செல்வம் சார் பேட்டி மிகவும் அருமை. அவர் கூறியது போல நம் குழந்தைகளும் வருங்கால சந்ததிகளும் இழந்தது நம் சிறுவயதில் விளையாடிய விளையாட்டு களை இங்கு சொல்லி கொடுப்பது என்பது... உண்மையில் ஒரு ஆத்மார்த்தமான திருப்திதான். பிசினஸ் மேன் என்பதை தாண்டி இதை செய்வதில் ஒரு இனம் புரியாத மன திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குமே அது என்ன விலை கொடுத்தாலும் வராது. அர்ஜுன் சார் பற்றி சொல்லியதுமிக அருமை. எங்களுக்கும் அங்கு வந்து பார்க்க ஆசைதான்... நன்றி (17.11.2024)
@aravinthgurustk4 күн бұрын
கிராமப்புறங்களை விட்டு மனிதர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்லும் இந்த காலத்தில் சொந்த கிராமத்தில் ரிசார்ட் நடத்தி சுற்றுலா பயணிகளை கவரும் தங்களது சேவை வரவேற்கக் கூடியது.
@veeramakaliappanvengatacha180416 күн бұрын
செல்வம் அழகப்பன் ஜி உங்களுடைய இந்த பேட்டி அருமை வாழ்த்துக்கள் ஜி அன்புடன் வீரமா காளியப்பன் அறந்தாங்கி.செட்டிநாட்டு பகுதியின் கலாச்சாரம் பாதுகாக்க தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
King Arjun eppavume normal person than hotels boss kooda Avarapola nomalthan from Sri Lankan.❤❤❤❤❤❤❤❤
@LathaSelvam-d3t13 күн бұрын
❤🎉❤ அருமை 📖✍️👌🙏☝️❣️🔥👏🎉👍👩❤️👨🌞🙏🌚 சூரியனும் சந்திரனும் கண் கண்ட தெய்வம் 🎉 முடிவே இல்லாத தூரத்தில் இருக்கிறது🎉 இதுபோன்று சேவைகள்🎉 உயர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள் ஐயா🎉
@LathaSelvam-d3t13 күн бұрын
❤🎉❤ எனக்கு மாடுகள் என்றால் பிடிக்கும் 🎉 அர்ஷன் சார் நல்ல மனம் குணம் பாசம் அதே மனதோடு நீங்களும் ஒன்று பட்டதால்🎉 அருமையான விளக்கம் தந்தீர்கள்🎉 இந்த காலகட்டத்தில் இதுபோன்ற நல்லவர்களை பார்ப்பதே🎉 அரிதாக உள்ளது🎉 உங்கள் பணிகள் வளர்க்க🎉
@theresatheresa417 күн бұрын
அருமை அருமை அருமை அருமை ஐயா உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்
@solakumarvelusamy254522 күн бұрын
எங்கள் அர்ஜூன் சார் குடும்பத்துடன் நீடுழி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔱🔱🔱🔱🔱🔱🔱
@MrKakkoo25 күн бұрын
மிக அருமையான நோக்கம். நம்முடைய பாரம்பரிய முறைகள் அனைத்தும் வரும் தலை முறைகளும் அறிந்து கொள்ள நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.நடிகர் அர்ஜுன் உண்மையில் ஒரு நல்ல மனிதர்தான். மற்ற திரைத்துறை நபர்கள் போன்ற பந்தா படாடோபங்கள் அக்கப்போர்கள் இல்லாத இயல்பான மனிதர்.
@antonyammal120624 күн бұрын
Yes
@banukaushik350623 күн бұрын
Plz mobil no.
@srividyasivaram720013 күн бұрын
This place looks awesome Selvam. Will definitely visit this place
@karunanithisathapan695225 күн бұрын
அழகப்பன் அண்ணனின் பேட்டி அருமை
@manface985316 күн бұрын
Om siva jai hind super
@ayyeppansp81817 күн бұрын
Super super super excellent Sir.keep it up
@murugankamatchi270521 күн бұрын
எங்க ஊரு க்கு அருகில் இந்த இடம்
@govitharaj983818 күн бұрын
Super . sir ❤
@narayananmv762922 күн бұрын
Gomatha 🎉லக்ஷ்மி
@SrinivasAnnamalai21 күн бұрын
ஆமா பாரம்பரியம் மிகுந்தவர்கள் தான் இந்த சமுதாயத்தில் பிறந்து சின்ன வயசுல இதே ராயபுரத்தில் கோவில் படைப்பு விசேசம் போன ஞாயகம்.இந்த சமுதாயத்தை சேர்ந்தவரையே திருமணம் முடித்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன். ஆனால் என் கணவர் இறந்து 17 வருடம் ஆகி விட்டது.இது வரை யாரும் வந்து என்னையோ என் பிள்ளைகளையோ பார்க்கவும் இல்லை ஏன் உயிரோடு இருக்கிறீர்களா? என்று உறவினர்களோ உடன் பிறந்தவர்கள் இது வரை யாரும் கேட்க கூட இல்லை.செட்டி நாட்டு சமுதாயம் அவ்வளவு நல்ல. சமுதாயம்.அன்பு பாசம் மனிதாபிமானம் இரக்கம் எதுவுமில்லாத கணவர் இறந்து விட்டால் அந்த பெண்ணை தன் சமுதாயத்தில் சேர்த்து கொண்டால் தனக்கு செலவு வரும் மரியாதை போய் விடும். அந்த பெண் உயிரோடு இருப்பது பெரும் பாவம் அவள் சொத்தில் பங்கு கேட்பாள் என சொந்தங்களும் ராசி இல்லாதவள் வாழ் வரசி இல்லை என்று கூறி சமுதாயமும் அவளையும் அவள் பிள்ளைகளையும் ஒதுக்கி அனாதை ஆக்கி வேடிக்கை பார்ககும் ஒப்பற்ற ஈடு இணையற்ற சமுதாயம் 17வருடம் ஆகிடுச்சு பெற்ற தாய் மரணத்திற்கு குட சொல்லி விடாத உயர்ந்த சமுதாயம்.என்னை மாதிரி இன்னும் எத்தனை பெண்கள் இந்த சமூகத்தினர் மூலம் ஒதுக்கப் பட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை..நல்ல வேளை இந்த சமுதாயம் என்னையும் என் பிள்ளைகளையும் ஒதுக்கி அனாதை ஆக்கினாலும் எங்களை படைத்த கடவுள் எங்களை கைவிடல. பைபிள் படித்தோம் பைபிள் சொல்வது போல் வாழ்ந்தோம்.அதனால் இப்போ உயிரோடு இருக்கிறோம்.அதனால் இவ்வளவு அருமை பெருமை நிறைந்த இந்த சமுதாயத்தை பாராட்டியே தீரவேண்டும்
@Vijistakies8320 күн бұрын
உண்மை யாக பைபிள் படித்தவர்கள் அடுத்தவரிடம் எந்த சொத்துக்களையும் எதிர்பார்க்க மாட்டார்கள் மதம் மாறினால் முழுவதுமாக தூய எண்ணத்துடன் மாறி விடுங்கள்...உங்களை போல அங்குள்ள எல்லோரும் ஊரும் மதமும் மாற முடியாது....அதற்கு தணி துணிச்சல் வேண்டும் அதை பாராட்டுகிறேன்...
@manonmani69119 күн бұрын
கிறிப்டோ உங்களில் ஒரு பிரிவினர் இறந்தால் மற்ற பிரிவினர் கல்லறையில் அடக்கம் பண்ண அனுமதி கிடையாது. நீ பேச வந்துட்ட த்தூ
@arunaretna868619 күн бұрын
உங்கள் வேதனை புரிகிறது.ஆனால் ம(த)ஆம் மாறினால் தான் தெளிந்தேன் என்று சொல்வது ஏற்புடையதல்ல.அதே உன் கடவுள் நம்பிக்கை தருவாரே
@m.m.rajkumar901418 күн бұрын
😂
@mangalakumar312715 күн бұрын
@@arunaretna8686ஆம் மதம் மாறியது தவறே
@justineanthony749921 күн бұрын
அர்ஜுன் சூப்பர் gentilman
@CarryMobilesTech23 күн бұрын
Welcome 🎉🎉🎉🎉
@CarryMobilesTech23 күн бұрын
Super 🎉🎉🎉🎉
@Mohamedniam-p6v14 күн бұрын
தம்பி ராமையா கர்நாடக காரன்
@bygodsgrace714313 күн бұрын
அப்படி இருந்தால் என்னப்பா.... நாம் அனைவரும் இந்தியர்கள்..... அவ்வளவு தான் 😊
@girijakj578225 күн бұрын
நேரடி பேருந்து வசதி உண்டு.
@bhaskarji920012 күн бұрын
இந்த ரிசார்ட் செட்டுநாட்டு வீடு.நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார் வீடு. நற்ச்சாந்துபட்டி நகரத்தார்கள் அதிகமாக உள்ளார்கள்.
@TGFAMILYfunny-videos12 күн бұрын
பிரிட்டோ தனசேகர்
@ravithangam84423 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@narayananmv762922 күн бұрын
❤😂🎉super sir
@NandiniKanagaraju23 күн бұрын
What are the attractions nearby?
@prasanthp109025 күн бұрын
❤
@anbuchezhian721720 күн бұрын
உங்களுக்கு தெரியுமா ராமையாவின் மனைவி இந்திய ராணுவத்தில் உயர்ந்த பதவியான கார்னல் என்ற பதவி வகிக்கிறாங்க
@palanivelr445919 күн бұрын
Is it true
@environmentman606219 күн бұрын
It's not true, director singampuli wife only works in defence
@muthukrishnan593111 күн бұрын
No
@SHS0778 күн бұрын
அப்புடியா ?
@umanandhini57725 күн бұрын
Rayapuram
@valliammai793925 күн бұрын
இங்கு ஒரு அறைக்கு வாடகை எவ்வளவு
@techietamil990225 күн бұрын
Oneweakstay. Panna. Price amount. Howmuch
@Xavierfan436524 күн бұрын
2000
@vidhyahari64224 күн бұрын
Where is it @@Xavierfan4365
@k.s.s.422919 күн бұрын
@@Xavierfan4365 2000 for a day ok but fot one week stay how much? What are the tourist spots nearby ?
@asokan809217 күн бұрын
Weak = பலஹீனம், Week = வாரம் @@techietamil9902
@natarajansomasundaram154222 күн бұрын
ராயவரம்
@ramachandranl941224 күн бұрын
😢good
@rajamedical50464 күн бұрын
ராயவரம் என்று சொல்லு
@akiladevarajan846925 күн бұрын
Too much
@renukavijayaraghavan314625 күн бұрын
Very nice, will come. Please send us contact details