Indian Dosa kadai in Netherlands - Street Food Shop | Tamil Vlog | Netherlands Tamilan

  Рет қаралды 384,214

Netherlands Tamilan

Netherlands Tamilan

Күн бұрын

Пікірлер: 535
@akbarbatcha2045
@akbarbatcha2045 3 жыл бұрын
நம் தமிழ் சாப்பாடு பொங்கல் வடை தோசை நெதர்லாந்தில் கிடைப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது,வாழ்த்துக்கள் சகோதரா தகவலுக்கு, DUBAIல் இருந்து
@guhan7858
@guhan7858 3 жыл бұрын
Nalla vela Akbar neenga lavadhu perumaiya , Tamilan endru sollada thalai nimirundhu Nilla da apdinu oru dialogue sollalaya
@jaikumarg3520
@jaikumarg3520 3 жыл бұрын
If India not provide jobs to Indians This is Happen, shame to india
@seralathanseralathan8459
@seralathanseralathan8459 3 жыл бұрын
pls l will go to Natherland pls help me.
@guhan7858
@guhan7858 3 жыл бұрын
@@seralathanseralathan8459 learn English then go
@jegannikki5870
@jegannikki5870 3 жыл бұрын
Anna.my.name.jusu.antony.jaghan.from.trunelveli
@fredy2861
@fredy2861 3 жыл бұрын
சகோதரா.....வாழ்க தமிழ்.....வாழ்க தமிழன்....அயல் நாட்டில் நம்ம பாரம்பரிய உணவுடன் நமது தமிழ் மக்கள பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 3 жыл бұрын
Indian oddly vada dosas are famous all over the world
@AbdullahRaj96
@AbdullahRaj96 3 жыл бұрын
பதிவுக்காக இல்லாமல் வெளிப்படையாக பேசியது உங்களிடம் பிடித்தது...... வெளிநாடுகளில் தான் நம் உணவுகளின் அருமை தெரியும்... அருமையான பதிவு..🇳🇱🤝🏼🇸🇦🌹
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 жыл бұрын
சுத்தமான சுற்றுப்புறம். தோசை கடையும் சுத்தம். தோசை செய்யும் சகோதரியும் சாப்ட்வேர் என்ஜினியர் போல் உள்ளார். வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற்று மேலும் முன்னேற வாழ்த்துக்கள். நீங்கள் கானொளியை சிரித்த முகத்துடன் தொகுத்து வழங்கும் விதமும் சூப்பர்.
@prabakarannagarajah7859
@prabakarannagarajah7859 3 жыл бұрын
குளிர் நாட்டில் சுடச்சுட மொறு மொறு தோசை..! ஆஹா, நினைக்கவே மனம் புல்லரிக்கின்றது.
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
நெதெர்லாந்திலும் நம்ம தோசை அசத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.
@ragulanadason3108
@ragulanadason3108 3 жыл бұрын
My eldest girl & her family operates a food truck in malaysia 🇲🇾...I believe our society can be prosper & succeed with their talent & skill some where overseas.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
நம் தமிழ் நாட்டு இட்லி தோசை வடை பொங்கல் தமிழ்நாடு தாண்டி இந்தியா தாண்டி வெளி நாடுகளிலும் குறிப்பாக நெதர்லாந்திலும் கிடைப்பது நமது தமிழ்நாட்டுக்கே பெருமை.... ஜெர்மனியிலிருந்து
@nctamil1730
@nctamil1730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h4HYh4iqqN-Lhq8
@ganzee6928
@ganzee6928 3 жыл бұрын
உங்கள் விழிகளால் Netherlandsஐ பார்க்கமுடிகின்றது என்பதைத்தாண்டி நீங்கள் உரையாடும் விதம் மிகவும் இயல்பாகவும் ஒரு நெருங்கிய தோழர் பேசுவது போல இருப்பதால் குடும்பத்துடன் ரசிக்கமுடிகிறது. உங்கள் channel மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
@krishnanm9660
@krishnanm9660 3 жыл бұрын
நம் பாரம்பரிய உணவை வெளிநாட்டினர்கள் நம் இந்திய உணவை விரும்பி சாப்பிடிரார்கள் ஆனால் நாமோ வெளிநாட்டு மோகத்தில் உள்ளோம் இந்தியாவின் பெருமையே பெருமையே
@ivanm5122
@ivanm5122 3 жыл бұрын
Very true
@jeevarathinam7677
@jeevarathinam7677 3 жыл бұрын
நெதர்லாந்தில் தோசையா? வாழ்த்துக்கள்
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 3 жыл бұрын
Congratulations Thambi.we are from Tamilnadu. God bless you and your family. We are proud, we are Tamilian.
@arasumanohar2863
@arasumanohar2863 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்க தமிழ் மிக சிறப்பு மென்மேலும் வளர்க
@visusubramanianbaskaran8633
@visusubramanianbaskaran8633 3 жыл бұрын
Aminjikarail irunthu Amsterdam varai👏🏾 Big Thanks & congrats for running this channel.
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
உங்கள் காணொளிக்கு நன்றி. நெதர்லாந்தில் தோசைக்கடை நடாத்தும் அந்த 3பெண்களின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@alaramesh168
@alaramesh168 3 жыл бұрын
திரைகடல் ஓடி திரவியம் தேடும் எம்மக்களுக்கு வாழ்த்துகள். சென்னை ரமேஷ்
@chrisyogaswaran2084
@chrisyogaswaran2084 3 жыл бұрын
Visited IDK on Saturday.Owner was very friendly, thosai was marvelous,sambar was superb and the Coconut chutney is soooo RICH n Thick..EXCELLENT!!!!A long queue at IDK!!!Thank you Netherlands Tamil.
@lalithamuralidharan9026
@lalithamuralidharan9026 3 жыл бұрын
அடடா…! பிரமாதம்..! கேட்கவே பெருமையா இருக்கு!!
@atom300491
@atom300491 3 жыл бұрын
She s a true inspiration to women !! Way to go girl !! 💪🏻🦸🏻‍♀️
@tiktomisterious729
@tiktomisterious729 3 жыл бұрын
Thala..vekkame padalla neenga..summa kalandhu kattureenga...loved it
@skvlog4735
@skvlog4735 3 жыл бұрын
அருமை அண்ணா நானும் ஒரு ஸ்ரீலங்கன் தமிழ் vlogger Happy to Nedarland Tamilan. ❤
@hifvlogs1504
@hifvlogs1504 3 жыл бұрын
good
@trendingsaround2249
@trendingsaround2249 3 жыл бұрын
தம்பி, இங்க இருக்கிற மெட்ராஸ்க்கு வந்துட்டு நம்ம ஊரு மக்கள் எப்பா எவ்வளவு தூரம் நம்ம ஊரு மாதிரி இல்லப்பா ஊருக்கே போயிடுவோம்னு சொல்லுறப்போ நீங்கல்லாம் எங்கெல்லாம் இருக்கீங்கங்கறத பாக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஏதோ ஒரு சூழ்நிலையில உங்கள நம்ம சமூகம் அங்க போக வச்சிருந்தாலும் இந்த பூமியெங்கும் தமிழன் பரவியிருக்கான்கரத பாக்கும்போது பெருமையாக இருக்கிறது.👍 நம் தமிழ் என்றும் உங்களுக்கு துணையிருக்கும். தமிழால் இணைந்திருப்போம். 🙏
@vijayselvaraju1441
@vijayselvaraju1441 3 жыл бұрын
கலக்குறீங்க நண்பா.. பெருமையாக உள்ளது நம்மவர்கள் முன்னேற்றத்தை வெளிநாட்டில் பார்க்கும் போது..from Malaysia
@mstudio752
@mstudio752 3 жыл бұрын
நான் நேசிக்கும் தேசங்களில் ஒன்றான நெதர்லாந்து தேசத்தில் இருந்து தமிழ் உறவுகளை பற்றிய கணோலி... வாழ்த்துக்கள் சகோ...
@nctamil1730
@nctamil1730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h4HYh4iqqN-Lhq8
@radha9345
@radha9345 3 жыл бұрын
Ungal tamil pramadham dosai good from Talnadu Ch ennai
@munirashafir8011
@munirashafir8011 3 жыл бұрын
Kindly convey my wishes to that mam.she said three house wife together started this business but she only come in front of camera really hats off you.
@parameshwarid6822
@parameshwarid6822 3 жыл бұрын
வடிவேல் கமன்ட்.பொடியை மழை சாரல்போல் தூவி.உள்ளே 6 கரண்டி .நெய். வெளியே 6 கரண்டி நெய்.
@sakthiskitchensalem8643
@sakthiskitchensalem8643 3 жыл бұрын
அருமை சகோதரா அருமை காணொலி அருமை பதிவு 👍நான் உங்களுடன் வாழ்த்துக்கள் 👍🌹👏🙏
@kaliamoorthy3926
@kaliamoorthy3926 3 жыл бұрын
தமிழர்கள் உலகம் முழுவதும் இருப்பது மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
@rosemaryappavoo64
@rosemaryappavoo64 3 жыл бұрын
Good to hear our authentic food is going around the world. Congratulations from Malaysia.
@rabiyaa.b1std16
@rabiyaa.b1std16 3 жыл бұрын
Its wow tempting ..ur rocking.....god bless you da....
@mohamedsirajudeen6358
@mohamedsirajudeen6358 3 жыл бұрын
Love all of your videos bro👌🏻 please try to upload more videos every week.
@kalsiva
@kalsiva 3 жыл бұрын
Nantri thaliva, Your casual speech like about the IDK is fantastic. Where ever we go in the world Tamilan will not miss Tamil people running whatever shop in that country. That is by nature of tamilians. This is also one among the shop. Taste and love to eat the food. Thanks nanba for sharing this IDk . Keep rock and all the best !!!!!
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
🤣🤣🤣 Dubakoor hotel Annanuku Oru uthappam comedy dialogue Vara Recipe Thalivar order panni ullar. SEMA video bro. Found this channel From Bombay street food video. liked your video subscribed.
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 2 жыл бұрын
I was in Amsterdam last week, had my Dosai in Saravana bhavan delicious Thank you for the information!
@dragonmedia694
@dragonmedia694 3 жыл бұрын
dei youtube romba thaamadham !1 ippa dhan indha video va suugest pandra ne !! Nice videos bro subscribed :D
@prabhakaranganesan4239
@prabhakaranganesan4239 3 жыл бұрын
Super ganesh,entha vitha pantha illamal ,decent paargama Netherland poiyum original tamilan pola life enjoy panreenga , athuvum eating style semma
@barani04
@barani04 3 жыл бұрын
Keep continue it. You should also try Falafel in Amsterdam or Den Haag
@arularasan3959
@arularasan3959 3 жыл бұрын
Manivannan yenga ooru than bro iam from vedaranyam
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Awesome brother.. Hilarious ... malai saaral maathiri...She could not control laugh
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 3 жыл бұрын
Nice. South indian masala dosa is popular every where. Food truck idea is great by the ladies. Ganesh sir ,nice
@ItsOurLife143
@ItsOurLife143 3 жыл бұрын
Wow, beautiful n delicious video !! 😋😋😋😍😍😍 நீங்க சாப்பிடுவதைப் பார்த்தால்.... Mouthwateringதான், வேறென்ன சொல்ல....😋😎🤓😍 அருமை !! Best wishes, IDK !! 👏❤️✌️🌷
@vimalaarumugam2949
@vimalaarumugam2949 3 жыл бұрын
She is my Friend ❣️ Keep rocking Ameeru...
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 3 жыл бұрын
Job irunda ketu sollunga...I have eight years experience chemist in poultry feed mill.
@DarkMan2479
@DarkMan2479 3 жыл бұрын
Ohhh reallly,,, so kind she is
@Bangalorebachelors
@Bangalorebachelors 3 жыл бұрын
@@DarkMan2479 pls give me your contact details
@DarkMan2479
@DarkMan2479 3 жыл бұрын
@@Bangalorebachelors for what brother
@Lifeeasycool
@Lifeeasycool 3 жыл бұрын
Don't lie. She told she has only three friends
@thumi6610
@thumi6610 3 жыл бұрын
என்ன bro இட்லி, வடை, தோசை காட்டிடீங்க, இதெல்லாம் சாப்பிட்ட நாளே ஞாபகம் இல்ல. ஏனென்றால் இலங்கையில் உழுந்து மா விலை 1000 தாண்டுது 😔😉☺️♥️ Video Super Bro
@netherlandsdiaries
@netherlandsdiaries 3 жыл бұрын
Thanks Bro definitely I want to try mouth watering combo😋😋
@Sanjaygsr88
@Sanjaygsr88 3 жыл бұрын
அருமையா வீடியோ அண்ணா,அந்த வடிவேலு காமெடி அல்டிமேட் 🎉🎉🎉🎉🎉
@selvarajanvellaichamy5948
@selvarajanvellaichamy5948 3 жыл бұрын
எங்க இருந்தாலும் சிறப்பாக வாழனும்
@Nothingmoretolosenow
@Nothingmoretolosenow 3 жыл бұрын
Yes I too started a take away here in UK and it became a big hit . They love our mixed veg , upma, masala dosa, idli, sambhar, coconut chutney and layered south indian parota with our chicken curry etc etc
@vsivas1
@vsivas1 3 жыл бұрын
Where are you?
@rajeshs3483
@rajeshs3483 3 жыл бұрын
Bro nenga ultimate especially that comment "Enna pesunanu theriyala but food nalarukunu sonnadhu mattum theriudhu"
@roslinapmariasoosai9377
@roslinapmariasoosai9377 3 жыл бұрын
Wow! Me too love to open thosai kadai in foreign.i like to choose Australia or newzealand cause I've friends there.I hope God will bless me with my dream.😊
@badavarascal9486
@badavarascal9486 3 жыл бұрын
Neenga Nala saapdringa bro do that we should be proud to having food for us ... 😍 Neenga neengalave இருங்க
@alagupandianm6701
@alagupandianm6701 3 жыл бұрын
Bro niga sapitaratha patha ennakum pasi edukkuthu, every single food vlog layum.... niga sapita style patha asaiya irruku...
@ananths7352
@ananths7352 3 жыл бұрын
Typical style of eating. Appreciated.
@b.salman3039
@b.salman3039 3 жыл бұрын
நீங்கள் எந்த நாட்டை சார்ந்தவர் அண்ணா? தோசை விற்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருந்தது
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 3 жыл бұрын
indian thamiz nadu
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
08:30 தம்பி உங்கள் யதார்த்தமான இயல்புத்தன்மை அருமை. பொது இடத்தில், எங்களுக்காக ,கேமராவுக்காக சற்று கூட நடிக்காமல்,செயற்கையாக இல்லாமல், உணவை ரசித்து,ருசித்து சாப்பிடுவது ரொம்ப ரசிக்கலாம். அந்த போர்டில்., தண்ணீர் 2€, ஆனால், Fanta/Coke 1.5€ என்ன கொடுமை சரவணன். இங்கே நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கும் தண்ணீரை எப்படி வீணடிக்கிறோம்.
@aslinthibitha6441
@aslinthibitha6441 3 жыл бұрын
அண்ணா நான் இலங்கையில் இருந்து அஸ்லின் உங்கள் வீடியோ பார்க்கிறேன் நல்லாருக்கு ( போட் எடுத்த வீடியோவில்) இருந்தது பார்க்கிறேன் வாழ்த்துகள் அண்ணா
@ptpandian4694
@ptpandian4694 3 жыл бұрын
அருமை 👌👌👌. வாழ்த்துக்கள் 💐
@LakkarajuVijayKumar
@LakkarajuVijayKumar 3 жыл бұрын
Watching your Video for the first time... Superb 👌👌... Subscribed 😉
@manikandangovindharasu6696
@manikandangovindharasu6696 3 жыл бұрын
We miss it from italy. இங்கேயும் , இந்தியன் food இருக்கு, but, south indian food, like இட்லி, தோசை , பொங்கல் .. இங்கே எந்த hotel லையும் இல்லை.
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
Bro, அங்கே யாரும் Mask போடவில்லை? Corona anga illaya?
@yeskayvlog3444
@yeskayvlog3444 3 жыл бұрын
Hearing the word Makkale in this video ,it always remind me Vijaykanth Sir...
@harinimaha7047
@harinimaha7047 3 жыл бұрын
Super da amrin. Keep going💕💗💖
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா 🙏🙏
@sakthi3672
@sakthi3672 3 жыл бұрын
Hi Anna India to Netherland coconut export panamudiuma
@TheNovice1976
@TheNovice1976 3 жыл бұрын
Very good presentation 👏, if seating arrangement is allowed that will give indian Village roadside shop feel😀👌
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
At video time 3:33 VADIVEL 🙏 sir dialogue la kalaichtenga sir 👌
@sekarsornam5797
@sekarsornam5797 3 жыл бұрын
அண்ணா , நானும் தென் இந்திய சமையல் காரர்தான்...பூர்வீகம் காரைக்குடி ... நெதர்லாந்துல எதுவும் வேலை வாய்ப்பு இருந்தா சொல்லுங்க 🙏 (இப்போ மலேசியாவில் இருக்கேன் )
@kavidamanappadurai5632
@kavidamanappadurai5632 3 жыл бұрын
Really good Man I'm kavi from malaysia follow up you video's recently
@Satish.Kumar521
@Satish.Kumar521 2 жыл бұрын
Thank you for showing us Indian dosa kadai. I will remember to visit this place on Saturday when I come to Netherlands. Nandri Vanakkam. Ganesh bro as usual having good run rate with food 😅
@gowthamgowtham9235
@gowthamgowtham9235 2 жыл бұрын
Anna dosai kadila parotta master velai kidaikuma pls help pannunga mopil nomper thanga pls pls pls
@praveenvenkat1993
@praveenvenkat1993 3 жыл бұрын
சந்தோசமா இருக்கு ❤
@monishasekar2581
@monishasekar2581 2 жыл бұрын
Anna Netherland la eppati work search pandrathu any work iruntha slunga I'm completed BE
@marimuthu19322
@marimuthu19322 3 жыл бұрын
Indiala irunthu anga velaiku varlama bro
@dontworrybehappy3657
@dontworrybehappy3657 3 жыл бұрын
Annae am subscriber for your channel.Am ready to taste that IDK food. But one request oru ticket mattum pooitu koduinga netherlands ku! Just kidding. Your review so very nice to see. Keep it up. Your are rocking. !!!
@balam9057
@balam9057 3 жыл бұрын
U R THE BEST COORDINATER OF WORLDWIDE TAMILS DOING GOOD WORK
@Karthik_L-S-K
@Karthik_L-S-K 3 жыл бұрын
Bro hotel la plates clinging work eruntha sollunga Anna pls
@அறம்செயல்-ல4ண
@அறம்செயல்-ல4ண 3 жыл бұрын
அண்ணா வணக்கம்.நீங்கள் சாப்பிடுரது பொறமையா இருக்கிறது. திண்டுக்கல் இருந்து என்னால் இவ்வளவு உணவு சாப்பிடதில்லை. கலக்குங்கள் வாழ்த்துக்கள்.
@palaninithipalaninithi4261
@palaninithipalaninithi4261 3 жыл бұрын
Vadivel sir dialogue super brother ❤️❤️👍
@TamilTravelerTN43
@TamilTravelerTN43 3 жыл бұрын
நெதர்லாந்து வர வர முடியாவிட்டாலும் உங்க கூட வந்த மாதிரியே ஒரு feelings bro super 😍
@jeevaanantham8248
@jeevaanantham8248 3 жыл бұрын
சூப்பர் அண்ணா ❤️👍...நம்மூர் கரங்களை வெளியில் பார்ப்பதே ..சந்தோசம்❤️
@soosaimanickam4455
@soosaimanickam4455 3 жыл бұрын
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் சகோதரி!
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
வணக்கம்! கௌரவம் பார்க்காமல் வாழ, சாதித்துக்கொண்டிருக்கும் நம் மக்கள் எங்கும், எப்போதும், சந்தோசமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்🥰❤️💪👍⚠️
@vanajadevi7478
@vanajadevi7478 3 жыл бұрын
Mouth watering... Effort makes perfection.
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 3 жыл бұрын
தோழர் நீங்கள் சாப்பிடுவது பார்த்து பசி கிளம்பிடுச்சு தோழர் தங்கல் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 3 жыл бұрын
அற்புதம் ஜி! வாழ்க வளர்க தமிழ் பண்பாடு.
@philoskitchen
@philoskitchen 3 жыл бұрын
Awesome preparation superb 👍 having our traditional food in a foreign country
@arunrick4897
@arunrick4897 3 жыл бұрын
Hi சகோதரர் உங்க சானல் இப்போது தான் பார்த்தேன் சூப்பர் நானும் சின்ன தோசை கடை வைத்து இருக்கிறேன் மும்பையில் சகோதரர் சொன்ன விஷயம் நான் இந்த கடையில் சாப்பிட பிறகு மிகவும் சுவையாக இருந்தது என் நண்பர் எல்லோரும் சாப்பிட விரும்புவோர் எல்லோரையும் சனிக்கிழமை மார்கெட் வந்து சாப்பிட சொல்லுவேன் கண்டிப்பாக வருவார்கள் என ஹிந்தியில் சொன்னார் நல்ல இருந்தால் கண்டிப்பாக எங்கே இருந்தாலும் தேடி வருவார்கள் வாழ்த்துக்கள் சகோதரி மூவருக்கும் தமிழ் நாடு பெருமை படுத்துகிறீங்க all the best குருசரணம் வியாபாரம் சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்
@JayaLakshmi-zu1tk
@JayaLakshmi-zu1tk 3 жыл бұрын
Bro very nice video.vazha valamudan.me and my son also food fans and very good in food preparation.thank u bro.we in chennai.
@selvama5091
@selvama5091 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. New york இல் உள்ள Tamil dosai man வைத்திருக்கும் கடை போல் உள்ளது.
@logeshwar299
@logeshwar299 3 жыл бұрын
Vadivelu dialog spr 😂
@prabhushankar4694
@prabhushankar4694 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு..
@iswarycatania4297
@iswarycatania4297 3 жыл бұрын
வாழ்த்துக்கள் துணிவே துணை வீரப்பெண்மணி வித்தியாசமாக வீறு நடைபோடும் உங்கள் முயற்சிக்கு இத்தாலி தமிழச்சியின் வாழ்த்துக்கள்
@anandhavenkatesh602
@anandhavenkatesh602 3 жыл бұрын
Any vacancy in Netherlands for cooking all items i know
@natpudanhari2479
@natpudanhari2479 3 жыл бұрын
Nice bro.. மென்மேலும் வளர்க
@gvestates2263
@gvestates2263 2 жыл бұрын
நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே!!!
@selvaraj5915
@selvaraj5915 2 жыл бұрын
Hi wish you all the best our indian food you serving excellent gift up
@urbanadventure.
@urbanadventure. 3 жыл бұрын
Boss, All are KZbinRS , entrepreneurs, perumaiya iruku....but yaar thaa labour's pathi oru vedios pannunga....
@RamNath-rv5up
@RamNath-rv5up 3 жыл бұрын
Bro oru bachelor anga stay pannanum a evlo venum
@MrNiceguy55
@MrNiceguy55 3 жыл бұрын
Super bro👍. Try to upgrade to wireless mike.
@nithiyakrishnan9464
@nithiyakrishnan9464 3 жыл бұрын
நெதர்லாந்து ல் இந்தியன் மசால் தோசை கிடைப்பது மிகவும் அருமை.
@asirjeyasingh
@asirjeyasingh 3 жыл бұрын
Which place in Netherlands
@BalaMurugan-ty6sx
@BalaMurugan-ty6sx 3 жыл бұрын
அங்க உள்ள climate க்கு இட்லிக்கு அரைச்சு வைக்கிற மாவு புளித்துப் பக்குவம் அடைகிறதா
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Indian Summer and Food Festival in Netherlands | Tamil Vlog | Netherlands Tamil
14:36
A Visit to Interesting dairy farm | Tamil Vlog | Netherlands Tamilan
21:42
Netherlands Tamilan
Рет қаралды 797 М.
Tamil Dosa Man in America | Newyork Street Food - Irfan's View
15:35
Irfan's view
Рет қаралды 3 МЛН
Inside the Hottest Dosa Stand in Brooklyn | Secret’s Out | NYT Cooking
21:33
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН