ஷாஜகான் மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்? |Relationship between Shah Jahan and Jahan Ara |

  Рет қаралды 287,462

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

மும்தாஜின் மறைவுக்கு பிறகு மகன் தாரா ஷிகோஹ் மற்றும் மகள் ஜஹானாராவையே முற்றிலுமாக சார்ந்திருந்தார் ஷாஜகான். ஜஹானாரா, 1614 ஏப்ரல் இரண்டாம் தேதியன்று பிறந்தார். ஷாஜகானின் மற்றொரு மனைவியான ஹரி கானாம் பேகம், ஜஹானாராவுக்கு அரச குடும்பத்தின் பழக்கவழக்கங்களை கற்பித்தார். ஜஹானாரா, மிகவும் அழகானவர் என்பதும், புத்திசாலி என்பதும், பாரசீக மொழியில் இரண்டு நூல்களை எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முகலாய பெண்களில் ஜஹானாரா பேகம் மிகவும் பெரிய செல்வந்தராக கருதப்பட்டார். அந்த காலத்திலேயே அவரது ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய் (இன்று ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கு சமம்) என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல்.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 163
@sumaiya6233
@sumaiya6233 4 жыл бұрын
பழி சொல்பவர்கள் அவர்கள் மகளிடம் எப்படி நடந்து கொள்பவர்கள் என்று தெரிகிறது.
@sethunarayanan6301
@sethunarayanan6301 4 жыл бұрын
Apart from the article, I love her voice... She is really gifted...
@nerdsheldon7843
@nerdsheldon7843 5 жыл бұрын
Please share history tidbits daily. Appreciate the way it was narrated.
@ஆய்வின்முடிவு
@ஆய்வின்முடிவு 5 жыл бұрын
I think when I read the Jahana begam I could understand that She look after her Father She has obeyed her Father 's Order. She was a good daughter and simply women.
@malathikarthick5135
@malathikarthick5135 4 жыл бұрын
11111111111111
@Shiva68
@Shiva68 5 жыл бұрын
Shajahan shahana relationship must be father daughter only... shahana must have obeyed her mother promise.. she is realy great daughter and dedicated her life for keeping the promise made by her mother mumtaj beham...
@mdsathik5223
@mdsathik5223 2 жыл бұрын
Masha allah ... ஒவியதுளையே இவ்வளவு அழகா இருக்கும் பெண்
@rajanrahulan
@rajanrahulan 5 жыл бұрын
The politics between sisters Jahanara and Roshanara - that would make a great novel.
@rajadurai8067
@rajadurai8067 2 жыл бұрын
பின்னாளில் சிறையில் இருந்து இறந்த தனது தந்தையை தாஜ்மகாலில் அடக்கம் செய்ய தன் சகோதரன் அவுரங்கசீப் இடம் கெஞ்சி அணுமதிபெற்று மிக அமைதியாக நல்லடக்கம் செய்தார்.
@தமிழ்மைந்தன்-ற7ர
@தமிழ்மைந்தன்-ற7ர 4 жыл бұрын
அப்பாவிற்க்கும் மகளுக்கும் உள்ள ஒரு தூய்மையான உறவை கொச்சையான அரசியல் புத்தியாளர்களைத் தவிற வேறு யாராலும் தவறு கூற முடியாது
@jayakalavanikrishnarao1435
@jayakalavanikrishnarao1435 5 жыл бұрын
super interview by mahesh and poorna keep rocking get back United soon love to watch you soon
@suryavarshan9581
@suryavarshan9581 5 жыл бұрын
BBC news reports always grate. Thanks to BBC news
@555shekha
@555shekha 5 жыл бұрын
Arumaiyana magal
@m.s.manimani6436
@m.s.manimani6436 5 жыл бұрын
அதான் வதந்தி என்று சொல்லி விட்டேர்களே. அதனால் அது பொய்யாக தான் இருக்கும்...
@thaneshthanesh9924
@thaneshthanesh9924 5 жыл бұрын
நெருப்புஇல்லாமல் புகையுமா ஆகவே இது உண்மை இது வேறுவிதமான வதந்தியாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டாம் காரணம் இப்படிப்பட்ட வதந்தி 100% அல்லது 99% உண்மையே
@ravichandran.vravichandran50
@ravichandran.vravichandran50 4 жыл бұрын
@@thaneshthanesh9924 உண்மை அவர்கள் அப்படி
@sumaiya6233
@sumaiya6233 4 жыл бұрын
தவறான மனிதர்கள் அவர்களைப் போலவே மற்றவர்களை நினைத்து கொள்வது
@devachandranmani5289
@devachandranmani5289 5 жыл бұрын
இதுபோன்ற நீண்ட பதிவுகல் தொடரவேண்டும் மேலும் இப்பதிவுகல் தினமும் தொடரவெண்டும்
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 жыл бұрын
Great information very super
@Shiva68
@Shiva68 5 жыл бұрын
Very nice story telling style...
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 4 жыл бұрын
Well explained..... Good voice
@VISAHARM
@VISAHARM 5 жыл бұрын
Really appreciate jahanare goddess of sajahan
@adiraiwoods
@adiraiwoods 5 жыл бұрын
Enaku alugai wandhudochu I am crying jahana story
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 5 жыл бұрын
தகவல் தொகுப்பு அருமை
@Sharmila-ln8fh
@Sharmila-ln8fh 5 жыл бұрын
Nanri
@nirmalsiva1
@nirmalsiva1 2 жыл бұрын
Jahanara vs Roshnara has been a Wonderful Power Struggle Story, Indian Film Makers must look into
@ganesanthangarajesh5131
@ganesanthangarajesh5131 4 жыл бұрын
Good historical accounts of the important events occurred and recorded during the reign of the Mughal Empire under the emperor Shah Jahan. Thanks
@JasMine-br7td
@JasMine-br7td 2 жыл бұрын
Thanks for upload
@alexpandian6924
@alexpandian6924 5 жыл бұрын
Oru ponnu valandhutta podhume jahanara aarambichu jayalalitha la irundhu ipa nayan varaikum vandhu nikidhu
@petera5019
@petera5019 3 жыл бұрын
Sir, Aurangzeb history vidio podunga sir
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
oru aanai veezhtha avan anmai patriyum oru pennai veeltha aval nadathai patriyum kelvi ezhupinaal pothumanathu
@astaj1501
@astaj1501 3 жыл бұрын
Indha uravu chonnadum Manadukku romba kashtama Irukku. Sister ippadiya appa magal Uravu patri ippadi cholluvargal.
@petera5019
@petera5019 3 жыл бұрын
Sir, Tipu sulthan history vidio podunga sir
@Sarjun_Mahroof
@Sarjun_Mahroof 5 жыл бұрын
சிறந்த பெண்மனி... جحانرا بعم
@suriyasuriyaboy6683
@suriyasuriyaboy6683 5 жыл бұрын
Poda muslim naya andapuratula eruindu vanda TAVEDEYA ceranda panmane yaa..... Tu.. Tu... Tu... Tu.. Poda teveravate🤣😈💩👻🙀👊👎👊👊🖕🖕
@Sarjun_Mahroof
@Sarjun_Mahroof 5 жыл бұрын
@@suriyasuriyaboy6683 ongamma enthepureththule irunthu onne peththa??? koavil poosarikkuppeththaala??
@shadowmistresswimpy7750
@shadowmistresswimpy7750 5 жыл бұрын
@@suriyasuriyaboy6683 what u utter is your standard....of your mother's upbringing....
@th40417
@th40417 5 жыл бұрын
Miss you jahana 👸
@velusrikutti1895
@velusrikutti1895 3 жыл бұрын
கொஞ்சம் யோசிக்கப்பட விஷயம் ...... ஷாஜகானுக்கும் மும்தாஜ்க்கும் 1612 ல் திருமணம் நடக்கிறது ...... மும்தாஜ் 1631 ல் இறக்கிறாா். இடையில் 19 வருடங்கள் இருக்கிறது .... இடையில் 14 குழந்தைகள் எப்படி ...... காமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாா் ஷாஜகான்...... அழகான மகள் தன்னுடனே இருந்திருக்கிறாா்.... எதாவது கால் தடுக்கி கட்டிலில் விழுந்திருப்பாரோ ..... இது தெரிந்த ஒளரங்கசீப் இருவரையும் சிறையில் அடைத்திருப்பாரோ ....... ( இது என்னுடைய சின்ன வியூகம் தான்)
@princesspoo6783
@princesspoo6783 5 жыл бұрын
I need to be like her
@Holy-ic3di
@Holy-ic3di 5 жыл бұрын
Hero jahanaraa
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 4 жыл бұрын
7:03 antha kaalathu RSS& Bhraminsa irrupanuinga Pola Fake news Ku poranthavanuinga 🤣🤣
@fakrudeen7558
@fakrudeen7558 5 жыл бұрын
Don't tell wrong information tell only truth
@asiyabanu6188
@asiyabanu6188 4 жыл бұрын
Amazing
@chijaskitchen
@chijaskitchen 2 жыл бұрын
Nice. 🙏
@satheeshma532
@satheeshma532 5 жыл бұрын
வசீகரமான குரல்
@moganak884
@moganak884 5 жыл бұрын
Wow super. Pls upload more videos
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 жыл бұрын
So pengalukku antha kalathil eruntha..entha enam matham...enru kanakku ellaipola...?angalal...not all....epothum...pengalukku awathuru udalal..unarvugalal...udalal...thagguthalthanpila...oruthy thannei ethikiral enral...ella awalodu problem enral...awalei awal nadathaiyil...kai vaikirargal...enrum athu thodarkirathu..
@expressions9286
@expressions9286 5 жыл бұрын
Pronunciation is not very good
@karthikganesan1537
@karthikganesan1537 4 жыл бұрын
"peruvali" endra tamil novel padiyumgal..Jahanara patri neraya teriya varum...
@venkraje
@venkraje 3 жыл бұрын
Thanks
@niroshannirho9911
@niroshannirho9911 4 жыл бұрын
Airathi arupathi aipathi ettam ando puriyalaye BBC time 10.03-10.07
@mukunthanm3930
@mukunthanm3930 10 ай бұрын
கதை கட்ட சிலபேர் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
@anithanalina7976
@anithanalina7976 4 жыл бұрын
audio poor
@Duggushakrhi4857
@Duggushakrhi4857 5 жыл бұрын
Jahana.story fantastic
@sivanandam1640
@sivanandam1640 4 жыл бұрын
Congrats
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 5 жыл бұрын
Oru penn mel pazhi poduvatharkkum oru alavu illaya?appa kum magalukkum thodarbu, che enna ulagam idhu
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 4 жыл бұрын
Mumtaz first husband ponnu tan jahhanna
@darknight5182
@darknight5182 Жыл бұрын
Shajahan the great 😍😍💪
@meenachisundaram3010
@meenachisundaram3010 5 жыл бұрын
அருமையான பதிவு
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 жыл бұрын
விவாதம் செய்து வாழ்க்கை வீணாக்கி கொண்டவர்கள் நாம் தொலைந்த வாழ்க்கை தேடுகிறேம் 🤭😷
@darknight5182
@darknight5182 Жыл бұрын
Auragazeeb the powerfull emporer and mighty strong emporer 😍😍
@ameenagkka8109
@ameenagkka8109 5 жыл бұрын
Hey, mumtaz mahal ille, mumtaz,
@555shekha
@555shekha 5 жыл бұрын
Wrong information
@Marthadam
@Marthadam 7 ай бұрын
Shajahhan history story
@fayedrahman
@fayedrahman 4 жыл бұрын
ஷாஐகான் தந்தை ஐஹாங்கீ்ர் தாய், ராணி ஜோதா பாய் அவர்கள் ஈன்ற மகன், ராஜா பர்மலின் பேரன், ஷாஐகான் தாய் ராணி ஐகத் கோசனி, ராஜா உதய்சிங் பேரன், ஷாஐகான் குருதியில் அதிகம் ஒடியது ராஜாபுத்திர இரத்தம், ஐஹானாரா பேகம், சுந்தர சோழருக்கு அவள்களது மகள் குந்தவைபிராட்டி போல, ஷாஐகானுக்கு ஐஹானரா பேகம்
@fazeerfazeer8777
@fazeerfazeer8777 5 жыл бұрын
Good women
@AJ-dg5ex
@AJ-dg5ex 4 жыл бұрын
ஓல் ஓல் ஓல் ஓல் ஓல் ஓல்ஓல்
@esumani7332
@esumani7332 2 жыл бұрын
Oru muraiyenum evatrai yellam parthu vida vendum…..
@kuganeshanbh
@kuganeshanbh 2 жыл бұрын
அதுவரை இந்திய அரசர்கள் எங்கே போனார்கள்
@mohamedkabeer444
@mohamedkabeer444 5 жыл бұрын
No sense in these kind of stories
@vinochandran859
@vinochandran859 5 жыл бұрын
Ada paavigala ...epdiya pazhi solrathu... Cha
@Arun-nt4kv
@Arun-nt4kv 5 жыл бұрын
Shah Jahan executed his brother Khusrau mirza, as he feared his brother was loved by people, the crown will go to his brother. Khusrau and his wife loved each other and Shah Jahan killed them. Now we shah Jahan say is a great lover.👎
@srisisters3321
@srisisters3321 5 жыл бұрын
And for the love he had on Mumtaj, he actually killed Mumtaj's husband and then married her
@DrStrange234
@DrStrange234 4 жыл бұрын
It was medieval times Sons betrayed their fathers and brothers betrayed each other . It was kill or be killed times unlike now There was a philosophy among the Turkic tribes either Takht or tabud meaning either throne or tomb . Naturally they were more vicious towards each other .
@subasri8615
@subasri8615 5 ай бұрын
​@@srisisters3321 No it's not mumtaz, it's jahangir's wife ,Nur jahan. Mumtaz is her brother's daughter . So she wanted mumtaz to get married to shahjahan so that she stays with importance.
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
Aowrangaship found to be very Great person.
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
Cont. Allegations not to be ture atall Other wise he would have punished Her. Because he is a emperor of justice.
@ajayay2633
@ajayay2633 5 жыл бұрын
Mumtaz muthal kanavarin mahal than jahana.shajahanin mahal illai.
@vanisha2315
@vanisha2315 3 жыл бұрын
Varalaarai. Maraikka. Mudiyathu. Neruppilamal. Pugaiyathu
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
Nice video👍👍👍👌👌
@a.m.n.pandian8976
@a.m.n.pandian8976 2 жыл бұрын
Please don't teach about Mugal empire.
@mdsathik5223
@mdsathik5223 2 жыл бұрын
Why?
@deeptravel
@deeptravel 5 жыл бұрын
I stopped watching BBC after this smelling Fart
@sugram4627
@sugram4627 5 жыл бұрын
Dogs always blaming relationships
@pjj411
@pjj411 5 жыл бұрын
He was a womenizer. Shame
@karthikrajmk
@karthikrajmk 5 жыл бұрын
waste of time talking about a Womanizer
@bheemakrishna6014
@bheemakrishna6014 5 жыл бұрын
I am member UNO
@s.mohamedsaeed6004
@s.mohamedsaeed6004 2 жыл бұрын
My name 🌺jahan ara
@mdsathik5223
@mdsathik5223 2 жыл бұрын
அழகான பெயர் ... மாஷா அல்லாஹ்
@lazarusbro2925
@lazarusbro2925 5 жыл бұрын
Waste of time
@singamvsr1981
@singamvsr1981 5 жыл бұрын
அப்பா மகளிடம் உடல் புனர்வு இஸ்லாமிய நாடுகளில் இன்றளவும் உள்ளது. .உதாரணம் மலேசியா அங்கு ஒரு வாரம் செய்தி தாள்களை பாருங்கள். ...குறைந்தது ஐந்து நிகழ்வுகள் நடக்கிறது இன்றளவும்.
@fakrudeen7558
@fakrudeen7558 5 жыл бұрын
Unakum unga Amma vkum apdi than erukum pola athan ellorum apdi nu ninikra
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 жыл бұрын
Malayasiavil.....ellorum apdi ellai....anal...Malay samuthaiyatjidam.athigam....onru erandu matra samuthayathidam erukku...athu kuda pengalei gola e saithu viduvan...apdi epdi enru petha ponnugalei miratti...sila peral pugar saiyapattu kadayadi jail kuduthullanar...silar varumanam poirum....vettu thalaivan jailukku poida enru mudi maraiju...vidukirargal......
@singamvsr1981
@singamvsr1981 5 жыл бұрын
@@fakrudeen7558 டே ய் பன்றிக் பொறந்தவனே நான் சொல்வது உண்மை. மலேசியாவில் உனக்கு தெரிந்த உன் இன மக்களிடமே கேட்டு பார்.
@stkdhinakar
@stkdhinakar 5 жыл бұрын
It's true..
@mdjaleel858
@mdjaleel858 5 жыл бұрын
போடா பொய் புன்ட மகன. பொய் புன்டைக்கு பிறந்தவனாடா நீ
@centurycud
@centurycud 5 жыл бұрын
Fraudulent
@buharizainab6068
@buharizainab6068 3 жыл бұрын
No no
@deeptravel
@deeptravel 5 жыл бұрын
The Top notch Lies
@VinothKumar-hg5lt
@VinothKumar-hg5lt 5 жыл бұрын
WOMAINZER..!!
@Pike737
@Pike737 Жыл бұрын
Shah jahan avan ponnada tavaranna muraiyil irupadha French historian/doctor Shah jahan ku treatment panum podhu neeril parthu record senjurukar. Shah Jahan ah avar magal nude ah paduka vaipathu, kuda padukurathu pondra visayangal.
@haratawfeek5123
@haratawfeek5123 4 жыл бұрын
my name jahanara begam
@Thomas312
@Thomas312 Жыл бұрын
Nice Name
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 46 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Real History of Tipu Sultan | Saatai - Dude Vicky | IBC Tamil
24:09
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 46 МЛН