Mutton கூட இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டுறாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர் | Doctors Advice

  Рет қаралды 1,674,820

Sun News

Sun News

Күн бұрын

#Mutton | #HeartAttack | #Sunnews | #DrSanthoshJacob
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 420
@thamilan811
@thamilan811 Жыл бұрын
விரும்பிய உணவை அளவோடு சாப்பிடுங்கள் உடல் உழைப்பு இருந்தால் பயப்படவேண்டியது இல்லை
@anithaelangowan9993
@anithaelangowan9993 Жыл бұрын
Visatha sapida mudiyuma?
@thamilan811
@thamilan811 Жыл бұрын
@@anithaelangowan9993 ம் நான் சாப்பிட்டு இருக்கேன் உங்களுக்கு கொஞ்சம் தரவா
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Its not like that
@vijaysvijay6213
@vijaysvijay6213 4 ай бұрын
That's is correct
@thamilan811
@thamilan811 4 ай бұрын
வேனும்
@harikrishnan1531
@harikrishnan1531 Жыл бұрын
பேட்டி எடுத்த நண்பருக்கு முதலில் நன்றி நம் மனதில் உள்ள அச்சத்தை அவரே கேள்விகளாக கேட்டு தெளிவுபடுத்தி விட்டார்..!
@govindarajg1912
@govindarajg1912 Жыл бұрын
ஒருவேளை பட்டினி இருந்து அடுத்த வேளை அசைவம் சாப்பிட்டால் சுலபமாக ஜீரணமாகி கொழும்பு அதிகரிக்காமல் இருக்குமா? 🤪 😀😀😀😀😀
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
இப்பதானே டாக்டர் வெங்காயங்கள் வெளக்கமாத்த வெளக்குது எங்கப்பா 90வயதிலும் கறி சாப்பிடுவார் கறியில் பிரச்சனை கிடையாது விவசாயத்தில் உணவு பொருள்களின் கலக்கப்படும் உரங்கள் தான் கேடு அதன் விபரத்தை முழுமையாக இவர் விளக்கமுடியுமா
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u Жыл бұрын
என் மாமி நல்லா மட்டன் சாப்பிடுவாங்க 98லதான் இறந்தங்க but இப்ப எல்லாம் ஜீம்முக்கு போறாங்க 20வயது,45வயது அட்டாக் இறந்து போறாங்க யாருமே உடம்பை வருத்திக்க வேண்டாம் pls வாலிப குழந்தை களே god bls you 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@barnabas8408
@barnabas8408 Жыл бұрын
அளவு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எதுவும் அளவோடு இருக்க வேண்டும்😊🙌
@jayakandans2327
@jayakandans2327 Жыл бұрын
Dr நீங்கள் மிக அழகாக ஏன் எதனால் என்று விளக்கி புரியும்படி சொல்வது அருமை
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw Жыл бұрын
Non veg என்பது மருந்து மாதிரி use பண்ணினான் தமிழன்... இப்போ தினமும் நிறைய சப்பிடுறான்
@ganeshkumarr652
@ganeshkumarr652 Ай бұрын
Mutton saapita udambu thethalaama.?
@drumsbala7823
@drumsbala7823 Жыл бұрын
அருமையான பதிவுசார். எங்க ஊரு பக்கமெல்லாம் மட்டன் குழம்புனா வாழைக்காய் உருளை. சேப்பார்கள்.
@plukejayakumar80
@plukejayakumar80 8 ай бұрын
Eppadi saappittalum manithanukku maranam uruthi. So ethu pidikkumo athanai alavaka saappidanum, nantraka odi aadi waylai seithal pothumaanathu, Man is born to eat so every one must eat good food and maintain good health and do good things .
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 Жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி
@rameshk6296
@rameshk6296 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் கொடுத்த மருத்துவருக்கு நன்றி... மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டும்! புற்றீசல் போல முளைத்துள்ள பெயர் தெரியாத, நிறந்தரமில்லாத கடைகளில் சாப்பிடவேண்டாம்.... நிரந்திர கடைகளிலேயே நிறைய தவறுகள் நடக்கின்றன.... முடிந்தவரை வீட்டில் தரமாக செய்து சாப்பிடுங்கள்., அத்தோடு மருத்துவர் சொல்வது போல பைபர் நிறந்துள்ள பழங்கள் மற்றும் சத்தான காய்கறிகள் நிறைய உண்ணுங்கள்.... நாம் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டே நண்பருக்கும் நன்றி... 🙏🙏
@mathiasrayappan6379
@mathiasrayappan6379 Жыл бұрын
.❤😊❤
@vijayaprasanna705
@vijayaprasanna705 Жыл бұрын
முருங்கை உருளைக்கிழங்கு போடுவார்கள் வீட்டில் நபர் அதிகம்
@rajanirmal5432
@rajanirmal5432 Жыл бұрын
தெருவெல்லாம் சிக்கன் நிரம்பி வழியுது..... சிக்கன் பத்தி சொல்லுங்கள்.... பரப்புங்கள்
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
உங்க பின்னாடி என்ன தொங்குகிறது? வேறு இடத்தில் வீடியோ எடுத்து இருக்கலாமே! Redmeat ன்னா என்ன? கொழுப்பு சத்து இல்லாததா? சில மீன் வகைகளை கூட ரெட்மீட் என்று சொல்கிறார்கள். வெள்ளாட்டில் 130, செம்மறி ஆட்டில் 300 கலோரி என்றால் வெள்ளாட்டில் செம்மறி ஆட்டிற்கு ஒப்பிடும் போது 43% இருக்கிறது. டாக்டர் 35% என்றுள்ளார்.
@velela5081
@velela5081 Жыл бұрын
இந்த தகவல் ஐந்து மாதங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் என் அப்பாவ இழந்திருக்கமாட்டேன்
@narmathavaratharajan1003
@narmathavaratharajan1003 Жыл бұрын
😭😭
@King54584
@King54584 Жыл бұрын
அன்னாமல ஆட்டுக்கு எ‌வ்வளவு கொழுப்பு Docter இருக்கு
@chandrasiva5777
@chandrasiva5777 Жыл бұрын
😂😂😂😂😂😂😅 like your comment ❤but check your spelling 😉 🤞👌🏻👌🏻அண்ணாமலை🤞
@porchelvia3259
@porchelvia3259 Жыл бұрын
Sema post
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
ஆமைக்கறி யில் இருப்பதைவிட கொஞ்சம் கம்மிதான்
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv Жыл бұрын
ஒம்மாள டேய் ஒம்மா சூத்துல இருக்கும் கொழுப்பு விட கம்மி தான்
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv Жыл бұрын
​@@chandrasiva5777 தேவுடியாக்கு தேவுடியா பையன் விளக்கு புடிச்சானம் பரதேசி போய் உன்னோட பொண்டாட்டிய பாருடா ஊரு மேல போய்ட போறா
@marimanikam3999
@marimanikam3999 Жыл бұрын
உணவே கிடைக்காத மக்கள் உங்களை எப்படி நினைப்பர்கள்?
@kcmuthu7654
@kcmuthu7654 11 ай бұрын
யாருக்கு உணவு இல்லை ன்னு சொல்வது.
@umasankar4807
@umasankar4807 Жыл бұрын
குட் இன்பர்மேஷன் தேங்க் யூ டாக்டர் டாக்டர் சகல கலா டாக்டர்
@rksamy8362
@rksamy8362 Ай бұрын
நாடுமுழுவதும் ஆடுகள் உற்பத்தியை அதிகபடுத்தவேண்டும். விலை 1Kg ₹800 தாண்டுகிறது.ஏழைமக்கள் மட்டன் வாங்கமுடியவில்லை.
@JMYounGTrendz
@JMYounGTrendz 12 сағат бұрын
அருப்புக்கோட்டையில் மட்டன் விலை 1000 ரூபாய் 😢
@menakaanand
@menakaanand Жыл бұрын
Super information dr.. Thank you for your good advice. 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏
@nalinij.j8441
@nalinij.j8441 Жыл бұрын
Nice
@SujaiTN
@SujaiTN Ай бұрын
Yo nee Thane saraku nalathu nu sonne 😂
@SyedErHanifa76
@SyedErHanifa76 Жыл бұрын
Thank u Dr ..it's really awesome & very useful demo ( interview ) reg Goat & Lamp ..! Thank u sun..!
@zahirunnisa5678
@zahirunnisa5678 Жыл бұрын
😊P0l0
@syedibrahim0368
@syedibrahim0368 Жыл бұрын
Ĺ
@syedibrahim0368
@syedibrahim0368 Жыл бұрын
P
@manoharskc
@manoharskc Жыл бұрын
@hasantv2270
@hasantv2270 Жыл бұрын
நாளை சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கீழாயூர் மொய்யனேந்தல் பஞ்சாயத்து கரைக்குடி கிராமத்தில் 21.08.2023 அன்று சித்திவினாயகர் ஆலைய கும்பாபிஷேகம் விழா நடைபெறும் அதை சன் டீவியில் செய்தி ஒலிபரப்ப வேண்டுகிறேன்
@vnstudio123
@vnstudio123 Жыл бұрын
தரமான டாக்டர்.. தெளிவான விளக்கம்
@selvaranirani570
@selvaranirani570 Жыл бұрын
Ni
@vnstudio123
@vnstudio123 Жыл бұрын
@@selvaranirani570 hi
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்
@gopiv608
@gopiv608 4 ай бұрын
இவர்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லை. பேசும் வாயும், கீரியா கையும் சும்மா.Eருக்காது ..
@kavithasquickrecipe3376
@kavithasquickrecipe3376 5 ай бұрын
Vanakam sir my age 43, fasting 121 eating 153 Hba1c 6.3 urine problem onedayla 12 times yanna pantrathu theriyala please help me sir
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
இந்த doctor கூட பேசினாலே நோயெல்லாம் பறந்துடம் போல. அவ்வளோ good energy ah இருக்காரு
@Padma_Reka_Subramanian
@Padma_Reka_Subramanian 2 ай бұрын
Sorry for the very late comment. Because just now I saw this video.. So, Mutton is not the PROBLEM. Actually oil that we use to prepare food is the problem (from Dr interview in this video). Oil less biryani or whatever food it may be, No one likes the food much. If you wanna taste, oil and all the spices only enhance the taste. Very less quantity of those in food will go to the garbage only. If we do so, then another video will come for "Please don't waste the food".. Hooooooffff 😤😤
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 7 ай бұрын
Super sir athan biriyani kku onion and cucumber patchadi sairanga equal ayudume
@venkatarumugam5415
@venkatarumugam5415 4 ай бұрын
அய்யா நீங்கள் ஆங்கிலம் கலக்காமள் பேசினால் சிரப்பாக இரருக்கும்
@baranirajan7293
@baranirajan7293 Жыл бұрын
எதை மட்டும் சேர்த்து சாப்பிட கூடாது ?
@kidsjoinwithyaki9700
@kidsjoinwithyaki9700 Жыл бұрын
Hat's of you Dr your explanation is amazing 👍🏻🙏🏼
@chandrakanagaraj
@chandrakanagaraj 11 ай бұрын
1:32
@lathalatha8564
@lathalatha8564 19 күн бұрын
Ne paesurathu waste it's not way to go yaralayum epidi eruka mudiyathu poya
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
Ippo next ivara case kudukka poranga yaaravathu. Sharmila va panna maathiri 😅😅
@najath22
@najath22 9 ай бұрын
I still don't understand why he is stressing and talking. He can talk normally.
@naagu3699
@naagu3699 Жыл бұрын
If you want to post video please post only video But not trailer.......
@yourajins
@yourajins Жыл бұрын
நமக்கு தெரிஞ்ச விஷயத்தையே சொல்றதுக்கு டாக்டர் எதுக்கு??
@jahangeers590
@jahangeers590 Жыл бұрын
Most of the people are aware of few basic things also..
@Lazy_mom
@Lazy_mom Жыл бұрын
All these doctors giving health tips for content creation on KZbin but no one gives these info to patients when they visit them in hospital 🤦🏽‍♀️🤦🏽‍♀️ I am so sick of these doctors giving advice on KZbin
@sweetmaths7890
@sweetmaths7890 Жыл бұрын
வெளியே காத்துக்கொண்டு இருக்கும் நோயாளிகளையும் பார்க்க வேண்டும் நன்பரே
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Opd patients like u people cant bear for a minute too
@sheikmydeen9975
@sheikmydeen9975 Жыл бұрын
Dr you looks like actor Anand babu
@Smjs520
@Smjs520 Жыл бұрын
மிகச் சிறந்த ஆலோசனை நன்றி டாக்டர் நன்றி
@gulshanbibi7341
@gulshanbibi7341 Жыл бұрын
புரியுது ஆனா புரியல!
@boopesh1n
@boopesh1n 3 ай бұрын
Doctors became nutritionist. Good but they didnt study anything about it in their course 😅
@bharathkumarm7980
@bharathkumarm7980 Жыл бұрын
When Indonesia Philippines can buy flight for 100 and you bought it for 1500 you need to explain the reason rather saying bill is lost. So don’t act smart if u have personal obligation u will say milk flows when raining…
@pvn7499
@pvn7499 Жыл бұрын
What do you mean bro
@affataataa6aggatya133
@affataataa6aggatya133 Жыл бұрын
உருட்டு டாக்டர் 😂
@annadurai.t3421
@annadurai.t3421 Жыл бұрын
Daily mutton sapdravanga nalla than irukanga
@tiger1995grvr
@tiger1995grvr Жыл бұрын
Nalla irukurathu vera evalo naal varaikum uyiroda irukurayhu vera... yaarum daily mutton saapda maathaanga
@chandrans1793
@chandrans1793 Ай бұрын
டாக்டர் நான் வாரம் ஒரு முறை மட்டன் அரை கிலோ 5 பேர் சாப்பிடுகிறேன். இது சரியான நடைமுறையா.....
@VIJAYAKUMAR-gf3wk
@VIJAYAKUMAR-gf3wk Жыл бұрын
Ethuu thaan sappiduvathuu, chicken sappiddaa, heart attack, purtottaa sappiddaa poision paddineyyaa errukasnum poloo
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Vaaya kattanum puriyudha irukunu meya koodadu
@rafiudeen2009
@rafiudeen2009 2 ай бұрын
மருத்துவர் சொல்வது போல் ஆட்டிறைச்சி பிரச்சனை அல்ல ஆனால் சமைக்கும் எண்ணெய்யின் தரம்தான் பிரச்சனையாக இருக்கிறது. என் வீட்டில் பல வருடங்களாக செக்கில் எடுத்த நல்லெண்ணெய், தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் தான் பயன்படுத்துகிறோம்.
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
Mutton என்றால் என்ன? கட்டு மரம் கண்டு பிடித்த செம் மொழி சொல்ல?
@abdullahbasha8519
@abdullahbasha8519 Жыл бұрын
ஆட்டு கால் சாப்பிட்ட kolastral வருமா சார்
@arumugammanjula5757
@arumugammanjula5757 Жыл бұрын
மட்டன் கூட எதை மட்டும் சேர்க்ககூடாது?😂
@sabisara
@sabisara Жыл бұрын
Oil sethuka kudadhu
@JBDXB
@JBDXB Жыл бұрын
Saaraayam
@Saravanan13508
@Saravanan13508 Жыл бұрын
@@JBDXB 😂
@rajanbabu3448
@rajanbabu3448 Жыл бұрын
Oil & Alcohol
@Goodvibes0019
@Goodvibes0019 Жыл бұрын
@@JBDXB 🤣
@Jlgjlg777
@Jlgjlg777 Жыл бұрын
Wonderful definition, after non-veg. hot water mixed with lemon juice is good for health.
@elangob1234
@elangob1234 Жыл бұрын
No, it is not
@Saravanan13508
@Saravanan13508 Жыл бұрын
Only hot water is best without lemon
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
This is wrong.... Fiber is must
@tiger1995grvr
@tiger1995grvr Жыл бұрын
​@@elangob1234 it is. Say you know nothing
@arunausha63
@arunausha63 5 ай бұрын
மட்டன் மட்டும் சாப்பிட்டால் கொலஸ்டிரால் வரும் என்று நீங்களே சொல்கிறிர்கள்.
@HowMean-my6cx
@HowMean-my6cx 6 ай бұрын
Such helpful information. Thank you for clear explanation
@yourtubek
@yourtubek Жыл бұрын
super sir. என் பாட்டி முள்ளங்கி முருங்கை காய் உருளைக்கிழங்கு போட்டு குழம்பு வைப்பார்கள்... அவ்வளவு சூப்பரா இருக்கும்....
@இந்தியன்-ச2ய
@இந்தியன்-ச2ய Жыл бұрын
Doctor's Explanation Very Clear.
@karthickpillai3361
@karthickpillai3361 Жыл бұрын
Dont fear saturated fat or red meat.. sugars are the health antagonist.. what you pair with your saturated fat as food, brings out the unhealthy identity..
@devi9202
@devi9202 Жыл бұрын
Always vegetarian food is good for health, refer thirukural.
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Balanced diet is the combo of both not just non veg or veg
@bad2293
@bad2293 Ай бұрын
Entha thirukural solluga
@amghouse2003
@amghouse2003 Жыл бұрын
Dr Iam having a total cholesterol level of 160 and my Hfl and ldl are at healthy levels and I consume mutton on daily basis - how do we explain this
@rameshvairakkannu9938
@rameshvairakkannu9938 Жыл бұрын
Thambi neriyalarea, intha sodaputty oru dupacur. Ok. First avara nalla mathhi meen vaangi suttu sapda sollunga avaru kaanu prachana solv aagum. Ok
@protamilgaming2707
@protamilgaming2707 3 ай бұрын
Supper supper supper sadhibadsha 🎉🎉🎉🎉❤❤❤❤ supper supper question
@ganesansellapan7742
@ganesansellapan7742 3 ай бұрын
இவனுங்க பேச்சை கேட்டால் பிழைக்க முடியாது
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 7 ай бұрын
Cholastral.en husband ku 450.iruku.avnga enda madiir ana foods edukanum.sir.pls.oru vidoe uplaod panunga
@rajendirann3758
@rajendirann3758 Ай бұрын
நாட்டு ஆடு கருப்பாடு
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@johnxavier1312
@johnxavier1312 7 ай бұрын
Aadu verum leaves than sapduthu epdi athu sapta cholesterol eruthu 😂
@pavadaiarumugam9723
@pavadaiarumugam9723 4 ай бұрын
Ithukumele theliva yaarum sollemudiyathu pa
@paramasivem508
@paramasivem508 9 ай бұрын
Mutton.edukira.alavukku.enakku.varumaname.illai.chikkenthan
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 Жыл бұрын
எனக்கு மட்டன் பிரியாணி சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுகிறது அது ஏன் டாக்டர்
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb 5 ай бұрын
vivasayam work panukaaa health onuma agaththu
@d.kamsalabanumathi6238
@d.kamsalabanumathi6238 Жыл бұрын
என்னய்யா சொன்னீங்க..? எதை சாப்பிடக்கூடாது.. ?
@rathinamannamalai1276
@rathinamannamalai1276 8 ай бұрын
ஆடு முழுக்க கொழும்பு இருக்கும்..‌.அந்த மாதிரி ஆடு இருக்கு
@samj923
@samj923 Жыл бұрын
Keto diet is best . 75%fat 20%protein 5%carb
@gnanaprakasam7813
@gnanaprakasam7813 5 ай бұрын
ஐய்யா மாட்டூ கரி மற்றும் பன்றி கரி சாப்பிட என்ன ஆகும்
@madusudannaidu2961
@madusudannaidu2961 6 ай бұрын
Really good. Worth watching this video.
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 7 ай бұрын
Moththamma velladu nu sollivittu po
@salam-wo9zm
@salam-wo9zm Жыл бұрын
அப்பள்ளாம்....விசேசங்கள்...வந்தா...கறிச்சாப்பாடு.... எப்ப....இந்தவெள்ளக்கோழி...நாட்டுக்குள்ளே....வந்ததோ....நோயும்..சேர்ந்து...வந்துவிட்டது...ஆஸ்பத்திரிக்குப்போனால்.....30) வயதிலிருந்து.....நெஞ்சுவலி.... பார்க்கவே....பயமாக இருக்கு
@rameshvairakkannu9938
@rameshvairakkannu9938 Жыл бұрын
Pothu vaave 90% doctor ku, yella veathiyum irukku ok
@pmafamily
@pmafamily Жыл бұрын
Masha Allah very useful video
@alexmillerify
@alexmillerify Ай бұрын
Stress hormone release in the blood before slaughter. How does that stress hormone affect us?
@babuamanulla2535
@babuamanulla2535 Жыл бұрын
Athe yenna secret
@vnktzr1095
@vnktzr1095 Жыл бұрын
நம்ம முன்னோர்கள் இப்படியா கணக்கு செய்து சாப்பிட்டு 90 வயசு 100 வயசு வாழ்ந்தார்கள்!?
@sweetmaths7890
@sweetmaths7890 Жыл бұрын
அப்போது கறி ஆண்டுக்கு 4-5 முறைதான் எடுப்பார்கள்
@mathivathana2323
@mathivathana2323 Жыл бұрын
மருத்துவ வல்லுநர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
They ate from sunrise to sunset only not after that podhuma
@sridharrao6864
@sridharrao6864 Жыл бұрын
Wow.. never seen such enthusiastic advice from a Doc.. Thank you sir.. 👏👏👏
@morinsonsesu9597
@morinsonsesu9597 Жыл бұрын
2
@shaliniv718
@shaliniv718 Жыл бұрын
@ramannanjan1419
@ramannanjan1419 Жыл бұрын
0iII..
@ramannanjan1419
@ramannanjan1419 Жыл бұрын
.
@krishnankrishnann.k6636
@krishnankrishnann.k6636 Жыл бұрын
@@ramannanjan1419 q
@venkatachalamshanmugam7385
@venkatachalamshanmugam7385 Ай бұрын
Tq
@venkatachalamshanmugam7385
@venkatachalamshanmugam7385 Ай бұрын
TQ
@gulfresident24
@gulfresident24 2 ай бұрын
Diet fat doesn't increase the body fat or cholesterol.
@sanjayraj7704
@sanjayraj7704 Жыл бұрын
2 minutes la mudika vendiya video idhu 🤦‍♂️
@SAMDANIEL18
@SAMDANIEL18 Жыл бұрын
800 rs kilo. Yippa laam saapdrathe yilla 😂
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த Жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி ❤️🌹🙏
@arulswamygi4855
@arulswamygi4855 Жыл бұрын
Thank you sun TV and thank you Tamil Nadu cm Stalin sir 👍👍👍👍👍
@omggamer2979
@omggamer2979 Жыл бұрын
செம்மறி ஆடு நம் நாட்டில் உள்ளது இல்லையா ஐயா
@devarajan2291
@devarajan2291 Жыл бұрын
You are really good hearted person sir. Giving good suggestion for people. Live long sir
@rahmatha1791
@rahmatha1791 Жыл бұрын
Rahamath😮
@skilllearnacademy6005
@skilllearnacademy6005 Жыл бұрын
romba theliva solraru ...unmaiya dr padichara ....
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
Pinna varushathuku 27lacs koduthu seat vangi pugazh peralana selavu seinjathu eppadi thirumba sambadhikaradhu
@subramaniam3977
@subramaniam3977 Жыл бұрын
Ithu vellayargalin vilakkam athan naan teriya vaiten
@kchristinalkchristinal7901
@kchristinalkchristinal7901 Жыл бұрын
Hi Dr. Priviously you worked in Bethesda hospital Ambur
@SaiVani816
@SaiVani816 Ай бұрын
Thank you sir Vazhka valamudan🙏🙏
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12