Anura கையில் சென்ற தமிழர் பகுதிகள்; அயல்நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

  Рет қаралды 18,879

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 131
@rl5914
@rl5914 3 күн бұрын
இனவாதம் கதைப்பதை இரு தரப்பு அரசியல் வாதிகளும் நிறுத்தி மக்களினதும் நாட்டினதும் முன்னேற்ற பாதையில் செல்ல வாழ்த்துவோம் 💐💐👏🏽👏🏽👏🏽👍🙏🏻🙏🏻🙌💪
@rammoorthy6172
@rammoorthy6172 3 күн бұрын
😂😂
@CheBa4548
@CheBa4548 2 күн бұрын
அழித்தவன் இனவாதம் கதைத்தான் . அழிக்கப்பட்டவன் எப்படிடா இனவாதம் கதைப்பான். அழிக்கப்பட்டவன் இனவாதம் கதைத்திருந்தால் அழிந்திருப்பானா??? கூமுட்டைதனமா எழுதாதே.
@Educational4117
@Educational4117 3 күн бұрын
தமிழர் இலங்கையில் சுதந்திரமாக வாழ்கிறார்கள் 😂😂😂😂😂😂 இந்தியா புலம்பெயர் தமிழர் போன்ற வெளிநாட்டு சக்திகளின் ஏற்பாட்டில் இனவாதம் தேசியம் சுயநிர்ணயம் என்பன தமிழர்களிடையே தமிழ் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு இலங்கையை வளரவிடாமல் சிதைகிறார்கள்❤இவர்கள் தற்போது தமிழ்மக்களால் களையப்பட்டுவிட்டனர்❤
@n.nishanthan1422
@n.nishanthan1422 3 күн бұрын
வெளிநாட்டில் இருந்து கூவ வேண்டாம். அநுரவை ஆதரிப்போம்
@balasingambala9723
@balasingambala9723 2 күн бұрын
தமிழ் மக்கள் இந்த தேர்தலில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளனர் அதாவது தங்களை ஏமாற்றி வந்த தமிழரசில்வாதிகளுக்கு ஒரு பாடம் புகட்டி உள்ளனர் அனுராவுக்கு வாய்ப்பளித்துள்ளனர் ஒருவருக்கு வாய்ப்பளித்து பார்த்தால் தானே அவரைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் தொடர்ச்சியாக தமிழ் தரப்புக்கு வாக்களித்து வாக்களித்து தமிழர்கள் ஏமாந்து போக தயாராக இல்லை
@murugesusivapalan5433
@murugesusivapalan5433 3 күн бұрын
Last 60 years Tamil Elam or separate Tamil State voice completely FAILED because of NORTH Politicians. Therefore we Tamils must unite with South and bring Sri Lanka UNITED
@kethees887
@kethees887 3 күн бұрын
எங்கோ ஒரு நாட்டில் அமர்ந்துக் கொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இனப்பிரச்சினையை பற்றி பேசும் இவர்கள் செக்கு மா..
@btswarld7372
@btswarld7372 3 күн бұрын
வெளிநாட்டில் இருந்துகொண்டு தமிழ் தேசியம் பற்றி வாய்கிழிய கதைக்களா ஆனா எங்களுக்கு உண்மையாகவே பொருளாதாரப்பிரச்சனைதான் பெரிதாக இருக்கின்றது அதை தீர்க்க யாரும் முன்வருதில்லை பேசாமல் இருங்கள் யாராவது நாட்டை நல்வழிப்படுத்தட்டும் நாங்கள் நிம்மதியாக வாழ ஒரு இடம் போதும் நீங்கள் உங்கள் சந்ததிகளை வாழவையுங்கள்.
@raghavanvijay1562
@raghavanvijay1562 3 күн бұрын
Come and.live.srilanka
@nichlusjohn7308
@nichlusjohn7308 3 күн бұрын
இவ்வளவு காலமும் நடந்ததை விட எனிஎன்ன நடக்கப் போகுது
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 3 күн бұрын
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தமிழ் தேசிய, கூட்டமைப்பினர் நிலை.
@RM-jt8de
@RM-jt8de 3 күн бұрын
போய் இலங்கையில் வாழுங்கோ வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சும்மா அலம்பல்
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 3 күн бұрын
வெளிநாட்டில் இருப்பவர்கள் வானத்திலிருந்து வரவில்லை இலங்கையில் பல துன்பங்களை அனுபவித்து உறவுகளை இழந்து, தொடர்ந்தும் தமிழர்களின் விடிவுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள், பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட மாற்றத்தை நம்பி சிங்களவர்கள் திருந்தி விட்டார்கள் என நினைப்பவர்களை என்ன செய்வது.
@Suhailmsm1
@Suhailmsm1 3 күн бұрын
💯🔥
@balasingambala9723
@balasingambala9723 2 күн бұрын
தமிழ் மக்கள் இந்த தேர்தலில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளனர் அதாவது தங்களை ஏமாற்றி வந்த தமிழரசில்வாதிகளுக்கு ஒரு பாடம் புகட்டி உள்ளனர் அனுராவுக்கு வாய்ப்பளித்துள்ளனர் ஒருவருக்கு வாய்ப்பளித்து பார்த்தால் தானே அவரைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் தொடர்ச்சியாக தமிழ் தரப்புக்கு வாக்களித்து வாக்களித்து தமிழர்கள் ஏமாந்து போக தயாராக இல்லை
@shafeekcader2645
@shafeekcader2645 3 күн бұрын
BBC supporting separateism in Sri Lanka & accepting genocide in Sri Lanka but not ready to accept genocide in Gaza
@Gjdsgsgshvvh
@Gjdsgsgshvvh 3 күн бұрын
Stop occupied other land simple
@newsongs7432
@newsongs7432 3 күн бұрын
நீங்கள் எல்லாரும் வன்னில் போய் 1 வருடம் இருந்து விட்டு வந்து தமிழ் தேசியம்மு தமிழ் உரிமை பற்றிம சொல்லுங்கல். This is the best opportunity to have peace in Srilanka. As some people have said here, India or the EU are not going to help us gain our rights. Only if Singalese leadership wants it., they can grant equal rights. Tamil people in the North and East clearly understand this and voted for the NPP. You guys living in Western world, enjoying freedom and sending your kids to good school and universities, won't understand this.
@JansanJansan-lj5km
@JansanJansan-lj5km 3 күн бұрын
நிம்மதியாக வாழ வட
@uthayannadarajah2448
@uthayannadarajah2448 3 күн бұрын
@Educational4117
@Educational4117 3 күн бұрын
இலங்கை தமிழ் அமச்சர்களின் வங்கிக்கணக்குகள் விரிவாக ஆராயப்பட வேண்டும் லஞ்சப்பணம் கொட்டிக்கிடக்கிறது
@Parani-uv5iu
@Parani-uv5iu 3 күн бұрын
வெளிநாட்டில் உள்ளவர்கள் கூவவேண்டாம் ! ! நாட்டில் இருக்கும் மக்கள் தீர்மானிக்கட்டும் ! ! வெளிநாட்டுக்கு தப்பியோடிய பயந்தான்கொள்ளிகள் இப்போ எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம் ! !
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 7 сағат бұрын
சகோதரங்களே நீங்கள் மிகவும் தெளிவாக சிந்தித்து செயல்படுவது நல்லது இலங்கைக்கு வெளியில் உள்ளுக்குள் என்று தேவை இல்லாமல் பிரிவினைகளை ஏற்படுத்தி பாதிப்பு யாருக்கு என்று சிந்தனை செய்து கருத்துக்களை பகிரவும் உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பகிர்வும் இன்று இலங்கை சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது
@Master-i4u
@Master-i4u 3 күн бұрын
வரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மண்ணை கவ்வும் 😂😂😂😂😂😂
@real-vw7gp
@real-vw7gp 3 күн бұрын
😂😂😂😂😂😂 Don't let people live together 😂😂
@dilshansooriyaarachchi804
@dilshansooriyaarachchi804 3 күн бұрын
What sri lankan needs 1) good quality of life 2) wealth and prosperity 3) peace & freedom .... .... .... .... 10000000) racism
@sun3895
@sun3895 Күн бұрын
Need more news about these.well done
@muruganramnathan57
@muruganramnathan57 3 күн бұрын
தமிழ் அரசியல்வாதிகள் இடையே எப்போதும் ஒற்றுமை இல்லை... மக்கள் வெறுத்துவிட்டார்கள்....
@Soorie-lt6px
@Soorie-lt6px 3 күн бұрын
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் AKD ஊடாக தீர்வை பெறுவதே சிறந்தது
@wonderwalker-WW
@wonderwalker-WW 3 күн бұрын
AKD இற்கு வாக்கு செலுத்துவது அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால் AKD ஊடக தீர்வை பெறுவது என்பது நகைப்புக்குரிய விடயம். சோறுதான் முக்கியம்.
@Soorie-lt6px
@Soorie-lt6px 3 күн бұрын
@wonderwalker-WW இலங்கை பிரச்சினை இலங்கை ஜனாதிபதியே தீர்க்க முடியும்
@CheBa4548
@CheBa4548 2 күн бұрын
@@Soorie-lt6px😂😂😂 IMF😂😂😂. விளங்குமா இல்லை விளங்கபடுத்தனுமா???
@Soorie-lt6px
@Soorie-lt6px 2 күн бұрын
@@CheBa4548 #Gaslighting
@Thuva-12
@Thuva-12 2 күн бұрын
President can't give solution. They want 2/3 majority and public voting😊​@Soorie-lt6px
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 күн бұрын
Tamil Desiyam(Tamil Casteism) With Congratulations to HE the President team to remove countrywide Caste Racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate Children with God Blessings
@MosasMs
@MosasMs 3 күн бұрын
ஐந்து வருடங்களுக்கு தமிழ் தேசியம் வேண்டாம் அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களின் வாழ்வாதாரம் சிறிதேனும் உயர வேண்டும் என்றால் தற்போது உள்ள ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஆதரிப்பது சிறந்த வழி ம் உண்ணும் உணவுப் பொருட்களின் விலையாவது நன்றாக குறைந்து மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சந்தோசம் மலரும் வரை உங்கள் தமிழ் தேசிய பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள்
@CheBa4548
@CheBa4548 2 күн бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் தமிழர்களால் வந்தவை அல்ல. இனவாத சிங்கள மகாவம்ச மனநிலையால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போரால் வந்தது.கொஞ்சமாவது சுயபுத்தியுடன் சிந்தியுங்க.
@sureshgounder6794
@sureshgounder6794 3 күн бұрын
❤❤❤❤ தமிழ் தேசியம் வாழ்க!!
@smileinurhand
@smileinurhand 2 күн бұрын
தமிழ் தேசியம்/ சுய உரிமை முக்கியம். ஆனால் உடல் உறுப்புகள், உறவுகள் இழந்து வாடும் நாங்கள் உயிரவாழ அபிவிருத்தி வேண்டும். வெளி நாட்டு ..... ள் பிழைப்பு அரசியலை நிறுத்தலாம்.
@JansanJansan-lj5km
@JansanJansan-lj5km 3 күн бұрын
யாரு நீங்க ள்
@SilvathiriAlphons
@SilvathiriAlphons 2 күн бұрын
We don't want any more fighting.we are all in one in SriLanka.our Tami politician already made money sir
@rl5914
@rl5914 3 күн бұрын
தமிழ் தேசியம் வடகிழக்கு இணைப்பு என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களை நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
@CheBa4548
@CheBa4548 2 күн бұрын
அப்படியே அஸ்கிரிய,மல்வத்த பீடங்களின் மகாவம்ச மனநிலையையும் தலைமுழுகிட சொல்லுங்க.அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
@janarthakumaran123
@janarthakumaran123 2 күн бұрын
Don't trust these idiots who make noise from outside. We do supper sri lanka and our president Anura.
@balasubramaniampremnath5752
@balasubramaniampremnath5752 3 күн бұрын
பிரபாகரன் போணதோடு தமிழ்தேசியம் தனிநாடு எல்லாமே அந்த மனிதனோடு தமிழினம் பறிகொடுத்து விட்டது... குறைந்த பட்சம் சோணக அரசியல் வாதிகள் போல் அரசுடன் இணைந்து அல்லல் படும் எங்கள் மக்களுக்கு உதவுங்கள் அல்லது சிங்கள மக்கள் புதிய சக்தியை தேர்ந்து எடுத்தது போல் தமிழின புதிய தலைமுறை சிந்திக்கும் கூத்தமைப்போடு இருந்து சுமந்திரன் தரித்திரத்தை வைத்து கொண்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாது
@NishaniManjula-pu4yw
@NishaniManjula-pu4yw 2 күн бұрын
AKD great ❤❤❤
@நல்லவற்றைப்பகிர்வோம்
@நல்லவற்றைப்பகிர்வோம் 3 күн бұрын
சும்மா போய் வேற வேலை இருந்தா பாருங்க BBC
@geethaprathepan8714
@geethaprathepan8714 3 күн бұрын
NPP ❤❤❤❤❤AKD ❤❤❤❤❤
@geethaprathepan8714
@geethaprathepan8714 3 күн бұрын
AKD ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@vancedkirukan
@vancedkirukan Күн бұрын
Let them live peacefully......Canada,UK la irunthu Nalla Kasu vangittu koova vendam. You guys don't even care about the munnal poralis, now go and ask them what they want. Tamil and Sinhala people can co exist in peace.
@EEzham86
@EEzham86 2 күн бұрын
😢😢😢😢😢 மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் பிறக்கட்டும் என்கின்ற கனவு என்னவாகும்??😢😢 இன உணர்வுகள் எமக்குல் இல்லவே இல்லை 😢😢😢😢😢😢
@Educational4117
@Educational4117 3 күн бұрын
வெளிநாட்டிலிருக்கும் தமிழர்கள் இலங்கை தமிழ்அமைச்சர்களுக்கும் இந்தியாவில் சீமான் போன்றவர்களுக்கும் பணத்தை அனுப்பி ஆட்சியாளருடன் மொதவிடுகிறார்கள்😂😂😂😂 தமிழ் அரசியல்வாதிகள் தற்போது வெளிநாட்டுப் பணத்தில் ஓடும் பந்தயக் குதிரைகள்❤🐎🐎🐎🐎🐎
@CheBa4548
@CheBa4548 2 күн бұрын
நீர் சொல்வதை பார்த்தால் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் வெளிநாட்டின் ஆதிக்குடிகளாக இருக்குமோ. இதல வேற Educational 😂😂😂.கொஞ்சம் மூளையை கசக்கி தீவின் “உண்மையான வரலாறு”களை படி.
@MarkanduVaikunthavasan
@MarkanduVaikunthavasan 3 күн бұрын
எங்கள் கைக்குள் சிங்களத்தலைமை வந்துவிட்டதாக தமிழர் உணர்கிறார்கள்
@SanthiSubramaniam-i2o
@SanthiSubramaniam-i2o 16 сағат бұрын
இனவாதம் பேசாதீங்க. நாங்கள் ஒற்றுமையாக வாழவிரும்புகிறோம்.நீங்கள் வேண்டுமானால் கனவு இல்லம் கட்ட வாங்கோ😅
@rishanganrio3044
@rishanganrio3044 3 күн бұрын
Card edukkurathukku irukka konja nanja tamil eelam peoples ah saavadikkathingkada Plz 🙏🏻😊
@hellobrother12www
@hellobrother12www 2 күн бұрын
Sinhalese already have a diaspora don't trigger them. they are the most super nationalistic dudes on the planet.😂 Also AKD is against racism and they have intelligence about everything.
@Thuva-12
@Thuva-12 2 күн бұрын
Icc did arrest Warrent to Isreal PM netanyahu even though he is support by western allies. But why our diaspora tamils can't make file against sri lanka ex president for war crimes.
@sundarsundar3157
@sundarsundar3157 3 күн бұрын
புலம் பெயர் தமிழர்கள் கிட்டே கேட்பது தவிர இலங்கையில் இருக்கும் தமிழர்களிடம் வீடியோ கருத்து அதிகம் கேட்கலாம். .....இலங்கையில் துக்ளக்.... என்று இலங்கையில் போர் நடக்கும் சமயத்தில் (பிரபாகரன் உயிருடன் இருந்தார்) அ‌ங்கு‌ள்ள சாதாரண மக்களை நேரடியாக சந்தித்து ...துக்ளக்... பத்திரிக்கையில் வாரா வாரம் பல பேட்டிக் கட்டுரைகள் வந்தன. அதை படித்துள்ளேன். எனவே இப்போதய தமிழ் ஏரியா எலெக்சன் முடிவுகள் ஆச்சர்யமாக இல்லை. 1987 வாக்கில் Institutions of Regional Autonomy என்பது போல தமிழ் ஏரியா ல் உண்டு பண்ணத் தயார் என்கிற மாதிரி அரசுச் செய்திகள் வந்து அதற்கு எதிர் தரப்பில் எதிர்ப்பு இருந்ததால் , கருத்துரு(draft proposal) மேலே செல்ல வில்லை. இப்பொழுது அதை விட அந்த இடங்கள் நல்ல நிலையில் உள்ளதா ?? நான் இந்தியன். இந்தியா வெறுமனே ....பார்க்க.... வேண்டும். ஒரு ராஜிவ் நமக்குப் போதும்..
@tamilsathuriyam5736
@tamilsathuriyam5736 3 күн бұрын
தமிழரசுக்கட்சியில் சிறந்த திறமையான வேட்பாளர்கள் சுமந்திரன் அவர்களால் யாழ்பாணத்தில் நியமிக்காததால் தமிழ்மக்கள் வாக்களிக்காமல் தவிர்த்தார்கள். சுமந்திரன் அவர்களுடைய சென்ற கால அரசியலமைப்பு மாற்ற நடவடிக்கைகளில் அவர் முன்வைத்த இராஜதந்திர கருத்துக்கள் தமிழ்மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
@JegaNathan-u1t
@JegaNathan-u1t 17 сағат бұрын
புலம்பெயர் நாடுகளில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வெளுத்துவாங்கும் உங்கள் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியுமா? 🤣
@M.PrabaprabaM.Prabapraba
@M.PrabaprabaM.Prabapraba 2 күн бұрын
Example Ukrainian &Russian 2nd Israel &Gaza
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 2 күн бұрын
Don't start again be quiet Ok.Thk
@rathakrisnakumar7958
@rathakrisnakumar7958 2 күн бұрын
????‽????????
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 2 күн бұрын
Tamil Daciam Tamil Daciam Sooru potato. Makkalai nimmathiya irrukkavidungzl 🎉
@BaabuMuthu
@BaabuMuthu 3 күн бұрын
இலங்கை தமிழர்களுக்காக போராடும் ஒரே போராளி தமிழ்நாட்டின் நாம் தமிழர் அண்ணன் சீமான் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலுக்கு சீமான் அண்ணனுக்கு 300 கோடி இந்திய ரூபாய் தேவை புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டுகிறோம் அண்ணன் சீமான் 2026ல் தமிழக முதல்வரானால் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமையும்
@InnoMaxDynamics
@InnoMaxDynamics 3 күн бұрын
🥱
@kulanthaivadivelthayaparan7776
@kulanthaivadivelthayaparan7776 3 күн бұрын
This people doesn't know anything about srilankan tamils
@Thuva-12
@Thuva-12 2 күн бұрын
Yes they are modern amnesia people
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 күн бұрын
அனுரா என்றாலும் அவர் JVP இரத்தத்தில் ஊறியவர்தான். நம்மவர் மீண்டும் கவலைப்படுங்காலம் வெகு தூரமில்லை 😭
@aji_mohan
@aji_mohan 3 күн бұрын
💯 unmai
@thasleem-kt4yo
@thasleem-kt4yo 3 күн бұрын
ஆம் இங்க இருக்கும் இரு சிறுபான்மையினருக்கும் இது புரியவில்லை விரைவில் புரியும்
@CheBa4548
@CheBa4548 2 күн бұрын
உண்மைதான்.தமிழ்பேசும் மக்கள் உரிமைகளை கேட்டால் இனவாதம் என்கிறது ஆளும்தரப்பு ஆதரவாளர்கள்.
@rathiparasuraman9040
@rathiparasuraman9040 2 күн бұрын
Don't create a rift between Tamil and Sinhala people. Please accept your lose.we no longer believe you.
@kalarama5538
@kalarama5538 3 күн бұрын
We don’t wanted Tamil mps
@UdayaKumar-pg2yb
@UdayaKumar-pg2yb Күн бұрын
ஈனர் கூட்டம்
@முத்துகுமரன்-ற3ப
@முத்துகுமரன்-ற3ப 2 күн бұрын
අපි ඩොලර් බිලියන 700ක ණයක් අරගෙන දෙමළ ජනතාව විනාශ කරලා දෙමළ ජාතිය නැති කළා දෙමළ ජනතාව විනාශ කිරීමේ පාපය ශ්‍රී ලංකා රජයේ පරිපාලනයට මූලික අවශ්‍යතාවයක් ලෙස අපි ඩොලර් බිලියන 7ක් ණයට ගත්තා. (IMF)
@jeylokethasan152
@jeylokethasan152 3 күн бұрын
All in one one nation, that’s all we don’t want to again Tamil separate because the bloody war made everything horrible better life together
@CheBa4548
@CheBa4548 2 күн бұрын
இனவாத சிங்கள பௌத்த மகாவம்ச மனநிலையால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போர்.
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 114 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 174 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 114 МЛН