Beautiful murugan temple in Netherlands

  Рет қаралды 19,936

Netherlands Tamilan

Netherlands Tamilan

Күн бұрын

#netherlandstamilan
The address of this beautiful murugan temple is Schipperswal 26c, 6041 TC Roermond
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Music credits:
• Lord Muruga Song 🎵 No ...
• Non copyright Devotion...

Пікірлер: 155
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
முருகன் கோயில் அழகாக உள்ளது.அர்ச்சகர் உலகத்தின் அனைத்து மக்களுக்கும் முருக பெருமான் அருள் கிடைக்க வேண்டும் என்றது சூப்பர்.
@thangaiyakaliammah
@thangaiyakaliammah Жыл бұрын
T
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமைங்க முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் சரவணபவ. 🙏🙏 மன அமைதியை நிச்சயம் தரும்.🙏🙏
@madhanlooks3046
@madhanlooks3046 2 жыл бұрын
எங்களுடைய குல தெய்வம்.முருகனை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கும் யாமிருக்க பயமேன்..ஓம் முருகா
@sureshsure5667
@sureshsure5667 2 жыл бұрын
எனக்கு மிகவும் ரெம்ப பிடித்த வீடியோ 🙏🙏நன்றி கணேஷ் அண்ணா முருகன் அருளால் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐💐
@kozhunji
@kozhunji 2 жыл бұрын
அருமை, ஓம் முருகா சரணம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
@sridivinetv6632
@sridivinetv6632 2 жыл бұрын
ஓம் முருகா......... யாமிருக்க பயமே...... ஓம் சரவணபவ.....நன்றிகள் கோடி அன்பு வேண்டுகோள்....அடுத்த அடுத்த வீடியோவில்....மற்ற அனைத்து கோயில்களையும் காட்டினால் சிறப்பாக இருக்கும்.,.
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
மிக மிக அருமை. மிக்க நன்றி சகோ. முருகா! யாவர்க்கும் இனியன் நீ, யாவர்க்கும்எளியன் நீ யாவர்க்கும் வலியன் நீ, யாவர்க்கு மானோய் நீ உனக்கொரு கோயிலைஎன் அகத்துள்ளே புனைவேனே சிவசக்திக் குமரா சரணம் சரணமையா!
@jummystick
@jummystick 2 жыл бұрын
மிகவும் சிறப்பானகாணொளி. தமிழ்க்கடவுள் முருகனைத் தமிழர்கள் எங்கெல்லாம் புலம்பெயர்ந்தாலும் துணைக்கு அழைத்தே செல்கின்றனர். அத்துடன் சூலமங்கலம் சகோதரிகளும் இணைந்தே தமது கந்தசஷ்டி கவசம்மூலம் பயணிக்கின்றனர். கவசத்தைச் செவிமடுக்கின்றபோதெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகின்றதைக் கூறித்தான்்ஆகவேண்டும். இதேபோல் தமிழர்கள் தொடர்ந்தும் இணைந்தே பயணிக்கவேண்டும். அதற்கு இதுபோன்ற ஆலயங்களும் துணைவரும். வாழ்த்துகின்றேன் உங்கள் சேவையும், வாழ்வியலும் வளம்பெற. ஓம் நமச்சிவாய!. ஈழத்தமிழன் கனடா. 🙏🙏🙏🇨🇦
@prakashpalani6990
@prakashpalani6990 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@susa7578
@susa7578 2 жыл бұрын
Great. உலகம் முழுக்க இன்று ஆன்மீகம் தழைக்க ஶ்ரீ லங்கா தமிழ் மக்களுக்கு ஒரு நன்றி. அதுவும் Netherlands வீட்டிற்குள் கோவில் போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளது பிரமிப்பு.
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 2 жыл бұрын
❤️🙏மிகச் சிறப்பு.அறுபடை வீடு கொண்ட திருமுருகா.கந்தா, கடம்பா, கார்த்திகேயா, முருகா சரணம். சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏தமிழ்க் கடவுள் முருகா வாழ்க, வாழ்க ❤️❤️கோவில் நிர்வாகி கஜன் அவர்களுக்கு நன்றி.......M.சுந்தரவடிவேலு.சத்தியமங்கலம்.
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
நீங்கள் காண்பித்த அழகிய காட்சிகளில் இதுதான் உண்மையிலே சிறந்த வீடியோ பரவசமானேன் நீங்கள் வாழ்க
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
அரோகரா, கணேஷ் bro Monday தான் நான் வடபழனி முருகன் கோயிலுக்கு போயிட்டு வந்தேன், அருமையான தரிசனம்.....
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 2 жыл бұрын
நெதர்லாந்து திருநாட்டில் அற்புதமான கலைநயத்தோடு கூடிய முருகன் கோவில். காணொலி வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@thumi6610
@thumi6610 2 жыл бұрын
தமிழ் கடவுள் ♥️♥️♥️🙏
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
தமிழுக்குப் பெரிரிரியயய துணை இலங்கை தமிழர்கள்தான்....அவர்களின் மொழிப்பற்று..... அப்பப்பா.... சொல்லி மாளாது....தமிழகத்தை சேர்ந்த நான் பெருமிதம் கொள்கிறேன்
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
தமிழினத்திற்குரிய விழுமியங்களும் மாண்புகளும் ஈழத்தமிழர்களிடமே நிறைந்திருக்கின்றன. வாழ்க தமிழ்...
@adthayakaran9459
@adthayakaran9459 2 жыл бұрын
தமிழக தமிழர்களும் கைகேர்தால் தமிழர்கள் நிறைய சாதிகாகலாம் மீண்டும் ஒரு முறை சோழர்களை போல்.
@jummystick
@jummystick 2 жыл бұрын
ஈழத்தமிழர்களாக இருந்தாலும், உலகத்தமிழர்கள் என்று அழைப்பதையே நாம் மிகவும் விரும்புகின்றோம். காரணம், அப்போதுதான் ஒரு இனத்தின் மாண்பும், கலாச்சாரமும் முழுமைபெறும். அத்தகைய இணைப்பின்மூலமே வீழ்ந்தே கிடக்கின்ற தமிழினம் மீளெழுச்சி பெறமுடியும். ஈழத்தமிழன் கனடாவிலிருந்து. 💪🇨🇦
@c.arunachalamc.arunachalam3885
@c.arunachalamc.arunachalam3885 2 жыл бұрын
அருமையாக இருந்தது இந்த காட்சி 👍
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 2 жыл бұрын
நெதர்லாந்தில் முருகன் கோவில்.. சூப்பர்.. ஓ.. சூப்பர்
@krishusa
@krishusa 2 жыл бұрын
God Muruga bless you and everyone. Anyday temple visit gives us peace and prosperity. Ganesh Bro, loved the background music in the edits .. Lovely!!
@MaheshMahesh-gn6ov
@MaheshMahesh-gn6ov 2 жыл бұрын
Ilangei tamizhargal..aiyoo..vera level 🔥
@MaheshMahesh-gn6ov
@MaheshMahesh-gn6ov 2 жыл бұрын
Ilangei tamizhargal enga kal vekkiringalo..anga tamil nadu uruwagum...🔥
@L20241
@L20241 2 жыл бұрын
Very true
@laxmanram1598
@laxmanram1598 2 жыл бұрын
கோவில் அற்புதம். நம் தமிழ் மக்கள் எங்கு சென்றாலும் எதையாவது சாதிக்கிறார்கள். எங்கள் மக்கள் எப்போதும் பெரியவர்கள்
@karthikv.j501
@karthikv.j501 2 жыл бұрын
Ninaithale nenjam magiluthu uruguthayya muruga Superb bro
@Raj-em1vc
@Raj-em1vc 2 жыл бұрын
ஓம் முருகா 🙏🏼 வணக்கம் Brother. 👍🏼👍🏼👍🏼
@veerakumarkumar2776
@veerakumarkumar2776 2 жыл бұрын
ஓம் முருகா துணை
@kanimahkannan1074
@kanimahkannan1074 2 жыл бұрын
Very happy visit Netherland Murugan temple.welcome to Kuala Lumpur batu cave Murugan temple .
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
கந்தனுக்கு அரோகரா. கடம்பனுக்கு அரோகரா. முருகனை தரிசிக்க வைத்த கணேஷூக்கு நன்றி.வணக்கம். ஓம் சரவணபவாய நம ஓம்.
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Arpudam nandrigal nandrigal vetri vel muruganuku aromhara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💐🍎🍎🥭🍊
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Very nice bro ok tq 🙏🏻👌👌🎈🎈🌷🌷🌷👍👍❤😴😴🙏🙏🙏🙏🙏🙏
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
அண்ணன் பெயர் தாங்கிய நீர் தம்பியைக் கண்டுகொண்டு எங்களுக்கும் காட்டியமைக்கு நன்றி.... 🐓ஓம் சரவண பவா🦚✨
@MaheshMahesh-gn6ov
@MaheshMahesh-gn6ov 2 жыл бұрын
Semma nmma alu vera level 💕💕💕tamil walarga..
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 2 жыл бұрын
அருமையான வர்ணனை. பக்தி பரவசம்.
@Blubeeshorts
@Blubeeshorts 2 жыл бұрын
super anna🙏🙏🙏🙏🙏murugaa
@siddharartmmuniyasami1482
@siddharartmmuniyasami1482 2 жыл бұрын
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வாழ்க வளமுடன் அனைத்து சொந்தகளுக்கும் அன்பு மு முனியசாமி மதுரை
@Rajkumarigst
@Rajkumarigst 2 жыл бұрын
திருச்செந்தூர் அருகில் தான் நான் உள்ளேன். உங்களால நெதர்லாந்து முருகனையும் தரிசித்து விட்டேன் இப்போ..
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super nice and good brother good morning ok thanks brother ok thanks 👌👌👌👌👌♥️♥️♥️👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@Kumar-my6lk
@Kumar-my6lk 2 жыл бұрын
என்ன அருள் என்ன கோவில் நேரில் பார்க்க முடியவில்லை என்றல் விடியோவில் பார்க்க என்ன அழகு மனம் நிம்மதி இது நதர்லாத்தா அடசூப்பர்
@rajivramakrishnan704
@rajivramakrishnan704 2 жыл бұрын
Om sri Murugaruku arogara. Nice video, keep it up thambi.
@காத்தாடிமனசு
@காத்தாடிமனசு 2 жыл бұрын
அருமையான பதிவு.. உலகமெங்கும் தமிழும்... தமிழ் கடவுளும் ❤️
@chandrasekark4424
@chandrasekark4424 2 жыл бұрын
ஓம் ஓம் முருகா முருகா 🙏🙏
@SatishKumar41
@SatishKumar41 2 жыл бұрын
தமிழ்க் கடவுள் முருகன் கோவிலுக்கு எங்களை அழைத்துச் சென்றதற்கு நன்றி. இது தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஈழத் தமிழர்களுக்கு வாழ்த்துகள்
@Vishan779
@Vishan779 2 жыл бұрын
Unmaithanga muruganai nampinal enga senralum eppothum Kai veda mattar..🙏🙏
@ccash3785
@ccash3785 2 жыл бұрын
Hi, Ganesh bro. Kovil rombeh beautiful la irunthuchi. Gd capture of the paintings n structural decors. Swamy tharisanam rombeh arumai. God bless the birthday child n her family. Thank u for this video. 💓 Om saravana bhava.
@sivakathiravan7668
@sivakathiravan7668 2 жыл бұрын
Tamil kadvul murugan pootri, vadapalani kovil Chennaila special anna, super anna vallthukkal 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
ஓம் சரவண பவ நமஹா 🙏🙏🙏🌼🌸 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌷🙏🙏🙏🌼🌸🌸 முருகன் அருள் உலகில் வாழும் அனைத்து மக்களும் கிடைக்கும்.... யாம் இருக்க பயம் ஏன்...
@Nomaddicct
@Nomaddicct 2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍My Fav முருகர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@srik6184
@srik6184 2 жыл бұрын
Om murugaa🙏🙏🙏🙏🙏sarnaam super Anna
@nagaretnamraveenthiran8506
@nagaretnamraveenthiran8506 2 жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம் சண்முகா சரணம் 🙏
@gangathiru2220
@gangathiru2220 2 жыл бұрын
Vanakkam bro 🙏 netherland murugan Kovil video parthu ore paravasama erundhuchu keep going bro👍🙏 muruga 🙏 Vazhga valamudan 🙏
@TamilTravelerTN43
@TamilTravelerTN43 2 жыл бұрын
அரோகரா🙏
@yousufz2780
@yousufz2780 2 жыл бұрын
☀️🤔Wow Super
@sureshbabu-ok1vx
@sureshbabu-ok1vx 2 жыл бұрын
ஓம் முருகா
@maaraavlogs
@maaraavlogs 2 жыл бұрын
ஓம்🙏 Netherland Murugan ❤️ Kandipa oru naal Nanum varen anna
@ravindhran9336
@ravindhran9336 2 жыл бұрын
Vanakkam ganesh. 🙏🙏🙏
@tn68templecity59
@tn68templecity59 Жыл бұрын
Universal god தமிழ் கடவுள் முருகன் 🙏
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@அகத்தியதமிழன்
@அகத்தியதமிழன் 2 жыл бұрын
ஓம் சரவணபவ
@sundarrajkumarasamy9133
@sundarrajkumarasamy9133 2 жыл бұрын
Om Muruga
@srinivasan3560
@srinivasan3560 2 жыл бұрын
Excellent
@gowthamanj7195
@gowthamanj7195 2 жыл бұрын
❤முருகா🙏🙏🙏
@francisj1931
@francisj1931 2 жыл бұрын
Very nice 🙏🙏🙏
@vsekarveerasamy7465
@vsekarveerasamy7465 2 жыл бұрын
Superb Ganesh
@parthasarathysubramanian8350
@parthasarathysubramanian8350 2 жыл бұрын
" வெற்றி வேல் முருகனுக்கு அரோ..கரா".....!
@MaheshMahesh-gn6ov
@MaheshMahesh-gn6ov 2 жыл бұрын
romba nandri..annah💪 ...
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 2 жыл бұрын
வீரவேல்வீரவேல்வெற்றிவெற்றிவேல்
@anandannallathambi439
@anandannallathambi439 2 жыл бұрын
நன்று
@sivakumarkannan5816
@sivakumarkannan5816 2 жыл бұрын
👍vetrivel muruganukku arokara 🙏
@arundevi205
@arundevi205 2 жыл бұрын
Vetrivel veeravel..
@dotartsdotarts6976
@dotartsdotarts6976 2 жыл бұрын
ஓம் முருகா வணக்கம் Brother.
@tigerpass4216
@tigerpass4216 2 жыл бұрын
Om Saravanabhava Om
@BlackRose-eu6xw
@BlackRose-eu6xw 2 жыл бұрын
முருகா முருகா வெற்றிவேல் வீரவேல்
@sivaKumar-et4nc
@sivaKumar-et4nc 2 жыл бұрын
OM SARAVANA BHAVA🙏🙏
@krithika920
@krithika920 2 жыл бұрын
Very very divine sir
@suppiahsenthil1115
@suppiahsenthil1115 2 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன்
@onetimelife3145
@onetimelife3145 2 жыл бұрын
தமிழ் கடவுள் 🙏🙏🙏
@sasidharansasi1286
@sasidharansasi1286 2 жыл бұрын
Om muruga 🦚🙏thanks bro super
@Nomaddicct
@Nomaddicct 2 жыл бұрын
வடபழனி 🔥 !
@user-io9sf7si5g
@user-io9sf7si5g 2 жыл бұрын
Super Anna 🙏🙏🙏
@Nomaddicct
@Nomaddicct 2 жыл бұрын
Antha Music Sai devotee channel la vara music 🔥❤️ Nalla eruku
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 2 жыл бұрын
Not srilankan Tamil. Eelam Tamil 🌍🌍🌍
@jummystick
@jummystick 2 жыл бұрын
ஆமாம். அதுவே எம் அடையாளம். இலங்கைத் தமிழர்களாக நாம் வாழவும், எழுச்சிபெறவும் முடியவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களாக நாம் சாதித்துக்கொண்டிருப்பவை ஏராளம். ஈழத்தமிழன் கனடாவிலிருந்து. 💪🇨🇦
@EzhilanRithi
@EzhilanRithi 2 жыл бұрын
Super bro
@lifeishard8208
@lifeishard8208 2 жыл бұрын
Hi Bro You doing very valuable vedios, I had attended one wedding at 2013 in this temple. I am remember after 9years , well done
@manivannanm5280
@manivannanm5280 2 жыл бұрын
Background music super 👍❤️
@AiswaryaM739
@AiswaryaM739 2 жыл бұрын
Super video anna!🙏
@Jack23149
@Jack23149 2 жыл бұрын
அடுத்த முறை ஏதாவது கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து வீடியோ பதிவிட்டால் உங்களை வேஸ்ட்டி சட்டையில் பார்க்க வேண்டும்.....நன்றி....
@devaraja8184
@devaraja8184 2 жыл бұрын
நமது ஆசையை நம்அண்ணன் நிறைவேற்றுவார். வாழ்க வளமுடன்
@jummystick
@jummystick 2 жыл бұрын
இந்தக் கணேஷ், அந்தக் கணேஷைப்போல்(பிள்ளையார்) சிலையாக மாறிவிடுவாரே ?. அவ்வளவு குளிர் ஐயா!. ஆனாலும் கோடைகாலத்தில் இதைக் கருத்தில் கொள்வாரென நம்புவோம்.
@nagendraprasad9932
@nagendraprasad9932 2 жыл бұрын
Nice video 🙏👌
@vinosapfico7880
@vinosapfico7880 2 жыл бұрын
Temple infrastructure is awesome bro 👏 I'll visit again to Netherlands for my Murugan 🙏
@revindranramasamy1822
@revindranramasamy1822 2 жыл бұрын
super brother
@12Rajkiruba
@12Rajkiruba 2 жыл бұрын
Sema bro ....
@kalinathan477
@kalinathan477 2 жыл бұрын
ஓம் murga
@annamalaipichandi7829
@annamalaipichandi7829 2 жыл бұрын
👍👌
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 2 жыл бұрын
Vaazha valamutan
@Blubeeshorts
@Blubeeshorts 2 жыл бұрын
super anna
@durgaudhayasara6458
@durgaudhayasara6458 2 жыл бұрын
Vereniging Murugan Temple Limburg, Litscherveldweg 15, 6413 BA Heerlen, Netherlands
@vasudevaniyer7611
@vasudevaniyer7611 2 жыл бұрын
Ganesha, Muruga bonding will be there, after he is your brother 🙏🙏👍
@jummystick
@jummystick 2 жыл бұрын
ஹாஹா!. 👍👍🇨🇦
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 2 жыл бұрын
🙏🙏🙏
@balajiradhakrishnan9265
@balajiradhakrishnan9265 2 жыл бұрын
Very nice brother please visit all temples and put video for us thank you
@princesahao5513
@princesahao5513 2 жыл бұрын
Bro, Netherlands Airport ✈ video podunga..... Next Video..... Okay 😎
@bhopalsunilsubramaniam5489
@bhopalsunilsubramaniam5489 Жыл бұрын
Very nice ji
@yazararafath5016
@yazararafath5016 2 жыл бұрын
🖤
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 699 М.
VERENIGING  MURUGAN  TEMPLE  LIMBURG  ||  Heerlen - Netherlands
9:01
CHITRA_WORLD
Рет қаралды 2,3 М.