Real History of Tipu Sultan | Saatai - Dude Vicky | IBC Tamil

  Рет қаралды 534,305

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Real History of Tipu Sultan | Saatai - Dude Vicky | #TipuSultan #Vikyleaks #Saattai #SmileSettai
#IBCTAMIL
Subscribe us : bit.ly/217eqho
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 1 300
@rajendrankumarasamy7574
@rajendrankumarasamy7574 6 жыл бұрын
வீரமும், விவேகமும் நிறைந்த மாமன்னன் திப்புசுல்தான் என்பது இன்றுதான் விரிவாகத் தெரிகிறது. சண்டாளர்கள் சரித்திரத்தை எப்படியெல்லாம் மறைத்திருக்கிறார்கள். இதை வெளிக்கொணர்ந்த IBC தமிழுக்கு நன்றி! பாராட்டுக்கள்!👍🌷
@diwandiwan5931
@diwandiwan5931 2 жыл бұрын
King Of power
@dalitnahipehlehinduhu6569
@dalitnahipehlehinduhu6569 2 жыл бұрын
Chutiya...saale killer of hindus..
@karthiks9600
@karthiks9600 2 жыл бұрын
Kirukku thevdiya payale he killed many Hindus for not converting
@khaleel1969
@khaleel1969 6 жыл бұрын
அருமையான பதிவு.24 நிமிடங்களில் ஒரு மாவீரனின்,அவரது வரலாற்றின் அணைத்துப் பக்கங்ளையும் இவ்வளவு விரிவாக யாராலும் சொல்ல இயலாது. இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் இந்திய சுதந்திரப்போராட்ட வீரனை நம் மக்கள் அறிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
@mothilal6479
@mothilal6479 5 жыл бұрын
தமிழ் வீர பெண்மணி வேலு நாச்சியார் தொழுவதற்கு கோவில் கட்டி கொடுத்து அவருக்கு பெரும் ராணுவ உதவி புரிந்தது ஹைதரும் திப்புவும். தமிழராகிய நாம் அதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 3 жыл бұрын
Velu nachiyar 👍👍👍👍🙏
@prabukanaga8391
@prabukanaga8391 3 жыл бұрын
Jathi natchiyar
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 3 жыл бұрын
@@prabukanaga8391 ever heard of kuyili . Sathi madham nai nari . Velu nachiyar + kuyili 🙏
@muzafferridervlog4255
@muzafferridervlog4255 3 жыл бұрын
22:45 🔥ஹஸ்ரத் மாவீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு கடவுள் சொர்கத்தை ஏற்றுக்கொள்வானாக ஆமீன் 🤲
@rajmohamedm9514
@rajmohamedm9514 3 жыл бұрын
Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakatthuhu
@waseemgm6665
@waseemgm6665 2 жыл бұрын
அருமையான வரலாற்று காணொளி.. இதேபோல் ஹைதர் அலியின் வரலாறும் தங்கள் சேனலில் வெளிவரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றேன்.
@hrhajamohideen8561
@hrhajamohideen8561 6 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக திப்பு சுல்தானின் உண்மை வரலாறு எடுத்தியம்பிய ipc தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி இப்போது நான் உணர்ந்து கொண்டேன் தேசபக்தியும் நன்றி விசுவாசம் உண்மை உணர்வுகளும் இன்னும் இற ந்துவிடவில்லை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதை உங்கள் காணொளி மூலம் கண்டு கொண்டேன் மிக்க நன்றி உங்கள் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகுக மேலும் சில தகவல்கள் இன்னும் எத்தனையோ கோயில்களில் வாசல் கதவுகளில் முதல் பூஜை நடக்கிறது அதற்கு காரணம் திப்பு சுல்தான் அந்த கோவில்களுக்கு மானியம் வழங்கினர் அதனாலதான் நன்றிக்கடனாக கோயில் கதவுகளில் அவருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது அதற்காகத்தான் முதல் பூஜையை கதவுகளில் நடத்தினார்கள் மேலும் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் அங்கே நாடார் சமூகத்தினர் வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் பெண்கள் மாராப்பு அணிய தடை செருப்பு அணிய தடை இப்படிப்பட்ட நிலையில் அந்த வழியாக சென்ற திப்பு சுல்தான் அவர்கள் திருவிதாங்கூர் மன்னருக்கு ஓர் கடிதம் எழுதுகின்றார் அதில் இந்த மக்களின் நிலையை குறித்தும் அது அவர்களின் மத அடிப்படை யாக இருந்தால் அதில் நான் தலையிட மாட்டேன் மாறாக இருந்தால் உங்கள் மீது போர் தொடுப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார் உண்மை தகவல்களை உலகுக்கு எடுத்துச் சொன்ன இந்த சேனலுக்கும் எடுத்து சொன்ன அந்த சகோதரருக்கும் மிக்க நன்றி
@khaleel1969
@khaleel1969 6 жыл бұрын
தாங்கள் தெரிவித்த செய்தியும், மாவீரன் திப்பு சுல்தான் பற்றி நாம் அறியாதவையே நண்பரே.நன்றி
@dineshkumarcraft8456
@dineshkumarcraft8456 5 жыл бұрын
Bro இங்க நிறைய பேர் இருக்காங்க
@knowyourselfgreat3850
@knowyourselfgreat3850 2 жыл бұрын
ஹாஜா! திருவிதாங்கூர் மன்னராட்சியில் மலையாள தேசத்தில் அவர்களுடைய உடை கலாச்சாரம் மேலாடை அணிவது இல்லை இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மன்னர் கூறினார் அதற்காக அனைவரும் சமம் என்று ஒரே உடை கலாச்சாரம் அறிவிக்கப்பட்டது நாடார் சமூகத்தை தரம் தாழ்ந்தவோ, அல்லது அடிமை படுத்த அல்ல! கன்னியாகுமரி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்தது. அப்போது தான் இஸ்லாமிய பெண்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரமாக முழுமையாக மறைக்கும் வகையில் முழு உடலையும் மறைக்கும் ஆடை அணிய உத்தரவிட்டார் இஸ்லாமிய மதத்தினை தினிக்கவே அவர் செய்தார்.
@balac2464
@balac2464 3 жыл бұрын
I am a Hindu. We should honour n Respect Tipu sultan ,Tha Maveeran .
@rshan-fe7of
@rshan-fe7of 2 жыл бұрын
He killed alot of hindus and destroyed so many temples what about that?
@naseeranaseerasulthanashah8347
@naseeranaseerasulthanashah8347 6 жыл бұрын
நன்றி நண்பரே எங்கள் புலியை இவ்வளவு அழகாக வரையறை அளித்து நீங்கள் மட்டுமே என் பாராட்டுகள் உங்களுக்கு 🙏🙏🙏🙏
@mysprvn1710
@mysprvn1710 5 жыл бұрын
Nanbare ,unkal puli alla, Tippu Namadhu Veera puli....
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 2 жыл бұрын
Namadu puli...Indian Tiger..
@babuhaneefa3429
@babuhaneefa3429 2 жыл бұрын
@@mysprvn1710 👌👌👌👌👌🙏
@tamilanytimeentertainment8318
@tamilanytimeentertainment8318 6 жыл бұрын
நான் அந்த ஓவியத்தை NASAவின் வரவேற்பின் முகப்பில் கண்டேன் அந்த ஓவியத்தில் காணபடுபவர்கள் மேற்கத்திய தேசத்தை சேர்ந்த படைகளை எதிர்த்து ஏதோ கருப்பு இன வீரர்கள் போர் புரியும் காட்சி அதை சற்றே நன்கு கவனித்தேன் போர் களத்தில் அங்காங்கே ராக்கெட்டுகள் பறக்கும் காட்சி அதில் இருப்பவர்கள் பண்டைய இந்திய கலாச்சாரத்தை ஒத்த அமைப்பை உடையவர்களாக இருந்தனர் அது மாவீரன் திப்பு சுல்தானும் அவனது படைகளும் தான் இராக்கெட் தயாரிப்பின் நாயகனை தாய் திரு நாடே நினைவு கூர தவறிய நிலையில் இந்த புவியின் மறுகோடி முனையில் ஒரு தேசத்தில் இந்த ஓவியம் இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது - இது அக்னியின் சிறகுகள் (wings of fire ) புத்தகத்தில் அப்துல் கலாம் ஐயா மாவீரன் திப்பு சுல்தான் பற்றி குறிப்பிட்டிருக்கும் வரிகள்
@presthamaavan3981
@presthamaavan3981 6 жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை...
@kasschemicals1109
@kasschemicals1109 6 жыл бұрын
Thanks BRo
@mohamedshahid2372
@mohamedshahid2372 6 жыл бұрын
Respect Indians
@லக்ஷ்மிஇரா
@லக்ஷ்மிஇரா 5 жыл бұрын
God father of rocket science. அவரது புகைப்படம் நாசாவின் weapons documentary பிரிவில் உள்ளது. இதை நான் சொல்லவில்லை ஏபிஜே சொல்லியிருக்காரு.
@thameemthameem2868
@thameemthameem2868 5 жыл бұрын
@@presthamaavan3981 dei nasa la photo vechirukanga tipu sultan odadhu, poi paru da thayoli
@agrointegratedfarm3971
@agrointegratedfarm3971 6 жыл бұрын
உயர்ந்த மனிதநேயம் கொண்ட மகான் திப்புசுல்தான் நீங்கள் ஸ்ரீரங்கம் வந்ததும் வாழ்ந்ததும் தமிழர் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் நாங்கள் திப்புசுல்தானை கொண்டாடுவோம்.
@sulaimanarmadarassi9077
@sulaimanarmadarassi9077 7 жыл бұрын
Arumai.... Thanks for uploading the history ..உண்மையான வரலாறு 👌👌👌
@sameerbazil
@sameerbazil 6 жыл бұрын
வரலாறு மறைக்கப்பட்டாலும் உண்மையை மறைக்க முடியாது....
@bala56
@bala56 6 жыл бұрын
நன்றி சகோதரா. மாவீரன் திப்பு சுல்தானும் அவனது படைகளும் வீரனாக போரிட்டு வீர சாவை தழுவினார்.
@MohammedAli-it9ez
@MohammedAli-it9ez 6 жыл бұрын
IBCதமிழ் வாழ்க வளர்க🙏🙏🙏🙏🙏 அறிய தகவலுக்கு நன்றி😆😆😆 வளர்க திப்புசுல்தான் புகழ்🙏🙏🙏
@adsdynamic9219
@adsdynamic9219 4 жыл бұрын
Can you please translate it in English bro.
@tjerry798
@tjerry798 4 жыл бұрын
@@adsdynamic9219 Tipu Sultan is Great King 😍 Rises of Empire
@mohamedarif5660
@mohamedarif5660 3 жыл бұрын
@@adsdynamic9219 Watch BBC english about Tippu Sultan
@abukhaisam5407
@abukhaisam5407 6 жыл бұрын
சாட்டையை சுழற்றுங்கள்!!! சத்தியம் வெல்லட்டும்!!! வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் வாழ்த்துக்கள்.
@soipuali5544
@soipuali5544 6 жыл бұрын
Super brother your speech is excellent. Thanking you IBC TAMIL CHANNEL. Kelaku India Company in Kollai Nadukam Ma Veeran Tipu Sultan. Annaithu INDIA ya Mun Utharanam Ma Veeran Tipu Sultan. India ven Ottu Mutha YAKATHIPATHIYAM I Yatherthaver Ma Veeran Tipu Sultan. Suthatheram Samathuvam Shagothrathuvam entha Mundraium Yarpatutheaver Ma Veeran Tipu Sultan. Neelathai Ulupaverkalku Neelam Sontham.yan Sonnaver Ma Veeran Tipu Sultan. Thalith Makkal ku Neela Udamai Koduthaver Ma Veeran Tipu Sultan. Thava Thasi Muraiyai Yatherthaver Ma Veeran Tipu Sultan. Veera Pandiya Kaddapomman,Marthu Sagothergal ku uhaviyaver Ma Veeran Tipu Sultan. Velaiyanai Verda Branki Paddai Muthal il Arimugam Seithaver Ma Veeran Tipu Sultan. Rocket mulam vanvali thakuthal seitha muthal manner Ma Veeran Tipu Sultan. FIRST INDIAN FREEDOM FIGHTER MA VEERAN TIPU SULTAN. American NAGH vell Ever Velaiyanai yathertu Poretathu Avar panpadutheya Rocket Yaookanai America vel Arukadchiyagathil Ullathu. Nam Naddil pathkaka Vendiyathu Americavil Ullathu Varutham Alipathka Nan Munnal janthipathi A.B.J.ABDUL KALAM Avarkel Avar yaluthiya Agni serahugal Nool il Mega Mega Varuthapaddu Kuri Ullar. India yarkel Odrumai Udan Eruthu eruthal TIPU SULTAN Thalamai Nam Nadu Oru Noor Anduku Munney Suthatheram Andithu Errkum. Yana Annal Gandhi Adikel YOUNG INDIA Nool il Kuri Ullar. Endru Entha Ma Veeran Tipu Sultan Varalaru Kalam Kalamaga Markapaddu Varukerthu. Eppa TIPU SULTAN Yar? Yendral. He Was Muslim Ruler. Yana Solvarkal. He was FIRST INDIAN FREEDOM FIGHTER. Yana Yankum Theriyavillai.Ennum Addutha Thalai Muraiku Ma Veeran Tipu Sultan Varalaru Theriyamal Poeivedum. Eppothu Naddai Alaum BJP RSS GOVERNMENT Entha MA VEERAN TIPU SULTAN VARALARU I Maraithu vedathu. Entha INDUTHVA ADCHI ENTHA MA VEERAN TIPU SULTAN VARALARU I MARAITHU VETTATHU. Endru HISTORY BOOKS il Entha Ma Veeran Tipu Sultan Varalaru illai.karnam Eppothu Naddai Alaum BJP RSS GOVERNMENT Entha MA VEERAN TIPU SULTAN VARALARAI Marraithuveddthu. Karanam yana Theriuma Ma Veeran Tipu Sultan Oru Muslim Manner. ISLAMEAR. Ethu Than Mukeya Karanam. Evarai Hindus Yatheranaver Yana Naddai Alaum BJP RSS GOVERNMENT Kurukerathu. VARALARU BOOKIL ENTHA MA VEERAN TIPU SULTAN KU EDAM ILLAI. Naddai Alaum BJP RSS GOVERNMENT,EPS TAMIL NADU GOVERNMENT YALLAH JATHIYA VEERARKALUKM VEELA YATUKERATHU. ENTHA MA VEERAN TIPU SULTAN KU YENTHA VEELAUM KEEDAIYATHU.INDIA NADU Kaga UEIR THEYAGAM SEITHA MA VEERAN TIPU SULTAN KU ORU ARASU MARRIYATHAIUM KEDDAIYATHU.ENTHA MAVEERANAI VARALARU BOOKIL ERRUTHUM YATUTHUVETTERGAL. YANNA KARANAM THERIUMA MA VEERAN TIPU SULTAN ORU MUSLIM KING. MA VEERAN TIPU SULTAN ORU ISLAMEAR YANPATHAL THAN. ENTHA COMMAND Padikum ISLAMEAR kalay Shentheugal. ISLAMEAR Kalay Oneru padugal. MA VEERAN TIPU SULTAN ISLAMEAR KULA SINGAM MA VEERAN TIPU SULTAN. AVAR ENTHA MANNAI VETTU MARAITHALUM MA VEERAN TIPU SULTAN PUKAL ENTHA ULAGAM ULLA VARAI ENTHA MA VEERAN TIPU SULTAN PUGAL MARRAIYATHU. MADIYATHU. YENDRUM UNGAL NEENAVIL VALIYEL NADAKUM A.SOIPU ALI M.A TIRUNELVELI PALAYAMKOTTAI. CELL:962920 1334 AIRTEL 98436 16052. THANKING YOU. ALLAH AKBAR ALLAH AKBAR ALLAH AKBAR
@arjunpc3346
@arjunpc3346 2 жыл бұрын
A Big Salute to King Tippu Sulthan. Love From Kerala 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
@ajithchandran7402
@ajithchandran7402 Жыл бұрын
He is tyrant killed many malayalis and coorgis know the history first
@selvarajs6993
@selvarajs6993 6 жыл бұрын
உண்மையில் அவரின் வரலாறு வேண்டும் என்றே மறைக்கப்பட்டுள்ளது. அவரைப் போற்ற படவேண்டும்.. பல சமூக சீர்திருத்தம் செய்துள்ளார்..
@gunagopi6911
@gunagopi6911 3 жыл бұрын
Unma than bro
@md_asjad_47
@md_asjad_47 6 жыл бұрын
GREAT KING WITH GREAT DEVELOPMENT IDEAS.
@jayarajcg2053
@jayarajcg2053 2 жыл бұрын
I don't know why no one is initiating to make an epic movie on this great brave warrior
@menshairstyles5985
@menshairstyles5985 4 жыл бұрын
Tipu sultan TIGER OF INDIA🇮🇳
@raseenadventure92
@raseenadventure92 7 жыл бұрын
Superb speech.Tipu Sultan is the Bravest King of India..Tipu is the father of Rockets and missiles..Tipu is a Nightmare to the British Army.. திப்பு ‌ ஆங்கிலேயருக்கு. சிம்ம சொப்பனமாக விளங்கினார்.. அவர் ஓரு மாவீரர்..அவருடைய புகழ் என்றென்றும் ஒலிக்கும். அவருடைய ஒப்பற்ற சரித்திரம் மறைக்கப்படுகிறது.திப்பு சுல்தான் வாழ்க.. உங்கள் ஒப்பற்ற பணி மேன்மேலும் தொடர் மனதார வாழ்த்துகிறேன்.
@bhupeshrane7756
@bhupeshrane7756 6 жыл бұрын
Thanks Mr. I came to know more about the great kind Tipu Sultan. we should be like him as a Tipu sultan
@rajaam620
@rajaam620 2 жыл бұрын
Superb narration! Great historical information. Thank you so much for this wonderful upload.
@dharmanv5806
@dharmanv5806 6 жыл бұрын
ஐபிசி குழுவிற்கு நன்றி உங்கள் பணி மனிதயினதஇதிக்கு தேவை
@hamadehas2039
@hamadehas2039 2 жыл бұрын
KING OF MYSORE TIPU SULTAN VERY VERY BRILIANT
@விவசாயிமகன்-ங6ழ
@விவசாயிமகன்-ங6ழ 5 жыл бұрын
100% true history mr.dude..
@meerbilla
@meerbilla 7 жыл бұрын
மிக்க நன்றி கேரளா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பெண்கள் மேல் ஆடை அணிய கூடாது என்று இருந்த தடை உடைத்தவர் திப்பு. மற்றும் அவரது கடைசி நேரத்திலும் போர் வீரர்கள் உடன் ஒரு சதாரண போர் வீரர்ராக தியகி ஆணர்
@pattibhiramanbalasubramani8937
@pattibhiramanbalasubramani8937 6 жыл бұрын
Great!!
@dhananjayanvinayakam1778
@dhananjayanvinayakam1778 7 жыл бұрын
Kindly share as much u can... bcoz everyone should know abt him. Tq IBC Tamil and Vicky.
@NishaSyed-ug6fz
@NishaSyed-ug6fz 4 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி சகோதரா❤❤❤
@something4075
@something4075 6 жыл бұрын
நன்றி... என் தொப்புள் கொடி உறவுகளே
@srisneka9834
@srisneka9834 5 жыл бұрын
திப்பு சுல்தான் பற்றிய அழகான ெசால் நயத்தில் ஒரு பதிவு .இது போல்பிரிட்டிஷ் கால இந்தியாவை பற்றிய ஆவணம் பற்றி சொல்லுங்க
@ANVERKAMISS
@ANVERKAMISS 6 жыл бұрын
THIS IS THE FIRST TIME I HEARD ABOUT THIS GREAT FREEDOM FIGHTER.
@yasinmohemed2615
@yasinmohemed2615 2 жыл бұрын
Mikka nandri...unmaiyai uraitheeer.....
@rameshcena
@rameshcena 7 жыл бұрын
Thanks for this video IBC Tamil. Never heard about Tippu Sultan before. Its good to know about him.
@jagi7206
@jagi7206 4 жыл бұрын
kzbin.info/www/bejne/f3XIgIeJi5WefaM
@machomacho7521
@machomacho7521 7 жыл бұрын
Excellent performence Dude Vicky.
@thalapathi7153
@thalapathi7153 2 жыл бұрын
Real HERO🔥💓🔥
@abduljaleel3548
@abduljaleel3548 5 жыл бұрын
Superb bro. Lots of Love from Karnataka..
@sidduloose4914
@sidduloose4914 5 жыл бұрын
My state mysuru. I love tippu sultan. Tippu is tiger of Mysore
@slnsviji2364
@slnsviji2364 6 жыл бұрын
Nice to hear again Tipu's history....its really very happy when we hear of such historic kings who fought againt the english ..but sending the english people out of our country with so much of pains and we are strugling with some indisiplined politicians....god only should come in person and save our country.....
@RajeshKumar-lg4ef
@RajeshKumar-lg4ef 3 жыл бұрын
No he is very dangerous foreigner who killed many many Indian in name religion he might born in India but he followed Islam rule.
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
@@RajeshKumar-lg4ef Bro I am a Malayali. Earlier I Too Thought That Tippu Was Bad. But Later Only I Came To Know that What King of Great Patriot Was He. He Maintained a Good Friendship With Malayali King Veera Pazhassi Raja.
@gms4610
@gms4610 5 жыл бұрын
Its 100% true historical documentary thanks for IBC media
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 6 жыл бұрын
Salute this channel for bravely standing for the truth of Tipu Sultan’s legacy
@minamina7709
@minamina7709 6 жыл бұрын
உழைத்தவருக்கு ஊதியம் கொடுத்த திப்பு சுல்தான் எங்கே உழைக்காமலே உண்டு உயிர்வாழும் பார்பனர்கள் இங்கே
@vagithabanurahamathula522
@vagithabanurahamathula522 6 жыл бұрын
Please don't hate and abuse only bcoz of caste it's not good brother.. Every human is good I have good Brahmin friends.. Not every one bad as u think..
@mukundanan6390
@mukundanan6390 6 жыл бұрын
brahmins uzhaikala, adha nee paatha??? nee sooru podra maariye pesuriyeda :D
@mukundanan6390
@mukundanan6390 6 жыл бұрын
paithiyama ivan 😂😂😂
@nsundarsrinivas9
@nsundarsrinivas9 6 жыл бұрын
@you tube dei pundamavaney.. Naatla ippo bayapadradhey Islam madha veriyargalukkum mudhukul kuthum Christian missionary galukum dhan.. En naadu en Inam seerazhiyamal irrukanum naam na engal asoka, krishnadevarayar, raja rajan pondra mamannargal vendum....enga punda naiye oru thulukannna solla sollu samathuvama vazhalamnu... Nee nenaca kooda ottrumai ya irruka vida mattan.. Indrum manadhil nanjai undakki hindhukalai midhtithu vaazhbavargal.. Pride lies in country's unity.. That comes wen bastards like you stop commenting on religion caste and race..
@VenuGopal-ih1ky
@VenuGopal-ih1ky 5 жыл бұрын
😆
@elatamiladiyan
@elatamiladiyan 9 ай бұрын
அருமை நன்றி நண்பா
@NetherlandsThambi
@NetherlandsThambi 7 жыл бұрын
Really a great person , I visited many of his places and each places holds the army memorials... Courageous
@LIONroars14
@LIONroars14 4 жыл бұрын
Love from bangalore.....good ...u made facts
@90034383
@90034383 6 жыл бұрын
நன்றி...திப்பு பற்றி அறியாத பல தகவல்களை தந்தமைக்கு....
@battman29gaming81
@battman29gaming81 2 жыл бұрын
Greatest king tippu sultan.......
@SALAM1994.
@SALAM1994. 6 жыл бұрын
Thanks for u r support
@ranjithcka
@ranjithcka 6 жыл бұрын
Thank you
@m.g.rmelur6221
@m.g.rmelur6221 6 жыл бұрын
மிக அருமையன பதிவு மாவீரன் திப்புசுல்தானுக்கு சல்யூட்
@theothersideofhumanity4414
@theothersideofhumanity4414 7 жыл бұрын
Best king of India tippu Sulthan
@malarvizhinamasivayam3879
@malarvizhinamasivayam3879 5 жыл бұрын
Great king, thank you for the wonderful information 🙏🏽
@RajeshKumar-lg4ef
@RajeshKumar-lg4ef 3 жыл бұрын
Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past. I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .
@malarvizhinamasivayam3879
@malarvizhinamasivayam3879 3 жыл бұрын
@@RajeshKumar-lg4ef Hi, whoever he is doesn’t matter to me anymore because all of us are good and evil on our own way. Stay blessed ✌🏽
@bulletraja446
@bulletraja446 6 жыл бұрын
Great job thank you
@parameswarishafiq599
@parameswarishafiq599 6 жыл бұрын
excellent bro...hat's off to u sir
@Bobby-qt5ej
@Bobby-qt5ej 5 жыл бұрын
.... Great king Tipu Sultan ... INDIA PPL must want to celebrates Tipu Sultan.....
@shanmugama9224
@shanmugama9224 5 жыл бұрын
Thanks Sir, Sultan too great
@RajeshKumar-lg4ef
@RajeshKumar-lg4ef 3 жыл бұрын
Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past. I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .
@sameembasha9324
@sameembasha9324 5 жыл бұрын
திப்பு சுல்தான் வரலாற்றை சொன்ன IBC தமிழுக்கும் சாட்டை நிகழ்ச்சிக்கும் மிக்க நன்றி.. நீங்கள் இருக்கும்வரை வரலாறு மேலோங்கி கொண்டே இருக்கும்.. அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சமர்ப்பனம்...
@rajav100
@rajav100 7 жыл бұрын
Superb Viki!!! Ur Voice & Ur Spirit in delivering such facts amazes me. Go ahead... U have got many to be inspired
@leogaming4831
@leogaming4831 6 жыл бұрын
Super bro
@தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்
@தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன் 6 жыл бұрын
நன்றி!
@habis3026
@habis3026 6 жыл бұрын
அடுத்த கோபி நாத் நீங்க தான் அண்ணா நன்றி... உங்கள் உண்மையான தகவலுக்கு நன்றி அண்ணா
@sanaullahs4255
@sanaullahs4255 7 жыл бұрын
நன்றி சகோதரா(வீகி🤓) உங்களின் வாயிலாக திப்பு சுல்தான் அவர்களின் வரலாற்றை அறிந்தோம். நாங்கள் மிகப்பழமை வாய்ந்த தெரிய வரலாற்றுகளை நீங்கள் மிகத் தெளிவாக நாட்டின் வரலாற்றைப் பக்கங்களை வரலாற்றுப் குறிப்பீடுகள் மூலமாக மற்றும் உண்மையான வரலாற்று ஏடுகள் வாயிலாக நிறையவே திப்பு சுல்தானின் வரலாற்றினை மெய்சிலிர்க்கும் வகையில் மனநிறைவு அடையும் வகையிலும் உரையாற்றி உள்ளீர்கள் நன்றி! மற்றும் வரலாற்று விரிவுரை தன்மையை நான் ஆரம்பத்திலிருந்தே! கவனித்துள்ளேன் வரலாற்றுச் சான்றுகளோடு அதனை வெளிப்படுத்தும் திறன் மற்றும் தெளிவுபடுத்தும் வகையும்👌 எனக்கு மிகவும் பிடிக்கும் மிக்க நன்றி நீங்கள் மென்மேலும் வளர மேலோங்கி வாழ்க வளமுடன் ... 💐👌💐👍😊
@barkathbass2774
@barkathbass2774 6 жыл бұрын
❤❤❤
@kareembasha9556
@kareembasha9556 3 жыл бұрын
Palani Baba pathiyum konjam ippadi podunga waiting eagerly
@thivanoli4630
@thivanoli4630 6 жыл бұрын
முஸ்லீம் எப்போதுமே உதவ கூடியவர்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள் மற்றவர்கள்
@majithgk
@majithgk 5 жыл бұрын
Unmai
@rasooldeenm2273
@rasooldeenm2273 5 жыл бұрын
@Mohammed Nabi ne lam yeduku muhamed nabi Peru vachu asinga paduthura😡😡
@dreamstyle6190
@dreamstyle6190 5 жыл бұрын
@Mohammed Nabi fake id baadu..
@dineshkumarcraft8456
@dineshkumarcraft8456 5 жыл бұрын
நான் ஒரு தமிழன் மட்டுமே நான் இந்து என்று சொல்வதர்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது
@handarts5016
@handarts5016 5 жыл бұрын
ஹம்பியோட வரலாற படி.. உனக்கு புரியும் எப்படி உதவுவாங்கன்னு...
@hariv4218
@hariv4218 6 жыл бұрын
I LOVE TIPU SULTAN AYYA
@tjerry798
@tjerry798 4 жыл бұрын
Tipu Sultan Vamsamdaa 💪💪💪
@abdullaabdulla6649
@abdullaabdulla6649 7 жыл бұрын
Ma shaa Allah.... Super bro
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 4 жыл бұрын
வாழ்க அவர் புகழ் 🙏
@simondevadeva493
@simondevadeva493 6 жыл бұрын
Tq bro for excellent info. Salute Tipu Sultan!
@ramalingamkanniappan8843
@ramalingamkanniappan8843 7 жыл бұрын
Arumai. Thanks for uploading the history of thippu sultan
@thameembasha4448
@thameembasha4448 7 жыл бұрын
Yes real hero
@RajeshKumar-lg4ef
@RajeshKumar-lg4ef 3 жыл бұрын
Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past. I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .
@mrbd2771
@mrbd2771 2 жыл бұрын
வரலாறை சொன்னீர்கள் போற்றப்பட வேண்டிய நல்ல விஷயம் .....ஆனால் பொதுமக்களிடம் கேள்வி கேட்கப்பட்டு ஒரு விஷமத்தனமான சூழ்நிலையை உருவாக்குகிரீர்
@levins_handle
@levins_handle 7 жыл бұрын
Salute to late, King.Tipu Sultan! What a King we had, how much modern, socialist, broad minded, mind boggling Governance!!! மக்களின் மன்னர் திப்பு சுல்தான்!!!! Thanks Viki!!! That's inspiring!
@bharathikthevar1891
@bharathikthevar1891 7 жыл бұрын
Leveenbose periyasamy bro don't go too deep he is Tamil mass murderer
@levins_handle
@levins_handle 7 жыл бұрын
Recently i also saw saw similar video on Hitler, he was too mass murderer yet did so much good to his people! So i understand there were no good or bad king! I appreciated his thoughts and action for his people or people of this part of our country then! Let's take good things from anyone done (here it is tipu) yesterday it was hitler for me) and leave the nonsense to themselves!!! U can't catch me on Tamil patriotic signals here!!! I know better than you to handle and be balnced Thanks for the suggestion anyway!!!!
@bharathikthevar1891
@bharathikthevar1891 7 жыл бұрын
Leveenbose periyasamy anyways I request you to learn about him in deep. However tippu is not a kannadiga or a hindu or even Indian. Then for whom he fight? He killed Melkote Tamils and Kannadigas don't forget that and this year KA people will vote BJP for the sake of Tippu jayathi to ban
@levins_handle
@levins_handle 7 жыл бұрын
Kannadiga Bharathi Deeper!!! Yes will do !!! Thanks again!!! And by the way all the best to BJB, let them taste the win again, should surely fight agianst tippu now in 2018&19. Special appreciation for this agenda for the next election
@abdulbasith5152
@abdulbasith5152 7 жыл бұрын
Kannadiga Bharathi i think u r Pakistani... not indian..donno indian history.. Tippu sulthan was born in devanahalli near Bangalore u idiot
@balakrishnanparthasarathyk2273
@balakrishnanparthasarathyk2273 7 жыл бұрын
superb news.Congrts.
@arunkumarvino
@arunkumarvino 7 жыл бұрын
Tippu.. damn sure he was a good king.. because, bakthals are trying to defame him.. so, no need to analyse.. if bakthals r opposing a thing, it will be a good one for people..
@master143100
@master143100 7 жыл бұрын
No bro your judgement is not correct and the way you are judjing this is not aceptable - please find time and read more fact docs to know things or come down to MERCARA MADIKERI you will know the real facts from victims
@gowthamx7780
@gowthamx7780 6 жыл бұрын
Dai mendal punda ela hindhu vum bjp rss ila 😂😂😂 rmba pongatha ivan solratha matuk unmai nu nambitu mutta kothi pola cmnt panuthu par
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
அருமையான காணொளி ஆனால் முகலாயர்கள் அரேபியர்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மறைத்து வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் கொடுமை செய்தது போல் மாற்றி விட்டார்கள் (குறிப்பாக மீனவர்கள் மீது )மற்றும் சுல்தான்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டார்கள் பணத்திற்காகவே தவிர இந்தியர்களுக்காக அல்ல ஆட்சியை யார் ஆள்வது என்பதற்கு இங்குள்ள முஸ்லிம்கள் ஜால்ரா அடித்து கொண்டு வந்து விடுவார்கள் உடனே என்னை rss காவி என்பார்கள்
@sakkilhaja704
@sakkilhaja704 6 жыл бұрын
Vicky solradhu maraika patta unmaigal Mattum dhan...Innaki Tipu va Pathi neraya peru kettadha pathi Tha solringa....Ippo indha vdo sluradhu maraika pattadhu mattum tha...
@swadesam8680
@swadesam8680 6 жыл бұрын
yaru sonnanga bakthdl lam tippu ku aganist nu... sriranga pattanam poi parunga baktal teriyum ... adupogatum tippu lsthi yenna teriyum ...
@greenliberty
@greenliberty 6 жыл бұрын
Beautiful! Thank you!
@RajeshKumar-lg4ef
@RajeshKumar-lg4ef 3 жыл бұрын
Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past. I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .
@greenliberty
@greenliberty 3 жыл бұрын
@@RajeshKumar-lg4ef Hi Rajesh, thank you for your reply! I am Hindu as well as you seem to be. Not being a Hindu doesn't make Tipu less Indian as you and I are. I believe he was a great ruler and a leader. So there ends my analysis of him! Thank you for your reply again, unfortunately it doesn't change my option.
@premnavas2776
@premnavas2776 6 жыл бұрын
Very good, very very important efferts keep it up IBC
@professorsadikraja1662
@professorsadikraja1662 6 жыл бұрын
The only king in Indian History who died in the battle filed among with his warriors.
@harin2001
@harin2001 3 жыл бұрын
you dont know history you put youself professor...Aliramaraya vijaya nagara emperor died in battlefield in his 80s
@harin2001
@harin2001 3 жыл бұрын
chalukya king died in battlefield
@harin2001
@harin2001 3 жыл бұрын
hemu killed in second panipat
@harin2001
@harin2001 3 жыл бұрын
i think you say about pakistan history
@RajeshKumar-lg4ef
@RajeshKumar-lg4ef 3 жыл бұрын
Tipusultan is evil for us(whole india)we enjoyed and celebration his death in past. I am from Pandavapura(Karnataka)he is evil killed many Hindus in the name Islam when we rejected to convert Muslim.Don't give mirror has freedom fighter.who is he?he is not original Indian and his ancestor is not from India .
@syedbasha6400
@syedbasha6400 7 жыл бұрын
Thank you for the very informative article.Really I am proud to be from Tamilnadu where such fearless people who bringout the truth live.May their numbers grow.Vazhgha Tamizhagam.
@obedwashington5708
@obedwashington5708 2 жыл бұрын
A tremendous initiative, Tipu Sultan the Great.
@thaladeena2038
@thaladeena2038 4 жыл бұрын
புலி வாழ்க புலியின் புகழ் வாழ்க
@josephandrews5467
@josephandrews5467 5 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு .
@prav1102
@prav1102 6 жыл бұрын
Amazing facts, which I never knew about tipu sultan. Please enlighten us on more hidden information and truths
@Girly864
@Girly864 2 жыл бұрын
The legend tipu sultan is always a great king 👑
@kajamass2766
@kajamass2766 6 жыл бұрын
masha allah great mannar
@blackstone7147
@blackstone7147 7 жыл бұрын
Wow Superb Bro..... Thanks
@rajatys8661
@rajatys8661 6 жыл бұрын
Super bro thank u for the tipu sultan history
@thaladeena2038
@thaladeena2038 4 жыл бұрын
திப்பு சுல்தான் சில பெண்கள் கற்பழிக்க பட்றதை தடுத்து அவர் அமைச்சரையே கொண்றவர் திப்பு சுல்தான் வாழ்க
@mrshanzat_7
@mrshanzat_7 6 жыл бұрын
Superb bro... good questions & good replies 👍🏻
@boseruban2649
@boseruban2649 6 жыл бұрын
Great super
@mohamedmalik2688
@mohamedmalik2688 7 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்.
@perumals3364
@perumals3364 Жыл бұрын
It was very helpful for my studies
@tanveersultan4633
@tanveersultan4633 6 жыл бұрын
What a continuous speech bro superb
@SALAM1994.
@SALAM1994. 6 жыл бұрын
Thanks for u r video it’s real good
@sivaperumal8544
@sivaperumal8544 7 жыл бұрын
great man thanks for ibc
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 6 жыл бұрын
🐅🐅🐅🐅Tiger of mysore
@noormohammednaleef8787
@noormohammednaleef8787 7 жыл бұрын
Really your great bro
@anithasathish
@anithasathish 6 жыл бұрын
Excellent sir
@abdulrafiq500
@abdulrafiq500 7 жыл бұрын
Thanks for the hero history bro..
@fernandoloyola29
@fernandoloyola29 Жыл бұрын
Very happy with your efforts and information
Country Under Tamil Nadu 😱 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
17:56
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17
Lets Talk History
Рет қаралды 113 М.