Рет қаралды 635,159
இனிய சிநேகிதி, சிநேகிதர்களே,
வணக்கம்.
சரியாக கன்பார்ம் செய்யாமல் எதையெதையோ பார்த்து, முகத்தில் பலவற்றையும் தடவி, குழைத்துப் போட்டு, முகத்தை மிகவும் டேமேஜ் ஆக்கிக் கொள்கிறார்கள் பலர் . எதெல்லாம் செய்யக்கூடாது என்று விளக்குகிறார் பிரபல பியூட்டிஷியன் வசுந்தரா..
இந்த வீடியோ பார்த்தால், அட், இதெல்லாம் தெரியாமலேயே இவ்வளவுநாள் செய்திட்டு இருந்தோமே என்று நமக்கு தோன்றும். வீடியோவை முழுக்கப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.
Email for contact : nayakitv@gmail.com