Coimbatorela, indha archana dharchana theatrea, totala puthu poliva maatheeranum. Broadway cinima epiq cinimas madhiri matheeranum. five star hotal madhiri puthu poliva matheeranum. Ella pazhaya vishayangalai eduthutu, puthu puthu poliva mathanum. apadhan innum supera irukum.
@vinodmagna7 ай бұрын
சவுண்ட் எபெக்ட் ஓட படம் பார்க்கணும் என்றால் தேயவு செய்து இந்த தியேர் செலக்ட் பண்ணவேண்டாம். நான் தற்போது மஞ்சும்மாள் பாய்ஸ் படம் பார்க்க போயிருந்தேன் இந்த படம் தியேரில் தான் பார்க்கணும் என்று நினைத்து தான் போனோம் ஆனால் ஏன்டா போனோம் ஆயிடுச்சு ஒஸ்ட் தேயிட்டர். அதே படம் மறுபடியும் போத்தனுரில் அரசன் சினிமாசில் பார்த்தோம் அருமைய்.