Excellent video sir. Thanks for the innovative news. It improves the quality of life. Please bring it to Tamil Nadu marina beach. Mahabalipuram beach Etc. Mosquito catching machine needed in al public places in Tamil Nadu.
@malarvizhi78702 жыл бұрын
Namakku thaan vela ila a poga poguthu 😢
@sriramr50142 жыл бұрын
அதி நவீன தொழில்நுட்பம் காரணமாக மனித சமுதாயம் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்
@vimevideomeme78562 жыл бұрын
அறியாமை
@mytrades32412 жыл бұрын
என்ன வந்தாலும் சோறு தண்ணீர் தான் ஆதாரம்... அது உற்பத்தி மண்ணில் தான்.... இது புரிந்தால் போதும்....
@santhoshs2502 жыл бұрын
Velai seiyamal udal balamveena aagum
@DUBAI_TAMIZHAN2 жыл бұрын
I can't proud of this idhunala paarambariyam aliyum
@PerumPalli2 жыл бұрын
❤️💚💙💜
@masonubu-fuokuaka2 жыл бұрын
எங்க ஊர்ல மெஸ் சிஸ்டம் கொண்டு வராங்க மாதம் மூன்று வேளை உணவு வீடு தேடி வரும் சமைக்க வேண்டாம்
@mytrades32412 жыл бұрын
என்ன வெங்காயத்தை கலந்து கொடுத்தாலும் வாங்கி தின்னா கதை கந்தல்.....
@mytrades32412 жыл бұрын
நேரம் மிச்சம் என்று நினைக்க வைக்கிறார்கள்.. ஆனால் அந்த உணவில் தரம்.. சுகாதாரம்... இதெல்லாம் கண்களுக்கு தெரியாத வகையில் செய்கிறார்கள்... சாதாரணமாக சமைக்கும் போது வெங்காயம் கூட தோல் நீக்கி விட்டு கழுவி விட்டு தான் சமையல் செய்ய பயன்படுத்துவது வீட்டில்.. ஆனால் இதை கூட கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்... ஹலால் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.. ஹராம் எளிதாக கலந்து விடுவார்கள்...
@kaniel30982 жыл бұрын
BBC news video quality is super but audio quality very worst