண்டியன் , நிக் ஆர்ட்ஸ் போன்ற லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அஜித். விஜய், பிரசாந்த் போன்று வளர்ந்து வந்த நடிகர்களுக்கும் துணையாய் நின்றவர் தேவாதான்.. இவர் இல்லை என்றால் இன்று அஜி்த் விஜய் இருவருமே இல்லை..
@senthilk11482 жыл бұрын
1979 to1994 வரை மட்டுமே ராஜா சாம்ராஜ்யம்
@dev77raj Жыл бұрын
Neeyum deva ❤
@balendranjeyaruban903 Жыл бұрын
True❤❤
@pugazha7927 Жыл бұрын
Super bro❤
@sharanyaprakash9595 жыл бұрын
Such a heartfelt interview. DEVA speaks like a innocent kid. So beautiful to hear. First time felt Chitra uncle laughing from heart 😊😊 waiting for part 2
@gandhi4unow5 жыл бұрын
Sharanya Prakash I felt the same
@sankarsankar99463 жыл бұрын
உண்மை சொல்லி பேட்டி அளித்த தேவா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sugumarsugu52214 жыл бұрын
மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசினார் .வாலி விளக்கை ஏற்றினார்.என்று சொல்லும் போது.கண்களங்கியது எனக்கு .தேவா சார் இமையமலைதான்.முயன்றால் தான் மூன்னேறலாம். அருமையாக பேட்டி .
@santhanapandi5 жыл бұрын
இவ்வளவு கஷ்ட பட்டாலும் அவர் பேசறப்ப அவர் பாடல் போலவே நமக்கு அவ்ளோ எனர்ஜி வருது....
@selvaraja54395 жыл бұрын
அற்புதமான ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு உண்மையான விளக்கம்..தேவா.. சார்..👌👌👌👌
@Disha874 жыл бұрын
எங்க காப்பி அடிச்சாரு எவன்கிட்ட ஆட்டைய போட்டாருன்னு ஆயிரம் பேர் ஏதோதோ சொன்னாலும்... பத்து வயசுல பாத்த அந்த பாட்ஷா படத்துல flash back reintroduction scene la அந்த shoe sound ஓட ரஜனி நடந்து வாற 'BGM & பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' பாட்டு இன்னை வரைக்கும் எனக்கு ஒரு பிரமிப்பு தான். அத மாதிரி ஒரு introduction என்னை பொறுத்த வரை யாருக்குமே இது வரை அமையல. ('விக்ரம் வேதா' ல VJ reintroduction ஐ தவிர)
@devilsworld25663 жыл бұрын
100% true
@ManiVaas5 жыл бұрын
தல தளபதி இந்த நிலைக்கு வர தேவாவின் பாடல்களும் ஒரு பெரிய காரணம்
@basteenboss28612 жыл бұрын
Kandipaa sir
@gallapettisingaram57922 жыл бұрын
Unmaiii
@akshayghassan88342 жыл бұрын
1000000000000000% Unmai
@donaldxavier69955 жыл бұрын
தேவா சார் வணக்கம்.ஆத்து மேட்டு தோப்புக்குள்ள பாட்டை ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன் . நன்றி
@ramvenkatesh95545 жыл бұрын
தேவா சார் உங்களுக்கு வாழ்வு கொடுத்த "மாட்டுக்கார மன்னாரு" படம் எங்கள் கிராமத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் எடுக்கப்பட்டது . தயாரிப்பாளரும் ( பழனியப்பன்) எங்கள் ஊரை சேர்ந்தவர். நான் ஸ்கூல் படிக்கும்போது உங்கள் பெயரை போஸ்டரில் பார்த்த ஞாபகம் இப்பொழுதும் உள்ளது . நீங்கள் ஒரு பண்பான மனிதர். வாழ்த்துக்கள் .
@chandiranchandiran89004 жыл бұрын
இவர் சத்தம் போட மாட்டார் ❤️ இவர் பாட்டு எல்லோரையும் சத்தம் போட வைக்கும் 🔥🔥🔥🔥
@naansamurai5 жыл бұрын
10 years sir ruled tamil film industry with his music. All my school days deva sir is the music filler how 80's people say about raja sir. I m not comparing anyone it is my feel.... I love deva sir music.
@baskars21653 жыл бұрын
காவிய கவிஞர் வாலி❤பாடல் வரிகளில் இவருக்கு நிகர் எவருமில்லை.
@selvarajs43575 жыл бұрын
அற்புதமான பேட்டி அளித்த தேவாவிற்கு நன்றி
@ramchandran91055 жыл бұрын
Inspiration .... hardwork ...vera level Deva sir🔥🔥🔥
@m.arajarathinan90305 жыл бұрын
இசைஞானிக்கு இணையான ஒரு இசையமைப்பாளர்...
@selladuraikarishma30595 жыл бұрын
தந்நம்பிக்கை உடைய தலைகணம் இல்லாத தேனிசை தென்றல் அவர்களுடைய ரசிகனாய் பெருமைப்படுகிறேன்
@hotelchitra73924 жыл бұрын
என் கணவர்க்கும் பையனுக்கும் தேவா இசையமைத்த எல்லா பாடலும் பிடிக்கும்
@nunthuthumi5 жыл бұрын
தேனிசைத் தென்றல் திரு . தேவா அவர்களின் மெல்லிசை யின் ரசிகன்
@sarunachalamkrish5 жыл бұрын
திட்டுறத்துக்கு எங்கன்னு தேடுவாங்க சார் சூப்பர் தேவா சார் எல்லார் இளையர்கள் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவம்
@Gokulnathk1235 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா💐 நீங்கள் ஒரு அருமையான கதைசொல்லி .. அருமை👌👌
@villagetraveller91604 жыл бұрын
கேட்கும் போதே உங்கள் கஷ்டங்கள் கண்முன்னே தெரிகிறது ... உங்கள் மீது மதிப்பும் கூடுது தேவா சார்
@rajendraraman5975 жыл бұрын
டாப் ஸ்டார் முதல் படம் வைகாசி பொறதாச்சு பாடல்கள் அனைத்தும் செம்ம அருமை தேவா சார்
@Srikanthd4 жыл бұрын
Very humble and down to earth human being. Respected by many singers and musicians.
@fanatic94835 жыл бұрын
வெள்ளந்தியான மனசுக்காரன்
@mrj98265 жыл бұрын
என்னா முயற்சி 👏🏼👏🏼👏🏼👏🏼 நீடுழி வாழ்க தேவா Sir 😘😘😘😘
@krxchannel60695 жыл бұрын
love you deva sir...addicted to your music now on ur speech...........thank you chitra sir, you are great ......" mugavari movie deva sir life polaye"
@Srinikrishnan5 жыл бұрын
எனக்கு தேவா'சார்னா அவ்ளோ புடிக்கும். சின்ன சின்னக் கிளியே! என்ன மாதிரியான பாட்டு.
Positivity in full flow .. not even one negative criticism on anyone in his career or life .. directors can call him back and one last time rajini sir can give a chance which will be blockbuster
@vijaivijai5584 жыл бұрын
ஐயா மனிதநேயம் உள்ள மனிதர் நீங்கள் அருமை ஐயா அருமை
@lunaticpagan26635 жыл бұрын
What an Humble human being he is? Such an Humility. Deva sir is a great composer. Bringing again them in limelight is such a great job sir. Thank you Chitra sir
@rajavadivel69885 жыл бұрын
அருமையான கள்ளம் கபடமற்ற நகைச்சுவை பேச்சு. பிற கலைஞர்களையும் மனதார பாராட்டுகிறார். நல்ல உள்ளம். பாட்ஷா படம் ஒன்றே போதும் உங்களுடைய புகழுக்கு. வாழ்க வளமுடன்.
@karunakaran83974 жыл бұрын
தேவா சாருக்கு நல்ல நகைசுவையுணர்வு இருக்கிறது.
@ukarunkumarebenezer41015 жыл бұрын
Deva ji so nice to hear, without any ego. Simple and good person
@SankarIyervyneek5 жыл бұрын
இவர் வாழ்க்கைய படமா எடுங்கய்யா! What a positive vibe!
@HRajICE20005 жыл бұрын
Such a down to earth person hats off sir
@k.gkasinathan91335 жыл бұрын
வெள்ளந்தியான மனசுக்காரன் வாழ்க வளமுடன்
@tamil97235 жыл бұрын
மிக்க நன்றி என்னுடைய கேள்வியை கேட்டதற்கு சந்திரபோஸ் நட்பு பற்றி. :)மீண்டும் மிக்க மிக்க நன்றி :)
@m.r.chandrakumar32423 жыл бұрын
What a human being, he is very down to earth
@sekarfernando49482 жыл бұрын
எதார்த்தமான பேச்சு ❤️❤️
@balasrini90585 жыл бұрын
My favorite Music Director.. Deva sir.. miss your music these days..
@abdulsaliha86805 жыл бұрын
Great, கிழக்கு கரை,music deva sir, ரா,super
@sidekick1002 жыл бұрын
Deva sir is legendary....so many underated musical scores. Althought i know he copied songs but alwaya like hia humble personality.
@podangadubukus5 жыл бұрын
Deva is an extra ordinary music director.... still very humble.
@mohamedfaizal62225 жыл бұрын
நல்ல மனிதர்... ஆசை என்றென்றும் மறக்காது......
@shalihasherin30845 жыл бұрын
சித்ரா சார்.இன்று எங்கள் தல.அஜித் அண்ணன்னா.இருக்கட்டும் விஜய்யா.இருக்கட்டும். இன்று சூப்பர் ஸ்டார்ரா.இருப்பதற்கு தேவா.சார்.இசை தான் காரணம்
@thulasikumar11485 жыл бұрын
Yes...its true
@VjayNT5 жыл бұрын
Thulukan
@harrytheboss7115 жыл бұрын
Vjay Vjay why this koliveri all are one bro
@tamiljothi57754 жыл бұрын
Unmai
@sandysivan4 жыл бұрын
sir, konja naal poru thalaiva.. oru vanji kodi inga varuvaaaaa... sir intha padam pathapa unga musicnu sathiyama nambala, sir you are legend
@arula97944 жыл бұрын
Love his melodies. Very underrated, gave some great hits. It was actually Deva who took main share of films (from Ilayaraja) in the 90s, not ARR. Many of his songs are in the standards of Ilayaraja.
@Leeviscom5 жыл бұрын
really love ur character deva sir...
@tamizharasan74495 жыл бұрын
Super Conversation Chitra Sir....Deva Sir Batsha Ever Green sir....
@antibullshit5945 жыл бұрын
Who can deny that Mr. Deva crafted the characters of Annamalai and Basha.....respect you sir!
@ss.rajeev27854 жыл бұрын
இரவு இரண்டு மணிக்கு இசை போட்ட இலங்கை இசை அமைப்பாளர் அது பற்றி சொல்லும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பு தான்
@channa_keeperz85876 ай бұрын
Look at how humble is him …. Never feel proud of himself …. He keep talking about others …. But he dont know he is a real legend …. Love this man
@raghavankalyanaraman26794 жыл бұрын
Such a pleasant personality. Nobody can hate him. some 10 years back when his son (sri kanth deva) was at his peak, me and my friends had a chance to meet him in a concert. He was also very humble and obliged to take photographs with each one of us.
தேவா sir உங்களோட இசை அழியல இன்றும் அனிருத் வழியா கேட்டுட்டுத்தான் இருக்கோம்
@prabuprimika23315 жыл бұрын
Hahahaha....semmmaaa
@magalakshmimukunthan85955 жыл бұрын
Ada thu avar enga aniruth enga loose payale
@sksathesh4165 жыл бұрын
Hahaha... 😂😂😂
@magalakshmimukunthan85955 жыл бұрын
Deva sir leval Enna anirooth enga Deva work style different anuroothn la chumma weste
@pavithrabaskaran56945 жыл бұрын
R E 😂😂😂
@itsmee-v-b5 жыл бұрын
நல்ல மனிதர் அய்யா நீங்க
@ramanathankuppusami30995 жыл бұрын
Struggles and setbacks at its worst faced by music director Shri. Deva sir. But now also Sir's songs evergreens. Wish for the good health and peaceful life.
@vradhika9371 Жыл бұрын
Hats off to the sense of humor and the way Chitra sir 's natural reaction to it ...யதார்தமான Chitra sir ஒட சிரிப்பு,....அதை சிறிதம் தவறாக எடுத்துக்கொள்ளாமல், அதே sportive attitude ஒட easy ஆக எடுத்துக்கொள்ளும் தேவா .... அவர் கடந்து வந்துள்ள கரடு முரடான பாதை ...மற்றவர்க்களுக்கு ஊக்கத்தை கொடுக்கக்கூடிய interview .....classic 👌👌
@thamaraik17732 жыл бұрын
Deva Sir is such a wonderful human being. So talented and yet very humble
@HyperDrakeHyperSpeed5 жыл бұрын
Deva sir is a good human being and great musician. No head weight like some music director.
@yokiyansoori34512 жыл бұрын
அற்புத கலைஞர்.வாழ்க வளமுடன்
@samsudeen52928 ай бұрын
ஊதா ஊதா ஊதாப்பூ ...ஊத காற்றில் மோதாப்பூ ....இந்த பாட்டுக்கு நான் அடிமை. தேவா sir க்கு நன்றிகள் கோடி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@laksman73195 жыл бұрын
தல தளபதி ஆரம்ப கட்டத்தில் நிறைய படங்களுக்கு இசை அமைத்துள்ளார்
@kumarprabu70334 жыл бұрын
It's nice to see a talented and famous person being very polite and give credit to others. He shared how he gives importance to his siblings. Very nice.
@joyrakesh64734 жыл бұрын
So down to earth. Hats off sir
@ramkumar54894 жыл бұрын
தங்கமான மனுஷன்.. தேனிசை தென்றல் ❤️❤️❤️❤️❤️❤️
@thayagarajaniniyan87015 жыл бұрын
தடைகற்களை படிகட்டுகளாக மாற்றி வெற்றீகன்ட தேவா அவர்கள் வாழ்க
@madupooja819Ай бұрын
Deva super and chiran lakshmanan super super
@renoruberts5 жыл бұрын
Indeed Deva has given many chrisitional devotional songs! Those are bests, even now it can see choirs singing that
@renoruberts5 жыл бұрын
Un ninaivil cassettealso
@divthiag5 жыл бұрын
What a wonderful interview - Deva Sir has a great sense of humor
@vvishnu51115 жыл бұрын
என் ஆசை மச்சான் - vs- பாட்ஷா மாதிரி இசை பண்ண யாராலும் முடியாது
@ramsoundar5 ай бұрын
போராடி ஜெயித்த மாபெரும் கலைஞன்...தேனிசை தென்றல் தேவா சார்....நீண்ட வாழ்வுடனும் குறையற்ற செல்வத்துடன் வாழ வேண்டுகிறேன்